Horoscope

வெள்ளி, நவம்பர் 26

ஜோக்ஸ்

பன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்ல ஜோக்கு!!!

===============================================
என்கிட்டே 12 கார், 6 வீடு, எஸ்டேட், தோட்டம், பலகோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கு. உங்ககிட்ட என்ன இருக்கு?

என் பையன் இருக்கான். பை த வே அவன் உங்க பொண்ணுக்கு பாய் பிரண்டா இருக்கான்.

எஸ். ஒரே நாளில் அம்பானி ஆக ஒரே வழி 
===============================================
உலகில் பல ஆண்களை காயப்படுத்திய வாக்கியம்: உங்களை நான் பிரண்டாதான் நினைச்சேன்.

உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா.
===============================================
ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க:
உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா. உங்க மனைவி
அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்
===============================================
கண்டக்டர்: எங்க போகணும்?
டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.
===============================================
செல்வா: நண்பா எனக்கு சாப்பிட பிடிக்கலை, தூங்க பிடிக்கலை எனக்கு காதல் வந்திடுச்சோ
சௌந்தர்: சனியனே செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு போய் படி
=============================
ஜில் தண்ணி: ஊர்ல பஸ் டிக்கெட், டிரைன் டிக்கட், சினிமா டிக்கெட் வச்சிருக்குறவன் எல்லாம் சந்தோசமா இருக்காங்க. ஒரே ஒரு ஹால் டிக்கெட்ட வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. அய்யய்யையோ
===============================================
மரணம் என்பது ஒரு நொடியில் உயிர் போகும்.
ஆனால் study லீவ் என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும். படிக்கவும் முடியாமா என்ஜாய் பண்ணவும் முடியாம ... அந்த அவஸ்தை அனுபவிச்சு பாத்தாதான் தெரியும்
===============================================
டெரர் அவர்களின் இதயத்தையும் உடைக்கவோ காயப்படுத்தவோ வேண்டாம். ஏன்னா அவருக்கு இதயம் ஒண்ணுதான. வேணும்னா அவரோட எலும்ப உடைங்க. அதுதான் 206 இருக்கே.
===============================================
சிறந்த லவ் பெயிலியர் கவிதை:

தப்பிச்சன்டா
சாமீ!!!
===============================================
பொண்ணு: எங்களுக்கெல்லாம் பசங்க எல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒண்ணு போனா இன்னொன்னு.
பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...
===============================================
டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான்.  இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். 
......

113 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எனக்கு தான் முதல் வடை

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா//

ரமேஷும் இப்படி தான் அவனையே அவன் சமாதான படுத்திகிடுவான்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஒரு கால் டிக்கெட்ட வச்சிக்கிட்டு //
மூதேவி கால் டிக்கெட் இல்ல ஹால் டிக்கெட் .....வாத்தியார் பையன் இப்படி தான் இருப்பானோ ?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வடை அடிச்சிட்டாருய்யா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எல்லா ஜோக்ஸ்சும் சூப்பர்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா//
அது...

பெயரில்லா சொன்னது…

///// சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான். இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். ///

இதெல்லாம் ஒரு பொழப்பு ..., ச்சீ

எஸ்.கே சொன்னது…

all jokes are very nice

சௌந்தர் சொன்னது…

இதில் எங்க இம்சை அரசன் பற்றி ஜோக் இல்லாததால் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

எஸ்.கே சொன்னது…

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”

மாணவன் சொன்னது…

//டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான். இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். //

இதுதான் செம ஜோக்கு...

Madhavan Srinivasagopalan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாணவன் சொன்னது…

அண்ணே ஜோக்ஸ் அனைத்தும் கலக்கல்..

நேரம் கிடைக்கும்போது நம்ம பக்கமும் வந்து உங்க கருத்த சொல்லுங்க...

அதுக்காக நீயெல்லாம் எழுதறதே பெரிய தப்புதான்னு உள்ள தூக்கி போட்ராதீங்க...
சிரிப்பு போலீஸ்னு சொல்றீங்க ஆனா பயமா இருக்கு...

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னை மறந்திட்டீங்க
அல்லது
இன்னும் இதப் படிக்கவே இல்லை

வெங்கட் சொன்னது…

போலீஸ்., போலீஸ்..!!
இவர் மேல கேஸ் போடுங்க போலீஸ்..

நான் சுட்டு வெச்சிருந்த ஜோக்ல
4 ஜோக்கை இவரு சுட்டுட்டாரு
போலீஸ்..

ஜீ... சொன்னது…

nice boss! :)

ஜீ... சொன்னது…

nice boss! :)

ராஜி சொன்னது…

வெங்கட் கூறியது...

போலீஸ்., போலீஸ்..!!
இவர் மேல கேஸ் போடுங்க போலீஸ்..

நான் சுட்டு வெச்சிருந்த ஜோக்ல
4 ஜோக்கை இவரு சுட்டுட்டாரு
போலீஸ்..///

சுட்டதை சுட்டுட்டாங்களே வெங்கட் வெங்கட்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி எல்லா ஜேக்ஸ் நல்லா இருக்கு... ஜுப்பர்ர்ர்ர்ர்.... அதுக்காக நீ என்னை உன்னை மன்னிச்சிவிட்றேன் பொழச்சி போ.... :)))

ராஜி சொன்னது…

வெங்கட் கூறியது...

போலீஸ்., போலீஸ்..!!
இவர் மேல கேஸ் போடுங்க போலீஸ்..

நான் சுட்டு வெச்சிருந்த ஜோக்ல
4 ஜோக்கை இவரு சுட்டுட்டாரு
போலீஸ்..///

வேலியே பயிரைமேய்ஞ்ச கதைதான்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ரமேஷ்

//பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...//

இது க்ளாஸ்.... எழுதினவன் எவனா இருந்தாலும் பின்னிட்டான்...

ராஜி சொன்னது…

இந்த ஊசிப்போன ஜோக்க சுட்டதுக்கே அதுக்கு தலைக்கால் புரியல. விடுங்க தம்பி.

ராஜி சொன்னது…

இந்த ஊசிப்போன ஜோக்க சுட்டதுக்கே அதுக்கு தலைக்கால் புரியல. விடுங்க தம்பி.

அருண் பிரசாத் சொன்னது…

திட்டுலாம்னு வந்தேன்... ஜோக் நல்லா இருக்கு.. ஆனா இன்னொரு முறை ஜோக்கு போட்ட மகனே துப்புற் துப்புல நனைஞ்சிடுவ

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

// எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்ல ஜோக்கு!!!//

எஸ் எம் எஸ் தவிர்த்து வேற என்ன என்ன எல்லாம் வந்திச்சு?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//என்கிட்டே 12 கார், 6 வீடு, எஸ்டேட், தோட்டம், பலகோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கு. உங்ககிட்ட என்ன இருக்கு?

என் பையன் இருக்கான். பை த வே அவன் உங்க பொண்ணுக்கு பாய் பிரண்டா இருக்கான்.

எஸ். ஒரே நாளில் அம்பானி ஆக ஒரே வழி //

பசங்ககிட்ட காசு இல்லைன்னா எந்தப்பொண்ணும் வராது மச்சி போய்யா...போலீஸாச்சேன்னு கெட்ட வார்த்தையில திட்ட கூடாதுன்னு மன்னிச்சு விடறேன்

ஹரிஸ் சொன்னது…

:)...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//உலகில் பல ஆண்களை காயப்படுத்திய வாக்கியம்: உங்களை நான் பிரண்டாதான் நினைச்சேன்.//

அப்படி சொல்றது அவங்க சட்டத்துல எழுதப்படாத விதி...

//உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா.//

இட்ஸ் ட்ரூ...

டாக்டர் போனா நர்ஸ்ன்னு ஆழ்வார்பேட்டை ஆண்டவன் கூட சொல்லியிருக்காரே!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//ரெண்டு பேரு மனைவிய தொலைசிட்டங்க:
உங்க மனைவி எப்படி இருப்பாங்க?
ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா. உங்க மனைவி
அவளை எதுக்கு தேடிகிட்டு. வாங்க உங்க மனைவிய தேடலாம்//

சூப்பர்ப்!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//கண்டக்டர்: எங்க போகணும்?
டெரர்: அந்த பிங்க் கலர் சுடிதார்கிட்ட. கொஞ்சம் வழி விடுங்க.//

ஹிஹிஹி

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பொண்ணு: எங்களுக்கெல்லாம் பசங்க எல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒண்ணு போனா இன்னொன்னு.
பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...//

டாப் ஆஃப் தெ போஸ்ட் கலக்கல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 2

//உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா//

ரமேஷும் இப்படி தான் அவனையே அவன் சமாதான படுத்திகிடுவான்
//

வேற என்ன பண்றது. வடையை எடுத்து செல்வாக்கு போட்டியா வராத...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 5

எல்லா ஜோக்ஸ்சும் சூப்பர்
///

எல்லாமே புக்ஸ் பாத்து நானே சொந்தமா எழுதினேன். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தில்லு முல்லு சொன்னது… 7

///// சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான். இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். ///

இதெல்லாம் ஒரு பொழப்பு ..., ச்சீ
///

user name forget? ச்சீத்தூ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 8

all jokes are very nice
///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 9

இதில் எங்க இம்சை அரசன் பற்றி ஜோக் இல்லாததால் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
///

காமடி பீசுக்கே காமடியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 10

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.//

Nice joke

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 11

//டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான். இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். //

இதுதான் செம ஜோக்கு...
///

அட பாவி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ணவன் சொன்னது… 13

அண்ணே ஜோக்ஸ் அனைத்தும் கலக்கல்..

நேரம் கிடைக்கும்போது நம்ம பக்கமும் வந்து உங்க கருத்த சொல்லுங்க...

அதுக்காக நீயெல்லாம் எழுதறதே பெரிய தப்புதான்னு உள்ள தூக்கி போட்ராதீங்க...
சிரிப்பு போலீஸ்னு சொல்றீங்க ஆனா பயமா இருக்கு...
//

இதோ வரேன் தம்பி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan சொன்னது… 14

என்னை மறந்திட்டீங்க
அல்லது
இன்னும் இதப் படிக்கவே இல்லை
///

படிச்சிட்டேன்
படிச்சிட்டேன்
படிச்சிட்டேன்
படிச்சிட்டேன்
படிச்சிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் சொன்னது… 15

போலீஸ்., போலீஸ்..!!
இவர் மேல கேஸ் போடுங்க போலீஸ்..

நான் சுட்டு வெச்சிருந்த ஜோக்ல
4 ஜோக்கை இவரு சுட்டுட்டாரு
போலீஸ்..
///

யார் முந்துராங்ககளோ அவங்களுக்குதான் வடை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜீ... சொன்னது… 17

nice boss! :)
//

Thank u

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 18

வெங்கட் கூறியது...

போலீஸ்., போலீஸ்..!!
இவர் மேல கேஸ் போடுங்க போலீஸ்..

நான் சுட்டு வெச்சிருந்த ஜோக்ல
4 ஜோக்கை இவரு சுட்டுட்டாரு
போலீஸ்..///

சுட்டதை சுட்டுட்டாங்களே வெங்கட் வெங்கட்
///

என்ன ஒரு சொரிய ச்சே அறிய கண்டுபிடிப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 19

@ரமேஷ்

மச்சி எல்லா ஜேக்ஸ் நல்லா இருக்கு... ஜுப்பர்ர்ர்ர்ர்.... அதுக்காக நீ என்னை உன்னை மன்னிச்சிவிட்றேன் பொழச்சி போ.... :)))
///

நண்பன்டா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜி சொன்னது… 20

வெங்கட் கூறியது...

போலீஸ்., போலீஸ்..!!
இவர் மேல கேஸ் போடுங்க போலீஸ்..

நான் சுட்டு வெச்சிருந்த ஜோக்ல
4 ஜோக்கை இவரு சுட்டுட்டாரு
போலீஸ்..///

வேலியே பயிரைமேய்ஞ்ச கதைதான்
///

மாடு மேய்க்கிரவங்கள யாருப்பா உள்ள விட்டது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 21

ரமேஷ்

//பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...//

இது க்ளாஸ்.... எழுதினவன் எவனா இருந்தாலும் பின்னிட்டான்...
///

அப்டின்னா அது நீ இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 22

இந்த ஊசிப்போன ஜோக்க சுட்டதுக்கே அதுக்கு தலைக்கால் புரியல. விடுங்க தம்பி.
///

நானே சொந்தமா சிந்திச்சு காப்பி அடிச்சதாக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது… 24

திட்டுலாம்னு வந்தேன்... ஜோக் நல்லா இருக்கு.. ஆனா இன்னொரு முறை ஜோக்கு போட்ட மகனே துப்புற் துப்புல நனைஞ்சிடுவ
//

விடு விடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 25

// எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்ல ஜோக்கு!!!//

எஸ் எம் எஸ் தவிர்த்து வேற என்ன என்ன எல்லாம் வந்திச்சு?
/
மச்சி இதை தனி மடலில் கேட்கவும். எனக்கு வெக்க வெக்கமா வருது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 26

//என்கிட்டே 12 கார், 6 வீடு, எஸ்டேட், தோட்டம், பலகோடி ரூபாய் பேங்க் பேலன்ஸ் இருக்கு. உங்ககிட்ட என்ன இருக்கு?

என் பையன் இருக்கான். பை த வே அவன் உங்க பொண்ணுக்கு பாய் பிரண்டா இருக்கான்.

எஸ். ஒரே நாளில் அம்பானி ஆக ஒரே வழி //

பசங்ககிட்ட காசு இல்லைன்னா எந்தப்பொண்ணும் வராது மச்சி போய்யா...போலீஸாச்சேன்னு கெட்ட வார்த்தையில திட்ட கூடாதுன்னு மன்னிச்சு விடறேன்
///

சாரி எனக்கு பழக்கமில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 28

//உலகில் பல ஆண்களை காயப்படுத்திய வாக்கியம்: உங்களை நான் பிரண்டாதான் நினைச்சேன்.//

அப்படி சொல்றது அவங்க சட்டத்துல எழுதப்படாத விதி...

//உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா.//

இட்ஸ் ட்ரூ...

டாக்டர் போனா நர்ஸ்ன்னு ஆழ்வார்பேட்டை ஆண்டவன் கூட சொல்லியிருக்காரே!
//

அனுபவம் பேசுகிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வசந்த்
தேங்க்ஸ் மாப்பு

வைகை சொன்னது…

பொண்ணு: எங்களுக்கெல்லாம் பசங்க எல்லாம் டவுன் பஸ் மாதிரி ஒண்ணு போனா இன்னொன்னு.
பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks.../////////

மாப்ள பிகரும் செல்போனும் ஒன்னுடா!!!!

எப்பிட்றா?!!!

கொஞ்ச வெயிட் பண்ணுனா லேட்டஸ்ட் மாடலா சீப்பா அமையுமுடா!!!!!

ராஜி சொன்னது…

நானே சொந்தமா சிந்திச்சு காப்பி அடிச்சதாக்கும்////

இதெல்லாம் ஒரு பொழப்பு. இதுக்கு நீ டியூப் லைட்ல தூக்கு போட்டுக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

நானே சொந்தமா சிந்திச்சு காப்பி அடிச்சதாக்கும்////

இதெல்லாம் ஒரு பொழப்பு. இதுக்கு நீ டியூப் லைட்ல தூக்கு போட்டுக்கலாம்//

நான் கொஞ்சம் மக்குங்க. எப்படின்னு செஞ்சு காட்டுங்க ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வைகை

கலக்கல்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//நானே சொந்தமா சிந்திச்சு காப்பி அடிச்சதாக்கும்////

இதெல்லாம் ஒரு பொழப்பு. இதுக்கு நீ டியூப் லைட்ல தூக்கு போட்டுக்கலாம்
//

ட்யூப்லைட்ல தூக்கு போடச்சொல்றதெல்லாம் கொஞ்சம் த்ரீ மச்

அப்பறம் அவரு

ஒரு ட்யூப்லைட்
ட்யூப்லைட்டில்
தூக்கு
மாட்டியதே

அப்படின்னு கவிதை எழுதுவார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அப்பறம் அவரு

ஒரு ட்யூப்லைட்
ட்யூப்லைட்டில்
தூக்கு
மாட்டியதே///

அய்யயோ மானத்தை வாங்குரானுகளே. பேசாம பதிவுலகை விட்டு ஓடிடலாமா?

என் மனசாட்சி: விடு விடு பிரபல பதிவர்னாலே இதெல்லாம் சகஜம்தான். எலியை கண்டு சிங்கம் அஞ்சுவதா?

ராஜி சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது.
ஒரு ட்யுப் லைட்
டியூப் லைட்டில்
தூக்கு மாட்டியதே ..
கவீதைலாம் போடுவான்//
அட ஆமாம். இப்படியும் இவன் கொல்லுவான் னு தெரியாம போச்சுஃ நன்றி நண்பா. இனி கவனமா போலீசுக்கு க்ளு தராமல் பின்னூட்டம் போடுறேன்

பிரபு . எம் சொன்னது…

Super thala!! :-)
sirichen... sathiyamaa!! ;-)

ராஜ நடராஜன் சொன்னது…

நான் சிரிக்கிற மூடுல இருக்கிறேன்:)

வெறும்பய சொன்னது…

பையன்: எங்களுக்கெல்லாம் பொண்ணுங்க எல்லாம் ஆட்டோ மாதிரி ஒன்னை கூப்பிட்டா பத்து வரும். Boys Rocks...

வெறும்பய சொன்னது…

naanum inke vanthittu poyirukken.. gnaabakam irukkattum..

கலாநேசன் சொன்னது…

டிக்கெட் சூப்பர்.

Chitra சொன்னது…

Present Sir!

மண்டையன் சொன்னது…

சரி ஜோக் சொல்றேன்னு சொன்னிங்களே ......................
அத சொல்லவே இல்லையே ...................

மண்டையன் சொன்னது…

சும்மா லுல்லுலாயிக்கு சொன்னேன் ஜோக்ஸ் நல்லா இருக்கு.

மங்குனி அமைச்சர் சொன்னது…

திருட்டுப் பசங்க

karthikkumar சொன்னது…

சரி சோக்கு எங்கே போலிஸ்

karthikkumar சொன்னது…

சும்மா நல்லா இருக்கு பங்கு

ப.செல்வக்குமார் சொன்னது…

//பன்னிகுட்டி, சிபி, பாபு ஆளாளுக்கு ஜோக்ஸ்சா போட்டு கொல்றாங்க. எங்ககிட்டயும் மொபைல் இருக்கு. அதுல எஸ்.எம்.எஸ்சும் வரும்ல. நாங்களும் சொல்லுவோம்ல ஜோக்கு!!!//

நான் அனுப்புற சோக்கு சொல்லுங்க .. எல்லோரும் சிரிப்பாங்க ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//===============================================
சிறந்த லவ் பெயிலியர் கவிதை:

தப்பிச்சன்டா
சாமீ!!!/

இப்டியே சொல்லிட்டு இருங்க ., சீக்கிரமே பெரிய ஆள வருவீங்க ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான். இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம்.
......
வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 6:51 AM தேதி Nov 26, ௨௦௧௦//அப்படின்னா கீழ இருக்குறது என்ன ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//சௌந்தர்: சனியனே செமஸ்டர் எக்ஸாம் வந்திடுச்சு போய் படி//

ஹி ஹி ஹி ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

75

ப.செல்வக்குமார் சொன்னது…

அப்பாடி வடை கிடைச்சது ..!!

Anusuya சொன்னது…

Forward email ah..

அன்பரசன் சொன்னது…

:) :)
நல்லா பாத்துக்கோங்க சிரிச்சாச்சு.

சிவகுமார் சொன்னது…

//ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்.// இந்த வார்த்தைகளுக்காகவே உங்களை பின் தொடர முடிவு செய்துவிட்டேன்.

sakthi சொன்னது…

ரமேஷ் ஜி அசத்துங்க!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ப்ரியமுடன் வசந்த் கூறியது.
ஒரு ட்யுப் லைட்
டியூப் லைட்டில்
தூக்கு மாட்டியதே ..
கவீதைலாம் போடுவான்//
அட ஆமாம். இப்படியும் இவன் கொல்லுவான் னு தெரியாம போச்சுஃ நன்றி நண்பா. இனி கவனமா போலீசுக்கு க்ளு தராமல் பின்னூட்டம் போடுறேன்///

போங்க போங்க மாரியம்மன் கோயில்ல கூழ் ஊத்துராங்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

naanum inke vanthittu poyirukken.. gnaabakam irukkattum..//

விரல்ல மை வச்சியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra கூறியது...

Present Sir!//

பதிலுக்கு பதிலா? உங்க பிளாகுல என் கமெண்டுக்கு எதிர் கமெண்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

திருட்டுப் பசங்க//

வந்தா கமென்ட் போடணும். உங்க பேர சொல்ல கூடாது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ karthikkumar & மண்டையன் , ராஜ நடராஜன் , பிரபு . எம் தேங்க்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...

//டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான். இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம்.
......
வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 6:51 AM தேதி Nov 26, ௨௦௧௦//அப்படின்னா கீழ இருக்குறது என்ன ..?

26 நவம்பர், 2010 10:31 pm //

கீழ இருக்குறது 26 நவம்பர், 2010 10:31 pm சரிதான ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/Anusuya கூறியது...

Forward email ah..//

எஸ்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ அன்பரசன் கூறியது...

:) :)
நல்லா பாத்துக்கோங்க சிரிச்சாச்சு.//

செல்லாது செல்லாது. இன்னும் கொஞ்சம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவகுமார் கூறியது...

//ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்.// இந்த வார்த்தைகளுக்காகவே உங்களை பின் தொடர முடிவு செய்துவிட்டேன்.//

வருக வருக ஆதரவு தருக்க. (அரசியல்வாதி ஆயிட்டனோ)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// sakthi கூறியது...

ரமேஷ் ஜி அசத்துங்க!!!//

கண்டிப்பா நன்றி..

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

எஸ்.எம்.எஸ். ஜோக்ஸ் கூட போடலாமா? அப்பன்னா, என் கையில ரெண்டு மூணு போஸ்ட் ரெடி. (ங்கொய்யால,,,டயம்தான் கிடைக்க மாட்டேங்குது)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

92

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

93

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

94

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

95

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

96

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

97

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

98

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

99

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ஐ 100௦௦ வடை எனக்கு

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//ஐ 100௦௦ வடை எனக்கு //

இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம் போன்ற கமெண்ட்கள் தடை செய்யப் படுகின்றன

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

//ஐ 100௦௦ வடை எனக்கு //

இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம் போன்ற கமெண்ட்கள் தடை செய்யப் படுகின்றன///

சரி நாண்டுக்காம இந்த நாட்டுக்காக சாவலாம்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

..>>>டிஸ்கி: சத்தியமா எல்லா ஜோக்ஸ்ஸும் புக்ஸ்லையும் எஸ்.எம்.எஸ் லயும் சுட்டதுதான். இதனால இது என்னோட ஜோக்ஸ் அப்டின்னு யாரும் என் மேல கேஸ் போட வேண்டாம். >>

நீங்கதான் வீரர் ஆச்சே,ஏன் பயப்படறீங்க?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

//உலகில் பல ஆண்களை சமாதானப் படுத்திய வாக்கியம்: தீபா இல்லைன்னா திவ்யா//

இது செம

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

<>>>கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.>>>

நீக்கற அளவு என்ன?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெங்கட் கூறியது...

போலீஸ்., போலீஸ்..!!
இவர் மேல கேஸ் போடுங்க போலீஸ்..

நான் சுட்டு வெச்சிருந்த ஜோக்ல
4 ஜோக்கை இவரு சுட்டுட்டாரு
போலீஸ்..

மொத்தத்துல 2 பேரும் சுட்டுட்டு இருக்கீங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

//===============================================
சிறந்த லவ் பெயிலியர் கவிதை:

தப்பிச்சன்டா
சாமீ!!!/

இது டாப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சி.பி.செந்தில்குமார்

வாங்க ராசா வாங்க உங்களைதான் தேடிட்டு இருந்தேன். வந்த வேலை முடிஞ்சதா. கிளம்பலாம்.

சிவகுமார் சொன்னது…

அரசியல்வாதி ஆக்கிடோம்ல...."அண்ணன் ரமேஷ் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், ரஷ்ய பேரரசுக்கும் எச்சரிக்கை விடுப்பது என்னவென்றால்....." my sites: madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com

ஜெயந்தி சொன்னது…

புக்கு எஸ்எம்எஸ்சுன்னா நம்பிடுவோமாக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி கூறியது...

புக்கு எஸ்எம்எஸ்சுன்னா நம்பிடுவோமாக்கும்.///

vivaramthaan

சாமக்கோடங்கி சொன்னது…

போலீஸ் ஜோக்ஸ் ஒண்ணுமே சொல்லலையே...

சுந்தர் சொன்னது…

ஜோக்ஸ் எல்லாம் உண்மையாகவே நல்லா இருக்கு
இன்னும் எழுதுங்க ஆயுசு பூரமும்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது