புதன், நவம்பர் 17

ஜெட்லி சரவணா-திருமண வாழ்த்துக்கள்


விண்ணைத் தாண்டிவந்த 
நிலாப்பெண் கயல்விழியின்
கைத்தளம்  பற்றிய 
கருப்பு சூரியன்
தங்க மகன்
நல்லவனுக்கு நல்லவன்

அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள். மணமக்கள் சீரும் சிறப்பும் பெற்று  நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.


நேற்று மாலை நடந்த ரிசப்சனில் எடுத்த போட்டோ. இன்று(November-18-2010) காலை திருமணம்.

இடமிருந்து வலம்: கே.ஆர்.பி.செந்தில்,உண்மைத் தமிழன், மயில்ராவணன், சங்கர், கேபிள் சங்கர், நான்தான்,எறும்பு ராஜகோபால், வீடு திரும்பல் மோகன் குமார்.

கடைசியா ஜாக்கி சேகர் வந்தார். கிளம்பும்போது மழை தூறியதால் பஸ்ஸில்  போகலாம் என்று சொல்ல ஜாக்கி சேகரோ நான் பக்கா லோக்கல். அதனால பஸ்ஸில் வரமாட்டேன். வேணும்னா மீன் பாடி வண்டில வரேன்னு சொல்லி அடம் பிடித்தார்.
..

70 கருத்துகள்:

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//கடைசியா ஜாக்கி சேகர் வந்தார். கிளம்பும்போது மழை தூறியதால் பஸ்ஸில் போகலாம் என்று சொல்ல//

பஸ்சுனா, கூகிள் பஸ்ஸா?

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ஐய்யா, வடை எனக்கே கிடைத்துவிட்டது!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்!!!!

(பின்னாடி புள்ளையார் இருக்காரு.... மீ எஸ்க்கேப்....)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//கடைசியா ஜாக்கி சேகர் வந்தார். கிளம்பும்போது மழை தூறியதால் பஸ்ஸில் போகலாம் என்று சொல்ல//

பஸ்சுனா, கூகிள் பஸ்ஸா?
//

haahaaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

மணமக்களுக்கு வாழ்த்துகள்!!!!

(பின்னாடி புள்ளையார் இருக்காரு.... மீ எஸ்க்கேப்....)/

மச்சி எங்கயாவது கோர்த்து விட்டு போயிடாத. இவன என் கல்யாணத்துக்கு கூப்பிடும்போது உஷாரா இருக்கணும்..

shortfilmindia.com சொன்னது…

நிறைய வடை உடம்புக்கு நல்லதல்ல..:))

cablesankar

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//மச்சி எங்கயாவது கோர்த்து விட்டு போயிடாத. இவன என் கல்யாணத்துக்கு கூப்பிடும்போது உஷாரா இருக்கணும்.. //

தைரியமா கூப்பிடு மச்சி!! உன் கல்யாண போட்டோ வச்சி எவணும் சண்டை வளர்க்க முடியாது. அதுக்கு நான் கேரண்டி... பொண்ணு கிட்ட உன்னை பத்தி எல்லா உண்மை சொன்ன அப்புறம் எங்க கல்யாணம்.. அது இல்லாம ஏது போட்டோ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//மச்சி எங்கயாவது கோர்த்து விட்டு போயிடாத. இவன என் கல்யாணத்துக்கு கூப்பிடும்போது உஷாரா இருக்கணும்.. //

தைரியமா கூப்பிடு மச்சி!! உன் கல்யாண போட்டோ வச்சி எவணும் சண்டை வளர்க்க முடியாது. அதுக்கு நான் கேரண்டி... பொண்ணு கிட்ட உன்னை பத்தி எல்லா உண்மை சொன்ன அப்புறம் எங்க கல்யாணம்.. அது இல்லாம ஏது போட்டோ...
/
//

நீ ரொம்ப நல்லவன் மச்சி. நண்பேண்டா...

THOPPITHOPPI சொன்னது…

///விண்ணைத் தண்டி வந்த
நிலாப்பெண் கயல்விழியின்
கைத்தளம் பற்றிய
கருப்பு சூரியன்
தங்க மகன்
நல்லவனுக்கு நல்லவன்
ஜெட்லி சரவணன்///


இதுலயும் ஏதாவது உள்குத்து இருக்கா?

philosophy prabhakaran சொன்னது…

மறுபடியும் ஒரு திருமணமா... ஆகா சில வாய்கள் அசைபோட ஆரம்பிக்குமே...

போட்டோ மிகவும் சிறியதாக இருக்கிறது... முகங்கள் தெளிவாக தெரியவில்லை... ஆனால் பரவாயில்லை தனி இணைப்பு கொடுத்து பார்த்தால் தெரிகிறது...

பதிவர்கள் போட்டோவில் வயோதிகர்கள் அதிகம் உள்ளனரே... உங்களைத் தவிர... நான் பதிவுலகில் ஒரு இளம் பதிவரோ...

// கிளம்பும்போது மழை தூறியதால் பஸ்ஸில் போகலாம் என்று சொல்ல ஜாக்கி சேகரோ நான் பக்கா லோக்கல். அதனால பஸ்ஸில் வரமாட்டேன். வேணும்னா மீன் பாடி வண்டில வரேன்னு சொல்லி அடம் பிடித்தார். //
ஏன் இந்த கொலைவெறி...? ஏற்கனவே ஒரு ரவுண்ட் ஆடி முடிச்சது போதாதா...?

பட்டாபட்டி.. சொன்னது…

ரைட்.. உமக்கு மாசமானா, ஒரு கல்யாணம் அமைஞ்சிருது..

நடத்து ராசா.. ஹி..ஹி

( ஏன். பட்டாபட்டி பனியனை காணல.. துவக்கபோட்டிருக்கீறா?.. ஹி..ஹி)

ராஜி சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
பிளாக் ல எனக்கு அல்லது என் குடும்பத்தாருக்கு திருமணம்னு அறிவிக்க முடியல. நானும் ரவுடீ தான்ங்கிற ரேஞ்சுல பிரபல பதிவர்களோட தொல்ல தாங்கலை டா சாமி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// THOPPITHOPPI கூறியது...

///விண்ணைத் தண்டி வந்த
நிலாப்பெண் கயல்விழியின்
கைத்தளம் பற்றிய
கருப்பு சூரியன்
தங்க மகன்
நல்லவனுக்கு நல்லவன்
ஜெட்லி சரவணன்///


இதுலயும் ஏதாவது உள்குத்து இருக்கா?//

யோவ் சத்தியமா இருக்கு ஆனா இல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

philosophy prabhakaran கூறியது...மறுபடியும் ஒரு திருமணமா... ஆகா சில வாய்கள் அசைபோட ஆரம்பிக்குமே...

பதிவர்கள் போட்டோவில் வயோதிகர்கள் அதிகம் உள்ளனரே... உங்களைத் தவிர... நான் பதிவுலகில் ஒரு இளம் பதிவரோ...//

ஆமாங்க இங்க நான் மட்டும்தான் யூத். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பட்டாபட்டி.. கூறியது...

ரைட்.. உமக்கு மாசமானா, ஒரு கல்யாணம் அமைஞ்சிருது..

நடத்து ராசா.. ஹி..ஹி//


பிரபலமானாலே அப்படித்தான்.

( ஏன். பட்டாபட்டி பனியனை காணல.. துவக்கபோட்டிருக்கீறா?.. ஹி..ஹி)//

ஆமா மழைல இன்னும் காயல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ராஜி கூறியது...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
பிளாக் ல எனக்கு அல்லது என் குடும்பத்தாருக்கு திருமணம்னு அறிவிக்க முடியல. நானும் ரவுடீ தான்ங்கிற ரேஞ்சுல பிரபல பதிவர்களோட தொல்ல தாங்கலை டா சாமி//

நான் என் கல்யாணத்தன்னிக்கு முகத்துல ஒரு பருவை ஒட்டி மாறு வேசத்துல இருப்பேன். ங் கொய்யால எவன் கண்டு பிடிக்கிரான்னு பாக்குறேன்...

பட்டாபட்டி.. சொன்னது…

நான் என் கல்யாணத்தன்னிக்கு முகத்துல ஒரு பருவை ஒட்டி மாறு வேசத்துல இருப்பேன். ங் கொய்யால எவன் கண்டு பிடிக்கிரான்னு பாக்குறேன்...
//

ஹி..ஹி.. மறக்காக பட்டாபட்டி-ல தைத்த பனியனை போட வேண்டாம்..
அப்புறம் மரு வெச்சும் புண்ணியமில்லாம போயிடும்...ஹி..ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. சொன்னது…

நான் என் கல்யாணத்தன்னிக்கு முகத்துல ஒரு பருவை ஒட்டி மாறு வேசத்துல இருப்பேன். ங் கொய்யால எவன் கண்டு பிடிக்கிரான்னு பாக்குறேன்...
//

ஹி..ஹி.. மறக்காக பட்டாபட்டி-ல தைத்த பனியனை போட வேண்டாம்..
அப்புறம் மரு வெச்சும் புண்ணியமில்லாம போயிடும்...ஹி..ஹி
//

கண்டிப்பா. என்ன இருந்தாலும் என் நண்பன் பட்டாவோட கிப்ட் இல்லியா. ஹிஹி

எஸ்.கே சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

சௌந்தர் சொன்னது…

இந்த பயபுள்ள மட்டும் தலைய நீட்டிகொண்டு இருக்கு பாரு

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது, என் கல்யாணத்தன்னிக்கு முகத்துல மரு ஒட்டி மாறுவேசத்துல இருப்பேன். எவன் கண்டுபிடிக்குறான் னு பார்க்குறேன்//
அப்பாடா! ஒரு அப்பாவி பொண்ணோட லைப் GREAT ESCAPE

நாகராஜசோழன் MA சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள். அடுத்தது உமக்கா போலீஸ் கார்?

ராஜி சொன்னது…

நாகராஜசோழன்.MA கூறியது
மணமக்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து உனக்கா போலீஸ்கார்?// நாகா அண்ணே. தமிழ்நாட்டு பொண்ணுங்களாம் இப்ப ரொம்ப உஷாராயிட்டாங்க.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்!

ஹரிஸ் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள். அடுத்தது உமக்கா போலீஸ் கார்?//

அப்ப இன்னும் கல்யாணம் ஆகலயா?

Madhavan Srinivasagopalan சொன்னது…

கல்யாண விஷயத்துல கலாய்க்க வேண்டாமென வந்த கையேடு செல்கிறேன்..(மொய் கூட எழுதாமல்.. , சாப்பாடு சாப்புடலியே அதான்)..

ஆனா ஒண்ணு மட்டு அழுத்தமா சொல்லுறேன்.. படத்துல இருக்குற 'வீடுதிரும்பல்' மோகன எனக்குத் தெரியும்.. (அவருக்குதான் என்னை ------
அட சொல்ல விடுகப்பா... 'நல்லாவே தெரியுமே') பள்ளி வாழ்க்கையில் எனது சீனியர் அவர்... எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார்.

கவிதை காதலன் சொன்னது…

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். நீங்க என்னை கூப்பிடவே இல்லையே கல்யாணத்துக்கு..

கவிதை காதலன் சொன்னது…

ஜாக்கியண்ணன் மேல ஏன் இந்த கொலைவெறி?

ப.செல்வக்குமார் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .. நீங்க எப்படி எல்லா கல்யாணத்துக்கும் போய்டறீங்க ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது…

இந்த பயபுள்ள மட்டும் தலைய நீட்டிகொண்டு இருக்கு பாரு//

பின்ன மேக்கப் எல்லாம் போட்டுட்டு போயிருக்கேன். மூஞ்சி தெரிய வேணாமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது, என் கல்யாணத்தன்னிக்கு முகத்துல மரு ஒட்டி மாறுவேசத்துல இருப்பேன். எவன் கண்டுபிடிக்குறான் னு பார்க்குறேன்//
அப்பாடா! ஒரு அப்பாவி பொண்ணோட லைப் GREAT ESCAPE//

ஸ்பெல்லிங் மிஸ்டேக் . அப்பாவி பையனோட...
======================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

நாகராஜசோழன் MA சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள். அடுத்தது உமக்கா போலீஸ் கார்?//

ஆமா ஆமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ராஜி சொன்னது…

நாகராஜசோழன்.MA கூறியது
மணமக்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து உனக்கா போலீஸ்கார்?// நாகா அண்ணே. தமிழ்நாட்டு பொண்ணுங்களாம் இப்ப ரொம்ப உஷாராயிட்டாங்க.//

பொறாமை பொறாமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ஹரிஸ் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள். அடுத்தது உமக்கா போலீஸ் கார்?//

அப்ப இன்னும் கல்யாணம் ஆகலயா?//

நாங்கெல்லாம் யூத் சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

Madhavan Srinivasagopalan சொன்னது…

கல்யாண விஷயத்துல கலாய்க்க வேண்டாமென வந்த கையேடு செல்கிறேன்..(மொய் கூட எழுதாமல்.. , சாப்பாடு சாப்புடலியே அதான்)..

ஆனா ஒண்ணு மட்டு அழுத்தமா சொல்லுறேன்.. படத்துல இருக்குற 'வீடுதிரும்பல்' மோகன எனக்குத் தெரியும்.. (அவருக்குதான் என்னை ------
அட சொல்ல விடுகப்பா... 'நல்லாவே தெரியுமே') பள்ளி வாழ்க்கையில் எனது சீனியர் அவர்... எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார்.//
சொன்னாரு. ஒழுங்கா படிக்காம அவர்கிட்ட செம அடி வாங்குநீங்கலாமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
கவிதை காதலன் சொன்னது…

மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். நீங்க என்னை கூப்பிடவே இல்லையே கல்யாணத்துக்கு..//
என்னையும்தான் கூப்பிடலை. நான் போனனே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .. நீங்க எப்படி எல்லா கல்யாணத்துக்கும் போய்டறீங்க ..?//
ஓசி சாப்பாடுதான். ஹிஹி

ப.செல்வக்குமார் சொன்னது…

//மணமக்களுக்கு வாழ்த்துகள். அடுத்தது உமக்கா போலீஸ் கார்?//

ஆமா ஆமா//

எப்ப எப்ப ..?

ராஜி சொன்னது…

SPELLING MISTAKE லாம் இல்ல, அப்பாவி பொண்ணோட" தான் கரெக்ட்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

dineshkumar சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்!

எப்பதான் பாஸ் உங்களுக்கு வாழ்த்து சொல்றது


சரி கொஞ்சம் கடைக்கு வாங்களேன்

dineshkumar சொன்னது…

90

வெறும்பய சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்!!!!

வெறும்பய சொன்னது…

dineshkumar கூறியது...

90

//

ஐயா மவராசா எதுக்கு இந்த 90 .. நேத்தைக்கு அடிச்ச கட்டிங் ஞாபகமோ...

கும்மி சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

(ஐயா! பதிவுலக பெருமக்களே! கும்மி வாழ்த்து சொல்லியிருக்கான், வாங்க பிரச்னை பண்ணலாம்ன்னு யாரும் கெளம்பிராதீங்கய்யா. )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dineshkumar சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்!

எப்பதான் பாஸ் உங்களுக்கு வாழ்த்து சொல்றது


சரி கொஞ்சம் கடைக்கு வாங்களேன்
//

Coming soon

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

SPELLING MISTAKE லாம் இல்ல, அப்பாவி பொண்ணோட" தான் கரெக்ட்//


பொறாமை.

ப.செல்வக்குமார் சொன்னது…

49

ப.செல்வக்குமார் சொன்னது…

50

அஹமது இர்ஷாத் சொன்னது…

Nice sharing..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_18.html

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

தொடர்ந்து கமெண்ட்கள் கேபிள்சார் கமெண்ட் உட்பட அசத்தல்...

Madhavan Srinivasagopalan சொன்னது…

//சொன்னாரு. ஒழுங்கா படிக்காம அவர்கிட்ட செம அடி வாங்குநீங்கலாமே //

பதில் ரொம்ப பெரிசா இருந்ததுனால ஒரு பதிவா போட்டுட்டேன்.. வந்து படிங்க

அருண் பிரசாத் சொன்னது…

மண்டபம் மண்டபமா போலிஸ் போயும் அவருக்கு ஒரு மண்டபம் பார்க்க முடியமாட்டேங்குதே


மணமக்களுக்கு வாழ்த்துக்கள்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ...................

சரி சோறு துண்ணியா.........போன காரியம் அதுக்கு தானே ..........அம்மா பின்னாடி ஒரு பிள்ளையார் சிலை தலை மட்டும் தெரியுது மக்க ...........(அய்யோ .தெரியாம வாய் உளறிடுச்சி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அருண் பிரசாத் கூறியது...

மண்டபம் மண்டபமா போலிஸ் போயும் அவருக்கு ஒரு மண்டபம் பார்க்க முடியமாட்டேங்குதே


மணமக்களுக்கு வாழ்த்துக்கள்//


அட பாவிகளா இப்பதான் மேட்ரிமொனியல்ல காசு கேட்டிருக்கேன். சூனியம் எதுவும் வச்சிடாதீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் ...................

சரி சோறு துண்ணியா.........போன காரியம் அதுக்கு தானே ..........அம்மா பின்னாடி ஒரு பிள்ளையார் சிலை தலை மட்டும் தெரியுது மக்க ...........(அய்யோ .தெரியாம வாய் உளறிடுச்சி)//

உன்னை யாருலே கமெண்ட் போட சொல்லி கேட்டது...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மண்டபத்து வாடகைய கடைசி வரைக்கும் யாருமே சொல்லலீங்க...

ரோஸ்விக் சொன்னது…

ஜெட்லி சரவணன் தம்பதியருக்கு வாழ்த்துகள்.

ஜெட்லி கல்யாணத்துல இட்லி போட்டாங்களா?

ரோஸ்விக் சொன்னது…

ஆமா, நீங்க சிங்கப்பூருக்கு வந்துட்டு... மேல பேனர்ல இருக்குற குப்பை பொறக்குற பொன்னையும் கூட்டிட்டுப் போயாச்சா? நீங்க கையில வச்சிருக்கிற குப்பை வண்டியை மட்டும்தான் எடுத்துக்கிட்டு போனீங்கன்னு நினைச்சேன். எங்கிட்டோ நல்லா இருந்தா சரி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

மண்டபத்து வாடகைய கடைசி வரைக்கும் யாருமே சொல்லலீங்க...//
என் கல்யாணத்து வரும்போது சொல்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரோஸ்விக் கூறியது...

ஆமா, நீங்க சிங்கப்பூருக்கு வந்துட்டு... மேல பேனர்ல இருக்குற குப்பை பொறக்குற பொன்னையும் கூட்டிட்டுப் போயாச்சா? நீங்க கையில வச்சிருக்கிற குப்பை வண்டியை மட்டும்தான் எடுத்துக்கிட்டு போனீங்கன்னு நினைச்சேன். எங்கிட்டோ நல்லா இருந்தா சரி.//

உங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தனே. எப்படி பாத்தீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ரோஸ்விக் கூறியது...

ஜெட்லி சரவணன் தம்பதியருக்கு வாழ்த்துகள்.

ஜெட்லி கல்யாணத்துல இட்லி போட்டாங்களா?//


இல்லை பிரதர் ஏமாத்திட்டாரு

சங்கர் சொன்னது…

யப்பா, நான் இந்த போட்டோவை எடுத்துக்கறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சங்கர் சொன்னது…

யப்பா, நான் இந்த போட்டோவை எடுத்துக்கறேன்
//

sure. ithallam oru kelviyaa?

Mrs.Menagasathia சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துகள்!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

மணமக்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!

அலைகள் பாலா சொன்னது…

vaazhthukkal...

அன்பரசன் சொன்னது…

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

புதுமணத்தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்! (ஆமா மண்டப வாடகை எவ்ளோ தெரியுமா? யாராவது சொன்னீங்கன்னா, நானும் பிரபல பதிவராகி, ஏதோ கூழோ கஞ்சியோ குடிச்சி பொழப்ப ஓட்டிக்குவேன்!)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது