திங்கள், நவம்பர் 22

பிளாக்- வெங்கட் வெளியிடும் அதிர்ச்சி தகவல்..!!(எதிர்பதிவு)

Flash News : கோகுலத்தில் சூரியன்.

நமது வெங்கட் அவர்களை
அவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...

" பிளாக் பத்தி வாயே திறக்க
மாட்டேங்குறீங்களே.. ஏன்..? "

" அது வந்து.. அது வந்து..!! "

" ஒரு பதிவரா இருந்துகிட்டு
இப்படி மௌனமா இருந்தா
என்ன சார் அர்த்தம்..? "

நமது வெங்கட் தர்மசங்கடத்தில்
நெளிகிறார்.. ஆனாலும் நிருபர்கள்
அவரை விடுவதாய் இல்லை..

கொக்கி பிடி கேள்விகளால்
மடக்குகிறார்கள்..

" பிளாக் பத்தி உங்களுக்கு என்ன தெரியுமோ
அதை மக்களுக்கு சொல்லுங்க.."

" சரி சொல்றேன்... எழுதிக்கோங்க..

எனக்கு தெரிஞ்ச பிளாக்..

ஒண்ணு கருப்பு
இன்னொன்னு அபார்ட்மென்ட்(பிளாக்)

நிருபர் படை Shock ஆகிறது..

" என்ன சார் ஜோக் அடிக்கிறீங்க..!! "

" நான் என்ன பண்றது..?
VAS எழுதி குடுத்த டயலாக்கை
தானே சொல்ல முடியும்..?!! "

" அப்ப பதிவர் மீட்டிங் லயும் இதை தான்
சொல்ல போறீங்களா..? "

" No., No., அங்கே உண்மையை
தான் சொல்ல போறேன்.. "

" அதென்ன உண்மை..? "

" எனக்கு தெரிஞ்ச பிளாக்..

ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)
இன்னொன்னு பயங்கர கருப்பா இருக்கும்(செல்வா)

" இதுக்கு நீங்க பேசாமலே
இருந்து இருக்கலாம்...!!
....
....

69 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

ஒரே பதிவுல மூணு பேரை கலாய்ச்சிருக்கீங்க! நல்ல திறமை! பாராட்டுக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

ஒரே பதிவுல மூணு பேரை கலாய்ச்சிருக்கீங்க! நல்ல திறமை! பாராட்டுக்கள்!///

Thanks

எஸ்.கே சொன்னது…

இதனால் வரப்போகும் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

இதனால் வரப்போகும் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?/

டெரர்க்கு பிரியாணி
செல்வாவுக்கு வடை
ஷாலினிக்கு "மீ தி பர்ஸ்ட்" சான்ஸ் கொடுத்தா போதும்..

பாரத்... பாரதி... சொன்னது…

அடி ஆத்தி....
இதென்ன கலாட்டா..

எஸ்.கே சொன்னது…

அப்ப வெங்கட் அவருக்கு?

பாரத்... பாரதி... சொன்னது…

//நமது வெங்கட் அவர்களை
அவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...//

அடுத்து

நமது வெங்கட் அவர்களை
எதிரிகள் படை சூழ்கிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாரத்... பாரதி... கூறியது...

அடி ஆத்தி....
இதென்ன கலாட்டா..//

பயப்படாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

அப்ப வெங்கட் அவருக்கு?///

தனி ஆளுக்கு எதுக்கு பயப்படனும்?

பாரத்... பாரதி... சொன்னது…

//நமது வெங்கட் அவர்களை
அவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...//எத்தன அவர்களை....
ஓவர் மரியாதையா...

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்..,

// Flash News : சூரியனின் வலை வாசல். //

காப்பி அடிச்சும் ஏன் பெயிலா
போனீங்கன்னு இப்ப தான் புரியுது..

அது " சூரியனின் வலை வாசல்."

இல்ல..

" கோகுலத்தில் சூரியன்..!! "

இனிமே காப்பி அடிச்சா
ஒழுங்கா அடிங்க...

நாகராஜசோழன் MA சொன்னது…

கொன்னுட்டீங்க(?!)

எஸ்.கே சொன்னது…

என்னது வெங்கட் தனியாளா?
அவர் பிளாக்கில் அவரை ஆதரிப்பவர்கள் அதிகமாக உள்ளதாக போட்டிருக்கிறாரே!

பாரத்... பாரதி... சொன்னது…

//காப்பி அடிச்சும் ஏன் பெயிலா
போனீங்கன்னு இப்ப தான் புரியுது..
//

நாகராஜசோழன் MA சொன்னது…

//வெங்கட் கூறியது...

@ ரமேஷ்..,

// Flash News : சூரியனின் வலை வாசல். //

காப்பி அடிச்சும் ஏன் பெயிலா
போனீங்கன்னு இப்ப தான் புரியுது..

அது " சூரியனின் வலை வாசல்."

இல்ல..

" கோகுலத்தில் சூரியன்..!! "

இனிமே காப்பி அடிச்சா
ஒழுங்கா அடிங்க...//

தொப்பி தொப்பி!! அசிங்கப்பட்டார் போலீஸ் கார்!!

பாரத்... பாரதி... சொன்னது…

//கொன்னுட்டீங்க(?!)//


போலீஸ்-க்கு விரைவில் லாக்கப்?

பாரத்... பாரதி... சொன்னது…

//போலீஸ்-க்கு விரைவில் லாக்கப்?//

நாகராஜ சோழன் , உங்க ஆளுகள அனுப்பி ,
ஜா"மீன்" வாங்க ஏற்பாடு பண்ணுங்க...

ராஜகோபால் சொன்னது…

//ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)
//

டெரருக்கு டெரரா, பாத்து ஒங்க கடைக்கு கருப்பு பெயிண்ட் அடிச்சுட போறாரு

அலைகள் பாலா சொன்னது…

ponga pa ponga.

philosophy prabhakaran சொன்னது…

சூரியனின் வலை வாசல், கோகுலத்தில் சூரியன்... இந்த இரண்டிற்குள் எனக்குள் ஏற்பட்ட அதே குழப்பம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது போல...

KANA VARO சொன்னது…

பதிவர்களை கலாய்ப்பது அல்வா மாதிரி!

ராஜி சொன்னது…

ஒண்ணுமே புரியல உலகத்துல.
என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது

மொக்கராசா சொன்னது…

வாழையடி வாழையாக, வாழ்வாங்கு வாழ வந்த எங்கள் 'வடை செல்வாவை' கிண்டல் அடித்தால் அவர் இது வரை மொத்தமாக வாங்கியுள்ள 100 கோடி டன் எடையுள்ள வடைகளை சிரிப்பு போலிஸ் ஸ்டேசனுக்கு 100 கண்டெய்னரில் பார்சல் அனுப்பபட்டுள்ளது.

போலிஸ்கார்,போலிஸ்கார் இவ்வளவு வடையை வச்சு என்ன பன்னுவீங்க, எங்க ஸ்டோர் பன்னுவீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

@ ரமேஷ்..,

// Flash News : சூரியனின் வலை வாசல். //

காப்பி அடிச்சும் ஏன் பெயிலா
போனீங்கன்னு இப்ப தான் புரியுது..

அது " சூரியனின் வலை வாசல்."

இல்ல..

" கோகுலத்தில் சூரியன்..!! "

இனிமே காப்பி அடிச்சா
ஒழுங்கா அடிங்க...//


பாவம் நீங்க அருண் கிட்டா அடி வாங்கினத வெளில சொல்லிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டதால அத மாத்தினது மறந்து போச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

கொன்னுட்டீங்க(?!)//

யார?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

என்னது வெங்கட் தனியாளா?
அவர் பிளாக்கில் அவரை ஆதரிப்பவர்கள் அதிகமாக உள்ளதாக போட்டிருக்கிறாரே!//

அது சும்மா ஒரு விளம்பரம்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...

தொப்பி தொப்பி!! அசிங்கப்பட்டார் போலீஸ் கார்!!//

ஓ வெங்கட் பத்தி எழுதினா அசிங்கமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜகோபால் கூறியது...

//ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)
//

டெரருக்கு டெரரா, பாத்து ஒங்க கடைக்கு கருப்பு பெயிண்ட் அடிச்சுட போறாரு//

என் பிளாக் வாசல்ல டெரர் போட்டோ வச்சிருக்கேன். வந்தா பயந்து ஓடிடுவாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// philosophy prabhakaran கூறியது...

சூரியனின் வலை வாசல், கோகுலத்தில் சூரியன்... இந்த இரண்டிற்குள் எனக்குள் ஏற்பட்ட அதே குழப்பம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது போல.../

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//KANA VARO கூறியது...

பதிவர்களை கலாய்ப்பது அல்வா மாதிரி!/

ஆமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ராஜி கூறியது...

ஒண்ணுமே புரியல உலகத்துல.
என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது//

ஒரு குவாட்டர் அடிச்சிட்டு படுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

வாழையடி வாழையாக, வாழ்வாங்கு வாழ வந்த எங்கள் 'வடை செல்வாவை' கிண்டல் அடித்தால் அவர் இது வரை மொத்தமாக வாங்கியுள்ள 100 கோடி டன் எடையுள்ள வடைகளை சிரிப்பு போலிஸ் ஸ்டேசனுக்கு 100 கண்டெய்னரில் பார்சல் அனுப்பபட்டுள்ளது.

போலிஸ்கார்,போலிஸ்கார் இவ்வளவு வடையை வச்சு என்ன பன்னுவீங்க, எங்க ஸ்டோர் பன்னுவீங்க///

செல்வாக்கு திரும்பி கிப்ப்டா கொடுத்துடுவோம்

Madhavan Srinivasagopalan சொன்னது…

மரண மொக்கை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

மரண மொக்கை.///

வெங்கட்ங்கிற பேரா?

சௌந்தர் சொன்னது…

இது எல்லாம் ஒரு பதிவா ம் அந்த ப்ளாக் போட வேண்டிய கமெண்ட் இங்க போட்டு ட்டு பதிவு சொன்ன கெட்ட கோபம் வரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

இது எல்லாம் ஒரு பதிவா ம் அந்த ப்ளாக் போட வேண்டிய கமெண்ட் இங்க போட்டு ட்டு பதிவு சொன்ன கெட்ட கோபம் வரும்///

hehe

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)//

எலேய் நீ டெர்ரர் அ பார்த்திருக்கியா ?என்கிட்டே சொல்லவே இல்லை ..............டெர்ரர் பய புள்ள என்கிட்டே பொய் சொல்லிடுச்சு ரமேஷ் ......நான் செக்க செவல்ன்னு .....அஜித் குமார் மாதிரி இருப்பேன்ன்னு சொல்லிட்டான்............

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 36
//சௌந்தர் கூறியது...

இது எல்லாம் ஒரு பதிவா ம் அந்த ப்ளாக் போட வேண்டிய கமெண்ட் இங்க போட்டு ட்டு பதிவு சொன்ன கெட்ட கோபம் வரும்///

hehe////

இப்படி எல்லாம் பதிவு போட்டா எதிர் கட்சிகாரன் என்ன நினைப்பான்

சௌந்தர் சொன்னது…

//ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)//

டெரர் போட்டோ எனக்கு வந்து இருக்கு அவர் கருப்பு எல்லாம் இல்லை இந்த ஆளுக்கு பொறாமை...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

ஹாலோ!! யார் பேசரிங்க.. கேரளாவுல இருந்தா?? சொல்லுங்க என்ன வேணும்? அடி மாடு தீர்ந்து போச்சினா நங்க என்ன பண்றது?? என்னது ரமேஷ் வேணுமா?? அது எல்லாம் முடியாது. அவர் ஒரு பெரிய ப்ளாக்கர்... ஹாலோ இப்பொ எதுக்கு இப்படி சிரிக்கிறிங்க... அட சொல்லிட்டு சிரிங்க... என்னது அவர் எழுதர பதிவுக்கு அங்க அடி மாட வரலாமா?? இது எல்லாம் ஓவர்... எதோ அந்த புள்ள அதுக்கு தோன்றது எல்லாம் பதிவுனு எழுதி தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருக்கு. அது உங்களுக்கு பிடிக்கலையா??? போங்க சார் ஒரு இரண்டு மாதம் அப்புறம் வந்து கூட்டி போங்க.. எற்க்கனவே பைத்தியகார ஹாஸ்பத்திரில கேக்கராங்க.... :)))

அருண் பிரசாத் சொன்னது…

அட.. இவ்வளோ நடந்து போச்சா... இது தான் உங்க கிட்ட பிடிக்கறது இல்லை... நான் கலாய்க்க நினைக்கிற மேட்டரை எப்பவும் நீங்க முந்திகறீங்க...


சரி, யார் கலாய்ச்சா என்ன? எவ்வளவு அடிச்சாலும் வெங்கட் தாங்குவார்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சைலன்ஸ்..... என்ன நடக்குது இங்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எப்பப்பாரு பச்ச புள்ளைகளப் போட்டு இப்படி அடிக்கிறதே சிரிப்பு போலீசுக்கு வேலையாப் போச்சு...!

karthikkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எப்பப்பாரு பச்ச புள்ளைகளப் போட்டு இப்படி அடிக்கிறதே சிரிப்பு போலீசுக்கு வேலையாப் போச்சு...///

உங்களையும் விட்டு வைக்கலியா இந்த டுபாகூர் போலிசு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)
இன்னொன்னு பயங்கர கருப்பா இருக்கும்(செல்வா)////

இது ரெணடும் சேர்ந்த கலவைதான் சிரிப்பு போலீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......!

ராஜி சொன்னது…

ஒரு குவாட்டர் அடிச்சிட்டு படுங்க

paththaadhu.., paththaadhu ramesukku..,

Shalini(Me The First) சொன்னது…

@ramesh
//Flash News : கோகுலத்தில் சூரியன்.//
சூரியன்னாவே ஃப்ளாஷ் தாம்லே!

//நமது வெங்கட் அவர்களை
அவர்களை நிருபர்கள் படை சூழ்கிறது...
//
என்னிக்கு தான் ஃப்ரீயா விட்டாங்க?

//நமது வெங்கட் தர்மசங்கடத்தில்
நெளிகிறார்..//
பார்த்துக்கோங்க எவ்ளோ தன்னடக்கம்னு!

//ஒண்ணு கருப்பு
இன்னொன்னு அபார்ட்மென்ட்(பிளாக்)//
அப்படினு இந்த போலிஸ் நினைக்ரார் போல

//VAS எழுதி குடுத்த டயலாக்கை
தானே சொல்ல முடியும்..?!! "//
எஸ் நான் தான் பாஸ் சோ நான் சொல்ரதத்தான் எல்லாரும் கேட்டு தலை ஆட்டனும்னு சொல்ற ஆள் இல்லை எல்லார் கருத்தையும் கேட்டு முடிவெடுக்ற ஜீனியஸ் அவர்...

//" No., No., அங்கே உண்மையை
தான் சொல்ல போறேன்.. "
//
அவருக்கு உண்மை மட்டும் தான் பேச வரும்

//" எனக்கு தெரிஞ்ச பிளாக்..

ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)//
கெட்டவங்க கண்ணுக்கு!
//
இன்னொன்னு பயங்கர கருப்பா இருக்கும்(செல்வா)
//
ரசிக்கத்தெரியாதவங்களுக்கு!

Shalini(Me The First) சொன்னது…

@ரமேஷ்

மீ த ஃபர்ஸ்டுக்கே மீ த ஃபர்ஸ்டா?!
செல்லாது செல்லாது

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இனிமே காப்பி அடிச்சா
ஒழுங்கா அடிங்க.//
என்ன சார் இவ்வளவு விளம்பரம் கொடுத்தும் மனுசன் அலட்டிக்காம வந்து குத்தம் சொல்றாரு படைப்பாளின்னா அப்படித்தானா..என்னமோ போங்க..ரொம்ப வறட்சியா ஃபீல் பண்றேன்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

50

karthikkumar சொன்னது…

ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)//
எவ்வளவு அடிச்சாலும் சத்தமே இல்லாமே டெரர் வந்து 50 வது வடைய வாங்கிருக்கார் பாருங்க

சே.குமார் சொன்னது…

இதென்ன கலாட்டா.

வெங்கட் சொன்னது…

ஹா., ஹா., ஹா..!!

நான் இங்கே வரலைன்னாலும்
( வேலை காரணமா ) நம்ம
கழக கண்மணிகள் புகுந்து விளையாடி
இருக்காங்க..

சபாஷ்.. அப்படி தான் இருக்கோனும்..!!

@ To All.,

// Thanks //
// பயப்படாதீங்க //
// யார? //
// அது சும்மா ஒரு விளம்பரம்!! //
// ஹிஹி //
// ஆமா //
// வெங்கட்ங்கிற பேரா? //
// hehe //

என்ன பாக்குறீங்க..?
இதெல்லாம் நம்ம ரமேஷீ
ஓசிச்சி., ஓசிச்சி போட்ட Comment Replies..

அடி ஆத்தி.. மாடு மேய்க்கிற புள்ளக்கு
எவ்ளோ அறிவு பாரேன்..!!!!!! ( 6 ஆச்சரியக்குறி )

பெயரில்லா சொன்னது…

இது தான் அதிர்ச்சி தகவலா????

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ramesh,super nakkal post

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

u told u r busy,but put post daily,how?

THOPPITHOPPI சொன்னது…

///பாடல்களுக்கு இப்போதே டிமாண்டு ஏற்பட்டுள்ளதால் முன்பதிவுக்கு பிந்துங்கள் ச்சீ முந்துங்கள். உள்ளே வரும்போது யாராவது உங்களை பார்த்து குடிச்சிட்டு வந்தியான்னு கேட்டா ஊத்திக் கொடுத்தியான்னு கேளுங்க.////

நேற்றைய பதிவில் இந்த காமடிய எங்கள் வீட்டில் சொன்னபோது சிரிப்பு மழைதான். எங்க அப்பா ரொம்ப நேரம் சிரிச்சாங்க
நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// சௌந்தர் கூறியது...

//ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)//

டெரர் போட்டோ எனக்கு வந்து இருக்கு அவர் கருப்பு எல்லாம் இல்லை இந்த ஆளுக்கு பொறாமை...///


அத பாத்துட்டு ரெண்டுநாள் உனக்கு வாந்தி பேதியாமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 37

//ஒண்ணு கருப்பா பயங்கரமா இருக்கும்(டெரர்)//

எலேய் நீ டெர்ரர் அ பார்த்திருக்கியா ?என்கிட்டே சொல்லவே இல்லை ..............டெர்ரர் பய புள்ள என்கிட்டே பொய் சொல்லிடுச்சு ரமேஷ் ......நான் செக்க செவல்ன்னு .....அஜித் குமார் மாதிரி இருப்பேன்ன்னு சொல்லிட்டான்............
//

அது தர்ம அடி வாங்கி வாங்கி சிவந்து போனத சொல்லிருப்பான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 40

@ரமேஷ்

ஹாலோ!! யார் பேசரிங்க.. கேரளாவுல இருந்தா?? சொல்லுங்க என்ன வேணும்? அடி மாடு தீர்ந்து போச்சினா நங்க என்ன பண்றது?? என்னது ரமேஷ் வேணுமா?? அது எல்லாம் முடியாது. அவர் ஒரு பெரிய ப்ளாக்கர்... ஹாலோ இப்பொ எதுக்கு இப்படி சிரிக்கிறிங்க... அட சொல்லிட்டு சிரிங்க... என்னது அவர் எழுதர பதிவுக்கு அங்க அடி மாட வரலாமா?? இது எல்லாம் ஓவர்... எதோ அந்த புள்ள அதுக்கு தோன்றது எல்லாம் பதிவுனு எழுதி தனியா உக்காந்து சிரிச்சிட்டு இருக்கு. அது உங்களுக்கு பிடிக்கலையா??? போங்க சார் ஒரு இரண்டு மாதம் அப்புறம் வந்து கூட்டி போங்க.. எற்க்கனவே பைத்தியகார ஹாஸ்பத்திரில கேக்கராங்க.... :)))///

எலேய் உன் மூஞ்சிய பாக்காத பாக்காதன்னு எத்தன தபா சொல்றது. பாரு கண்ணாடிய பாத்துட்டு எப்படி உளர்ற

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது… 41

அட.. இவ்வளோ நடந்து போச்சா... இது தான் உங்க கிட்ட பிடிக்கறது இல்லை... நான் கலாய்க்க நினைக்கிற மேட்டரை எப்பவும் நீங்க முந்திகறீங்க...


சரி, யார் கலாய்ச்சா என்ன? எவ்வளவு அடிச்சாலும் வெங்கட் தாங்குவார்...
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 43

எப்பப்பாரு பச்ச புள்ளைகளப் போட்டு இப்படி அடிக்கிறதே சிரிப்பு போலீசுக்கு வேலையாப் போச்சு...!
//

who is the green baby?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Shalini(Me The First) சொன்னது… 47

சூரியன்னாவே ஃப்ளாஷ் தாம்லே! -- அப்பா சந்திரன் போட்டோ ஷாப்பா?
என்னிக்கு தான் ஃப்ரீயா விட்டாங்க? -- ஆமா அடிக்கிறதுக்கு வந்துகிட்டே இருக்காங்க
பார்த்துக்கோங்க எவ்ளோ தன்னடக்கம்னு! -- பயம்
அப்படினு இந்த போலிஸ் நினைக்ரார் போல - உங்காளு சொன்னதுதான் இது
எஸ் நான் தான் பாஸ் சோ நான் சொல்ரதத்தான் எல்லாரும் கேட்டு தலை ஆட்டனும்னு சொல்ற ஆள் இல்லை எல்லார் கருத்தையும் கேட்டு முடிவெடுக்ற ஜீனியஸ் அவர்...அதுக்காக இவ்ளோ கேவலமாவா முடிவு எடுப்பீங்க
அவருக்கு உண்மை மட்டும் தான் பேச வரும் -- தெரியும். அதான் பல்பு வாங்குறத தினமும் எழுதுறாரே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… 54

இது தான் அதிர்ச்சி தகவலா????
///

ss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 55

ramesh,super nakkal post
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI சொன்னது… 57

///பாடல்களுக்கு இப்போதே டிமாண்டு ஏற்பட்டுள்ளதால் முன்பதிவுக்கு பிந்துங்கள் ச்சீ முந்துங்கள். உள்ளே வரும்போது யாராவது உங்களை பார்த்து குடிச்சிட்டு வந்தியான்னு கேட்டா ஊத்திக் கொடுத்தியான்னு கேளுங்க.////

நேற்றைய பதிவில் இந்த காமடிய எங்கள் வீட்டில் சொன்னபோது சிரிப்பு மழைதான். எங்க அப்பா ரொம்ப நேரம் சிரிச்சாங்க
நன்றி
/

ரொம்ப நன்றி நண்பா. அப்பகிட்டயும் நன்றிய சொல்லிடுங்க

பெயரில்லா சொன்னது…

ஆண்டவா !!!! இந்த ப்ளாக் எல்லாம் என்னை விளம்பரம் பண்ண வச்சிட்டியே ...,சரி விடு ...,


TEST COMMENT

ப.செல்வக்குமார் சொன்னது…

அட ச்சே ., எனக்கு வேற ஆணி அதிகமா போய் நேத்து வர முடியாம போய்டுச்சே ..!

ப.செல்வக்குமார் சொன்னது…

//இன்னொன்னு பயங்கர கருப்பா இருக்கும்(செல்வா)//

ஹி ஹி ஹி ., இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .. நான் பயங்கர கருப்பு என்பது மிகவும் தவறு .. நான் அதி பயங்கர கருப்பு ..!!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது