ஞாயிறு, நவம்பர் 14

யார் இவர்?

இவரு பிரபல பதிவருங்க. அப்படி இவரே சொல்லிகிடுவாரு. இவர் அடி வாங்காத இடமே இல்லைங்க. ஆனா எவ்ளோ அடி வாங்கினாலும் கைப்புள்ள மாதிரி அடுத்த இடத்துக்கு அடிவாங்க கிளம்பிடுவாரு. அவ்ளோ நல்லவரு.

இவருக்குன்னு சொந்தமா ஒரு ப்ளாக் இருக்குங்க(சத்தியமா இருக்கு). அட யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே. அம்மாவசை அன்னிக்கு கண்டிப்பா போஸ்ட் போட ட்ரை பண்ணுவாரு. ஏன்னா அப்பத்தான் கொஞ்சமாச்சும் தெளிவா இருப்பாரு.

திடீர்னு எதாச்சும் ப்ளாக் போய் என் ப்ளாக் சும்மாதான் இருக்கு தூசி தட்டிட்டு வரேன்னு கமெண்ட் போடுவாரு. யாராச்சும் திருந்தி நல்லவங்களா மாறுனா இவருக்கு பிடிக்கவே பிடிக்காது. உடனே அவங்களை பாராட்டி கமெண்ட் போடுவாரு(கலாய்சிட்டாராமா!!). யாராவது பாவம் அப்டின்னு பதிவ போட்டு ஹிட்ஸ் ரெட்ட ஏத்தலாம்னு அலைவாரு.

சில நேரம் அவரோட ப்ளாக் நேம் மறந்து தொலைச்சிட்டு நம்மகிட்ட வந்து நான் ஒரு ப்ளாக் வச்சிருந்தனே அதோட பேர் என்னனு கேட்டு நம்மளையே டெரர் ஆக்குவாரு. என் போஸ்ட்க்கு வா, கமெண்ட் போடு, ஓட்டு போடுன்னு தொல்லை வேற.

சரி நம்ம பயலாச்சே, ஆபீஸ்ல வேலையே பாக்கலைன்னாலும் நம்ம பதிவுக்கு வந்து கமெண்டும் ஓட்டும் போடுதே. நாமளும் பண்ணலாம்னா அங்க போய் பாத்தா ஒரு எழவும் புரியாது. இதுக்கு தேவா அண்ணா பிளாக்கே பரவாயில்லை.அப்பாக்கள் மட்டுமா பாவம் இந்த ப்ளாக் படிக்கிற எல்லோருமே பாவம்தான்.

மங்கு, பன்னி இந்த பீச என்ன பண்ணலாம். நீங்களே சொல்லுங்க!!! இவரு யாருன்னு மட்டும் நான் சொல்ல மாட்டேன்...

84 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

ஆகா....

பாரத்... பாரதி... சொன்னது…

அட்டாக் டெரர்ராக இருக்கு...

ஹரிஸ் சொன்னது…

எங்கள் தல டெரரை கலாய்த்த போலீசை வன்மையாக கண்டிக்கிறேன்...

ராஜி சொன்னது…

இங்கயும் வட போச்சா. அது சகோதரர் டெரர் பாண்டியன்தானே? கரிக்டா தம்பி

எஸ்.கே சொன்னது…

ஏன்? ஏன்? ஏன்?

சீமான்கனி சொன்னது…

தெரியும் ஆனா யாருன்னு சொல்ல மாட்டேனே......உய்யலாலா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இவரு பிரபல பதிவருங்க. அப்படி இவரே சொல்லிகிடுவாரு////

அப்போ பிரபல பதிவருதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ஆனா எவ்ளோ அடி வாங்கினாலும் கைப்புள்ள மாதிரி அடுத்த இடத்துக்கு அடிவாங்க கிளம்பிடுவாரு. ////

அடிகுடுத்த கைப்புள்ளைக்கே இத்தன அடின்னா அடிவாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனக்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இவருக்குன்னு சொந்தமா ஒரு ப்ளாக் இருக்குங்க(சத்தியமா இருக்கு). அட யாருமே நம்ப மாட்டேங்கிறாங்களே. /////

ஆமா என்னமோ அண்ணா நகர்ல ரெண்டு பிளாட்டு இருக்குன்ன மாதிரி சொல்றே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///திடீர்னு எதாச்சும் ப்ளாக் போய் என் ப்ளாக் சும்மாதான் இருக்கு தூசி தட்டிட்டு வரேன்னு கமெண்ட் போடுவாரு.///

ஆமா அது எப்பிடி தூசி தட்டுவாரு? CPU வ ஓப்பன் பண்ணி ஊதி விடுவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// யாராச்சும் திருந்தி நல்லவங்களா மாறுனா இவருக்கு பிடிக்கவே பிடிக்காது. உடனே அவங்களை பாராட்டி கமெண்ட் போடுவாரு(கலாய்சிட்டாராமா!!). /////

அப்பிடி இல்ல, அது நல்ல எழுதப் பழகிக்கிறாராம்! (அதுக்கு நம்ம ப்ளாக்குதானா கெடச்சது?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// யாராவது பாவம் அப்டின்னு பதிவ போட்டு ஹிட்ஸ் ரெட்ட ஏத்தலாம்னு அலைவாரு.////

வேற ஒன்னுமில்ல, நம்மதான் பாவம்னு சொல்லாம சொல்லுறாரு!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
////இவரு பிரபல பதிவருங்க. அப்படி இவரே சொல்லிகிடுவாரு////

அப்போ பிரபல பதிவருதான்!

கவுண்டரே அப்ப யாருதான்ப்பா பிரபல் பதிவர்

dineshkumar சொன்னது…

பாரத்... பாரதி... கூறியது...
அட்டாக் டெரர்ராக இருக்கு..

யோவ் மீச எங்கப்போனாலும் வட வாங்கிடற

dineshkumar சொன்னது…

ஹல்லோ எனி படி தேர் பிளீஸ் கம் ஆன் தி ஸ்டேஜ்

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//// யாராவது பாவம் அப்டின்னு பதிவ போட்டு ஹிட்ஸ் ரெட்ட ஏத்தலாம்னு அலைவாரு.////

வேற ஒன்னுமில்ல, நம்மதான் பாவம்னு சொல்லாம சொல்லுறாரு!

கவுண்டரே அப்ப அருவாள தீட்டட்டுமா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///சில நேரம் அவரோட ப்ளாக் நேம் மறந்து தொலைச்சிட்டு நம்மகிட்ட வந்து நான் ஒரு ப்ளாக் வச்சிருந்தனே அதோட பேர் என்னனு கேட்டு நம்மளையே டெரர் ஆக்குவாரு. ///

யோவ் அவ்ரு எவ்ளோ பிசியான ஆளு, இந்த மாதிரி சின்னமேட்டருங்கள்லாம் நாபகம் வெச்சுக்க முடியுமா? நீங்க தான் எடுத்துக் கொடுக்கனும்! (ஆமா அதுக்குன்னே சிரிப்பு போலீச மாச சம்பளத்துக்கு வெச்சிருக்காராமே, அந்த பிரபல பதிவரு?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////dineshkumar கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//// யாராவது பாவம் அப்டின்னு பதிவ போட்டு ஹிட்ஸ் ரெட்ட ஏத்தலாம்னு அலைவாரு.////

வேற ஒன்னுமில்ல, நம்மதான் பாவம்னு சொல்லாம சொல்லுறாரு!

கவுண்டரே அப்ப அருவாள தீட்டட்டுமா////

ஆடு எதுவும் வர்ர மாதிரி தெரியல, எதுக்கும் ரெடியா வெச்சுக்குங்க!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///திடீர்னு எதாச்சும் ப்ளாக் போய் என் ப்ளாக் சும்மாதான் இருக்கு தூசி தட்டிட்டு வரேன்னு கமெண்ட் போடுவாரு.///

ஆமா அது எப்பிடி தூசி தட்டுவாரு? CPU வ ஓப்பன் பண்ணி ஊதி விடுவாரா?

கவுண்டரே நீங்க வேற ஒழுங்கா ஒட்டன அடிக்கவே தெரியலயாம் இதுக்குமேல சொல்லனுமா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சரி நம்ம பயலாச்சே, ஆபீஸ்ல வேலையே பாக்கலைன்னாலும் நம்ம பதிவுக்கு வந்து கமெண்டும் ஓட்டும் போடுதே. ////

யொவ் இப்பிடி சொல்றதுக்கு வெக்கமா இல்ல? (டெர்ரரு பாத்துகப்பா பாத்துக்க!)

dineshkumar சொன்னது…

யோவ் கவுண்டரே ஆன் லைன்ல தான் இருக்கரீங்கள அப்புடியே கலியுகம் போங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நாமளும் பண்ணலாம்னா அங்க போய் பாத்தா ஒரு எழவும் புரியாது.////

உனக்குப் படிக்க தெரியலேன்னு சொல்லு!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////dineshkumar கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//// யாராவது பாவம் அப்டின்னு பதிவ போட்டு ஹிட்ஸ் ரெட்ட ஏத்தலாம்னு அலைவாரு.////

வேற ஒன்னுமில்ல, நம்மதான் பாவம்னு சொல்லாம சொல்லுறாரு!

கவுண்டரே அப்ப அருவாள தீட்டட்டுமா////

ஆடு எதுவும் வர்ர மாதிரி தெரியல, எதுக்கும் ரெடியா வெச்சுக்குங்க!

எப்பவுமே டூல்ஸ் எல்லாம் நம்மகிட்ட ரெடியா இருக்கும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////dineshkumar கூறியது...
யோவ் கவுண்டரே ஆன் லைன்ல தான் இருக்கரீங்கள அப்புடியே கலியுகம் போங்க////

அடுத்த கவிதை ரெடியா, இந்தா வர்ரேன்!

dineshkumar சொன்னது…

கவுண்டரே எம் சி புள் வித் சிக்கன் பிரியாணி அண்டு பிரை வர்றீகளா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இதுக்கு தேவா அண்ணா பிளாக்கே பரவாயில்லை.////

அப்போ உனக்கு அது புரியுதா? உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலே? இரு இரு நம்ம பங்காளிகிட்டே மேட்டர காதுல போட்டு வெக்கிரேன்!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////நாமளும் பண்ணலாம்னா அங்க போய் பாத்தா ஒரு எழவும் புரியாது.////

உனக்குப் படிக்க தெரியலேன்னு சொல்லு!

கவுண்டரு பத்தாவது பெயிலுங்கோ
நா ரெண்டாவது பாசுங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////dineshkumar கூறியது...
கவுண்டரே எம் சி புள் வித் சிக்கன் பிரியாணி அண்டு பிரை வர்றீகளா////

யோவ் உனக்கு ரொம்ப லொல்லுய்யா, இப்பிடியே நல்லா ஏத்தி ஏத்தி விட்டுப்புட்டு தன்னால சாப்புடு!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////dineshkumar கூறியது...
யோவ் கவுண்டரே ஆன் லைன்ல தான் இருக்கரீங்கள அப்புடியே கலியுகம் போங்க////

அடுத்த கவிதை ரெடியா, இந்தா வர்ரேன்!

என்ன கவுண்டரே இப்புடி கேட்டு புட்டீங்க
சுட சுட என் மனச வருத்திருக்கேன் போய் பாரும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்பாக்கள் மட்டுமா பாவம் இந்த ப்ளாக் படிக்கிற எல்லோருமே பாவம்தான். /////

பட் உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்குய்யா! உன் ப்ளாக்க படிக்கிறவங்க பாவம்னு நீயே ஒத்துக்கிறீயே, இந்த நல்ல மனசு வேற யாருக்குய்யா வரும்?

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////dineshkumar கூறியது...
கவுண்டரே எம் சி புள் வித் சிக்கன் பிரியாணி அண்டு பிரை வர்றீகளா////

யோவ் உனக்கு ரொம்ப லொல்லுய்யா, இப்பிடியே நல்லா ஏத்தி ஏத்தி விட்டுப்புட்டு தன்னால சாப்புடு!

என்ன பண்றது கவுண்டரே ஊர்ல இருந்தா அருவா தூக்குவேன் என்ன அடிச்சு வச்சுட்டாங்களே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மங்கு, பன்னி இந்த பீச என்ன பண்ணலாம். நீங்களே சொல்லுங்க!!! இவரு யாருன்னு மட்டும் நான் சொல்ல மாட்டேன்...////

அந்தப் பீச கண்டந்துண்டமா வெட்டி காக்காய்க்கு போடு!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////அப்பாக்கள் மட்டுமா பாவம் இந்த ப்ளாக் படிக்கிற எல்லோருமே பாவம்தான். /////

பட் உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்குய்யா! உன் ப்ளாக்க படிக்கிறவங்க பாவம்னு நீயே ஒத்துக்கிறீயே, இந்த நல்ல மனசு வேற யாருக்குய்யா வரும்?

கண்டிப்பா யாருக்கும் வர்றாது கவுண்டரே

உங்கள 76 வது பதிவுக்கு போக சொன்னா இங்க என்ன பன்றீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி has left a new comment on your post "குழந்தையாய் நீ சிரிக்க":

75வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நேரம் 9:53 AM தேதி Nov 14, 2010////

ஆமா பெரிய எந்திரன் படம், ரிலீஸ் பண்ணிட்டாருய்யா...!

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////மங்கு, பன்னி இந்த பீச என்ன பண்ணலாம். நீங்களே சொல்லுங்க!!! இவரு யாருன்னு மட்டும் நான் சொல்ல மாட்டேன்...////

அந்தப் பீச கண்டந்துண்டமா வெட்டி காக்காய்க்கு போடு!

கவுண்டரே காக்காய்க்கு நாளைக்கு சைடிஸ்க்கு என்ன பன்றது வெட்டி பார்சல் அனுப்ப சொல்லும் பார்த்துக்கலாம்

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி has left a new comment on your post ""வருவாயோ என்னவளே"":

////காகித வரியாக நான்
ஒரு நாள்
நீ வாசிப்பாய் என்று///

அருமை! நம்பிக்கையே வாழ்வு!

கவுண்டரே நம்பிக்கை இருப்பதால் தான் இன்று வரை என் நம்பிக்கையை காதலித்து வருகிறேன்

////தென்றலோடு என் சுவாசம் வீச என்றாவது நீ சுவாசிப்பாய் என்று
கற்பனையில் கரைகின்றநொடிபொழுதும்முகம்தெரியா///

ஏக்கத்தை பிரதிபலிக்கும் வரிகள்!

இன்னும் வீசிக்கிட்டு தான் இருக்கு கவுண்டரே ஆனா வயசு ஏறிடும் போல இருக்கு பொறுத்தது பொறுத்தோம் இன்னும் ரெண்டு வருஷம் பார்க்காலாம் இல்லாட்டி நீங்க காளிதாசர மீண்டும் பார்க்கவிருக்கும்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பட்டா

யோ பட்டா எல்லா விஷயத்துக்கும் கோவ படறியே இந்த லூச.. ச்சீ கேச எப்படி டீல் பண்றேன் கவணி.. :))

எலி எப்படி தைரியமா சிங்கத்து குகைக்குள்ள போகுது? ஏன்ன எலிக்கு தெரியும் சிங்கம் நம்மள இவிணிங் ஸ்னக்ஸா கூட மதிக்காது அதனால கடிக்க வாய்ப்பே இல்லை அப்படினு நம்பி வருது. இது புரியாம நீ இழுத்து போட்டு அடிச்சிட்ட. நீ கொஞ்சம் கோவத்த குறைக்கனும் பட்டா... இரு பொதுமக்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு வந்துடரேன்..... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பொதுமக்கள்

வணக்கம்!! தம்பி ரமேஷ் ஏன் இப்படி எல்லாம் ஒளறி இருக்கு நீங்க எல்லாம் யோசிக்கலாம். அதுக்கு காரணம் தம்பி ரமேஷ்க்கு மனநிலை பாதிக்கபட்டு இருக்கு. தன்னோட நண்பர்கள் பேரு எல்லாம் வந்துட்டு தான் பேரு மட்டும் தமிழ்மணத்துல வரல கேள்வி பட்டு மன உளச்சலுக்கு ஆளாகி இப்படி ஆகிட்டாறு. இதனால எப்படியாவது தான் பேரு தமிழ்மணத்துல வரனும் வெறில (வேணும்னா கிட்ட வாங்க கடிச்சி காட்டுவாரு) கட்டி வச்சி இருந்த சங்கிலி அறுத்துகிட்டு வந்து இந்த பதிவ எழுதிட்டு எங்கயோ ஓடி போய்ட்டாரு. இந்த நேரத்துல அவருக்கு தேவை நம்ம அன்பும் அதரவும் தான். அதனால தயவு செஞ்சி எல்லாரும் அவர் மனசு சந்தோஷபடற மாதிரி என்னை கலாய்ச்சி கமெண்டு போடுங்க. எங்கயாவது டீ கடை வாசபடி இல்லை குப்பை தொட்டி பக்கத்துல கோடு போட்ட டீ ஷர்ட்ட கிழிச்சி விட்டு உக்கந்து இருப்பாரு. தயவு செஞ்சி அவர கல்லால அடிக்காம மனநல மருத்துவமனைக்கு போன் பண்ணி சொல்லிட்டு. பக்கத்துல இருக்க கோவில்ல (பதிவுலக நலன் கருதி) அவருக்கு கடைசிவரை சரியாக கூடாது சொல்லி வேண்டிகிங்க ப்ளீஸ்... நன்றி.... :-(

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//இவரு பிரபல பதிவருங்க. அப்படி இவரே சொல்லிகிடுவாரு. இவர் அடி வாங்காத இடமே இல்லைங்க. ஆனா எவ்ளோ அடி வாங்கினாலும் கைப்புள்ள மாதிரி அடுத்த இடத்துக்கு அடிவாங்க கிளம்பிடுவாரு. அவ்ளோ நல்லவரு//

எண்டா செல்லம் பதிவுதான் எழுத வரமாட்டுது கலாய்க்கறாது கூடவா ஒழுங்க செய்ய மாட்ட?? ஏன் முதல் பத்தி அப்படியே உன்னை பற்றி எழுதி இருக்க? போன பதிவுல இரண்டாவது பத்தில நாலாவது லைன்ல “நான் கூடதான் பிரபல பதிவர்” அப்படினு சொல்லி இருக்க. போன வாரம் தான் பட்டா கிட்ட அடி வாங்கின. டெய்லி கோகுலத்தில் சூரியன்ல அடி வாங்கர. இன்னை சாய்ந்திரம் கூட வாங்கின. போனஸா பெ.சொ.வி ப்ளாக்ல வாங்கி இருக்க. அதை எல்லாம் ஏன் இங்க சொல்லி இருக்க? என்னமோ போட..... :))

எஸ்.கே சொன்னது…

A: Hey I am Spiderman you are Venom!
B: Nothing, I am Batman, you are Joker!

Audience: Super! This cartoon is very interesting! But Some thrilling is missing! We want action/stunt scenes!

பட்டாபட்டி.. சொன்னது…

போன வாரம் தான் பட்டா கிட்ட அடி வாங்கின.
//

சே.. சே.. நான் பாவம்...

பட்டாபட்டி.. சொன்னது…

ரமேஸ்க்கு வாழ்த்துக்கள்..

( யோவ்.. என்னைய பற்றி எழுதாம இருக்க அட்வான்ஸ்சா சொல்லீட்டேன்.. ஹி..ஹி)

நீ டெரரை போட்டு தாங்க மாமு.. நான் பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கேன்.. ஹி..ஹி

ஒரு பார்வையாளனா இருந்து ஆட்டத் பார்க்கும் சுகம் இருக்கே.. அப்பப்பா.. பச்ச மிளகாய..அங்க வெச்.....

விடு..வி.. நல்ல ப்ளாக்ல நாற ப்ளாக் ஆக்ககூடாதுனு டோமர் சொன்னதால் ..ஹி..ஹி நான் எஸ்கேப்...

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

me the 45!

(என்னய்யா பண்றது, ரெண்டு பேசும் நமக்கு வேண்டிய ஆளு, வேறென்ன கமெண்ட் போடறது?)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

46

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

47

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

48

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

அது சரி, எப்பவும் வட வாங்கற கோமாளி என்னப்பா ஆனாரு?

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ஐ, நான்தான் அம்பது!
(ஆளே இல்லாத கடையில டீ ஆத்துனதுல இதுதான் லாபம்)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் ரமேஷு உனக்கு உண்மைலேயே மூளை கலங்கி போச்சுன்னு நினைக்கிறேன் .....ய்ப்வ் பட்டா பய புள்ளயா அடிக்கும் போது தலைல அடிக்காதன்னு எத்தனை வாட்டி சொன்னேன் ...சிங்கபூர் ல வந்து ஆஸ்பத்திரிக்கு காசு கேக்கணும் சொல்லி உன்கிட்ட வந்தான் .....அந்த நேரம் பார்த்து நீ எஸ்கேப் ........அப்போ நீ காசு கொடுத்து இருந்தேனே இந்தமாதிரி அவன் எழுதி இருக்கவே மாட்டான்.எல்லாத்துக்கும் காரணம் நீ தான் பட்டா.....இவன ஒருநாள் அந்த டோமரு கிட்ட கூட்டிட்டு பொய் கடிக்க விடு ....முள்ளை முள்ளல தான் எடுக்கணும் ......திடீர்னு பைத்தியம் தெளிஞ்சாலும் தெளிஞ்சிரும் ............

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமெஷ் என்னய்யா சொல்ல வர்றே,எப்பவும் போல நீங்க சொல்றது எதுவும் புரியல

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

1000 தான் இருந்தாலும் டெரர் பாண்டியனை இப்படி நக்கல் அடிக்கக்கூடாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பன்னிகுட்டி

யோவ் உனக்கு சப்போர்ட் பண்ணிதானய்யா இந்த பதிவு. நீ என்னையவே கலாய்க்கிற,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாரத்... பாரதி... கூறியது...

அட்டாக் டெரர்ராக இருக்கு...//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹரிஸ் சொன்னது…

எங்கள் தல டெரரை கலாய்த்த போலீசை வன்மையாக கண்டிக்கிறேன்...
//

ஓ நான் அந்த பதிவர் நம்ம டெரர் தானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜி சொன்னது…

இங்கயும் வட போச்சா. அது சகோதரர் டெரர் பாண்டியன்தானே? கரிக்டா தம்பி
///

public ல பேர சொல்லாதிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது…

ஏன்? ஏன்? ஏன்?

யாருக்கு தெரியும்? பொழுது போகல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சீமான்கனி சொன்னது…

தெரியும் ஆனா யாருன்னு சொல்ல மாட்டேனே......உய்யலாலா
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ஆனா எவ்ளோ அடி வாங்கினாலும் கைப்புள்ள மாதிரி அடுத்த இடத்துக்கு அடிவாங்க கிளம்பிடுவாரு. ////

அடிகுடுத்த கைப்புள்ளைக்கே இத்தன அடின்னா அடிவாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனக்கிற?
///

இது எதையும் தாங்கும் உடம்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///திடீர்னு எதாச்சும் ப்ளாக் போய் என் ப்ளாக் சும்மாதான் இருக்கு தூசி தட்டிட்டு வரேன்னு கமெண்ட் போடுவாரு.///

ஆமா அது எப்பிடி தூசி தட்டுவாரு? CPU வ ஓப்பன் பண்ணி ஊதி விடுவாரா?
///

இத அவர் கிட்டதான் கேக்கணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// யாராச்சும் திருந்தி நல்லவங்களா மாறுனா இவருக்கு பிடிக்கவே பிடிக்காது. உடனே அவங்களை பாராட்டி கமெண்ட் போடுவாரு(கலாய்சிட்டாராமா!!). /////

அப்பிடி இல்ல, அது நல்ல எழுதப் பழகிக்கிறாராம்! (அதுக்கு நம்ம ப்ளாக்குதானா கெடச்சது?)
///

அதான...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
////இவரு பிரபல பதிவருங்க. அப்படி இவரே சொல்லிகிடுவாரு////

அப்போ பிரபல பதிவருதான்!

கவுண்டரே அப்ப யாருதான்ப்பா பிரபல் பதிவர்
//

சத்தியமா நான் இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///சில நேரம் அவரோட ப்ளாக் நேம் மறந்து தொலைச்சிட்டு நம்மகிட்ட வந்து நான் ஒரு ப்ளாக் வச்சிருந்தனே அதோட பேர் என்னனு கேட்டு நம்மளையே டெரர் ஆக்குவாரு. ///

யோவ் அவ்ரு எவ்ளோ பிசியான ஆளு, இந்த மாதிரி சின்னமேட்டருங்கள்லாம் நாபகம் வெச்சுக்க முடியுமா? நீங்க தான் எடுத்துக் கொடுக்கனும்! (ஆமா அதுக்குன்னே சிரிப்பு போலீச மாச சம்பளத்துக்கு வெச்சிருக்காராமே, அந்த பிரபல பதிவரு?)
//

சம்பளம் ஒழுங்கா கொடுக்கலை அதுக்குதான் இந்த பதிவு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////dineshkumar கூறியது...
யோவ் கவுண்டரே ஆன் லைன்ல தான் இருக்கரீங்கள அப்புடியே கலியுகம் போங்க////

அடுத்த கவிதை ரெடியா, இந்தா வர்ரேன்!
//

என்னய்யா நடக்குது விளம்பரமா இங்க பண்றீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இதுக்கு தேவா அண்ணா பிளாக்கே பரவாயில்லை.////

அப்போ உனக்கு அது புரியுதா? உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலே? இரு இரு நம்ம பங்காளிகிட்டே மேட்டர காதுல போட்டு வெக்கிரேன்!
//

avvvvvvvvvvvvvvvvv

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்பாக்கள் மட்டுமா பாவம் இந்த ப்ளாக் படிக்கிற எல்லோருமே பாவம்தான். /////

பட் உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்குய்யா! உன் ப்ளாக்க படிக்கிறவங்க பாவம்னு நீயே ஒத்துக்கிறீயே, இந்த நல்ல மனசு வேற யாருக்குய்யா வரும்?
//

நான் எழுதுற எழவும் புரியலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி has left a new comment on your post ""வருவாயோ என்னவளே"":

////காகித வரியாக நான்
ஒரு நாள்
நீ வாசிப்பாய் என்று///

அருமை! நம்பிக்கையே வாழ்வு!

கவுண்டரே நம்பிக்கை இருப்பதால் தான் இன்று வரை என் நம்பிக்கையை காதலித்து வருகிறேன்
///

அட பாவிகளா ஏரியா மாறி வந்து கொல்றானுகளே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பட்டா

யோ பட்டா எல்லா விஷயத்துக்கும் கோவ படறியே இந்த லூச.. ச்சீ கேச எப்படி டீல் பண்றேன் கவணி.. :))

எலி எப்படி தைரியமா சிங்கத்து குகைக்குள்ள போகுது? ஏன்ன எலிக்கு தெரியும் சிங்கம் நம்மள இவிணிங் ஸ்னக்ஸா கூட மதிக்காது அதனால கடிக்க வாய்ப்பே இல்லை அப்படினு நம்பி வருது. இது புரியாம நீ இழுத்து போட்டு அடிச்சிட்ட. நீ கொஞ்சம் கோவத்த குறைக்கனும் பட்டா... இரு பொதுமக்கள் கிட்ட ஒரு விஷயம் சொல்லிட்டு வந்துடரேன்..... :))
///

இப்படி சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுறத எப்ப நிறுத்துவ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… @பொதுமக்கள்

வணக்கம்!! தம்பி ரமேஷ் ஏன் இப்படி எல்லாம் ஒளறி இருக்கு நீங்க எல்லாம் யோசிக்கலாம். அதுக்கு காரணம் தம்பி ரமேஷ்க்கு மனநிலை பாதிக்கபட்டு இருக்கு. தன்னோட நண்பர்கள் பேரு எல்லாம் வந்துட்டு தான் பேரு மட்டும் தமிழ்மணத்துல வரல கேள்வி பட்டு மன உளச்சலுக்கு ஆளாகி இப்படி ஆகிட்டாறு. இதனால எப்படியாவது தான் பேரு தமிழ்மணத்துல வரனும் வெறில (வேணும்னா கிட்ட வாங்க கடிச்சி காட்டுவாரு) கட்டி வச்சி இருந்த சங்கிலி அறுத்துகிட்டு வந்து இந்த பதிவ எழுதிட்டு எங்கயோ ஓடி போய்ட்டாரு.///

குணமான ரமேஷுக்கே இப்படின்னா இன்னும் ஹாஸ்பிட்டல்ல treatment எடுக்குற டெரர் எப்படி இருப்பாரு. நினைச்சாலே பயமா இருக்குதே.

சௌந்தர் சொன்னது…

டெரர் ஒரு அப்பாவி சொல்லி எல்லாம் கலாய்க்கிரீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது…

A: Hey I am Spiderman you are Venom!
B: Nothing, I am Batman, you are Joker!

Audience: Super! This cartoon is very interesting! But Some thrilling is missing! We want action/stunt scenes!
//

எதுக்கு இந்த கொலை வெறி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

ரமேஸ்க்கு வாழ்த்துக்கள்..

( யோவ்.. என்னைய பற்றி எழுதாம இருக்க அட்வான்ஸ்சா சொல்லீட்டேன்.. ஹி..ஹி)

நீ டெரரை போட்டு தாங்க மாமு.. நான் பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கேன்.. ஹி..ஹி

ஒரு பார்வையாளனா இருந்து ஆட்டத் பார்க்கும் சுகம் இருக்கே.. அப்பப்பா.. பச்ச மிளகாய..அங்க வெச்.....

விடு..வி.. நல்ல ப்ளாக்ல நாற ப்ளாக் ஆக்ககூடாதுனு டோமர் சொன்னதால் ..ஹி..ஹி நான் எஸ்கேப்...
//

நன்பெண்டா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

அது சரி, எப்பவும் வட வாங்கற கோமாளி என்னப்பா ஆனாரு?
///

நிறைய வடை தின்னு நிக்காம போகுதாம்.. சிவப்பு கோடி வேற காட்டினாராம். அப்படியும் நிக்கலையாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் ரமேஷு உனக்கு உண்மைலேயே மூளை கலங்கி போச்சுன்னு நினைக்கிறேன் .....ய்ப்வ் பட்டா பய புள்ளயா அடிக்கும் போது தலைல அடிக்காதன்னு எத்தனை வாட்டி சொன்னேன் ...சிங்கபூர் ல வந்து ஆஸ்பத்திரிக்கு காசு கேக்கணும் சொல்லி உன்கிட்ட வந்தான் .....அந்த நேரம் பார்த்து நீ எஸ்கேப் ........அப்போ நீ காசு கொடுத்து இருந்தேனே இந்தமாதிரி அவன் எழுதி இருக்கவே மாட்டான்.எல்லாத்துக்கும் காரணம் நீ தான் பட்டா.....இவன ஒருநாள் அந்த டோமரு கிட்ட கூட்டிட்டு பொய் கடிக்க விடு ....முள்ளை முள்ளல தான் எடுக்கணும் ......திடீர்னு பைத்தியம் தெளிஞ்சாலும் தெளிஞ்சிரும் ............
////

சம்மந்தம் சம்மந்தம்இல்லாம கமெண்ட் போடுறாங்களே. ஐயோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

1000 தான் இருந்தாலும் டெரர் பாண்டியனை இப்படி நக்கல் அடிக்கக்கூடாது//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ சௌந்தர்
டெரர் பச்ச புள்ளையா. அவரு அப்பாவி இல்லை. அடப்பாவி..

வெறும்பய சொன்னது…

ஒரு அளவில்ல... அப்பாவி மனுசன இப்படியா கலாயிக்கிறது..

மங்குனி அமைச்சர் சொன்னது…

அட இங்கயும் கும்மி முடிஞ்சுச்சா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

எண்டா செல்லம் பதிவுதான் எழுத வரமாட்டுது கலாய்க்கறாது கூடவா ஒழுங்க செய்ய மாட்ட?? ஏன் முதல் பத்தி அப்படியே உன்னை பற்றி எழுதி இருக்க? போன பதிவுல இரண்டாவது பத்தில நாலாவது லைன்ல “நான் கூடதான் பிரபல பதிவர்” அப்படினு சொல்லி இருக்க. போன வாரம் தான் பட்டா கிட்ட அடி வாங்கின. டெய்லி கோகுலத்தில் சூரியன்ல அடி வாங்கர. இன்னை சாய்ந்திரம் கூட வாங்கின. போனஸா பெ.சொ.வி ப்ளாக்ல வாங்கி இருக்க. அதை எல்லாம் ஏன் இங்க சொல்லி இருக்க? என்னமோ போட..... :))//

பழைய ஹிஸ்டரி எடுத்துபாரு. வெளியூர்காரன் கிட்ட தர்ம அடி வாங்கினது நிறைய பிளக்குல துரத்தி துரத்தி அடிச்சது நியாபகம் இருக்கா. அது சரி ஒரு இடம் ரெண்டு இடம்னா நியாபகம் இருக்கும். எல்லா இடத்துலையும் அடி வாங்கினா எப்படி இருக்கும்..

ப.செல்வக்குமார் சொன்னது…

எங்க சங்கத்து ஆள அடிச்சது யாரு ..?

அருண் பிரசாத் சொன்னது…

எக்ஸ்கியூஸ் மீ! இங்க யாரை பத்தி பேசி இருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா # டவுட்டு

karthikkumar சொன்னது…

ஆணையிடுங்கள் டெரர் ரமேஷை எதாவது பண்ணுவோம்

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

டெம்ப்லேட் டிசைன் நல்லாருக்குங்க..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது