ஞாயிறு, நவம்பர் 28

எனக்கு விளம்பரம் வேணாம்னு சொன்னா யார் கேக்குறா?எதிர்பார்க்காதது நடந்து போச்சு. நேத்துல இருந்து போன் மேல போன். இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை போன் பேசிப் பேசியே முடிஞ்சு போச்சு. நம்ம சிபி செந்தில் குமார் வேற போன் பண்ணி ட்ரீட் வேணும்ன்னு அடம். சரி சென்னை கிளம்பி வாங்க ட்ரீட் வைக்கிறேன்னு சொன்னா பேனா பென்சில் இல்ல அதனால ட்ரீட்டுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டாரு.

யோவ் ட்ரீட்டுக்கு வர்றதுக்கு எதுக்கு பேனா பென்சில்ன்னு கேட்டா, ட்ரீட்னா சாப்டு மட்டும் வந்திட மாட்டேன். வந்துட்டு:ட்ரீட்டின் ஹைலைட்ஸ் டிஷஷ் 
மனதை தொட்ட செண்ட்டிமெண்ட் சாப்பாடு
சாப்பாட்டின் பிளஸ் மைனஸ் அப்டின்னு ரெண்டு பக்கத்துக்கு பதிவு போடணும். அதனால வரலைன்னு சொல்லிட்டாரு. 

என்னால இப்போ வீட்டை விட்டு வெளில போக முடியலை(சத்தியமா கடன் தொல்லை எதுவும் இல்லை). எல்லோரும் என்கிட்டே ஆட்டோகிராப் கேட்டு ஒரே அன்புத் தொல்லை. ஆனா காபி வித் அனுவுல கூப்ட்டாங்க அப்டின்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்(ஏன்னா எனக்கு பொய் சொல்ல தெரியாது).

சரி சரி. நம்மளையும் மதிச்சு தமிழ் மணத்துல 14 வது இடம் கொடுத்துருக்காங்க(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?).
 
மங்குனி வேற நைட் ரெண்டு மணிக்கு போன் பண்ணி நீங்க பதிவரா இல்லை பிரபல பதிவரான்னு கேக்குறாரு(கலாய்க்கிறாராம். இந்தவாரம் பயபுள்ள பேரு தமிழ்மணத்துல  வரலைல. அந்த வயித்தெரிச்சல்).

டெரர் வேற போன் பண்ணி பின்னூட்டம் போடுறவங்களை, பின்னூட்டம் போட்டு தர்ம அடி வாங்குறவங்களை  மதிச்சு ஏதாச்சும் Top-20 List போடுவாங்களானு கேட்டு தொல்லை பண்றாரு. (மவனே உனக்குன்னு சொந்தமா ஒரு பிளாக் இருக்கு. காக்கா ஏதாச்சும் அங்க போய் கக்கா போயிடப் போகுது. போய் ஏதாச்சும் பதிவை எழுது. உன் கூட்டாளி அருண் வலைச்சரத்துல எழுதுற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டாரு. நீ இன்னும் உன் சொந்த பிளாக்குல எழுதுறதுக்கு யோசிக்கிற. போ அந்த  புள்ளைகிட்ட சீக்கிரம் நல்லா நல்லா பதிவு எழுதுறது எப்படின்னு கத்துக்கோ). 

அருண் தம்பி வலைச்சரத்துல நல்லா எழுதி நம்ம குரூப் பேர காப்பத்தனும். அங்க போய் டீ போடுவது எப்படின்னு பதிவு போட்டே மவனே நாங்க உன்னை போட்டு தள்ள வேண்டிதிருக்கும்.

இந்த நேரத்துல என்னை Follow பண்ற 211 பேருக்கும் என் பதிவை படிக்கும் எல்லோருக்கும் நன்றிகள். உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லி எல்லோருக்கும் விருதகிரி முதல்நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் கொடுக்குறேன்(அய்யய்யோ எல்லா பாலோயரும்  போயிட்டா புதுசா ஆள் செக்கனுமே. அவ்வ்வ்வ்)..
.....

136 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

The first வடை enakke ..

சிவகுமார் சொன்னது…

//உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லி எல்லோருக்கும் விருதகிரி முதல்நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் கொடுக்குறேன்// ரமேஷ்.. vey dangerous fellow.. கேர் புல்லாதான் டீல் பண்ணனும். (nanbedaa.blogspot.com, madrasbhavan.blogspot.com)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நீ எல்லம ஒரு ப்ளாக்கர்.. உனக்கு எல்லாம் ஒரு பதிவு... அதுக்கு எல்லாம் லிஸ்டல பேரு... தமிழ்மணத்துல இந்த டைம் நாய் பேய் எல்லாம் 14வது இடத்துல வரும் சொன்னாங்க.. அது இதானா?

Madhavan Srinivasagopalan சொன்னது…

//இந்த நேரத்துல என்னை Follow பண்ற 211 பேருக்கும் என் பதிவை படிக்கும் எல்லோருக்கும் நன்றிகள்.//

அதப்படியா ஃபாலோயர்ஸ் சேக்குறது..?
போஸ்டுல செஞ்சுரி அடிச்ச எனக்கு இன்னும் ஃபாலோயர்ஸ்ல செஞ்சுரி அடிக்க முடியலியே ?

இந்த போஸ்டு நல்லாத்தான் இருக்கு... டெர்ரர என்னாத்துக்கு வம்புக்கு இழுக்கறே..

அருண் அங்க 't -போட சொல்லிக் கொடுத்தா.. நாம என்னா அங்க உள்ளவங்களே கும்முவாங்க.. நீ கவலைப் படாத..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரி, சரி, ட்ரீட்டு அது இதுன்னு நெறைய செலவு பண்ணாதப்பா, எல்லாத்தையும் நான் சென்னை வந்தப்பறம் வெச்சுக்கலாம், சரியா?

அன்பரசன் சொன்னது…

//(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?)//

எப்போ 14 வருசத்துக்கு முன்னாடியா??

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாழ்த்துகள் மச்சி

பிரபலபதிவர் ரமேஷ் வாழ்க..!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பிரபல பதிவர் ரமேஷ்... வாழ்க..!

அன்பரசன் சொன்னது…

//எல்லோரும் என்கிட்டே ஆட்டோகிராப் கேட்டு ஒரே அன்புத் தொல்லை.//

அந்த பட சிடி உங்ககிட்ட இருக்கா?
எனக்கும் கொடுங்களேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?).///

நல்ல வேள பர்ஸ்ட்டு வரல!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

The first வடை enakke ..///

Ok enjoy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவகுமார் கூறியது...

//உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லி எல்லோருக்கும் விருதகிரி முதல்நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் கொடுக்குறேன்// ரமேஷ்.. vey dangerous fellow.. கேர் புல்லாதான் டீல் பண்ணனும். (nanbedaa.blogspot.com, madrasbhavan.blogspot.com)//

விடமாட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

நீ எல்லம ஒரு ப்ளாக்கர்.. உனக்கு எல்லாம் ஒரு பதிவு... அதுக்கு எல்லாம் லிஸ்டல பேரு... தமிழ்மணத்துல இந்த டைம் நாய் பேய் எல்லாம் 14வது இடத்துல வரும் சொன்னாங்க.. அது இதானா?//

அத சொல்றதுக்கு உனக்கு தகுதி இல்ல மச்சி. அத்திக்கு பதிவு எழுதணும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

//இந்த நேரத்துல என்னை Follow பண்ற 211 பேருக்கும் என் பதிவை படிக்கும் எல்லோருக்கும் நன்றிகள்.//

அதப்படியா ஃபாலோயர்ஸ் சேக்குறது..?
போஸ்டுல செஞ்சுரி அடிச்ச எனக்கு இன்னும் ஃபாலோயர்ஸ்ல செஞ்சுரி அடிக்க முடியலியே ?

இந்த போஸ்டு நல்லாத்தான் இருக்கு... டெர்ரர என்னாத்துக்கு வம்புக்கு இழுக்கறே..//

நண்பன் இல்லையா

அருண் அங்க 't -போட சொல்லிக் கொடுத்தா.. நாம என்னா அங்க உள்ளவங்களே கும்முவாங்க.. நீ கவலைப் படாத..//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?)//

எப்போ 14 வருசத்துக்கு முன்னாடியா??///

இல்லை இப்போ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நம்ம சிபி செந்தில் குமார் வேற போன் பண்ணி ட்ரீட் வேணும்ன்னு அடம். ////

அவரும் ட்ரீட்டு கொடுக்கனும்ல, அதுனால உங்க ரெண்டு பேருக்கு இடைல ட்ரீட் கேன்சல், ஆனா, நீங்க ரெண்டு பேரும் எங்க எல்லாத்துக்கும் ட்ரீட் தரனும் ஆமா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

வாழ்த்துகள் மச்சி

பிரபலபதிவர் ரமேஷ் வாழ்க..!//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//எல்லோரும் என்கிட்டே ஆட்டோகிராப் கேட்டு ஒரே அன்புத் தொல்லை.//

அந்த பட சிடி உங்ககிட்ட இருக்கா?
எனக்கும் கொடுங்களேன்.//

சரி வாங்க தரேன்

அருண் பிரசாத் சொன்னது…

நானும் சொல்லிடறேன் பிரபல பதிவர் ரமெஷ் வாழ்க!

(சே... பொய் சொன்னா வாய் இப்படி கூசுது!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இந்த நேரத்துல என்னை Follow பண்ற 211 பேருக்கும் ////

என் அனுதாபங்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

சரி, சரி, ட்ரீட்டு அது இதுன்னு நெறைய செலவு பண்ணாதப்பா, எல்லாத்தையும் நான் சென்னை வந்தப்பறம் வெச்சுக்கலாம், சரியா?/

யார் சார் நீங்க?

==============

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

பிரபல பதிவர் ரமேஷ்... வாழ்க..!//

இன்னும் நல்லா கூவனும்...

==============

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?).///

நல்ல வேள பர்ஸ்ட்டு வரல!//

நான் ஒரு வயசுலையே பதிவு எழுதிட்டேன்னு கின்னஸ்ல பேரு வந்திருக்கும்...

===================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////நம்ம சிபி செந்தில் குமார் வேற போன் பண்ணி ட்ரீட் வேணும்ன்னு அடம். ////

அவரும் ட்ரீட்டு கொடுக்கனும்ல, அதுனால உங்க ரெண்டு பேருக்கு இடைல ட்ரீட் கேன்சல், ஆனா, நீங்க ரெண்டு பேரும் எங்க எல்லாத்துக்கும் ட்ரீட் தரனும் ஆமா!//

கண்டிப்பா கண்டிப்பா

================

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லி எல்லோருக்கும் விருதகிரி முதல்நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் கொடுக்குறேன்////

பிரபல பதிவர் சொல்றாருப்பா கேட்டுக்குங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

நானும் சொல்லிடறேன் பிரபல பதிவர் ரமெஷ் வாழ்க!

(சே... பொய் சொன்னா வாய் இப்படி கூசுது!)//

நான் இந்த வார வலைச்சர ஆசிரியர்ன்னு நீங்க சொன்னதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//// உங்க எல்லோருக்கும் நன்றி சொல்லி எல்லோருக்கும் விருதகிரி முதல்நாள் முதல் காட்சிக்கு இலவச டிக்கெட் கொடுக்குறேன்////

பிரபல பதிவர் சொல்றாருப்பா கேட்டுக்குங்க!///

மவனே உனக்கு காவலன் டிக்கெட் தான்

அருண் பிரசாத் சொன்னது…

211 followersனு பதிவு போட்டா கும்முவோம்னு இப்படி ஒரு சமாளிப்பா?

இப்படி ஒரு போஸ்ட் போட்டுறதுக்கு பதில் நீ, தேவா மாதிரி ஒரு கவிதை எழுதலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////அருண் பிரசாத் கூறியது...
211 followersனு பதிவு போட்டா கும்முவோம்னு இப்படி ஒரு சமாளிப்பா?

இப்படி ஒரு போஸ்ட் போட்டுறதுக்கு பதில் நீ, தேவா மாதிரி ஒரு கவிதை எழுதலாம்////

ஏன்யா சும்மா கெடக்குறவன சொறிஞ்சு விடுற? ஏற்கனவே ஒரு ஆள வெச்சு சமாளிக்கிறது பத்தாதா?

ராஜி சொன்னது…

தமிழ்மணத்திற்கு நன்றி போலிஸ்கார் 14 வதா வந்ததுக்கில்லை. 1வதா வராததுக்கு. அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்டா சாமி. ஒருவேளை 1வதா வந்திருந்தா!!?

நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

211 followersனு பதிவு போட்டா கும்முவோம்னு இப்படி ஒரு சமாளிப்பா?

இப்படி ஒரு போஸ்ட் போட்டுறதுக்கு பதில் நீ, தேவா மாதிரி ஒரு கவிதை எழுதலாம்//

சரிப்பா அடுத்து ஒரு கவிதை போஸ்ட் போட்டுடுறேன்., என்னோட இரசிகன ஏமாத்த முடியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

தமிழ்மணத்திற்கு நன்றி போலிஸ்கார் 14 வதா வந்ததுக்கில்லை. 1வதா வராததுக்கு. அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்டா சாமி. ஒருவேளை 1வதா வந்திருந்தா!!?

நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கு//

கின்னஸ்ல பேரு வந்திருக்கும்

ராஜி சொன்னது…

வாழ்த்துக்கள். விரைவில் முதலிடம் பிடிக்க ALL THE BEST.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

வாழ்த்துக்கள். விரைவில் முதலிடம் பிடிக்க ALL THE BEST.//

Thanks

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது

கின்னஸ்ல வந்திருக்கும்ஃஃஃஃ

உங்க வீட்டு கிண்ணத்துல கூட கிடையாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷ் கூறியது

கின்னஸ்ல வந்திருக்கும்ஃஃஃஃ

உங்க வீட்டு கிண்ணத்துல கூட கிடையாது//

Stomach burning

அருண் பிரசாத் சொன்னது…

@ ராஜி
//
உங்க வீட்டு கிண்ணத்துல கூட கிடையாது//
அட நீங்க வேற அவர் வீட்டுல கிண்ணம்லாம் கிடையாது... எல்லாம் திருவோடுதான்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

@ ராஜி
//
உங்க வீட்டு கிண்ணத்துல கூட கிடையாது//
அட நீங்க வேற அவர் வீட்டுல கிண்ணம்லாம் கிடையாது... எல்லாம் திருவோடுதான்....///

ஆமா போன தடவை அருண் பிச்சை எடுக்க வரும்போது மறந்து விட்டுட்டு போனதுதான். அவர் வந்தா திரும்பி கொடுக்க எடுத்து வச்சிருக்கேன்

பிரபு . எம் சொன்னது…

ஹலோ சிரிப்பு போலீஸ்... பின்னுறீங்க :-)
ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போல...
பதிவுலகமே களைகட்டிருது நீங்க எண்ட்ரி கொடுத்தா!
ரொம்ப இண்ட்ரஸ்டிங் நண்பா....
பிரபல பதிவர் ரமேஷுக்கு வாழ்த்துக்கள்...
:‍-)

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ் கார் ட்ரீட் எப்போ?

நாகராஜசோழன் MA சொன்னது…

//பிரபு . எம் கூறியது...

ஹலோ சிரிப்பு போலீஸ்... பின்னுறீங்க :-)
ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போல...
பதிவுலகமே களைகட்டிருது நீங்க எண்ட்ரி கொடுத்தா!
ரொம்ப இண்ட்ரஸ்டிங் நண்பா....
பிரபல பதிவர் ரமேஷுக்கு வாழ்த்துக்கள்...
:‍-)//

இது வஞ்சப் புகழ்ச்சி தானே?

ராஜி சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

211 followersனு பதிவு போட்டா கும்முவோம்னு இப்படி ஒரு சமாளிப்பா?

இப்படி ஒரு போஸ்ட் போட்டுறதுக்கு பதில் நீ, தேவா மாதிரி ஒரு கவிதை எழுதலாம்//

சரிப்பா அடுத்து ஒரு கவிதை போஸ்ட் போட்டுடுறேன்., என்னோட இரசிகன ஏமாத்த முடியுமா??!!!
என்ன அருண் சார் இப்படி பண்ணிட்டிங்க. சும்மாவே பயபுள்ள பதிவெழுதி இம்சிக்கும். நீங்க வேற கால்ல சலங்கய கட்டிவுட்டீங்க. கவிதைன்ற பேருல என்ன என்ன இம்சை பண்ணப்போகுதோ.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

போலீஸ் கார் ட்ரீட் எப்போ?///

all time welcome. hehe

பிரபு . எம் சொன்னது…

தெய்வமே....
பிரச்னை வேணாம்னுதானே சாத்வீகமா இப்படி ஒரு கமெண்ட் போட்டுறுக்கேன்...
வஞ்சப்புகழ்ச்சி அப்டி இப்டின்னு இலக்கணக்குறிப்பு சொல்லுற வேலையெல்லாம் இப்ப தேவையா??
அரசியல்வாதிங்க (MLA) சகவாசமே வேணாம்னுதானே அதிகாரியோட(போலீஸாம்!) ஃப்ரெண்ட்ஷிப் வெச்சு இருக்கோம்.. அதுல ஏன் பாலிடிக்ஸ மிக்ஸ் பண்ணிக்கிட்டு!

அப்புறம் நாங்க‌ பால்ல பாலிடால மிக்ஸ் பண்ணிடுவோம் தொகுதிபக்கம் திரும்பிவந்தா....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

//அருண் பிரசாத் கூறியது...

என்ன அருண் சார் இப்படி பண்ணிட்டிங்க. சும்மாவே பயபுள்ள பதிவெழுதி இம்சிக்கும். நீங்க வேற கால்ல சலங்கய கட்டிவுட்டீங்க. கவிதைன்ற பேருல என்ன என்ன இம்சை பண்ணப்போகுதோ.///

நான் கவிதை எழுதி நீங்க படிக்கணும்னு தலை எழுத்து என்ன பண்றது. என்னோட கவிதையை படிச்சதில்லையே இந்த லிங்க் பாருங்க

http://sirippupolice.blogspot.com/2010/09/blog-post_04.html

நாகராஜசோழன் MA சொன்னது…

//பிரபு . எம் கூறியது...

தெய்வமே....
பிரச்னை வேணாம்னுதானே சாத்வீகமா இப்படி ஒரு கமெண்ட் போட்டுறுக்கேன்...
வஞ்சப்புகழ்ச்சி அப்டி இப்டின்னு இலக்கணக்குறிப்பு சொல்லுற வேலையெல்லாம் இப்ப தேவையா??
அரசியல்வாதிங்க (MLA) சகவாசமே வேணாம்னுதானே அதிகாரியோட(போலீஸாம்!) ஃப்ரெண்ட்ஷிப் வெச்சு இருக்கோம்.. அதுல ஏன் பாலிடிக்ஸ மிக்ஸ் பண்ணிக்கிட்டு!

அப்புறம் நாங்க‌ பால்ல பாலிடால மிக்ஸ் பண்ணிடுவோம் தொகுதிபக்கம் திரும்பிவந்தா....!//

அட அவரைக்கண்டு ஏன் பயப்படறீங்க. அவர் நம்ம கிட்ட மாமூல் வாங்குற ஆள்தான். உண்மைய சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரபு . எம் கூறியது...

ஹலோ சிரிப்பு போலீஸ்... பின்னுறீங்க :-)
ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போல...
பதிவுலகமே களைகட்டிருது நீங்க எண்ட்ரி கொடுத்தா!
ரொம்ப இண்ட்ரஸ்டிங் நண்பா....
பிரபல பதிவர் ரமேஷுக்கு வாழ்த்துக்கள்...
:‍-)///

நன்றிங்க. சில வயித்தெரிச்சல் பார்டிங்க இருக்காங்க. பார்த்து சூதானமா இருங்க

ராஜி சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அருண் பிரசாத் கூறியது...

@ ராஜி
//
உங்க வீட்டு கிண்ணத்துல கூட கிடையாது//
அட நீங்க வேற அவர் வீட்டுல கிண்ணம்லாம் கிடையாது... எல்லாம் திருவோடுதான்....///

ஆமா போன தடவை அருண் பிச்சை எடுக்க வரும்போது மறந்து விட்டுட்டு போனதுதான். அவர் வந்தா திரும்பி கொடுக்க எடுத்து வச்சிருக்கேன்////

பிச்சையெடுக்க வந்து மறந்து வச்சுட்டு போன திருவோட்டை அருன்கிட்ட திருப்பித் தராம ஆட்டய போட்டுட்டியா நீயி. Its tooooo BAD

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரபு . எம் கூறியது...

தெய்வமே....
பிரச்னை வேணாம்னுதானே சாத்வீகமா இப்படி ஒரு கமெண்ட் போட்டுறுக்கேன்...
வஞ்சப்புகழ்ச்சி அப்டி இப்டின்னு இலக்கணக்குறிப்பு சொல்லுற வேலையெல்லாம் இப்ப தேவையா??
அரசியல்வாதிங்க (MLA) சகவாசமே வேணாம்னுதானே அதிகாரியோட(போலீஸாம்!) ஃப்ரெண்ட்ஷிப் வெச்சு இருக்கோம்.. அதுல ஏன் பாலிடிக்ஸ மிக்ஸ் பண்ணிக்கிட்டு!

அப்புறம் நாங்க‌ பால்ல பாலிடால மிக்ஸ் பண்ணிடுவோம் தொகுதிபக்கம் திரும்பிவந்தா....!///

அப்படியே இந்த MLA வ நாடு கடத்த முடியுமான்னு பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அருண் பிரசாத் கூறியது...

@ ராஜி
//
உங்க வீட்டு கிண்ணத்துல கூட கிடையாது//
அட நீங்க வேற அவர் வீட்டுல கிண்ணம்லாம் கிடையாது... எல்லாம் திருவோடுதான்....///

ஆமா போன தடவை அருண் பிச்சை எடுக்க வரும்போது மறந்து விட்டுட்டு போனதுதான். அவர் வந்தா திரும்பி கொடுக்க எடுத்து வச்சிருக்கேன்////

பிச்சையெடுக்க வந்து மறந்து வச்சுட்டு போன திருவோட்டை அருன்கிட்ட திருப்பித் தராம ஆட்டய போட்டுட்டியா நீயி. Its tooooo BAD///

அட பாவி. நடுநிசி ஒருமணிக்கு உக்காந்து கமென்ட் போடுறாங்களே. போய் உங்க குழந்தைங்க ஹோம் வொர்க் முடிங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்புறம் நாங்க‌ பால்ல பாலிடால மிக்ஸ் பண்ணிடுவோம் தொகுதிபக்கம் திரும்பிவந்தா..//

என்னது MLA பாலிடால் குடிச்சிட்டாரா?

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பிரபு . எம் கூறியது...

தெய்வமே....
பிரச்னை வேணாம்னுதானே சாத்வீகமா இப்படி ஒரு கமெண்ட் போட்டுறுக்கேன்...
வஞ்சப்புகழ்ச்சி அப்டி இப்டின்னு இலக்கணக்குறிப்பு சொல்லுற வேலையெல்லாம் இப்ப தேவையா??
அரசியல்வாதிங்க (MLA) சகவாசமே வேணாம்னுதானே அதிகாரியோட(போலீஸாம்!) ஃப்ரெண்ட்ஷிப் வெச்சு இருக்கோம்.. அதுல ஏன் பாலிடிக்ஸ மிக்ஸ் பண்ணிக்கிட்டு!

அப்புறம் நாங்க‌ பால்ல பாலிடால மிக்ஸ் பண்ணிடுவோம் தொகுதிபக்கம் திரும்பிவந்தா....!///

அப்படியே இந்த MLA வ நாடு கடத்த முடியுமான்னு பாருங்க//

எங்கிருந்தாலும் திரும்பி வந்துடுவோம்ல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

ராஜி சொன்னது…

//பிரபு . எம் கூறியது...

ஹலோ சிரிப்பு போலீஸ்... பின்னுறீங்க :-)
ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போல...
பதிவுலகமே களைகட்டிருது நீங்க எண்ட்ரி கொடுத்தா!
ரொம்ப இண்ட்ரஸ்டிங் நண்பா....
பிரபல பதிவர் ரமேஷுக்கு வாழ்த்துக்கள்...
:‍-)///

என்ன பிரபு சார் எப்பவுமே போலிசு தான் பொதுமக்கள்கிட்ட மாமூல் வாஙும். வித்தியாசமா போலிசுக்கிட்ட எதுனா மாமூல் வாஙிட்டிங்களா? இந்த புகழ்ச்சி புகழ்றீங்களே அதுல தான் டவுட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எங்கிருந்தாலும் திரும்பி வந்துடுவோம்ல.///

திரும்புற இடமெல்லாம் டெரர் போட்டோ ஓட்டுவோம். மவனே நீ எப்படி திரும்பி வருவ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேய்ய்ய்.. சைலன்ஸ்........... போயி தூங்குங்கடா.......!

பிரபு . எம் சொன்னது…

//என்னது MLA பாலிடால் குடிச்சிட்டாரா?//

சொல்ல்லவேயில்லல...!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்.. சைலன்ஸ்........... போயி தூங்குங்கடா.......!//

OK sir good nite. Sweet doctor Vijay's dreams

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அப்புறம் நாங்க‌ பால்ல பாலிடால மிக்ஸ் பண்ணிடுவோம் தொகுதிபக்கம் திரும்பிவந்தா..//

என்னது MLA பாலிடால் குடிச்சிட்டாரா?////

அந்தப் பன்னாட பல்லு வெளக்கறதே பாலிடால்லதான், இதுல அதக்குடிச்சி.. என்னத்த சொல்ல?

நாகராஜசோழன் MA சொன்னது…

//பிரபு . எம் கூறியது...

//என்னது MLA பாலிடால் குடிச்சிட்டாரா?//

சொல்ல்லவேயில்லல...!!//

நீங்க போலீஸ புகழ்கிறத பார்த்துட்டு வேற என்ன செய்ய முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்.. சைலன்ஸ்........... போயி தூங்குங்கடா.......!//

OK sir good nite. Sweet doctor Vijay's dreams/////

டேய்ய்....... அந்தக் கோண வாயன் கனவு காண்றதையெல்லாம் எங்கிட்ட ஏண்டா சொல்ற? படுவா, பிச்சிபுடுவேன் பிச்சி!

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அப்புறம் நாங்க‌ பால்ல பாலிடால மிக்ஸ் பண்ணிடுவோம் தொகுதிபக்கம் திரும்பிவந்தா..//

என்னது MLA பாலிடால் குடிச்சிட்டாரா?////

அந்தப் பன்னாட பல்லு வெளக்கறதே பாலிடால்லதான், இதுல அதக்குடிச்சி.. என்னத்த சொல்ல?//

மாம்ஸ் நீங்க என்ன சொல்லலியே?

பிரபு . எம் சொன்னது…

//Sweet doctor Vijay's dreams//

ஏம்பா ஏய்.. தூக்கத்துல கூட கலாய்ப்பீங்களா!!
சூப்பர்... அடிக்கடி பதிவெழுதுங்க போலீஸ்கார்....
நானும் கரெக்டா வந்துடுறேன்....
நிம்மதியா நீங்க சொல்லுற விபரீதக் கன்வுகள்லாம் வராம தூங்குங்க..
குட் நைட்... :-)

MLA உங்களுக்கும்தான் குட் நைட்.. :)

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்.. சைலன்ஸ்........... போயி தூங்குங்கடா.......!//

OK sir good nite. Sweet doctor Vijay's dreams/////

டேய்ய்....... அந்தக் கோண வாயன் கனவு காண்றதையெல்லாம் எங்கிட்ட ஏண்டா சொல்ற? படுவா, பிச்சிபுடுவேன் பிச்சி!//

இதுக்கு போலீஸ் கேரளாவுக்கு -------- போலாம்.

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது

அட பாவி. நடுநிசி ஒருமணிக்கு உக்காந்து கமென்ட் போடுறாங்களே. போய் உங்க குழந்தைங்க ஹோம் வொர்க் முடிங்க.////

என் பிள்ளைங்களையும் உன்னய மாதிரி நினச்சுட்டியா? அப்பா, அம்மாவை ஹோம்வொர்க் செய்யசொல்லி school க்கு எடுத்துட்டு போய் நல்ல பேரு வாங்கிக்கிறதுக்கு. அவங்களாம் ஹோம்வொர்க் தானாவே செய்துக்குவாங்க. அவ்வளவு Brilliant.

மாணவன் சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

சாதனைகள் தொடரட்டும்...

“இதுவரைக்கும் நீங்க செய்த சாதனைகளை பட்டியலிட முடியாது ஏன்னா நீங்கள் செய்த அனைத்துமே சாதனைகள்தான்”
[அப்படி என்ன சாதனை செஞ்சிட்டாரு, யார்யா அது குறுக்கால ஒரு ப்ளோவா போயிட்டுருக்கல்ல நீ வேற, பாரு இப்ப சொல்ல வந்தது மறந்திடுச்சு]

வைகை சொன்னது…

மாணவன் சொன்னது… 63 வாழ்த்துக்கள் அண்ணே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

சாதனைகள் தொடரட்டும்...

“இதுவரைக்கும் நீங்க செய்த சாதனைகளை பட்டியலிட முடியாது ஏன்னா நீங்கள் செய்த அனைத்துமே சாதனைகள்தான்”
[அப்படி என்ன சாதனை செஞ்சிட்டாரு, யார்யா அது குறுக்கால ஒரு ப்ளோவா போயிட்டுருக்கல்ல நீ வேற, பாரு இப்ப சொல்ல வந்தது மறந்திடுச்சு]//////
சாதனையே பண்ணாம எல்லோரையும் இப்பிடி சொல்ல வச்சதே சாதனைதானே!!!!!

வைகை சொன்னது…

மேல சும்மா உள்ளுலாயிக்கு பாஸ்!!! வாழ்த்துக்கள்! உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!!! என்னத்த அப்புடீன்ல்லாம் கேக்கப்பூடாது!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பிரபல பதிவர் ரமேஷ் அவர்களுக்கு சாதா பதிவரின் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஸாரி ,உங்களை வாழ்த்த வயதில்லை,எனவே வணங்குகிறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நான் எங்கே போனாலும் பேப்பர் பேனாவோடுதான் போவேன் என்ற ஊர் அறிந்த ரகசியத்தை போட்டு உடைத்ததை கண்டித்து பதிவை விட்டு வெளிநடப்பு ......செய்ய மாட்டேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்,வெங்கட்,நான் என எல்லோரும் வரிசையாக வந்த து எனக்கு சந்தோஷம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்களை திட்டுவது மாதிரி என்னை நாய் பேய் என திட்டிய டெரர் பாண்டியனுக்கு என் நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்களை 211 பேர் ஃபாலோ பண்றாங்க ஓக்கே நீங்க ஆஃபீஸ் முடிஞ்சதும் யார் யாரை ஃபாலோ பண்றீங்க>?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சும்மாவே ரமேஷை கைல பிடிக்க முடியாது,இனி ஆடுவாரே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விளம்பரம் பிடிக்கலை விளம்பரம் பிடிக்கலைன்னு சொல்லி சொல்லி விளம்பரம் பண்ணிக்கிட்ட உங்க ஐடியா எனக்கு வர்லையே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடுத்த வாரம் 10 வது இடத்துக்கு முன்னேறி அதற்கு தனியே ஒரு பதிவு போடவும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

75

எஸ்.கே சொன்னது…

வாழ்த்துக்கள்!
உங்கள் திறமைக்கு நீங்கள் மென்மேலும் புகழ் பெறுவீர்கள்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ சி.பி.செந்தில்குமார்

//உங்களை திட்டுவது மாதிரி என்னை நாய் பேய் என திட்டிய டெரர் பாண்டியனுக்கு என் நன்றிகள்//

செந்தில் சார் நல்லா பாருங்க. 14வது இடம் சொல்லி இருக்கேன்... நீங்க 13வது இடம் அதனால இது உங்களுக்கு இல்லை... நாய், பேய் எல்லாம் என் ஆருயுர் நண்பன் ரமேஷ் தான்... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//நல்ல வேள பர்ஸ்ட்டு வரல!//

அதான் நம்மல பார்த்தாலே ரமேசுக்கு பர்ஸ்ட் தான வருதே அப்புறம் என்ன...

வெங்கட் சொன்னது…

// மங்குனி வேற நைட் ரெண்டு மணிக்கு போன் பண்ணி
நீங்க பதிவரா இல்லை பிரபல பதிவரான்னு கேக்குறாரு
(கலாய்க்கிறாராம். இந்தவாரம் பயபுள்ள பேரு
தமிழ்மணத்துல வரலைல. அந்த வயித்தெரிச்சல்). //

ஆ..!! பதிவர்களின் விடிவெள்ளி.,
தன்மானச் சிங்கம்.,
பிரபல பதிவர் மங்குனியவே
கிண்டல் பண்ற அளவு ஆகிபோச்சா...??

விட மாட்டேன்..இதை
நான் லேசுல விட மாட்டேன்..

அடுத்த வாரம் மங்குனியை 1st Place-ல
உக்கார வெக்காம நான் ஓய மாட்டேன்..
பாக்கலாம் அடுத்த வாரம்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//அத சொல்றதுக்கு உனக்கு தகுதி இல்ல மச்சி. அத்திக்கு பதிவு எழுதணும்//

நான் பதிவே எழுதல நீ பதிவுனு சொல்லி எதோ எழுதி கொல்ற... வா பேசாம இரண்டு பேரும் சேர்ந்து கேரளா போலாம்... அலையாத மச்சி நான் சொன்னது அடி மாடா... பதிவுலகம் நிம்மதியா இருக்கும்.. :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்

//ஆமா போன தடவை அருண் பிச்சை எடுக்க வரும்போது மறந்து விட்டுட்டு போனதுதான். அவர் வந்தா திரும்பி கொடுக்க எடுத்து வச்சிருக்கேன்//

அதை வீட்டுல வைக்காம ஏன் பைக்கு முன்னாடி வச்சிட்டு சிக்னல் சிக்னலா போய் நிக்கர??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண்

யோவ் சீக்கிரம் வலைச்சரத்துல போஸ்ட் போடு. இந்த டெரர் இங்க ஆடிட்டு இருக்கான்.

@ டெரர்

இரு மச்சி சாப்பிட்டு வரேன்(லாலிபாப் இல்லை)

எஸ்.கே சொன்னது…

இது வந்தவங்களுக்கும்
வரப் போறவங்களுக்கும்

http://pstransitoperators.files.wordpress.com/2010/11/congratulations.jpg

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/நாகராஜசோழன் MA சொன்னது… 61

இதுக்கு போலீஸ் கேரளாவுக்கு -------- போலாம்.////

இதுக்கு போலீஸ் கேரளாவுக்கு பிகரோட போலாம். இததான் சொல்ல வந்தீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ராஜி சொன்னது… 62

ரமேஷ் கூறியது

அட பாவி. நடுநிசி ஒருமணிக்கு உக்காந்து கமென்ட் போடுறாங்களே. போய் உங்க குழந்தைங்க ஹோம் வொர்க் முடிங்க.////

என் பிள்ளைங்களையும் உன்னய மாதிரி நினச்சுட்டியா? அப்பா, அம்மாவை ஹோம்வொர்க் செய்யசொல்லி school க்கு எடுத்துட்டு போய் நல்ல பேரு வாங்கிக்கிறதுக்கு. அவங்களாம் ஹோம்வொர்க் தானாவே செய்துக்குவாங்க. அவ்வளவு Brilliant.
///

அப்டின்னா உங்களை மாதிரி இல்லைன்னு சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 63

வாழ்த்துக்கள் அண்ணே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

சாதனைகள் தொடரட்டும்...

“இதுவரைக்கும் நீங்க செய்த சாதனைகளை பட்டியலிட முடியாது ஏன்னா நீங்கள் செய்த அனைத்துமே சாதனைகள்தான்”
[அப்படி என்ன சாதனை செஞ்சிட்டாரு, யார்யா அது குறுக்கால ஒரு ப்ளோவா போயிட்டுருக்கல்ல நீ வேற, பாரு இப்ப சொல்ல வந்தது மறந்திடுச்சு]
///

தம்பி என்ன ஒரு வில்லத்தனம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை சொன்னது… 64

மாணவன் சொன்னது… 63 வாழ்த்துக்கள் அண்ணே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

சாதனைகள் தொடரட்டும்...///

வாங்க வங்க நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 66

பிரபல பதிவர் ரமேஷ் அவர்களுக்கு சாதா பதிவரின் வாழ்த்துக்கள்
//

Thanks.உங்க ஆசை நிறைவேறிடுச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 68

நான் எங்கே போனாலும் பேப்பர் பேனாவோடுதான் போவேன் என்ற ஊர் அறிந்த ரகசியத்தை போட்டு உடைத்ததை கண்டித்து பதிவை விட்டு வெளிநடப்பு ......செய்ய மாட்டேன்
///

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 76

வாழ்த்துக்கள்!
உங்கள் திறமைக்கு நீங்கள் மென்மேலும் புகழ் பெறுவீர்கள்!
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் சொன்னது… 79

// மங்குனி வேற நைட் ரெண்டு மணிக்கு போன் பண்ணி
நீங்க பதிவரா இல்லை பிரபல பதிவரான்னு கேக்குறாரு
(கலாய்க்கிறாராம். இந்தவாரம் பயபுள்ள பேரு
தமிழ்மணத்துல வரலைல. அந்த வயித்தெரிச்சல்). //

ஆ..!! பதிவர்களின் விடிவெள்ளி.,
தன்மானச் சிங்கம்.,
பிரபல பதிவர் மங்குனியவே
கிண்டல் பண்ற அளவு ஆகிபோச்சா...??

விட மாட்டேன்..இதை
நான் லேசுல விட மாட்டேன்..

அடுத்த வாரம் மங்குனியை 1st Place-ல
உக்கார வெக்காம நான் ஓய மாட்டேன்..
பாக்கலாம் அடுத்த வாரம்.////

நானும் மங்குநிக்காக போராடுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 80

@ரமேஷ்

//அத சொல்றதுக்கு உனக்கு தகுதி இல்ல மச்சி. அத்திக்கு பதிவு எழுதணும்//

நான் பதிவே எழுதல நீ பதிவுனு சொல்லி எதோ எழுதி கொல்ற... வா பேசாம இரண்டு பேரும் சேர்ந்து கேரளா போலாம்... அலையாத மச்சி நான் சொன்னது அடி மாடா... பதிவுலகம் நிம்மதியா இருக்கும்.. :))
//

சரி எப்போ வர?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 81

@அருண்

//ஆமா போன தடவை அருண் பிச்சை எடுக்க வரும்போது மறந்து விட்டுட்டு போனதுதான். அவர் வந்தா திரும்பி கொடுக்க எடுத்து வச்சிருக்கேன்//

அதை வீட்டுல வைக்காம ஏன் பைக்கு முன்னாடி வச்சிட்டு சிக்னல் சிக்னலா போய் நிக்கர??
////
நான் சென்னைல நீ துபாய்ல விடு விடு

மண்டையன் சொன்னது…

என்ன தமிழ்மனத்துல சேர்க்க மாட்றாங்க யார் செய்த சதி.
ஏன் இந்த தாமதம் ஒன்னும் புரியல.

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஹா.,ஹா,ஹா,........... விதி வலியது (என்னங்கடா அதுக்கு கும்மி முடிச்சிட்டிங்களா ??? ஓ ..... நேத்தே பதிவு போட்டியா ??)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

வாழ்த்துக்கள் சிரிப்பு போலீஸ்.............ஒன்றாம் இடத்துக்கு வர வாழ்த்துக்கள்.

சௌந்தர் சொன்னது…

தமிழ்மணம் உரிமையாளர் இவரை அடுத்த வாரம் சேர்காதிங்க அப்பறம் அடுத்தவாரம் மீண்டும் நான் தமிழ்மனத்தில் வந்துட்டேன் பதிவு போடுவார்

Anusuya சொன்னது…

Congrats for the 14th Place and Sooner you will come to 1st place..All the best for that..But kinnas konjam over..

ஹரிஸ் சொன்னது…

99

ஹரிஸ் சொன்னது…

100

ஹரிஸ் சொன்னது…

அப்பாடா..வந்ததுக்கு வடையாவது வாங்கிட்டு போவோம்..

ஹரிஸ் சொன்னது…

பிரபலபதிவருக்கு வாழ்த்துக்கள்..

சுந்தர் சொன்னது…

உங்கள் கொள்கை ரொம்பவே நல்ல இருக்கு ரமேஷ் இது இந்த காலத்துக்கு ரொம்பவும் சரியான கொள்கை

இப்படி இருந்தால் தான் பொழைக்க முடியும்

ங்.கொய்யால சாகட்டும்

karthikkumar சொன்னது…

பிரபல பதிவர் ரமேஷ்... வாழ்க..!////

(ட்ரீட் வேணுமில்ல)

பெயரில்லா சொன்னது…

//எனக்கு விளம்பரம் வேணாம்னு சொன்னா யார் கேக்குறா?//

நம்பிட்டேங்க..
முதல்ல சிரிப்பு போலீசே கேக்க மாட்டிங்கிறாரே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/இந்திரா கூறியது...

//எனக்கு விளம்பரம் வேணாம்னு சொன்னா யார் கேக்குறா?//

நம்பிட்டேங்க..
முதல்ல சிரிப்பு போலீசே கேக்க மாட்டிங்கிறாரே..//

விடுங்க சிரிப்பு போலீஸ் சாரை போட்டு தள்ளிடலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/karthikkumar கூறியது...

பிரபல பதிவர் ரமேஷ்... வாழ்க..!////

(ட்ரீட் வேணுமில்ல)///

போயா பன்னி கூட ஸ்பெஷல் ஷோ பாக்க போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ சுந்தர் கூறியது...

உங்கள் கொள்கை ரொம்பவே நல்ல இருக்கு ரமேஷ் இது இந்த காலத்துக்கு ரொம்பவும் சரியான கொள்கை

இப்படி இருந்தால் தான் பொழைக்க முடியும்

ங்.கொய்யால சாகட்டும்//

நன்றிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹரிஸ் கூறியது...

பிரபலபதிவருக்கு வாழ்த்துக்கள்..//

தேங்க்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Anusuya கூறியது...

Congrats for the 14th Place and Sooner you will come to 1st place..All the best for that..But kinnas konjam over..//

தேங்க்ஸ். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

தமிழ்மணம் உரிமையாளர் இவரை அடுத்த வாரம் சேர்காதிங்க அப்பறம் அடுத்தவாரம் மீண்டும் நான் தமிழ்மனத்தில் வந்துட்டேன் பதிவு போடுவார்///

பொறாமை பிடிச்ச பய...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// நித்திலம்-சிப்பிக்குள் முத்து கூறியது...

வாழ்த்துக்கள் சிரிப்பு போலீஸ்.............ஒன்றாம் இடத்துக்கு வர வாழ்த்துக்கள்.//

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ மங்குனி அமைச்சர் கூறியது...

ஹா.,ஹா,ஹா,........... விதி வலியது (என்னங்கடா அதுக்கு கும்மி முடிச்சிட்டிங்களா ??? ஓ ..... நேத்தே பதிவு போட்டியா ??)//

ரொம்ப லேட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மண்டையன் கூறியது...

என்ன தமிழ்மனத்துல சேர்க்க மாட்றாங்க யார் செய்த சதி.
ஏன் இந்த தாமதம் ஒன்னும் புரியல.///

விடுங்க விடுங்க வடை கண்டிப்பா கிடைக்கும்

dheva சொன்னது…

என்ன கொடுமை சாமி இது...!

மக்களே இப்போ புரிஞ்சு போச்சா இந்த தர வரிசை எல்லாம் ஒரு பெரிய டீல்ன்னு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எப்டி இருந்தாலும் எந்தம்பி வந்து இருக்கான் 14 வது இடத்துல..வாழ்த்திக்கிறேன் மக்கா!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பிரபல பதிவர் வாழ்க..

ப.செல்வக்குமார் சொன்னது…

//என்னால இப்போ வீட்டை விட்டு வெளில போக முடியலை(சத்தியமா கடன் தொல்லை எதுவும் இல்லை)//

சத்தியமா ரொம்ப நல்லவன் மாதிரி தானே இதுவும் ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//க(எனக்கு வயசும் 14 தமிழ் மணத்துலயும் 14 வது இடம். எவ்ளோ ஒத்துமை பாத்தீங்களா?).//

அப்படின்னா தமிழ்மணத்துல 60 ஆவது இடம் கொடுத்தா உங்க வயசு அறுபது அப்படின்னு ஒத்துப்பீங்களா..?

ப.செல்வக்குமார் சொன்னது…

உலகத்துல என்ன என்னலாமோ நடக்குது ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

120

வெறும்பய சொன்னது…

present sir..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

வருங்கால அமெரிக்க ஜனாதிபேதி ரமேஷ் வாழ்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

இது பெரிய விஷயமே இல்ல, இது பத்தி நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்!
(ஹிஹி, ஒரு விளம்பரம்தான்)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

பை தே வே, வாழ்த்துகள்!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

125!

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

வாவ் ,
வாழ்த்துக்கள் ரமேஷ் . .
பட்டைய கெளப்புங்க . ..
நானும் என்ன என்னவோ பதிவு போட்டு பாக்குறேன் , ஒரு பையன் எட்டி பாக்க மாட்டின்கிறான். ( லைட்ட ஸ்டமக் பர்னிங். ஹி ஹி ஹி சும்மா சும்மா ) நீங்க போடுற ball (பதிவு ) எல்லாம் சிக்ஸ் அடிக்குரிங்க . எனக்கு அதிக பட்சம் 20 பின்னூட்டத்துக்கு மேல போக மாட்டிங்குது . என்ன வோ போங்க . என்ஜாய் . . .
கலக்குறிங்க ரமேஷ் . . .
keep going . . .

பட்டாபட்டி.. சொன்னது…

வாழ்த்துக்கள் ரமேஸ்.

பட்டாபட்டி.. சொன்னது…

என்னாது பட்டாபட்டி திருந்திட்டானா?...

பட்டாபட்டி.. சொன்னது…

நாய் வாலை .....?

பட்டாபட்டி.. சொன்னது…

ஆமா மச்சி.. எப்போதிருந்து அண்ணன் ஜாக்கிசேகர் பதிவ இண்டெலில இணக்க ஆரம்பிச்சே?..

( பேசினபடி கொடுத்தாரா?)...

ஓ.. நீயும் லோக்கல்தானே .. அதாம்பா சென்னையில தானே இருக்க...

ஹி..ஹி..
மழை பெய்யுதா?..

அசூக்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.. கூறியது...

ஆமா மச்சி.. எப்போதிருந்து அண்ணன் ஜாக்கிசேகர் பதிவ இண்டெலில இணக்க ஆரம்பிச்சே?..

( பேசினபடி கொடுத்தாரா?)...ஓ.. நீயும் லோக்கல்தானே .. அதாம்பா சென்னையில தானே இருக்க...

ஹி..ஹி..
மழை பெய்யுதா?..

அசூக்....////

அடப்பாவி இப்படியெல்லாமா யோசிப்ப? இதையெல்லாம் எப்படியா பாக்குற. உன்கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும். பிட்டு படம் பாத்ததுக்கு பன்னி ஏதாச்சும் அமௌன்ட் கொடுத்துச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//♔ℜockzs ℜajesℌ♔™ கூறியது...

வாவ் ,
வாழ்த்துக்கள் ரமேஷ் . .
பட்டைய கெளப்புங்க . ..
நானும் என்ன என்னவோ பதிவு போட்டு பாக்குறேன் , ஒரு பையன் எட்டி பாக்க மாட்டின்கிறான். ( லைட்ட ஸ்டமக் பர்னிங். ஹி ஹி ஹி சும்மா சும்மா ) நீங்க போடுற ball (பதிவு ) எல்லாம் சிக்ஸ் அடிக்குரிங்க . எனக்கு அதிக பட்சம் 20 பின்னூட்டத்துக்கு மேல போக மாட்டிங்குது . என்ன வோ போங்க . என்ஜாய் . . .
கலக்குறிங்க ரமேஷ் . . .
keep going . . .//

Thanks. யோவ் பன்னிகுட்டி போஸ்ட் பொய் பாரு. நானூறு கமென்ட்(ஸ்டமக் பர்னிங் ஹிஹி )

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயர் சொல்ல விருப்பமில்லை & Mani

Thanks

ஜெயந்தி சொன்னது…

விருத்தகிரி டிக்கெட்டா? லிஸ்ட்டுல பேர் வந்தவுடனே தெனாவெட்டாகிப்போச்சா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி சொன்னது… 134

விருத்தகிரி டிக்கெட்டா? லிஸ்ட்டுல பேர் வந்தவுடனே தெனாவெட்டாகிப்போச்சா.
//

laittaa...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி சொன்னது… 134

விருத்தகிரி டிக்கெட்டா? லிஸ்ட்டுல பேர் வந்தவுடனே தெனாவெட்டாகிப்போச்சா.
//

laittaa...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது