புதன், நவம்பர் 24

தமிழா தமிழா

ஏழைகள் தோழா வா வா
எங்களை காக்க வா வா
வீறு கொண்டு வீறு கொண்டு
வெற்றி காண வா வா

புத்தன் காந்தி ஏசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க
புதிய உதயம் கண்டவன்

இல்லை என்ற சொல்லை இனி சொல்ல தேவை இல்லை
தமிழகத்தின் தாய்க்கேல்லாம் நீயே செல்லப் பிள்ளை

தட்டிக் கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட கூட்டமே
தங்கத் தமிழன் வந்து விட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் ரத்தவாடை சுமக்குதிந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே

வானும் மண்ணும் நீரும் காற்றும் பொதுவில் உள்ள போதிலே
வாழ்க்கை மட்டும் எப்போ போச்சு வன்முறையாளன் கையிலே
எல்லாம் மாறும் தருணம் உன்னால்தானே வரணும்
வழியை காட்டு முன்னால் வருகிறோம் உன் பின்னால்

உணவும் கல்வியும் காற்றைப் போல எல்லோருக்கும் வேண்டுமே
என்ற கொள்கை  உள்ள நீயே ஆட்சி ஆள வேண்டுமே
வேர்வை சிந்த உழைக்கும் கூட்டம் விண்ணில் பறக்க வேண்டுமே
விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே

வாழும்போதே வாழவைக்க வந்த வள்ளல் நீங்களே
உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணினல் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தர வா!!
புயலாய் நடப்பாய் முன்னாள் புறப்பட்டு வருகிறோம் பின்னால்

எங்கள் கேப்டனே வா வா புரட்சி கலைஞரே வா வா
ஏழையை காக்க எங்களை காக்க வெற்றி காண வா வா
புத்தன் ஏசு காந்தி எல்லாம் இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க புதிய உதயம் கண்டவன்

#  இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்....
....

124 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

வடை வடை எனக்கு

அருண் பிரசாத் சொன்னது…

யப்பாடி என்னா போட்டி... ஒரு வழியா எடுத்தாச்சு இனி சாப்பிட்டுட்டே படிகணும்.... படிச்சுட்டு வரேன்

சௌந்தர் சொன்னது…

விஜயகாந்த் பற்றி நாளை எனது பதிவில்

சௌந்தர் சொன்னது…

அருண் பிரசாத் சொன்னது… 2
யப்பாடி என்னா போட்டி... ஒரு வழியா எடுத்தாச்சு இனி சாப்பிட்டுட்டே படிகணும்.... படிச்சுட்டு வரேன்////

@@@அருண் பிரசாத்
அதை படிக்க கூடாது பாடனும்

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை வடை ..!!

நாகராஜசோழன் MA சொன்னது…

//# இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்....//

போலீஸ் எப்படியோ உனக்கு பாளையங்கோட்டை கன்பார்ம்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அதுக்குள்ள பாட்டு வரியை மனப்பாடம் பண்ணிட்டயா......நீ தான் இனி விஜகாந்துக்கு பட்டா பட்டியை துவைக்கணும் சரியா

எஸ்.கே சொன்னது…

super song

நாகராஜசோழன் MA சொன்னது…

//என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சி ஆள வேண்டுமே//

கேப்டன் தான் அடுத்து ஆட்சி அமைக்க போறாரு!!

மொக்கராசா சொன்னது…

//இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்...

இப்ப சங்கத்தில உறுப்பினரா இருப்ப, அப்பறம் தே.மு.தி.க வில் வட்ட செயலாளர மாறுவ, அப்படியே நீ கட்சி பொருளாளர்,மந்திரி பதவி, தமிழ்நாட்டின் முதல்வர்ன்னு போயுருவ,

நாங்க உனக்கு கமெண்ட் மட்டும் எழுதிகின்னுயே இருப்போம்.

அழுதுகின்னே சொல்லுறேன் யேவ் நீ நல்லா இருய்யா.....

நாகராஜசோழன் MA சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...
அதுக்குள்ள பாட்டு வரியை மனப்பாடம் பண்ணிட்டயா......நீ தான் இனி விஜகாந்துக்கு பட்டா பட்டியை துவைக்கணும் சரியா
//

சரியா சொன்னீங்க பாபு! அப்படியே அவரோட பட்டாபட்டியையும் துவைக்கட்டும்.

சௌந்தர் சொன்னது…

வாழும்போதே வாழவைக்க வந்த வள்ளல் நீங்களே
உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணினல் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தர வா!!/////

யோவ் யாரையா தர வா கூபிடுராறு

அன்பரசன் சொன்னது…

//# இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்....//

தலைவரை ஒரு"வலி" பண்ணாம விடமாட்டீங்க போல.

இப்படியே போன நான் உண்மையான போலீஸூ கிட்ட போயி புகார் கொடுத்துடுவேன்.

ப.செல்வக்குமார் சொன்னது…

//தட்டிக் கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட கூட்டமே
தங்கத் தமிழன் வந்து விட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் ரத்தவாடை சுமக்குதிந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே//

எப்படி சுத்தம் செய்வாரு ..?

நாகராஜசோழன் MA சொன்னது…

//மொக்கராசா கூறியது...
//இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்...

இப்ப சங்கத்தில உறுப்பினரா இருப்ப, அப்பறம் தே.மு.தி.க வில் வட்ட செயலாளர மாறுவ, அப்படியே நீ கட்சி பொருளாளர்,மந்திரி பதவி, தமிழ்நாட்டின் முதல்வர்ன்னு போயுருவ,

நாங்க உனக்கு கமெண்ட் மட்டும் எழுதிகின்னுயே இருப்போம்.

அழுதுகின்னே சொல்லுறேன் யேவ் நீ நல்லா இருய்யா.....
//

இத விடக் கூடாது. போலிச புடிச்சு டாகுடரு படம் ஓடுற தியேட்டர்ல ஒரு வாரம் கட்டிப் போடுங்க.

நாகராஜசோழன் MA சொன்னது…

//புயலாய் நடப்பாய் முன்னாள் புறப்பட்டு வருகிறோம் பின்னால்//

அப்போ போலீஸ் புயலுக்கு பின்னாடி ஓடுவாரா?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ரொம்ப கஸ்டபட்டு இருக்கீங்களா..இல்ல இது விருதகிரி பாட்டா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

வருங்கால தமிழக முதல்வர் டாக்டர்.ரமேஷ் வாழ்க.....

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விருதகிரி 300 கோடி வசூல் செய்யும் இது சீன மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடப்படும்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

தங்கத்தலைவர் விஜயகாந்த் லெப்ட் காலால் எத்தும் காட்சி காணத்தவறாதீர்கள்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//சரியா சொன்னீங்க பாபு! அப்படியே அவரோட பட்டாபட்டியையும் துவைக்கட்டும்//

அத போட்டா தானே துவைக்கதுக்கு ..............MLA சார்

எஸ்.கே சொன்னது…

அப்படியே விஜய்க்கும் ஒரு பாட்டு எழுதி குடுத்தீங்கன்ன நல்லாயிருக்கும்!
(அவரும் கட்சி ஆரம்பிக்க போறாராமே!)

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இந்த பாடல் கடவுள் வாழ்த்தாக மாற்றப்படும்..முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வாழ்க நீ எம்மான்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விஜயகாந்த் கட்சியில சேரணும்னா கட்சி ஆஃபிஸ்க்கு போய்யா எதுக்கு இந்த துதி?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

புயலாய் நடப்பாய் முன்னாள் புறப்பட்டு வருகிறோம் பின்னால்//
அப்பதானே பின்னாடி எவன் ஆப்பு வைக்கிறான்னு தெரியாது?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இப்ப சங்கத்தில உறுப்பினரா இருப்ப, அப்பறம் தே.மு.தி.க வில் வட்ட செயலாளர மாறுவ, அப்படியே நீ கட்சி பொருளாளர்,மந்திரி பதவி, தமிழ்நாட்டின் முதல்வர்ன்னு போயுருவ,

நாங்க உனக்கு கமெண்ட் மட்டும் எழுதிகின்னுயே இருப்போம்.
//
ஓ..இதுல இவ்வளவு இருக்கா?

நாகராஜசோழன் MA சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சரியா சொன்னீங்க பாபு! அப்படியே அவரோட பட்டாபட்டியையும் துவைக்கட்டும்//

அத போட்டா தானே துவைக்கதுக்கு ..............MLA சார்
//

அதைப் போட மாட்டாரா? அப்போ கேப்டன் கட்சியில சேர சரியான ஆளு போலீஸ் தான்.

மொக்கராசா சொன்னது…

அது ரெம்ப ஆபத்தானது,அது கிழக்கு பக்கம் ஓடி வருது,அது நம்மளை நோக்கி வருது,அது எப்பவேனும்னாலும் நம்மளை தாக்கலாம்.

எல்லாரும் ஓடுங்க,எல்லாரும் ஓடுங்க,எல்லாரும் ஓடுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

வடை வடை எனக்கு///

வடை என்ன வடை உனக்கு விருத்தகிரி பட முதல் காட்சி டிக்கெட் இலவசம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/நாகராஜசோழன் MA சொன்னது… 6

//# இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்....//

போலீஸ் எப்படியோ உனக்கு பாளையங்கோட்டை கன்பார்ம்.
///

நான் நல்லதுதானே பண்ணேன். ஜாமீன் கிடைக்காதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 7

அதுக்குள்ள பாட்டு வரியை மனப்பாடம் பண்ணிட்டயா......நீ தான் இனி விஜகாந்துக்கு பட்டா பட்டியை துவைக்கணும் சரியா
//

ஏன் இந்த கொலைவெறி

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்க்கு கேப்டன் ஆட்சியில் அமைசர் பதிவு கொடுக்கப் படும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 8

super song
//

Thanks. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA சொன்னது… 9

//என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சி ஆள வேண்டுமே//

கேப்டன் தான் அடுத்து ஆட்சி அமைக்க போறாரு!!
//
இதிலென்ன சந்தேகம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா சொன்னது… 10

//இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்...

இப்ப சங்கத்தில உறுப்பினரா இருப்ப, அப்பறம் தே.மு.தி.க வில் வட்ட செயலாளர மாறுவ, அப்படியே நீ கட்சி பொருளாளர்,மந்திரி பதவி, தமிழ்நாட்டின் முதல்வர்ன்னு போயுருவ,

நாங்க உனக்கு கமெண்ட் மட்டும் எழுதிகின்னுயே இருப்போம்.

அழுதுகின்னே சொல்லுறேன் யேவ் நீ நல்லா இருய்யா.....
//

cool cool. பொறாமை படாதே. உனக்கு ஒரு பதவி வாங்கி தரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 12

வாழும்போதே வாழவைக்க வந்த வள்ளல் நீங்களே
உங்களைத்தான் நம்பி இருக்கோம் இந்த மண்ணினல் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தர வா!!/////

யோவ் யாரையா தர வா கூபிடுராறு
//

உன்னைத்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/அன்பரசன் சொன்னது… 13

//# இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்....//

தலைவரை ஒரு"வலி" பண்ணாம விடமாட்டீங்க போல.

இப்படியே போன நான் உண்மையான போலீஸூ கிட்ட போயி புகார் கொடுத்துடுவேன்.
///

me the paavam

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது… 14

//தட்டிக் கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட கூட்டமே
தங்கத் தமிழன் வந்து விட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் ரத்தவாடை சுமக்குதிந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே//

எப்படி சுத்தம் செய்வாரு ..?
///

சோறு போடுவாரு. ஏன்னா சுத்தம் சோறு போடும்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/நாகராஜசோழன் MA சொன்னது… 16

//புயலாய் நடப்பாய் முன்னாள் புறப்பட்டு வருகிறோம் பின்னால்//

அப்போ போலீஸ் புயலுக்கு பின்னாடி ஓடுவாரா?
//

எதுவும் நடக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 17

ரொம்ப கஸ்டபட்டு இருக்கீங்களா..இல்ல இது விருதகிரி பாட்டா?
///
ss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது… 18

வருங்கால தமிழக முதல்வர் டாக்டர்.ரமேஷ் வாழ்க.....
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 19

விருதகிரி 300 கோடி வசூல் செய்யும் இது சீன மொழியில் டப்பிங் செய்தும் வெளியிடப்படும்
//

Oscar award also

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 23

இந்த பாடல் கடவுள் வாழ்த்தாக மாற்றப்படும்..முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து
///

அது மட்டும் இல்லை. பம்பரம் தேசிய விளையாட்டாக அறிவிப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA சொன்னது… 28

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சரியா சொன்னீங்க பாபு! அப்படியே அவரோட பட்டாபட்டியையும் துவைக்கட்டும்//

அத போட்டா தானே துவைக்கதுக்கு ..............MLA சார்
//

அதைப் போட மாட்டாரா? அப்போ கேப்டன் கட்சியில சேர சரியான ஆளு போலீஸ் தான்.
///

நீ சுயேச்சை தான இரு உன் கட்சிய கலைக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா சொன்னது… 29

அது ரெம்ப ஆபத்தானது,அது கிழக்கு பக்கம் ஓடி வருது,அது நம்மளை நோக்கி வருது,அது எப்பவேனும்னாலும் நம்மளை தாக்கலாம்.

எல்லாரும் ஓடுங்க,எல்லாரும் ஓடுங்க,எல்லாரும் ஓடுங்க
////

அவ்ளோ பயங்கரமான உயிரினமா இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 33

ரமேஷ்க்கு கேப்டன் ஆட்சியில் அமைசர் பதிவு கொடுக்கப் படும்
//

பதிவா? பதவியா? தெளிவா சொல்லு..

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ சொன்னது…

வந்துட்டேன் வந்துட்டேன் .......
வைட்டீஸ் பதிவ படிச்சுட்டு வந்துடுறேன் . . .

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 47
//சௌந்தர் சொன்னது… 33

ரமேஷ்க்கு கேப்டன் ஆட்சியில் அமைசர் பதிவு கொடுக்கப் படும்
//

பதிவா? பதவியா? தெளிவா சொல்லு////

யோவ் பதிவு தான் பதவி ஆசை வேற இருக்கா அவர் ஆட்சிக்கு வந்தா அவரை பற்றிய பதிவு எல்லாம் உங்களுக்கு தான் சொன்னேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ சொன்னது…

ரமேஷ் மச்சி இது எங்கையோ கேட்ட மாதிரியே இருக்கே ..
உண்மைய சொல்லிபுடு . . .

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ சொன்னது…

50

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ சொன்னது…

விருதகிரி படாத எப்படியாவது 1st day , 1st show பார்த்துபுடனும் , அதுதான் என்ன வாழ்க்கையோட லட்சியம் . . .

ப.செல்வக்குமார் சொன்னது…

53

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ சொன்னது…

///மொக்கராசா கூறியது...

//இப்படிக்கு விருதகிரி பட புகழை கன்னாபின்னாவென்று பரப்புவோர் சங்கம்...

இப்ப சங்கத்தில உறுப்பினரா இருப்ப, அப்பறம் தே.மு.தி.க வில் வட்ட செயலாளர மாறுவ, அப்படியே நீ கட்சி பொருளாளர்,மந்திரி பதவி, தமிழ்நாட்டின் முதல்வர்ன்னு போயுருவ,

நாங்க உனக்கு கமெண்ட் மட்டும் எழுதிகின்னுயே இருப்போம்.

அழுதுகின்னே சொல்லுறேன் யேவ் நீ நல்லா இருய்யா.....////

மொக்க superb machi , kalakkiputta

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இதுவல்லவோ லட்சியம். செல்வாவ பலி கொடுத்தாவது உங்க லட்சியத்த நிறைவேத்துறேன்

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ சொன்னது…

செல்வா எதுக்கு 53 அடுத்து எந்த வடைக்கு நீ டார்கெட் பண்ணுற?

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ சொன்னது…

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

இதுவல்லவோ லட்சியம். செல்வாவ பலி கொடுத்தாவது உங்க லட்சியத்த நிறைவேத்துறேன்////

செல்வாவ பலி குடுக்க சிம்பிள் ஐடியா இருக்கு , ரொம்ப சிம்பிள் , ஒரு வடை குடுத்த போதும் ஹி ஹி ஹி

வெறும்பய சொன்னது…

இங்கே ஏதாவது பிரச்சனையா...

ப.செல்வக்குமார் சொன்னது…

வீட்டுக்கு போறேன் ..!!

ராஜி சொன்னது…

இன்றைய முக்கிய செய்தி: சிரிப்பு போலீசு இரவு பகல் பாராமல் தமிழக மக்கலின் நலனிற்காக இல்லையில்லை உலக மக்கள் நலனுக்காக பிளாக்கில் பதிவிட சதாசர்வகாலமு கணினியே கதியென்று இருந்ததால் அவருக்கு மனசிதைவு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

நாகராஜசோழன் MA சொன்னது…

//வெறும்பய கூறியது...
இங்கே ஏதாவது பிரச்சனையா..//

ஆமாம் மச்சி சிரிப்பு போலீஸ் தீ குளிக்க போறார்.

வெறும்பய சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

//வெறும்பய கூறியது...
இங்கே ஏதாவது பிரச்சனையா..//

ஆமாம் மச்சி சிரிப்பு போலீஸ் தீ குளிக்க போறார்.

?//

ஹை ஜாலி.. எப்போ எங்கே எப்படி... தீ குளிக்கிறத நான் இன்னும் பாத்ததில்ல..

வெறும்பய சொன்னது…

ராஜி கூறியது...

சார் போங்க சார் என் பெயர சொல்லி அடையார் ஆனந்த பவன்ல போய் ஒரு கிலோ ஸ்வீட் வாங்கிக்குங்க... நல்ல செய்தியில்ல சொல்லியிருக்கீங்க..

நாகராஜசோழன் MA சொன்னது…

// வெறும்பய கூறியது...
நாகராஜசோழன் MA கூறியது...

//வெறும்பய கூறியது...
இங்கே ஏதாவது பிரச்சனையா..//

ஆமாம் மச்சி சிரிப்பு போலீஸ் தீ குளிக்க போறார்.

?//

ஹை ஜாலி.. எப்போ எங்கே எப்படி... தீ குளிக்கிறத நான் இன்னும் பாத்ததில்ல..
//

விருதகிரி ரிலீஸ் ஆகிற அன்று, கேப்டன் கட்சி ஆபீஸ் முன்னாடி மச்சி. விருதகிரி நூறு நாள் ஓடணும்னு தீ குளிக்கிறார்.

வெறும்பய சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

விருதகிரி ரிலீஸ் ஆகிற அன்று, கேப்டன் கட்சி ஆபீஸ் முன்னாடி மச்சி. விருதகிரி நூறு நாள் ஓடணும்னு தீ குளிக்கிறார்.

//

date மட்டும் சொல்லுங்கப்பு... ஸ்பெஷல் பிளைட் புடிச்சு ஊருக்கு வரேன்..

ஜீ... சொன்னது…

அய்யய்யோ படத்த முடிச்சுட்டாரா?
நிக்காம ஓடு ஓடு..! :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னா தெகிரியம்யா உனக்கு? கேப்டனுக்கு முன்னாடி டாகுடர்னு போடாம இப்பிடி பப்பரக்கான்னு சும்மா எழுதியிருக்கே? உனக்கு சீட்டு வேணுமா வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ விருதகிரிக்கும் பதிவர்களுக்கு பெசல் ப்ரிவியூ ஷோ கன்பர்ம்!

மொக்கராசா சொன்னது…

//அப்போ விருதகிரிக்கும் பதிவர்களுக்கு பெசல் ப்ரிவியூ ஷோ கன்பர்ம்!

அய்யா சென்னை வாசிகளா எல்லாரும் எங்கயாவது ஓடிடுங்கய்யா,இல்ல இவங்க தொல்லை தாங்க முடியாது

சும்மா குடுத்தாலும் பார்க்க் முடியாது.,பாட்டே டாப்பு டக்கரா கீது, படம் சொல்லவே வேணாம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ்,ஃபோன்ல சீரியஸ் பதிவா?மொக்கை பதிவா?னு கேட்டதுக்கு சீரியஸ்னே?இதுதானா?அது?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கேப்டனை ரொம்ப நக்கல் அடிக்கறே?பார்த்துக்கோ

மொக்கராசா சொன்னது…

இந்த படத்தை பார்பதற்க்கு பதிலாக கீழ் கண்ட படங்களை பார்ப்பது உத்தமம்.

1.சாந்து சக்கு பாய்
2.சம்பூர்ண ராமாயணம்
3.மாணளே மங்கையின் பாக்கியம்
4.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

அப்படியும் இல்லாவிட்டால் , வள்ளுவர்கோட்டத்திற்க்கு பாய், தலையனையோடு போய் நல்ல தூங்கிட்டு வாங்க

Chitra சொன்னது…

:-))

அனு சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி??

ராஜி சொன்னது…

வெறும்பய கூறியது,
போங்க சார் போய் அடையார் ஆனந்தபவன்ல போய் என் பேர சொல்லி ஒரு கிலோ ஸ்வீட் வாங்கி சாப்பிடுங்க. நல்ல சேதி சொல்லி இருக்கீங்க.@
நன்றி சகோதரா. ஆனால், இந்த நியூஸ்க்கு ஸவீட் மட்டும் போதுமா? சோழாவுல டீரீட் வச்சுக்கலாமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

இங்கே ஏதாவது பிரச்சனையா.../

இல்ல மச்சி நீ லக்கி பிளாசாவுல உன் வேலையப் பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ராஜி கூறியது...

இன்றைய முக்கிய செய்தி: சிரிப்பு போலீசு இரவு பகல் பாராமல் தமிழக மக்கலின் நலனிற்காக இல்லையில்லை உலக மக்கள் நலனுக்காக பிளாக்கில் பதிவிட சதாசர்வகாலமு கணினியே கதியென்று இருந்ததால் அவருக்கு மனசிதைவு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி///

இரவு கனவு பலிப்பதில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//வெறும்பய கூறியது...
இங்கே ஏதாவது பிரச்சனையா..//

ஆமாம் மச்சி சிரிப்பு போலீஸ் தீ குளிக்க போறார்.///

Tamil, English, Telugu எல்லா மொழிகளிலும் எனக்கு பிடிக்காத வார்த்தை குளிக்கிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

ராஜி கூறியது...

இன்றைய முக்கிய செய்தி: சிரிப்பு போலீசு இரவு பகல் பாராமல் தமிழக மக்கலின் நலனிற்காக இல்லையில்லை உலக மக்கள் நலனுக்காக பிளாக்கில் பதிவிட சதாசர்வகாலமு கணினியே கதியென்று இருந்ததால் அவருக்கு மனசிதைவு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

//

சார் போங்க சார் என் பெயர சொல்லி அடையார் ஆனந்த பவன்ல போய் ஒரு கிலோ ஸ்வீட் வாங்கிக்குங்க... நல்ல செய்தியில்ல சொல்லியிருக்கீங்க..///

ச்சே அவங்க ஸ்வீட் சாப்ட மாட்டங்க அவங்களுக்கு சுகர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

// வெறும்பய கூறியது...
நாகராஜசோழன் MA கூறியது...

//வெறும்பய கூறியது...
இங்கே ஏதாவது பிரச்சனையா..//

ஆமாம் மச்சி சிரிப்பு போலீஸ் தீ குளிக்க போறார்.

?//

ஹை ஜாலி.. எப்போ எங்கே எப்படி... தீ குளிக்கிறத நான் இன்னும் பாத்ததில்ல..
//

விருதகிரி ரிலீஸ் ஆகிற அன்று, கேப்டன் கட்சி ஆபீஸ் முன்னாடி மச்சி. விருதகிரி நூறு நாள் ஓடணும்னு தீ குளிக்கிறார்.////

நம்ம MLA வும் தீ குளிப்பார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜீ... கூறியது...

அய்யய்யோ படத்த முடிச்சுட்டாரா?
நிக்காம ஓடு ஓடு..! :))///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அப்போ விருதகிரிக்கும் பதிவர்களுக்கு பெசல் ப்ரிவியூ ஷோ கன்பர்ம்!///

ஐ ஜாலி. ஓசில பாக்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

//அப்போ விருதகிரிக்கும் பதிவர்களுக்கு பெசல் ப்ரிவியூ ஷோ கன்பர்ம்!

அய்யா சென்னை வாசிகளா எல்லாரும் எங்கயாவது ஓடிடுங்கய்யா,இல்ல இவங்க தொல்லை தாங்க முடியாது

சும்மா குடுத்தாலும் பார்க்க் முடியாது.,பாட்டே டாப்பு டக்கரா கீது, படம் சொல்லவே வேணாம்///

அதிரடி பாட்டுகள்,
அதிரடி சண்டை
கலக்கல் வசனங்கள்
காண தவறாதீர்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

யோவ்,ஃபோன்ல சீரியஸ் பதிவா?மொக்கை பதிவா?னு கேட்டதுக்கு சீரியஸ்னே?இதுதானா?அது?//

hahaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

இந்த படத்தை பார்பதற்க்கு பதிலாக கீழ் கண்ட படங்களை பார்ப்பது உத்தமம்.

1.சாந்து சக்கு பாய்
2.சம்பூர்ண ராமாயணம்
3.மாணளே மங்கையின் பாக்கியம்
4.ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி

அப்படியும் இல்லாவிட்டால் , வள்ளுவர்கோட்டத்திற்க்கு பாய், தலையனையோடு போய் நல்ல தூங்கிட்டு வாங்க/

நம்ம டாக்டர் மாதிரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra கூறியது...

:-))//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

ஏன் இந்த கொலைவெறி??//

சும்மதாணுங்க. ஒரு நல்ல படம் மக்களுக்கு போய் சேரணுமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

வெறும்பய கூறியது,
போங்க சார் போய் அடையார் ஆனந்தபவன்ல போய் என் பேர சொல்லி ஒரு கிலோ ஸ்வீட் வாங்கி சாப்பிடுங்க. நல்ல சேதி சொல்லி இருக்கீங்க.@
நன்றி சகோதரா. ஆனால், இந்த நியூஸ்க்கு ஸவீட் மட்டும் போதுமா? சோழாவுல டீரீட் வச்சுக்கலாமே///

படம் ஹிட் ஆகட்டும். அப்புறம் கவனிச்சிக்கிறேன். பாட்டு சூப்பர் ஹிட்.

பெயரில்லா சொன்னது…

ரைட் நீ என் பதிவுக்கு வந்து கமெண்ட் போட மாட்டே ....,இல்ல மாட்டுவ ..,அன்னிக்கி இருக்குது கச்சேரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தில்லு முல்லு கூறியது...

ரைட் நீ என் பதிவுக்கு வந்து கமெண்ட் போட மாட்டே ....,இல்ல மாட்டுவ ..,அன்னிக்கி இருக்குது கச்சேரி///

யாருப்பா அது குழந்தை பையன மிரட்டுறது. இதோ வரேன். hehe

பெயரில்லா சொன்னது…

///// யாருப்பா அது குழந்தை பையன மிரட்டுறது. இதோ வரேன். ஹிஹி /////

ஏலே என் ப்ளாக் போய் பாரு ....,உன் விருத திருடிடேன் ....,நான் யாரு கண்டுபிடி ( என் பழைய ப்ளாக் பேர் மட்டும் சொல்லிடாத மச்சி )

என்னது நானு யாரா? சொன்னது…

கவித...கவித... கொன்னிட்டீங்க போலிசு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்னது நானு யாரா? கூறியது...

கவித...கவித... கொன்னிட்டீங்க போலிசு!//

thanks

கலாநேசன் சொன்னது…

புதுப் பாடகன்

கலாநேசன் சொன்னது…

சந்தனக் காற்று

கலாநேசன் சொன்னது…

சிறையில் பூத்த சின்ன மலர்

கலாநேசன் சொன்னது…

என்கிட்டே மோதாதே

கலாநேசன் சொன்னது…

சத்ரியன்

கலாநேசன் சொன்னது…

கேப்டன் பிரபாகரன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கலாநேசன்

What is problem?

கலாநேசன் சொன்னது…

பிரச்சனை ஒண்ணும் இல்லீங்க....தலீவர்(!) விஜயகாந்தின் புகழ் பரப்பவும் நூறாவது வடைக்காகவும் விளையாட்டாய் எடுத்த சிறுமுயற்சி.

வைகை சொன்னது…

கலாநேசன் சொன்னது… 102 பிரச்சனை ஒண்ணும் இல்லீங்க....தலீவர்(!) விஜயகாந்தின் புகழ் பரப்பவும் நூறாவது வடைக்காகவும் விளையாட்டாய் எடுத்த சிறுமுயற்சி.///

நான் வேணா 200 வரையும்...... வேணாம் இந்த ஆளு அந்த அளவுக்கு வொர்த் இல்ல!!!!!
இப்படிக்கு,
கேப்டன் புகழை கன்னா பின்னாவென்று டேமேஜ் பண்ணுவோர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கலாநேசன் கூறியது...

பிரச்சனை ஒண்ணும் இல்லீங்க....தலீவர்(!) விஜயகாந்தின் புகழ் பரப்பவும் நூறாவது வடைக்காகவும் விளையாட்டாய் எடுத்த சிறுமுயற்சி.///

Congratulation

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

கலாநேசன் சொன்னது… 102 பிரச்சனை ஒண்ணும் இல்லீங்க....தலீவர்(!) விஜயகாந்தின் புகழ் பரப்பவும் நூறாவது வடைக்காகவும் விளையாட்டாய் எடுத்த சிறுமுயற்சி.///

நான் வேணா 200 வரையும்...... வேணாம் இந்த ஆளு அந்த அளவுக்கு வொர்த் இல்ல!!!!!
இப்படிக்கு,
கேப்டன் புகழை கன்னா பின்னாவென்று டேமேஜ் பண்ணுவோர் சங்கம்//

ரைட்டு புல் பார்மில்தான் இருக்கீங்க

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது
அவங்க ஸ்வீட் சாப்பிடமாட்டங்க. அவங்களுக்கு சுகர்.

நல்லா இருக்குற எனக்கு நோயாளி பட்டம் கட்டிட்டே இல்ல. இந்தா பிடி சாபம். நீ தூங்கும்போது எதிர்ல நிக்குறவங்க தெரியமாட்டாங்க. 50 வயசுலயே கிழவி ஆகுற பொண்ணுதான் பொண்டாட்டியா கிடைப்பா

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது

படம் ஹிட்டாகட்டும். பாட்டு சூப்பர் ஹிட்¥
அட கரும சண்டாளமேஃஃ

karthikkumar சொன்னது…

இது பட பாட்டா நான் கூட நம்ம போலிசு எதோ கவிதை எழுதி இருக்குன்னு தப்பா நினைச்சுட்டேன். அதானே நம்ம போலிசு எப்படி கவிதை எழுதும்.

Madhavan Srinivasagopalan சொன்னது…

What is this ?

I raise this question because I voted for you on indli.

மங்குனி அமைச்சர் சொன்னது…

இது எப்போல இருந்து ............................
இதோ புறப்பட்டுவிட்டேன் போலீசு

பெயரில்லா சொன்னது…

படிக்க ஆரம்பிச்சவுடனே டென்சனாயிட்டேன்.. ரமேஷா இப்டி ஜிந்திச்சதுனு..
விருதகிரினு கடைசில தான் தெரிஞ்சது.

THOPPITHOPPI சொன்னது…

விருதகிரி படத்துக்கு நீங்க எழுதுன புது பாடல் வரியா?

ஜெயந்தி சொன்னது…

கவிதைபாடி வரவேற்கிறீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷ் கூறியது
அவங்க ஸ்வீட் சாப்பிடமாட்டங்க. அவங்களுக்கு சுகர்.

நல்லா இருக்குற எனக்கு நோயாளி பட்டம் கட்டிட்டே இல்ல. இந்தா பிடி சாபம். நீ தூங்கும்போது எதிர்ல நிக்குறவங்க தெரியமாட்டாங்க. 50 வயசுலயே கிழவி ஆகுற பொண்ணுதான் பொண்டாட்டியா கிடைப்பா///

என்ன ஒரு அறிய கண்டு பிடிப்பு. எல்லா பொண்ணுங்களும் 50 வயசுல கிழவிதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷ் கூறியது

படம் ஹிட்டாகட்டும். பாட்டு சூப்பர் ஹிட்¥
அட கரும சண்டாளமேஃஃ//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar கூறியது...

இது பட பாட்டா நான் கூட நம்ம போலிசு எதோ கவிதை எழுதி இருக்குன்னு தப்பா நினைச்சுட்டேன். அதானே நம்ம போலிசு எப்படி கவிதை எழுதும்.///

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Madhavan Srinivasagopalan கூறியது...

What is this ?

I raise this question because I voted for you on indli.//

திஸ் இஸ் எ போஸ்ட்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// மங்குனி அமைச்சர் கூறியது...

இது எப்போல இருந்து ............................
இதோ புறப்பட்டுவிட்டேன் போலீசு///

வாங்க வாங்க போஸ்டர் ஓட்ட ஆளு வேணும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

படிக்க ஆரம்பிச்சவுடனே டென்சனாயிட்டேன்.. ரமேஷா இப்டி ஜிந்திச்சதுனு..
விருதகிரினு கடைசில தான் தெரிஞ்சது.///

என்ன இருந்தாலும் உங்கள மாதிரி கவித எழுத முடியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி கூறியது...

கவிதைபாடி வரவேற்கிறீங்களா?//

ஆமா

==============

THOPPITHOPPI கூறியது...

விருதகிரி படத்துக்கு நீங்க எழுதுன புது பாடல் வரியா?//

நானா நோ நோ . ஏன் ஆள வச்சு அடிக்கவா?

பாரத்... பாரதி... சொன்னது…

என்னமோ சொல்றீங்கனு தெரியுதுங்க, ஆனா காதுக்குள்ளா கொய்ய்ய்னு ஒரு சவுண்டுங்க. ஆ... வரங்க...

இது சிரிப்பு போலீஸ் இல்லீங்க.. விருத்தகிரியை பாக்க சொல்ற கொலகார போலீசுங்கோஓஓஓஒ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரத்... பாரதி... சொன்னது… 121

என்னமோ சொல்றீங்கனு தெரியுதுங்க, ஆனா காதுக்குள்ளா கொய்ய்ய்னு ஒரு சவுண்டுங்க. ஆ... வரங்க...

இது சிரிப்பு போலீஸ் இல்லீங்க.. விருத்தகிரியை பாக்க சொல்ற கொலகார போலீசுங்கோஓஓஓஒ
25 நவம்பர், 2010 7:05 am ///

Its a excellent movie

anu சொன்னது…

Very nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good article

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///anu சொன்னது… 123

Very nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good article

///

avvvvvvvv

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது