புதன், டிசம்பர் 1

விருதகிரி சினிமா விமர்சனம்

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்த(வந்துடுமோன்னு பயந்து) புரட்சிக் கலைஞர் முதன் முதலாக இயக்கி நடித்த படம் விருதகிரி. மக்களின் அமோக வரவேற்புடேன். அதோட விமர்சனம் சுட சுட உங்களுக்காக.

விருதகிரி அந்த கிராமத்தின் பெயர். அங்க உள்ள மக்களுக்கு உதவி செய்து தமிழகத்தின் தாய்க்குலங்களுக்கு எல்லாம் செல்லப் பிள்ளையாக இருக்கும் இளைஞன் விருதகிரி(விஜயகாந்த்). இந்த படத்துல விஜயகாந்துக்கு வயசு 20. ஹீரோயினுக்கு வயசு 23.ஹீரோயின் மேக்ஸ் ஸ்டுடென்ட்டா வாராங்க.

படத்தோட ஒப்னிங்ல சில தீவிரவாதிங்க டாஸ்மாக்குல இருந்து லாரில சரக்க கடத்திட்டு வர்றாங்க. இதை கேள்விப்பட்ட விருதகிரி ஏழு மலை ஏழு கடல் தாண்டி வந்து அந்த லாரி முன்னாடி நிக்கிறாரு. வேகமா வந்த லாரி அவரு மேல மோதி அப்படியே ரெண்டு கிலோ மீட்டர் பின்னால பறந்து போகுது. அப்ப தலைவர் பேசுற பஞ்ச டயலாக்:

பனமரத்துல இருக்குடா நொங்கு..
2011 ல யாருக்கும் இல்லடா ஆட்சில பங்கு..

நான் தண்ணி அடிக்க யார்கிட்டயும் இல்ல கூட்டணி
மக்கள் கூடத்தான் சரக்கடிக்க வைப்பேன் கூட்டணி...

உடனே அந்த தீவிரவாதி தலைவர பாத்து கேக்குறான்  "என்ன விருதகிரி சம்மந்தம் சம்மந்தம் இல்லாம உளறுற. தண்ணி அடிச்சிட்டு வந்தியா?". அதுக்கு தலைவர் செம நோஸ்கட் கொடுக்குறாரு பாருங்க "என்னடா வாசிம்கான் நீதான் ஊத்தி கொடுத்தியா?". இந்த வசனத்துக்கு தியேட்டர்ல கை தட்டு என்ன விசில் என்ன? கலக்கல். செம பஞ்ச் வசனம் இது.

அப்புறம் பத்து நிமிஷம் டயலாக் பேசுறாரு "ஏய் இந்தியாவுல மொத்தம் 1456789 சரக்கு கடை இருக்கு. அதுல தமிழ் நாட்டுல மட்டும்.....". இந்த டயலாக் ரைட்டருக்கு கண்டிப்பா சிறந்த வசனகர்த்தா அவார்டு நிச்சியம். வாசிம்கான் பயத்துல அப்படியே சரக்கை எல்லாம் விட்டுட்டு ஓடிடுறான்.

ஹீரோயின் மேக்ஸ் ஸ்டுடென்ட். இவரோட கணக்கு திறமையை பாத்து அவரை கணக்கு பண்ண ஆரமிச்சிடுறாங்க.  அப்பத்தான் ஒரு டூயட் வருது. கலக்கலான பாடல்.

தேவதை ஒன்று பிறந்திடும் நாளின்று..

வாசிம்கான் பாகிஸ்தான் தீவிரவாதியோட கை ஆள்ன்னு விருதகிரிக்கு தெரிய வருது. சரக்கு கடத்தலுக்கும் இந்தியாவோட முதலமைச்சருக்கும்(இந்தியாக்கு பிரதம மந்திரிதான், முதலமைச்சர் கிடையாதா?.அது எங்களுக்கும் தெரியும். நாங்க மாத்தி யோசிப்போம்ல) தொடர்பு இருக்குது. அவங்கதான் எல்லா சரக்கையும் பாகிஸ்தானுக்கு கடத்துறாங்க.

இத தட்டி கேக்குறதால விருதகிரிக்கு கொலை மிரட்டல் வருது. இதுக்கெலாம் ஆளும்கட்சிதான் காரணம். நான் ஆட்சிக்கு வந்தால் எங்கள் கொள்கை என்னன்னு உங்களுக்கு சொல்லுவேன்னு பகிரங்கமா அறிக்கை விடுறாரு. மக்களும் புது கொள்கையா இருக்கேன்னும் சரக்கை காப்பாத்தவும் எல்லோரும் சேர்ந்து விருதகிரியை இந்தியாவின் முதலமைச்சர் போட்டிக்கு நிற்க சொல்றாங்க.

அப்பத்தான்

"எங்கள் தோழா வாவா" பாட்டு வருது. அவரும் மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்று மக்கள் கூட்டணியில் எலக்சன்ல நிக்கிறாரு(ஏன் உக்காரலைன்னு கேட்க கூடாது). 

மக்களோட கிரகம் ச்சீ நல்ல நேரம் அவரு முதலமைச்சர் ஆயிடுறாரு. அப்பத்தான் தீயா ஒரு பாட்டு வருது:

மக்கள் ஒருபுறம் தெய்வம் ஒருபுறம்
....

கேட்கும் நம் முரசு(எப்படி கட்சி சின்னத்தை விளம்பரம் பண்ணினோம் பாத்தீங்களா?)

பாட்டு முடிஞ்சதும் கடத்தல் சரக்கு லாரிய நம்ம விருதகிரி ஹெலிகாப்டர்ல போய் பிடிக்கிறாரு. பார்த்தா சரக்கெல்லாம் பாகிஸ்தானுக்கு கடத்திக்கிட்டு இருக்காங்க. அப்ப வர்ற சண்டை காட்சி இருக்கே சார் செம செம. அப்புறம் யாருமே ஊகிக்க முடியாத கிளைமேக்ஸ் சார். நான் சொன்னா பாக்கும்போது ஒரு பீலிங் இருக்காது. செம போதையான கிளைமேக்ஸ். அதை வெண்திரையில் காண்க.

டிஸ்கி 1: ங்கொய்யால எங்க தலைவரு ரெண்டு வருசமா உக்காந்து, நின்னு, படுத்துக்கிட்டு யோசிச்சு கஷ்டப்படுத்தி சீ கஷ்டப்பட்டு படம் எடுப்பாரு. உங்களுக்கு நாங்க ஓசில விமர்சனம் எழுதணுமா. போய் எல்லோரும் ஒழுங்கா தியேட்டர்ல படம் பாருங்க. இல்லைனா விருதகிரி -பார்ட் 2 ,பார்ட் 3 அப்டின்னு எடுத்து ரிலீஸ் பண்ணுவோம் என்று தெரிவித்து கொல்லுகிறோம்.

டிஸ்கி 2: அப்பாடி இந்த படம் ரிலீஸ் ஆகிரதுக்குள்ள இத வச்சு எனக்கு பல பதிவு தேறும்போல..

கடைசியா ஒரு பஞ்ச்: என்னதான் கருப்பு எம்.ஜி.யாரா இருந்தாலும் அவரு கண்ணு சிவப்பாதாம்லே இருக்கும்..
...

124 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

மீண்டும் கேட்கிறேன்!
நீங்கள் விஜயகாந்தை கிண்டல் செய்கிறீர்களா! போற்றுகிறீர்களா?

எஸ்.கே சொன்னது…

பனமரத்துல இருக்குடா நொங்கு..
2011 ல யாருக்கும் இல்லடா ஆட்சில பங்கு..
//என்ன இது விஜயகாந்த் இப்படி இருக்காரு எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டாதா வயிறு நிறையும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

மீண்டும் கேட்கிறேன்!
நீங்கள் விஜயகாந்தை கிண்டல் செய்கிறீர்களா! போற்றுகிறீர்களா?////

பாராட்டுறேன்
பாராட்டுறேன்
பாராட்டுறேன்
பாராட்டுறேன்

எஸ்.கே சொன்னது…

இந்த கதை டெரரிஸ்டிகோ எனும் வெளிநாட்டு படத்தின் தழுவலாமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

பனமரத்துல இருக்குடா நொங்கு..
2011 ல யாருக்கும் இல்லடா ஆட்சில பங்கு..
//என்ன இது விஜயகாந்த் இப்படி இருக்காரு எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டாதா வயிறு நிறையும்!//

நீங்க உழைச்சு சாப்பிடனும் பாஸ்..

ஹரிஸ் சொன்னது…

வட போச்சே..

எஸ்.கே சொன்னது…

செம போதையான கிளைமேக்ஸ். ///
அப்போ படம் முடிஞ்சு வெளியே வரவங்க தள்ளாடிகிட்டேதான் வருவாங்களா?

ஹரிஸ் சொன்னது…

பஞ்ச் சூப்பர்..(நான் அத மட்டும்தான் படிச்சேன்,.).

எஸ்.கே சொன்னது…

//கடைசியா ஒரு பஞ்ச்: என்னதான் கருப்பு எம்.ஜி.யாரா இருந்தாலும் அவரு கண்ணு சிவப்பாதாம்லே இருக்கும்..//செல்வா எஸ் எம் எஸ் தினம் படிச்சு இப்படி ஆயிட்டீங்களோ!

எஸ்.கே சொன்னது…

நீங்கள் அருமையாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்! அடுத்ததாக விஜயகாந்த் தமிழில் நடித்து ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்படாத As like sky படத்தின் விமர்சனம் எழுதுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்!

Bavan சொன்னது…

வாவ் இந்தப்படத்துக்கு ஒஸ்கார் கிடைக்கும் போல இருக்கு பாஸ்.. ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப்புகழும் இறைவனுக்கேன்னு விருது வாங்கிட்டு சொன்ன மாதிரி விஜயகாந்த் என்ன சொ(கொ)ல்லுவாரு..:P

ஜீ... சொன்னது…

//இளைஞன் விருதகிரி(விஜயகாந்த்). இந்த படத்துல விஜயகாந்துக்கு வயசு 20. ஹீரோயினுக்கு வயசு 23//
:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

எஸ்.கே சொன்னது… 7

செம போதையான கிளைமேக்ஸ். ///
அப்போ படம் முடிஞ்சு வெளியே வரவங்க தள்ளாடிகிட்டேதான் வருவாங்களா?///

ஆமா இடைவேளையில் ஊறுகாய் கொடுப்போம்..

எஸ்.கே சொன்னது…

பார்த்தா சரக்கெல்லாம் பாகிஸ்தானுக்கு கடத்திக்கிட்டு இருக்காங்க.//
பாகிஸ்தான்ல சரக்கே கிடைக்காதா இல்லை அவ்வளவு டிமாண்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹரிஸ் சொன்னது… 8

பஞ்ச் சூப்பர்..(நான் அத மட்டும்தான் படிச்சேன்,.).
//

முழுசும் படிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// //கடைசியா ஒரு பஞ்ச்: என்னதான் கருப்பு எம்.ஜி.யாரா இருந்தாலும் அவரு கண்ணு சிவப்பாதாம்லே இருக்கும்..//செல்வா எஸ் எம் எஸ் தினம் படிச்சு இப்படி ஆயிட்டீங்களோ!
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே சொன்னது… 10

நீங்கள் அருமையாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்! அடுத்ததாக விஜயகாந்த் தமிழில் நடித்து ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்படாத As like sky படத்தின் விமர்சனம் எழுதுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்!
//
கண்டிப்பா. என்னோட இங்கிலீஷ் ப்ளாக் வந்து பாருங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Bavan சொன்னது… 11

வாவ் இந்தப்படத்துக்கு ஒஸ்கார் கிடைக்கும் போல இருக்கு பாஸ்.. ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப்புகழும் இறைவனுக்கேன்னு விருது வாங்கிட்டு சொன்ன மாதிரி விஜயகாந்த் என்ன சொ(கொ)ல்லுவாரு..:P
//

அதை 11 பேர் கொண்ட குழு முடிவு செய்யும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜீ... சொன்னது… 12

//இளைஞன் விருதகிரி(விஜயகாந்த்). இந்த படத்துல விஜயகாந்துக்கு வயசு 20. ஹீரோயினுக்கு வயசு 23//
:-)
///

இதுல சிரிக்க என்ன இருக்கு?

எஸ்.கே சொன்னது…

//விருதகிரி -பார்ட் 2 ,பார்ட் 3 அப்டின்னு எடுத்து ரிலீஸ் பண்ணுவோம் என்று தெரிவித்து கொல்லுகிறோம்.//
ஸ்பெல்லிங் மிஸ்டேக்தானே? இல்லை உள்குத்தா!

எஸ்.கே சொன்னது…

கடைசிலே விஜயகாந்த் ஹீரோயினை கல்யாணம் பண்ணிக்கிறாரா? இல்லை லி...

அதாவது லீவ் நாளன்னைக்கு ஹீரோயினை சாவடிச்சிடாறாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//விருதகிரி -பார்ட் 2 ,பார்ட் 3 அப்டின்னு எடுத்து ரிலீஸ் பண்ணுவோம் என்று தெரிவித்து கொல்லுகிறோம்.//
ஸ்பெல்லிங் மிஸ்டேக்தானே? இல்லை உள்குத்தா!///

யோவ் துருவி துருவி கேள்வி கேக்காதையா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

கடைசிலே விஜயகாந்த் ஹீரோயினை கல்யாணம் பண்ணிக்கிறாரா? இல்லை லி...

அதாவது லீவ் நாளன்னைக்கு ஹீரோயினை சாவடிச்சிடாறாங்களா?///


அங்கதான் வைக்கிறோம் கதையோட சஸ்பென்ச..

நாகராஜசோழன் MA சொன்னது…

போலீஸ் கார் எப்படியோ உனக்கு ஒரு வட்ட செயலாளர்(?) பதவியாவது கெடைக்கும்!!!

எஸ்.கே சொன்னது…

//போலீஸ் கார் எப்படியோ உனக்கு ஒரு வட்ட செயலாளர்(?) பதவியாவது கெடைக்கும்!!!
//
அப்படியே டெரர்க்கு ஒரு சதுர செயலாளர் பதவி கிடைக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

நாகராஜசோழன் MA சொன்னது… 24

போலீஸ் கார் எப்படியோ உனக்கு ஒரு வட்ட செயலாளர்(?) பதவியாவது கெடைக்கும்!!!//
அதுக்குதான இவ்ளோ போராட்டம்..

Arun சொன்னது…

//ங்கொய்யால எங்க தலைவரு ரெண்டு வருசமா உக்காந்து, நின்னு, படுத்துக்கிட்டு யோசிச்சு கஷ்டப்படுத்தி சீ கஷ்டப்பட்டு படம் எடுப்பாரு. உங்களுக்கு நாங்க ஓசில விமர்சனம் எழுதணுமா// செம

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun கூறியது...

//ங்கொய்யால எங்க தலைவரு ரெண்டு வருசமா உக்காந்து, நின்னு, படுத்துக்கிட்டு யோசிச்சு கஷ்டப்படுத்தி சீ கஷ்டப்பட்டு படம் எடுப்பாரு. உங்களுக்கு நாங்க ஓசில விமர்சனம் எழுதணுமா// செம///

thanks

அன்பரசன் சொன்னது…

சமீபகாலமா பெரிய எடத்துல பகைக்கிறமாதிரியே எழுறீங்க.

எஸ்.கே சொன்னது…

இந்த படத்தில் தாய்லாந்து நடிகர் வில்லனா நடிக்கிறாராம்! அப்போ அடுத்து விஜயகாந்த் ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என நினைக்கிறேன்!

அப்படி நடித்தால் டைட்டானிக் ரீமேக்ல அவர் நடிக்கணும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

சமீபகாலமா பெரிய எடத்துல பகைக்கிறமாதிரியே எழுறீங்க.///

வெளில சொல்லிடாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

இந்த படத்தில் தாய்லாந்து நடிகர் வில்லனா நடிக்கிறாராம்! அப்போ அடுத்து விஜயகாந்த் ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என நினைக்கிறேன்!

அப்படி நடித்தால் டைட்டானிக் ரீமேக்ல அவர் நடிக்கணும்!//

Baby's day out ல குழந்தை கேரக்டர அவர்தான் பண்ண போறார்.

நாகராஜசோழன் MA சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//போலீஸ் கார் எப்படியோ உனக்கு ஒரு வட்ட செயலாளர்(?) பதவியாவது கெடைக்கும்!!!
//
அப்படியே டெரர்க்கு ஒரு சதுர செயலாளர் பதவி கிடைக்குமா?//

எஸ்கே டெர்ரர் மானஸ்தன். இந்த மாதிரி வட்ட செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு கொலைகார படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//எஸ்.கே கூறியது...

//போலீஸ் கார் எப்படியோ உனக்கு ஒரு வட்ட செயலாளர்(?) பதவியாவது கெடைக்கும்!!!
//
அப்படியே டெரர்க்கு ஒரு சதுர செயலாளர் பதவி கிடைக்குமா?//

எஸ்கே டெர்ரர் மானஸ்தன். இந்த மாதிரி வட்ட செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு கொலைகார படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டார்.////

டெரர் பற்றி(மானஸ்தன்) தவறான தகவல் பரப்பிய MLA மக்கள் நலன் கருதி சிரிப்பு போலிசால் கைது செய்யப்பட்டார்.

எஸ்.கே சொன்னது…

ஒரு போலீஸ் படத்தை
போலீஸே விமர்சனம்
செய்கிறதே!

குறிப்பு: இந்த படத்தில் விஜயகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்!

சந்தேகம்: ஏன் நேர்மையில்லாத போலீஸ் அதிகாரியாக எந்த ஹீரோவும் நடிப்பதில்லை!

நாகராஜசோழன் MA சொன்னது…

//எஸ்.கே கூறியது...

ஒரு போலீஸ் படத்தை
போலீஸே விமர்சனம்
செய்கிறதே!

குறிப்பு: இந்த படத்தில் விஜயகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்!

சந்தேகம்: ஏன் நேர்மையில்லாத போலீஸ் அதிகாரியாக எந்த ஹீரோவும் நடிப்பதில்லை!//

நீங்க ஏங்க இப்படி பொய் சொல்லறீங்க. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இதுல யாரு போலிசு? ரமேஷா இல்லை ??

எஸ்.கே சொன்னது…

//Baby's day out ல குழந்தை கேரக்டர அவர்தான் பண்ண போறார்.//
அந்த 3 வில்லன்களாக யார் நடிப்பாங்க!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

ஒரு போலீஸ் படத்தை
போலீஸே விமர்சனம்
செய்கிறதே!

குறிப்பு: இந்த படத்தில் விஜயகாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்!

சந்தேகம்: ஏன் நேர்மையில்லாத போலீஸ் அதிகாரியாக எந்த ஹீரோவும் நடிப்பதில்லை!///

போலீஸ்னாலே நீதிடா நேர்மைடா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//Baby's day out ல குழந்தை கேரக்டர அவர்தான் பண்ண போறார்.//
அந்த 3 வில்லன்களாக யார் நடிப்பாங்க!!!///

Terror, MLA, pannikutti...

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//நாகராஜசோழன் MA கூறியது...

//எஸ்.கே கூறியது...


டெரர் பற்றி(மானஸ்தன்) தவறான தகவல் பரப்பிய MLA மக்கள் நலன் கருதி சிரிப்பு போலிசால் கைது செய்யப்பட்டார்.//

நீங்க கைது பண்ணுங்க. நாங்க எல்லாம் சிறைக்'கஞ்சா' சிங்கங்கள். உண்மைய சொன்னதுக்காக (மானஸ்தன்) ஜெயிலுக்கு போக நான் சந்தோசப் படுகிறேன்.

எஸ்.கே சொன்னது…

//நீங்க ஏங்க இப்படி பொய் சொல்லறீங்க. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இதுல யாரு போலிசு? ரமேஷா இல்லை ??//
அப்போ ரமேஷ் சார் போலீஸ் இல்லையா? நீதித் துறையே நியாயம் வேண்டும்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//நீங்க ஏங்க இப்படி பொய் சொல்லறீங்க. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இதுல யாரு போலிசு? ரமேஷா இல்லை ??//
அப்போ ரமேஷ் சார் போலீஸ் இல்லையா? நீதித் துறையே நியாயம் வேண்டும்!//

வேண்டும்
வேண்டும்
வேண்டும்
வேண்டும்

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//எஸ்.கே கூறியது...

//Baby's day out ல குழந்தை கேரக்டர அவர்தான் பண்ண போறார்.//
அந்த 3 வில்லன்களாக யார் நடிப்பாங்க!!!///

Terror, MLA, pannikutti...//

தம்பி உன் பேச்சே சரியில்லையே? கடை இங்கதானே போடுறே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நீங்க கைது பண்ணுங்க. நாங்க எல்லாம் சிறைக்'கஞ்சா' சிங்கங்கள். உண்மைய சொன்னதுக்காக (மானஸ்தன்) ஜெயிலுக்கு போக நான் சந்தோசப் படுகிறேன்.//

நிம்மதிதா சாமி..

எஸ்.கே சொன்னது…

//நீங்க கைது பண்ணுங்க. நாங்க எல்லாம் சிறைக்'கஞ்சா' சிங்கங்கள். உண்மைய சொன்னதுக்காக (மானஸ்தன்) ஜெயிலுக்கு போக நான் சந்தோசப் படுகிறேன். //
நீங்க கவலைப்படாதீங்க ஜாமீன் எப்படியாவது கிடைச்சிரும்!

நாகராஜசோழன் MA சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//நீங்க ஏங்க இப்படி பொய் சொல்லறீங்க. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இதுல யாரு போலிசு? ரமேஷா இல்லை ??//
அப்போ ரமேஷ் சார் போலீஸ் இல்லையா? நீதித் துறையே நியாயம் வேண்டும்!//

நீங்க மருதமலை படம் பார்க்கலையா? அதுல வடிவேலு போலிஸா? அவர் போலீஸ் என்றால் ரமேஷும் போலீஸ் தான்.

நாகராஜசோழன் MA சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//நீங்க கைது பண்ணுங்க. நாங்க எல்லாம் சிறைக்'கஞ்சா' சிங்கங்கள். உண்மைய சொன்னதுக்காக (மானஸ்தன்) ஜெயிலுக்கு போக நான் சந்தோசப் படுகிறேன். //
நீங்க கவலைப்படாதீங்க ஜாமீன் எப்படியாவது கிடைச்சிரும்!//

வேணாங்க. எனக்கு பெயில் கெடச்சா போதும். அப்புறம் எந்த மீன் மார்க்கெட்டுலையும் ஜாமீன் இல்லன்னு நம்ம ரமேஷ் மாதிரி அறிவாளி வக்கீல் சொல்லுவார்.

எஸ்.கே சொன்னது…

//நீங்க மருதமலை படம் பார்க்கலையா? அதுல வடிவேலு போலிஸா? அவர் போலீஸ் என்றால் ரமேஷும் போலீஸ் தான்//இருக்கட்டும்!

ரமேஷ் சார் போலீஸா இல்லாமல் போனாலும் நீதி, நேர்மை, நியாயம், காவல், கண்ணியம், கட்டுப்பாடு, கடமை எல்லாமே அவர் உடம்பில் ஊறியிருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நீங்க மருதமலை படம் பார்க்கலையா? அதுல வடிவேலு போலிஸா? அவர் போலீஸ் என்றால் ரமேஷும் போலீஸ் தான்.//

What nonsense u are talking? bloody burger...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//நீங்க கைது பண்ணுங்க. நாங்க எல்லாம் சிறைக்'கஞ்சா' சிங்கங்கள். உண்மைய சொன்னதுக்காக (மானஸ்தன்) ஜெயிலுக்கு போக நான் சந்தோசப் படுகிறேன்.//

நிம்மதிதா சாமி..//

நாங்கெல்லாம் முன்ஜாமீன் ஏற்கனவே வாங்கிட்டோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//நீங்க மருதமலை படம் பார்க்கலையா? அதுல வடிவேலு போலிஸா? அவர் போலீஸ் என்றால் ரமேஷும் போலீஸ் தான்//இருக்கட்டும்!

ரமேஷ் சார் போலீஸா இல்லாமல் போனாலும் நீதி, நேர்மை, நியாயம், காவல், கண்ணியம், கட்டுப்பாடு, கடமை எல்லாமே அவர் உடம்பில் ஊறியிருக்கு!///

Exactly Exactly

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வேணாங்க. எனக்கு பெயில் கெடச்சா போதும். அப்புறம் எந்த மீன் மார்க்கெட்டுலையும் ஜாமீன் இல்லன்னு நம்ம ரமேஷ் மாதிரி அறிவாளி வக்கீல் சொல்லுவார்.//

கடல்லையே இல்லியாம். போய்யா..

நாகராஜசோழன் MA சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//நீங்க மருதமலை படம் பார்க்கலையா? அதுல வடிவேலு போலிஸா? அவர் போலீஸ் என்றால் ரமேஷும் போலீஸ் தான்//இருக்கட்டும்!

ரமேஷ் சார் போலீஸா இல்லாமல் போனாலும் நீதி, நேர்மை, நியாயம், காவல், கண்ணியம், கட்டுப்பாடு, கடமை எல்லாமே அவர் உடம்பில் ஊறியிருக்கு!//

பார்த்தால் அப்படித் தெரியலையே? அஞ்சாறு மாசம் ஜெயில்ல இருந்திட்டு வந்த மாதிரில தெரியுது?

எஸ்.கே சொன்னது…

//பெயில் கெடச்சா போதும். // எப்பவுமே பாசிட்டிவா திங்க் பண்ணுங்க! நீங்க ஜெயில்ல இருந்து தப்பிக்க வழி கிடைக்கும்! அப்படி இல்லன்னா கூட சுயசரிதை எழுதி ஃபேமஸாயிடலாம்!

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//நீங்க மருதமலை படம் பார்க்கலையா? அதுல வடிவேலு போலிஸா? அவர் போலீஸ் என்றால் ரமேஷும் போலீஸ் தான்.//

What nonsense u are talking? bloody burger...//

தொரை இங்க்லீஷ் எல்லாம் பேசுது???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ok good night guys..

எஸ்.கே சொன்னது…

//பார்த்தால் அப்படித் தெரியலையே? அஞ்சாறு மாசம் ஜெயில்ல இருந்திட்டு வந்த மாதிரில தெரியுது? //
அது கொஞ்சம் டிரைனிங் ஜாஸ்தியா எடுத்தாரா அதான் உடம்பு இளைச்சிருச்சி! ஏதோ லேகியம் சாப்பிடறாரு சரியாயிடும்!

நாகராஜசோழன் MA சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//பெயில் கெடச்சா போதும். // எப்பவுமே பாசிட்டிவா திங்க் பண்ணுங்க! நீங்க ஜெயில்ல இருந்து தப்பிக்க வழி கிடைக்கும்! அப்படி இல்லன்னா கூட சுயசரிதை எழுதி ஃபேமஸாயிடலாம்!//

நான் தப்பிக்க முயற்சி செய்ய மாட்டேன். நீங்க ரெண்டாவதா சொன்ன சுயசரிதை எழுதி அதை வச்சே ஆட்சிய புடிச்சிடுவேன். என் கேரக்டரை சரியா புரிஞ்சிட்டீங்க.

எஸ்.கே சொன்னது…

ok Good night sweet dreams...
கனவுகள் இனிமையாக அமையட்டும்!

நாகராஜசோழன் MA சொன்னது…

//எஸ்.கே கூறியது...

//பார்த்தால் அப்படித் தெரியலையே? அஞ்சாறு மாசம் ஜெயில்ல இருந்திட்டு வந்த மாதிரில தெரியுது? //
அது கொஞ்சம் டிரைனிங் ஜாஸ்தியா எடுத்தாரா அதான் உடம்பு இளைச்சிருச்சி! ஏதோ லேகியம் சாப்பிடறாரு சரியாயிடும்!//

சேலத்துல வாங்கியதா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//விருதகிரி அந்த கிராமத்தின் பெயர். அங்க உள்ள மக்களுக்கு உதவி செய்து தமிழகத்தின் தாய்க்குலங்களுக்கு எல்லாம் செல்லப் பிள்ளையாக இருக்கும் இளைஞன் விருதகிரி(விஜயகாந்த்//

அதெப்பிடிய்யா ஒரு ஊர்ல உதவி செஞ்சு ஊரெல்லாம் செல்லப்பிள்ளையாகுறது விஜயகாந்த் மாமா விஜயகாந்த் மாமா எனக்கும் சொல்லிக்குடுங்களேன் மாமா!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//இந்த படத்துல விஜயகாந்துக்கு வயசு 20. ஹீரோயினுக்கு வயசு 23.ஹீரோயின் மேக்ஸ் ஸ்டுடென்ட்டா வாராங்க. //

மேக்ஸ் ஸ்டூடண்டா? மேக்கப் ஸ்டூடண்டால்ல வரணும்!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

// விருதகிரி ஏழு மலை ஏழு கடல் தாண்டி வந்து அந்த லாரி முன்னாடி நிக்கிறாரு//

காலங்காலமா ஏழுமலை ஏழுகடல் தாண்டின்னு சொல்லிக்கிட்டு இருக்காய்ங்க தாண்டுறப்போ கால்ல தாண்டுனாய்ங்களா இல்ல வேற எதாவது??

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//பனமரத்துல இருக்குடா நொங்கு..
2011 ல யாருக்கும் இல்லடா ஆட்சில பங்கு..//

நொங்குல இல்லடா பங்கு
பங்குல எடுப்பேண்டா நொங்கு..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//நான் தண்ணி அடிக்க யார்கிட்டயும் இல்ல கூட்டணி
மக்கள் கூடத்தான் சரக்கடிக்க வைப்பேன் கூட்டணி...//

சரக்குமட்டும் நீங்க எடுத்துகிட்டு தொட்டுக்க ஊறுகாய் மட்டும்தான் மக்களுக்கு கொடுப்பீங்க இல்லண்ணே

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//உடனே அந்த தீவிரவாதி தலைவர பாத்து கேக்குறான் "என்ன விருதகிரி சம்மந்தம் சம்மந்தம் இல்லாம உளறுற. தண்ணி அடிச்சிட்டு வந்தியா?". //

நார்மலாவே அப்ப்டித்தான் பேசுவார்யா!

Chitra சொன்னது…

டிஸ்கி 1: ங்கொய்யால எங்க தலைவரு ரெண்டு வருசமா உக்காந்து, நின்னு, படுத்துக்கிட்டு யோசிச்சு கஷ்டப்படுத்தி சீ கஷ்டப்பட்டு படம் எடுப்பாரு. உங்களுக்கு நாங்க ஓசில விமர்சனம் எழுதணுமா. போய் எல்லோரும் ஒழுங்கா தியேட்டர்ல படம் பாருங்க. இல்லைனா விருதகிரி -பார்ட் 2 ,பார்ட் 3 அப்டின்னு எடுத்து ரிலீஸ் பண்ணுவோம் என்று தெரிவித்து கொல்லுகிறோம்.


.....ஆட்சிக்கு வந்ததும், கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு உங்களுக்குத்தான்.

ராஜி சொன்னது…

ஓடு ஓடு ஆட்டோ வருது, சுமோ வருது, அதுல ரவுடிங்களாம் வற்ராங்க. வருங்கால முதல்வரை கலாய்ச்சா இதெல்லாம்தான் வரும். கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டு பக்கமே வராதீங்க. வந்தால்..?!?!?

சிவகுமார் சொன்னது…

கேப்டனோட லெப்ட் லெக்குல உதை வாங்குனாதான் இந்த ரமேசுக்கு பயம் வரும்னு இருந்தா அத மாத்த எவனால முடியும்!

Balaji saravana சொன்னது…

செம பஞ்ச் மாமே :)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யாரய்யா அது குட்நைட் சொல்லும் நேரத்துல மிட்நைட் ஓரத்துல பதிவு போட்டு தூக்கத்தை கெடுக்கறது?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ் ,செம கலக்கல் பதிவு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

........>>>மக்களோட கிரகம் ச்சீ நல்ல நேரம் அவரு முதலமைச்சர் ஆயிடுறாரு. அப்பத்தான் தீயா ஒரு பாட்டு வருது:...

நல்லநேரம் சதீஷ்க்கு விளம்பரமே பிடிக்காதே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஒரு மானஸ்தன் என் கிட்டே டெயிலி ஒரு பதிவு போடறது தப்பு அப்படின்னு சொன்னாரு,சென்னைல டேமேஜரா இருக்காரு..சிங்கப்பூர் போய் சிங்காரிகளோட கடலை போட்ட்டுட்டு வந்து பதிவு போட்டாரு,அவரை காணோம் ,பாத்தீங்களா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்த வாரம் டாப் 5 ல இடம் பிடிக்கறதா சவால் விட்டீங்களாமே?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

...>>>
பனமரத்துல இருக்குடா நொங்கு..
2011 ல யாருக்கும் இல்லடா ஆட்சில பங்கு..

நான் தண்ணி அடிக்க யார்கிட்டயும் இல்ல கூட்டணி
மக்கள் கூடத்தான் சரக்கடிக்க வைப்பேன் கூட்டணி...


idhu sema kaamediஇது செம காமெடி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

50


இது உங்களுக்கே கேவலமா இல்ல?ஒரு பிரபல பதிவர் இப்படி செய்யலாமா?ஹா ஹா ஹா

கலாநேசன் சொன்னது…

அந்த கடைசி டிஸ்கி சூப்பர்.

வைகை சொன்னது…

ஆமா ரமேஷ், டூயட் பாடும் போது ரைன்கோட்ட மறந்துட்டாரா இல்ல துவைக்காம அதே போற்றுக்காரா?!!! முக்கியமான பாய்ண்ட்ட விட்டுட்டிகளே!!!!!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//அப்புறம் பத்து நிமிஷம் டயலாக் பேசுறாரு "ஏய் இந்தியாவுல மொத்தம் 1456789 சரக்கு கடை இருக்கு.//

இதுல ரெண்டு, மூணு காணுமே....
அட.. ஹீரோயின் வயசுனுதான் அவரு சொல்லலியோ ?

சௌந்தர் சொன்னது…

இனி நைட் பதிவு போட்டா ஓட்டும் கிடையாது கமெண்ட் கிடையாது

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

poda vennai

மதுரை பாண்டி சொன்னது…

naan kooda padam vandhurucho nu payandhuten...

வெறும்பய சொன்னது…

படம் வரத்து முன்னாடியே இப்படியா.. பாம் வந்தா என்ன ஆகும். ஐயையோ நினச்சு கூட பாக்க முடியலடா சாமி..

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

நான் கூட படம் ரிலீஸ் ஆயிடுச்சோன்னு பயந்துட்டேன்... அந்த படத்தோட கதையை விட உங்க கதையே நிச்சயம் நல்லாதான் இருக்கும்.. நல்லா ஓட்றீங்கப்பா.. ஸ்க்ரீன் பிளே..

Arun Prasath சொன்னது…

நாங்க வீட்டுக்கு போன அப்பறம் பதிவு போட எப்டிபா வரது?

karthikkumar சொன்னது…

Arun Prasath கூறியது...
நாங்க வீட்டுக்கு போன அப்பறம் பதிவு போட எப்டிபா வரது?///

இப்போ எப்படிப்பா வந்த?

karthikkumar சொன்னது…

உங்க கதையே நல்லா இருக்கு பேசாம நீங்களே எடுத்து நீங்களே நடிங்களேன்

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா?
அந்த முனுசன் எவளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது தெரியுமா?
சும்மா ஒரு கம்ப்யூட்டர் ஐ வச்சுக்கொண்டு என்ன வேணாலும் எழுதுறதா?
வெட்டி வேலை எண்டு இதை சொல்லுவாங்க!
போங்க பொய் உருப்படியா ஏதாவது செய்யுங்க!

மண்டையன் சொன்னது…

சட்ட சபைக்குள்ள ஒரு காலதூக்கிகிட்டு m.l.a. க்களை பிரட்டிஎடுக்கும் காட்சி பற்றி சொல்லவே இல்லையே.
வருத்தகறி படத்தில் அது வருமே.

மண்டையன் சொன்னது…

பெயரில்லா கூறியது...

உங்களுக்கு எல்லாம் வேலையே இல்லையா?
அந்த முனுசன் எவளவு கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தது தெரியுமா?
சும்மா ஒரு கம்ப்யூட்டர் ஐ வச்சுக்கொண்டு என்ன வேணாலும் எழுதுறதா?
வெட்டி வேலை எண்டு இதை சொல்லுவாங்க!
போங்க பொய் உருப்படியா ஏதாவது செய்யுங்க!//////


ஆமா சார் ஒரு கால தூக்கிக்கிட்டு முன்னுக்கு வர்றது ரொம்ப கஷ்டம்.

பாலன்சு இல்லேனா விழுந்திருப்பாறு.

பெயரில்லா சொன்னது…

//அப்பாடி இந்த படம் ரிலீஸ் ஆகிரதுக்குள்ள இத வச்சு எனக்கு பல பதிவு தேறும்போல..//

சப்ஜெக்ட்டே இல்லாம சும்மா எழுதினாலே மொக்கை தாங்க முடியாது.. இனி இது வேறயா??

ஐயயோ.. காப்பாத்துங்க..

மாணவன் சொன்னது…

//போலீஸ்னாலே நீதிடா நேர்மைடா//

அப்ப மத்தவங்களுக்கு குற்றம்டா அநீதிடா அதர்மம்டா சொல்ல வர்றீங்க...

விமர்சனம் செம கலக்கல் அண்ணே

தொடருங்கள்.......

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

:)
(ங்கொய்யால, ரிலீஸ் ஆகாத படத்துக்கு விமரிசனம் எழுதினா, நான் இப்படிதான் டெம்ப்ளேட் விமரிசனம் எழுதுவேன்)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

96

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

97

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

98

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

99

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

100

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

செல்வா, வடை எனக்குதான்

sakthi சொன்னது…

விருதகிரி -பார்ட் 2 ,பார்ட் 3 அப்டின்னு எடுத்து ரிலீஸ் பண்ணுவோம் என்று தெரிவித்து கொல்லுகிறோம்.

neraya per saavuku karanamaidathenga vendam paavam makkalsssssss

ப.செல்வக்குமார் சொன்னது…

//
விருதகிரி சினிமா விமர்சனம்//

தயவு செஞ்சு சீக்கிரமா ரெலீஸ் பண்ணுங்கப்ப ., இந்த போலீசு காரர் தொல்ல தாங்கல ..

ப.செல்வக்குமார் சொன்னது…

//விஜயகாந்துக்கு வயசு 20. ஹீரோயினுக்கு வயசு 23.ஹீரோயின் மேக்ஸ் ஸ்டுடென்ட்டா வாராங்க. //

மேக்ஸ் னா என்ன ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//பனமரத்துல இருக்குடா நொங்கு..2011 ல யாருக்கும் இல்லடா ஆட்சில பங்கு..
நான் தண்ணி அடிக்க யார்கிட்டயும் இல்ல கூட்டணிமக்கள் கூடத்தான் சரக்கடிக்க வைப்பேன் கூட்டணி...///

இது என்ன TR வசனம் மாதிரி தெரியுது ., இவர்க்கு ஏற்ற மாதிரி எதாவது கணக்கு சொல்லுங்க ..!!

ப.செல்வக்குமார் சொன்னது…

// பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
100௦௦//
நாடு ராத்திரியில் பதிவு போடும் போலீசு ஒழிக ..!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

1. Avatar automatic_aggregator
2. Avatar brutus
3. Avatar nononsense
4. Avatar madrasmakkan
5. Avatar cpsenthilkumar
6. Avatar nbavan7
7. Avatar nagarajachozhan
8. Avatar vasanth1717
9. Avatar ChitraSolomon
10. Avatar vaigai
11. Avatar arunprasatharun
12. Avatar kkdavidbilla
13. Avatar verumpaye
14. Avatar rrsimbu
15. Avatar Selvu

c who voted fo this pose.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

போட்டு தாக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விருதகிரி டவுசர் கிழிப்போர் சங்கம்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

போற்றி..போற்றி

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விஜய்காந்து மேல எம்புட்டு பாசம்..எவ்ளோ விளம்பரம்?

மொக்கராசா சொன்னது…

நீ போட்ட பதிவு மொத்தம் 145, அதில ஒன்னும் லயக்கில்லாத மொக்க பதிவு மொத்தம் 144, தமிழ் மணத்தில் வேர வழி இல்லாம வந்த பதிவு மொத்தம் ஒன்னு,ஒவ்வொறு பதிவுக்கு வாங்குற கமெண்டடு மொத்தம் 150 அதில உன்ன திட்டி வர கமெண்டடு மொத்தம் 5, மிக அதிகமாக கெட்ட வார்த்தையில் திட்டி வர கமெண்டடு 145.
நீ சாப்பிடுவது சோறு நாங்க பூச போறோம் தாரு,
நீ போடுவது சட்டை இப்படியே எழுதி,எழுதி உனக்கு வர போகுது மண்டையில் சொட்டை.

பெயரில்லா சொன்னது…

Interesting Review :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராதை/Radhai கூறியது...

Interesting Review :-)//

Thanks for coming

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

நீ போட்ட பதிவு மொத்தம் 145, அதில ஒன்னும் லயக்கில்லாத மொக்க பதிவு மொத்தம் 144, தமிழ் மணத்தில் வேர வழி இல்லாம வந்த பதிவு மொத்தம் ஒன்னு,ஒவ்வொறு பதிவுக்கு வாங்குற கமெண்டடு மொத்தம் 150 அதில உன்ன திட்டி வர கமெண்டடு மொத்தம் 5, மிக அதிகமாக கெட்ட வார்த்தையில் திட்டி வர கமெண்டடு 145.
நீ சாப்பிடுவது சோறு நாங்க பூச போறோம் தாரு,
நீ போடுவது சட்டை இப்படியே எழுதி,எழுதி உனக்கு வர போகுது மண்டையில் சொட்டை.//


:(((((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ to all

அட பாவிகளா ஆள் இல்லாத நேரத்துல இத்தனை கமெண்ட் வந்தா எப்படி reply பண்றது...

எஸ்.கே சொன்னது…

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ to all

அட பாவிகளா ஆள் இல்லாத நேரத்துல இத்தனை கமெண்ட் வந்தா எப்படி reply பண்றது...
//
ஆசாரி இல்லன்னாலும் தங்கத்தோட மதிப்பு குறையாது. அதான் ஒரே கூட்டம் இங்கே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ to all

அட பாவிகளா ஆள் இல்லாத நேரத்துல இத்தனை கமெண்ட் வந்தா எப்படி reply பண்றது...
//
ஆசாரி இல்லன்னாலும் தங்கத்தோட மதிப்பு குறையாது. அதான் ஒரே கூட்டம் இங்கே!//

sh yappaaa.....

கும்மி சொன்னது…

Breaking News:

ஒரே வாரத்தில் விருதகிரி பற்றி மூன்று பதிவுகள் போட்ட 'சிரிப்பு போலீஸ்' ரமேஷ், நேற்றிலிருந்து காணவில்லை. அவர் காணாமல் போனதற்கும், விருதகிரிக்கும் என்ன தொடர்பு என்று கீழ்ப்பாக்கம் நிஜ போலீஸ் விசாரணை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கும்மி கூறியது...

Breaking News:

ஒரே வாரத்தில் விருதகிரி பற்றி மூன்று பதிவுகள் போட்ட 'சிரிப்பு போலீஸ்' ரமேஷ், நேற்றிலிருந்து காணவில்லை. அவர் காணாமல் போனதற்கும், விருதகிரிக்கும் என்ன தொடர்பு என்று கீழ்ப்பாக்கம் நிஜ போலீஸ் விசாரணை.///

O My God!!!!

கும்மி சொன்னது…

//O My God!!!! //

சற்று முன் வந்த செய்தி:

மீண்டும் விருதகிரி பதிவு போட்டால் வந்து தூக்கிச் செல்வதற்கு கீழபாக்கத்தில் வேறொரு குழு தயாராக உள்ளதாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

கும்மி சொன்னது… 121

//O My God!!!! //

சற்று முன் வந்த செய்தி:

மீண்டும் விருதகிரி பதிவு போட்டால் வந்து தூக்கிச் செல்வதற்கு கீழபாக்கத்தில் வேறொரு குழு தயாராக உள்ளதாம்.////

இன்னும் நிறைய போஸ்ட் இருக்கு. அதையும் ஒரு கை பாத்துடலாம்..

கும்மி சொன்னது…

//இன்னும் நிறைய போஸ்ட் இருக்கு. அதையும் ஒரு கை பாத்துடலாம்..//

அப்படிஎன்றால் போலீஸ் மாமூல் வாங்கிய செய்தி உண்மைதான்.

க.பாலாசி சொன்னது…

அடப்பாவிகளா? உங்களல்லாம் நம்பி படிக்க முடியலையே... அவரோட அடுத்த ‘ஆச்சி’யில் உங்களுக்கு மட்டும் ரேசன் சாமால்லாம் வீட்டுக்கு வராமப்போக..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது