செவ்வாய், நவம்பர் 30

சர சர சரவெடி

இந்த வார வாழ்த்துக்கள்:

தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.


இந்த வார கோவம்:


எங்க ஆபீஸ் ஷிப்ட் பண்ணலாம்னு புரோக்கர் கிட்ட இடம் பாக்க சொன்னோம். இடமெல்லாம் பாத்து மமுடிஞ்சதும் புரோக்கர் கமிசன் ரெண்டு மாச வாடகை கேட்டாங்க. ஏன் ஒரு மாசம்தான வாடகை கேப்பீங்க. இப்ப என்ன ரெண்டு மாசம்ன்னு கேட்டா, வீடுன்னா ஒரு மாசம் கமர்சியல்ன்னா ரெண்டு மாச வாடகை அப்டின்னு சொல்றாங்க.
எனக்கு சரியான கோவம். அப்டின்னா முதல்லையே சொல்லிருக்கனுமே அப்டின்னு சண்டை போட்டு ஒரு மாச வாடகைதான் கொடுத்தேன். திட்டிகிட்டே வாங்கிட்டு போனாங்க.

இந்த வார காமெடி 1:


விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.

இந்த வார காமெடி 2:

நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள். தமிழகத்துக்கு அடுத்து விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது கேரளாவில்தான். இவரது கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்.

இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம். செம தமாசு போங்கள்.

இந்த வார ஆடியோ:

விருதகிரி.  எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்(என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்).

"ஏழைகள் தோழா வா வா
எங்களை காக்க வா வா
வீறு கொண்டு வீறு கொண்டு
வெற்றி காண வா வா"

இந்த பாடல் எல்லோருக்கும் ஒரு எனர்ஜி பூஸ்ட். நாட்டுப்பற்றை தூண்டும் பாடல் இது. சம்போ சிவா சம்போ மியூசிக்ல இன்னொரு பாட்டும் இருக்கு. மொத்தத்தில் விருதகிரி பாடல்கள் செம கிக். (தலைவா படம் எப்போ ரிலீஸ்?)

இந்த வார பலிகடா:

வேற யாரு நம்ம அருண் பிரசாத்தான். வலைச்சரத்துல நம்ம ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு. கும்மி வேணுமா வேணாமானு ஒரு பட்டிமன்றம் வச்சிடலாம். என்ஜாய் பண்ணு ராசா. ...
...............

112 கருத்துகள்:

அன்பரசன் சொன்னது…

இந்த வார காமெடி ரெண்டுமே சூப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

இந்த வார காமெடி ரெண்டுமே சூப்பர்///

thanks. hahaa

அன்பரசன் சொன்னது…

ஐ வடை...
செல்வா வந்தா அழட்டும்.
எப்புடி புடிச்சேன் பாத்தியா?

எஸ்.கே சொன்னது…

இந்த வார தொகுப்பு சூப்பர்!

அன்பரசன் சொன்னது…

//நடிகர் விஜய்க்கு கேரளாவில் சிலை வைத்துள்ளனர் அம்மாநில ரசிகர்கள். //

:(

எஸ்.கே சொன்னது…

இந்த வாடகை கமிஷன் விஷயம் நிறைய இடத்தில நடக்குது! வீடுங்களுக்கு கூட என்னென்னமோ சொல்றாங்க!

எஸ்.கே சொன்னது…

எனக்கு ஒரு சந்தேகம்: நீங்க விஜயகாந்தை ஆதரிக்கிறீங்களா, கலாய்க்கிறீங்களா?

KANA VARO சொன்னது…

விஜய்க்கு கேரளால சிலை வைச்சதை நேற்று என்னால நம்பமுடியாமல் போச்சு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/எஸ்.கே சொன்னது… 4

இந்த வார தொகுப்பு சூப்பர்!
///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//KANA VARO கூறியது...

விஜய்க்கு கேரளால சிலை வைச்சதை நேற்று என்னால நம்பமுடியாமல் போச்சு!///

விஜய் எவ்ளோ பெரிய நடிகர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

எனக்கு ஒரு சந்தேகம்: நீங்க விஜயகாந்தை ஆதரிக்கிறீங்களா, கலாய்க்கிறீங்களா?///

Crack Jack

வெங்கட் சொன்னது…

// தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த
நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். //

இப்படி எல்லாம் சொன்னா
நாங்க உங்களையும் வாழ்த்துவோமாக்கும்..
அதான் நடக்காது..

தமிழ்மணத்துக்கு வேணா
நாங்க கண்டனங்கள் தெரிவிச்சிக்கிறோம்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

// தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த
நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். //

இப்படி எல்லாம் சொன்னா
நாங்க உங்களையும் வாழ்த்துவோமாக்கும்..
அதான் நடக்காது..

தமிழ்மணத்துக்கு வேணா
நாங்க கண்டனங்கள் தெரிவிச்சிக்கிறோம்..!!///


நாங்க எதிர்கட்சியா இருந்தாலும் வாழ்த்து சொல்லுவோம். உங்க கட்சி காரங்க மாதிரி பொறாமை படமாட்டோம்.

அன்பரசன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//வெங்கட் கூறியது...

// தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த
நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். //

இப்படி எல்லாம் சொன்னா
நாங்க உங்களையும் வாழ்த்துவோமாக்கும்..
அதான் நடக்காது..

தமிழ்மணத்துக்கு வேணா
நாங்க கண்டனங்கள் தெரிவிச்சிக்கிறோம்..!!///

நாங்க எதிர்கட்சியா இருந்தாலும் வாழ்த்து சொல்லுவோம். உங்க கட்சி காரங்க மாதிரி பொறாமை படமாட்டோம்.//

ஓ VAS, VKS ஆ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஓ VAS, VKS ஆ?///

Yes.

சௌந்தர் சொன்னது…

விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்./////

கண்டிப்பா அந்த மாதிரி வர நியூஸ் ஹிட் ஆகும்

தல தளபதி சொன்னது…

காமெடி சூப்பர்...
(என்னோட மொத மாமூல்...)

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ் கார் எப்போ இந்த மாதிர் நல்ல நல்ல விசயங்களை எழுத ஆரம்பிச்சீங்க? கலக்கீட்டீங்க, கொன்னுட்டீங்க!! அப்பாடா முடியலடா சாமி!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

present சார்.....நல்லா இருக்கு இந்த வார தொகுப்பு ...ரமேஷ் ..........

ப.செல்வக்குமார் சொன்னது…

எல்லாம் வீணாப் போச்சே .! சரி இன்னும் அம்பது , நூறு போன்ற வடைகள் எனக்காகவே ..!

ப.செல்வக்குமார் சொன்னது…

//தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.
//

நான் எத்தனாவது இடத்துல இருக்கேன் ..!??

Arun Prasath சொன்னது…

உள்ளேன் அய்யா.... செல்வா உடன் வடை போட்டி

ப.செல்வக்குமார் சொன்னது…

//து போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.//

நீங்க சரத்குமார் ரசிகர்னு நினைச்சிட்டிருந்தேன் ..!! நீங்க எப்ப கேப்டன் கட்சில சேர்ந்தீங்க ..?

Balaji saravana சொன்னது…

//இந்த வார காமெடி 2 //
ஐயோ கேரளாவுக்கும் சூனியம் வச்சுட்டாங்களா? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

25

அன்பரசன் சொன்னது…

26

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்./////

கண்டிப்பா அந்த மாதிரி வர நியூஸ் ஹிட் ஆகும்//

aamaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தல தளபதி கூறியது...

காமெடி சூப்பர்...
(என்னோட மொத மாமூல்...)//

தொடர்ந்து வாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

போலீஸ் கார் எப்போ இந்த மாதிர் நல்ல நல்ல விசயங்களை எழுத ஆரம்பிச்சீங்க? கலக்கீட்டீங்க, கொன்னுட்டீங்க!! அப்பாடா முடியலடா சாமி!!//

ஹஹா. இன்னும் வரும். சாவுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

====================

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

present சார்.....நல்லா இருக்கு இந்த வார தொகுப்பு ...ரமேஷ் ..........///

நன்றி. எந்த உள்குத்தும் இல்லியே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப.செல்வக்குமார் கூறியது...

//தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி.
//

நான் எத்தனாவது இடத்துல இருக்கேன் ..!??///

1032423243329908384324324234324324234. சரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

===============

/Arun Prasath கூறியது...

உள்ளேன் அய்யா.... செல்வா உடன் வடை போட்டி//
ரெண்டு பெரும் சண்டை போடாம எடுத்துக்கோங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/ப.செல்வக்குமார் கூறியது...

//து போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.//

நீங்க சரத்குமார் ரசிகர்னு நினைச்சிட்டிருந்தேன் ..!! நீங்க எப்ப கேப்டன் கட்சில சேர்ந்தீங்க ..?///

பிரியாணி கொடுத்த உடனே... ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Balaji saravana கூறியது...

//இந்த வார காமெடி 2 //
ஐயோ கேரளாவுக்கும் சூனியம் வச்சுட்டாங்களா? :)///

இனி கர்நாடகா, பீகார் அப்டின்னு ஒரு ரவுண்டு வரும்..

பிரபு . எம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ப.செல்வக்குமார் சொன்னது…

//1032423243329908384324324234324324234. சரியா?
/

இது எத்தன ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

///கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
///

ஐ , ஜாலி ..!!

சௌந்தர் சொன்னது…

தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி./////

நீ இப்படியே சொல்லு மக்கா ஆனா நீ யாருக்கும் தமிழ்மணம் ஓட்டு போடாதே....இரு....உனக்கு இருக்கு

வைகை சொன்னது…

ஏங்க ரமேஷ், செத்ததுக்கு அப்பறம்தானே சிலை வைப்பாங்க!!! இவங்க உயிரோட இருக்கும் போதே வக்கிறாங்க?!!! ஒரு வேளை சீக்கிரம் சாக சொல்றாங்களா?!!! என்ன எழவுடா இது?!!! ஆமா இது சும்மா காமெடிக்குதானே?!!

ராஜி சொன்னது…

விஜயகாந்த் கூறியது
படம் சூப்பர் ஹிட்டாகும்ஃஃஃஃ

இந்த வருடத்தின் மிகச்சிறந்த காமெடிக்கான விருது. இதற்குதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

விஜயகாந்த் கூறியது
படம் சூப்பர் ஹிட்டாகும்ஃஃஃஃ

இந்த வருடத்தின் மிகச்சிறந்த காமெடிக்கான விருது. இதற்குதான்.////

நீங்க கவிதை எழுதுற மாதிரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

ஏங்க ரமேஷ், செத்ததுக்கு அப்பறம்தானே சிலை வைப்பாங்க!!! இவங்க உயிரோட இருக்கும் போதே வக்கிறாங்க?!!! ஒரு வேளை சீக்கிரம் சாக சொல்றாங்களா?!!! என்ன எழவுடா இது?!!! ஆமா இது சும்மா காமெடிக்குதானே?!!/


அந்த எழவுதான் எனக்கும் புரியலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

தமிழ்மணத்துல Top-20 Listல பேர் வந்த நம்ம நண்பர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வலைச்சரத்துல எழுதுற அருணுக்கும்வாழ்த்துக்கள். அப்படியே ஒண்ணுமே எழுதாம நம்மளை காப்பத்துற டெரர் அவர்களுக்கு நன்றி./////

நீ இப்படியே சொல்லு மக்கா ஆனா நீ யாருக்கும் தமிழ்மணம் ஓட்டு போடாதே....இரு....உனக்கு இருக்கு///

யப்பா ராசா ஏதும் சூனியம் வச்சிடாத. இனிமே போடுறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//1032423243329908384324324234324324234. சரியா?
/

இது எத்தன ..?///

1032423243329908384324324234324324234. Correctaa?

Arun சொன்னது…

சர வெடி வெடித்து தள்ளியது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun கூறியது...

சர வெடி வெடித்து தள்ளியது//

பாத்து. be carefull

சௌந்தர் சொன்னது…

என்ன இங்க கும்மி அடிக்கலாம கூடாது சொலுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

என்ன இங்க கும்மி அடிக்கலாம கூடாது சொலுங்க///

ஆமா அடிக்க வேணாம்னு சொன்னா மட்டும் கேட்டுடுவாங்க. போய்யா போ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஸ்டார்ட் மியூசிக்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செல்வா வடை போச்சு போ போ..

அன்பரசன் சொன்னது…

வடையை நான் கேட்ச் பண்ணாலாம்னு பாத்தா நீங்களே எடுத்துட்டீங்களே!
இது செல்லாது.

Arun சொன்னது…

நான் சொன்னத தப்பா புரிஞ்சுட்டீங்களா? சரம் மாதிரி வெடிச்சு நல்லா இருந்துச்சு னு தான் சொன்னேன்

ப.செல்வக்குமார் சொன்னது…

போச்சா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/Arun கூறியது...

நான் சொன்னத தப்பா புரிஞ்சுட்டீங்களா? சரம் மாதிரி வெடிச்சு நல்லா இருந்துச்சு னு தான் சொன்னேன்///

நான் கூட வெடிச்சு உங்க மேல பட்டுடுச்சொன்னு நினைச்சேன். என்ன இருந்தாலும் Gtalk-ல missed call கொடுக்குற வள்ளலாச்சே நீங்க. உங்களை ஏமாத்த முடியுமா? இப்ப Keyboard-ல எத்தன கீ type பண்ணிருக்கேன்னு சொல்லுங்க பாப்போம்!!

Arun Prasath சொன்னது…

சொந்த வடை சாபிட்ட சிரிப்பு போலீஸ் ஒழிக...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/அன்பரசன் கூறியது...

வடையை நான் கேட்ச் பண்ணாலாம்னு பாத்தா நீங்களே எடுத்துட்டீங்களே!
இது செல்லாது.//

செல்வா கூட உங்களுக்கு வீணா தகராறு வேனாமேங்கிற நல்ல எண்ணத்துல நானே எடுத்துகிட்டேன். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/Arun Prasath கூறியது...

சொந்த வடை சாபிட்ட சிரிப்பு போலீஸ் ஒழிக...//

எனக்கு ஓசி பிடிக்காது. ஹிஹி

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
50///

செல்வா நாலு நாள பட்டினி...

Arun சொன்னது…

software engineer தான் அப்படி //keyboard'இல் எவ்வளவு key என்று எண்ணுகிற தொழில்// போட்ருக்கேன். நீங்க தான் ரொம்ப நல்லவராச்சே

பெயரில்லா சொன்னது…

சரவெடி..
என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்ஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா சொன்னது… 61

சரவெடி..
என்ன சிரிப்பு ராஸ்கல்ஸ்ஸ்..
///

எல்லாம் மாயை. வாழ்வே மாயம்

அன்பரசன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//அன்பரசன் கூறியது...

வடையை நான் கேட்ச் பண்ணாலாம்னு பாத்தா நீங்களே எடுத்துட்டீங்களே!
இது செல்லாது.//

செல்வா கூட உங்களுக்கு வீணா தகராறு வேனாமேங்கிற நல்ல எண்ணத்துல நானே எடுத்துகிட்டேன். ஹிஹி//

இன்னிக்கு செல்வா பாவம்.
முதல் மற்றும் 50 ரெண்டுமே கெடைக்கல.

sakthi சொன்னது…

ஏழைகள் தோழா வா வா
எங்களை காக்க வா வா
வீறு கொண்டு வீறு கொண்டு
வெற்றி காண வா வா"

செம லைன்ஸ் பெரிய ஹிட் தான் போங்க

Madhavan Srinivasagopalan சொன்னது…

//இந்த வார பலிகடா://

ஒரு நாளைக்கி நீ மாட்டாமலா போயிடுவ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//sakthi கூறியது...

ஏழைகள் தோழா வா வா
எங்களை காக்க வா வா
வீறு கொண்டு வீறு கொண்டு
வெற்றி காண வா வா"

செம லைன்ஸ் பெரிய ஹிட் தான் போங்க//

விருதகிரி 100 நாள் ஓடும்!!
விருதகிரி 100 நாள் ஓடும்!!
விருதகிரி 100 நாள் ஓடும்!!
விருதகிரி 100 நாள் ஓடும்!!
விருதகிரி 100 நாள் ஓடும்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

//இந்த வார பலிகடா://

ஒரு நாளைக்கி நீ மாட்டாமலா போயிடுவ..?/

அத அப்ப பாக்கலாம்

ப.செல்வக்குமார் சொன்னது…

//விருதகிரி 100 நாள் ஓடும்!!/

அவ்வளவு குண்டா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/இன்னிக்கு செல்வா பாவம்.
முதல் மற்றும் 50 ரெண்டுமே கெடைக்கல.//

விடுப்பா வேற எங்கயாவது போய் பொறுக்கிட்டு வந்திடுவான். அவன் கில்லாடி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//விருதகிரி 100 நாள் ஓடும்!!/

அவ்வளவு குண்டா ..?////


???????

ஜீ... சொன்னது…

//விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம். செம தமாசு போங்கள்.//

:-)

ஜீ... சொன்னது…

MUDIYALA!!!

அருண் பிரசாத் சொன்னது…

அடப்பாவி ஒருத்தனை ஒரு இடத்துல தான் காலாய்கனும் first paragraph and last paragraph இரண்டு இடத்துலயும் என்னை கலாய்க்கறது சரியில்லை சொல்லிட்டேன்

karthikkumar சொன்னது…

viruthagiri hit agum kavalapadatheenga

ப.செல்வக்குமார் சொன்னது…

75

மண்டையன் சொன்னது…

அது என்ன படம் வருத்தகரியா அதுக்கு வரிவிலக்கு குடுத்தாச்சா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மண்டையன் சொன்னது… 76

அது என்ன படம் வருத்தகரியா அதுக்கு வரிவிலக்கு குடுத்தாச்சா.
//

இது ஒரு நல்ல கேள்வி. இருங்க தலைவர் கிட்ட கேட்டு சொல்றேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜீ... கூறியது...

MUDIYALA!!!//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

அடப்பாவி ஒருத்தனை ஒரு இடத்துல தான் காலாய்கனும் first paragraph and last paragraph இரண்டு இடத்துலயும் என்னை கலாய்க்கறது சரியில்லை சொல்லிட்டேன்///

:))

வெறும்பய சொன்னது…

ஆட்டம் இன்னும் போகுதா...

ப.செல்வக்குமார் சொன்னது…

:((
:))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

என்ன அதுக்குள்ள அடுத்த பதிவு?நெம்பர் ஒன் இடத்தை பிடிக்க திட்டமா?உண்மைத்தமிழன் உஷார்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

புது பாணில பதிவு போட்டிருக்கீங்களே,ஐடியாவை எங்கே இருந்து சுட்டீங்கன்னு சொன்னா நானும் போய் சுடுவேன்,நல்லாருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

புது பாணில பதிவு போட்டிருக்கீங்களே,ஐடியாவை எங்கே இருந்து சுட்டீங்கன்னு சொன்னா நானும் போய் சுடுவேன்,நல்லாருக்கு//


என்னய்யா ஆபீஸ் முடிஞ்சதா?. இது ரெண்டாவது பதிவு. ஏற்கனவே ஒன்னு போட்டாச்சு...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டாகுடருகள் விஜய்காந்து, விஜய் ரெண்டுபேரையும் %&#&*^#@*^#@*(^#@#^&

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இந்த வார கோவம்:////

ஓ உங்களுக்கு வாராவாரம்தான் கோவம் வருமாக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இடமெல்லாம் பாத்து மமுடிஞ்சதும் புரோக்கர் கமிசன் ரெண்டு மாச வாடகை கேட்டாங்க. ////

அய்யய்யோ இந்த புரோக்கரு பிரச்சன தாங்கமுடியலடா சாமி, ஒரு தொழிலக் கூட ஒழுங்கா பண்ண உடமாட்டேங்கிறானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க. ஆனா அவர் ரிலீஸ் பண்ணி படம் ஹிட். அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.////

ஆமா.. ஆமா இவரு தான் கருப்பு எம்ஜிஆருல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////கில்லி, போக்கிரி போன்ற படங்கள் கேரளத்தில் 100 நாட்கள் ஓடின. வேட்டைக்காரன் போன்ற படங்களும் ஓரளவு நன்றாகவே ஓடின கேரளாவில்./////

என்ன கொடும சார் இது?
அப்போ வில்லு, சுறாவுலாம் 100 நாளு ஓடுச்சா கேரளாவுல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைத்துள்ளனர் கேரளாவில். ////

யோவ் இது டாகுடரும் நைனாவும் காசு குடுத்து பண்ற பிக்காளித்தனம்யா.. அது கூடத் தெரியாம, நூசு போடுறாரு நூசு...!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////விஜய் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுமாம்.///

அந்த செலையப் பாத்தா மூஞ்சில நாயி ஆயி போன மாதிரி இருக்கு, த்தூ.... அது டான்ஸ் ஆடுதாம்

பெயரில்லா சொன்னது…

என்னது இது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////மொத்தத்தில் விருதகிரி பாடல்கள் செம கிக். ///

அப்போ பாட்டக் கேட்டாப் போதும், குவார்ட்டரே அடிக்க வேணாம்கறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வேற யாரு நம்ம அருண் பிரசாத்தான். வலைச்சரத்துல நம்ம ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு./////

அவரு ஏன் முழிக்கிறாரு, படிக்கீறவங்கதான் முழிக்கனும்!!!

பெயரில்லா சொன்னது…

எப்பிடி சார் இப்படிலாம் எழுதறீங்க, எனக்கு உங்கள ரொம்பப் புடிச்சிருக்கு சார், எங்கூட ஒருதடவ ஆப்பிரிக்காவுக்கு வரீங்களா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////(தலைவா படம் எப்போ ரிலீஸ்?)////

இப்போதாம்ல தெரியுது நீ யாருன்னு?

Arun Prasath சொன்னது…

என்ன தெரிகிறது பன்னி
குட்டி அண்ணே

Arun Prasath சொன்னது…

98

Arun Prasath சொன்னது…

99

Arun Prasath சொன்னது…

100

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கும் விஜயகாந்தப் புடிக்குமா சார்,எனக்கும் ரொம்பப் புடிக்கும், அதுனாலதான் இந்தப் பேரே வெச்சேன் சார்.....!

Arun Prasath சொன்னது…

வென்று விட்டேன்.... வடை எனக்கே

பெயரில்லா சொன்னது…

//// Arun Prasath கூறியது...
வென்று விட்டேன்.... வடை எனக்கே///

என்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே?

பெயரில்லா சொன்னது…

/////அது போல விருதகிரிக்கும் ரிலீஸ் பண்ண முடியாம தொல்லை கொடுக்குறாங்க. படம் கண்டிப்பா ஹிட் ஆகும்.////

ஆமா சார், கண்டிப்பா ஹிட் ஆகும், ஆகனும் சார்...! அதுவும் நீங்க சொன்னா ஆகும் சார், சரியா? ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம தலைவர் படம் வரப்போகுது?
விருதகிரியப் பத்தி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க./////


புரட்சித்தலைவர் எம்ஜியாருக்கப்பறம், அந்த இடத்தை பிடிக்கும் தகுதி உள்ள ஒரே நடிகர், தலைவர், புரட்சிக்கலைஞர் டாக்டர். விஜயகாந்த் அவர்களே! இதில் எவ்வித சந்தெகத்திற்கும் இடமில்லை! பொறுத்திருந்து பாருங்கள், கால்ம் தான் பதில்சொல்லும் !

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// karunthadi கூறியது...
//// Arun Prasath கூறியது...
வென்று விட்டேன்.... வடை எனக்கே///

என்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே?////

இப்போது கிண்டல் செய்பவர்கள் பின்னர் மாட்டுவார்கள், கருந்தடி!

பெயரில்லா சொன்னது…

////பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//// karunthadi கூறியது...
//// Arun Prasath கூறியது...
வென்று விட்டேன்.... வடை எனக்கே///

என்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே?////

இப்போது கிண்டல் செய்பவர்கள் பின்னர் மாட்டுவார்கள், கருந்தடி!/////


ராம்சாமி சார், நீங்கல் என்னைத் தவராக எண்ணி விட்டீற்கள். நானும் உங்க ஆள்தான்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karunthadi கூறியது...

எப்பிடி சார் இப்படிலாம் எழுதறீங்க, எனக்கு உங்கள ரொம்பப் புடிச்சிருக்கு சார், எங்கூட ஒருதடவ ஆப்பிரிக்காவுக்கு வரீங்களா சார்?//


தம்பி நம்ம பன்னிக்குட்டி சார் அங்கதான் இருக்குறாரு. அவர வேணா வச்சிக்கோங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////விஜயகாந்த்: உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் அப்போ எம்.ஜி.யாருக்கு படத்தை ரிலீஸ் பண்ண விடாம தொல்லை கொடுத்தாங்க./////


புரட்சித்தலைவர் எம்ஜியாருக்கப்பறம், அந்த இடத்தை பிடிக்கும் தகுதி உள்ள ஒரே நடிகர், தலைவர், புரட்சிக்கலைஞர் டாக்டர். விஜயகாந்த் அவர்களே! இதில் எவ்வித சந்தெகத்திற்கும் இடமில்லை! பொறுத்திருந்து பாருங்கள், கால்ம் தான் பதில்சொல்லும் !//

கண்டிப்பா. அவரை பத்தி யாராச்சும் தப்பா பேசினா "குடிச்சிட்டு வந்தியான்னு" கேப்போம்ல.
ஊத்தி கொடுத்தியான்னு எவனும் கேட்க கூடாது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karunthadi கூறியது...

////பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//// karunthadi கூறியது...
//// Arun Prasath கூறியது...
வென்று விட்டேன்.... வடை எனக்கே///

என்னங்க நீங்க, ரமேஷ் சார் எவ்ளோ பெரிய விஷயத்தப் பத்தி சிம்பிளா சொல்லியிருக்கரு, இங்க வந்து சின்னப் புள்ளததனமா பண்றீங்களே?////

இப்போது கிண்டல் செய்பவர்கள் பின்னர் மாட்டுவார்கள், கருந்தடி!/////


ராம்சாமி சார், நீங்கல் என்னைத் தவராக எண்ணி விட்டீற்கள். நானும் உங்க ஆள்தான்!///

பன்னி உனக்கு ஒரு அடிமையா?

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

ராஜி சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

நீங்க கவிதை எழுதுற மாதிரியா?///

this tooooo much

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது