வெள்ளி, நவம்பர் 12

பிரபல தொழிலதிபர்கள்

வர வர எல்லாத்துலையும் அரசியல் ஆயிடுச்சு. ஊசி பாசி விக்கிறவங்க எல்லாரும் தொழிலதிபராம். நாட்டுல இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைப்பா.

அதே மாதிரி இந்த பிரபல பதிவர்கள் தொல்லை தாங்க முடியலைப்பா. மொக்கை பதிவு எழுதுறவங்க எல்லாம் பிரபல பதிவராம். அய்யோ ராமா என்னால இந்த கொடுமைய தாங்க முடியலையே. ஆண்டவா என்னை நீதான் காப்பாத்தணும். நான் கூடத்தான் பிரபல பதிவர். ஆனா பாருங்க எனக்கு இந்த விளம்பரம் பிடிக்காது.

இந்த கொடுமைய நீங்களே பாருங்க:(http://www.tamilmanam.net/top/blogs/1)என்னங்க உங்களுக்கே ஓவரா தெரியலை. மகா ஜனங்களே உங்களால ஜீரணிக்க முடியலைல. அதுக்குன்னு ஒரு யோகாசனம் இருக்கு. இதப் பண்ணுங்க. வேற என்ன பண்றது..
அது சரி தமிழ்மணம் தமிழர் பதிவுதான போடணும். கொரியமொழில எழுதுறவங்க லிஸ்ட் எல்லாம் ஏன் வருது? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்..


சரி சரி வாழ்த்துக்கள் பிரபல பதிவுலக நண்பர்களே. வேற ஒண்ணுமில்லை. ஸ்டமக் பர்னிங். ஹிஹி ..

.....

107 கருத்துகள்:

மங்குனி அமைச்சர் சொன்னது…

motho vettu

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஹா.ஹா.ஹா........ எனக்கு இப்படி கொஞ்சமா புகழ்தா புடிக்காது.

மங்குனி அமைச்சர் சொன்னது…

அது யாருய்யா நமக்கு முன்னாடி பஸ்ட்டு ரேக்குல ரெண்டு பேரு ? அவுங்கள ஆள் வச்சு கடத்திட்டா அப்புறம் நான்தான் பாஸ்ட்டா ?????

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..............

எலேய் ரமேஷு ஏன் அந்த டெர்ரர் பெற மட்டும் இதுல சேர்க்கமா விட்ட ...பொறமை பிச்ச பயடா நீ ?
உனக்கு ஏன் வயிறு ரொம்ப ஓவரா தான் எரியுது.......

அருண் பிரசாத் சொன்னது…

இரண்டாவது வெட்டு

அருண் பிரசாத் சொன்னது…

சரிப்பா... அந்த பிரபல பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

ஹா.ஹா.ஹா........ எனக்கு இப்படி கொஞ்சமா புகழ்தா புடிக்காது.//

அப்ப பச்சை பச்சையா திட்டவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

அது யாருய்யா நமக்கு முன்னாடி பஸ்ட்டு ரேக்குல ரெண்டு பேரு ? அவுங்கள ஆள் வச்சு கடத்திட்டா அப்புறம் நான்தான் பாஸ்ட்டா ?????//

ஓகே. தள்ளுறோம் எல்லோரையும் போட்டு தள்ளுறோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ..............

எலேய் ரமேஷு ஏன் அந்த டெர்ரர் பெற மட்டும் இதுல சேர்க்கமா விட்ட ...பொறமை பிச்ச பயடா நீ ?
உனக்கு ஏன் வயிறு ரொம்ப ஓவரா தான் எரியுது...//

நான் எங்க சேக்குறது. அது தமிழ்மணம் லிஸ்ட்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

சரிப்பா... அந்த பிரபல பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்//

இப்படி எல்லாம் சொல்லி எஸ்கேப்பு ஆக முடியாது..

அருண் பிரசாத் சொன்னது…

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// //மங்குனி அமைச்சர் கூறியது...

ஹா.ஹா.ஹா........ எனக்கு இப்படி கொஞ்சமா புகழ்தா புடிக்காது.//

அப்ப பச்சை பச்சையா திட்டவா?//

எப்படி? இலை, தழை, கிளி - இப்படி திட்டுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// //மங்குனி அமைச்சர் கூறியது...

ஹா.ஹா.ஹா........ எனக்கு இப்படி கொஞ்சமா புகழ்தா புடிக்காது.//

அப்ப பச்சை பச்சையா திட்டவா?//

எப்படி? இலை, தழை, கிளி - இப்படி திட்டுவீங்களா?//

என்னா அறிவு. இது உங்க பொண்ணுகிட்ட இருந்து சுட்டதா?

அருண் பிரசாத் சொன்னது…

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//அருண் பிரசாத் கூறியது...

சரிப்பா... அந்த பிரபல பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்//

இப்படி எல்லாம் சொல்லி எஸ்கேப்பு ஆக முடியாது..//

சரி சேர்க்கிறோம், அடுத்த வாரம் சிரிப்பு போலிஸ் பதிவையும் சேர்த்து பிரபல பதிவர் ஆக்குறோம்....

ஆனா கொஞ்சம் செலவாகும் + அசிங்கமா திட்டு வாங்க வேண்டி வரும் நீங்க

அருண் பிரசாத் சொன்னது…

@ ரமெஷ்
//என்னா அறிவு. இது உங்க பொண்ணுகிட்ட இருந்து சுட்டதா?//
எப்படி பால் போட்டாலும் சிக்சர் அடிக்கறாங்களே! இன்னும் பயிற்சி தேவையோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//அருண் பிரசாத் கூறியது...

சரிப்பா... அந்த பிரபல பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்//

இப்படி எல்லாம் சொல்லி எஸ்கேப்பு ஆக முடியாது..//

சரி சேர்க்கிறோம், அடுத்த வாரம் சிரிப்பு போலிஸ் பதிவையும் சேர்த்து பிரபல பதிவர் ஆக்குறோம்....

ஆனா கொஞ்சம் செலவாகும் + அசிங்கமா திட்டு வாங்க வேண்டி வரும் நீங்க//

Ok. Deal...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

@ ரமெஷ்
//என்னா அறிவு. இது உங்க பொண்ணுகிட்ட இருந்து சுட்டதா?//
எப்படி பால் போட்டாலும் சிக்சர் அடிக்கறாங்களே! இன்னும் பயிற்சி தேவையோ//

ஹாஹா

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

விடக் கூடாது ரமேஷ்..............ஆரம்பிக்கிறோம, English Scent ன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம். அதில நம்ம ப்ளாக் தான் முதல் ரெண்டு இடம். ஓகே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

விடக் கூடாது ரமேஷ்..............ஆரம்பிக்கிறோம, English Scent ன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம். அதில நம்ம ப்ளாக் தான் முதல் ரெண்டு இடம். ஓகே?//


கலக்குறோம் சார். இந்த தமிழர்களை எல்லாம் ஓர கட்டுவோம். நம்ம ப்ளோக்ல 1,2 இடம் பிடிக்கிறவங்களுக்கு நமிதா முன்னிலையில் பாராட்டு விழா எடுக்குறோம்...

GSV சொன்னது…

Maari maari Ottu pottathukku ithavathu kedaichathee nnu santhosa padunga makka.....

GSV சொன்னது…

Policesaiyum pirapala pathivara mathiduvoom.... enna konjam selavu avaum...avvalavuthaan....

வெறும்பய சொன்னது…

நமக்கு 18 வது இடம் குடுத்திருக்காங்க...

Shalini(Me The First) சொன்னது…

ha ha ha
police ithuvum venum
innum venum
ungalukku
ha ha ha

dheva சொன்னது…

தம்பி...@ ஓட்டுக்களின் அடிப்படையில் தந்து இருக்காங்களா.. ஹா..ஹா.ஹா..

ஓட்டு எப்டி விழுதுன்னு உனக்குத் தெரியும்ல...அப்புறம் என்ன?

It dosen't matter pa...! (but nalla comedy)

ப.செல்வக்குமார் சொன்னது…

இப்பவாவது VAS பவர் என்னனு தெரிஞ்சிக்கோங்க ..!!

நாகராஜசோழன் MA சொன்னது…

இப்ப என்ன உங்களோட பதிவு அந்த லிஸ்ட்ல வரணும் அவ்வளவு தானே? நம்ம கிட்ட கைவசம் ஒரு ஐடியா இருக்கு.

நாகராஜசோழன் MA சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

விடக் கூடாது ரமேஷ்..............ஆரம்பிக்கிறோம, English Scent ன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம். அதில நம்ம ப்ளாக் தான் முதல் ரெண்டு இடம். ஓகே?
///

இதுக்கு ஆகிற செலவெல்லாம் போலீஸ் பார்துக்குவார்.

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…
இப்பவாவது VAS பவர் என்னனு தெரிஞ்சிக்கோங்க ..!!

//

பவரா? இது இல்லாமதான் பல நேரம் உங்க தலைவர் நெட் பக்கமே வர்றதில்லை, அத தெரிஞ்சுக்குங்க!

சௌந்தர் சொன்னது…

அது சரி தமிழ்மணம் தமிழர் பதிவுதான போடணும். கொரியமொழில எழுதுறவங்க லிஸ்ட் எல்லாம் ஏன் வருது? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்..////


அட அவர் எழுதுறது கொரியமொழியா இது வரை என்னால் கண்டுபிடிக்க முடியலை....!

எஸ்.கே சொன்னது…

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

இதில் கூடிய விரைவில் சிரிப்பு போலீஸும் வருவார் என எதிர்பார்க்கிறேன்! அவருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

பிரபல பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்...

(எவனாவது ஏன் டெம்ப்லேட் கமெண்ட் போடற கேளுங்க ஒழிச்சிடரேன்..)

ராஜி சொன்னது…

எனக்கும் அதே FEELING தான். எவ்வளவோ முயன்றும்.என்னை தமிழ்மணத்துல சேர்த்துக்கமாட்டேங்குறாங்க. அதான் ஹி ஹி ஹி

Madhavan சொன்னது…

தமிழ் மனத்துல இணைக்கலன்னா கூட, ராங்கிங் உண்டா..? எனக்கு எத்தானாவது ரான்க் ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

Maari maari Ottu pottathukku ithavathu kedaichathee nnu santhosa padunga makka.....

சரி சரி
பிளாகர் GSV கூறியது...

Policesaiyum pirapala pathivara mathiduvoom.... enna konjam selavu avaum...avvalavuthaan....//
எவ்ளோ செலவானாலும் பரவா இல்லை. இந்த பிரபல பதிவர்கள் வெங்கட், அருண், வெறும்பய,சிபி இவங்களை பலி கொடுத்தாவது கடனை அடைக்கிறேன்...

அருண் பிரசாத் சொன்னது…

@ TERROR-PANDIYAN(VAS)
// @ரமேஷ்

பிரபல பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்...

(எவனாவது ஏன் டெம்ப்லேட் கமெண்ட் போடற கேளுங்க ஒழிச்சிடரேன்..)//
ஏன் டெம்பிளேட் கமெண் போடுற?

(கேட்டுடேனே... கேட்டுடேனே... போய் எதையாவது ஒழிச்சிட்டு வா)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

நமக்கு 18 வது இடம் குடுத்திருக்காங்க...//

கேட்டு வாங்குனேன்னு சொல்லு!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Shalini(Me The First) கூறியது...

ha ha ha
police ithuvum venum
innum venum
ungalukku
ha ha ஹ//

அதான் ஒண்ணுமே கொடுக்கலியே. பின்ன என்னே இதுவும் வேணும் இன்னுமும் வேணும்னு. ஐயோ ஐயோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...

தம்பி...@ ஓட்டுக்களின் அடிப்படையில் தந்து இருக்காங்களா.. ஹா..ஹா.ஹா..

ஓட்டு எப்டி விழுதுன்னு உனக்குத் தெரியும்ல...அப்புறம் என்ன?

It dosen't matter pa...! (but nalla comedy)//

அதெப்படி தமிழ்ல எழுதாத உங்களுக்கு கொடுக்கலாம். நான் போராடுவேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

இப்பவாவது VAS பவர் என்னனு தெரிஞ்சிக்கோங்க ..!!//

என்ன பவர், 501 , rin அப்டின்னு கத விடுற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// நாகராஜசோழன் MA கூறியது...

விடக் கூடாது ரமேஷ்..............ஆரம்பிக்கிறோம, English Scent ன்னு ஒண்ணு ஆரம்பிக்கிறோம். அதில நம்ம ப்ளாக் தான் முதல் ரெண்டு இடம். ஓகே?
///

இதுக்கு ஆகிற செலவெல்லாம் போலீஸ் பார்துக்குவார்.//

யார் அந்த போலீஸ்?..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

//ப.செல்வக்குமார் சொன்னது…
இப்பவாவது VAS பவர் என்னனு தெரிஞ்சிக்கோங்க ..!!

//

பவரா? இது இல்லாமதான் பல நேரம் உங்க தலைவர் நெட் பக்கமே வர்றதில்லை, அத தெரிஞ்சுக்குங்க!//

ஹாஹா அசிங்கப்பட்டான் கோமாளி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

அது சரி தமிழ்மணம் தமிழர் பதிவுதான போடணும். கொரியமொழில எழுதுறவங்க லிஸ்ட் எல்லாம் ஏன் வருது? இதை நான் வன்மையாக் கண்டிக்கிறேன்..////

அட அவர் எழுதுறது கொரியமொழியா இது வரை என்னால் கண்டுபிடிக்க முடியலை....!//

நாங்களே கஷ்டப்பட்டு குத்து மதிப்பாத்தான் கண்டுபிடிச்சோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!

இதில் கூடிய விரைவில் சிரிப்பு போலீஸும் வருவார் என எதிர்பார்க்கிறேன்! அவருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!//


தேங்க்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

பிரபல பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்...

(எவனாவது ஏன் டெம்ப்லேட் கமெண்ட் போடற கேளுங்க ஒழிச்சிடரேன்..)//

சரி நான் இப்படி கேக்குறன்: ஏன் போடற டெம்ப்லேட் கமெண்ட்? இப்ப என்ன பண்ணுவ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ராஜி கூறியது...

எனக்கும் அதே FEELING தான். எவ்வளவோ முயன்றும்.என்னை தமிழ்மணத்துல சேர்த்துக்கமாட்டேங்குறாங்க. அதான் ஹி ஹி ஹி//

அதுக்கு கொஞ்சம் மணமா இருக்கனுமாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan கூறியது...

தமிழ் மனத்துல இணைக்கலன்னா கூட, ராங்கிங் உண்டா..? எனக்கு எத்தானாவது ரான்க் ?//

ரேங்கிங் வராது. ராக்கிங் வேணா பண்ணுவோம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

@ TERROR-PANDIYAN(VAS)
// @ரமேஷ்

பிரபல பதிவர் அனைவருக்கும் வாழ்த்துகள்...

(எவனாவது ஏன் டெம்ப்லேட் கமெண்ட் போடற கேளுங்க ஒழிச்சிடரேன்..)//
ஏன் டெம்பிளேட் கமெண் போடுற?

(கேட்டுடேனே... கேட்டுடேனே... போய் எதையாவது ஒழிச்சிட்டு வா)//

பாத்து அதுவே எங்காவது போய் ஒழிஞ்சிக்க போகுது..

LK சொன்னது…

தமிழ்மணம் on November 12th, 2010 11:59 pm
பதிவர் கேபிள் சங்கர்,
ஒவ்வொரு தெரிவுக்கும் ஒரு சதவீதம் (Percentage) உண்டு. தமிழ்மணம் நிரலி (Program) அதனைக் கொண்டே ஒரு வலைப்பதிவின் வாசகர் பரப்பினை தீர்மானிக்கிறது.
ஆங்கிலத்தில் சொன்னால்….
Our Algorithm takes several factors and percentage of those factors into account before deciding on the popularity of a blog
We are confident that our Rating is in line with the popularity of the blog
Thanks for posing the question….

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/LK சொன்னது…

தமிழ்மணம் on November 12th, 2010 11:59 pm
பதிவர் கேபிள் சங்கர்,
ஒவ்வொரு தெரிவுக்கும் ஒரு சதவீதம் (Percentage) உண்டு. தமிழ்மணம் நிரலி (Program) அதனைக் கொண்டே ஒரு வலைப்பதிவின் வாசகர் பரப்பினை தீர்மானிக்கிறது.
ஆங்கிலத்தில் சொன்னால்….
Our Algorithm takes several factors and percentage of those factors into account before deciding on the popularity of a blog
We are confident that our Rating is in line with the popularity of the blog
Thanks for posing the question….
//

ஐயோ இது சும்மா கலைய்க்கிரதுக்குதான்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆஹா.... மங்கு ரெண்டாவது எடமா, அப்போ அஞ்சப்பர் கன்பர்ம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஓர் இனிய அறிவிப்பு!
மங்குனி அமைச்சர், பிரபலமானதைக் கொண்டாட, அஞ்சப்பர் ஹோட்டலில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்துள்ளார். கலந்து கொள்ள விரும்புபவர்கள், சிரிப்பு போலீஸ் மொபைல் போனுக்கு, மாமா பிஸ்கோத்து என்று SMS செய்யவும்! முந்துங்க்கள் இன்றே கடைசி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள்!

மங்குனி அமைச்சர்
வெங்கட்
சி.பி. செந்தி்ல் குமார்
அருண்பிரசாத்
வெறும்பய
தேவா

ராஜி சொன்னது…

பச்சை பச்சையா திட்டறது எப்படினு நான் சொல்லித்தரேன். அதுக்குபதிலா ENGLISH SCENT ல எனக்கு 3வது இடம் தரனும். டீலா நோடீலா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆங்..... தொழிலதிபர்களே நீங்கள்லாம் ஆளுக்கு ஒரு சினிமா நடிகைய கல்யாணம் பண்ணிக்குங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்கார், பர்னால் போட்டுக்கலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆஹா.... மங்கு ரெண்டாவது எடமா, அப்போ அஞ்சப்பர் கன்பர்ம்!//

நாங்க அங்கதான இருக்கோம். அய்யயோ மங்கு உளறிட்டனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஓர் இனிய அறிவிப்பு!
மங்குனி அமைச்சர், பிரபலமானதைக் கொண்டாட, அஞ்சப்பர் ஹோட்டலில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்துள்ளார். கலந்து கொள்ள விரும்புபவர்கள், சிரிப்பு போலீஸ் மொபைல் போனுக்கு, மாமா பிஸ்கோத்து என்று SMS செய்யவும்! முந்துங்க்கள் இன்றே கடைசி!/

என்ன பிஸ்கோத்து? good day, milk bikkys?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

பச்சை பச்சையா திட்டறது எப்படினு நான் சொல்லித்தரேன். அதுக்குபதிலா ENGLISH SCENT ல எனக்கு 3வது இடம் தரனும். டீலா நோடீலா//

பச்சை பச்சையா திட்டறதுனா அருண் மாதிரி இல்லை, தழைன்னு சொல்லுவீங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆங்..... தொழிலதிபர்களே நீங்கள்லாம் ஆளுக்கு ஒரு சினிமா நடிகைய கல்யாணம் பண்ணிக்குங்க!
13 நவம்பர், 2010 1:05 எ//
எல்லா பசங்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

போலீஸ்கார், பர்னால் போட்டுக்கலியா?//


அதெல்லாம் தாங்காது. fire service தான் வரணும்...

THOPPITHOPPI சொன்னது…

என்னங்க பாஸ் சிரிப்பு போலிஸ்னு சொல்லிட்டு பேனர்ல யாரோ ஒருத்தர் குப்பை வண்டிய தள்ளிட்டு போற மாதிரி போட்டு இருக்கீங்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஆஹா..மீட்டர்ல சூடு வெச்சிட்டாய்ங்களே..இனி எல்லா வண்டியும் பறக்கும்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சரி சேர்க்கிறோம், அடுத்த வாரம் சிரிப்பு போலிஸ் பதிவையும் சேர்த்து பிரபல பதிவர் ஆக்குறோம்....

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இது நல்ல முயற்சி….அடிக்கடி பதிவு போடுறவங்களுக்கும்,கவர்ச்சியான தலைப்பு வைப்பவர்களுக்கும்,நீண்ட நாள் எழுதி கொண்டு இருப்பவர்களுக்கும் இது சாதகமான நிலையை ஏற்படுத்துமோ என நினைக்கிறேன்..ஏற்கனவே பிரபல பதிவர்களாக இருப்பவர்கள் அடிக்கடி இதில் வர வாய்ப்புண்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// THOPPITHOPPI கூறியது...

என்னங்க பாஸ் சிரிப்பு போலிஸ்னு சொல்லிட்டு பேனர்ல யாரோ ஒருத்தர் குப்பை வண்டிய தள்ளிட்டு போற மாதிரி போட்டு இருக்கீங்க//

ஆமாங்க. நாட்டுல உள்ள குப்பையான மனிதர்களை போட்டு தள்ளுறோம். அதான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

இது நல்ல முயற்சி….அடிக்கடி பதிவு போடுறவங்களுக்கும்,கவர்ச்சியான தலைப்பு வைப்பவர்களுக்கும்,நீண்ட நாள் எழுதி கொண்டு இருப்பவர்களுக்கும் இது சாதகமான நிலையை ஏற்படுத்துமோ என நினைக்கிறேன்..ஏற்கனவே பிரபல பதிவர்களாக இருப்பவர்கள் அடிக்கடி இதில் வர வாய்ப்புண்டு//

போராடுவோம் போராடுவோம். நம்ம பெயர் வரும்வரை போராடுவோம்..

வெங்கட் சொன்னது…

நாம சொல்ற பேச்சை ஒருத்தரும்
கேக்கறதில்ல..

என் பேரை எல்லாம் இந்த லிஸ்ட்ல
சேர்க்காதீங்க.., நமக்கு இந்த விளம்பரம்
பிடிக்காதுன்னு.. எத்தனை தடவை
தமிழ்மணத்துக்கிட்ட சொல்லி இருக்கேன்..

ஆனா எங்கே கேக்கறாங்க..?!!

காலையில இருந்து வாழ்த்து சொல்றவங்களுக்கு
Thanks சொல்லியே நேரம் போயிடுச்சு..!

philosophy prabhakaran சொன்னது…

இந்த பதிவ படிச்சதுக்கு அப்புறம் தான் தமிழ்மணத்துல இப்படி ஒரு கூத்து நடக்குறத தெரிஞ்சிக்கிட்டேன்... இனி நாங்களும் கோதாவுல இறங்குவோம்ல...

ராஜி சொன்னது…

இது வேற வேற. (வேட்டைக்காரன் ஸ்டைல படிக்கவும்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ராஜி சொன்னது…

இது வேற வேற. (வேட்டைக்காரன் ஸ்டைல படிக்கவும்)//

அப்படியே கமல் மாதிரி பேசுறீங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜி சொன்னது…

கடைசியா கேக்குறேன், வேணுமா? வேணாமா அப்புறம் வட போச்சேனு கவலைப்படக்கூடாது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

என்னய்யா ரமேஷ்,இதை வெச்சுக்கூட ஒரு பதிவு போடலாம்னு ஐடியா வந்தது எப்படி?சிங்கப்பூர் பதிவு என்னாச்சு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்து சொன்ன ராம்சாமி அருண் அனைவருக்க்கும் நன்றி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆங்..... தொழிலதிபர்களே நீங்கள்லாம் ஆளுக்கு ஒரு சினிமா நடிகைய கல்யாணம் பண்ணிக்குங்க!


ஒண்ணு போதுமா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

சரி சேர்க்கிறோம், அடுத்த வாரம் சிரிப்பு போலிஸ் பதிவையும் சேர்த்து பிரபல பதிவர் ஆக்குறோம்....

இதுக்கு பரிகாரம் ஏதும் இல்லையா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

75

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

கடைசியா கேக்குறேன், வேணுமா? வேணாமா அப்புறம் வட போச்சேனு கவலைப்படக்கூடாது//

சரி வேணும்.(என்ன பண்ண காத்திருக்காங்கன்னு தெரியலையே. அவ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

என்னய்யா ரமேஷ்,இதை வெச்சுக்கூட ஒரு பதிவு போடலாம்னு ஐடியா வந்தது எப்படி?சிங்கப்பூர் பதிவு என்னாச்சு?//

வரும் ஆனா வராது...

=================

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆங்..... தொழிலதிபர்களே நீங்கள்லாம் ஆளுக்கு ஒரு சினிமா நடிகைய கல்யாணம் பண்ணிக்குங்க!

ஒண்ணு போதுமா?//

this comment is redirected to சி.பி.செந்தில்குமார் வீடு..

=================

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

சரி சேர்க்கிறோம், அடுத்த வாரம் சிரிப்பு போலிஸ் பதிவையும் சேர்த்து பிரபல பதிவர் ஆக்குறோம்....

இதுக்கு பரிகாரம் ஏதும் இல்லையா?/

இருக்கு சிபி பதிவுலகை விட்டு விலகனும்...

ராஜி சொன்னது…

வெண்டைக்கா சுண்டக்கா, மாங்கா, அவரைக்கா, முருங்கக்கா, கொத்தரக்கா..., (சின்ன வயசுல எங்க சார் எங்கள இப்படிதான் பச்ச பச்சையா திட்டுவார்) நீங்க என்ன எதிர்பார்த்தீங்க (வட போச்சே)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

வெண்டைக்கா சுண்டக்கா, மாங்கா, அவரைக்கா, முருங்கக்கா, கொத்தரக்கா..., (சின்ன வயசுல எங்க சார் எங்கள இப்படிதான் பச்ச பச்சையா திட்டுவார்) நீங்க என்ன எதிர்பார்த்தீங்க (வட போச்சே)//

நான் அழுதுடுவேன். இதுக்கு அருனே பரவா இல்லை.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

:))

//
வெண்டைக்கா சுண்டக்கா, மாங்கா, அவரைக்கா, முருங்கக்கா, கொத்தரக்கா..., (சின்ன வயசுல எங்க சார் எங்கள இப்படிதான் பச்ச பச்சையா திட்டுவார்) நீங்க என்ன எதிர்பார்த்தீங்க (வட போச்சே)//

கலக்கல்ல்ல்ஸ் :))

ராஜி சொன்னது…

coooooooooooooooool

மாணவன் சொன்னது…

நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...

ரமேஷ் அண்ணே கலக்கல்,
விரைவில் உங்கள் பெயரும் வரும் என எதிர்பார்க்கிறேன்!என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப்ரியமுடன் வசந்த் கூறியது...

:))

//
வெண்டைக்கா சுண்டக்கா, மாங்கா, அவரைக்கா, முருங்கக்கா, கொத்தரக்கா..., (சின்ன வயசுல எங்க சார் எங்கள இப்படிதான் பச்ச பச்சையா திட்டுவார்) நீங்க என்ன எதிர்பார்த்தீங்க (வட போச்சே)//

கலக்கல்ல்ல்ஸ் :))//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

நண்பர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...

ரமேஷ் அண்ணே கலக்கல்,
விரைவில் உங்கள் பெயரும் வரும் என எதிர்பார்க்கிறேன்!என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்//

Thanks boss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

coooooooooooooooool//

Ok OK

ஜெயந்தி சொன்னது…

//சரி சரி வாழ்த்துக்கள் பிரபல பதிவுலக நண்பர்களே. வேற ஒண்ணுமில்லை. ஸ்டமக் பர்னிங். ஹிஹி ..//
எனக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி சொன்னது…

//சரி சரி வாழ்த்துக்கள் பிரபல பதிவுலக நண்பர்களே. வேற ஒண்ணுமில்லை. ஸ்டமக் பர்னிங். ஹிஹி ..//
எனக்கும்.
//

:))

சே.குமார் சொன்னது…

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

அன்பரசன் சொன்னது…

//ஸ்டமக் பர்னிங். ஹிஹி ..//
ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சே.குமார் கூறியது...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

14 நவம்பர், 2010 2:01 am
பிளாகர் அன்பரசன் கூறியது...

//ஸ்டமக் பர்னிங். ஹிஹி ..//
ஹா ஹா//

Thanks

ராஜி சொன்னது…

யாருப்பா அது குப்பைவண்டி தள்ளறவனு ரமேஷ கிண்டல் பண்றது. அங்க பாருங்க. குப்பவண்டி தள்ளினாலும், ரமேஷ் பர்ஷ்னாலிடிய பார்த்து செம பிகர் ரமேஷுக்கு ரூட் விடுது (அவங்கவங்க பொறாமைல சாகட்டும் ரமேஷ்),. அதான் ரமேசோட கெப்பாக்குட்டி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ராஜி
நீங்க யாரு கட்சின்னு ஒண்ணுமே புரியலையே, இன்னும் பயிற்சி தேவையோ?

ராஜி சொன்னது…

ஆமாம், ஆனால் நான் உங்க கட்சி. ஏன்னா? என் பொண்ணுக்கு உங்கள பிடிக்கும்(குறிப்பா அக்கா குழந்தைகளுடன் வேளச்சேரி பார்க் போனது. அந்த கொலுச தொலச்சதுனு.)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ஆமாம், ஆனால் நான் உங்க கட்சி. ஏன்னா? என் பொண்ணுக்கு உங்கள பிடிக்கும்(குறிப்பா அக்கா குழந்தைகளுடன் வேளச்சேரி பார்க் போனது. அந்த கொலுச தொலச்சதுனு.)//

:(( இன்னுமுமா இந்த ஊரு என்னை நம்புது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராஜி சொன்னது…

ரமேஷு நீங்க நல்லவரா? கெட்டவரா? டொட்டொய்ங், டொட்டொய்ங் (அது ஒண்ணுமில்ல நாயகன் பேக்ரவுண்ட் மீசிக்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷு நீங்க நல்லவரா? கெட்டவரா? டொட்டொய்ங், டொட்டொய்ங் (அது ஒண்ணுமில்ல நாயகன் பேக்ரவுண்ட் மீசிக்)//

ரமேசு விடாத பிடி. இன்னும் அஞ்சு கமென்ட் தான் நூறு போட்டுடு.

ராஜி சொன்னது…

அஸ்கு புஸ்கு மீ எஸ்கேப்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

அஸ்கு புஸ்கு மீ எஸ்கேப்//

ok. cool -98

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

raji r u there? -99

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ok bye -100. hehe

பெயரில்லா சொன்னது…

என்னலே நடக்குது இங்க. சின்னபுள்ள விளயாட்டால்ல இருக்குஃ ஸ்டுப்பிட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயரில்லா கூறியது...

என்னலே நடக்குது இங்க. சின்னபுள்ள விளயாட்டால்ல இருக்குஃ ஸ்டுப்பிட்//


where? when? why?

ராஜி சொன்னது…

வட போச்சே. நீ கள்ள ஆட்டம் ஆடுற. எல்லாத்தையும் டெலிட் பண்ணுஃ நாம மொதல்ல இருந்து ஆடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

வட போச்சே. நீ கள்ள ஆட்டம் ஆடுற. எல்லாத்தையும் டெலிட் பண்ணுஃ நாம மொதல்ல இருந்து ஆடலாம்/

அஸ்கு புஸ்கு மீ எஸ்கேப் - repeattuuuuu

பெயரில்லா சொன்னது…

மங்கு, ராம்சாமி, வெங்கட், அருண், கோமாளி, இம்சை பாபு உள்ளிட்ட அனைவருக்கும் உங்கள் சகோதரி தெரிவிப்பது என்னவென்றால் ரமேசு கள்ள ஆட்டம் ஆடுறான். எனவே நான் கட்சிய விட்டு விலக முடிவெடுத்துள்ளேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயரில்லா சொன்னது…

எனவே நான் கட்சிய விட்டு விலக முடிவெடுத்துள்ளேன்//

அப்பட இனி நான் நிம்மதியா தூங்குவேன்

ராஜி சொன்னது…

93வது கமெண்ட் என்னுது. அந்த சகோதரி நானே

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது