ஞாயிறு, நவம்பர் 21

நிக்காம ஓடு ஓடு

பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!

நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு நந்தனம் வர்த்தக மையத்தில் ஒரு புயல் மையம் கொல்லப் சீ சீ கொள்ளப் போகிறது. மக்கள் அனைவரும் தீயா இருக்கணும். மழை பெஞ்சாலும் தீயாவே இருக்கணும்.

புரட்சி கலைஞர், கேப்டன், கருப்பு எம்.ஜி.யார், வருங்கால முதலமைச்சர், விஜயகாந்த் (ஏம்பா எல்லா பேரும் சொல்லிட்டேன்ல. ஏதாச்சும் விட்டு போச்சா?. சாமிக்குத்தம் ஆயிட போவுது!!) முதன் முறையாக முக்கி (சீ இன்னிக்குன்னு பாத்து கூகுளாண்டவர் இம்சை பண்றாரே) இயக்கி நடிக்கும் விருத்தகிரி பாடல் வெளியீட்டு விழா.

இன்னிசை மழையில் நனைய வாருங்கள். குடைகளுக்கு அனுமதி இல்லை. பாடல்களுக்கு இப்போதே டிமாண்டு ஏற்பட்டுள்ளதால் முன்பதிவுக்கு பிந்துங்கள் ச்சீ முந்துங்கள். உள்ளே வரும்போது யாராவது உங்களை பார்த்து குடிச்சிட்டு வந்தியான்னு கேட்டா ஊத்திக் கொடுத்தியான்னு கேளுங்க. 

டிஸ்கி: கேப்டனை கலாய்த்து வரும் கமெண்டுகள் ரிஜக்ட் செய்யப்படும்(அய்யா தினமும் நூறு கமென்ட் வருமே. இந்த டிஸ்கி போட்டா கமெண்டே வராதே. நிம்மதியா இருக்கலாம் )
......

79 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஒரு புயல் நாளை தமிழகம் எங்கும் சூறாவளியாய் வீசபோகுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

ஒரு புயல் நாளை தமிழகம் எங்கும் சூறாவளியாய் வீசபோகுது...///

பயமா இருக்கு..

அனு சொன்னது…

தலைவரை வச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலயே??

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

போடாங்ககககககககக..... வெண்ணை, வெளக்கென்னை...

அன்பரசன் சொன்னது…

//மழை பெஞ்சாலும் தீயாவே இருக்கணும்//

எப்புடி??

அன்பரசன் சொன்னது…

//இன்னிசை மழையில் நனைய வாருங்கள். குடைகளுக்கு அனுமதி இல்லை. //

சளி புடிச்சா யாரு செலவு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

தலைவரை வச்சு நீங்க காமெடி கீமெடி பண்ணலயே??

21 நவம்பர், 2010 9:44 am//

No NO

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

போடாங்ககககககககக..... வெண்ணை, வெளக்கென்னை..//

மச்சி பாட்டு ரிலீஸ் ஆனா பிறகு அவரை திட்டலாம். இப்ப ஏன் திட்டுற

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//இன்னிசை மழையில் நனைய வாருங்கள். குடைகளுக்கு அனுமதி இல்லை. //

சளி புடிச்சா யாரு செலவு?//

யோவ் உனக்கு சூப்பர் ஹிட் பாடல்களை விட சளி பிரச்சனைதான் முக்கியமா? தீயா இருக்கணும் எப்படியாவது..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

டைரக்டரும் அவரேதானா ?

அய்யய்யோ விருதகிரிக்கு அப்போ கண்டிப்பா விருதுகிடைக்கும் போல...

rockzsrajesh சொன்னது…

Dr விஜய் கொட்டத்தை அடக்க கேப்டன் விஜயகாந்த் களத்தில் குதிச்சிட்டார்ர்ர்ரர் ட்டர்ர்ர்ர் ....

rockzsrajesh சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

போடாங்ககககககககக..... வெண்ணை, வெளக்கென்னை..//

இது என்ன விருத்தகிரி படத்தோட பாட்டா மச்சி ? லிரிக்ஸ் ( lyrics ), i mean பாடல் வரிகள் நல்ல இருக்கேன்னு கேட்டேன் ,

philosophy prabhakaran சொன்னது…

என்னப்பா இவரையும் லிஸ்டுல சேர்த்துட்டீங்களா... இருந்தாலும் எங்க காலேஜ் சேர்மேனை நீங்கள் இப்படியெல்லாம் கலாய்த்திருக்க கூடாது... கண்டிக்கிறேன்...

ராஜி சொன்னது…

டிஸ்கி போட்டாலும் நாங்க கலாய்ப்போமில்ல

ராஜி சொன்னது…

NDTV, பொதிகை, கேப்டன் டி.வி, மக்கள்,ஜீ வின், ராஜ் உள்ளிட்ட அனைத்து டி.வி க்களிலும் FLASH NEWS. விஜயகாந்த் நடித்த விருதகிரிக்கு நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், காமடீ சண்டை, பாடல்கள், நடனம், இசை,போஸ்டர் ஒட்டுவது, டிக்கட் கிழிப்பது, தியேட்டர் பெருக்குவது உள்ளிட்ட இன்னும் பட்டியலிடாத அனைத்து பிரிவுகளிலும் ஆஸ்கர் அவார்டினை பெற்றுள்ளதால் தமிழகத்தில் திபாவளியை மிஞ்சும் கோலாகலம். என் ஆஸ்கர் கனவை விஜயகாந்த் நிறைவேற்றினார்ஃ கமல் பெருமிதத்துடன் அறிவிப்பு. கலைத்துறையினர் பாராட்டு

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//டிஸ்கி: கேப்டனை கலாய்த்து வரும் கமெண்டுகள் ரிஜக்ட் செய்யப்படும்(அய்யா தினமும் நூறு கமென்ட் வருமே. இந்த டிஸ்கி போட்டா கமெண்டே வராதே. நிம்மதியா இருக்கலாம் )//

உலகத்துல ஒரு லட்சத்து எழுபதிரண்டாயிரம் ப்ளாக் இருக்கு. அதுல தமிழ்ல மட்டும் நாப்பத்திரண்டாயிரம் ப்ளாக் இருக்கு. அதுல முப்பத்திரண்டாயிரம் பேர் கமென்ட் போடறாங்க. விஜயகாந்த் பத்தின போஸ்டுக்கு மட்டும் பதினேழாயிரம் பேர் கமென்ட் போடறாங்க. ஆனா உங்களுக்கு மட்டும் நூறு கமென்ட் தான் வரும்னு எப்படி நினைசீங்க?
ஆங்.............................!

ராஜி சொன்னது…

விருதகிரி படம் ரிலீஸ் னு பதிணெட்டு பட்டிக்கும் சொல்லிட்டீங்களா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ப்ரியமுடன் வசந்த் சொன்னது… 10

டைரக்டரும் அவரேதானா ?

அய்யய்யோ விருதகிரிக்கு அப்போ கண்டிப்பா விருதுகிடைக்கும் போல...///

கண்டிப்பா டைட்டானிக் அவதாருக்கு அடுத்து இந்த படம்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

rockzsrajesh சொன்னது… 11

Dr விஜய் கொட்டத்தை அடக்க கேப்டன் விஜயகாந்த் களத்தில் குதிச்சிட்டார்ர்ர்ரர் ட்டர்ர்ர்ர் ....//

காவலன் விருத்தகிரி கடும் போட்டி. யார் படம் சீக்கிரம் தியேட்டரை விட்டு ஓடுதுன்னு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//rockzsrajesh சொன்னது… 12

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

போடாங்ககககககககக..... வெண்ணை, வெளக்கென்னை..//

இது என்ன விருத்தகிரி படத்தோட பாட்டா மச்சி ? லிரிக்ஸ் ( lyrics ), i mean பாடல் வரிகள் நல்ல இருக்கேன்னு கேட்டேன் ,
///
songs will get national award

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//philosophy prabhakaran சொன்னது… 13

என்னப்பா இவரையும் லிஸ்டுல சேர்த்துட்டீங்களா... இருந்தாலும் எங்க காலேஜ் சேர்மேனை நீங்கள் இப்படியெல்லாம் கலாய்த்திருக்க கூடாது... கண்டிக்கிறேன்...
//

தம்பி ஏதும் பழி வாங்கிடாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

ராஜி சொன்னது… 14

டிஸ்கி போட்டாலும் நாங்க கலாய்ப்போமில்ல///
நான் கூட நம் மக்கள் ரொம்ப நல்லவங்கலோன்னு நினைச்சிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 15

NDTV, பொதிகை, கேப்டன் டி.வி, மக்கள்,ஜீ வின், ராஜ் உள்ளிட்ட அனைத்து டி.வி க்களிலும் FLASH NEWS. விஜயகாந்த் நடித்த விருதகிரிக்கு நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், காமடீ சண்டை, பாடல்கள், நடனம், இசை,போஸ்டர் ஒட்டுவது, டிக்கட் கிழிப்பது, தியேட்டர் பெருக்குவது உள்ளிட்ட இன்னும் பட்டியலிடாத அனைத்து பிரிவுகளிலும் ஆஸ்கர் அவார்டினை பெற்றுள்ளதால் தமிழகத்தில் திபாவளியை மிஞ்சும் கோலாகலம். என் ஆஸ்கர் கனவை விஜயகாந்த் நிறைவேற்றினார்ஃ கமல் பெருமிதத்துடன் அறிவிப்பு. கலைத்துறையினர் பாராட்டு
//

இப்பவே கண்ணை கட்டுதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… 17

//டிஸ்கி: கேப்டனை கலாய்த்து வரும் கமெண்டுகள் ரிஜக்ட் செய்யப்படும்(அய்யா தினமும் நூறு கமென்ட் வருமே. இந்த டிஸ்கி போட்டா கமெண்டே வராதே. நிம்மதியா இருக்கலாம் )//

உலகத்துல ஒரு லட்சத்து எழுபதிரண்டாயிரம் ப்ளாக் இருக்கு. அதுல தமிழ்ல மட்டும் நாப்பத்திரண்டாயிரம் ப்ளாக் இருக்கு. அதுல முப்பத்திரண்டாயிரம் பேர் கமென்ட் போடறாங்க. விஜயகாந்த் பத்தின போஸ்டுக்கு மட்டும் பதினேழாயிரம் பேர் கமென்ட் போடறாங்க. ஆனா உங்களுக்கு மட்டும் நூறு கமென்ட் தான் வரும்னு எப்படி நினைசீங்க?
ஆங்.............................!
///

கேப்டனின் கோ.ப.சே பீ.எஸ்.வீ வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 18

விருதகிரி படம் ரிலீஸ் னு பதிணெட்டு பட்டிக்கும் சொல்லிட்டீங்களா
//

சொல்லிடுவோம்

சௌந்தர் சொன்னது…

சிரிப்பு போலீஸ் பாதுகாப்புக்கு செல்வார் ஆனால் அவருக்கு பாதுகாப்பு யாரோ பாவம் சிரிப்பு போலீஸ்

சௌந்தர் சொன்னது…

பாடல் வெளியிட்டு விழாவை நேரில் பார்த்த சிரிப்பு போலீஸ் மயக்கம் அடைந்தார்.....

சௌந்தர் சொன்னது…

விஜயகாந்த் பேச்சை கேட்ட TERROR-PANDIYAN அருவாளை தூக்கி கொண்டு வடிவேல் வீட்டுக்கு ஓடினர் (அதுக்கு ஏன் இம்சை அரசன் வீட்டுக்கு போறே)

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு //

இப்படி சொன்னா எப்படி..?
தேதி போடணும்ல..

மக்கள் நாளைக்கு தானேன்னு
அசால்ட்டா இருந்துட்டா..
அப்புறம் அலர்ட் குடுத்தது
வேஸ்ட்டா போயிடும்ல..!!

வெறும்பய சொன்னது…

ஆளில்லா ஆப்பிரிக்க காட்டில் படு பயங்கரமான மிருகங்களை வேட்டையாட பெரும் படையுடன் செல்லும் வருங்கால ஜனாதிபதி.. அண்ணன் விருத்தகிரி வாழ்க....

எங்கள் சிங்கத்தத்தை கலாயித்த போலீஸ் ஒழிக...

வெறும்பய சொன்னது…

ஆளில்லா ஆப்பிரிக்க காட்டில் படு பயங்கரமான மிருகங்களை வேட்டையாட பெரும் படையுடன் செல்லும் வருங்கால ஜனாதிபதி.. அண்ணன் விருத்தகிரி வாழ்க....

எங்கள் சிங்கத்தத்தை கலாயித்த போலீஸ் ஒழிக...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அது எப்படிய்யா கேப்டன கலாய்க்கலாம்? அவரு ஒருத்தருதான் டாகுடரு கிட்ட இருந்து மக்கள காப்பாத்துவாரு, இப்போ அவரையும் கலாய்ச்சா கோச்சுக்கிட்டு போய்ட மாட்டாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டாகுடருக்குப் போட்டியாக களம் இறங்கியிருக்கும் கேப்டனுக்கு இன்னும் டாகுடர் பட்டம் கொடுக்காததைக் கண்டிக்கிறோம்!
இதை எதிர்த்து சிரிப்பு போலீஸ் தலைமையில் நாளைமுதல் உண்ணும்விரதம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மக்கள் அனைவரும் தீயா இருக்கணும். ////

எப்பிடி அடுப்புக்குள்ள போயி உக்காந்த்துகிட்டா?

நாகராஜசோழன் MA சொன்னது…

அடுத்த சிஎம் அவரு தான். அப்புறம் சிரிப்பு போலீஸ் அவர் கார் கதவை திறந்து விட வேண்டியிருக்கும் ஜாக்கிரதை!

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////மக்கள் அனைவரும் தீயா இருக்கணும். ////

எப்பிடி அடுப்புக்குள்ள போயி உக்காந்த்துகிட்டா?//

மாம்ஸ் உங்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரியெல்லாம் தோணுது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நாகராஜசோழன் MA கூறியது...
அடுத்த சிஎம் அவரு தான். அப்புறம் சிரிப்பு போலீஸ் அவர் கார் கதவை திறந்து விட வேண்டியிருக்கும் ஜாக்கிரதை!////

என்னது சிரிப்பு போலீசு....காரு கதவு... ..போய்யா.....
கேப்டன் அடுத்த சிஎம் ஆயிட்டா சிரிப்பு போலீசு, பாளையங்கோட்டைல கல்லு ஒடச்சிக்கிட்டு இருப்பாரு...!

Madhavan Srinivasagopalan சொன்னது…

me the first

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

காலைல வந்து ஏகப்பட்ட வேலை இருக்கு .....நீ என்னடான்ன டென்ஷன் எ எத்துற .........மூதேவி பொய் ஆணிய புடுங்கு ......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////Madhavan Srinivasagopalan கூறியது...
me the first///

எதுல?

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நாகராஜசோழன் MA கூறியது...
அடுத்த சிஎம் அவரு தான். அப்புறம் சிரிப்பு போலீஸ் அவர் கார் கதவை திறந்து விட வேண்டியிருக்கும் ஜாக்கிரதை!////

என்னது சிரிப்பு போலீசு....காரு கதவு... ..போய்யா.....
கேப்டன் அடுத்த சிஎம் ஆயிட்டா சிரிப்பு போலீசு, பாளையங்கோட்டைல கல்லு ஒடச்சிக்கிட்டு இருப்பாரு...!//

அப்படியா?? என்ன மாம்ஸ் சிரிப்பு போலிசுக்கு இருக்கிற அழகுக்கு அவர் கேப்டனோட ஒரே கார்ல போகப் போறார்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////philosophy prabhakaran கூறியது...
என்னப்பா இவரையும் லிஸ்டுல சேர்த்துட்டீங்களா... இருந்தாலும் எங்க காலேஜ் சேர்மேனை நீங்கள் இப்படியெல்லாம் கலாய்த்திருக்க கூடாது... கண்டிக்கிறேன்...////

என்னது அவரு காலேஜ்லதான் படிச்சீங்களா? உங்க ப்ளாக்கு படிக்கும்போதே லைட்டா ஒரு டவுட்டு வந்துச்சு, அப்பவே நான் சுதாரிச்சிருக்கோனும்!

நாகராஜசோழன் MA சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

காலைல வந்து ஏகப்பட்ட வேலை இருக்கு .....நீ என்னடான்ன டென்ஷன் எ எத்துற .........மூதேவி பொய் ஆணிய புடுங்கு ......//

இன்னும் நல்லா திட்டுங்க!!

நாகராஜசோழன் MA சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////philosophy prabhakaran கூறியது...
என்னப்பா இவரையும் லிஸ்டுல சேர்த்துட்டீங்களா... இருந்தாலும் எங்க காலேஜ் சேர்மேனை நீங்கள் இப்படியெல்லாம் கலாய்த்திருக்க கூடாது... கண்டிக்கிறேன்...////

என்னது அவரு காலேஜ்லதான் படிச்சீங்களா? உங்க ப்ளாக்கு படிக்கும்போதே லைட்டா ஒரு டவுட்டு வந்துச்சு, அப்பவே நான் சுதாரிச்சிருக்கோனும்!//

அப்பவே ரத்த வாடை அடிச்சது அவரு ப்ளாக்ல. நாம தான் கொஞ்சம் ஏமாந்திட்டோம் மாம்ஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////குடைகளுக்கு அனுமதி இல்லை.///

ஏன் குடைக்குள் மழையா?

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////Madhavan Srinivasagopalan கூறியது...
me the first///

எதுல?//

சாப்பிடறதுல!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எதுல?//

சம்பந்தம் இல்லாம கமெண்டு போடுறதுல..

நாகராஜசோழன் MA சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அது எப்படிய்யா கேப்டன கலாய்க்கலாம்? அவரு ஒருத்தருதான் டாகுடரு கிட்ட இருந்து மக்கள காப்பாத்துவாரு, இப்போ அவரையும் கலாய்ச்சா கோச்சுக்கிட்டு போய்ட மாட்டாரா?//

அப்படி கேப்டன் போயிட்டாருன்னா நமக்கு இருக்கிற ஒரே ஆளு TR தான்.

நாகராஜசோழன் MA சொன்னது…

50

நாகராஜசோழன் MA சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எதுல?//

சம்பந்தம் இல்லாம கமெண்டு போடுறதுல..//

இப்படியெல்லாம் யோசிப்பீங்களா?

karthikkumar சொன்னது…

டிஸ்கி: கேப்டனை கலாய்த்து வரும் கமெண்டுகள் ரிஜக்ட் செய்யப்படும்//
அதான் எங்களுக்கும் சேர்த்து நீங்களே கலாய்சுடீங்களே

இரவு வானம் சொன்னது…

இப்பவே கண்ண கட்டுதே?

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியதுஃ
நம் மக்கள் திருந்திட்டாங்களோனு நினைச்சேன்//
செல்லம் அதெல்லாம் நீ ஏன் சொல்ற? அதெல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ சொல்லக்கூடாது

எஸ்.கே சொன்னது…

சூப்பர்!
நீங்க விஜயகாந்த் படத்திற்கு PRO-வா?

அலைகள் பாலா சொன்னது…

f.m radio station lam song potale vedikkuthaam...

sakthi சொன்னது…

என்ன இருந்தாலும் வருங்கால முதல்வரை இப்படி கலாய்க்கறீங்களே:)

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஒரு பாட்டு வெச்சு எத்தனை தீவிரவாதியை கொல்ல முடியுமாம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எனக்கு ரெண்டு கேசட் வேணும் எங்க வீட்ல கொசு த்தொல்லை ஜாஸ்தி..பூரா கொசு பயலுவலையும் அழிச்சிடுறேன்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விஜயகாந்த் விருதகிரி..இந்த சுனாமி பத்தி ரமணன் எதுவும் சொல்லலையே...டிவியில சவுண்ட் வெச்சும் கேட்டு பார்த்துட்டேன் சொல்லவே இல்ல...

அருண் பிரசாத் சொன்னது…

மத்த நாள்ல பதிவு பாக்க வர்றதே லேட்டு இதுல சண்டே நடுராத்திரி பதிவு வேற....

மீ பிரெசண்ட் சார்

வெட்டிப்பேச்சு சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////மக்கள் அனைவரும் தீயா இருக்கணும். ////

எப்பிடி அடுப்புக்குள்ள போயி உக்காந்த்துகிட்டா?//

ஹி..ஹி..ஹி..

மாணவன் சொன்னது…

//டிஸ்கி: கேப்டனை கலாய்த்து வரும் கமெண்டுகள் ரிஜக்ட் செய்யப்படும்(அய்யா தினமும் நூறு கமென்ட் வருமே. இந்த டிஸ்கி போட்டா கமெண்டே வராதே. நிம்மதியா இருக்கலாம் )//

செம கலக்கல்...

தொடரட்டும்....

நன்றி

விக்கி உலகம் சொன்னது…

புயல் என்னிக்கி கரை கடக்குதோ ஆண்டவா

மக்களை காப்பாத்து

THOPPITHOPPI சொன்னது…

///////உங்களை பார்த்து குடிச்சிட்டு வந்தியான்னு கேட்டா ஊத்திக் கொடுத்தியான்னு கேளுங்க/////////

எப்புடி இந்தமாதிரிலாம் ஹிஹிஹி. சான்சே இல்ல

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

10 நாள் பிஸின்னு சொன்னது பொய்யா ?அய்யா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சதீஷும் நீங்களும் ஒரே மாதிரி பதிவு போட்டிருக்கீங்களே,இதனால 2 பேருக்கும் பிரச்சனை வராதா?(அப்பாடா கோர்த்து விட்டாச்சு)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெறும்பய கூறியது...

ஆளில்லா ஆப்பிரிக்க காட்டில் படு பயங்கரமான மிருகங்களை வேட்டையாட பெரும் படையுடன் செல்லும் வருங்கால ஜனாதிபதி.. அண்ணன் விருத்தகிரி வாழ்க....

எங்கள் சிங்கத்தத்தை கலாயித்த போலீஸ் ஒழிக...

இதை எதுக்கு 2 தடவை சொன்னிங்கன்னு புரிஞ்சிருச்சு,ரமேஷ்க்கு எது சொன்னாலும் உரைக்காதுன்னுதானே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பிளாகர் Madhavan Srinivasagopalan கூறியது...

me the first

21 நவம்பர், 2010 8:46 pm

இதுதான் ரமேஷ் செம காமெடி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////குடைகளுக்கு அனுமதி இல்லை.///

ஏன் குடைக்குள் மழையா?

இது செம டைமிங்க்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அப்பப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம். விருதகிரி விழா சிரிப்போ போலீஸ் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

@ ரமேஷ்.,

// நாளைக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு //

இப்படி சொன்னா எப்படி..?
தேதி போடணும்ல..

மக்கள் நாளைக்கு தானேன்னு
அசால்ட்டா இருந்துட்டா..
அப்புறம் அலர்ட் குடுத்தது
வேஸ்ட்டா போயிடும்ல..!!//

சரி ஒரு சான்ஸ் கொடுத்து பாக்கலாம்னுதான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

அடுத்த சிஎம் அவரு தான். அப்புறம் சிரிப்பு போலீஸ் அவர் கார் கதவை திறந்து விட வேண்டியிருக்கும் ஜாக்கிரதை!//

எனக்குதான் கோ.ப.சே பொறுப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இரவு வானம் கூறியது...

இப்பவே கண்ண கட்டுதே?///

பாட்டு கேட்டா கண்ணை கட்டாது. கண்ணை மூடிடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//sakthi கூறியது...

என்ன இருந்தாலும் வருங்கால முதல்வரை இப்படி கலாய்க்கறீங்களே:)//

நானா இல்லை நீங்களா ஹாஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

விஜயகாந்த் விருதகிரி..இந்த சுனாமி பத்தி ரமணன் எதுவும் சொல்லலையே...டிவியில சவுண்ட் வெச்சும் கேட்டு பார்த்துட்டேன் சொல்லவே இல்ல...//

see NTTV

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...

///////உங்களை பார்த்து குடிச்சிட்டு வந்தியான்னு கேட்டா ஊத்திக் கொடுத்தியான்னு கேளுங்க/////////

எப்புடி இந்தமாதிரிலாம் ஹிஹிஹி. சான்சே இல்ல//

ஹிஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் //

Welcome welcome

ப.செல்வக்குமார் சொன்னது…

//(ஏம்பா எல்லா பேரும் சொல்லிட்டேன்ல. ஏதாச்சும் விட்டு போச்சா?. சாமிக்குத்தம் ஆயிட போவுது!!)//

நிறைய மிஸ் ஆகிருக்கு ..!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது