வெள்ளி, நவம்பர் 19

சர சர சரவெடி

ஆளாளுக்கு கொத்து புரோட்டா, சான்விட்ச், நூடுல்ஸ், பட்டாணி, களி, கேழ்வரகுன்னு எழுதுறாங்களே. நாமளும் எழுதுவோம் அப்படின்னு ஒரு ஐடியா. சரி என்ன தலைப்பு வைக்கலாம்(பதிவுதான் மொக்கையா இருக்கும். அட்லீஸ்ட் தலைப்பையாவது நல்லா பிடிப்போம்) அப்டின்னு ஒரு வாரம் ரூம் போட்டு யோசிச்சேன்.

சர சர சரவெடி. இதி சிலநேரம் சவுண்டா வெடிக்கும். சில நேரம் புஸ்ஸுன்னு போயிடும். அது மாதிரிதான் நம்ம பதிவும். சில நேரம் ஹிட் ஆகும்(ஆக்கப்படும்) சில நேரம் புஸ்ஸுன்னு போயிடும்.

இந்த வார வாழ்த்துக்கள்:

இந்த வார ஆனந்த விகடன்ல நம்ம ஜில்தண்ணியோட ட்விட் வந்திருக்கு. தம்பிக்கு வாழ்த்துக்கள்.

நவம்பர் 18 ஆம் தேதி திருமணமான  பதிவர் ஜெட்லி சரவணன் & கயல்விழி தம்பதியர்க்கு வாழ்த்துக்கள். 

இந்தவார சிறந்த காமடி:

@ரமேஷ் & அருண்

ஏண்டா இங்கையும் கும்மி அடிக்கிறிங்க?? யாராவது ஒரு லிங்க் கொடுக்க கூடாது. என்னா எதுன்னு கேக்காம கும்மி அடிக்கிறது. இதனால தான் என்னை மாதிரி நல்ல பதிவர்கள் வெளிய தெரியாம போய்டரோம்... :)) போங்கட போய் எனக்கு கள்ள ஓட்டு போடுங்க. கருமம் என்ன எழுதினாலும் பாப்புலர் ஆக மாட்டுது... :)))))"
டெரர் அவர்கள் நல்ல பதிவராம். அதுக்கெல்லாம் பதிவு எழுதணும் தம்பி.

இந்த வார நீயா நானா:

லிவிங் டுகதர் நல்லதா கேட்டதா?

இந்தவார சிறந்த நண்பேண்டா:

ப்ரியமுடன் வசந்த். கமென்ட் போட்ட எல்லோருக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு அழகாக டெம்ப்ளேட் செய்து கொடுத்த மாப்பு வசந்துக்கு நன்றி. 

இந்த  வார தத்துவம்:

கத்திரிக்காயை வச்சி துணியை கிழிக்க முடியாது. கத்திரிக்கோலை வச்சு சமைக்கவும் முடியாது.

நீதி: செல்வாவை நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன். 

இந்த வார ஆடியோ:

தென் மேற்கு பருவக்காற்று. இந்த படத்தின் பாடல்களை கேட்டு பாருங்க. எல்லா பாடல்களும் நல்லா இருக்கு. இசை யாருன்னு தெரியலை. ஆடுகளம் பாடல்கள் சுமார். எங்கேயும் காதல்ல ரெண்டு பாட்டு பழைய பாடல்களை நியாபகப் படுத்துகிறது. 

இந்த வார செய்தி:

தினமணி,. தினத்தந்தி, தினமலர், ஹிந்து, தாட்ஸ்தமிழ் இதுல எல்லாம் படிக்காத செய்தியா நான் சொல்ல போறேன். போய் காசு கொடுத்து பேப்பர் வாங்கி படிங்க. இல்லை பக்கத்துக்கு வீட்டுல போய் ஓசி பேப்பர் படிங்க.

இந்த வார கோபம்/பாவம்:

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் ஐந்து அண்ணன் தம்பிகள். அப்பாவுக்கோ கடைசி  பையன் மீதுதான் பாசம் அதிகம். அவரது பென்சன் பணத்தை கடைசி பையனுக்கு மட்டும்தான் தருவார். இதனால் மிச்ச நாலு பேரும் அவங்க அப்பா கூட பேசுறதில்லை.

போன மாசம் அவரது பென்சன் பணத்தை மூத்த பையனின் பொண்ணுக்கு கொடுத்துவிட்டார்(அந்த பொண்ணுக்கும் அவங்க வீட்டுக்கும் பேச்சு வார்த்தை இல்லை). போன மாசம் பெரியவர் கடைசி பையனுக்கு பென்சன் கொடுக்காததால்  கடைசி பையன் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டுட்டார். பெரிய பசங்களும் அவர் மீது உள்ள கோவத்தால் அவரை வீட்டுக்குள் சேர்ப்பதில்லை. 

இங்கு யாரை குறை சொல்லுவது? கடைசி பையனுக்கே எல்லாத்தையும் கொடுத்துவிட்டு மீதி பசங்களுக்கு கோவத்தை ஏற்பத்திய பெரியவரா? இல்லை ஒரு மாத காசு வரலைன்னு வீட்டை விட்டு துரத்திய கடைசி பையனையா?

இந்த வார A ஜோக்:

ஏதாச்சும் கடைக்கு போய்  நல்ல A ஜோக் புக்கா வாங்கி படிங்க. நான் ஏதாச்சும் சொன்னா அப்புறம் சிரிப்பு போலிசின் போர்னோ சேவைன்னு பதிவை போட்டு என் அழகை வர்ணிப்பாங்க. நான் பாவம்.
.....


117 கருத்துகள்:

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

வென்று விட்டேன் வென்று விட்டேன் .. வடையை வென்று விட்டேன் ..!! இனி சாப்பிட்டுட்டு வந்து படிக்கிறேன் ..

எஸ்.கே சொன்னது…

அட! நீங்களும் தொகுப்பு போடுறீங்களா! நல்லாயிருக்கு!

வெறும்பய சொன்னது…

இதென்ன புது பழக்கம்..

சௌந்தர் சொன்னது…

இந்த வார A ஜோக்:

ஏதாச்சும் கடைக்கு போய் நல்ல A ஜோக் புக்கா வாங்கி படிங்க. நான் ஏதாச்சும் சொன்னா அப்புறம் சிரிப்பு போலிசின் போர்னோ சேவைன்னு பதிவை போட்டு என் அழகை வர்ணிப்பாங்க. நான் பாவம்.
......//////

யோவ் A ஜோக் போட்டா 18 + போடனும்
இரு எதிர் பதிவு போடுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப.செல்வக்குமார் சொன்னது… 2

வென்று விட்டேன் வென்று விட்டேன் .. வடையை வென்று விட்டேன் ..!! இனி சாப்பிட்டுட்டு வந்து படிக்கிறேன் ..///
என்னைக்காவது புடிங்கிட்டு போக போகுது ராசா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
எஸ்.கே சொன்னது… 3

அட! நீங்களும் தொகுப்பு போடுறீங்களா! நல்லாயிருக்கு!//
நன்றிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
வெறும்பய சொன்னது… 4

இதென்ன புது பழக்கம்..//
சும்மா பொழுது போகலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
சௌந்தர் சொன்னது… 5

இந்த வார A ஜோக்:

ஏதாச்சும் கடைக்கு போய் நல்ல A ஜோக் புக்கா வாங்கி படிங்க. நான் ஏதாச்சும் சொன்னா அப்புறம் சிரிப்பு போலிசின் போர்னோ சேவைன்னு பதிவை போட்டு என் அழகை வர்ணிப்பாங்க. நான் பாவம்.
......//////

யோவ் A ஜோக் போட்டா 18 + போடனும்


இரு எதிர் பதிவு போடுறேன்//
அடபாவிகளா?
..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சிரிப்பு போலீசின் போர்னோ சேவை.... !
எங்களுக்கு அவசியம் தேவை....!

Madhavan Srinivasagopalan சொன்னது…

நா

இங்கிட்டு
எழுதினைதையும் மதிச்சு கமெண்டு செக்ஷன்ல நம்பர் கவுண்டு போட்ட போலிசுக்கு ஓர் 'ஓ' போடுறேன் மொதல்ல..
---
வித்தியாசமா எழுதி இருக்கீங்க.... ? அங்க.. இங்க.. போயிட்டு வந்துதுனால மூளைக்கு ஏதும் ஆகிடலையே ?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

மங்குனி சொன்னத செய்துட்டாறு .......அதாங்க பில்லி சூனியம் வைக்க போறேன்னு சொன்னாரு இல்ல ........முதல்ல நம்ம ரமேஷ் ப்லோகுக்கு வைசிட்டாறு போல

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///அப்டின்னு ஒரு வாரம் ரூம் போட்டு யோசிச்சேன்.////

முடியல.....

சௌந்தர் சொன்னது…

ஜாக்கி சேகர் கேபிள் ஷங்கர் காபி அடிக்கும் சிரிப்பு போலீஸ் ஒழிக... ஓழிக...

ராஜி சொன்னது…

எங்கயோ போயிட்டிங்க போலிஸ்கார்....(அபூர்வ சகோதரர்கள் பட போலிஸ் சொல்வது போல படிக்கவும்)

நாகராஜசோழன் MA சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நாகராஜசோழன் MA சொன்னது…

உங்கள் தொகுப்பு மிகவும் அருமை. மிக நன்றாக சொல்லிருக்கிறீர்கள். உங்கள் இந்த தொகுப்பை தஞ்சாவூரு பெரிய கோவிலில் கல்வெட்டாய் வெட்டி அதன் பக்கத்திலேயே உக்காரவும். அதை வருங்கால சந்ததியினர் படித்துப் பார்த்து பயனடைவர்.

எஸ்.கே சொன்னது…

ஏங்க! வீடியோ எதுவும் போடலியா?

வெறும்பய சொன்னது…

ஏன் கவிதை எதுவும் எழுதவில்லை...

Arun Prasath சொன்னது…

அப்டியே எதாச்சும் படம் எடுத்து போடுங்க.. எல்லாரும் ஒரே மாறி எழுதுனா நல்லா இருகாதுல தல...

வெறும்பய சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிரிப்பு போலீசின் போர்னோ சேவை.... !
எங்களுக்கு அவசியம் தேவை....!

///

இதை நான் ரூட் மொழிகிறேன்..

அருண் பிரசாத் சொன்னது…

//கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//
பதிவுலெயே உருப்படியா இதுதான் இருந்துச்சி

அருண் பிரசாத் சொன்னது…

ஆளாளுக்கு கிளம்பிட்டாங்கய்யா... இதுக்கு மேல நியூஸ் பேப்பரே வேணாம்

நாகராஜசோழன் MA சொன்னது…

//வெறும்பய கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிரிப்பு போலீசின் போர்னோ சேவை.... !
எங்களுக்கு அவசியம் தேவை....!

///

இதை நான் ரூட் மொழிகிறேன்..//

நானும்!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//நீதி: செல்வாவை நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன்//

அப்படி ஒரு எண்ணம் இல்லைங்க ..!! ஹி ஹி ஹி ..

ப.செல்வக்குமார் சொன்னது…

இதுக்குப் பேரு சர வெடியா ..?
இதுக்குப் பேசாம இன்றைய செய்திகள்னு சொல்லி ..?

( ஒரே நிமிஷம் , இங்க கமெண்ட் போடுறத விட .. என் ப்ளாக் ல போஸ்ட் போட்டிடரேனே ..)

Arun Prasath சொன்னது…

//அப்படி ஒரு எண்ணம் இல்லைங்க ..!! ஹி ஹி ஹி ..//
அப்ப எங்கள எல்லாம் சாவடிகாம விட மாடீங்க?

கும்மி சொன்னது…

//தாட்ஸ்தமிழ் இதுல எல்லாம் படிக்காத செய்தியா நான் சொல்ல போறேன். போய் காசு கொடுத்து பேப்பர் வாங்கி படிங்க//

காசு கொடுத்தா கூட, இங்க இருக்க கடைல தட்ஸ் தமிழ் பேப்பர் இல்லங்குறாங்க. என்ன பண்ணலாம்?

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது

மொக்கராசா சொன்னது…

தினதந்தி flash news

மன்மதன் அம்புவில் தன்னை(சிரிப்பு போலிஸ்) விட 15 வயசு மூத்தவரான் கமல் தன் மகள் வயது திரிஷாவுடன் டூயட் பாடுவதும் தன்னால் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் அதனால்,பொறாமை கொண்ட சிரிப்பு போலிஸ் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய பளாக்கில் கண்டதயும் எழுதியுள்ளார்.

Arun Prasath சொன்னது…

//இதுவும் கின்னஸ் முயற்சி தாங்க ..//

அது என்ன பா கின்னஸ், இவருகு குடுத்து தொலைங்கப்பா.... இல்லைனா நாங்க செத்தோம்

மொக்கராசா சொன்னது…

// இந்த வார தத்துவம்
// கத்திரிக்காயை வச்சி துணியை கிழிக்க முடியாது. கத்திரிக்கோலை வச்சு சமைக்கவும் முடியாது.


வாழை மரம் தார் போடும்,ஆனா அத வச்சு 'ரோடு' போட முடியாது.
இதுதாண்ட உண்மை,இதுதாண்ட வாழ்க்கை.

கொய்யாலு தத்துவம் நாங்களும் செப்புவோம்ல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 10

சிரிப்பு போலீசின் போர்னோ சேவை.... !
எங்களுக்கு அவசியம் தேவை....!//

ச்சே ச்சே நான் ரொம்ப நல்லவன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan சொன்னது… 11


நா

இங்கிட்டு எழுதினைதையும் மதிச்சு கமெண்டு செக்ஷன்ல நம்பர் கவுண்டு போட்ட போலிசுக்கு ஓர் 'ஓ' போடுறேன் மொதல்ல..
---
வித்தியாசமா எழுதி இருக்கீங்க.... ? அங்க.. இங்க.. போயிட்டு வந்துதுனால மூளைக்கு ஏதும் ஆகிடலையே ?//

நன்றி மாதவன். நான் தெளிவாத்தான் இருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 12

மங்குனி சொன்னத செய்துட்டாறு .......அதாங்க பில்லி சூனியம் வைக்க போறேன்னு சொன்னாரு இல்ல ........முதல்ல நம்ம ரமேஷ் ப்லோகுக்கு வைசிட்டாறு போல//
ஓ இது மங்குனி வேலையா. அடப்பாவி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

சௌந்தர் சொன்னது… 14

ஜாக்கி சேகர் கேபிள் ஷங்கர் காபி அடிக்கும் சிரிப்பு போலீஸ் ஒழிக... ஓழிக...//

யோவ் நானும் பிரபலம் ஆக வேண்டாமா. என்னை பத்தி யாருமே புனைவு எழுத மாட்டேங்கிறாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ராஜி சொன்னது… 15

எங்கயோ போயிட்டிங்க போலிஸ்கார்....(அபூர்வ சகோதரர்கள் பட போலிஸ் சொல்வது போல படிக்கவும்)
//

எல்லாம் அக்காவோட ஆசிர்வாதம்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

நாகராஜசோழன் MA சொன்னது… 17

உங்கள் தொகுப்பு மிகவும் அருமை. மிக நன்றாக சொல்லிருக்கிறீர்கள். உங்கள் இந்த தொகுப்பை தஞ்சாவூரு பெரிய கோவிலில் கல்வெட்டாய் வெட்டி அதன் பக்கத்திலேயே உக்காரவும். அதை வருங்கால சந்ததியினர் படித்துப் பார்த்து பயனடைவர்.//

இதோ இப்பவே தஞ்சாவூரு கிளம்புறேன். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/எஸ்.கே சொன்னது… 18

ஏங்க! வீடியோ எதுவும் போடலியா?
//

வெறும்பயலின் லக்கி பிளாசா வீடியோ வேணுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது… 19

ஏன் கவிதை எதுவும் எழுதவில்லை...
/

ஏனெனில் நான் காதலில் விழவில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

Arun Prasath சொன்னது… 20

அப்டியே எதாச்சும் படம் எடுத்து போடுங்க.. எல்லாரும் ஒரே மாறி எழுதுனா நல்லா இருகாதுல தல...//

அடுத்த பதிவுல போட்டுடலாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது… 22

//கருத்துரை நீக்கப்பட்டது

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//
பதிவுலெயே உருப்படியா இதுதான் இருந்துச்சி
//

அப்படியா. பிரபல பதிவர்ன்னு திமிரு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது… 23

ஆளாளுக்கு கிளம்பிட்டாங்கய்யா... இதுக்கு மேல நியூஸ் பேப்பரே வேணாம்
//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது… 25

//நீதி: செல்வாவை நிறுத்த சொல்லு. நான் நிறுத்துறேன்//

அப்படி ஒரு எண்ணம் இல்லைங்க ..!! ஹி ஹி ஹி ..
//

போராடுவோம் போராடுவோம் செல்வா மூச்சை சீ மொக்கையை நிறுத்தும் வரை போராடுவோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

கும்மி சொன்னது… 28

//தாட்ஸ்தமிழ் இதுல எல்லாம் படிக்காத செய்தியா நான் சொல்ல போறேன். போய் காசு கொடுத்து பேப்பர் வாங்கி படிங்க//

காசு கொடுத்தா கூட, இங்க இருக்க கடைல தட்ஸ் தமிழ் பேப்பர் இல்லங்குறாங்க. என்ன பண்ணலாம்?//

நீங்க எந்த கடைல கேட்டீங்க? மளிகை கடைலையா? பியூட்டி பார்லர்லையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 29

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது
//

சரி என் கதை விமர்சனம் எங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

மொக்கராசா சொன்னது… 30

தினதந்தி flash news

மன்மதன் அம்புவில் தன்னை(சிரிப்பு போலிஸ்) விட 15 வயசு மூத்தவரான் கமல் தன் மகள் வயது திரிஷாவுடன் டூயட் பாடுவதும் தன்னால் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் அதனால்,பொறாமை கொண்ட சிரிப்பு போலிஸ் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய பளாக்கில் கண்டதயும் எழுதியுள்ளார்.//

இது எதிர் பிளாக்கர்களின் திட்டமிட்ட சதி. இதை போலீஸ் வென்று உண்மையை நிலை நாட்டுவார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/Arun Prasath சொன்னது… 31

//இதுவும் கின்னஸ் முயற்சி தாங்க ..//

அது என்ன பா கின்னஸ், இவருகு குடுத்து தொலைங்கப்பா.... இல்லைனா நாங்க செத்தோம்
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா சொன்னது… 32

// இந்த வார தத்துவம்
// கத்திரிக்காயை வச்சி துணியை கிழிக்க முடியாது. கத்திரிக்கோலை வச்சு சமைக்கவும் முடியாது.


வாழை மரம் தார் போடும்,ஆனா அத வச்சு 'ரோடு' போட முடியாது.
இதுதாண்ட உண்மை,இதுதாண்ட வாழ்க்கை.

கொய்யாலு தத்துவம் நாங்களும் செப்புவோம்ல
//

நீர் என் இனம்

மொக்கராசா சொன்னது…

comments number 51

பா.செல்வகுமார் வடை வாங்குவதற்காக 50 ஐ விட்டுவிடுகிறேன்.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

இந்த வார செய்தி சூப்பர்...

பெயரில்லா சொன்னது…

அவியல்
குவியல்
பொறியல்
அஞ்சறைப்பெட்டி
கோக்குமாக்கு

அப்டி இப்டினு ஏகப்பட்ட தலைப்புல எழுதுறாங்க.. நீங்களும் உங்க பங்குக்கு தலைப்ப வச்சுட்டீங்களா???
என்னமோ போங்க.. நல்லா இருந்தா சரி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/

க்கராசா சொன்னது… 50

comments number 51

பா.செல்வகுமார் வடை வாங்குவதற்காக 50 ஐ விட்டுவிடுகிறேன்.//
இப்படி சொல்லி செல்வாக்கு ஆப்பு வச்சிட்டியே ராசா!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அமுதா கிருஷ்ணா சொன்னது… 51

இந்த வார செய்தி சூப்பர்...
//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

இந்திரா சொன்னது… 52

அவியல்
குவியல்
பொறியல்
அஞ்சறைப்பெட்டி
கோக்குமாக்கு

அப்டி இப்டினு ஏகப்பட்ட தலைப்புல எழுதுறாங்க.. நீங்களும் உங்க பங்குக்கு தலைப்ப வச்சுட்டீங்களா???
என்னமோ போங்க.. நல்லா இருந்தா சரி..//

அட. இதுக்கெல்லாம் பொறாமை பட்டு ரூம் போட்டு அழக்கூடாது. இப்பதான ஆரமிச்சிருக்கேன்

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//
இந்தவார சிறந்த நண்பேண்டா:

ப்ரியமுடன் வசந்த். கமென்ட் போட்ட எல்லோருக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு அழகாக டெம்ப்ளேட் செய்து கொடுத்த மாப்பு வசந்துக்கு நன்றி.
//

நண்பேண்டா

நன்றி மாம்ஸ்

உனக்கு பண்ணிகுடுத்ததை எல்லாரும் கிண்டல் பண்றாய்ங்க அதனால நான் வேற செய்து குடுக்குறேன் டோண்ட் வொர்ரி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

//
இந்தவார சிறந்த நண்பேண்டா:

ப்ரியமுடன் வசந்த். கமென்ட் போட்ட எல்லோருக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு அழகாக டெம்ப்ளேட் செய்து கொடுத்த மாப்பு வசந்துக்கு நன்றி.
//

நண்பேண்டா

நன்றி மாம்ஸ்

உனக்கு பண்ணிகுடுத்ததை எல்லாரும் கிண்டல் பண்றாய்ங்க அதனால நான் வேற செய்து குடுக்குறேன் டோண்ட் வொர்ரி...//

Thanks maappu..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ப்ரியமுடன் வசந்த் கூறியது...
//
இந்தவார சிறந்த நண்பேண்டா:

ப்ரியமுடன் வசந்த். கமென்ட் போட்ட எல்லோருக்கும் ரொம்ப கஷ்டப்பட்டு அழகாக டெம்ப்ளேட் செய்து கொடுத்த மாப்பு வசந்துக்கு நன்றி.
//

நண்பேண்டா

நன்றி மாம்ஸ்

உனக்கு பண்ணிகுடுத்ததை எல்லாரும் கிண்டல் பண்றாய்ங்க அதனால நான் வேற செய்து குடுக்குறேன் டோண்ட் வொர்ரி...////


மாப்பு வசந்த், அப்போ பதிவு எழுதுவத நிருத்திப்புட்டு இனி டெய்லி சிரிப்புப் போலீசுக்கு பேனர் செஞ்சு கொடுக்கப் போறியா? (பின்னே எத்தன பேனர்வந்தாலும் நாங்க கிண்டல் பன்ணிக்கிட்டேதானே இருப்போம்!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாப்பு வசந்த், அப்போ பதிவு எழுதுவத நிருத்திப்புட்டு இனி டெய்லி சிரிப்புப் போலீசுக்கு பேனர் செஞ்சு கொடுக்கப் போறியா? (பின்னே எத்தன பேனர்வந்தாலும் நாங்க கிண்டல் பன்ணிக்கிட்டேதானே இருப்போம்!) //

யோவ் ஒருத்தரு நமக்காக கஷ்டப்பட்டு ஏதாச்சும் பண்ணினா இப்படியா பண்ணுவீங்க

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//மாப்பு வசந்த், அப்போ பதிவு எழுதுவத நிருத்திப்புட்டு இனி டெய்லி சிரிப்புப் போலீசுக்கு பேனர் செஞ்சு கொடுக்கப் போறியா? (பின்னே எத்தன பேனர்வந்தாலும் நாங்க கிண்டல் பன்ணிக்கிட்டேதானே இருப்போம்!) //

அதையும்தான் பார்க்கலாமே! நான் , கடைசி வரைக்கும் போராடற கஜினி பரம்பரை மாம்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப்ரியமுடன் வசந்த் கூறியது...

//மாப்பு வசந்த், அப்போ பதிவு எழுதுவத நிருத்திப்புட்டு இனி டெய்லி சிரிப்புப் போலீசுக்கு பேனர் செஞ்சு கொடுக்கப் போறியா? (பின்னே எத்தன பேனர்வந்தாலும் நாங்க கிண்டல் பன்ணிக்கிட்டேதானே இருப்போம்!) //

அதையும்தான் பார்க்கலாமே! நான் , கடைசி வரைக்கும் போராடற கஜினி பரம்பரை மாம்ஸ்//

விடுங்க வசந்த் கஜினி அப்டின்ன யாரு நம்ம சூர்யா, அமிர்கான் நடிச்ச படமானு கேக்குற ஆள்கிட்ட போயி...

மங்குனி அமைச்சர் சொன்னது…

உன்னுடைய சரவெடியை பார்த்து எனது உள்ளம் பூரிப்படைந்தது , இனி இந்த பதிவுலகம் உன்வசமே

karthikkumar சொன்னது…

லேட்டா வந்ததால, டெம்ப்ளேட் வரிகள்
அருமை. இந்த நடை தொடரட்டும் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ karthikkumar

@ மங்குனி அமைச்சர்

hehe thanks

ராஜி சொன்னது…

வெறும்பய கூறியது,
ஏன் கவிதை ஏதும் எழுதலை. //

சும்மா இருங்க பாஸ். நீங்க வேற. தேன்கூட்டுல கல்லெறிஞ்ச கதையாக போகுது. அப்புறம் பயபுள்ள ரோஷப்பட்டு

என் பேரு ரமேசு,

பட்டபேரு சிரிப்புபோலீசு,

என் பிளாக் புல்லா தமாசு,

நீங்கலாம் போடனும் சபாசு

னு எதாவது கோக்குமாக்கா போட்டு நம்ம உயிர எடுக்க போகுது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 65

என் பேரு ரமேசு,
பட்டபேரு சிரிப்புபோலீசு,
என் பிளாக் புல்லா தமாசு,
நீங்கலாம் போடனும் சபாசு
னு எதாவது கோக்குமாக்கா போட்டு நம்ம உயிர எடுக்க போகுது.///

ஹாஹா இனி கவிதை வேணும்னா உங்ககிட்ட கேட்டு வாங்கிடலாம் போல.. தேங்க்ஸ் . இன்னும் நல்லா புழந்து சொல்லுங்க

விந்தைமனிதன் சொன்னது…

எங்க அண்ணன் கேபிளை நக்கல் செய்ததற்கு வன்மையாகக் கண்டிக்கிறேன்! ( யப்பாடா!கொளுத்திப் போட்டாச்சு!)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//விந்தைமனிதன் கூறியது...

எங்க அண்ணன் கேபிளை நக்கல் செய்ததற்கு வன்மையாகக் கண்டிக்கிறேன்! ( யப்பாடா!கொளுத்திப் போட்டாச்சு!)///


அப்ப ஜாக்கி அண்ணன் ஒண்ணுமே எழுதலைன்னு சொல்றீங்களா? யப்பாடா!பதிலுக்கு கொளுத்திப் போட்டாச்சு

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

kalakkiteenga ramesh

மாணவன் சொன்னது…

//ஆளாளுக்கு கொத்து புரோட்டா, சான்விட்ச், நூடுல்ஸ், பட்டாணி, களி, கேழ்வரகுன்னு எழுதுறாங்களே. நாமளும் எழுதுவோம் அப்படின்னு ஒரு ஐடியா. சரி என்ன தலைப்பு வைக்கலாம்(பதிவுதான் மொக்கையா இருக்கும். அட்லீஸ்ட் தலைப்பையாவது நல்லா பிடிப்போம்) அப்டின்னு ஒரு வாரம் ரூம் போட்டு யோசிச்சேன்//

செம சரவெடி கலாட்டா...
கலக்கல் அண்ணே,

//இந்த வார செய்தி:
தினமணி,. தினத்தந்தி, தினமலர், ஹிந்து, தாட்ஸ்தமிழ் இதுல எல்லாம் படிக்காத செய்தியா நான் சொல்ல போறேன். போய் காசு கொடுத்து பேப்பர் வாங்கி படிங்க. இல்லை பக்கத்துக்கு வீட்டுல போய் ஓசி பேப்பர் படிங்க.//

அய்ய்ய்யோ முடியல...

"சர சர சரவெடி" மென்மேலும் சிறப்பாக வெடிக்க வேண்டும்

நன்றி

மாணவன் சொன்னது…

//மாப்பு வசந்த், அப்போ பதிவு எழுதுவத நிருத்திப்புட்டு இனி டெய்லி சிரிப்புப் போலீசுக்கு பேனர் செஞ்சு கொடுக்கப் போறியா? (பின்னே எத்தன பேனர்வந்தாலும் நாங்க கிண்டல் பன்ணிக்கிட்டேதானே இருப்போம்!)//

அண்ணே இவுங்க எல்லாம் ஒரு குரூப்பா பிளானோடாதான் இருக்காங்காங்களா...

விடமாட்டேண்டா இந்த பஞ்சாயத்து...

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது,
இனி கவிதை வேணும்னா உங்ககிட்ட வரலாம் போல இருக்கு. நல்லா புகழ்ந்து எழுதுங்க//
இது புகழ்ச்சி இல்ல தம்பி. இதுபோல எதாவது வாந்தி எடுக்கபோற னு ஒரு முன்னெச்செரிக்கைல வந்த கழுதை சே சாரி கவிதை

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது
இன்னும் நல்லா புழந்து பேசுங்கஃஃ

புழந்து இல்ல போலிஸ்கார். புகழ்ந்து எங்க சொல்லு பார்க்கலாம் புகழ்ந்து

அமர பாரதி சொன்னது…

நல்ல சர வெடி ரமேஷ். //கடைசி பையனுக்கே எல்லாத்தையும் கொடுத்துவிட்டு மீதி பசங்களுக்கு கோவத்தை ஏற்பத்திய பெரியவரா? இல்லை ஒரு மாத காசு வரலைன்னு வீட்டை விட்டு துரத்திய கடைசி பையனையா?// குழந்தைகளிடம் வேற்றுமை காண்பிக்கும் எந்த பெற்றோருக்கும் இந்த நிலைமைதான் வரும். அந்த பெரியவரை வெறுக்கிறேன்.

//A ஜோக் புக்கா வாங்கி படிங்க// ஏன். இன்டெர்னெட் ஒத்துக்க மாட்டிங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...

kalakkiteenga ரமேஷ்//

நன்றிங்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மாணவன்

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ மாணவன் கூறியது...

//மாப்பு வசந்த், அப்போ பதிவு எழுதுவத நிருத்திப்புட்டு இனி டெய்லி சிரிப்புப் போலீசுக்கு பேனர் செஞ்சு கொடுக்கப் போறியா? (பின்னே எத்தன பேனர்வந்தாலும் நாங்க கிண்டல் பன்ணிக்கிட்டேதானே இருப்போம்!)//

அண்ணே இவுங்க எல்லாம் ஒரு குரூப்பா பிளானோடாதான் இருக்காங்காங்களா...

விடமாட்டேண்டா இந்த பஞ்சாயத்து...//

ஆமா தம்பி என்னான்னு கேளுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷ் கூறியது
இன்னும் நல்லா புழந்து பேசுங்கஃஃ

புழந்து இல்ல போலிஸ்கார். புகழ்ந்து எங்க சொல்லு பார்க்கலாம் புகழ்ந்து//

நீங்க தமிழ்ல சொல்றீங்க. நான் ஒருதுள சொன்னேன். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அமர பாரதி கூறியது...

நல்ல சர வெடி ரமேஷ். //கடைசி பையனுக்கே எல்லாத்தையும் கொடுத்துவிட்டு மீதி பசங்களுக்கு கோவத்தை ஏற்பத்திய பெரியவரா? இல்லை ஒரு மாத காசு வரலைன்னு வீட்டை விட்டு துரத்திய கடைசி பையனையா?// குழந்தைகளிடம் வேற்றுமை காண்பிக்கும் எந்த பெற்றோருக்கும் இந்த நிலைமைதான் வரும். அந்த பெரியவரை வெறுக்கிறேன்.//


என்னோட கருத்தும் இதுதான். தேங்க்ஸ்


//A ஜோக் புக்கா வாங்கி படிங்க// ஏன். இன்டெர்னெட் ஒத்துக்க மாட்டிங்களோ?//

நெட் இல்லாதவங்க என்ன பண்றது?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

இப்பொ என்னதாண்டா சொல்ல வர?? நீ பிரபல பதிவர் ஆகனுமா? சரி ரைட்டு விடு பண்ணிடலாம். இன்னைக்கே உன்னை பத்தி ஒரு பதிவு எழுதரேன்... தலைப்பு ரமேஷின் கள்ள காதல்.. பெண் பறவை முணியம்மானு சொல்ல மாட்டேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

இப்பொ என்னதாண்டா சொல்ல வர?? நீ பிரபல பதிவர் ஆகனுமா? சரி ரைட்டு விடு பண்ணிடலாம். இன்னைக்கே உன்னை பத்தி ஒரு பதிவு எழுதரேன்... தலைப்பு ரமேஷின் கள்ள காதல்.. பெண் பறவை முணியம்மானு சொல்ல மாட்டேன்.../////

அந்தப் பொண்ணு பேரு மாயக்கா இல்லே? பன்னாட எத சொன்ன்னாலும் கரெக்டா சொல்லனும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 80

@ரமேஷ்

இப்பொ என்னதாண்டா சொல்ல வர?? நீ பிரபல பதிவர் ஆகனுமா? சரி ரைட்டு விடு பண்ணிடலாம். இன்னைக்கே உன்னை பத்தி ஒரு பதிவு எழுதரேன்... தலைப்பு ரமேஷின் கள்ள காதல்.. பெண் பறவை முணியம்மானு சொல்ல மாட்டேன்...//

நீ எழுது மச்சி. இடைல இடைல மானே தேனே போட்டுக்கோ

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது// நீங்க தமிழ்ல சொன்னீங்க. நான் ஒருதுள சொன்னேன்\\ இதுவும் தப்பு போலிஸ்கார். உருது ல சொன்னேன் னு இருக்கனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

இப்பொ என்னதாண்டா சொல்ல வர?? நீ பிரபல பதிவர் ஆகனுமா? சரி ரைட்டு விடு பண்ணிடலாம். இன்னைக்கே உன்னை பத்தி ஒரு பதிவு எழுதரேன்... தலைப்பு ரமேஷின் கள்ள காதல்.. பெண் பறவை முணியம்மானு சொல்ல மாட்டேன்.../////

அந்தப் பொண்ணு பேரு மாயக்கா இல்லே? பன்னாட எத சொன்ன்னாலும் கரெக்டா சொல்லனும்!//

என்னை சாவடிக்கிரானுகளே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ராஜி சொன்னது… 83

ரமேஷ் கூறியது// நீங்க தமிழ்ல சொன்னீங்க. நான் ஒருதுள சொன்னேன்\\ இதுவும் தப்பு போலிஸ்கார். உருது ல சொன்னேன் னு இருக்கனும்///

பாத்தீங்கல்ல நான் தப்பா சொன்னாலும் நீங்க கரெக்டா புரிஞ்சிகிட்டீங்க. நீங்க அலெர்ட்டா இருக்கேங்களான்னு செக் பண்ணினேன். ஹிஹி

அன்பரசன் சொன்னது…

வெடி நல்லாவே வெடிக்குதே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

வெடி நல்லாவே வெடிக்குதே..//

hehe

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த வார நீயா நானா:
லிவிங் டுகதர் நல்லதா கேட்டதா?/////

அப்புறம் என்னதான் முடிவு பண்ணீங்க? சீக்கிரமா சொல்லுங்கய்யா, இங்க ஒரு பிலிப்பினோ பிகரு ரெடியா இருக்குது!

பட்டாபட்டி.. சொன்னது…

அ...ரு...மை.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////இந்த வார நீயா நானா:
லிவிங் டுகதர் நல்லதா கேட்டதா?/////

செயற்குழு கூட்டி சொல்றோம்

=================
அப்புறம் என்னதான் முடிவு பண்ணீங்க? சீக்கிரமா சொல்லுங்கய்யா, இங்க ஒரு பிலிப்பினோ பிகரு ரெடியா இருக்குது!//


அண்ணே விலாசம் விலாசம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பட்டாபட்டி.. கூறியது...

அ...ரு...மை...../

பாராட்டுராங்களா கலாய்க்கிராங்கலான்னு தெரியலையே

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இந்தவாரம் சிரிப்பு போலிஸ் வாரம் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 92

இந்தவாரம் சிரிப்பு போலிஸ் வாரம் ...
//

hehe thanks

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இன்னும் இது வேறையா எங்க போய் முடியுமோ

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அடிச்சி ஆடுங்கய்யா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

A ஜோக் படிக்கிறவனுக எல்லாம் சாவுங்கடே

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இந்த பிளாக்கை தடை பண்ண முடியாதா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அடுத்த கண்றாவி எப்போ

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

உலகம் அழிய போகுதுன்னு சொன்னா எவன் கேக்குறான்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வடை தின்னிங்க தொல்லை தாங்க முடியல

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அப்பாடி 101 வடை எனக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னது இது கருப்பா குண்டா என்னமோ தெரியுது? யோவ் போலீசு என்னய்யா பண்ணி வெச்ச? சைச கம்மி பண்ணூய்யா கண்ணக்கட்டுது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 102

என்னது இது கருப்பா குண்டா என்னமோ தெரியுது? யோவ் போலீசு என்னய்யா பண்ணி வெச்ச? சைச கம்மி பண்ணூய்யா கண்ணக்கட்டுது!
///

indecent fellows

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

இந்த பிளாக்கை தடை பண்ண முடியாதா//

No chance. Stomach burning aa?

ஜெயந்தி சொன்னது…

படபடன்னு வெடிக்குது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ஜெயந்தி சொன்னது… 105

படபடன்னு வெடிக்குது.
//

Thanks

THOPPITHOPPI சொன்னது…

சர சர சரவெடி
/////////////////////////

பத்த வைக்காமல் இருந்தால் சரி

அலைகள் பாலா சொன்னது…

ready start

அலைகள் பாலா சொன்னது…

ready start

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சூப்பர் பேனருய்யா.... சிரிப்பு போலீசுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு, கரெக்டா தலைக்குள்ளே ஒன்னுமே இல்லேன்னு எவ்வளவு தெளீவா காட்டுது பாத்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா அந்த யூனிபார்மப் பாத்தா போலீஸு யூனிபார்ம் மாதிரி தெரியலியே? சுரங்கத்துல மண்ணு அள்ளிப் போடுறவன் மாதிரியில்ல இருக்கு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>இந்த வார A ஜோக்:

ஏதாச்சும் கடைக்கு போய் நல்ல A ஜோக் புக்கா வாங்கி படிங்க. நான் ஏதாச்சும் சொன்னா அப்புறம் சிரிப்பு போலிசின் போர்னோ சேவைன்னு பதிவை போட்டு என் அழகை வர்ணிப்பாங்க. நான் பாவம். >>>

நீ பாவம் இல்லய்யா முதல் பாவம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சிரிப்பு போலீசின் போர்னோ சேவை.... !
எங்களுக்கு அவசியம் தேவை....!

இது வேற நடக்குதா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//விந்தைமனிதன் கூறியது...

எங்க அண்ணன் கேபிளை நக்கல் செய்ததற்கு வன்மையாகக் கண்டிக்கிறேன்! ( யப்பாடா!கொளுத்திப் போட்டாச்சு!)///


அப்ப ஜாக்கி அண்ணன் ஒண்ணுமே எழுதலைன்னு சொல்றீங்களா? யப்பாடா!பதிலுக்கு கொளுத்திப் போட்டாச்சு


அப்போ உண்மைத்தமிழனை மட்டும், நீங்க நக்கல் அடிக்கலாமா?

(அப்பாடா,நானும் என் பங்குக்கு....)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/THOPPITHOPPI //

Thanks. hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 110

சூப்பர் பேனருய்யா.... சிரிப்பு போலீசுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு, கரெக்டா தலைக்குள்ளே ஒன்னுமே இல்லேன்னு எவ்வளவு தெளீவா காட்டுது பாத்தியா?//

ஆண்டவா இந்த பொறாம பிடிச்ச பயலுகள வச்சிக்கிட்டு...
====================
//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 111

ஆமா அந்த யூனிபார்மப் பாத்தா போலீஸு யூனிபார்ம் மாதிரி தெரியலியே? சுரங்கத்துல மண்ணு அள்ளிப் போடுறவன் மாதிரியில்ல இருக்கு?///

என்னது உன் கூட வேலை செய்யுறவன் மாதிரி இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

////

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 110

சூப்பர் பேனருய்யா.... சிரிப்பு போலீசுக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு, கரெக்டா தலைக்குள்ளே ஒன்னுமே இல்லேன்னு எவ்வளவு தெளீவா காட்டுது பாத்தியா?//

ஆண்டவா இந்த பொறாம பிடிச்ச பயலுகள வச்சிக்கிட்டு...
====================
//

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 111

ஆமா அந்த யூனிபார்மப் பாத்தா போலீஸு யூனிபார்ம் மாதிரி தெரியலியே? சுரங்கத்துல மண்ணு அள்ளிப் போடுறவன் மாதிரியில்ல இருக்கு?///

என்னது உன் கூட வேலை செய்யுறவன் மாதிரி இருக்கா?
//

Ready start music

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது