வியாழன், நவம்பர் 18

லிவிங் டுகதர்

நான் சின்ன வயசுல இருந்து ஹாஸ்டல்ல இருந்துதான் படிச்சேன். இத ஏற்கனவே சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன். ஹாஸ்டல்ல  இருந்ததால நிறைய தப்பு பண்ணுவதற்கு வாய்ப்பும் அதிகம். ஆனால் நான் தமிழ் கலாச்சாரத்தை மதித்து நடப்பதால், ஓடுவதால், நிற்பதால் எந்த தப்பும் செய்யவில்லை. அதுவும் இல்லாமல் சத்தியமா நான் ரொம்ப நல்லவன்.

அதனால கிளாஸ் கட்டடிக்க முடியாது. ஏன்னா ஹாஸ்டல்ல இருந்து வெளில போக முடியாது. இல்லைனா ஹாஸ்டல்ல வார்டன் கிட்ட பெர்மிசன் வாங்கணும். அவர் ஹாஸ்பிடல் போக சொல்லுவாரு. காசு செலவாகும். அதனால லீவே போட முடியாது.

அதனால எக்ஸாம்ல லீவ் லெட்டர் எழுத சொல்லி கேட்டா சுத்தமா தெரியாம முழிச்சிகிட்டு இருப்போம். ஆனா வீட்டுல இருந்து வர்ற பசங்க அடிக்கடி லீவ் எடுக்குறதால அவங்க எல்லாம் லீவ் லெட்டர் பக்காவா எழுதுவாங்க.

அப்ப எல்லாம் ரெண்டு ரூபாய் இங்க் பேனாதான் கிடைக்கும்(யாருப்பா அது வயசானவனான்னு கேக்குறது). ஹீரோ பேனா வாங்கியே தர மாட்டாங்க. ஒரு தடவை எங்க அப்பா நான் பரிச்சைல நல்ல மார்க் எடுத்ததுக்காக(நம்புங்கப்பா) ஹீரோ பேனா வாங்கி கொடுத்தார். அதுவும் இங்க் பேனாதான். அப்போ என் நண்பன் ஒரு கவிதை எழுதினான்.

ஒரு ஹீரோவே 
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!

சரி விடுங்க. இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு. சொல்லவந்த மேட்டர மறந்திடப்போறேன். நான் ஸ்கூல் படிக்கும் போது லீவ் லெட்டர் எழுத தெரியாம இருந்தேன்னு சொன்னன்ல. சரி ஹீரோ பேனா வந்திருச்சு. இப்ப இத வச்சு லீவ் லெட்டர் எழுதி பாப்போம்னு தப்பு தப்பா எழுத ஆரமிச்சேன்.

கொஞ்ச நாள்ல லீவ் லெட்டர் எழுதி ரொம்ப நல்லா கேதர் பண்ணிக்கிட்டேன். அப்புறமா உண்மைலயே என்னோட இங்க் ஹீரோ பேனாவ வச்சி லீவ் லெட்டர் எழுதி லீவ் எடுத்தேன். நான் இந்த ஹீரோ பேனாவால கேதர் பண்ணிக்கிட்டது நிறைய.

நான் ரேனால்ஸ், பால் பாயிண்ட் பேனா எல்லாம் உபயோக படுத்த மாட்டேன். ஏன்னா அது வெளிநாட்டுக்காரன் கண்டு பிடிச்சது. நான் தமிழ் கலாச்சார முறைப்படி வளர்ந்தவன். அதனால வெள்ளைக்காரன் கலாச்சாரத்த நான் ஏன் மதிக்கணும். அதனால இங்க் பேனாதான் உபயோகப் படுத்துவேன். தமிழ் கலாச்சாரம் வாழ்க.

கலாச்சாரம்கிறது வெத்து வெட்டு. சுத்த ஹம்பக் அப்டின்னு வரிஞ்சு கட்டிட்டு சண்டை போட விரும்புறவங்க மைனஸ் ஓட்டு குத்துங்க(அய்யயோ தெரியாம சொல்லிட்டனே. டெரர் பய நேரா அங்கதான போவான்). யப்பா சாமிகளா தெரியாம சொல்லிட்டேன். (கலாச்சாரம்கிறது வெத்து வெட்டு. சுத்த ஹம்பக் அப்டின்னு வரிஞ்சு கட்டிட்டு சண்டை போட விரும்புறவங்க மைனஸ் ஓட்டு குத்துங்க). இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.

ஒழுங்கா ஓட்டு போட்டா தமிழர் கலாச்சாரப்படி ஓட்டுக்கு பணம் தரப்படும்.(எப்ப அப்டின்னெல்லாம் கேட்கக்கூடாது. ஓகே வா?) ஆனா யார் என்ன சொன்னாலும் நான் தமிழ் கலாச்சாரபடி இங்க் பேனாலதான் எழுதுவேன்.

டெரர்க்கு டிஸ்கி: மச்சி எப்பவுமே நான் சொல்றத கேக்க மாட்டேல்ல. அத அப்படியே பாலோ பண்ணு. மைனஸ் ஓட்டு போட சொல்லிருக்கேன். நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு அப்படியே பிளஸ் ஓட்டு போட்டுட்டு ஓடிப் போயிடு.

மெயின் டிஸ்கி: அதென்ன லிவிங் டுகதர்னு டைட்டில் வச்சிட்டு அத பத்தி ஒன்னும் சொல்லலையேன்னு பாக்குறீங்களா. அது ஒன்னுமில்லைங்க. லீவ் இங்க் டு கேதர் (இங்க் பேனா வச்சு லீவ் லெட்டர் எழுதி கேதர் பண்ணினது) அப்டின்னுதான் type பண்ணினேன். ஆனா கூகிள் Translator செஞ்ச லொள்ளால அது லிவிங் டுகதர் அப்டின்னு மாறிப் போச்சு. நான் என்ன பண்றது?

சரி விடுங்க. என்ன கெட்ட பழக்கம். இதுக்கெல்லாம கூடவா கல்லை எடுப்பீங்க. நான் ரொம்ப பாவம். இன்னும் கல்யாண மண்டப வாடகை தெரிஞ்சிகிடுற அளவுக்கு கூட வரலை. ரொம்ப சின்ன பையன். ப்ளீஸ் விட்டுடுங்க. அவ்வ்வ்.
........

151 கருத்துகள்:

அருண் பிரசாத் சொன்னது…

ஐ வடை

அருண் பிரசாத் சொன்னது…

@ செல்வா... பிம்பிளிக்கிபிளாப்பி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ங் கொய்யால நாட்டுக்கு தேவையான பிரச்சைய பேசிக்கிட்டு இருக்கும்போது வடை வேணுமா...

எஸ்.கே சொன்னது…

//டெரர்க்கு டிஸ்கி: மச்சி எப்பவுமே நான் சொல்றத கேக்க மாட்டேல்ல. அத அப்படியே பாலோ பண்ணு. மைனஸ் ஓட்டு போட சொல்லிருக்கேன். நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு அப்படியே பிளஸ் ஓட்டு போட்டுட்டு ஓடிப் போயிடு.
//
இரண்டையும் சொல்லி குழப்பிட்டீங்களே! இப்ப அவர் மைனஸ் ஓட்டு போடுவாரா, ப்ளஸ் ஓட்டு போடுவாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// எஸ்.கே கூறியது...

//டெரர்க்கு டிஸ்கி: மச்சி எப்பவுமே நான் சொல்றத கேக்க மாட்டேல்ல. அத அப்படியே பாலோ பண்ணு. மைனஸ் ஓட்டு போட சொல்லிருக்கேன். நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு அப்படியே பிளஸ் ஓட்டு போட்டுட்டு ஓடிப் போயிடு.
//
இரண்டையும் சொல்லி குழப்பிட்டீங்களே! இப்ப அவர் மைனஸ் ஓட்டு போடுவாரா, ப்ளஸ் ஓட்டு போடுவாரா?//

விடுங்க எஸ்.கே. குழம்புற அளவுக்கு பயலுக்கு அறிவு இல்லை. பிங்கி பாங்கி போட்டி பிளஸ் ஒட்டு இல்லன்னா மைனஸ் ஓட்டு போடும்...

எஸ்.கே சொன்னது…

ஹீரோ பேனாவை உபயோகித்து நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை கடை பிடிப்பதாய் சொல்கிறீர்கள்:-) ஏன்னா ஹீரோ பேனா சீனா கம்பெனி தயாரிப்பது. (அந்த காலத்தில)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது…

ஹீரோ பேனாவை உபயோகித்து நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை கடை பிடிப்பதாய் சொல்கிறீர்கள்:-) ஏன்னா ஹீரோ பேனா சீனா கம்பெனி தயாரிப்பது. (அந்த காலத்தில)
//

அப்ப சீனா(நம்ம சீனா சார் இல்ல) இந்தியாவுலதான் இருந்தது. வேணும்னா அந்த கால மேக்ஸ் புக் எடுத்து பாருங்க..

வெறும்பய சொன்னது…

எதோ சண்டை தான் நடக்கப் போகுதோன்னு புடுங்கி கிட்டிருந்த ஆனிஎல்லாம் தூக்கி போட்டுட்டு இங்கே வந்தா... லீவ் லெட்டர் எழுதின கதையா சொல்றீங்க . அமா அந்த ஹீரோ பெண்ணால லவ் லெட்டர் எதுவும் எழுதலையா...

எஸ்.கே சொன்னது…

தங்கள் விளக்கம் மொய்.. சாரி மெய் சிலிர்க்கிறது!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//இல்லைனா ஹாஸ்டல்ல வார்டன் கிட்ட பெர்மிசன் வாங்கணும்.//

நம்ம வடிவேலு ரொம்பவே நல்லவருதான..?

//...(இங்க் பேனா வச்சு லீவ் லெட்டர் எழுதி கேதர் பண்ணினது) அப்டின்னுதான் type பண்ணினேன். ஆனா கூகிள் Translator செஞ்ச...//

இவனுக பிளான் பண்ணி பண்ணிட்டு.. குகிள் மேல பழி போடுராணுக.... எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்..

வெறும்பய சொன்னது…

எஸ்.கே கூறியது...

ஹீரோ பேனாவை உபயோகித்து நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை கடை பிடிப்பதாய் சொல்கிறீர்கள்:-) ஏன்னா ஹீரோ பேனா சீனா கம்பெனி தயாரிப்பது. (அந்த காலத்தில)

//

என்ன எஸ்கே இப்படியா பப்பிளிக்கா மாட்டி விடுறதா...

LK சொன்னது…

ரொம்ப வேகமா வந்து படிச்சா... சிரிச்சு முடியல.. வாழ்க உன் பணி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

எதோ சண்டை தான் நடக்கப் போகுதோன்னு புடுங்கி கிட்டிருந்த ஆனிஎல்லாம் தூக்கி போட்டுட்டு இங்கே வந்தா... லீவ் லெட்டர் எழுதின கதையா சொல்றீங்க . அமா அந்த ஹீரோ பெண்ணால லவ் லெட்டர் எதுவும் எழுதலையா...//

எலேய் தமிழ் கலாச்சாரப் படி லவ் தப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

தங்கள் விளக்கம் மொய்.. சாரி மெய் சிலிர்க்கிறது!//

Thanks thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//LK கூறியது...

ரொம்ப வேகமா வந்து படிச்சா... சிரிச்சு முடியல.. வாழ்க உன் பணி//

Thank you sir...

Arun Prasath சொன்னது…

லீவ் இங்க் டு கேதர் (இங்க் பேனா வச்சு லீவ் லெட்டர் எழுதி கேதர் பண்ணினது)//

யாருமே இந்த மாறி விளக்கவுரை குடுத்தது இல்லேங்க போலீஸ்.....

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//நான் ரேனால்ஸ், பால் பாயிண்ட் பேனா எல்லாம் உபயோக படுத்த மாட்டேன். ஏன்னா அது வெளிநாட்டுக்காரன் கண்டு பிடிச்சது. நான் தமிழ் கலாச்சார முறைப்படி வளர்ந்தவன். அதனால வெள்ளைக்காரன் கலாச்சாரத்த நான் ஏன் மதிக்கணும். அதனால இங்க் பேனாதான் உபயோகப் படுத்துவேன். தமிழ் கலாச்சாரம் வாழ்க.
//

ங்கொய்யால...

என்னதான் இங் பேனால எழுதுற எழுத்துமாதிரி வருமா மச்சி

அதுமட்டுமில்லாம இந்த ரெனால்ட்ஸ் பேனா அடிக்கடி பொண்டாட்டிய மாத்திகிடற மாதிரி தீர்ந்து போச்சுன்னா புதுசா வேற பேனா வாங்க வேண்டியிருக்கும்

இங்க் பேனாவுக்கு இங் ஊத்துனா மட்டும் போதும்..புது பேனா வாங்க வேண்டியதில்லை என்ன கசியும் அதெல்லாம் கைல ஒட்டிக்கிட்டு எழுதுறப்போ இன்ப அவஸ்தையா இருக்கும் அதுக்காக நான் புது பேனா வாங்க முடியுமா?

தமிழ் கலாச்சாரம்னா காக்காபிய்ய் கலாச்சாரமாம்பா நிறைய பேர் சொல்றாங்க....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

//இல்லைனா ஹாஸ்டல்ல வார்டன் கிட்ட பெர்மிசன் வாங்கணும்.//

நம்ம வடிவேலு ரொம்பவே நல்லவருதான..?

//...(இங்க் பேனா வச்சு லீவ் லெட்டர் எழுதி கேதர் பண்ணினது) அப்டின்னுதான் type பண்ணினேன். ஆனா கூகிள் Translator செஞ்ச...//

இவனுக பிளான் பண்ணி பண்ணிட்டு.. குகிள் மேல பழி போடுராணுக.... எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்..///

உங்களுக்கெல்லாம் பொறாமை சார். பையை இவ்ளோ அறிவா இருக்கானேன்னு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
அதுமட்டுமில்லாம இந்த ரெனால்ட்ஸ் பேனா அடிக்கடி பொண்டாட்டிய மாத்திகிடற மாதிரி தீர்ந்து போச்சுன்னா புதுசா வேற பேனா வாங்க வேண்டியிருக்கும்//

@ வசந்த் மாப்பு உங்க அறிவ நினைச்சா அப்படியே கண்ணு கலங்குது.

//இங்க் பேனாவுக்கு இங் ஊத்துனா மட்டும் போதும்..புது பேனா வாங்க வேண்டியதில்லை என்ன கசியும் அதெல்லாம் கைல ஒட்டிக்கிட்டு எழுதுறப்போ இன்ப அவஸ்தையா இருக்கும் அதுக்காக நான் புது பேனா வாங்க முடியுமா?//

ஆனாலும் பேனாவ வச்சு விளக்கம் கொடுத்த மாப்பு நீர் வாழ்க.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்லா சிரிச்சுட்டேன் எங்க இன்னும் உன்னோட பங்காளிகளக்காணோம்?

என்னது நானு யாரா? சொன்னது…

என்ன எல்லோரும் கீழ்பாக்கத்துக்கு குடி வந்திட்டீங்களா? எல்லோருடைய பதிவுகள் படிச்சா மண்டை எல்லாம் சூடாக்குதுப்பா. ஒண்ணும் பிடிப்பட மாட்டேங்குது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தமிழ் கலாச்சாரம்னா காக்காபிய்ய் கலாச்சாரமாம்பா நிறைய பேர் சொல்றாங்க....//

விடு விடு சில பேரு விளக்கமாருக்கு பேர் பட்டுகுஞ்சம்ன்னு நினைக்கிறாங்க அத என்ன பண்ண முடியும்..

Kousalya சொன்னது…

அடடா.... இதை பத்தி முதல்ல எழுதின ஆள் இப்ப ஜாலியா foreign டூர் போய்ட்டாங்க.......ஆனா அவங்க விட்டு சென்ற டைட்டில நீங்க யாரும் விடுறதா இல்லையா...??

அப்புறம் பதிவை பத்தி ஏதும் சொல்லாம போனா நல்லா இருக்காது. நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவை எழுதி இருக்கீங்க....வாழ்த்துக்கள்.

ப.செல்வக்குமார் சொன்னது…

//அவர் ஹாஸ்பிடல் போக சொல்லுவாரு. காசு செலவாகும். அதனால லீவே போட முடியாது./

அதனால நான் இப்ப கமெண்ட் போட முடியாது ..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//
அருண் பிரசாத் கூறியது...
ஐ வடை
//

இந்த வடை எங்க கிடைக்குது மாம்ஸ்

நான் O வடைதான் பாத்திருக்கேன் அதான்ப்பா உளுந்துவடையில ஓட்டை போட்ருப்பாங்களே அந்த வடைய சொல்றேன்...

சௌந்தர் சொன்னது…

Kousalya சொன்னது…
அடடா.... இதை பத்தி முதல்ல எழுதின ஆள் இப்ப ஜாலியா foreign டூர் போய்ட்டாங்க.......ஆனா அவங்க விட்டு சென்ற டைட்டில நீங்க யாரும் விடுறதா இல்லையா...??////

அப்போ இந்த கமெண்ட் போடுறது யாரு

லீவ் லெட்டர் கொடுக்க வந்திங்களா

ப.செல்வக்குமார் சொன்னது…

//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

சீ ..

மொக்கராசா சொன்னது…

//ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!! //////

இந்த மாதிரி ஒரு செம்மொழி/பன்மொழி கவிஞனை உலகம் இத்தனை காலம் புறம் தள்ளியுள்ளது கண்டு வேதனை அடைந்தேன்.

இந்த கவிஞனுக்கு பொற்கிழி,அரசு சார்பில் பாராட்டு அளிக்காமல் இத்தனை காலம் ஏமாற்றிய உலகத்தில் நாமளும் வாழ்கிறேன் என்று என்னும் போது அவமானம் மட்டுமே என்னுள் மிஞ்சுகிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Kousalya கூறியது...

அடடா.... இதை பத்தி முதல்ல எழுதின ஆள் இப்ப ஜாலியா foreign டூர் போய்ட்டாங்க.......ஆனா அவங்க விட்டு சென்ற டைட்டில நீங்க யாரும் விடுறதா இல்லையா...??

அப்புறம் பதிவை பத்தி ஏதும் சொல்லாம போனா நல்லா இருக்காது. நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவை எழுதி இருக்கீங்க....வாழ்த்துக்கள்.///

நன்றி. என்னை ரொம்ப புகழாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//என்னது நானு யாரா? கூறியது...

என்ன எல்லோரும் கீழ்பாக்கத்துக்கு குடி வந்திட்டீங்களா? எல்லோருடைய பதிவுகள் படிச்சா மண்டை எல்லாம் சூடாக்குதுப்பா. ஒண்ணும் பிடிப்பட மாட்டேங்குது.//

ஏதாச்சும் இயற்கை வைத்தியம் பண்ணுங்க பாஸ்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

மச்சி நீ புனைவு எழுதி இருக்க... நீ யார் யார தாக்கி இருக்க நான் சொல்ல போறேன்....

சௌந்தர் சொன்னது…

இதுக்கு மைன்ஸ் ஓட்டு போடனும் இந்த ஆளுக்கு எப்போதும் போல பிளஸ் ஓட்டு போட்டுடேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப்ரியமுடன் வசந்த் கூறியது...

நல்லா சிரிச்சுட்டேன் எங்க இன்னும் உன்னோட பங்காளிகளக்காணோம்?//

வருவாங்க. இப்பதான அழைப்பு போயிருக்கு,

சௌந்தர் சொன்னது…

"லிவிங் டுகதர்" வேண்டும் சொன்னா எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆகும்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//எஸ்.கே சொன்னது…

ஹீரோ பேனாவை உபயோகித்து நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை கடை பிடிப்பதாய் சொல்கிறீர்கள்:-) ஏன்னா ஹீரோ பேனா சீனா கம்பெனி தயாரிப்பது. (அந்த காலத்தில)
//

அப்ப சீனா(நம்ம சீனா சார் இல்ல) இந்தியாவுலதான் இருந்தது. வேணும்னா அந்த கால மேக்ஸ் புக் எடுத்து பாருங்க..
//

முடியலய்யா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...

Arun Prasath சொன்னது…

@ப.செல்வக்குமார்
//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

சீ ..//

யாரப்பா அது மானிடர் மேல துப்பறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

மச்சி நீ புனைவு எழுதி இருக்க... நீ யார் யார தாக்கி இருக்க நான் சொல்ல போறேன்....//

எலேய் நான் லீவ் லெட்டர் எழுதினது புனைவா. அட பாவி நீயெல்லாம் நண்பனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//எஸ்.கே சொன்னது…

ஹீரோ பேனாவை உபயோகித்து நீங்கள் தமிழ் கலாச்சாரத்தை கடை பிடிப்பதாய் சொல்கிறீர்கள்:-) ஏன்னா ஹீரோ பேனா சீனா கம்பெனி தயாரிப்பது. (அந்த காலத்தில)
//

அப்ப சீனா(நம்ம சீனா சார் இல்ல) இந்தியாவுலதான் இருந்தது. வேணும்னா அந்த கால மேக்ஸ் புக் எடுத்து பாருங்க..
//

முடியலய்யா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...//

மாப்பு எல்லாம் உங்க ஆசிர்வாதம்

ப.செல்வக்குமார் சொன்னது…

இங்க 100 அடிச்சு வடை வாங்குறேன இல்லையா பாருங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun Prasath கூறியது...

@ப.செல்வக்குமார்
//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

சீ ..//

யாரப்பா அது மானிடர் மேல துப்பறது//

செல்வா அருண் வடைய எடுத்துட்டாரு. அதுக்காக அவர துப்புவியா. பாவி..

ப.செல்வக்குமார் சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ங் கொய்யால நாட்டுக்கு தேவையான பிரச்சைய பேசிக்கிட்டு இருக்கும்போது வடை வேணுமா...

///

வடையே தரல ., அப்புறம் எப்படி அவரு எடுப்பாரு ..!!

சௌந்தர் சொன்னது…

//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

த்துப்பு....ச்சி சிரிப்பு போலிஸ் ப்ளாக் எல்லாம் எச்சை ஆகி விட்டது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சௌந்தர் கூறியது...

"லிவிங் டுகதர்" வேண்டும் சொன்னா எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆகும்//

யோவ் நான் எப்பையா வேணும்னு சொன்னேன். அட பாவிகளா நான் லீவ் லெட்டர் பத்தி சொன்னா தப்ப புரிஞ்சிகிட்டு வந்து கொல்றானுகளே..

எஸ்.கே சொன்னது…

//தமிழ் கலாச்சாரம் வாழ்க.
// இந்த வார்த்தையை ஏன் மங்கலான எழுத்துல போட்ருக்கீங்க? தமிழ்க் கலாச்சாரம் மங்கிப் போச்சுன்னு இதுக்கு அர்த்தமா?

Arun Prasath சொன்னது…

//Arun Prasath கூறியது...

@ப.செல்வக்குமார்
//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

சீ ..//

யாரப்பா அது மானிடர் மேல துப்பறது//

செல்வா அருண் வடைய எடுத்துட்டாரு. அதுக்காக அவர துப்புவியா. பாவி..//

இதுக்கு இந்த அருண் காரணம் இல்ல பா

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
/சௌந்தர் கூறியது...

"லிவிங் டுகதர்" வேண்டும் சொன்னா எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆகும்//

யோவ் நான் எப்பையா வேணும்னு சொன்னேன். அட பாவிகளா நான் லீவ் லெட்டர் பத்தி சொன்னா தப்ப புரிஞ்சிகிட்டு வந்து கொல்றானுகளே..///

இப்படி தான் சொல்வோம் அந்த வார்த்தையை கூட சொல்ல கூடாது

எஸ்.கே சொன்னது…

ஏங்க இந்த லிவிங்னா சினிமால நடிக்கிறாரே லிவிங்ஸ்டன் அவரோட சுருக்க பெயரா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மச்சி லிவிங் டுகெதருக்கு ஒரு வெளக்கம் குடுத்த பாரு எவனாச்சும் (நல்லா படி மச்சி எவனாச்சும்ன்னுதான் சொல்லியிருக்கேன்) கல்லெடுத்து அடிக்க போறான் நம்மூர்லயும் ஆள் வச்சிருக்காய்ங்கடி மாப்ள அடியாளு மாதிரி...

சௌந்தர் சொன்னது…

(கலாச்சாரம்கிறது வெத்து வெட்டு. சுத்த ஹம்பக் அப்டின்னு வரிஞ்சு கட்டிட்டு சண்டை போட விரும்புறவங்க மைனஸ் ஓட்டு குத்துங்க)./////

என்ன இருந்தாலும் நீங்க இவங்களை இப்படி சொல்லி இருக்க கூடாது

எஸ்.கே சொன்னது…

//ஒழுங்கா ஓட்டு போட்டா தமிழர் கலாச்சாரப்படி ஓட்டுக்கு பணம் தரப்படும்//
எப்படிங்க பணத்துக்கு குங்குமம் மஞ்சள் வச்சு தருவீங்களா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

மச்சி நீ புனைவு எழுதி இருக்க... நீ யார் யார தாக்கி இருக்க நான் சொல்ல போறேன்....//

ஹ ஹ ஹா என்ன இருந்தாலும் புனைவு எழுதுறதுல எங்க பன்னிக்குட்டி ராம்சாமிய யாரும் அடிச்சுக்க முடியாதுடே...(எலிக்குட்டிய வச்செல்லாம் எழுதுறாய்ங்கய்யா பொனைவு)

Arun Prasath சொன்னது…

50 vadai enakkae

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

வந்துட்டான் கருத்து சொல்ல?????? .........நான் என்ன சொல்ல ..........மக்கா இந்த லிவிங் டுகதர் அப்படினா என்ன மக்கா ......ஒண்ணுமே புரிய மாட்டுது ......எல்லோரும் பதிவு எழுதுறாங்க ......எனக்கு ஒரு ஐடியா கொடேன் .........ஒருத்தன் வெளிநாட்டுல இருந்துட்டு அது சரின்னு சொல்லுறன் .........இன்னொன்னு பக்கத்துல இருந்துட்டு தப்பு சொல்லுது .......மொத்ததுல எல்லோரும் சேர்ந்து இருந்து சரக்கு அடிக்கலாமா ?....எல்லோரும் சேர்ந்து லீவ் எடுக்கலாமா ?எல்லோரும் ஒன்னு போல க @@&௫௪௫ போலாமா ?.....

ஒரு எழவும் புரியல மக்கா...............மக்கா டெர்ரர் நீ கேளேன் .......இந்த கூத்த பத்தி .........

வெறும்பய சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

ஹ ஹ ஹா என்ன இருந்தாலும் புனைவு எழுதுறதுல எங்க பன்னிக்குட்டி ராம்சாமிய யாரும் அடிச்சுக்க முடியாதுடே...(எலிக்குட்டிய வச்செல்லாம் எழுதுறாய்ங்கய்யா பொனைவு)

//

அவராவது ஒரு உயிருள்ள ஜீவனை வச்சு புனைவு எழுதுவாரு... ஆனா இங்கே பேனா பென்சில், சிலேட் வச்சில்ல புனைவு எழுதுறாங்க...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!//

கலாச்சார சீர் அழிவுக்கு இது இரு எடுத்துகாட்டு...

வெறும்பய சொன்னது…

எல்லோரும் சேர்ந்து லீவ் எடுக்கலாமா ?எல்லோரும் ஒன்னு போல க @@&௫௪௫ போலாமா ?.....

ஒரு எழவும் புரியல மக்கா...............மக்கா டெர்ரர் நீ கேளேன் .......இந்த கூத்த பத்தி

//

உனக்கென்னா சரக்கடிக்க ஒரு ரீசன் வேணும் அவ்வளவு தானே... வா சரக்கடிக்கலாம்... மச்சி ஒரு full சொல்லேன்... உனக்கு புண்ணியமா போகும்...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

// ஆனா இங்கே பேனா பென்சில், சிலேட் வச்சில்ல புனைவு எழுதுறாங்க...//

மச்சி இது புனைவு நம்பிட்டாங்கடோய்.. நீ காலி!!!

வெறும்பய சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

அடடே ஆச்சரியக் குறி!!//

கலாச்சார சீர் அழிவுக்கு இது இரு எடுத்துகாட்டு...

//

இதை நான் ரூட் மொழிகிறேன்...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

யோவ் வரிக்கு வரி ஹீரோ பேனா ஹீரோ பேனான்னு எழுதியிருக்க நீ எப்படி எழுதலாம் இது ஆணாதிக்கம்

ஹீரோயின் பேனான்னு எழுது இனிமேல்

வெறும்பய சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

மச்சி இது புனைவு நம்பிட்டாங்கடோய்.. நீ காலி!!!

//

ஆமா ஆமா... ஆனா யாரை தாக்கி எழுதினதுன்னு மட்டும் சொல்ல கூடாதுன்னு சொல்லியிருக்காங்க...

சௌந்தர் சொன்னது…

ஆமா கலாச்சாரம் கலாச்சாரம் சொல்றாங்க அப்படி என்றால் என்ன..?

கலா+ சாரம் சாரம் என்றால் வீடு கட்ட பயன் படுத்து வார்கள்

அதாவது கலா வீட்டில் வீடு கட்டு கிறார்கள் அப்போது சாரம் கட்டி வைக்குராங்க அதன் கலா+ சாரம்= கலாச்சாரம்

ப.செல்வக்குமார் சொன்னது…

/// Arun Prasath கூறியது...
50 vadai enakkae///

மறுபடியும் வடை போச்சே ..!! ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

வெறும்பய சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

யோவ் வரிக்கு வரி ஹீரோ பேனா ஹீரோ பேனான்னு எழுதியிருக்க நீ எப்படி எழுதலாம் இது ஆணாதிக்கம்

ஹீரோயின் பேனான்னு எழுது இனிமேல்

//

ஆணாதிக்க பதிவர் சிரிப்பு போலீசு ஒழிக..
ஒழிக..
ஒழிக..
ஒழிக..

வெறும்பய சொன்னது…

சௌந்தர் கூறியது...

அதாவது கலா வீட்டில் வீடு கட்டு கிறார்கள் அப்போது சாரம் கட்டி வைக்குராங்க அதன் கலா+ சாரம்= கலாச்சாரம்

//

கலா யாரு நண்பா.. பக்கத்து வீட்டு பிகரா... நம்பர் குடேன்..

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஆணாதிக்க பதிவர் சிரிப்பு போலீசு ஒழிக..
ஒழிக..
ஒழிக..
ஒழிக.//

இல்லை அவர் லிவிங் டு கேதர் பற்றித்தான் எழுதினார் ..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

பதிவு போட்டு இவ்வளோ நேரமச்சி இன்னும் பஸ் வரவில்லை... சீக்கிரம் வா அங்க சண்டை போடணும்... :))

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...
//ஆணாதிக்க பதிவர் சிரிப்பு போலீசு ஒழிக..
ஒழிக..
ஒழிக..
ஒழிக.//

இல்லை அவர் லிவிங் டு கேதர் பற்றித்தான் எழுதினார் ..
//

இதை கண்டு பிடித்த மொக்கை புகழ் செல்வா வாழ்க

சௌந்தர் சொன்னது…

@@@@வெறும் பையன் நம்பர் தரேன் யார் கிட்டையும் சொல்லாதே...010203040506070809

ப.செல்வக்குமார் சொன்னது…

///பதிவு போட்டு இவ்வளோ நேரமச்சி இன்னும் பஸ் வரவில்லை... சீக்கிரம் வா அங்க சண்டை போடணும்... :))
///

பஸ்ல வரத்தையும் காப்பி பண்ணி இங்க போட்டு அடிப்பீங்களா ..?
bad boys....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மச்சி இது புனைவு நம்பிட்டாங்கடோய்.. நீ காலி!!! //

மக்கா நீ தானே சொன்ன ரமேஷ் இந்த பதிவ ஒரு புன்னைவு மாதிரி ஆக்கணும்னு ...............நீ தானே இந்த கமெண்ட்ஸ் போடா சொன்ன ..........என்ன கலக்கலா பய புள்ளிக உடனே கப்புன்னு புடிச்சிகிடுவாங்களே.......
சரி நாம வந்த வேலை முடிஞ்சது ..........நாராயண ........நாராயணா .........

சௌந்தர் சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@ரமேஷ்

பதிவு போட்டு இவ்வளோ நேரமச்சி இன்னும் பஸ் வரவில்லை... சீக்கிரம் வா அங்க சண்டை போடணும்... :))////

போட்டாச்சி போட்டாச்சி பஸ் போட்டாச்சி

ப.செல்வக்குமார் சொன்னது…

//இதை கண்டு பிடித்த மொக்கை புகழ் செல்வா வாழ்க
///

ஹி ஹி ஹி ., நன்றிங்க ., நீங்களாவது என்னோட கண்டுபிடிப்ப கண்டுபிடிசீன்களே ..?

சௌந்தர் சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
மச்சி இது புனைவு நம்பிட்டாங்கடோய்.. நீ காலி!!! //

மக்கா நீ தானே சொன்ன ரமேஷ் இந்த பதிவ ஒரு புன்னைவு மாதிரி ஆக்கணும்னு ...............நீ தானே இந்த கமெண்ட்ஸ் போடா சொன்ன ..........என்ன கலக்கலா பய புள்ளிக உடனே கப்புன்னு புடிச்சிகிடுவாங்களே.......
சரி நாம வந்த வேலை முடிஞ்சது ..........நாராயண ........நாராயணா .........////

பாபு நீங்க போட்ட கமெண்ட் ஏதோ உள்குத்து இருக்கு.....!!!!!!!!

சௌந்தர் சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
மச்சி இது புனைவு நம்பிட்டாங்கடோய்.. நீ காலி!!! //

மக்கா நீ தானே சொன்ன ரமேஷ் இந்த பதிவ ஒரு புன்னைவு மாதிரி ஆக்கணும்னு ...............நீ தானே இந்த கமெண்ட்ஸ் போடா சொன்ன ..........என்ன கலக்கலா பய புள்ளிக உடனே கப்புன்னு புடிச்சிகிடுவாங்களே.......
சரி நாம வந்த வேலை முடிஞ்சது ..........நாராயண ........நாராயணா ........./////

சாரி அது வெளி குத்து......!!!!

வெறும்பய சொன்னது…

சௌந்தர் கூறியது...

@@@@வெறும் பையன் நம்பர் தரேன் யார் கிட்டையும் சொல்லாதே...010203040506070809

//

தாங்க்ஸ் நண்பா.. வேற யார் கிட்டயும் சொல்லாதே.. மோசமான பயலுவ...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ஆல்

இந்த மொக்க போஸ்டுக்கு 75 கமெண்ட்ஸ் போதும். நான் போய் ஆணி புடுங்கறேன்... :)

Cable Sankar சொன்னது…

//ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!
//

அற்புதமான
கவிதை..
அடடா..

சௌந்தர் சொன்னது…

@@@ரமேஷ் எப்படியோ எங்க கூட அடி வாங்க இன்றொரு ஆடு அதுவா தலைய கொடுத்து மாட்டிகிச்சி

ப.செல்வக்குமார் சொன்னது…

சண்டை முடிஞ்சதுங்களா ..?

ரோஸ்விக் சொன்னது…

இந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டு இல்ல... குத்தியே கொலை பண்ணிருக்கோனும்... பொழைச்சுப் போகட்டும்னு விடுறேன்.

ரோஸ்விக் சொன்னது…

///ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!! ///

இந்த ஆச்சரியக்குறி உன்னைய ஹீரோன்னு சொன்னாம்பாரு அதுக்கு போட்டிருக்கணும். உறுதிப்படுத்திக்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

மொக்கராசா சொன்னது…

//ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!! //////

இந்த மாதிரி ஒரு செம்மொழி/பன்மொழி கவிஞனை உலகம் இத்தனை காலம் புறம் தள்ளியுள்ளது கண்டு வேதனை அடைந்தேன்.

இந்த கவிஞனுக்கு பொற்கிழி,அரசு சார்பில் பாராட்டு அளிக்காமல் இத்தனை காலம் ஏமாற்றிய உலகத்தில் நாமளும் வாழ்கிறேன் என்று என்னும் போது அவமானம் மட்டுமே என்னுள் மிஞ்சுகிறது.///

சத்தமா சொல்லுங்க. இந்த பொறாமைக்கார பசங்க காதுல விழட்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது…

இதுக்கு மைன்ஸ் ஓட்டு போடனும் இந்த ஆளுக்கு எப்போதும் போல பிளஸ் ஓட்டு போட்டுடேன்
//

நியாயம் வெல்லும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சௌந்தர் சொன்னது…

//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

த்துப்பு....ச்சி சிரிப்பு போலிஸ் ப்ளாக் எல்லாம் எச்சை ஆகி விட்டது//

ஒரே கப்பு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

எஸ்.கே சொன்னது…

//தமிழ் கலாச்சாரம் வாழ்க.
// இந்த வார்த்தையை ஏன் மங்கலான எழுத்துல போட்ருக்கீங்க? தமிழ்க் கலாச்சாரம் மங்கிப் போச்சுன்னு இதுக்கு அர்த்தமா?//

பாவிகளா. புதுசு புதுசா பீதிய கிளப்புறாங்களே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
/சௌந்தர் கூறியது...

"லிவிங் டுகதர்" வேண்டும் சொன்னா எப்படி உங்களுக்கு கல்யாணம் ஆகும்//

யோவ் நான் எப்பையா வேணும்னு சொன்னேன். அட பாவிகளா நான் லீவ் லெட்டர் பத்தி சொன்னா தப்ப புரிஞ்சிகிட்டு வந்து கொல்றானுகளே..///

இப்படி தான் சொல்வோம் அந்த வார்த்தையை கூட சொல்ல கூடாது
//

சரி எல்லோரும் ஒரு முடிவுலதான் இருக்கீங்க. ரெடி ஜூட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது…

ஏங்க இந்த லிவிங்னா சினிமால நடிக்கிறாரே லிவிங்ஸ்டன் அவரோட சுருக்க பெயரா?
//

அப்படியும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிர்யும் பண்ணலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மச்சி லிவிங் டுகெதருக்கு ஒரு வெளக்கம் குடுத்த பாரு எவனாச்சும் (நல்லா படி மச்சி எவனாச்சும்ன்னுதான் சொல்லியிருக்கேன்) கல்லெடுத்து அடிக்க போறான் நம்மூர்லயும் ஆள் வச்சிருக்காய்ங்கடி மாப்ள அடியாளு மாதிரி...
//

அதான் மச்சி பயமா இருக்கு. வேணும்னா மன்னிப்பு கடிதம் போட்டுடவா?

karthikkumar சொன்னது…

பிளஸ் வோட்டுதான் போட்ருக்கேன் எதாவது பாத்து செய்ங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சௌந்தர் சொன்னது…

(கலாச்சாரம்கிறது வெத்து வெட்டு. சுத்த ஹம்பக் அப்டின்னு வரிஞ்சு கட்டிட்டு சண்டை போட விரும்புறவங்க மைனஸ் ஓட்டு குத்துங்க)./////

என்ன இருந்தாலும் நீங்க இவங்களை இப்படி சொல்லி இருக்க கூடாது//

புரியாத ஆட்டு மந்தைகள் கிட்ட பேச முடியாது. நான் சொன்னது சரிதான். எதிர் கேள்வி கேட்க நீ யாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

எஸ்.கே சொன்னது…

//ஒழுங்கா ஓட்டு போட்டா தமிழர் கலாச்சாரப்படி ஓட்டுக்கு பணம் தரப்படும்//
எப்படிங்க பணத்துக்கு குங்குமம் மஞ்சள் வச்சு தருவீங்களா?//

அப்படி பண்ணினா மஞ்சப் பத்திரிக்கைன்னு சொல்லிட மாட்டீங்க!!

அருண் பிரசாத் சொன்னது…

//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

நானும் அழிச்சி அழிச்சி பாக்குறேன் அழிய மாட்டெங்குது... சூனியம் வெச்சி இருப்பாங்களோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

மச்சி நீ புனைவு எழுதி இருக்க... நீ யார் யார தாக்கி இருக்க நான் சொல்ல போறேன்....//

ஹ ஹ ஹா என்ன இருந்தாலும் புனைவு எழுதுறதுல எங்க பன்னிக்குட்டி ராம்சாமிய யாரும் அடிச்சுக்க முடியாதுடே...(எலிக்குட்டிய வச்செல்லாம் எழுதுறாய்ங்கய்யா பொனைவு)
//

அதான் அவர எலி கடிச்சிடுச்சாம். லீவுல இருக்காரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

//இத அப்படியே எச்சி தொட்டு அழிச்சிடுங்க.///

நானும் அழிச்சி அழிச்சி பாக்குறேன் அழிய மாட்டெங்குது... சூனியம் வெச்சி இருப்பாங்களோ//

யோவ் போய் முதல்ல பல்ல விளக்கு

அருண் பிரசாத் சொன்னது…

//யோவ் போய் முதல்ல பல்ல விளக்கு//

அதுக்கும் சாம்பல், வேப்பங்குச்சிதான் உபயோகிக்கனும்னு சொல்லுவ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

வந்துட்டான் கருத்து சொல்ல?????? .........நான் என்ன சொல்ல ..........மக்கா இந்த லிவிங் டுகதர் அப்படினா என்ன மக்கா ......ஒண்ணுமே புரிய மாட்டுது ......எல்லோரும் பதிவு எழுதுறாங்க ......எனக்கு ஒரு ஐடியா கொடேன் .........ஒருத்தன் வெளிநாட்டுல இருந்துட்டு அது சரின்னு சொல்லுறன் .........இன்னொன்னு பக்கத்துல இருந்துட்டு தப்பு சொல்லுது .......மொத்ததுல எல்லோரும் சேர்ந்து இருந்து சரக்கு அடிக்கலாமா ?....எல்லோரும் சேர்ந்து லீவ் எடுக்கலாமா ?எல்லோரும் ஒன்னு போல க @@&௫௪௫ போலாமா ?.....

ஒரு எழவும் புரியல மக்கா...............மக்கா டெர்ரர் நீ கேளேன் .......இந்த கூத்த பத்தி .........
//

லீவ் லெட்டர் எழுதினது உனக்கு புரியலையா. நீ மக்கா இல்லை மக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/வெறும்பய சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

ஹ ஹ ஹா என்ன இருந்தாலும் புனைவு எழுதுறதுல எங்க பன்னிக்குட்டி ராம்சாமிய யாரும் அடிச்சுக்க முடியாதுடே...(எலிக்குட்டிய வச்செல்லாம் எழுதுறாய்ங்கய்யா பொனைவு)

//

அவராவது ஒரு உயிருள்ள ஜீவனை வச்சு புனைவு எழுதுவாரு... ஆனா இங்கே பேனா பென்சில், சிலேட் வச்சில்ல புனைவு எழுதுறாங்க...
//

உனக்கெல்லாம் பொறாமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!//

கலாச்சார சீர் அழிவுக்கு இது இரு எடுத்துகாட்டு...
//
.
வயித்தெரிச்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது…

எல்லோரும் சேர்ந்து லீவ் எடுக்கலாமா ?எல்லோரும் ஒன்னு போல க @@&௫௪௫ போலாமா ?.....

ஒரு எழவும் புரியல மக்கா...............மக்கா டெர்ரர் நீ கேளேன் .......இந்த கூத்த பத்தி

//

உனக்கென்னா சரக்கடிக்க ஒரு ரீசன் வேணும் அவ்வளவு தானே... வா சரக்கடிக்கலாம்... மச்சி ஒரு full சொல்லேன்... உனக்கு புண்ணியமா போகும்...
//

bad boys

ப.செல்வக்குமார் சொன்னது…

100

ப.செல்வக்குமார் சொன்னது…

got another வடை .!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப.செல்வக்குமார் சொன்னது…

100//
வந்துட்டாண்டா வடையப்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

// ஆனா இங்கே பேனா பென்சில், சிலேட் வச்சில்ல புனைவு எழுதுறாங்க...//

மச்சி இது புனைவு நம்பிட்டாங்கடோய்.. நீ காலி!!!
//

கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்...

அருண் பிரசாத் சொன்னது…

100 ஏன் இங்க சண்டை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

யோவ் வரிக்கு வரி ஹீரோ பேனா ஹீரோ பேனான்னு எழுதியிருக்க நீ எப்படி எழுதலாம் இது ஆணாதிக்கம்

ஹீரோயின் பேனான்னு எழுது இனிமேல்
//

அது ஹீரோ இல்ல மச்சி. ஹீரா(அஜித் கூட நடிச்சதே அந்த பொண்ணு). எப்படியெலாம் சமாளிக்க வேண்டிதிருக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சௌந்தர் சொன்னது…

ஆமா கலாச்சாரம் கலாச்சாரம் சொல்றாங்க அப்படி என்றால் என்ன..?

கலா+ சாரம் சாரம் என்றால் வீடு கட்ட பயன் படுத்து வார்கள்

அதாவது கலா வீட்டில் வீடு கட்டு கிறார்கள் அப்போது சாரம் கட்டி வைக்குராங்க அதன் கலா+ சாரம்= கலாச்சாரம்//
அப்படியில்லை. கலா பொண்ணு சாரம் (கைலி, லுங்கி)துவைப்பதா இருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஆணாதிக்க பதிவர் சிரிப்பு போலீசு ஒழிக..
ஒழிக..
ஒழிக..
ஒழிக.//

இல்லை அவர் லிவிங் டு கேதர் பற்றித்தான் எழுதினார் ../

தம்பிடா

ராஜி சொன்னது…

இந்த பயபுள்ளைக்கு பேனா வாங்கிக் கொடுத்தது மிகப்பெரிய தப்பு . அவங்க அப்பாவை சொல்லணும்.., அதனால்தானே இதுப்போல பதிவுலாம் போட்டு நம்மளை கொல்லுது ..,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… மச்சி இது புனைவு நம்பிட்டாங்கடோய்.. நீ காலி!!! //

மக்கா நீ தானே சொன்ன ரமேஷ் இந்த பதிவ ஒரு புன்னைவு மாதிரி ஆக்கணும்னு ...............நீ தானே இந்த கமெண்ட்ஸ் போடா சொன்ன ..........என்ன கலக்கலா பய புள்ளிக உடனே கப்புன்னு புடிச்சிகிடுவாங்களே.......
சரி நாம வந்த வேலை முடிஞ்சது ..........நாராயண ........நாராயணா//

வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Cable Sankar சொன்னது…

//ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!
//

அற்புதமான
கவிதை..
அடடா..
//
என்னை ரொம்ப புகழாதீங்க ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரோஸ்விக் சொன்னது…

இந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டு இல்ல... குத்தியே கொலை பண்ணிருக்கோனும்... பொழைச்சுப் போகட்டும்னு விடுறேன்.
//

அண்ணா நான் ரொம்ப பாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரோஸ்விக் சொன்னது…

///ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!! ///

இந்த ஆச்சரியக்குறி உன்னைய ஹீரோன்னு சொன்னாம்பாரு அதுக்கு போட்டிருக்கணும். உறுதிப்படுத்திக்க...
//

என்ன சொல்ல எல்லோருக்கும் வயித்தெரிச்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// karthikkumar கூறியது...

பிளஸ் வோட்டுதான் போட்ருக்கேன் எதாவது பாத்து செய்ங்க//

ரைட்டு என் கல்யாணத்துல மொய் வைக்க வேண்டாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

//யோவ் போய் முதல்ல பல்ல விளக்கு//

அதுக்கும் சாம்பல், வேப்பங்குச்சிதான் உபயோகிக்கனும்னு சொல்லுவ//

ஆமா நீர் தமிழன் என்று நிருபித்துவிட்டீர். அதனால் உமக்கு புரட்சி தமிழன் சத்தியராஜ், இளைய தமிழன் ஸ்ரீகாந்த் மற்றும் விஜய் நடித்த தமிழன் பட டீவீடிக்கள் வழங்கப்படும்.

அருண் பிரசாத் சொன்னது…

//ஆமா நீர் தமிழன் என்று நிருபித்துவிட்டீர். அதனால் உமக்கு புரட்சி தமிழன் சத்தியராஜ், இளைய தமிழன் ஸ்ரீகாந்த் மற்றும் விஜய் நடித்த தமிழன் பட டீவீடிக்கள் வழங்கப்படும்.//
ஆமா இவங்கெல்லாம் தமிழ் நடிகர்களா இல்லை வேற மாநிலத்துல இருந்து இங்க வந்து கொடி நாட்டினவுங்களா?

dheva சொன்னது…

தம்பி......சத்தியமா சொல்றேன்....உன்ன அடிச்சுக்க ஒருத்தன் பொறந்துதான் வரணும்

பட்டய கிளப்பிட்ட போ....!!!!! நான் கூட நம்ம தம்பி நம்மள கேக்காம இறங்க மாட்டானே...என்ன உளறி வச்சுருக்கானோன்னு வந்து பாத்தா.....

பின்னி பெடலெடுத்து இருக்க......

ஹா....ஹா....ஹா...இப்போ வயித்து வலிக்கு டாக்டர் கிட்ட போகணும் பில் அனுப்புறேன்.. காச எடுத்டு வச்சுக்க வந்து வாங்கிக்கிறேன்.....

என் மாப்ளைய இழுக்காம உன் எந்த போஸ்ட்டும் முற்றுப் பெறவே பெறாதா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!!

அப்போ....வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா....!

// dheva கூறியது...

தம்பி......சத்தியமா சொல்றேன்....உன்ன அடிச்சுக்க ஒருத்தன் பொறந்துதான் வரணும்//

என்னது என்னை அடிக்கனுமா? பாவம் நானு..

பட்டய கிளப்பிட்ட போ....!!!!! நான் கூட நம்ம தம்பி நம்மள கேக்காம இறங்க மாட்டானே...என்ன உளறி வச்சுருக்கானோன்னு வந்து பாத்தா.....

பின்னி பெடலெடுத்து இருக்க......//

நன்றி அண்ணா

ஹா....ஹா....ஹா...இப்போ வயித்து வலிக்கு டாக்டர் கிட்ட போகணும் பில் அனுப்புறேன்.. காச எடுத்டு வச்சுக்க வந்து வாங்கிக்கிறேன்.....//

ஹலோ நீங்க யாரு?

என் மாப்ளைய இழுக்காம உன் எந்த போஸ்ட்டும் முற்றுப் பெறவே பெறாதா....//

அவர்தான் நல்லவர் வல்லவர் நாலும் தெரிஞ்சவர்..

அன்பரசன் சொன்னது…

//சரி விடுங்க. என்ன கெட்ட பழக்கம். இதுக்கெல்லாம கூடவா கல்லை எடுப்பீங்க. நான் ரொம்ப பாவம்//

நாங்க என்ன பண்ணுவோம்னு மொதல்லயே தெரிஞ்சுடுச்சா?

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ் எப்போ கல்யாணம்? (இப்ப லிவிங் டு கதரா?)

நாகராஜசோழன் MA சொன்னது…

நாங்கெல்லாம் படிக்காமலேயே கமெண்ட் போடுவோமே!!

ஹரிஸ் சொன்னது…

யாருப்பா அது வயசானவனான்னு கேக்குறது//

நாங்கதான்..

ஹரிஸ் சொன்னது…

ஒரு ஹீரோவே ஹீரோ பேனாவச்சு எழுதுறாரேஅடடே ஆச்சரியக் குறி!!//
கவித..கவித..

ஹரிஸ் சொன்னது…

கலாச்சாரம்கிறது வெத்து வெட்டு. சுத்த ஹம்பக் அப்டின்னு வரிஞ்சு கட்டிட்டு சண்டை போட விரும்புறவங்க மைனஸ் ஓட்டு குத்துங்க//
ஐயோ..ப்ளஸ் ஓட்டு போட்டுடேனே..

ஹரிஸ் சொன்னது…

இதுக்கெல்லாம கூடவா கல்லை எடுப்பீங்க//
கல்லை எடுக்கல நாங்க தான் போய் முட்டிக்கணும்..

sakthi சொன்னது…

சத்தியமா நீங்க நல்லவன் நம்பறேன் :)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//சரி விடுங்க. என்ன கெட்ட பழக்கம். இதுக்கெல்லாம கூடவா கல்லை எடுப்பீங்க. நான் ரொம்ப பாவம்//

நாங்க என்ன பண்ணுவோம்னு மொதல்லயே தெரிஞ்சுடுச்சா?//

உங்களை பத்தி உத்திரமேரூர் கல்வெட்டுலததான் தெளிவா எழுதி இருக்கே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

போலீஸ் எப்போ கல்யாணம்? (இப்ப லிவிங் டு கதரா?)

நாங்கெல்லாம் படிக்காமலேயே கமெண்ட் போடுவோமே!!//

போய் முதல்ல பதிவ படிச்சிட்டு வாய்யா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//sakthi கூறியது...

சத்தியமா நீங்க நல்லவன் நம்பறேன் :)))//

மிக்க நன்றி

=========

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹரிஸ் கூறியது...

இதுக்கெல்லாம கூடவா கல்லை எடுப்பீங்க//
கல்லை எடுக்கல நாங்க தான் போய் முட்டிக்கணும்..//

விடுங்க பாஸ். இதெல்லாம் சகஜம்

//ஐயோ..ப்ளஸ் ஓட்டு போட்டுடேனே..//

நீங்களும் நல்லவந்தான் போல என்னை மாதிரி...

ஹரிஸ் சொன்னது…

//நீங்களும் நல்லவந்தான் போல என்னை மாதிரி//
ஹா..ஹா..ஹா...என் இனமடா நீ..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>அதுவும் இல்லாமல் சத்தியமா நான் ரொம்ப நல்லவன்.
>>>

yoov யோவ் இதையே இன்னும் எத்தனை நாளுக்கு சொல்லீட்டே இருப்பே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>> ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

ங் கொய்யால நாட்டுக்கு தேவையான பிரச்சைய பேசிக்கிட்டு இருக்கும்போது வடை வேணுமா...>>>

பிரபல பதிவர் அருணை கெட்ட வார்த்தையில் திட்டினார் இன்னொரு பிரபல பதிவர் ரமேஷ்-பதிவுலகில் பரபரப்பு

மாணவன் சொன்னது…

//"லிவிங் டுகதர்"//

ரொம்ப தெளிவா குழப்பிட்டீங்கண்ணே,

செம கலக்கல்...

”ஆனால் நான் தமிழ் கலாச்சாரத்தை மதித்து நடப்பதால், ஓடுவதால், நிற்பதால் எந்த தப்பும் செய்யவில்லை. அதுவும் இல்லாமல் சத்தியமா நான் ரொம்ப நல்லவன்.”

உலக மகா நடிப்புடா சாமீ

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

நன்றி
நட்புடன்
மாணவன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!>>

ஒரு ஜீரோ ஹீரோ பேனா வெச்சிருக்காரே எப்படி?

மாணவன் சொன்னது…

அண்ணே, நாந்தான் உங்களின் 40ஆவது ஓட்டு லேட்டானாலும் சும்மா பல்க்கா 40க்கு கொண்டு போனோம்ல...

ஆமா நீங்க சிங்கையில எங்கண்ணே,

தொடர்புக்கு:
simbuthirukkonam@gmail.com
ph:83452798

பெயரில்லா சொன்னது…

//லிவிங் டுகதர்னு டைட்டில் வச்சிட்டு அத பத்தி ஒன்னும் சொல்லலையேன்னு பாக்குறீங்களா. அது ஒன்னுமில்லைங்க. லீவ் இங்க் டு கேதர்//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா ரமேஷ்???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>>>அதுவும் இல்லாமல் சத்தியமா நான் ரொம்ப நல்லவன்.
>>>

yoov யோவ் இதையே இன்னும் எத்தனை நாளுக்கு சொல்லீட்டே இருப்பே?//

உணமைய எவ்ளோ நாள் வேணாலும் சொல்லலாம்.

=================

/சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>> ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

ங் கொய்யால நாட்டுக்கு தேவையான பிரச்சைய பேசிக்கிட்டு இருக்கும்போது வடை வேணுமா...>>>

பிரபல பதிவர் அருணை கெட்ட வார்த்தையில் திட்டினார் இன்னொரு பிரபல பதிவர் ரமேஷ்-பதிவுலகில் பரபரப்பு//

யோவ் நீரும் ஏதாச்சும் அவல் கிடைக்கும் மேள்ளலாம்னு பாக்குரீறு. நடக்காது. அருண் மச்சி வா டி சாப்ட போகலாம்.

==========================

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

>>ஒரு ஹீரோவே
ஹீரோ பேனா
வச்சு எழுதுறாரே
அடடே ஆச்சரியக் குறி!!>>

ஒரு ஜீரோ ஹீரோ பேனா வெச்சிருக்காரே எப்படி?//

இது உங்க நண்பன் உங்களை பத்தி எழுதினதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மாணவன்

நன்றி. நான் சிங்கையில் அந்த பஸ்டாண்டு பக்கத்துலதான் வீடு. பட்டா கிட்ட சொல்லிடாதீங்க

//அண்ணே, நாந்தான் உங்களின் 40ஆவது ஓட்டு லேட்டானாலும் சும்மா பல்க்கா 40க்கு கொண்டு போனோம்ல...//

தம்பி உடையான் ஓட்டுக்கு அஞ்சான். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இந்திரா கூறியது...

//லிவிங் டுகதர்னு டைட்டில் வச்சிட்டு அத பத்தி ஒன்னும் சொல்லலையேன்னு பாக்குறீங்களா. அது ஒன்னுமில்லைங்க. லீவ் இங்க் டு கேதர்//

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலயா ரமேஷ்???//

இல்லியே. லீவ் லெட்டர் எழுதினது தப்பா?

ஜெயந்தி சொன்னது…

படிக்காம அவசரப்பட்டு ப்ளஸ் ஓட்டுபோட்டுட்டேனே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி சொன்னது… 141

படிக்காம அவசரப்பட்டு ப்ளஸ் ஓட்டுபோட்டுட்டேனே.
//

hehe thanks

அமுதா கிருஷ்ணா சொன்னது…

கவிதை அருமை ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

அமுதா கிருஷ்ணா சொன்னது… 143

கவிதை அருமை ...//

கவிதையா. இலக்கியம் இல்லியா?

அன்னு சொன்னது…

நல்ல பதிவு ரமேஷ்ண்ணா,

உண்மையில் இப்படி வாழும்போது இருவருக்கும் தான் சட்ட ரீதியாக பிணைக்கப்படவில்லையே என்ற தலைகனம் எந்த நிலையிலும் அனுசரித்து செல்ல வைக்காது. இதனால் சில ஆய்வு முடிவுகளின் படி மேலை நாட்டிலேயே 85% பேர் ‘விவாகரத்து’தான் செய்கின்றனர். இன்னொன்று, அப்படி வாழ்வதால் விவாகரத்தின் பின்னர் ஆணின் சொத்துக்கள் பெண்ணை சேராது. ஆனால் மேலை நாடுகளில் பெண் வழக்கு தொடுத்து விவாகரத்து வந்தால் ஆணின் சொத்துக்கள் முழுக்க அவளுக்கு தரப்படும். இதையஞ்சியே பல ஆண்கள் இங்கு இந்த வகையை தேர்ந்தெடுக்கின்றனர். மகனுக்காக மருத்துவமனைகளுக்கு போகும்போதும், முதலில் இன்த குழந்தைக்கு அப்பா இருக்கிறார என்று கேட்டுவிட்டு, பிறகு நீங்கள் இருவரும் மணம் செய்துவிட்டீர்களா என்று கேட்பார்கள், வாய் வரை நீளும் வார்த்தைகளை அடக்க வேண்டிய தருணங்கள் அவை. உண்மையில் சீரழிக்கும் பல விஷயங்களைத்தான் மேலை நாட்டிலிருந்து நம் நாட்டில் இறக்குமதி செய்கிறோம். இங்கே ஒரு பொருளில் ‘Made in USA' என்று சீலடித்துவிட்டால் அதன் மதிப்பு பன்மடங்காக உயரும். அதுவே நம் நாட்டில்... இதுதான் வித்தியாசம். !!

sahana சொன்னது…

creative thinking and writing is a blessing...mokka paduvathe life aaga mudiadhu..posta vida commentsdan overa irukku...tamil blogsnave ippadidannu ayida koodathunnu thonudhu..please..oru tamil rasigaiin vinnappam.pen is mightier than the sword..sirikkanum ....aana eppavume siricchittu irundha adukku peru vera....comments podavangalakkum poruppu irukkiradhu..இதுக்காக‌ நெர‌ய‌ பேர் திட்டுவாங்க‌ன்னு தெரியும்......still...dont u think so?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

அன்னு சொன்னது… 145

நல்ல பதிவு ரமேஷ்ண்ணா,

உண்மையில் இப்படி வாழும்போது இருவருக்கும் தான் சட்ட ரீதியாக பிணைக்கப்படவில்லையே என்ற தலைகனம் எந்த நிலையிலும் அனுசரித்து செல்ல வைக்காது. இதனால் சில ஆய்வு முடிவுகளின் படி மேலை நாட்டிலேயே 85% பேர் ‘விவாகரத்து’தான் செய்கின்றனர். இன்னொன்று, அப்படி வாழ்வதால் விவாகரத்தின் பின்னர் ஆணின் சொத்துக்கள் பெண்ணை சேராது. ஆனால் மேலை நாடுகளில் பெண் வழக்கு தொடுத்து விவாகரத்து வந்தால் ஆணின் சொத்துக்கள் முழுக்க அவளுக்கு தரப்படும். இதையஞ்சியே பல ஆண்கள் இங்கு இந்த வகையை தேர்ந்தெடுக்கின்றனர். மகனுக்காக மருத்துவமனைகளுக்கு போகும்போதும், முதலில் இன்த குழந்தைக்கு அப்பா இருக்கிறார என்று கேட்டுவிட்டு, பிறகு நீங்கள் இருவரும் மணம் செய்துவிட்டீர்களா என்று கேட்பார்கள், வாய் வரை நீளும் வார்த்தைகளை அடக்க வேண்டிய தருணங்கள் அவை. உண்மையில் சீரழிக்கும் பல விஷயங்களைத்தான் மேலை நாட்டிலிருந்து நம் நாட்டில் இறக்குமதி செய்கிறோம். இங்கே ஒரு பொருளில் ‘Made in USA' என்று சீலடித்துவிட்டால் அதன் மதிப்பு பன்மடங்காக உயரும். அதுவே நம் நாட்டில்... இதுதான் வித்தியாசம். !!//

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. சரியாக சொல்லிருக்கீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//sahana கூறியது...

creative thinking and writing is a blessing...mokka paduvathe life aaga mudiadhu..posta vida commentsdan overa irukku...tamil blogsnave ippadidannu ayida koodathunnu thonudhu..please..oru tamil rasigaiin vinnappam.pen is mightier than the sword..sirikkanum ....aana eppavume siricchittu irundha adukku peru vera....comments podavangalakkum poruppu irukkiradhu..இதுக்காக‌ நெர‌ய‌ பேர் திட்டுவாங்க‌ன்னு தெரியும்......still...dont u think so?//

நீங்க சொல்றது சரிதான். ராஜேஷ் குமாரும் புக் எழுதலாம். கிரேசி மோகனும் எழுதலாம். ராஜேஷ் குமார் காமெடியா எழுதுனா செம காமெடி ஆயிடும்.

அதுபோல கிரேசி மோகன் சீரியஸா எழுதுனாலும் செம காமெடி ஆயிடும்.

சீரியஸா எழுதுறவங்க நிறைய இருக்காங்க. நல்ல பதிவுக்கு எப்பவுமே நாங்க ஆதரவு கொடுக்குறோம். இவ்ளோ ஏன் எங்க பிளாக்குல நல்ல பதிவோட லிங்க் கூட கொடுப்போம். நீங்க சொல்றதுக்காக சீரியஸா எழுதினா புலியப் பாத்து பூனை சூடு போட்ட கதை ஆகிடும்.

Anyway, thanks for your advice. But, எனக்கு என்ன வருமோ அததான் என்னால பண்ண முடியும். சாரிங்க..

sahana சொன்னது…

shhhhhhhhh...nan posta sollala..comedy is a serious business..and u r a blessed one..commentsdan overnnu sonnen..no offence pl.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//sahana சொன்னது… 149

shhhhhhhhh...nan posta sollala..comedy is a serious business..and u r a blessed one..commentsdan overnnu sonnen..no offence pl.
//

Ok sahanaa thanks. will try to change

பெயரில்லா சொன்னது…

i have a doubt about the title
is it kadhar (kadhi craft)or gether
living to kadhar
or living to gether

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது