செவ்வாய், நவம்பர் 30

கனிமொழி - காவியம்


கை கொடுங்க டைரக்டர் சார். இவ்ளோ அழகான அருமையான காவியத்தை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு அழகா மக்கள் ரசனைகேர்ப்ப படம் எடுக்கனும்னு உங்களுக்கு எப்படி சார் தோனுச்சு?

150 கொடி போட்டு எந்திரன் படம் எடுத்தாங்களாம். போங்க சார். அவ்ளோ செலவு பண்ணி என்ன பிரயோஜனம். செலவே இல்லாம எவ்ளோ அழகா படம் எடுத்திருக்கேங்க. ஜெய்யோட நடிப்பும் சரி அவருடைய சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ்ஸும் சரி சூபெர்ப்.

கதைக்காக முக்கி முக்கி யோசிக்கும் இயக்குனர்கள் மத்தில இயல்பான வாழ்க்கையை கதையா சொல்லிருக்கேங்க(அப்டின்னா படத்துல கதை இருக்கா?). சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். ஒவ்வொரு வசனங்களும் அவ்ளோ அருமை. வருங்கால சந்ததிகள் தெரிஞ்சு வச்சிக்க வேண்டிய வசனங்கள் சார்.

ஹீரோவின் நண்பனா வர்ற ஜோடி நம்பர் 1 மைக்கல் சூப்பர்(இத நம்பி பாவம் டிவி சான்ஸ் கூட மிஸ் பண்ணிருப்பாரே ).

ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். அவங்களை பாத்துக்கிட்டே இருக்கலாம்(இன்னும் உயிரோட இருக்கியாடா நீ).

அப்புறம்:

- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்?
- படத்துல நீங்க சொல்லவந்த கருத்து என்னவோ?(ஏன்யா மெசேஜ் மெசேஜ்ன்னு எல்லாத்துலையும் மெசேஜ் தேடுறீங்க)
- காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ?
- பாட்டை தவிர படத்துல எதாச்சும் கவனிக்கிற மாதிரி விஷயம் ஏதாச்சும் இருக்கா சார்?
- படத்துல அடிக்கடி டாய்லெட்ட குளோசப்ல காட்டுறீங்களே ஏன்? படம் பாக்குறதுக்கு பதிலா பேசாம அங்கே குந்த வச்சு உக்காந்திருக்கலாம்னா?
- எதுக்காக இந்த படம் எடுத்தீங்க சார்?
- போட்ட காசாவது வந்துச்சா சார்?
- அடுத்த காவியம் எப்போ சார்?

இப்படி எந்த பயலாவது உங்க கிட்ட வந்து கேட்டா சொல்லுங்க சார். பிச்சுபுடுவோம். பொறாமை பிடிச்ச பயலுக சார். இப்படி ஒரு படம் ச்சீ மகா காவியம் நான் பாத்ததும் இல்லை. பாக்க போறதும் இல்லை. மொத்தத்துல ஜெய்யின் கனிமொழி திரைப்படம் ஒரு மகா காவியம்.

# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.
.............

93 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

me first

இராமசாமி கண்ணண் சொன்னது…

nanba nesama nee periya thyagida.. jetli positiona nee eduthukitathuku valthukal...

நாகராஜசோழன் MA சொன்னது…

//ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே//

யாரு அந்த மானஸ்தன்? ரமேஷா? அவரு கீழ்பாக்கம் போய் ரெண்டு வருஷம் ஆச்சு.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் போலீசு, ஏன்யா பெரிய எடத்து பொல்லாப்புக்குலாம் போற?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karunthadi சொன்னது… 1

me first
//

welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி கண்ணண் கூறியது...

nanba nesama nee periya thyagida.. jetli positiona nee eduthukitathuku valthukal...//

thanks

dheva சொன்னது…

யார கேட்டு நீ சொல்லாம கொள்ளாம படத்துக்குப் போன..கொய்யால சாவு....அதுக்கு இங்க உக்காந்து எத்தனையோ மொக்கை போஸ்ட் படிச்சு இருக்கலாம்ல....

இது கோபம்...!!!!!!

சரி சரி விடு ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு...! சாப்டியா...வா போய் சாப்பிடுவோம்...ஆனா சாப்பிடும்போது படத்தை பத்தி மட்டும் பேசாதா...கொய்யால என் தம்பிய இந்த நிலைமைக்கு ஆக்கினவங்கள சும்மா விடமாட்டேன்.....!

இது பாசம்...!

ய் ல பேரு முடியிற ஹீரோங்களுக்கெல்லாம் நல்ல காலம் போல இது..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே//

யாரு அந்த மானஸ்தன்? ரமேஷா? அவரு கீழ்பாக்கம் போய் ரெண்டு வருஷம் ஆச்சு.//

OK. bench met

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ் போலீசு, ஏன்யா பெரிய எடத்து பொல்லாப்புக்குலாம் போற?/

ஒரு முரட்டு தைரியம்தான். ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கதைக்காக முக்கி முக்கி யோசிக்கும் இயக்குனர்கள் மத்தில இயல்பான வாழ்க்கையை கதையா சொல்லிருக்கேங்க(அப்டின்னா படத்துல கதை இருக்கா?). ////

அப்பிடி என்னய்யா கதை...? கத வுடாம சொல்லுய்யா?

அன்பரசன் சொன்னது…

//# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.//

இந்த பதிவ பாக்கும்போதே நெனச்சேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dheva கூறியது...

யார கேட்டு நீ சொல்லாம கொள்ளாம படத்துக்குப் போன..கொய்யால சாவு....அதுக்கு இங்க உக்காந்து எத்தனையோ மொக்கை போஸ்ட் படிச்சு இருக்கலாம்ல....

இது கோபம்...!!!!!!///

யாரோட போஸ்ட் மொக்கைன்னு சொல்லா தேவலை!!

=============================
சரி சரி விடு ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடு...! சாப்டியா...வா போய் சாப்பிடுவோம்...ஆனா சாப்பிடும்போது படத்தை பத்தி மட்டும் பேசாதா...கொய்யால என் தம்பிய இந்த நிலைமைக்கு ஆக்கினவங்கள சும்மா விடமாட்டேன்.....!

இது பாசம்...!//

என்னது மறுபடியும் அந்த படமா. அவ்

==================

ய் ல பேரு முடியிற ஹீரோங்களுக்கெல்லாம் நல்ல காலம் போல இது..!///

ஹாஹா

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//நாகராஜசோழன் MA கூறியது...

//ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே//

யாரு அந்த மானஸ்தன்? ரமேஷா? அவரு கீழ்பாக்கம் போய் ரெண்டு வருஷம் ஆச்சு.//

OK. bench met//

இங்க்லீஷ் வரலைன்னா விட்டுடலாம். எதுக்கு இந்த வேண்டாத வேலை? நீ படிச்ச அஞ்சா கிளாஸ்க்கு இதெல்லாம் தேவையா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//# ஹலோ நேத்து ரமேஷ் அப்டிங்கிற மானஸ்தன் கனிமொழி படம் பார்க்க போனானே. அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.//

இந்த பதிவ பாக்கும்போதே நெனச்சேன்.///

நீங்களாவது அவனை பாத்தீங்களா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். /////

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.....!

அன்பரசன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

நீங்களாவது அவனை பாத்தீங்களா சார்?//

தேடிட்டு இருக்கேன்.
கிடைச்சா சொல்றேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். /////

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.....!/

சிபி ஈரோடுதான கிருஷ்ணகிரி எப்படி கிழியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

நீங்களாவது அவனை பாத்தீங்களா சார்?//

தேடிட்டு இருக்கேன்.
கிடைச்சா சொல்றேன்./

Thanks sir

அன்பரசன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.....!/

சிபி ஈரோடுதான கிருஷ்ணகிரி எப்படி கிழியும்?//

ஸேம் டவுட்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். /////

ஹீரோயின் தமிழ் உச்சரிப்ப பாத்தாராம்? த்தூ.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ஹீரோயினை எங்க சார் பிடிச்சீங்க(ஆங் வலை போட்டு பிடிச்சோம்). அவ்ளோ அழகு. அவங்களோட தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகு சார். /////

ஹீரோயின் தமிழ் உச்சரிப்ப பாத்தாராம்? த்தூ.....!//

நாங்க ரொம்ப டீஜன்டூ

பெயரில்லா சொன்னது…

விளக்கெண்ணை ....,நந்தலாலா போலாம் சொன்னேன் ...,இந்த படத்துக்கு போயிருக்கியே..

பெயரில்லா சொன்னது…

சார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தில்லு முல்லு கூறியது...

விளக்கெண்ணை ....,நந்தலாலா போலாம் சொன்னேன் ...,இந்த படத்துக்கு போயிருக்கியே..//

நந்தலாலதான் போனேன். உன் கூட சேர்ந்ததால மறந்து போய் அங்க போயிட்டேன்..

அன்பரசன் சொன்னது…

//karunthadi கூறியது...

சார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...!//

ஒரு பவுன்ல பிரேஸ்லெட் போடுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karunthadi கூறியது...

சார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...!//

விலங்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

25வது வடை எடுத்த அன்பரசன் ஒழிக..

அன்பரசன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//karunthadi கூறியது...

சார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...!//

விலங்கா?//

கொஞ்சம் நல்லதா யோசிங்கப்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////karunthadi கூறியது...
சார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...!/////

நீங்க ஒன்னும் போடவேண்டியதில்லங்க, இப்பிடியே எழுதுனா இன்னும் கொஞ்ச நாள்ல கெடச்சிடும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////karunthadi கூறியது...
சார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...!/////

நீங்க ஒன்னும் போடவேண்டியதில்லங்க, இப்பிடியே எழுதுனா இன்னும் கொஞ்ச நாள்ல கெடச்சிடும்!//

அடப்பாவி அர்த்த சாமத்துல கூட ஆப்படிக்கிராங்களே..

அன்பரசன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

25வது வடை எடுத்த அன்பரசன் ஒழிக..//

நீங்களே எடுக்கலாம்னு பாத்தீங்களா???
விட மாட்டேன்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////karunthadi கூறியது...
சார், அருமை, அர்புதம் சார், உங்க கைக்கு ஏதாவது போடனும்ங்க...!/////

நீங்க ஒன்னும் போடவேண்டியதில்லங்க, இப்பிடியே எழுதுனா இன்னும் கொஞ்ச நாள்ல கெடச்சிடும்!//

அடப்பாவி அர்த்த சாமத்துல கூட ஆப்படிக்கிராங்களே../////

ஆமா நடுசாமத்துல வந்து பதிவு போட்டா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்புறம்:

- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்?/////

ராசா.. இப்பிடிலாம் கேக்காத ராசா....அப்புறம் சின்னமேடம் கோச்சுப்பாங்க!

சிவா என்கிற சிவராம்குமார் சொன்னது…

சேம் பீலிங்!!!!

Chitra சொன்னது…

பதிவுலக நண்பர், ரமேஷ் அவர்களுக்கு இந்த "நிலையை" உருவாக்கியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

பிரபு . எம் சொன்னது…

//காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ//

என்னோட மாமூல் இதுக்குத்தான்!! :)
தூள் :-)

விந்தைமனிதன் சொன்னது…

ஏன்யா? தற்கொலை பண்ணிகிறதுக்கு இப்படியெல்லாம் வழி கண்டுபுடிக்கிறீங்களே!

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

police police police . . . .

சிவகுமார் சொன்னது…

//பார்த்தே தீர வேண்டிய படம்.. விருதகிரி? விரைவில் ஆங்..// உங்க அட்ரச குடுங்க.....பஞ்சாயத்து பண்ணனும். You are simply ROCKING, R.A.M.E.S.H ......

Balaji saravana சொன்னது…

அடி சேதாரம் ரொம்ப பலமோ ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 33

/////அப்புறம்:

- படத்துக்கும் டைட்டில்க்கும் என்ன சார் சம்மந்தம்?/////

ராசா.. இப்பிடிலாம் கேக்காத ராசா....அப்புறம் சின்னமேடம் கோச்சுப்பாங்க!
///

நல்லா கோர்த்து விடுயா!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவா என்கிற சிவராம்குமார் சொன்னது… 34

சேம் பீலிங்!!!!
///

Enjoy

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra சொன்னது… 35

பதிவுலக நண்பர், ரமேஷ் அவர்களுக்கு இந்த "நிலையை" உருவாக்கியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
//

ரொம்ப நன்றிங்க. கோவில்ல எனக்காக பிரார்த்தனை பண்ணுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரபு . எம் சொன்னது… 36

//காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ//

என்னோட மாமூல் இதுக்குத்தான்!! :)
தூள் :-)
///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//விந்தைமனிதன் சொன்னது… 37

ஏன்யா? தற்கொலை பண்ணிகிறதுக்கு இப்படியெல்லாம் வழி கண்டுபுடிக்கிறீங்களே!
///

விதி வலியதுப்பா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது… 38

police police police . . . .
/
/
yes yes yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவகுமார் சொன்னது… 39

//பார்த்தே தீர வேண்டிய படம்.. விருதகிரி? விரைவில் ஆங்..// உங்க அட்ரச குடுங்க.....பஞ்சாயத்து பண்ணனும். You are simply ROCKING, R.A.M.E.S.H ......
///

Address:

நான்தான்
எங்க ஊர்தான்
எங்க மாவட்டம்தான்
எங்க சிட்டிதான்
எங்க நாடுதான்
எங்க ஊரு பின் கோடுதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Balaji saravana சொன்னது… 40

அடி சேதாரம் ரொம்ப பலமோ ;)
///

லைட்டா ஹிஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

படம் பாக்காம்யே எப்படி உங்களால மட்டும் விமர்சனம் எழுத முடியுது

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தினமும் ஒரு பதிவா?அடங்க மாட்டீம்க்களா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நெம்பர் ஒன் பதிவர் மங்குனியா?ரமேஷா?கடும் போட்டி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

படம் பாக்காம்யே எப்படி உங்களால மட்டும் விமர்சனம் எழுத முடியுது//

யோவ் இந்த கொடுமையையும் பாத்து தொலைஞ்சிட்டேன்..

================

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

நெம்பர் ஒன் பதிவர் மங்குனியா?ரமேஷா?கடும் போட்டி//

நல்லா கொளுத்திப் போடுங்க பாஸ்...

வைகை சொன்னது…

ஹீரோவா நம்ம "king"-அ போட்ருந்தா படம் ஹிட்டாயிருக்கும்!! என்ன எல்லாம் இருட்டுக்குள்ளே இருந்துருக்கும்!!! மணிரத்னம் படம் மாதிரி!!

வெறும்பய சொன்னது…

இதென்ன புது பழக்கம் விமரசனமெல்லாம்.. ஓசி டிக்கட் குடுக்குரான்கன்னா எந்த படத்து வேணா போறதா.. பாத்தீங்களா இப்ப என்ன ஆச்சு.. இதுக்கு தான் நம்ம அட்ரா சக்கை சி பி இருக்காரே...

மாணவன் சொன்னது…

//நெம்பர் ஒன் பதிவர் மங்குனியா?ரமேஷா?கடும் போட்டி//

யாரு ஃபர்ஸ்ட்ங்குறது முக்கியமில்ல... யாரு கடைசியிலிருந்து ஃபர்ஸ்ட்டுக்கு வராங்ககறதுதான் முக்கியம்...

so u be careful...

ராஜி சொன்னது…

தெய்வம் நின்று கொல்லும்னு நிருபணம் ஆகியிருக்கு. நீ எங்களை மொக்க போஸ்ட் போட்டுக் கொல்ற. அதான் ஒரு மொக்கை படத்துக்கு நீ போயிருக்கே. நல்லா அனுபவிச்சியா?

ஜீ... சொன்னது…

//காதலுக்கு மரியாதை மாதிரி இருக்கும்னு ஜெய் சொன்னாரே. இப்ப உள்ள விஜய் படம் மாதிரி இருக்கும்னு சொல்றதுக்கு பதிலா மாத்தி சொல்லிருப்பாரோ?//
:-))

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இரவு பதிவு போடும் அணைத்து கும்மி பதிவர்களுக்கும் .........
இனி இரவு மற்றும் அதிகாலை பதிவு போடும் அனைவருக்கும் இனி இம்சைஅரசன் பாபு template கமெண்ட்ஸ் தான் போடுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ......நன்றி ......வணக்கம் ........

ரமேஷ் விமர்சனம் நல்லா இருக்குடா.....பே பயலே ..............

எஸ்.கே சொன்னது…

அருமையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள்! தொடரவும்!

சௌந்தர் சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 58
இரவு பதிவு போடும் அணைத்து கும்மி பதிவர்களுக்கும் .........
இனி இரவு மற்றும் அதிகாலை பதிவு போடும் அனைவருக்கும் இனி இம்சைஅரசன் பாபு template கமெண்ட்ஸ் தான் போடுவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ......நன்றி ......வணக்கம் ........

ரமேஷ் விமர்சனம் நல்லா இருக்குடா.....பே பயலே ............/////

ரிப்பிட்டு......!!!!!!

மாணவன் சொன்னது…

//கனிமொழி - காவியம்//

அநேகமா அண்ணன் கனிமொழிகூட சேரப்போறார்னு நினைக்கிறேன்
மேலிடத்திலிருந்து ஏதாவது போன் வந்ததாண்ணே,

ராசா போனால் ரமேஷ்..

வாய்ப்பே இல்ல தப்பிக்கவே முடியாது.

ஹா ஹா ஹா........

கவிதை காதலன் சொன்னது…

அடடா.. படம் பார்த்திட்டீங்களா? பாவம் சோனா..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//நெம்பர் ஒன் பதிவர் மங்குனியா?ரமேஷா?கடும் போட்டி//

நெம்பர் ஒன் லூஸு மங்குனியா?ரமேஷா?கடும் போட்டி. ரமேஷ் தான் ஜெய்ப்பார் என்று மக்கள் கருத்து.... :))

Arun Prasath சொன்னது…

நல்லா இருக்கா இல்லையா?

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

நல்லாருக்கு விமர்சனம்...

பெயரில்லா சொன்னது…

இதுக்கு பேர் தான் வஞ்சப் புகழ்ச்சியோ???
இப்ப என்ன சொல்ல வறீங்க?? படம் பார்க்கலாமா வேண்டாமா???

மங்குனி அமைச்சர் சொன்னது…

திரு ரமேஷ் அவர்களுக்கு , சமூகம் எழுதிக்கொண்டது

உங்கள் விமர்சனம் படித்தேன் , மிக மிக அருமை . மிகைப்படுத்தாமலும் , அதே நேரம் புகழுது சொல்லாமலும் நியாயமாகளும் , நடுத்தரமாகவும் உங்கள் விமர்சனம் உள்ளது. உங்கள் பதிவு படித்த உடன் அந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. நன்றி (ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணும் நல்லவர் , வல்லவர் ரமேஷ் வாழ்க )

சௌந்தர் சொன்னது…

உங்களை யாரு இந்த படத்துக்கு எல்லாம் போக சொன்னது....இப்போ பாரு உனக்கு பைத்தியம் பிடிச்சி போச்சி

karthikkumar சொன்னது…

சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்///
terar machi angaiya irukkaru

ப.செல்வக்குமார் சொன்னது…

//சிபி மாதிரி பேனா பென்சில் எடுத்துட்டு போயிருந்தா வசனங்களை எழுதி வச்சி தஞ்சாவூர் சிற்பத்துல செதுக்கிருப்பேன். //

அத எடுதுதுட்டு போன பத்தாதுங்க ., உங்களுக்கு எழுத தெரியனும் ..!
கொடுமை ., இதெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.///

எனக்கு இப்பத்தான் தெரியுது , அந்த இயங்குனர் உங்க ப்ளாக் படிச்சிட்டுதான் இப்படி ஒரு காவியம் படைத்ததா சொன்னார் ..!

THOPPITHOPPI சொன்னது…

ஹிஹிஹி சிகப்பு எழுத்துக்களை படிக்கும்போது.......................

பட்டாபட்டி.... சொன்னது…

ஏலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

பேசாம, மொக்கை போலீஸ்னு பேரை மாத்திக்க...

ஏன்.. ஏன் இந்த கொலைவெ............றீ?

ப.செல்வக்குமார் சொன்னது…

74

ப.செல்வக்குமார் சொன்னது…

75

Anu சொன்னது…

Relax Ramesh..Ethuku roomla erunthu neenga unga favourite RAJ TV ye parthuerukulam..Anyhow enjoy...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இதுக்கு விமர்சனம் எழுதுனதுக்கு பதிலா சி.பி.யை வெச்சி ஒரு மொக்கை போட்ருக்கலாம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கனிமொழி நல்லாயில்லைன்னு சொன்னா உடனே அடியாம்..அதான் இந்த விமர்சனம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

இதுக்கு விமர்சனம் எழுதுனதுக்கு பதிலா சி.பி.யை வெச்சி ஒரு மொக்கை போட்ருக்கலாம்//

pavamyaa antha aalu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...

ஏலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

பேசாம, மொக்கை போலீஸ்னு பேரை மாத்திக்க...

ஏன்.. ஏன் இந்த கொலைவெ............றீ?//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...

ஹிஹிஹி சிகப்பு எழுத்துக்களை படிக்கும்போது.......................//

welcome welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Anu கூறியது...

Relax Ramesh..Ethuku roomla erunthu neenga unga favourite RAJ TV ye parthuerukulam..Anyhow enjoy...////

thanks tvla current illai.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar கூறியது...

சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்///
terar machi angaiya irukkaru///

yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

இதுக்கு பேர் தான் வஞ்சப் புகழ்ச்சியோ???
இப்ப என்ன சொல்ல வறீங்க?? படம் பார்க்கலாமா வேண்டாமா???/

கண்டிப்பா பாருங்க. ஹாஹா ஒழிந்தார் விரோதி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//அவனை பாத்தீங்களா சார். பயபுள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே. சீக்கிரம் ஏர்வாடிக்கு கொண்டு போய் டெரர்(நன்பெண்டா) அட்மிட் ஆயிருக்குற பக்கத்து பெட்ல சேக்கணும்.///

எனக்கு இப்பத்தான் தெரியுது , அந்த இயங்குனர் உங்க ப்ளாக் படிச்சிட்டுதான் இப்படி ஒரு காவியம் படைத்ததா சொன்னார் ..!//

ஓ மை காட்...

==================

//அத எடுதுதுட்டு போன பத்தாதுங்க ., உங்களுக்கு எழுத தெரியனும் ..!
கொடுமை ., இதெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு ..!//

ஓ மை காட்...

=======================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைச்சர் கூறியது...

திரு ரமேஷ் அவர்களுக்கு , சமூகம் எழுதிக்கொண்டது

உங்கள் விமர்சனம் படித்தேன் , மிக மிக அருமை . மிகைப்படுத்தாமலும் , அதே நேரம் புகழுது சொல்லாமலும் நியாயமாகளும் , நடுத்தரமாகவும் உங்கள் விமர்சனம் உள்ளது. உங்கள் பதிவு படித்த உடன் அந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. நன்றி (ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணும் நல்லவர் , வல்லவர் ரமேஷ் வாழ்க )//


இன்னும் தமிழ்மணம் மன உளைச்சலிலிருந்து வெளில வரலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//நெம்பர் ஒன் பதிவர் மங்குனியா?ரமேஷா?கடும் போட்டி//

நெம்பர் ஒன் லூஸு மங்குனியா?ரமேஷா?கடும் போட்டி. ரமேஷ் தான் ஜெய்ப்பார் என்று மக்கள் கருத்து.... :))///

இவ்ளோ நாள் அந்த பதவியை தக்க வைத்த டெரர் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பிரியமுடன் ரமேஷ் நன்றி

@ Arun Prasath சூப்பர். அழகான படம்.

===============

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கவிதை காதலன் கூறியது...

அடடா.. படம் பார்த்திட்டீங்களா? பாவம் சோனா..//


me also paavam

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ jee thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

//கனிமொழி - காவியம்//

அநேகமா அண்ணன் கனிமொழிகூட சேரப்போறார்னு நினைக்கிறேன்
மேலிடத்திலிருந்து ஏதாவது போன் வந்ததாண்ணே,

ராசா போனால் ரமேஷ்..

வாய்ப்பே இல்ல தப்பிக்கவே முடியாது.

ஹா ஹா ஹா........//

நல்லா கிளப்புங்க பீதிய...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

தெய்வம் நின்று கொல்லும்னு நிருபணம் ஆகியிருக்கு. நீ எங்களை மொக்க போஸ்ட் போட்டுக் கொல்ற. அதான் ஒரு மொக்கை படத்துக்கு நீ போயிருக்கே. நல்லா அனுபவிச்சியா?///

உங்க போஸ்ட்டுக்கு இது ரொம்ப பரவா இல்லை...

Denzil சொன்னது…

பார்த்தே தீர வேண்டிய படம் - சிரிச்சுத்தீரலை.. கலக்கல்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது