வெள்ளி, டிசம்பர் 3

பிரபல பதிவர்கள் மீது வழக்கு- அதிரடி தகவல்கள்

எதாவது ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆகிட்டா உடனே அந்த கதை என்னுதுன்னு கேஸ் போடறது, என் ஜாதிய சொல்லி திட்டிடாங்க, என் ஊர தப்பா சொல்லிடாங்கன்னு ஆளாளுக்கு கோர்ட்டுல போய் கேஸ் போட்டுடுறாங்க.

So, சப்ப மேட்டர்கெல்லாம் ஆளாளுக்கு கேஸ் போட்டு பப்ளிசிட்டு தேடிக்கறாங்க.. உங்களுக்கும் பப்ளிசிட்டி வேணுமா..?

அப்ப இங்க கொள்ளப் பேரு பிரபல பதிவர்ன்னு சொல்லி கொலையா கொன்னுக்கிட்டு இருக்காங்க. அவங்க மேல எல்லாம் கேஸ் போடுங்கப்பா.. இதோ யார் யார் மேல என்ன கேஸ் போடணும்னு நான் ஐடியா சொல்றேன். வழக்கு ஜெயிச்சு ஏதாச்சும் பணம் தேறுச்சுன்னா எனக்கு கொஞ்சம் கமிசன் கொடுத்துடுங்க. ஹிஹிமங்குனி அமைச்சர்:

1. பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க என மக்களிடம் தவறான தகவல் பரப்புவதால் தேர்தல் ஆணையம் இவர் மீது வழக்கு போடலாம்.

2. இன்டர்நெட் உபயோகபடுத்த வயர்தான் வேணும் என்று தப்பு தப்பா சொல்வதால் Data Card company, Wireless service இவர் மீது வழக்கு போடலாம்.

பாத்து சார். கோர்ட்டுக்கு போறது நல்லதா கெட்டதான்னு கேள்வி கேப்பாரு. ஜாமீன் வாங்க மார்கெட்டுக்கு போய் உங்க உயிரை எடுப்பாரு.

அருண் பிரசாத்:

டீ போடுவது எப்படின்னு கேவலமா டீ போட சொல்லி கொடுத்து டீ கம்பனிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக டீ எஸ்டேட் முதலாளிகள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும் வழில இவர்கிட்ட பேச்சு கொடுக்காதீங்க. புதிர் போடுறேன்னு சொல்லி உங்கள குழப்பி விட்டுடுவாரு.

வெங்கட்:

மாதா பிதா குரு தெய்வம். நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை கற்று தரும் ஆசிரியர் தெய்வத்துள் தெய்வம். அவரையே கலாய்த்ததால் தமிழ் ஆசிரியர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம். ஆனா ஒரு கண்டிசன். கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க வக்கீல் என்ன பேச போறார்ன்னு லிஸ்ட் கொடுத்துடணும். அதை இவர் மாடரேட் பண்ணி கொடுப்பாரு. அதுக்கப்புறம்தான் நீங்க பேசணும். இன்டீசண்டா பேசினா ரிஜக்ட் பண்ணிடுவாரு.

கேபிள் சங்கர்:

சாப்பாட்டுக்கடைக்கு மட்டும் விளம்பரம் பண்ணுவதால் மளிகை கடை, பாத்திரக்கடை, பெட்டிக்கடை முதலாளிகள் இவ்ளோ ஏன் சாக்கடை கூட இவர் மேல வழக்குபோடலாம். கோர்டில் வாதாடும் போது மானே தேனே மாதிரி என்டர் கவிதைகள் சொல்லணும்.

சிபி செந்தில்குமார்:

1. பிட்டு பட விமர்சனம் எழுதுவதால் மாதர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம்.

2. பேனா, பென்சில் வச்சி விமர்சனம் எழுதுவதால் ஸ்கெட்ச், மார்க்கர் கம்பனிகாரங்க கூட இவர் மேல வழக்கு போடலாம்.

என்ன ஆனாலும் சரி இரவு 7 மணிக்கு மேல் வழக்கு போடவும். காலையில் வழக்கு போட்டால் கோர்ட்டுக்கு வர இவரது மேனேஜர் பெர்மிசன் தர மாட்டார்.

பனங்காட்டு நரி:

அடிக்கடி எதையாச்சும் மறந்து தொலைப்பதால் மெமரி பிளஸ் கம்பனி ஏன் எங்கள் லேகியத்தை சாப்பிடவில்லை என வழக்கு போடலாம். ஆனா கோர்ட்டுக்கு வர மறந்துட்டாருன்னா என்ன பண்றது? நியாபகம் வச்சிக்க வேணா அவர் முதுகுல ஒரு சூடு போட்டு விடுங்க.

நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. அதை பதிவாக எழுதி டைரியின் மதிப்பை குறைத்ததாக டைரி கம்பெனி இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு வராம அல்வா கொடுக்க சான்ஸ் உண்டு. பி கேர்புல்..

கோமாளி செல்வா:

வெளியூர்க்கு போறேன் அப்டின்னு சொன்னதுக்காக உள்ளூர்னா இளப்பமா என உள்ளூர் மக்கள் இவர் மீது வழக்கு போடலாம். யார் யார் எந்த எந்த ஊர்ல இருந்தாலும் அந்த அந்த ஊர்ல உள்ளூர்காரனா இருந்தா இவர் மீது வழக்கு போடலாம். வழக்கு அன்னிக்கு முத ஆளா கோர்ட்டுக்கு வந்து வடை எனக்கே என கேட்க வாய்ப்பு இருப்பதால் மனுதாரர்கள் வடையுடன் அலையவும்.

வந்துட்டான்யா வந்துட்டான்:

18+ வயசு ஆனவர்களுக்கு மட்டும்னு சொல்லி மொக்கை பண்ணி என்னை மாதிரி யூத்களை ஏமாற்றியதால் என்னை மாதிரி யூத் எல்லோரும் இவர் மீது மானாவாரியாக வழக்கு போடலாம். கோர்ட்டில் பெயர் என்ன அப்டின்னு கேட்டால் "பெயர் சொல்ல விருப்பமில்லை" அப்டின்னு சொன்னால் முட்டிக்கு முட்டி தட்டவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி:

பிரபல பதிவர்கள் செய்த சில அண்டர்கிரவுண்டு வேலையை அம்பலப்படுத்தியதால் பிரபல பதிவர்கள் அனைவரும் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போறத பெருமையா "இது சரித்திரத்துல வரும். பாடத்துல படிப்பாங்க" அப்டின்னு கண்டபடி உளறிக்கிட்டு வருவாரு. கண்டுக்காதீங்க.

இம்சை பாபு:

1. ஒற்றுமைக்கு பேர் போனது காக்கா. அந்த காக்காவை ஆண் காக்காவா பெண் காக்காவா என சந்தேகம் எழுப்பி காக்காவின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்ததாக காக்கா இவர் மீது எச்சம் சீ வழக்கு போடலாம்.

2. ஆணா, பெண்ணா என கேள்வி கேட்டு ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதால் பெண்ணாதிக்கவாதிகள் இவர் மீது வழக்கு போடலாம்.

கோர்ட்டுல வந்து கோர்ட் எப்ப கட்டினது எவ்ளோ செங்கல் செலவாச்சு அப்படின்னு கேள்வி கேட்டா மூஞ்சிலையே குத்துங்க.

வாரியர் தேவா:

வெறும் டிரைலரா ஓட்டிக்கிட்டு படத்தை கண்ணுலையே காட்டலைன்னு விநியோகஸ்தர்கள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும்போது பயப்பட தேவை இல்லை. ஏன்னா இவர் தமிழ்ல பேச மாட்டாரு.

சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு  நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்.

பொதுவானவை:

சில பதிவுகளை படித்தது இவ்ளோ மொக்கையா இருக்கே. இதை படிச்சு மன உளைச்சலுக்கு ஆளாகிட்டனேன்னு வழக்கு போடலாம். அந்த லிஸ்ட் நான் தரேன்.

சில பதிவுகளை படிச்சிட்டு இவ்ளோ சூப்பரா இருக்குன்னு ஆச்சரியத்தில் மூச்சு முட்ட வச்சாலும் வழக்கு போடலாம்.

என்னது என் நண்பன் டெரர் பேர் இல்லியா? அவர் மேல வழக்கு போடணுமா? பிச்சுபுடுவேன் ராஸ்கல்ஸ். அவர் மேலே எவனாவது வழக்கு போடுவீங்க? பதிவே எழுதாம நம்மளை காப்பாத்துறதுக்காக அவருக்கு பாராட்டு விழா வேணா எடுக்கலாம். மச்சி டெரர் சரிதான? நன்பேண்டா!!!!
......

234 கருத்துகள்:

234 இல் 1 – 200   புதியவை›   புத்தம் புதியவை›
தில்லு முல்லு சொன்னது…

Right mudhal VADAI ennaku

இராமசாமி சொன்னது…

valaku podrathu appuram pathukalam.. mothala unaya thuki ula podrathuku enna valinu yosikanum.... :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தில்லு முல்லு கூறியது...

Right mudhal VADAI ennaku///

அடுத்த கமென்ட் மறந்து போச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி கூறியது...

valaku podrathu appuram pathukalam.. mothala unaya thuki ula podrathuku enna valinu yosikanum.... :)//

Thoroki....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன இது?//

பதிவுன்னே பதிவு பதிவு

மாணவன் சொன்னது…

ஓட்டே ஒன்னுதான் விழுந்திருக்கு கமெண்ட் அதுக்குள்ள 6 போச்சே
இதெ பொழப்பா இருபாங்களோ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அப்ப இங்க கொள்ளப் பேரு பிரபல பதிவர்ன்னு சொல்லி கொலையா கொன்னுக்கிட்டு இருக்காங்க. ///////

அடடடா... இந்த பிரபல பதிவருங்க தொல்ல தாங்கமுடியலடா..... டேமேஜரா இருக்கவன்,புண்ணாக்கு வித்தவன், அத வேடிக்க பாத்தவன்னு கண்ட பயலும் பிரபல பதிவர் ஆயிடுறானுங்கப்பா....!

மாணவன் சொன்னது…

நடத்துங்க நடத்துங்க........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

ஓட்டே ஒன்னுதான் விழுந்திருக்கு கமெண்ட் அதுக்குள்ள 6 போச்சே
இதெ பொழப்பா இருபாங்களோ...///

அதான நல்லா உரைக்கிற மாதிரி கேளுங்க தம்பி

வெங்கட் சொன்னது…

// இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு
நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க
மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல
வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு
இவர் மீது வழக்கு போடலாம். //

இப்படி சொன்னதுக்காக " வாசன் ஐ கேர் " .,
" அகர்வால் ஐ ஹாஸ்பிட்டல் " இவங்க
எல்லாம் அந்த பொண்ணுங்க மேல
கேஸ் போடலாம்..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////அப்ப இங்க கொள்ளப் பேரு பிரபல பதிவர்ன்னு சொல்லி கொலையா கொன்னுக்கிட்டு இருக்காங்க. ///////

அடடடா... இந்த பிரபல பதிவருங்க தொல்ல தாங்கமுடியலடா..... டேமேஜரா இருக்கவன்,புண்ணாக்கு வித்தவன், அத வேடிக்க பாத்தவன்னு கண்ட பயலும் பிரபல பதிவர் ஆயிடுறானுங்கப்பா....!///

டேமேஜரா இருக்கவன் ok..

புண்ணாக்கு வித்தவன் யாரு சார். நீங்க பண்ணிக்குட்டிய சொள்ளலைல. ஏன்னா அவரு புண்ணாக்கு வித்தவன் இல்லை. புண்ணாக்கு தின்னவன்

மாணவன் சொன்னது…

//சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்.//

இது வேறயா.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மாணவன் கூறியது...

ஓட்டே ஒன்னுதான் விழுந்திருக்கு கமெண்ட் அதுக்குள்ள 6 போச்சே
இதெ பொழப்பா இருபாங்களோ...///

அதான நல்லா உரைக்கிற மாதிரி கேளுங்க தம்பி//////

என்ன அடியாளக் கூட்டிட்டு வந்து மெரட்டுறியா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

//சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்.//

இது வேறயா.....///

hehehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெங்கட் கூறியது...

இப்படி சொன்னதுக்காக " வாசன் ஐ கேர் " ., " அகர்வால் ஐ ஹாஸ்பிட்டல் " இவங்க எல்லாம் அந்த பொண்ணுங்க மேல
கேஸ் போடலாம்..!!///

ஆமா ரொம்ப ரொம்ப அழகா இருக்குரவர்ந்னு சொல்லாம இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு அப்டின்னு சொன்னதுக்காக அவங்க வழக்கு போடலாம்ல

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மங்குனி அமைச்சர்:

1. பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க என மக்களிடம் தவறான தகவல் பரப்புவதால் தேர்தல் ஆணையம் இவர் மீது வழக்கு போடலாம்.////

யோவ் இப்போ புது ரூல்ஸ் வந்திடுச்சாம், மைனஸ் ஓட்டு விழுந்தாத்தான் பிரபல பதிவராம்...அதுக்குத்தான் இப்பிடி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மாணவன் கூறியது...

ஓட்டே ஒன்னுதான் விழுந்திருக்கு கமெண்ட் அதுக்குள்ள 6 போச்சே
இதெ பொழப்பா இருபாங்களோ...///

அதான நல்லா உரைக்கிற மாதிரி கேளுங்க தம்பி//////

என்ன அடியாளக் கூட்டிட்டு வந்து மெரட்டுறியா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி!///

பாத்துயா ரொம்ப மிரட்டாத. தம்பி பயந்து ஓடிட போகுது

மாணவன் சொன்னது…

எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய பாசமிகு அண்ணன் பட்டாப் பட்டி அவர்களின் பெயர் லிஸ்ட்டில் வராததால் இன்று இரவு 1 மணியளவில் இங்க சிங்கையிலும் அங்கே தமிழகத்திலும் ஒரு பஸ் ரயிலு கூட ஓடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்....

மாணவன் சொன்னது…

சரி சரி எப்ப மீண்டும் சிங்கைப் பயணம்...

தங்கள் நல்வரவை ஆவலுடன் எதிர்பார்த்து.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அருண் பிரசாத்:

டீ போடுவது எப்படின்னு கேவலமா டீ போட சொல்லி கொடுத்து டீ கம்பனிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக டீ எஸ்டேட் முதலாளிகள் இவர் மீது வழக்கு போடலாம்///////

ஆமா அதையும் படிச்சிட்டு, டீ போட்டுப் பாத்த வெளக்கண்ண யாரு, சிப்பு போலீசுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வெங்கட்:
கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க வக்கீல் என்ன பேச போறார்ன்னு லிஸ்ட் கொடுத்துடணும். அதை இவர் மாடரேட் பண்ணி கொடுப்பாரு. அதுக்கப்புறம்தான் நீங்க பேசணும். இன்டீசண்டா பேசினா ரிஜக்ட் பண்ணிடுவாரு. ////

இண்டீசன்ட்னா என்ன சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////
சிபி செந்தில்குமார்:

1. பிட்டு பட விமர்சனம் எழுதுவதால் மாதர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம்.////

இதுக்கு நெஜமாவே கேஸ் வரப்போவுது, சிப்பு போலீஸுதான் சாட்சி சொல்லப் போகோனும்..!

எஸ்.கே சொன்னது…

வழக்கு போட்டா வலிக்குமா?

எஸ்.கே சொன்னது…

வழக்கு போடறத சட்டை போடற மாதிரி அசால்டா சொல்லிட்டே போறீங்களே!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சிபி செந்தில்குமார்:

2. பேனா, பென்சில் வச்சி விமர்சனம் எழுதுவதால் ஸ்கெட்ச், மார்க்கர் கம்பனிகாரங்க கூட இவர் மேல வழக்கு போடலாம்.//////

ஏன் கல்லுகுச்சி கம்பெனிகாரங்க வழக்கு போடமாட்டாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

சரி சரி எப்ப மீண்டும் சிங்கைப் பயணம்...

தங்கள் நல்வரவை ஆவலுடன் எதிர்பார்த்து.......//

யூ need தேன் பாட்டில். அது பட்டாபட்டிக்கு மட்டும்தான்.

======================

//மாணவன் கூறியது...

எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய பாசமிகு அண்ணன் பட்டாப் பட்டி அவர்களின் பெயர் லிஸ்ட்டில் வராததால் இன்று இரவு 1 மணியளவில் இங்க சிங்கையிலும் அங்கே தமிழகத்திலும் ஒரு பஸ் ரயிலு கூட ஓடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்....//

தேன் பாட்டில் சாப்பிடுரவன்களை நான் சேத்துகிரதில்லை . ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அருண் பிரசாத்:

டீ போடுவது எப்படின்னு கேவலமா டீ போட சொல்லி கொடுத்து டீ கம்பனிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக டீ எஸ்டேட் முதலாளிகள் இவர் மீது வழக்கு போடலாம்///////

ஆமா அதையும் படிச்சிட்டு, டீ போட்டுப் பாத்த வெளக்கண்ண யாரு, சிப்பு போலீசுதானே?///

டீ போட்ட எனக்கே இப்படின்னா அந்த டீயக் குடிச்ச நரி உயிரோட இருபான்னா நினைக்கிற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எஸ்.கே கூறியது...
வழக்கு போடறத சட்டை போடற மாதிரி அசால்டா சொல்லிட்டே போறீங்களே!/////

ஆமாங்க, சிப்பு போலிசுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.. ஏற்கனவே அவரு மேல, தாம்பரத்துல செயின் அறுத்தது, ராயபுரத்துல ரேப்புன்னு, கிட்டத்தட்ட 15 கேசு இருக்கு......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////வெங்கட்:
கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்க வக்கீல் என்ன பேச போறார்ன்னு லிஸ்ட் கொடுத்துடணும். அதை இவர் மாடரேட் பண்ணி கொடுப்பாரு. அதுக்கப்புறம்தான் நீங்க பேசணும். இன்டீசண்டா பேசினா ரிஜக்ட் பண்ணிடுவாரு. ////

இண்டீசன்ட்னா என்ன சார்?///

எதிர்பதம் ஆப் டீசண்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////
சிபி செந்தில்குமார்:

1. பிட்டு பட விமர்சனம் எழுதுவதால் மாதர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம்.////

இதுக்கு நெஜமாவே கேஸ் வரப்போவுது, சிப்பு போலீஸுதான் சாட்சி சொல்லப் போகோனும்..!///

அய்யோ நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை
நான் அவன் இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

வழக்கு போட்டா வலிக்குமா?//

வேணா டிரை பண்ணி பாருங்களேன்

எஸ்.கே சொன்னது…

பார்த்துகுங்க! கூகுள் நம்ம மேலெல்லாம் கேஸ் போடாம இருந்தா சரி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////சிபி செந்தில்குமார்:

2. பேனா, பென்சில் வச்சி விமர்சனம் எழுதுவதால் ஸ்கெட்ச், மார்க்கர் கம்பனிகாரங்க கூட இவர் மேல வழக்கு போடலாம்.//////

ஏன் கல்லுகுச்சி கம்பெனிகாரங்க வழக்கு போடமாட்டாங்களா?//

அந்த அளவுக்கு சிபி வொர்த் இல்லிங்கோ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பனங்காட்டு நரி:

நியாபகம் வச்சிக்க வேணா அவர் முதுகுல ஒரு சூடு போட்டு விடுங்க. /////

யோவ் பின்னாடி சூடு போட்டா மறந்துடுவான்யா, முன்னாடி நல்ல எடமா (?) பாத்து சூடு போட்டுக் கூட்டிட்டுப் போங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////எஸ்.கே கூறியது...
வழக்கு போடறத சட்டை போடற மாதிரி அசால்டா சொல்லிட்டே போறீங்களே!/////

ஆமாங்க, சிப்பு போலிசுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.. ஏற்கனவே அவரு மேல, தாம்பரத்துல செயின் அறுத்தது, ராயபுரத்துல ரேப்புன்னு, கிட்டத்தட்ட 15 கேசு இருக்கு......!//

ஆமாங்க ஜெயில்ல பண்ணி சாரோட ரூம் மேட் நான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. /////

யோவ் பிரபல பதிவர்னாலே இப்பிடி பப்ளீக்காதான்யா டைரி எழுதுவாங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

பார்த்துகுங்க! கூகுள் நம்ம மேலெல்லாம் கேஸ் போடாம இருந்தா சரி!/

இது வேறயா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////பனங்காட்டு நரி:

நியாபகம் வச்சிக்க வேணா அவர் முதுகுல ஒரு சூடு போட்டு விடுங்க. /////

யோவ் பின்னாடி சூடு போட்டா மறந்துடுவான்யா, முன்னாடி நல்ல எடமா (?) பாத்து சூடு போட்டுக் கூட்டிட்டுப் போங்க!///

நீங்க வேணா ஒரு நல்ல இடமா சொல்லுங்க சார்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னய்யா பொக்கிசம் படம் ரொம்ப அழுவாச்சியா இருக்கு?

எஸ்.கே சொன்னது…

////பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////எஸ்.கே கூறியது...
வழக்கு போடறத சட்டை போடற மாதிரி அசால்டா சொல்லிட்டே போறீங்களே!/////

ஆமாங்க, சிப்பு போலிசுக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.. ஏற்கனவே அவரு மேல, தாம்பரத்துல செயின் அறுத்தது, ராயபுரத்துல ரேப்புன்னு, கிட்டத்தட்ட 15 கேசு இருக்கு......!//

ஆமாங்க ஜெயில்ல பண்ணி சாரோட ரூம் மேட் நான்//

அப்ப எல்லோரும் பிரபல பதிவர்கள் மட்டுமில்லாம பிரபல ரவுடிகள்னும் சொல்லுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கோமாளி செல்வா:

/////
வடைய திருடி திங்கிரதால டீக்கடைக் காரங்க கேஸ் போட மாட்டாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. /////

யோவ் பிரபல பதிவர்னாலே இப்பிடி பப்ளீக்காதான்யா டைரி எழுதுவாங்க!///

என்னது நாலு பதிவு போட்டவனெல்லாம் பிரபல பதிவரா? அப்ப நானு ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்னய்யா பொக்கிசம் படம் ரொம்ப அழுவாச்சியா இருக்கு?//

நீ கலைஞர் கொடுத்த ஓசி டிவி யா பாத்துகிட்டு இருக்கே. சேரன் கொலையா கொள்ளுவாறே...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வந்துட்டான்யா வந்துட்டான்:

18+ வயசு ஆனவர்களுக்கு மட்டும்னு சொல்லி மொக்கை பண்ணி என்னை மாதிரி யூத்களை ஏமாற்றியதால் என்னை மாதிரி யூத் எல்லோரும் இவர் மீது /////

யோவ் யூத்துன்னா 25 க்குள்ள இருக்கோனும்....!

மாணவன் சொன்னது…

//யூ need தேன் பாட்டில். அது பட்டாபட்டிக்கு மட்டும்தான்.//

சரி தேன் இல்லாட்டி பரவாயில்ல அதை விட முக்கியமான ஒன்று நம்ம ஊரு சரக்கு வாங்கிகிட்டு வாங்க பார்த்தே ரொம்ப நாளாச்சு....

நம்ம போயி சந்தோசாவுல சந்தோசமா சரக்கடிப்போம் பட்டாப்பட்டி அண்ணனையும் அழைச்சுக்குவோம் அவர்தானே வழிநடத்திச் செல்றவரு.......

ஹா ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////கோமாளி செல்வா:

/////
வடைய திருடி திங்கிரதால டீக்கடைக் காரங்க கேஸ் போட மாட்டாங்களா?//

இங்க திருடுற வடையெல்லாம் செல்வா போய் அங்கதான விக்கிறான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்னய்யா பொக்கிசம் படம் ரொம்ப அழுவாச்சியா இருக்கு?//

நீ கலைஞர் கொடுத்த ஓசி டிவி யா பாத்துகிட்டு இருக்கே. சேரன் கொலையா கொள்ளுவாறே.../////

சேரன் அழுது முடிச்சிட்டாப்புல, இப்போ பத்மப்ரியா தான் அழுவுது, மேக்கப்பு கீழ வந்து விழுந்துடுமோன்னு பயமா இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////வந்துட்டான்யா வந்துட்டான்:

18+ வயசு ஆனவர்களுக்கு மட்டும்னு சொல்லி மொக்கை பண்ணி என்னை மாதிரி யூத்களை ஏமாற்றியதால் என்னை மாதிரி யூத் எல்லோரும் இவர் மீது /////

யோவ் யூத்துன்னா 25 க்குள்ள இருக்கோனும்....!///

O My god. Im still 15+

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

சரி தேன் இல்லாட்டி பரவாயில்ல அதை விட முக்கியமான ஒன்று நம்ம ஊரு சரக்கு வாங்கிகிட்டு வாங்க பார்த்தே ரொம்ப நாளாச்சு....

நம்ம போயி சந்தோசாவுல சந்தோசமா சரக்கடிப்போம் பட்டாப்பட்டி அண்ணனையும் அழைச்சுக்குவோம் அவர்தானே வழிநடத்திச் செல்றவரு.......

ஹா ஹா ஹா///

கண்டிப்பா. அப்படியே கலாங் க்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம். ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பன்னிக்குட்டி ராம்சாமி:

பிரபல பதிவர்கள் செய்த சில அண்டர்கிரவுண்டு வேலையை அம்பலப்படுத்தியதால் பிரபல பதிவர்கள் அனைவரும் இவர் மீது வழக்கு போடலாம். //////

அண்டர்கிரவுண்டுன்னா என்ன ஒரு 50 அடி ஆழம் இருக்குமா? படுவா எல்லாக் கருமாந்திரத்தையும் பண்ணிட்டு இப்ப பேச்சப் பாரு!

மாணவன் சொன்னது…

//கண்டிப்பா. அப்படியே கலாங் க்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம். ஹிஹி//

அப்ப லக்கிபிளாசா வேண்டாமா.....

மாணவன் சொன்னது…

54

மாணவன் சொன்னது…

55

எஸ்.கே சொன்னது…

இருக்கறது ஆறு பேரு! ஆனா கமெண்ட் அம்பதை தாண்டியிருச்சு! ரமேஷ் சார்! விவிஐபி பதிவர்தான்!

மாணவன் சொன்னது…

நாங்களும் நம்பர் போடுவோம்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

இருக்கறது ஆறு பேரு! ஆனா கமெண்ட் அம்பதை தாண்டியிருச்சு! ரமேஷ் சார்! விவிஐபி பதிவர்தான்!///

wov excellent

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

//கண்டிப்பா. அப்படியே கலாங் க்கு ஒரு எட்டு போயிட்டு வரலாம். ஹிஹி//

அப்ப லக்கிபிளாசா வேண்டாமா.....///

Already visited. hehe

மாணவன் சொன்னது…

//இருக்கறது ஆறு பேரு! ஆனா கமெண்ட் அம்பதை தாண்டியிருச்சு! ரமேஷ் சார்! விவிஐபி பதிவர்தான்!//

இந்த விஐபிக்காக தூங்காம விழித்திருந்து விடிய விடிய கமெண்ட் போடுவோர் சங்கம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

நாங்களும் நம்பர் போடுவோம்ல...//

படிச்ச பயபுள்ள போல. யோவ் மணி 1.30 ஆகுதே தூங்க மாட்டியா?

மாணவன் சொன்னது…

61

தில்லு முல்லு சொன்னது…

/////// எதாவது ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆகிட்டா உடனே அந்த கதை என்னுதுன்னு கேஸ் போடறது ////////

விருத்தகிரி உன்னோட சொந்த கதை ...,நீ ஏன் இன்னும் கேஸ் போடலை :))))

மாணவன் சொன்னது…

சாரி கணக்கு தப்பாயிடுச்சு..
65

மாணவன் சொன்னது…

//படிச்ச பயபுள்ள போல. யோவ் மணி 1.30 ஆகுதே தூங்க மாட்டியா?//

எங்களுக்கு தூக்கம் முக்கியமில்ல
நாளைக்கு வரலாறு பேசும் பாருங்க.....

அன்பரசன் சொன்னது…

ஒருத்தரையும் விடமாட்டீங்க போல..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இம்சை பாபு:

1. ஒற்றுமைக்கு பேர் போனது காக்கா. அந்த காக்காவை ஆண் காக்காவா பெண் காக்காவா என சந்தேகம் எழுப்பி காக்காவின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்ததாக காக்கா இவர் மீது எச்சம் சீ வழக்கு போடலாம்./////

ஆமா இதுனால காக்கா ஒற்றூமை எப்பிடி பாதிக்கப்படும்? விளக்குக!

அன்பரசன் சொன்னது…

நடக்கட்டும்... நடக்கட்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

//படிச்ச பயபுள்ள போல. யோவ் மணி 1.30 ஆகுதே தூங்க மாட்டியா?//

எங்களுக்கு தூக்கம் முக்கியமில்ல
நாளைக்கு வரலாறு பேசும் பாருங்க.....//

அப்ப புவியியல், சமூகவியல் எல்லாம் பாடுமா?

எஸ்.கே சொன்னது…

//எங்களுக்கு தூக்கம் முக்கியமில்ல
நாளைக்கு வரலாறு பேசும் பாருங்க.....//
அது பேசுங்க அதை கேட்க நாம நல்லா இருக்கணும்ல:-)

தில்லு முல்லு சொன்னது…

///// மங்குனி அமைச்சர்:

1. பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க என மக்களிடம் தவறான தகவல் பரப்புவதால் தேர்தல் ஆணையம் இவர் மீது வழக்கு போடலாம்.///////

ம்ம்க்கும் ...,தேர்தல் ஆணையம் கேஸ் போட்டு தீர்ப்பு வரத்துக்குள விளங்கிடும் ...,

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
/////// எதாவது ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆகிட்டா உடனே அந்த கதை என்னுதுன்னு கேஸ் போடறது ////////

விருத்தகிரி உன்னோட சொந்த கதை ...,நீ ஏன் இன்னும் கேஸ் போடலை :))))/////

மொதல்ல இந்த சிப்பு போலீச, ரா டிவி பாக்குற நிறுத்த சொல்லுங்கய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////இம்சை பாபு:

1. ஒற்றுமைக்கு பேர் போனது காக்கா. அந்த காக்காவை ஆண் காக்காவா பெண் காக்காவா என சந்தேகம் எழுப்பி காக்காவின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்ததாக காக்கா இவர் மீது எச்சம் சீ வழக்கு போடலாம்./////

ஆமா இதுனால காக்கா ஒற்றூமை எப்பிடி பாதிக்கப்படும்? விளக்குக!///

இவ்விடம் ஐடியா மட்டுமே. மேலு விவரங்களுக்கு எங்கள் கம்பனி லையர் ச்சீ லாயரை அணுகவும்

Madhavan Srinivasagopalan சொன்னது…

அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. இனி.. கும்மிதான்.. ரெடி ஸ்டார்ட் மியூசிக்.. (எங்கட பன்னிப் பய..)

தில்லு முல்லு சொன்னது…

///// பனங்காட்டு நரி:

அடிக்கடி எதையாச்சும் மறந்து தொலைப்பதால் மெமரி பிளஸ் கம்பனி ஏன் எங்கள் லேகியத்தை சாப்பிடவில்லை என வழக்கு போடலாம். ஆனா கோர்ட்டுக்கு வர மறந்துட்டாருன்னா என்ன பண்றது? நியாபகம் வச்சிக்க வேணா அவர் முதுகுல ஒரு சூடு போட்டு விடுங்க. ////////

ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் ப்ளோகையும் ,மங்குனி ப்ளாகும் நாசாபடுதுரேன் இருடி மவனே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ல்லு முல்லு கூறியது...

///// மங்குனி அமைச்சர்:

1. பிடிக்கலைன்னா மைனஸ் ஓட்டு போடுங்க என மக்களிடம் தவறான தகவல் பரப்புவதால் தேர்தல் ஆணையம் இவர் மீது வழக்கு போடலாம்.///////

ம்ம்க்கும் ...,தேர்தல் ஆணையம் கேஸ் போட்டு தீர்ப்பு வரத்துக்குள விளங்கிடும் ...,//

வாயா கரெக்டா ப்ளாக் அட்ரஸ் கண்டுபிடிச்சிட்டியா. இல்லை சூடு போடணுமா?

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 69

//மாணவன் கூறியது...

//படிச்ச பயபுள்ள போல. யோவ் மணி 1.30 ஆகுதே தூங்க மாட்டியா?//

எங்களுக்கு தூக்கம் முக்கியமில்ல
நாளைக்கு வரலாறு பேசும் பாருங்க.....//

அப்ப புவியியல், சமூகவியல் எல்லாம் பாடுமா?//

என்ன ஒரு புத்திசாலித்தனம்..
இருந்தாலும் உங்க அளவுக்கு வரமுடியாதுண்ணே...

தில்லு முல்லு சொன்னது…

//// அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. /////

இதுக்கே நீ ப்ளாக் இழுத்து மூடிட்டு ஓடனும் ...,ஹா ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அய்ய்ய்ய்ய்ய் னரி வந்துருச்சு னரி வந்துருச்சு சே நரி நரி.... வந்துருச்சு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////தில்லு முல்லு கூறியது...
/////// எதாவது ஒரு படம் தப்பி தவறி ஹிட் ஆகிட்டா உடனே அந்த கதை என்னுதுன்னு கேஸ் போடறது ////////

விருத்தகிரி உன்னோட சொந்த கதை ...,நீ ஏன் இன்னும் கேஸ் போடலை :))))/////

மொதல்ல இந்த சிப்பு போலீச, ரா டிவி பாக்குற நிறுத்த சொல்லுங்கய்யா!//

ராஜ் டிவி என் சொத்து. என் டிவி. ராஜ் டிவி வாழ்க. விருதகிரி வாழ்க

வைகை சொன்னது…

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு
நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க
மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல
வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு
இவர் மீது வழக்கு போடலாம். /////

இப்பிடி ஒரு பொய் சொன்னதால, பொய் சொல்றதே தொழிலா வச்சுருக்கிற சன் டிவி , கலைஞர் டிவி, ஜெயா டிவி ஆகியவை இவர் மீது வழக்கு போடலாம்!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan Srinivasagopalan கூறியது...

அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. இனி.. கும்மிதான்.. ரெடி ஸ்டார்ட் மியூசிக்.. (எங்கட பன்னிப் பய..)/

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தில்லு முல்லு கூறியது...

///// பனங்காட்டு நரி:

அடிக்கடி எதையாச்சும் மறந்து தொலைப்பதால் மெமரி பிளஸ் கம்பனி ஏன் எங்கள் லேகியத்தை சாப்பிடவில்லை என வழக்கு போடலாம். ஆனா கோர்ட்டுக்கு வர மறந்துட்டாருன்னா என்ன பண்றது? நியாபகம் வச்சிக்க வேணா அவர் முதுகுல ஒரு சூடு போட்டு விடுங்க. ////////

ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன் ப்ளோகையும் ,மங்குனி ப்ளாகும் நாசாபடுதுரேன் இருடி மவனே//

பாத்து இதையும் மறந்து தொலைச்சிடாத

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////Madhavan Srinivasagopalan கூறியது...
அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. இனி.. கும்மிதான்.. ரெடி ஸ்டார்ட் மியூசிக்.. (எங்கட பன்னிப் பய..)//////

டேய்ய்ய் டேய்ய்ய் யார்ராவன் ஓவரா நெஞ்ச நக்குறவன்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தில்லு முல்லு கூறியது...

//// அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. /////

இதுக்கே நீ ப்ளாக் இழுத்து மூடிட்டு ஓடனும் ...,ஹா ஹா ஹா////

நானாவது இழுத்து மூடனும். உன்னோடது தானாவே மூடிக்கிச்சே. ஹிஹி

தில்லு முல்லு சொன்னது…

/// ரா டிவி பாக்குற நிறுத்த சொல்லுங்கய்யா!////

ஏலே பன்னி ,
இந்த டிவி உங்கூர்ல வருதா !!!!!!!!!!!! கொடுத்த வச்சவன்லே நீ

மாணவன் சொன்னது…

வைகை அண்ணே நீங்களும் இன்னும் தூங்கலையா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு
நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க
மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல
வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு
இவர் மீது வழக்கு போடலாம். /////

இப்பிடி ஒரு பொய் சொன்னதால, பொய் சொல்றதே தொழிலா வச்சுருக்கிற சன் டிவி , கலைஞர் டிவி, ஜெயா டிவி ஆகியவை இவர் மீது வழக்கு போடலாம்!!///

இது நல்ல ஐடியா. ஆனா பொய்ன்னா என்ன?

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மாணவன் கூறியது...

சரி சரி எப்ப மீண்டும் சிங்கைப் பயணம்...

தங்கள் நல்வரவை ஆவலுடன் எதிர்பார்த்து.......//

யூ need தேன் பாட்டில். அது பட்டாபட்டிக்கு மட்டும்தான்/////

அப்ப எங்களுக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

வைகை அண்ணே நீங்களும் இன்னும் தூங்கலையா.....///

அடபாவிகளா இந்நேரத்துல ரெண்டு பெரும் எங்க இருக்கீங்க. என்னது லக்கி பிளாசாவுலையா? ஓகே ஓகே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////தில்லு முல்லு கூறியது...
/// ரா டிவி பாக்குற நிறுத்த சொல்லுங்கய்யா!////

ஏலே பன்னி ,
இந்த டிவி உங்கூர்ல வருதா !!!!!!!!!!!! கொடுத்த வச்சவன்லே நீ/////

கருமம் புடிச்சவனே அது ராஜ் டீவிடா... ஆமா ரா டிவின்னா நெஜமாவே என்ன? எதாவது கில்மா டீவியா? ஓவரா வாயக் காட்டுறியே அதான் கேட்டேண்..!

மாணவன் சொன்னது…

ஓட்டு எண்ணிக்கை ஏறவேயில்லை கமெண்ட் நூறு நோக்கி போயிகிட்டிருக்கப்பா...

சீக்கிரம் கள்ள ஓட்டு போடுங்க
அப்புறம் ஓட்டு பூத்து குளோஸ் பன்னிருவாங்க

தில்லு முல்லு சொன்னது…

//தில்லு முல்லு கூறியது...

//// அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. /////

இதுக்கே நீ ப்ளாக் இழுத்து மூடிட்டு ஓடனும் ...,ஹா ஹா ஹா////

நானாவது இழுத்து மூடனும். உன்னோடது தானாவே மூடிக்கிச்சே. ஹிஹி //////

இழுத்து மூடிட்டாலும் வேற கேட் வழியா வந்திடுவோம்ல ....,

Madhavan Srinivasagopalan சொன்னது…

vadai

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//தில்லு முல்லு கூறியது...

//// அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. /////

இதுக்கே நீ ப்ளாக் இழுத்து மூடிட்டு ஓடனும் ...,ஹா ஹா ஹா////

நானாவது இழுத்து மூடனும். உன்னோடது தானாவே மூடிக்கிச்சே. ஹிஹி////

என்னது இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//மாணவன் கூறியது...

சரி சரி எப்ப மீண்டும் சிங்கைப் பயணம்...

தங்கள் நல்வரவை ஆவலுடன் எதிர்பார்த்து.......//

யூ need தேன் பாட்டில். அது பட்டாபட்டிக்கு மட்டும்தான்/////

அப்ப எங்களுக்கு!//

என்னோட கலர் போட்டோ ஒன்னு

Madhavan Srinivasagopalan சொன்னது…

vadai

Madhavan Srinivasagopalan சொன்னது…

100

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//தில்லு முல்லு கூறியது...

//// அநியாயத்துக்கு காமெடியா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
-- ஃபார்மாலிட்டி ஓவர்.. /////

இதுக்கே நீ ப்ளாக் இழுத்து மூடிட்டு ஓடனும் ...,ஹா ஹா ஹா////

நானாவது இழுத்து மூடனும். உன்னோடது தானாவே மூடிக்கிச்சே. ஹிஹி////

என்னது இது?///

blog blog. no double meaning

அனு சொன்னது…

100!!!

வடை எனக்கு தான்!!!

தில்லு முல்லு சொன்னது…

//// கருமம் புடிச்சவனே அது ராஜ் டீவிடா... ஆமா ரா டிவின்னா நெஜமாவே என்ன? எதாவது கில்மா டீவியா? ஓவரா வாயக் காட்டுறியே அதான் கேட்டேண்..!//////

மச்சி அது ரஷ்ய கில்மா டிவி ஒரு காலத்தில ( 2004 ) ,மெட்ராஸ் அவுட்டர் ல தான் டெலிகாஸ்ட் ஆகும் ...,இப்போ இருக்குதா ன்னு தெரியலை ..,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

100!!!

வடை எனக்கு தான்!!!//

அட நீங்க எப்ப வந்தீங்க. கரெக்டா வடை கேட்ச் பண்ணிடீங்களே

Madhavan Srinivasagopalan சொன்னது…

vada pochche..!

மாணவன் சொன்னது…

கொஞ்சம் அசந்துட்டேன்
100 வது வடைபோச்சே...

எஸ்.கே சொன்னது…

இந்த வடைக்குத்தான் எவ்வளவு போட்டி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////தில்லு முல்லு கூறியது...
//// கருமம் புடிச்சவனே அது ராஜ் டீவிடா... ஆமா ரா டிவின்னா நெஜமாவே என்ன? எதாவது கில்மா டீவியா? ஓவரா வாயக் காட்டுறியே அதான் கேட்டேண்..!//////

மச்சி அது ரஷ்ய கில்மா டிவி ஒரு காலத்தில ( 2004 ) ,மெட்ராஸ் அவுட்டர் ல தான் டெலிகாஸ்ட் ஆகும் ...,இப்போ இருக்குதா ன்னு தெரியலை ..,/////

அடடா இது தெரியாம வாழ்க்கையில நெறைய வேஸ்ட் பண்ணிட்டேனே?

அனு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//வைகை கூறியது..

இப்பிடி ஒரு பொய் சொன்னதால, பொய் சொல்றதே தொழிலா வச்சுருக்கிற சன் டிவி , கலைஞர் டிவி, ஜெயா டிவி ஆகியவை இவர் மீது வழக்கு போடலாம்!!///

இது நல்ல ஐடியா. ஆனா பொய்ன்னா என்ன//////

பார்ரா!! சிங்கப்பூர் கேலாங் பத்தியெல்லாம் தெரியுது! பொயின்னா என்னன்னு தெரியாதாம்!!! தமிழ் நாட்டு மக்களே கேலாங்நா என்னன்னு தெரியாதவுங்க எங்கிட்ட கேளுங்க!

மாணவன் சொன்னது…

சரி இப்ப ஒன்னும் கெட்டுப்போகலை 200 ஆவது வடை,போண்டா,பஜ்ஜி,எல்லாம் எனக்குதான்.......

Madhavan Srinivasagopalan சொன்னது…

அஹா.. வெற்றிகரமான 50 தாவது முறை..
வடையை தவற விட்டது...

தில்லு முல்லு சொன்னது…

//// இந்த வடைக்குத்தான் எவ்வளவு போட்டி! //////

அட எஸ்கே !! நீங்க வேற நாளைக்கு நம்ம செல்வா ஒ ன்னு அழுவபோறான் பாருங்க

அனு சொன்னது…

@ரமேஷ்

//அட நீங்க எப்ப வந்தீங்க//

வீட்ல பொங்கல் மட்டும் தான் இருந்தது.. வடை மிஸ்ஸிங்.. அதான், wait பண்ணி தூக்கினேன் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு சொன்னது… 107

ஹாஹாஹா.. வடை எனக்குத் தான்...

@மாதவன் & ரமேஷ்

Better Luck Next Time :) :)/

செல்வா வந்தா அழுவானே. அவனுக்கு நான் என்ன பதில் சொல்றது...

மாணவன் சொன்னது…

//பார்ரா!! சிங்கப்பூர் கேலாங் பத்தியெல்லாம் தெரியுது! பொயின்னா என்னன்னு தெரியாதாம்!!! தமிழ் நாட்டு மக்களே கேலாங்நா என்னன்னு தெரியாதவுங்க எங்கிட்ட கேளுங்க!//

நீங்க வேற விட்டா பேனர் போஸ்டர்ல்லாம் அடிப்பீங்க போல
நீங்க செய்வீங்க கனிமொழிக்கே ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு போஸ்டர் அடிக்கிறவங்கதானே...

வைகை சொன்னது…

யூ need தேன் பாட்டில். அது பட்டாபட்டிக்கு மட்டும்தான்/////

அப்ப எங்களுக்கு!//

என்னோட கலர் போட்டோ ஒன்னு/////

நீங்க எத்தன கலர் வச்சிருக்கிங்க ரமேஷ்! நல்ல கலரா பாத்து கொடுங்க!

Madhavan Srinivasagopalan சொன்னது…

//அனு கூறியது..."ஹாஹாஹா.. வடை எனக்குத் தான்...

@மாதவன் & ரமேஷ்

Better Luck Next Time :) :) " //

thanks.. I will reach 100 soon.. (வடையை தவற விட்டது...)

தில்லு முல்லு சொன்னது…

///// அடடா இது தெரியாம வாழ்க்கையில நெறைய வேஸ்ட் பண்ணிட்டேனே? ///////

அடபாவி மனுஷா ...,நம்ம சூர்யா டிவி ,கிரண் டிவி ,வசந்த் டிவிக்கெல்லாம் கொள்ளு தாத்தா யா இது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பார்ரா!! சிங்கப்பூர் கேலாங் பத்தியெல்லாம் தெரியுது! பொயின்னா என்னன்னு தெரியாதாம்!!! தமிழ் நாட்டு மக்களே கேலாங்நா என்னன்னு தெரியாதவுங்க எங்கிட்ட கேளுங்க!//

ஆமா சார் எனக்கும் அப்டின்னா என்னனு தெரியாது. என்னனு மெயில் அனுப்பிடுங்க.

அனு சொன்னது…

//செல்வா வந்தா அழுவானே//

Woodwards gripe water குடுக்க வேண்டியது தான்...

எஸ்.கே சொன்னது…

விடை தெரியா உலகில்
வடை தேடி
படை எடுக்கும் பதிவுலகே
மடை திறந்து ஓடி வா
கடை மூடப்போகிறது!

Chitra சொன்னது…

சில பதிவுகளை படித்தது இவ்ளோ மொக்கையா இருக்கே. இதை படிச்சு மன உளைச்சலுக்கு ஆளாகிட்டனேன்னு வழக்கு போடலாம். அந்த லிஸ்ட் நான் தரேன்.

சில பதிவுகளை படிச்சிட்டு இவ்ளோ சூப்பரா இருக்குன்னு ஆச்சரியத்தில் மூச்சு முட்ட வச்சாலும் வழக்கு போடலாம்.

.......எப்படி இப்பூடி எல்லாம்? யப்பா......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

யூ need தேன் பாட்டில். அது பட்டாபட்டிக்கு மட்டும்தான்/////

அப்ப எங்களுக்கு!//

என்னோட கலர் போட்டோ ஒன்னு/////

நீங்க எத்தன கலர் வச்சிருக்கிங்க ரமேஷ்! நல்ல கலரா பாத்து கொடுங்க!//

definitely definitely definitely definitely

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
//பார்ரா!! சிங்கப்பூர் கேலாங் பத்தியெல்லாம் தெரியுது! பொயின்னா என்னன்னு தெரியாதாம்!!! தமிழ் நாட்டு மக்களே கேலாங்நா என்னன்னு தெரியாதவுங்க எங்கிட்ட கேளுங்க!//

நீங்க வேற விட்டா பேனர் போஸ்டர்ல்லாம் அடிப்பீங்க போல
நீங்க செய்வீங்க கனிமொழிக்கே ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு போஸ்டர் அடிக்கிறவங்கதானே.///////

இதெல்லாம் ஒரு பொதுசேவை மாணவன்!!!

தில்லு முல்லு சொன்னது…

//// விடை தெரியா உலகில்
வடை தேடி
படை எடுக்கும் பதிவுலகே
மடை திறந்து ஓடி வா
கடை மூடப்போகிறது! /////

கவிதா ..,ச்சே ச்சே ..கவித கவித

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra கூறியது...

சில பதிவுகளை படித்தது இவ்ளோ மொக்கையா இருக்கே. இதை படிச்சு மன உளைச்சலுக்கு ஆளாகிட்டனேன்னு வழக்கு போடலாம். அந்த லிஸ்ட் நான் தரேன்.

சில பதிவுகளை படிச்சிட்டு இவ்ளோ சூப்பரா இருக்குன்னு ஆச்சரியத்தில் மூச்சு முட்ட வச்சாலும் வழக்கு போடலாம்.

.......எப்படி இப்பூடி எல்லாம்? யப்பா......///

அது தானா வருது. ஹாஹா ஹா

அனு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இதெல்லாம் ஒரு பொதுசேவை மாணவன்!!!//

இது ஒரு நல்ல சேவை..

மாணவன் சொன்னது…

ஓட்டு ஓட்டு ஓட்டு எண்ணிக்கை ஏறவேயில்ல...

அண்ணனுக்காக ஓட்டு கேட்பவர் சங்கம்.....

வைகை சொன்னது…

அப்ப எங்களுக்கு!//

என்னோட கலர் போட்டோ ஒன்னு/////

நீங்க எத்தன கலர் வச்சிருக்கிங்க ரமேஷ்! நல்ல கலரா பாத்து கொடுங்க!//

definitely definitely definitely definitel///////

கலருக்கு உண்மைலே அர்த்தம் தெரிஞ்சா நீங்க இதனை தடவ ஒத்துக்கமாடீங்க!

மாணவன் சொன்னது…

130

எஸ்.கே சொன்னது…

//ஓட்டு ஓட்டு ஓட்டு எண்ணிக்கை ஏறவேயில்ல...

அண்ணனுக்காக ஓட்டு கேட்பவர் சங்கம்.....//

10 பேர் மாத்தி மாத்தி கமெண்ட் போட்டா ஓட்டு எப்படிங்க ஏறும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மாணவன் கூறியது...
ஓட்டு ஓட்டு ஓட்டு எண்ணிக்கை ஏறவேயில்ல...

அண்ணனுக்காக ஓட்டு கேட்பவர் சங்கம்...../////

இப்பிடியே உசுப்பேத்தி உசுப்பேத்தி சிரிப்பு பேலீஸு நெலம இப்பிடி ஆய்டிச்சே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

ஓட்டு ஓட்டு ஓட்டு எண்ணிக்கை ஏறவேயில்ல...

அண்ணனுக்காக ஓட்டு கேட்பவர் சங்கம்.....///

தம்பிடா..

Madhavan Srinivasagopalan சொன்னது…

//@ Anu ஒன்னும் பிரச்சனையில்ல.. உங்க ப்ளாக்ல உங்க போஸ்ட்-க்கு நீங்களே முதல் கமெண்ட் போட்டு வடையை தூக்கிட வேண்டியது தானே!!//

ரூல்ஸ் படி ஒனர் மொதோ வடைய அடிக்க முடியாதாம்.. செல்வா சொன்னான்.. வேணா 50 , 100 , 200 டிரை பண்ணலாம்..

தில்லு முல்லு சொன்னது…

/////மாணவன் கூறியது...
ஓட்டு ஓட்டு ஓட்டு எண்ணிக்கை ஏறவேயில்ல...

அண்ணனுக்காக ஓட்டு கேட்பவர் சங்கம்...../////

நீங்க கவலையே படாதீங்க ..,ஒரு நாள் இல்ல ஒரு நாள் இந்த கமெண்ட் பாக்ச தூக்குறோம் ,நாம எவ்ளோ வேணா ஒட்டு போடலாம்

மாணவன் சொன்னது…

சரி சரி எல்லோருக்கும் ஃகுட்நைட்பா நாளைக்கு வேலைக்கு வரனும்....

இப்ப இங்க மணி நள்ளிரவு 2 ஆகுது

கொஞ்ச நேரம் உறங்குவோம்

உறக்கம்... கிராதகா!

எஸ்.கே சொன்னது…

எல்லோருக்கும் குட் நைட்! இனிய கனவுகள் மலரட்டும்!

அனு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ anu & Madavan

என்ன சின்னபுள்ளதனமா. போய் தூங்குங்க. நான் வேணா விருதகிரில இருந்து ஒரு தாலாட்டு பாட்டு பாடுறேன்..

மாணவன் சொன்னது…

இந்தா வந்துட்டோம்ல....

அனு சொன்னது…

@ரமேஷ்

// நான் வேணா விருதகிரில இருந்து ஒரு தாலாட்டு பாட்டு பாடுறேன்..//

இதுக்கு பதில் ஒரு பாட்டில் விஷம் வாங்கி குடுத்தீங்கன்னா, நான் நிம்மதியா தூங்கிடுவேன்.. :-P

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அனு கூறியது...

@ரமேஷ்

// நான் வேணா விருதகிரில இருந்து ஒரு தாலாட்டு பாட்டு பாடுறேன்..//

இதுக்கு பதில் ஒரு பாட்டில் விஷம் வாங்கி குடுத்தீங்கன்னா, நான் நிம்மதியா தூங்கிடுவேன்.. :-ப//

அதுக்கு செலவாகும். ஈஸியா ஒரு வழி சொல்றேன். என் நண்பன் டெரர் பிளாக் போய் படிங்க

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. /////

யோவ் பிரபல பதிவர்னாலே இப்பிடி பப்ளீக்காதான்யா டைரி எழுதுவாங்க!//

மாம்ஸ் நான் பிரபல பதிவரா? நன்றி மாம்ஸ். இனிமேல் பாருங்க நான் அல்வா கொடுத்த கதைகளை தொடரா எழுதப்போறேன்.

அனு சொன்னது…

@ரமேஷ்

// என் நண்பன் டெரர் பிளாக் போய் படிங்க//

இதுக்கு விருதகிரி பாட்டு எவ்வளவோ மேல்!!

Arun சொன்னது…

நீங்களே போலீஸ். நீங்க புகார் குடுக்கலாமா?

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////நாகராஜசோழன் MA:

டைரி என்பது சீக்ரட்டாக எழுத வேண்டியது. /////

யோவ் பிரபல பதிவர்னாலே இப்பிடி பப்ளீக்காதான்யா டைரி எழுதுவாங்க!///

என்னது நாலு பதிவு போட்டவனெல்லாம் பிரபல பதிவரா? அப்ப நானு ?//

பதிவுன்னு சொல்லி போட்டோ போட்டவங்க எல்லாம் பதிவரே இல்லை!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Arun கூறியது...

நீங்களே போலீஸ். நீங்க புகார் குடுக்கலாமா?///

kandippaaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுன்னு சொல்லி போட்டோ போட்டவங்க எல்லாம் பதிவரே இல்லை!!!//

Stomach burning?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

@ரமேஷ்

// என் நண்பன் டெரர் பிளாக் போய் படிங்க//

இதுக்கு விருதகிரி பாட்டு எவ்வளவோ மேல்!!//

antha payam irukkanum...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

150

அனு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பதிவுன்னு சொல்லி போட்டோ போட்டவங்க எல்லாம் பதிவரே இல்லை!!!//

Stomach burning?//

இதுல என்ன வயித்தெரிச்சல்? உன்னோட ப்ளாக் கொஞ்சம் பாருய்யா?

அனு சொன்னது…

என்னோட கமெண்ட்ஸ் எல்லாம் டெலீட் பண்ணி 150 வாங்கலாம்னு பார்த்தேன்.. ஆனா, முடியல.. நெக்ஸ்ட் டைம் நேர்மையா வாங்க ட்ரை பண்ணுறேன்..

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 132

இப்பிடியே உசுப்பேத்தி உசுப்பேத்தி சிரிப்பு பேலீஸு நெலம இப்பிடி ஆய்டிச்சே?

யோவ் கவுண்டரே உன்ன ஒரு வாரமா வலைவீசி தேடிகிட்டு இருக்கேன் கடக்கி வந்து பாக்கிய கொடுத்துட்டு போயா.........

dineshkumar சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
என்ன இது?

புரியலையா கவுண்டரே உம்மேல வழக்கு போட்டிருக்காங்க சரி கோர்ட்டுக்கு நம்ம நாட்டாமைய அனுப்பி வைக்கவா கவுண்டரே

Arun Prasath சொன்னது…

present sir... yaarachum irukeengala

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

கேபிள் சங்கருக்கும், வந்துட்டான்யா வந்துட்டானுக்கு எழுதியிருந்தது சூப்பருங்க..

பட்டாபட்டி.... சொன்னது…

என்னது என் நண்பன் டெரர் பேர் இல்லியா? அவர் மேல வழக்கு போடணுமா? பிச்சுபுடுவேன் ராஸ்கல்ஸ். அவர் மேலே எவனாவது வழக்கு போடுவீங்க? பதிவே எழுதாம நம்மளை காப்பாத்துறதுக்காக அவருக்கு பாராட்டு விழா வேணா எடுக்கலாம். மச்சி டெரர் சரிதான? நன்பேண்டா!!!!
//

டெரரு... எப்படியா இப்படி..!!!

அப்படி என்னாத்தை சொல்லி பல்பு கொடுத்தே...

ரமேஸ்.. நாலு காலையும் தூக்கி வணக்த்தை வைக்கிறாரு...!!!!

ஹி..ஹி

:-)

.. யோவ்.. ரமேஸ்.. ஸ்மைலி போட்டிருக்கேன்,, அப்ப நான் சொன்னதெலாம் சும்ம்ம்ம்ம்ம்மா..

சண்டைக்கு வரணும்னு தோணின, நம்ம Toll free no ""1800-ங்கொய்யாலே"-க்கு கூப்பிட்டு, appointment வாங்கு..

ஹி..ஹி..சண்டை போட்டு நாளாச்சி..( சமைஞ்சு இல்ல.. சண்டை போட்டு..)

மாணவன் சொன்னது…

//அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த சமூகசேவை புரிந்ததற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.//

அண்ணே உங்க தலைவர் டாக்டர் ஆயிட்டாரு இனிமேல் உடம்பு ஏதாவது சரியில்லன்னா சாலிகிராமத்துக்கு போங்க, ஸாரி ஆஸ்பிட்டல் எங்க கட்டியிருக்காரு கோயம்பேட்டுலயா?

மாணவன் சொன்னது…

160

மாணவன் சொன்னது…

//மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழியமாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விடமாட்டேன். தமிழகத்தில் ஊழலை அறுத்து, தூர எறிந்துவிட்டு, நோய்வாய் பட்டிருக்கும் மக்களுக்கு நல்வாழ்க்கை கொடுப்பதற்காகவே, எனக்கு இந்த டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை, நான் கொடுப்பேன்; என்னால் அது முடியும். முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்//

கூடிய சீக்கிரம் மக்களுக்கு அழிவு காலந்தான் தப்பிக்க வாய்ப்பே இல்ல...

ஹா ஹா ஹா

மாணவன் சொன்னது…

//முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை//

ஏம்ப்பா அறிவாளிகளின் சொந்தமே, இதப் பத்தி கொஞ்சம் விளக்குங்க ஒன்னும் புரியல...

இந்த வாசகத்தை எனது தளத்திலிருந்து காப்பி அடித்ததற்காக உங்கள்
தன்மானசிங்கம்
ஏழைகளின் விடிவெள்ளி
தமிழக ஒபாமா
நேர்மையின் மறுபிறவி
ஊழலை ஒழிக்க வந்த ஒளி விளக்கு

டாக்டர் விஜயகாந்த் மேல வழக்கு தொடரப்போறேன், ஸாரி கேஸ் போடப்போறேன் (அட மக்கு இரண்டுமே ஒன்னுதான்)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆரம்பிச்சுட்டாரய்யா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இப்படிக்கூட ஒரு பதிவு போடலாமா?ஆச்சரியம்தான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

டாப் 5 க்குள்ள வந்தே ஆகனும்னு வெறியா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////
சிபி செந்தில்குமார்:

1. பிட்டு பட விமர்சனம் எழுதுவதால் மாதர் சங்கம் இவர் மீது வழக்கு போடலாம்.////

இதுக்கு நெஜமாவே கேஸ் வரப்போவுது, சிப்பு போலீஸுதான் சாட்சி சொல்லப் போகோனும்..!

இனிமே நன் சினிமா விமர்சனமே எழுதலை அவ் அவ் அவ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////சிபி செந்தில்குமார்:

2. பேனா, பென்சில் வச்சி விமர்சனம் எழுதுவதால் ஸ்கெட்ச், மார்க்கர் கம்பனிகாரங்க கூட இவர் மேல வழக்கு போடலாம்.//////

ஏன் கல்லுகுச்சி கம்பெனிகாரங்க வழக்கு போடமாட்டாங்களா?

சொன்னா நம்பும்க்கப்பா நான் 2 கையையும் வீசீட்டே தான் திய்யேட்டருக்கு போறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சும்மா 8 பேரை கைவசம் வெச்சுக்கிட்டு 250 பின்னூட்டம் தேத்துவதை எதிர்த்து ஒரு வழக்கு போட்டா என்ன்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் சொன்னது… 157

கேபிள் சங்கருக்கும், வந்துட்டான்யா வந்துட்டானுக்கு எழுதியிருந்தது சூப்பருங்க..
///

அப்பா மிச்சதெல்லாம் ரொம்ப கேவலமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பட்டாபட்டி....

அப்டின்னா பட்டா மேல என்ன வழக்கு போடலாம்ன்னு யோசிக்கிறேன்.. ஆங்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 159

//அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த சமூகசேவை புரிந்ததற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.//

அண்ணே உங்க தலைவர் டாக்டர் ஆயிட்டாரு இனிமேல் உடம்பு ஏதாவது சரியில்லன்னா சாலிகிராமத்துக்கு போங்க, ஸாரி ஆஸ்பிட்டல் எங்க கட்டியிருக்காரு கோயம்பேட்டுலயா?
///

தம்பி அந்த ஹாஸ்பிடல் உன்னை மாதிரி கால்நடைகளுக்கு. நீ இந்திய வந்தா சொல்லு கூட்டி போறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் சொன்னது… 162

//முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை//

ஏம்ப்பா அறிவாளிகளின் சொந்தமே, இதப் பத்தி கொஞ்சம் விளக்குங்க ஒன்னும் புரியல...//

புரியாதவங்களுக்கு விளக்கி என்ன ஆகபோகுது..

========================================

இந்த வாசகத்தை எனது தளத்திலிருந்து காப்பி அடித்ததற்காக உங்கள்
தன்மானசிங்கம்
ஏழைகளின் விடிவெள்ளி
தமிழக ஒபாமா
நேர்மையின் மறுபிறவி
ஊழலை ஒழிக்க வந்த ஒளி விளக்கு

டாக்டர் விஜயகாந்த் மேல வழக்கு தொடரப்போறேன், ஸாரி கேஸ் போடப்போறேன் (அட மக்கு இரண்டுமே ஒன்னுதான்)///

எவ்ளவோ பாத்துட்டோம். இது கலைஞரின் சதி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 164

இப்படிக்கூட ஒரு பதிவு போடலாமா?ஆச்சரியம்தான்
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 165

டாப் 5 க்குள்ள வந்தே ஆகனும்னு வெறியா?
////
எங்க சுத்துனாலும் இங்கயே வந்து நிக்கிரார்ருயா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இனிமே நன் சினிமா விமர்சனமே எழுதலை அவ் அவ் அவ் //

நல்ல முடிவு

சௌந்தர் சொன்னது…

அருண் பிரசாத்:

டீ போடுவது எப்படின்னு கேவலமா டீ போட சொல்லி கொடுத்து டீ கம்பனிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக டீ எஸ்டேட் முதலாளிகள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும் வழில இவர்கிட்ட பேச்சு கொடுக்காதீங்க. புதிர் போடுறேன்னு சொல்லி உங்கள குழப்பி விட்டுடுவாரு. /////

கோர்ட்டுக்கு எப்படி ரயிலில் போனேன் பதிவு போட்டு நஷ்டம் ஏற்படுத்துவார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 167

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////சிபி செந்தில்குமார்:

2. பேனா, பென்சில் வச்சி விமர்சனம் எழுதுவதால் ஸ்கெட்ச், மார்க்கர் கம்பனிகாரங்க கூட இவர் மேல வழக்கு போடலாம்.//////

ஏன் கல்லுகுச்சி கம்பெனிகாரங்க வழக்கு போடமாட்டாங்களா?

சொன்னா நம்பும்க்கப்பா நான் 2 கையையும் வீசீட்டே தான் திய்யேட்டருக்கு போறேன்
///

அப்ப எத வச்சு எழுதுறீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 168

சும்மா 8 பேரை கைவசம் வெச்சுக்கிட்டு 250 பின்னூட்டம் தேத்துவதை எதிர்த்து ஒரு வழக்கு போட்டா என்ன்?
///

அத செய்ங்கய்யா முதல்ல. அடங்க மாட்டேங்கிறாங்க

சௌந்தர் சொன்னது…

2. ஆணா, பெண்ணா என கேள்வி கேட்டு ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதால் பெண்ணாதிக்கவாதிகள் இவர் மீது வழக்கு போடலாம். ////

அப்படியே இந்த வழக்கை சேர்த்து கொள்ளுங்கள் பிரிவினையை தூண்டியதாக வழக்கு போடலாம்

சௌந்தர் சொன்னது…

சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்////

ச்சே ச்சே த்து த்து த்து ச்சே

சௌந்தர் சொன்னது…

என்னது என் நண்பன் டெரர் பேர் இல்லியா? அவர் மேல வழக்கு போடணுமா? பிச்சுபுடுவேன் ராஸ்கல்ஸ். அவர் மேலே எவனாவது வழக்கு போடுவீங்க? பதிவே எழுதாம நம்மளை காப்பாத்துறதுக்காக அவருக்கு பாராட்டு விழா வேணா எடுக்கலாம். மச்சி டெரர் சரிதான? நன்பேண்டா!!!!////

நல்லவேளை இவர் பதிவு போடலை சொல்லி வழக்கு போட்டுவேன் சொன்னான் இவர் பதிவு போட்டு இருப்பார் நாங்க தப்பித்தோம்

மாணவன் சொன்னது…

186
இப்படிக்கு
அதிமாக கமெண்ட் போட்டு
சிறந்த கமெண்ட்டர் அவார்டு வாங்குவோர் சங்கம்....

ஹாஹா ஹா.........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

186
இப்படிக்கு
அதிமாக கமெண்ட் போட்டு
சிறந்த கமெண்ட்டர் அவார்டு வாங்குவோர் சங்கம்....

ஹாஹா ஹா.........//

sorry pa delete பண்ணிட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சிரிப்பு போலீஸ்:

இவ்ளோ அழகா இருந்துக்கிட்டு நம்மளை எல்லாம் ஏறெடுத்து பாக்க மாட்டேன்கிறாரே அப்டிங்கிற ஏக்கத்துல வயசு பொண்ணுங்க மனவருத்தப்பட்டு இவர் மீது வழக்கு போடலாம்////

ச்சே ச்சே த்து த்து த்து ச்சே//

வாய பெப்பரப்பேன்னு திறந்து வச்சா கொசு உள்ள போகத்தான் செய்யும்

karthikkumar சொன்னது…

கலக்குங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

அருண் பிரசாத்:

டீ போடுவது எப்படின்னு கேவலமா டீ போட சொல்லி கொடுத்து டீ கம்பனிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக டீ எஸ்டேட் முதலாளிகள் இவர் மீது வழக்கு போடலாம். கோர்ட்டுக்கு போகும் வழில இவர்கிட்ட பேச்சு கொடுக்காதீங்க. புதிர் போடுறேன்னு சொல்லி உங்கள குழப்பி விட்டுடுவாரு. /////

கோர்ட்டுக்கு எப்படி ரயிலில் போனேன் பதிவு போட்டு நஷ்டம் ஏற்படுத்துவார்//

இத நான் யோசிக்கவே இல்லை.

karthikkumar சொன்னது…

குறிப்பா மங்குனி பன்னிகுட்டி சித்தப்பா cp செந்தில் மேட்டர் சூப்பர்

karthikkumar சொன்னது…

ஆனா கடைசில சிரிப்பு போலிஸ் மேல கேஸ் போட ஒரு காரணம் சொன்னீங்கள்ள. அது மட்டும்தான் உறுத்துது.

மாணவன் சொன்னது…

//sorry pa delete பண்ணிட்டேன்.//

நீங்க டெலீட் பன்னாலும் மீண்டும் மீண்டும் வருவோமே அப்ப என்ன பன்னுவீங்க...

நாங்களெல்லாம் ஃபீனிக்ஸ் பறவை மாதிரி...

மாணவன் சொன்னது…

190

மாணவன் சொன்னது…

ஏன்னா 200 ஆவது வடைக்கு முயற்சிப்போர் சங்கம்....

மாணவன் சொன்னது…

என்னாப்பா யாரையுமே காணோம் ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

ஏன்னா 200 ஆவது வடைக்கு முயற்சிப்போர் சங்கம்....//

யோவ் அடங்க மாட்டியா. நைட் டும் தூங்குரதில்லைனா பகல்லையுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar கூறியது...

ஆனா கடைசில சிரிப்பு போலிஸ் மேல கேஸ் போட ஒரு காரணம் சொன்னீங்கள்ள. அது மட்டும்தான் உறுத்துது.//

உண்மை உறுத்ததான் செய்யும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//karthikkumar கூறியது...

குறிப்பா மங்குனி பன்னிகுட்டி சித்தப்பா cp செந்தில் மேட்டர் சூப்பர்//

நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

என்னாப்பா யாரையுமே காணோம் ...///

அப்துல் கலாம் கனவு காணுங்கள் அப்டின்னு சொன்னா நீ 200 வது வடைக்கா கனவு கானுற...

மாணவன் சொன்னது…

நம்ம செல்வா அண்ணன் எங்க போனாரு?

karthikkumar சொன்னது…

ஐ வடை

மாணவன் சொன்னது…

அய்ய்ய்யோஓஓஓஒ வடை போச்சே....

நான் என்ன பன்னுவேன்....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ha .......ha ......nalla irukku makka post........

ini kalaila office la vanthu thoongu .......seekiram kalyanam pannina than intha paya sari varuvan

«மிகவும் பழையது ‹பழையது   234 இல் 1 – 200   புதியவை› புத்தம் புதியவை›

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது