திங்கள், நவம்பர் 15

அடிச்சிட்டு சாவுங்க!!!

அவர ஏன் திட்டுன?

நான் திட்டுனத விடு. அவரு எப்படி அந்த பதிவ அந்த மாதிரி போடலாம்?

அவரு அந்த மாதிரி போட்டா உனக்கென்ன? நீ உனக்கு பிடிச்ச மாதிரி இந்த மாதிரி ஒரு பதிவு போடு?

என்ன இருந்தாலும் அவரு அன்னிக்கு அந்த மாதிரி பதிவு அப்படியே போட்டிருக்க கூடாது?

அப்படி என்ன பதிவ போட்டாரு?

அன்னிக்கு அந்தமாதிரி பதிவு போட்டது தப்பு. அதவிட அந்த மாதிரி கமெண்ட்ஸ்ச அனுமதிச்சது மிக தப்பு.

அதெல்லாம் சரிதான். உலகத்துல இல்லாததா பதிவா போட்டாரு. இவர் சொல்லலைன்னா நெட்ல கிடைக்காதா என்ன?

நெட்ல கிடைக்கும்னா எத வேணா சொல்ல வேண்டியதுதானா?

உனக்கு பிடிக்கலைன்னா போக வேண்டித்தான?

பொது இடம்னா எல்லோரும் வருவாங்க. என்னை போக சொல்ல நீ யாரு?

நான் அப்படிதான் சொல்லுவேன். எனக்கு நீயா நெட் பில் கட்டுற?

நான் கட்டினாலும் கட்டலைனாலும் கேப்பேன். அதான் ஓட்டு போடுரனே. பின்ன என்ன?

ஓட்டு போட்டா என்ன வேணாலும் கேப்பியா? அசிங்க அசிங்கமா திட்டுவேன்?

என் வாய் சும்மாவா இருக்கும். நானும் திட்டுவேன். உன் மானத்தை பஸ்சுல ஏத்துவேன்.

என்ன சண்டை என்ன சண்டை. யார் இவங்க? ஏதும் அரசியல்வாதிங்களா. ஓட்டு பத்தியெல்லாம் பேசுறாங்க. சண்டையா யாராவது நிப்பாட்டுங்க.

அதெல்லாம் முடியாது. சண்டைய நிப்பாட்டுன்னு சொன்னா உன்னை வண்டி வண்டியா திட்டுவாங்க.

அப்படியா. அப்டின்னா இவங்க யாரு?

பிரபல பதிவர்களாம். ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்களாம். அடிச்சிட்டு சாவுங்க...

109 கருத்துகள்:

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி இதுல எதாவது உள்குத்து இருக்கா??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//நான் அப்படிதான் சொல்லுவேன். எனக்கு நீயா நெட் பில் கட்டுற?//

அப்பொ எங்களுக்கு எங்க கருத்த வாந்தி எடுக்க உரிமை இல்லையா?? உனக்கு பிடிக்கலனா நீ சும்மா இரு... இப்படி தான வரனும்... நீ மாத்தி போட்டு இருக்க... :))

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இதுவும் கடந்து போகும் உங்க எல்லாரையும் ஆரம்பத்துல இருந்தே கவனிச்சுகிட்டுத்தான் வர்றேன் சின்ன ஸ்மைலோட! கிளைமாக்ஸ் கூட தெரியும்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி நீ பேர் போடாம இப்படி மொட்டையா போட்ட நான் யாரை கும்மரது?? இங்க பல பிரபல பதிவர்ஸ் இருக்காங்களே!!! கலை, பண்பாடு, இலக்கியம், அரசியல் இப்படி பல துரை இருக்கே....

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( சொன்னது…

//அப்பொ எங்களுக்கு எங்க கருத்த வாந்தி எடுக்க உரிமை இல்லையா?? உனக்கு பிடிக்கலனா நீ சும்மா இரு... இப்படி தான வரனும்... நீ மாத்தி போட்டு இருக்க... :))//

நான் இதை வழிமொழிகிறேன்....

Madhavan சொன்னது…

அர்த்த ராத்ரியில் இந்தப் பதிவை போட்டு, கோமாளியின் உரிமையை (வடையை) பறித்துவிட்டீர்கள்.. இதற்கு நாளை 'கோமாளி' பொங்குவார், விம்முவார்.. கும்முவார்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ப்ரியமுடன் வசந்து

//இதுவும் கடந்து போகும் உங்க எல்லாரையும் ஆரம்பத்துல இருந்தே கவனிச்சுகிட்டுத்தான் வர்றேன் சின்ன ஸ்மைலோட! கிளைமாக்ஸ் கூட தெரியும்//

மாப்பு என்ன எதோ பொடி வச்சி பேசறிங்க??? இந்த பதிவுல எதாவது உள்குத்து மேட்டர் இருக்கா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன!

ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே

நீ சிரிப்பு போலீஸாவே இரு மாப்பு எப்பவும் எனக்கு உன்னை பிடிக்கும் !

dheva சொன்னது…

அடா....அடா.. எலலத்தையும் சொல்றானே....

ஆமாம் பதிவு எழுத வர்றதுக்கு முன்னால நல்ல கெட்டவார்த்தை எல்லாம்தெரிஞ்சு கிட்டு வரணும். பதிவு போட்டா நேர்மையா கமெண்ட் போட்டா கொய்யால நீ காலி....! எப்பவும் சொறிஞ்சு விட்டுகிட்டே இருக்கணும்......

எதித்து பேசுனா...கருத்து விவாதம் செஞ்சா...செருப்படிதான்....! நான் பெரிய ஆளு....பெரிய தாதா இப்டி காட்டணும்.....

இலக்கியவதிகள் எல்லாம் காலுக்கு கீழ கிடக்குற மாதிரி நினைப்பு...அதான் சண்டை வருது.....ஆமா தம்பி உனக்கு எப்டி எல்லாம் தெரியும்....என் மாப்ள டெரர் ஏதும் உன்ன கெடுத்துட்டானா.....!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//

போகப்போக உங்களுக்கே புரியும் டெர்ரர் மாம்ஸ்! வேணும்னா சென்னைக்கு போன் பண்ணி என் பங்காளி கிட்ட கேளுங்களேன் ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசுனேன் வாய்யா சீக்கிரம் வந்து எழுதுன்னா ஆள விடுங்க சாமிகளான்னு சொல்றான்ப்பா !

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ப்ரியமுடன் வசந்த்

//ப்ரியமுடன் வசந்த் "அடிச்சிட்டு சாவுங்க!!!" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன!//

சபாஷ் வசந்த். எல்லா (டம்மி) பிரபல பதிவரையும் @#$% அடிச்சிடிங்க...

dheva சொன்னது…

டெரர்...@ மாப்ஸ்...என்ன பிரபலம்...பிரபலம்னு....

அப்துல் காலாமிக்கு வேணா போன போடச் சொல்லவா....அவ்ளோ பெரிய அணு விஞ்ஞானி...முன்னாள் இந்திய ஜனாதிபதியே கம்ம்னுகீறாரு.....! அ...உ டைப் பண்ணத் தெரிஞ்ச பிரபலமா.. சும்மா கடுப்ப கிளப்பாத மாப்ஸ்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

//இரு உனக்கு ஒரு எதிர் பதிவு போடுறேன்...இது சனநாயக நாடு யாரு யாருமேல வேணா வாந்தி எடுப்போம்.......என்ன மாப்ஸ் டெரரு....! //

என்னாது எதிர் பதிவா?? அதுக்கு எல்லாம் நிறைய படிக்கனும் மாப்ஸ். வாய்ல் கை விடாம வாந்தி எடுக்கனும். எல்லா மொழிலையும் கெட்ட வார்த்தை தெரியனும்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//dheva கூறியது...
ப்ரியமுடன் வசந்த்..@ பங்காளி நாம எல்லாம் இப்டி பாடிகிட்டே இருக்கோம்...ஆனா என்னமோ பதிவுலகமே காலடியில கிடக்குறம் மாதிரி சில டிக்கட்டுங்க காட்டுற ரவுசு இருக்கே...

கொய்யாலா ....கூவம் தேவலாம்...!
//

எல்லாம் இந்த டாப் 20 படுத்துற பாடு பங்காளி இவ்ளோ நாள் சும்மா கிடந்தவங்க எல்லாம் இப்போ ஆன் ஆயிட்டாங்க அதனாலயே நான் இந்த ஒரு வாரம் ஆஃப் ஆயிட்டேன்

சில சென்சிட்டிவான விஷயங்கள் பத்தி எழுதுனா கிடைக்குற ஹிட்ஸ்களுக்காக சும்மா வாந்தியெடுக்குறாங்க என்ன செய்யலாம் நீங்களே ஒரு வழி சொல்லுங்க !

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வசந்த்

//சில சென்சிட்டிவான விஷயங்கள் பத்தி எழுதுனா கிடைக்குற ஹிட்ஸ்களுக்காக சும்மா வாந்தியெடுக்குறாங்க என்ன செய்யலாம் நீங்களே ஒரு வழி சொல்லுங்க ! //

மச்சி சும்மா பேச கூடாது எதிர்மறையா கருத்து சொல்லனும் அப்பொ தான் ஹிட்ஸ் எகுறும்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ப்ரியமுடன் வசந்த்

//ப்ரியமுடன் வசந்த் "அடிச்சிட்டு சாவுங்க!!!" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன!//

சபாஷ் வசந்த். எல்லா (டம்மி) பிரபல பதிவரையும் @#$% அடிச்சிடிங்க...
//

டெர்ரர் என் பங்காளிகிட்ட பேசுனீங்களா?
ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ் அவர் இல்லாம நீங்களாச்சும் இணையம் பக்கம் கூப்பிடக்கூடாதா? இந்த ப்ளாக் எழுத வந்து யாரப்பாக்காம இருந்தும் நான் வெக்ஸானதில்ல அவருக்காகத்தான் ரொம்பவே .. :(

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வசந்த்

//டெர்ரர் என் பங்காளிகிட்ட பேசுனீங்களா?
ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ் அவர் இல்லாம நீங்களாச்சும் இணையம் பக்கம் கூப்பிடக்கூடாதா? இந்த ப்ளாக் எழுத வந்து யாரப்பாக்காம இருந்தும் நான் வெக்ஸானதில்ல அவருக்காகத்தான் ரொம்பவே .. :( //

மச்சி உண்மையா சொல்றேன் அவர் மட்டும் இருந்தா இங்க பிரபலம் சொல்லி அலையர நிறைய பேர போட்டு தள்ளி இருக்கலாம். அவர் வர மாட்டராரு.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வசந்த்

//சில சென்சிட்டிவான விஷயங்கள் பத்தி எழுதுனா கிடைக்குற ஹிட்ஸ்களுக்காக சும்மா வாந்தியெடுக்குறாங்க என்ன செய்யலாம் நீங்களே ஒரு வழி சொல்லுங்க ! //

மச்சி சும்மா பேச கூடாது எதிர்மறையா கருத்து சொல்லனும் அப்பொ தான் ஹிட்ஸ் எகுறும்..//

ஆமா மாம்ஸ் ஹிட்ஸ் ஓட்டு இதெல்லாம் வாங்கி அவங்க குடும்பமே சமைச்சு சாப்பிடப்போறது மாதிரிதான்!

இனி தமிழ் மணம் நல்ல மணத்துக்கு பதிலா இதுபோல ஹிட்டுக்காக எழுதுறவங்களால நாற்றமடிக்கபோகுதுன்னு மட்டும் தெரியுது! இதனால யாருக்கு லாபம்ன்னு யோசிச்சீங்கன்னா எல்லாம் புரியும்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வசந்த்

//இனி தமிழ் மணம் நல்ல மணத்துக்கு பதிலா இதுபோல ஹிட்டுக்காக எழுதுறவங்களால நாற்றமடிக்கபோகுதுன்னு மட்டும் தெரியுது! இதனால யாருக்கு லாபம்ன்னு யோசிச்சீங்கன்னா எல்லாம் புரியும்!//

அது மலம் தின்னாத சொன்னா.. ஏன் பன்னி திண்ணுது இல்ல நான் தின்னா என்னானு கூட கேட்டு பதிவு போடுவாங்க போல.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//dheva கூறியது...
வசந்த்...@ பங்காளி...ஆமாம் சென்சிட்டிவா பேசுனா மட்டும் புத்தி மாறப்போதக்கும்.....மனசுல ஒரு மமதை ...இருக்கு பாரு பங்காளி நான் பெரிய பருப்புன்னு.......போட்டு தள்ளனும்....! இதுல என்ன கொடுமைன்னா..ஒரு ஆயிரம் கமெண்ட் முன்னாலேயே ரெடி பண்ணி வச்சிகிட்டு போய் டெம்ளட் கமெண்ட் போட்டுட்டு போய்கிட்டே இருக்கணும்...கேட்டா... தொண்ட கிழியுற மாதிரி கத்த வேண்டியது...

பங்காளி நீ கத்தார்ல தான் இருக்க...வந்து என்ன கைத்தாங்கலா டாகுடரு கிட்ட கூட்டிட்டு போ...முடியல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

கவலைப்படாதீங்க பங்காளி நாமதான் அவங்கள வளர்த்துவிடறது பின்ன மிதிச்சுட்டாங்கன்னு அழறோம் நீங்க இப்போ ரீசண்டா பிரபலமாயிருக்கீங்க உங்களுக்கு முன்னாடியே நான் அவங்களையெல்லாத்தையும் துப்பியாச்சு இது போன வருடம் நடந்த ஒரு சென்சிட்டாவான விஷயத்துலயும் நடந்தது தெரியும் தானே உங்களுக்கு!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//
@வசந்த்

//இனி தமிழ் மணம் நல்ல மணத்துக்கு பதிலா இதுபோல ஹிட்டுக்காக எழுதுறவங்களால நாற்றமடிக்கபோகுதுன்னு மட்டும் தெரியுது! இதனால யாருக்கு லாபம்ன்னு யோசிச்சீங்கன்னா எல்லாம் புரியும்!//

அது மலம் தின்னாத சொன்னா.. ஏன் பன்னி திண்ணுது இல்ல நான் தின்னா என்னானு கூட கேட்டு பதிவு போடுவாங்க போல. //

ஹஹஹா
ஆமா மாம்ஸ் எங்கய்யா பன்னிக்குட்டி ராம்சாமிய காணோம் மனுசன் நல்லா சிரிக்க வைக்கிறார்யா!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

மச்சி டெர்ரர் ..,
இது யாருன்னு தெரியாத ..,சிரிப்பு போலிசு உன்னை தான் காட்டமா திட்டுது ..,வெளங்காத பயலே

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

///// ஹஹஹா
ஆமா மாம்ஸ் எங்கய்யா பன்னிக்குட்டி ராம்சாமிய காணோம் மனுசன் நல்லா சிரிக்க வைக்கிறார்யா! //////

வசந்த் ,
அந்த மனுஷனை ப்ரீ யா விடுங்க ..,தூங்கி எழுந்திரிச்ச இருந்து நெட் ,முன்னாடியே இருந்து காது கெட்டு போயிடுச்சாம் ..,

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நரி

//மச்சி டெர்ரர் ..,
இது யாருன்னு தெரியாத ..,சிரிப்பு போலிசு உன்னை தான் காட்டமா திட்டுது ..,வெளங்காத பயலே//

மச்சி வாடா!! அடுத்த பிரபல பதிவர் ரெடி ஆவர மாதிரி தெரியுது மச்சி... இப்பொ காட்டு பார்ப்போம் உன் மேதாவிதனத்த

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

///// மச்சி இதுல எதாவது உள்குத்து இருக்கா?? ///////

இருக்குடா ...,எல்லாம் உன்னை பத்தி தான் பதிவு போட்டிருக்கு

dheva சொன்னது…

வசந்த்...@ பங்காளி...நமக்கு எதுக்கு பங்காளி பிரபல பட்டம்.....

மனுசனா நடந்துகக் தெரியாத ஆளுங்க எல்லாம்...பிரபலம்....அவ்வ்வ் கேவலம் பங்ஸ்ஸ்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

/// மச்சி வாடா!! அடுத்த பிரபல பதிவர் ரெடி ஆவர மாதிரி தெரியுது மச்சி... இப்பொ காட்டு பார்ப்போம் உன் மேதாவிதனத்த //////

என்ன மேதாவி தனத்தை காட்ட சொல்றே ...,முதல்ல அவங்கள சண்டைக்கு நேரம் பார்த்து வர சொல்லு ......,சங்கு ஊதிடலாம் ..,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

/// .நமக்கு எதுக்கு பங்காளி பிரபல பட்டம்..... ////

இது செல்லாது தேவா ...,

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நரி

//இருக்குடா ...,எல்லாம் உன்னை பத்தி தான் பதிவு போட்டிருக்கு//

என்னை எல்லாம் பத்தி பேசி ஒன்னு கழட்ட முடியாது. அதுக்கு எல்லாம் பேச பல மேட்டர் இருக்கு. வேணும்னா வா பெண்கள் கற்ப்பு அவசியமா பதிவு போடலாம்...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

@ரமேஷ்
நான் சாட்ல கேட்ட மாதிரி உன் கம்பெனி பேர் சொல்லு ..,உன்னை பதிவுலகத்தில பிரபலம் ஆக்குறேன் ( செம்ம உள்குத்து இருக்கு ) ஆனா நீ சொல்ல மாட்டே

///// மரியாதை தெரியாத மண்டை அகராதியா இருக்குற சக மனுசனை மதிக்கத் தெரியாத மாமேதைகளை.....ஒரு போஸ்ட் போட்டுட்டு விமர்சனம் தாங்க முடியா ஆளுங்களை போட்டுத்தள்ளித்தான் ஆகணும் //////
க்ளாஸ் !!!!!!!நிறைய பேர் இத தான் சொல்லுவாங்க

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

//மரியாதை தெரியாத மண்டை அகராதியா இருக்குற சக மனுசனை மதிக்கத் தெரியாத மாமேதைகளை.....ஒரு போஸ்ட் போட்டுட்டு விமர்சனம் தாங்க முடியா ஆளுங்களை போட்டுத்தள்ளித்தான் ஆகணும்//

மாப்பு அதுக்கு எல்லாம் நீங்க எது சொன்னாலு சரி சரி சொல்ல ஒரு கூட்டம் வேணும் மாப்ஸ்... அதுவும் இல்லாம புரட்சிகரமான சிந்தனை வேணும் நமக்கு...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

///// மரியாதை தெரியாத மண்டை அகராதியா இருக்குற சக மனுசனை மதிக்கத் தெரியாத மாமேதைகளை.....ஒரு போஸ்ட் போட்டுட்டு விமர்சனம் தாங்க முடியா ஆளுங்களை போட்டுத்தள்ளித்தான் ஆகணும் //////

பட் ...,நாம் ஒரு எதிர்மறையான கருத்தை எந்த வித முன்முடிவோடு இல்லாமல் நம் மனதில் பட்டதை வெளிபடையாக தெரிவித்தால் ..,அவர்கள் அதை எந்த விதத்திலும் ஆராயாமல் ஜாதி ,மத ,முலாம் பூசுவது எந்த வகையில் ஏற்று கொள்ளமுடியும் ......,

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//
மரியாதை தெரியாத மண்டை அகராதியா இருக்குற சக மனுசனை மதிக்கத் தெரியாத மாமேதைகளை.....ஒரு போஸ்ட் போட்டுட்டு விமர்சனம் தாங்க முடியா ஆளுங்களை போட்டுத்தள்ளித்தான் ஆகணும்என்ன பங்காளி வசந்...& மாப்ஸ் டெரர்...?????
//

சே சே பன்னிங்கதான் எதையோ சாப்பிடுதுன்னா நாமளும் அதையே செய்யலாமா பின்ன அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் மாம்ஸ்? எப்பவும் போலவே உங்க ஸ்டைல்ல நீங்க போயிட்டே இருங்க தில் மாங்கே மோர்... தயவு செய்து உங்களுக்கு இருக்குற நல்ல இமேஜ்ஜ கெடுத்துகிடாதீங்க தேவா!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

///// சே சே பன்னிங்கதான் எதையோ சாப்பிடுதுன்னா நாமளும் அதையே செய்யலாமா பின்ன அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் மாம்ஸ்? எப்பவும் போலவே உங்க ஸ்டைல்ல நீங்க போயிட்டே இருங்க தில் மாங்கே மோர்... தயவு செய்து உங்களுக்கு இருக்குற நல்ல இமேஜ்ஜ கெடுத்துகிடாதீங்க தேவா! ////////

ரிபிட்டு ...,தேவா உங்க ரேஞ்சு வேற ...,அவ்ளோதான்

dheva சொன்னது…

பனங்காட்டு நரி..& வசந்த்....@

அதுவும் சரிதான்....பங்காளிங்க...மாப்ளைங்க இருக்கீங்க.......பாத்துக்கோங்க...நான் ஓரங்கட்றேன்.....என்ன ஓண்ணு கொஞ்சம் ஓவரா போச்சு எல்லாமே அதான்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

மச்சி இதுல எதாவது உள்குத்து இருக்கா??///

மவனே நீ நேர்ல வந்தா மூஞ்சிலையே குத்துவேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//நான் அப்படிதான் சொல்லுவேன். எனக்கு நீயா நெட் பில் கட்டுற?//

அப்பொ எங்களுக்கு எங்க கருத்த வாந்தி எடுக்க உரிமை இல்லையா?? உனக்கு பிடிக்கலனா நீ சும்மா இரு... இப்படி தான வரனும்... நீ மாத்தி போட்டு இருக்க... :))//

அப்படியும் சொல்லலாம் நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

இதுவும் கடந்து போகும் உங்க எல்லாரையும் ஆரம்பத்துல இருந்தே கவனிச்சுகிட்டுத்தான் வர்றேன் சின்ன ஸ்மைலோட! கிளைமாக்ஸ் கூட தெரியும்!//

மாப்பு வர வர தேவா அண்ணா மாதிரியே பேசுறீங்களே. சத்தியமா எனக்கு புரியல. அவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி நீ பேர் போடாம இப்படி மொட்டையா போட்ட நான் யாரை கும்மரது?? இங்க பல பிரபல பதிவர்ஸ் இருக்காங்களே!!! கலை, பண்பாடு, இலக்கியம், அரசியல் இப்படி பல துரை இருக்கே....
//

ஒரு clue தரேன் அவரு கருப்பா குண்டா, கொஞ்சம் ஒல்லியா, குட்டையா உயரமா சிவப்பா இருப்பாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( சொன்னது…

//அப்பொ எங்களுக்கு எங்க கருத்த வாந்தி எடுக்க உரிமை இல்லையா?? உனக்கு பிடிக்கலனா நீ சும்மா இரு... இப்படி தான வரனும்... நீ மாத்தி போட்டு இருக்க... :))//

நான் இதை வழிமொழிகிறேன்....
//

me too

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஒண்ணுமே புரியப்பா ரமேஷ் யாரா சொல்லுற ன்னு .........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan சொன்னது…

அர்த்த ராத்ரியில் இந்தப் பதிவை போட்டு, கோமாளியின் உரிமையை (வடையை) பறித்துவிட்டீர்கள்.. இதற்கு நாளை 'கோமாளி' பொங்குவார், விம்முவார்.. கும்முவார்..
//

இதுக்கு ரெண்டு நாள் மொக்கை போட்டு கொல்லுவானே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன!

ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே

நீ சிரிப்பு போலீஸாவே இரு மாப்பு எப்பவும் எனக்கு உன்னை பிடிக்கும் !
///

நன்றி மாப்பு. சத்தியமா இது ஓட்டுக்கோ, ஹிட்ச்க்கோ எழுதினது இல்லை. நேத்து ஒரு போஸ்ட் படிச்சதும் வந்த கடுப்புல எழுதினது, சத்தியமா டெரர் என்னை எழுத சொல்லலை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva சொன்னது…

அடா....அடா.. எலலத்தையும் சொல்றானே....

ஆமாம் பதிவு எழுத வர்றதுக்கு முன்னால நல்ல கெட்டவார்த்தை எல்லாம்தெரிஞ்சு கிட்டு வரணும். பதிவு போட்டா நேர்மையா கமெண்ட் போட்டா கொய்யால நீ காலி....! எப்பவும் சொறிஞ்சு விட்டுகிட்டே இருக்கணும்......

எதித்து பேசுனா...கருத்து விவாதம் செஞ்சா...செருப்படிதான்....! நான் பெரிய ஆளு....பெரிய தாதா இப்டி காட்டணும்.....

இலக்கியவதிகள் எல்லாம் காலுக்கு கீழ கிடக்குற மாதிரி நினைப்பு...அதான் சண்டை வருது.....ஆமா தம்பி உனக்கு எப்டி எல்லாம் தெரியும்....என் மாப்ள டெரர் ஏதும் உன்ன கெடுத்துட்டானா.....!
//

அண்ணா இந்த பதிவ எழுதினதே டெரர் தான். அவரோட ப்ளாக் அட்ரஸ் மறந்து போச்சாம். அதான் என் ப்ளாக் ல போட சொன்னாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

போகப்போக உங்களுக்கே புரியும் டெர்ரர் மாம்ஸ்! வேணும்னா சென்னைக்கு போன் பண்ணி என் பங்காளி கிட்ட கேளுங்களேன் ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசுனேன் வாய்யா சீக்கிரம் வந்து எழுதுன்னா ஆள விடுங்க சாமிகளான்னு சொல்றான்ப்பா ! //

நானும் பேசுனேன் மாப்பு. ஆளு அசர மாட்டேங்கிறாரு. என்ன பிரச்சனின்னு தெரியலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார். //

அவ்ளோ மோசமாவா திட்டுநீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ப்ரியமுடன் வசந்த்

//ப்ரியமுடன் வசந்த் "அடிச்சிட்டு சாவுங்க!!!" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன!//

சபாஷ் வசந்த். எல்லா (டம்மி) பிரபல பதிவரையும் @#$% அடிச்சிடிங்க...
//

மச்சி எதுக்கும் நான் முகத்துல மச்சத்தை ஒட்டிக்கிட்டு கொஞ்ச நாள் மாறு வேசத்துல அலையவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva சொன்னது…

டெரர்...@ மாப்ஸ்...என்ன பிரபலம்...பிரபலம்னு....

அப்துல் காலாமிக்கு வேணா போன போடச் சொல்லவா....அவ்ளோ பெரிய அணு விஞ்ஞானி...முன்னாள் இந்திய ஜனாதிபதியே கம்ம்னுகீறாரு.....! அ...உ டைப் பண்ணத் தெரிஞ்ச பிரபலமா.. சும்மா கடுப்ப கிளப்பாத மாப்ஸ்!
///

அப்ப நானெல்லாம் பிரபலம் இல்லியா. ஊருக்குள்ள அப்படித்தான சொல்லிருக்கேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

//இரு உனக்கு ஒரு எதிர் பதிவு போடுறேன்...இது சனநாயக நாடு யாரு யாருமேல வேணா வாந்தி எடுப்போம்.......என்ன மாப்ஸ் டெரரு....! //

என்னாது எதிர் பதிவா?? அதுக்கு எல்லாம் நிறைய படிக்கனும் மாப்ஸ். வாய்ல் கை விடாம வாந்தி எடுக்கனும். எல்லா மொழிலையும் கெட்ட வார்த்தை தெரியனும்...
//

அதுக்கு பிரபல பதிவுகளை படிச்சா போதுமே!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எல்லாம் இந்த டாப் 20 படுத்துற பாடு பங்காளி இவ்ளோ நாள் சும்மா கிடந்தவங்க எல்லாம் இப்போ ஆன் ஆயிட்டாங்க அதனாலயே நான் இந்த ஒரு வாரம் ஆஃப் ஆயிட்டேன்

சில சென்சிட்டிவான விஷயங்கள் பத்தி எழுதுனா கிடைக்குற ஹிட்ஸ்களுக்காக சும்மா வாந்தியெடுக்குறாங்க என்ன செய்யலாம் நீங்களே ஒரு வழி சொல்லுங்க !//

மச்சி எவன் எப்படி போனா என்ன. நம்ம நம்ம ஸ்டைல் அப்படியே follow பண்ணுவோம். மத்தவங்க சாபம் நமக்கு எதுக்கு. லூசுல விடு மாப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//டெர்ரர் என் பங்காளிகிட்ட பேசுனீங்களா?
ரொம்ப கஷ்டமா இருக்கு பாஸ் அவர் இல்லாம நீங்களாச்சும் இணையம் பக்கம் கூப்பிடக்கூடாதா? இந்த ப்ளாக் எழுத வந்து யாரப்பாக்காம இருந்தும் நான் வெக்ஸானதில்ல அவருக்காகத்தான் ரொம்பவே .. :( //

சிலநேரம் போன் கூட எடுக்க மாட்டேங்கிறாரு மாப்பு. என்ன பிராபலமோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
ஆமா மாம்ஸ் ஹிட்ஸ் ஓட்டு இதெல்லாம் வாங்கி அவங்க குடும்பமே சமைச்சு சாப்பிடப்போறது மாதிரிதான்!

இனி தமிழ் மணம் நல்ல மணத்துக்கு பதிலா இதுபோல ஹிட்டுக்காக எழுதுறவங்களால நாற்றமடிக்கபோகுதுன்னு மட்டும் தெரியுது! இதனால யாருக்கு லாபம்ன்னு யோசிச்சீங்கன்னா எல்லாம் புரியும்! ///

கண்டிப்பா இப்ப எல்லோரும் அதுக்காகவே எழுதுற மாதிரி தெரியுது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கவலைப்படாதீங்க பங்காளி நாமதான் அவங்கள வளர்த்துவிடறது பின்ன மிதிச்சுட்டாங்கன்னு அழறோம் நீங்க இப்போ ரீசண்டா பிரபலமாயிருக்கீங்க உங்களுக்கு முன்னாடியே நான் அவங்களையெல்லாத்தையும் துப்பியாச்சு இது போன வருடம் நடந்த ஒரு சென்சிட்டாவான விஷயத்துலயும் நடந்தது தெரியும் தானே உங்களுக்கு! //

நல்லவேளை நான் போன வருஷம் பதிவு எழுதலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

மச்சி டெர்ரர் ..,
இது யாருன்னு தெரியாத ..,சிரிப்பு போலிசு உன்னை தான் காட்டமா திட்டுது ..,வெளங்காத பயலே
//

எலேய் புனைவு எழுதும்போது ஏன்டா பேர சொல்ற.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

வசந்த் ,
அந்த மனுஷனை ப்ரீ யா விடுங்க ..,தூங்கி எழுந்திரிச்ச இருந்து நெட் ,முன்னாடியே இருந்து காது கெட்டு போயிடுச்சாம் ..,///

பூனைய தேடி போயிருப்பாரோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

///// மச்சி இதுல எதாவது உள்குத்து இருக்கா?? ///////

இருக்குடா ...,எல்லாம் உன்னை பத்தி தான் பதிவு போட்டிருக்கு//

ச்சீ போய் கடிதம் எழுதிட்டு வா. இன்னுமாடா எழுதுற.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva சொன்னது…

வசந்த்...@ பங்காளி...நமக்கு எதுக்கு பங்காளி பிரபல பட்டம்.....

மனுசனா நடந்துகக் தெரியாத ஆளுங்க எல்லாம்...பிரபலம்....அவ்வ்வ் கேவலம் பங்ஸ்ஸ்!
//

நூத்துல ஒரு வார்த்தை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

/// .நமக்கு எதுக்கு பங்காளி பிரபல பட்டம்..... ////

இது செல்லாது தேவா ...,
//

வெட்கமா இல்லை. பேர பாரு பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி. போய் நாண்டுகிட்டு ......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நரி

//இருக்குடா ...,எல்லாம் உன்னை பத்தி தான் பதிவு போட்டிருக்கு//

என்னை எல்லாம் பத்தி பேசி ஒன்னு கழட்ட முடியாது. அதுக்கு எல்லாம் பேச பல மேட்டர் இருக்கு. வேணும்னா வா பெண்கள் கற்ப்பு அவசியமா பதிவு போடலாம்...
///

அடுத்த சண்டையை ஆரமிச்சிடாதீங்க்கடா பாவிகளா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

@ரமேஷ்
நான் சாட்ல கேட்ட மாதிரி உன் கம்பெனி பேர் சொல்லு ..,உன்னை பதிவுலகத்தில பிரபலம் ஆக்குறேன் ( செம்ம உள்குத்து இருக்கு ) ஆனா நீ சொல்ல மாட்டே
//

டேய் நீ என் வேலைக்கு அப்படிக்காம விடமாட்ட!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@தேவா

//மரியாதை தெரியாத மண்டை அகராதியா இருக்குற சக மனுசனை மதிக்கத் தெரியாத மாமேதைகளை.....ஒரு போஸ்ட் போட்டுட்டு விமர்சனம் தாங்க முடியா ஆளுங்களை போட்டுத்தள்ளித்தான் ஆகணும்//

மாப்பு அதுக்கு எல்லாம் நீங்க எது சொன்னாலு சரி சரி சொல்ல ஒரு கூட்டம் வேணும் மாப்ஸ்... அதுவும் இல்லாம புரட்சிகரமான சிந்தனை வேணும் நமக்கு...////

விடு மச்சி நாம வேணா ஒரு கட்சி ஆரமிச்சிடுவோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சே சே பன்னிங்கதான் எதையோ சாப்பிடுதுன்னா நாமளும் அதையே செய்யலாமா பின்ன அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் மாம்ஸ்? எப்பவும் போலவே உங்க ஸ்டைல்ல நீங்க போயிட்டே இருங்க தில் மாங்கே மோர்... தயவு செய்து உங்களுக்கு இருக்குற நல்ல இமேஜ்ஜ கெடுத்துகிடாதீங்க தேவா! ///

இது ரைட்டு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஒண்ணுமே புரியப்பா ரமேஷ் யாரா சொல்லுற ன்னு .........
//

எனக்கும்தான் புரியலை. இதை எழுதியது டெரர் தான் அவர்கிட்டயே கேளு..

வெறும்பய சொன்னது…

எலேய் மக்கா என்னால நடக்குது இங்கே..

சௌந்தர் சொன்னது…

யோவ் உனக்கு எதிர் (எதிரி) பதிவு ரெடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

எலேய் மக்கா என்னால நடக்குது இங்கே..//

எனக்கும் தெரியல மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

யோவ் உனக்கு எதிர் (எதிரி) பதிவு ரெடி//

முதல்ல நீயும் பாபுவும் ஹாஸ்பிடல் போயிட்டு வாங்க. செம அடியாமே?

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//சௌந்தர் கூறியது...

யோவ் உனக்கு எதிர் (எதிரி) பதிவு ரெடி//

முதல்ல நீயும் பாபுவும் ஹாஸ்பிடல் போயிட்டு வாங்க. செம அடியாமே?

////

ஹா ஹா இந்த விஷயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சா....

இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு போலீசு ஏன் இந்த விசயத்தில தலையிடல...

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

எனக்கும் தெரியல மச்சி

//

தலிவா யாருக்காக இந்த பதிவு...

ராஜி சொன்னது…

சகோதரா COOOOOL

LK சொன்னது…

@ரமேஷ்

எத சொன்னாலும் எதிர் பதிவு போடணும். எதிர் கருத்து சொல்றேன்னு கருத்து சொல்றவங்களை திட்டனும். இதுதான்யா தமிழ் பதிவுலகத்தின் அடிப்படை கொள்கை

ராஜி சொன்னது…

சகோதரா COOOOOL. அவர்கள்தான் தன் நிலை பிறழ்ந்து, சிறுமையாக நடந்துக்கொள்கிறார்கள், அதை பொருட்படுத்தாமல், உன் வழியில் போய்கிட்டே இரு. இல்லை னா உன் மரியாதையை இழப்பாய்(இழக்கவைப்பார்கள்).

பெயரில்லா சொன்னது…

பிளாக்கர்ஸ் எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோஙக. ராஜி என்ற பெயரில் புத்தர் மீண்டும் அவதரித்துள்ளார்

karthikkumar சொன்னது…

சண்ட போடட்டும் சார் அப்பதான் நமக்கும் எதாவது மேட்டர் தேறும்.

Arun Prasath சொன்னது…

ஒன்னுமே புரியலே உலகத்திலே....
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது

பெயரில்லா சொன்னது…

இவங்க சண்டை போடலனா சிரிப்பு போலீஸ்க்கு இப்டி ஒரு பதிவு எழுத தோணிருக்குமா??
இதெல்லாம் சகஜம் தான..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

ஹா ஹா இந்த விஷயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சா....

இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு போலீசு ஏன் இந்த விசயத்தில தலையிடல...//

அது வேற ஏரியா. இந்த ஏரியா அந்த ஏரியா எல்லா ஏரியா வும் கலக்க நான் என்ன கில்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எனக்கும் தெரியல மச்சி
//
தலிவா யாருக்காக இந்த பதிவு...//

எவனுக்கு தெரியும். வந்தம ஓட்டு போட்டமான்னு போய்க்கிட்டே இரு. இப்படியெல்லாம் கேள்வி கேக்க கூடாது. கேள்வி கேக்க நீ யாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது…

சகோதரா COOOOOL
//

Dont worry. சும்மா உல்லுலாயிக்கு.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கீங்க போல . ஆனால் நன்றாக ஒன்று தெரிகிறது இந்தப் பதிவை வாசித்துவிட்டு கேள்விகள்தான் அதிகம் தோன்றுகிறது . ஆனால் கேள்வி கேட்டால் அங்குதான் அப்பு தொடங்கும் என்று நினைக்கிறேன் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//LK சொன்னது…

@ரமேஷ்

எத சொன்னாலும் எதிர் பதிவு போடணும். எதிர் கருத்து சொல்றேன்னு கருத்து சொல்றவங்களை திட்டனும். இதுதான்யா தமிழ் பதிவுலகத்தின் அடிப்படை கொள்கை
//

அப்படிப்பட்ட கொள்கை எங்களுக்கு தேவை இல்லை. வந்தோமா கொஞ்சநேரம் சிரிச்சிட்டு போனோமா இதான் எங்களுக்கு வேணும். பத்து பைசா பிரயோஜனம் இல்லை இதனால. பின்ன எதுக்கு தேவையில்லாம அடிச்சிக்கிராங்கன்னு தெரியலை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ராஜி சொன்னது…

சகோதரா COOOOOL. அவர்கள்தான் தன் நிலை பிறழ்ந்து, சிறுமையாக நடந்துக்கொள்கிறார்கள், அதை பொருட்படுத்தாமல், உன் வழியில் போய்கிட்டே இரு. இல்லை னா உன் மரியாதையை இழப்பாய்(இழக்கவைப்பார்கள்).
//

அக்கா சொன்னா சரிதான். அதையே follow பண்றேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயரில்லா சொன்னது…

பிளாக்கர்ஸ் எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோஙக. ராஜி என்ற பெயரில் புத்தர் மீண்டும் அவதரித்துள்ளார்
//

இந்த விளம்பரம் இப்போ தேவையா? நாட்டுல இந்த பெயரில்லாதவங்க தொல்லை தாங்கலியே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது…

சண்ட போடட்டும் சார் அப்பதான் நமக்கும் எதாவது மேட்டர் தேறும்.
///
Definitely Definitely

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun Prasath சொன்னது…

ஒன்னுமே புரியலே உலகத்திலே....
என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது//

சாரி. இது தேவா அண்ணா ப்ளாக் ல போட வேண்டிய கமெண்ட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது…

இவங்க சண்டை போடலனா சிரிப்பு போலீஸ்க்கு இப்டி ஒரு பதிவு எழுத தோணிருக்குமா??
இதெல்லாம் சகஜம் தான..
///

நீங்கதான் சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கீங்க போல . ஆனால் நன்றாக ஒன்று தெரிகிறது இந்தப் பதிவை வாசித்துவிட்டு கேள்விகள்தான் அதிகம் தோன்றுகிறது . ஆனால் கேள்வி கேட்டால் அங்குதான் அப்பு தொடங்கும் என்று நினைக்கிறேன் .
//

கண்டிப்பா நீங்க கேளுங்க யாரு முதல்ல கை வைக்கிறாங்கன்னு பாப்போம்

ராஜி சொன்னது…

நன்றி சகோதரா

நாகராஜசோழன் MA சொன்னது…

100 வடை எனக்கே!

எஸ்.கே சொன்னது…

ஏதோ புரிஞ்ச மாதிரி புரியாத மாதிரி குழம்பினா மாதிரி தெளிஞ்சா மாதிரி இருக்கு.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இப்புடி கும்மி அடிச்சா எப்புடி கருத்த சொல்றது ... தாங்கல சாமிகளா?

உங்க குழு மொத்தமும் போடுற பதிவுகள இப்பல்லாம் படிக்கணுமான்னு தோணுது...

அருண் பிரசாத் சொன்னது…

நல்லவேளை லேட்டா வந்தேன்... ரமெசு நீயும் தேவா மாதிரி கொரியா மொழில எழுத ஆரம்பிச்சுட்ட போல...

எப்படியோ நாசமா போங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கே.ஆர்.பி அண்ணா
@ அருண்

அடப்பாவிகளா. விட்டா என்னை 18 பட்டில இருந்து தள்ளி வச்சிடுவீங்க போல?

rockzsrajesh சொன்னது…

ரமேஷ் சார் ,
பிரபல பதிவாளர்கள் அப்படினா என்ன? அவங்க எல்லாம் ரொம்ப கோவ பாடுவாங்களா?
எனக்கு எல்லாம் கோவமே வர மாட்டிங்குது , அதனாலதான் நான் இன்னம் பிரபல பதிவாளரா ஆகலையோ?
யோசிக்க வேண்டிய விஷியம்தான் .
சரி விடுங்க சார் பிரபல பதிவாளரா ஆகி நல்ல நண்பர்களை இழப்பதிர்க்கு பதில் , சாதாரண பதிவாளரா நல்ல நண்பர்களோட இருந்துட்டு போறேன் , nothing to lose ,

ராக்ஸ் . . . .

ப.செல்வக்குமார் சொன்னது…

பிரபல பதிவர்கள் அப்படின்னா இப்படித்தானா ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//பிரபல பதிவர்களாம். ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்களாம். அடிச்சிட்டு சாவுங்க...
//

நான் கருது இதுவரைக்கும் சொன்னதே இல்ல . அப்படின்னா நான் பிரபல பதிவர் இல்லையா ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

99

ப.செல்வக்குமார் சொன்னது…

100

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை எனக்கே ..!!

சேட்டைக்காரன் சொன்னது…

நல்ல வேளை, பிரபல பதிவருங்க மேட்டர்தான்; எனக்கு சம்பந்தமில்லை. என்னா நான் சொல்றது..? :-)

THOPPITHOPPI சொன்னது…

Present

விந்தைமனிதன் சொன்னது…

யோவ்! உமக்குத் தெரியாதா? கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் ப்ஓட்டு திட்டுனாத்தான் எலக்கியவாதி, அற்ற்....றிவுசீவின்னு ஒத்துக்கிறாய்ங்க!

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
பிளாக்கர்ஸ் எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோஙக. ராஜி என்ற பெயரில் புத்தர் மீண்டும் அவதரித்துள்ளார்//

மாப்ளைகளா திரும்பவும் ஆரம்புச்சுட்டீங்களா? உங்க வேலைதானா இது??????

கவிதை காதலன் சொன்னது…

//சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கோம்ல.. //

கவிதை காதலன் சொன்னது…

நல்லவன்னு பேரு வெச்சிகிட்டு இந்த மாதிரி பண்ணா என்ன பண்றது......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கவிதை காதலன்
@ பிரியமுடன் ரமேஷ்
@ விந்தைமனிதன்
@ தொப்பி ஸ்குயர்

தேங்க்ஸ் for ஆல்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது