திங்கள், டிசம்பர் 27

பிரபல பதிவர்(!!!!) வெங்கட் கடத்தலா-திடுக்கிடும் தகவல்

சனிக்கிழமை வரை ஏன் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்தது. ஒரு பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் ஒரு சந்தோசமும் ஒரு பயங்கரமும் நடந்தது போன வாரத்துலதான்.

ஆமா. கோகுலத்தில் சூரியன் வெங்கட் சென்னைக்கு வந்துட்டார். அதனால சேலம் மக்களுக்கு சந்தோசம். சென்னை மக்கள் பீதி. உயிர்பயம். சரி மக்களுக்கு ஏதாச்சும் பண்ணனுமே. மங்குனி அமைச்சர்க்கு போன் பண்ணினேன். வெங்கட்டை வண்டலூர் ஜூவில் அடைத்து வைத்திருப்பதாகவும் மக்கள் நலன் கருதி அவரை கடத்தி கொண்டு போய் விடலாம் என ஐடியா கொடுத்தார்.

ஆன அதுக்கு முன்னால வெங்கட் அண்ணா நகரில் தங்கி இருப்பதாக எண்ணி மங்குனி அண்ணா நகரில் உள்ள எல்லா ஹோட்டல் வாசலிலும் கர்சிப் போட்டு இடம் பிடித்து வைத்திருந்தார். (காரணம்: 
மங்குனி அமைச்சர் சொன்னது… 67
அடப்பாவி , டீ,.வடை அப்புறம் டிபன் வேறையா ????? )மங்கு நீ எங்கையோ தப்பு பண்ற கண்டுபுடி, இனிமே யாராவது வெளியூர் பதிவர்கள் வந்தா முதல்நாளே அவுங்க தன்குற ஹோட்டல் வாசல்ல போயி படுத்துக்க , இந்த போலீஸ் பயபுள்ளை உன்னைய ஏமாத்திடுறான் )

சரின்னு வெங்கட்டை வண்டலூரில் இருந்து கடத்தி மெரினாவில் மங்குனி இருக்குமிடத்துக்கு கொண்டு போனேன். வெங்கட் பஜ்ஜி வேணும்னு கேட்டார். சரின்னு வாங்கி கொடுத்தேன்(யார் காசா? என்ன கேள்வி.?என்னை அவமான படுத்துரீங்க்களா? வெளியூர்ல இருந்து யாராச்சும் வந்தா என்னோட பர்சை வெளில எடுத்துடுவனா? வெங்கட் தான் காசு கொடுத்தாரு.ஹிஹி)

அப்புறம் எங்கள் டெரர் கும்மியின் போர்ப்படை தளபதி சௌந்தர் கிட்ட இவரை ஒப்படைத்து விடலாம் என  நினைத்தோம். ஆனால் அவர் வீடு அந்தமான் பார்டரில் இருப்பதால் அவ்ளோ தூரம் போக முடியவில்லை.

அதனால் எங்கள் டெரர் கும்மியின் போர்வாள் எஸ்.கே அவர்களிடம் ஒப்படைத்து விடலாம் என எண்ணி அவர் வீட்டிற்கு போனோம்(மறுபடியும் ஓசி டீயா). அவர் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் அந்த பிளானும் கேன்சல்.

செல்வாவுக்கு போன் பண்ணி உங்க தலைவரை கடத்தி இருக்கோம். ஒரு அஞ்சு லட்சம் கொடுத்து மீட்டுடு போ அப்டின்னு சொன்னா,  அட போங்கப்பா நானே அவர் வடை வாங்க காசு தர்ரான்னுதான் அவருக்கு ஜால்ரா அடிக்கிறேன். அஞ்சு லட்சத்துக்கெல்லாம் அவர் வொர்த் இல்லை அப்டின்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான்.(இனிமே VAS ஆளுங்க சவுண்டு கொடுப்பீங்க?)

வெங்கட்டுக்கு பசிக்குதுன்னு சொன்னதால KFC போய் ரெண்டு பேரும் சாப்பிட்டோம். வழக்கம் போல வெங்கட் தான் பில்லுக்கு பணம் கொடுத்தார்(எப்படியும் நான் செலவழிக்க மாட்டேன். நம்மளை கட்ட சொல்லிடுவாங்களோன்னு மங்குனி மெரீனாவிலிருந்தே  எஸ்கேப்பு). அப்புறம் நான் வீட்டுக்கு வந்துட்டேன்.

நீதி: ரமேஷை நம்பி யார் வந்தாலும் அவங்களுக்கு சாப்பாடு கொடுக்காம அனுப்ப மாட்டான். வர்றவங்ககிட்ட காசு வாங்கியாவது சாப்பாடு வாங்கி கொடுப்பான். ஏன்னா சத்தியமா ரொம்ப நல்லவன். அடுத்து யாருப்பா சென்னை வர்றது?

மெயின் டிஸ்கி: காதல் கடலில் மூழ்க இங்க வாங்கோ!!!
......

72 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

தங்கள் விருந்தோம்பலை கண்டு விக்கித்து போனேன்!

KANA VARO சொன்னது…

மெய்யாலுமா?? அடங்கொக்கா மக்கா!

எஸ்.கே சொன்னது…

நான் போர்வாளா? ஒரு பென்சீலை கூட ஷார்ப்ணர்ல சீவுற என்னை போர்வாளுன்னு சொல்லிட்டீங்களே! என்னே உங்கள் பெரும்தன்மை!

எஸ்.கே சொன்னது…

ஆகா அருமை தொடருங்கள்...
உங்கள் விருந்தோம்பலை!

அன்பரசன் சொன்னது…

//. ஏன்னா சத்தியமா ரொம்ப நல்லவன். அடுத்து யாருப்பா சென்னை வர்றது?//

கண்டிப்பா நான் இல்ல.

நாகராஜசோழன் MA சொன்னது…

:)))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நான் சென்னை வரேண்டா,வந்து, ஓசில ஒரு ஒன் பை டூ டீயாவது அடிக்கலேன்னா பாரு...

வெறும்பய சொன்னது…

நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு..

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

வினோ சொன்னது…

போன மாசமே நான் எஸ்கேப்...:)

பட்டாபட்டி.... சொன்னது…

அடுத்து யாருப்பா சென்னை வர்றது?
//

நாந்தேன்...!!!

மகனே.. உன்காசா.. இல்ல.. என் காசா?..
பார்த்துடுவோம்..
ஹி..ஹி

siva சொன்னது…

நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு..

siva சொன்னது…

marvelous.

மாணவன் சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 10
அடுத்து யாருப்பா சென்னை வர்றது?
//

நாந்தேன்...!!!

மகனே.. உன்காசா.. இல்ல.. என் காசா?..
பார்த்துடுவோம்..
ஹி..ஹி//

அது....

மாணவன் சொன்னது…

// வெறும்பய கூறியது...
நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு..

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...//

அண்ணே என் டெம்ளேட் கமெண்ட நீங்க போடுறீங்க.......

ஹிஹிஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மறுபடியும் ஓசி சாப்பாடா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஃபோட்டோ என்னாச்சு?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விருந்தோம்பல் பிரமாதம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

எஸ்.கே சொன்னது… 1

தங்கள் விருந்தோம்பலை கண்டு விக்கித்து போனேன்!//
எல்லாம் தாங்களிடம் பெற்ற யானைபால்தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//KANA VARO சொன்னது… 2

மெய்யாலுமா?? அடங்கொக்கா மக்கா!
/

சத்தியமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஸ்.கே சொன்னது… 3

நான் போர்வாளா? ஒரு பென்சீலை கூட ஷார்ப்ணர்ல சீவுற என்னை போர்வாளுன்னு சொல்லிட்டீங்களே! என்னே உங்கள் பெரும்தன்மை!
//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் சொன்னது… 5

//. ஏன்னா சத்தியமா ரொம்ப நல்லவன். அடுத்து யாருப்பா சென்னை வர்றது?//

கண்டிப்பா நான் இல்ல.
///

நீங்க ஆணிய புடுங்க வேணாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 6

:)))
//

:))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 7

நான் சென்னை வரேண்டா,வந்து, ஓசில ஒரு ஒன் பை டூ டீயாவது அடிக்கலேன்னா பாரு...
//

சிங்கம் சிக்காதுடியே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய சொன்னது… 8

நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு..

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
//

இன்னுமாடா உனக்கு போதை தெளியலை. வைகை என்ன சரக்கு வாங்கி கொடுத்தாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வினோ சொன்னது… 9

போன மாசமே நான் எஸ்கேப்...:)
//

திரும்பி வராமலா போயிடுவ!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 10

அடுத்து யாருப்பா சென்னை வர்றது?
//

நாந்தேன்...!!!

மகனே.. உன்காசா.. இல்ல.. என் காசா?..
பார்த்துடுவோம்..
ஹி..ஹி
//

அண்ணே முதல்ல ஆளை வந்து பாக்குறத பத்தி பேசுவோம். அது நடந்தாதான ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//siva சொன்னது… 11

நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு..
//

30 meter ஆழம் இருக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 14

// வெறும்பய கூறியது...
நல்ல ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு..

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...//

அண்ணே என் டெம்ளேட் கமெண்ட நீங்க போடுறீங்க.......

ஹிஹிஹி
///

அதான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 15

மறுபடியும் ஓசி சாப்பாடா?
///

மாசா மாசம் ஒருத்தர் வந்து சிக்கிடுராங்களே!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///சி.பி.செந்தில்குமார் சொன்னது… 16

ஃபோட்டோ என்னாச்சு?
///

சாப்புடுற அவசரத்துல மறந்துட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 17

விருந்தோம்பல் பிரமாதம்
///

Hehe thanks

வைகை சொன்னது…

ஏப்ரல்ல இங்க வரும் போதும் இதுதான் நடக்கும்!

வைகை சொன்னது…

போகும் போது வெறும் விசிலோட அனுப்புறோம்!

சௌந்தர் சொன்னது…

நல்ல வேலை எனக்கு ரெண்டு டீ மிச்சம்...

சௌந்தர் சொன்னது…

சரின்னு வெங்கட்டை வண்டலூரில் இருந்து கடத்தி மெரினாவில் மங்குனி இருக்குமிடத்துக்கு கொண்டு போனேன்.///

எந்த படகு பின்னாடி இருந்தார்

சௌந்தர் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 16
ஃபோட்டோ என்னாச்சு?///

ஃபோட்டோ போட்டால் வெங்கட்க்கு பூரி கட்டை அடி கிடைக்கும் என்பதால் போடவில்லை

சௌந்தர் சொன்னது…

(யார் காசா? என்ன கேள்வி.?என்னை அவமான படுத்துரீங்க்களா? வெளியூர்ல இருந்து யாராச்சும் வந்தா என்னோட பர்சை வெளில எடுத்துடுவனா? வெங்கட் தான் காசு கொடுத்தாரு.ஹிஹி)///

இது எங்களுக்கு தெரியாதா ஒரு வாரத்திற்கு வெளிய எடுக்கமாட்டீங்க

சௌந்தர் சொன்னது…

அப்புறம் எங்கள் டெரர் கும்மியின் போர்ப்படை தளபதி சௌந்தர் கிட்ட இவரை ஒப்படைத்து விடலாம் என நினைத்தோம். ஆனால் அவர் வீடு அந்தமான் பார்டரில் இருப்பதால் அவ்ளோ தூரம் போக முடியவில்லை.////

யோவ் மெரீனா வந்தீங்க அப்படியே ராயபுரம் பாலம் வந்தா எங்க வீடு...உன் வீடு அந்த பார்டர் என் வீடு இந்த பார்டர்...அதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை சொன்னது… 32

ஏப்ரல்ல இங்க வரும் போதும் இதுதான் நடக்கும்!
//

mm

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை சொன்னது… 33

போகும் போது வெறும் விசிலோட அனுப்புறோம்!
//

ரைட் ரைட் அமா எதுக்கு விசில்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 34

நல்ல வேலை எனக்கு ரெண்டு டீ மிச்சம்...
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 35

சரின்னு வெங்கட்டை வண்டலூரில் இருந்து கடத்தி மெரினாவில் மங்குனி இருக்குமிடத்துக்கு கொண்டு போனேன்.///

எந்த படகு பின்னாடி இருந்தார்
///

படகு மட்டும் போதுமா? யார் கூட இருந்தாங்குற டீடைல் வேணுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது… 38

அப்புறம் எங்கள் டெரர் கும்மியின் போர்ப்படை தளபதி சௌந்தர் கிட்ட இவரை ஒப்படைத்து விடலாம் என நினைத்தோம். ஆனால் அவர் வீடு அந்தமான் பார்டரில் இருப்பதால் அவ்ளோ தூரம் போக முடியவில்லை.////

யோவ் மெரீனா வந்தீங்க அப்படியே ராயபுரம் பாலம் வந்தா எங்க வீடு...உன் வீடு அந்த பார்டர் என் வீடு இந்த பார்டர்...அதான்
///

பாலத்துல வீடா? அப்பபஸ் எப்படி போகும்?

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 43
சௌந்தர் சொன்னது… 38

அப்புறம் எங்கள் டெரர் கும்மியின் போர்ப்படை தளபதி சௌந்தர் கிட்ட இவரை ஒப்படைத்து விடலாம் என நினைத்தோம். ஆனால் அவர் வீடு அந்தமான் பார்டரில் இருப்பதால் அவ்ளோ தூரம் போக முடியவில்லை.////

யோவ் மெரீனா வந்தீங்க அப்படியே ராயபுரம் பாலம் வந்தா எங்க வீடு...உன் வீடு அந்த பார்டர் என் வீடு இந்த பார்டர்...அதான்
///

பாலத்துல வீடா? அப்ப பஸ் எப்படி போகும்?///

ம்ம்ம் நடந்து போகும் வீட்டுக்கு வா தீபாவளிக்கு வாங்கிய பட்டாசு இருக்கு கொளுத்தி வாயிலே போடுறேன்

ஆமினா சொன்னது…

//வர்றவங்ககிட்ட காசு வாங்கியாவது சாப்பாடு வாங்கி கொடுப்பான். ஏன்னா சத்தியமா ரொம்ப நல்லவன்.//

மெரினா பீச் பாக்க சொந்தக்கார பயபுள்ளைக ஒரு லாரில வருதுக. கொஞ்சம் கவனிச்சு அனுப்புங்க போலீஸ் சார்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

அட பாவமே!! கடைசில VKS சாப்பாட்டுக்கு கூட VAS நம்பி தான் இருக்கா?

@வெங்கட்

தல! எதோ ஒரு அதிசய ஜந்துக்கு KFC வாங்கி கொடுத்தேன் சொன்னிங்களே அது இதானா?? :)

THOPPITHOPPI சொன்னது…

hahaha

karthikkumar சொன்னது…

எஸ்.கே கூறியது...
தங்கள் விருந்தோம்பலை கண்டு விக்கித்து போனேன்!///

நானும்தான்

Arun Prasath சொன்னது…

அடடா... நல்ல வேலை என்கிட்ட போலீஸ் நம்பர் இல்ல... நானும் மெட்ராஸ்ல தான் இருந்தேன்... போன் பண்ணி இருந்தா டீ செலவு ஆகிடுக்கும்

Arun Prasath சொன்னது…

ஐ வடை

வைகை சொன்னது…

49

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

@ SK!

//என்னே உங்கள் பெரும்தன்மை! //

ஸ்பெல்லிங் மிஸ்டேக், அது "பெறும்" தன்மை எஸ்கே!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

@ SK!

//என்னே உங்கள் பெரும்தன்மை! //

ஸ்பெல்லிங் மிஸ்டேக், அது "பெறும்" தன்மை எஸ்கே!

அருண் பிரசாத் சொன்னது…

நான் சென்னைக்கு இல்ல... இந்தியாவுக்கே வரலை

மங்குனி அமைச்சர் சொன்னது…

என்னது கே.எப்.சியா ??? மங்கு மறுபடியும் ஏமாந்துட்ட

கோமாளி செல்வா சொன்னது…

//செல்வாவுக்கு போன் பண்ணி உங்க தலைவரை கடத்தி இருக்கோம். ஒரு அஞ்சு லட்சம் கொடுத்து மீட்டுடு போ அப்டின்னு சொன்னா, அட போங்கப்பா நானே அவர் வடை வாங்க காசு தர்ரான்னுதான் அவருக்கு ஜால்ரா அடிக்கிறேன். அஞ்சு லட்சத்துக்கெல்லாம் அவர் வொர்த் இல்லை அப்டின்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான்.(இனிமே VAS ஆளுங்க சவுண்டு கொடுப்பீங்க?)/

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..
நான் சொன்னத தவறாக திரித்து கூறிய போலீஸ் ஒழிக.!
எங்க தலைவருக்கு விலை மதிப்பே கிடையாது ..

கோமாளி செல்வா சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நான் சென்னை வரேண்டா,வந்து, ஓசில ஒரு ஒன் பை டூ டீயாவது /இதுக்குப் பேருதான் லட்சியம் என்பது .!

ஜிஜி சொன்னது…

தொடருங்கள்...
உங்கள் விருந்தோம்பலை!

இரவு வானம் சொன்னது…

:-))))))))))))))))))

அனு சொன்னது…

எல்லாம் சரி.. கடைசியா வெங்கட்ட கடத்தி எங்க வச்சீங்க?? தப்பிச்சு கிப்பிச்சு வந்திட போறாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

அட பாவமே!! கடைசில VKS சாப்பாட்டுக்கு கூட VAS நம்பி தான் இருக்கா?
///

ஆடு அப்படியில்ல. நான் உங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து புண்ணியம் தேடிக்கிறேன்னு உங்க தலைவர்தான் அழுதாரு. அதான் போனா போகுதுன்னு சாப்பிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//@வெங்கட்

தல! எதோ ஒரு அதிசய ஜந்துக்கு KFC வாங்கி கொடுத்தேன் சொன்னிங்களே அது இதானா?? :)///

வேற்று கிரக வாசிகளுக்கு மனுசன பாத்தா அப்படிதான் தெரியும்...

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

நானும் ரொம்ப நல்லவந்தாங்க.. நீங்க பேங்களூர் வர்றேன்னு சொன்னீங்களே.. எப்ப வர்றீங்க.. சீக்கிரம் வாங்க... உங்க ஸ்டைல்லயே செமயா கவனிச்சிடறேன்..

அரசன் சொன்னது…

உங்கள் சேவை எங்களுக்கு தேவை ...

கவிதை காதலன் சொன்னது…

விருத்தகிரிக்கு விஷயத்தை கொண்டு போனா சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாமோ??

பாரத்... பாரதி... சொன்னது…

// ஒரு அஞ்சு லட்சம் கொடுத்து மீட்டுடு போ அப்டின்னு சொன்னா, //

பத்து லட்சம் தர்ரோம், அவரை நீங்களே வச்சுக்குங்க..

மாணவன் சொன்னது…

எல்லோருக்கும் வாழ்த்து சொல்லியாச்சு அண்ணனுக்கு வாழ்த்து சொல்லாம மரியாதை இருக்காது அதனால....

1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொண்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்ல ஒழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி

எனும் 16 செல்வங்களும் பெற்று அனைவரும் பெருவாழ்வு வாழ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

புது வருடத்தில விரைவில் திருமணம் நடைபெற எனது இனிய திருமண வாழ்த்துக்களும்........

ஹிஹிஹிஹி........

ரஹீம் கஸாலி சொன்னது…

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சிவகுமார் சொன்னது…

தோழர் ரமேஷ்... என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

அஞ்சா சிங்கம் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

செங்கோவி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே.

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// ஆடு அப்படியில்ல. நான் உங்களுக்கு
சாப்பாடு வாங்கி கொடுத்து புண்ணியம்
தேடிக்கிறேன்னு உங்க தலைவர்தான் அழுதாரு.
அதான் போனா போகுதுன்னு சாப்பிட்டேன் //

சாப்பாடு வாங்கி கொடுத்து புண்ணியம்

இதுக்கு நல்லா ஒரு கமெண்ட் எழுதி
வெச்சிருக்கேன்.. ஆனா போடலை...
பாவம்னு விட்டுடறேன்..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது