சனி, டிசம்பர் 4

அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க

நான் வடிவேலு மாதிரி. சவுண்டு பலமா கொடுப்பேன். ஆனா ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன். அதனால என்னை தேடி யாராவது வந்தா நான் எங்க இருக்கேன்னு சொல்லிடாதீங்க. அடிச்சு கூட கேட்பாங்க. சொல்லிடாதீங்க. கொஞ்சப் பேரு ரொம்ப கொலை வெறில தேடிக்கிட்டு இருக்காங்க.

நீங்க எல்லோரும் என் நண்பர்கள் இல்லியா? (எப்படியெல்லாம் ஐஸ் வைக்க வேண்டிதிருக்கு). தயவு செஞ்சு என்னை காட்டி கொடுத்துடாதீங்க. உங்க பதிவுக்கு கள்ள ஓட்டாவது போடுறேன். ப்ளீஸ். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. நீங்க சொல்றத செய்யுறேன்(பிளாக் எழுதுறத நிறுத்துன்னு சொல்லிடாதீங்க. பிளாக்தான் என் மூச்சு. அதுதான் என் பேச்சு.). ப்ளீஸ் ப்ளீஸ் நான் இருக்குற இடத்தை எவ்ளோ அடிச்சி கேட்டாலும் சொல்லாதீங்க.

யாரு தேடி வர்றாங்களா? நியூஸ் பாத்தீங்களா இல்லியா? டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய  தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன். அதான் கட்சிகாரங்க என்னை டிக்கட்டோட தேடிக்கிட்டு இருக்காங்க. அது போக 50 டிக்கெட் வித்து கொடுக்கணுமாம். நான் ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவன். நான் எப்படி போக முடியும்?

50 டிக்கெட் நான் எங்க போய் விப்பேன். எனக்கு யாரைத்தெரியும். டெரர் கிட்ட கேட்டா வீட்டு பக்கம் வந்தா காசு வெட்டி போட்டு உறவை முறிச்சுகிடுவேன்னு சொல்றான். அதனால மறுபடியும் சொல்றேன் யாராவது தேடிவந்தா அடிச்சு கேட்டா கூட நான் இல்லைன்னு சொல்லிடுங்க. சரியா படம் ஓடி முடிஞ்சதும் தகவல் கொடுங்க. இப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்டா...(காட்டிக்கொடுத்து கொலைகேசுல உள்ள போயிடாதீங்க பாவிகளா)

டிஸ்கி: எங்க ஒளியிறதுன்னு யாராச்சும் ஐடியா கொடுங்களேன். நம்ம டெரர் பிளாக் ஆள் நடமாட்டம் இல்லாம சும்மாதான இருக்கு. அங்க ஒளியலாமா?
......

107 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

ன்(பிளாக் எழுதுறத நிறுத்துன்னு சொல்லிடாதீங்க. பிளாக்தான் என் மூச்சு. அதுதான் என் பேச்சு.)///

வாச்சு

ப.செல்வக்குமார் சொன்னது…

வடை போச்சே ., இன்று காலை முதல் எங்கு சென்றாலும் என்னை துரத்தும் சவுந்தரை என்ன செய்யலாம் ..?

நாகராஜசோழன் MA சொன்னது…

"அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க"//

எவ்வளவு தருவீங்க?

எஸ்.கே சொன்னது…

விஜயகாந்த் வீட்டுக்கே போயிருங்க!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அப்பாடி 8?

சௌந்தர் சொன்னது…

நீங்களும் எத்தனை பதிவு தான் ஓட்டு விங்க விருதகிரியை வைத்து

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஒன்ணுமில்ல..நான் கமெண்ட் போடும்போது யாரவது ஒருத்தர் போடுடறாங்க..கவுண்டிங் மிஸ் ஆகிடுது..

ப.செல்வக்குமார் சொன்னது…

//டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன். //

அந்த படாத சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்கபா ..? போலீஸ் அலும்பு தாங்கல ..

நாகராஜசோழன் MA சொன்னது…

யோவ் பேசாம நம்ம சங்கவி வீட்டுல ஒளிஞ்சிக்க. டாகுடர தவிர யாரும் வரமாட்டாங்க.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

நீங்களும் எத்தனை பதிவு தான் ஓட்டு விங்க விருதகிரியை வைத்து//
விருதகிரி ரீல் அந்து போற வரைக்கும்

சௌந்தர் சொன்னது…

ப.செல்வக்குமார் சொன்னது… 2
வடை போச்சே ., இன்று காலை முதல் எங்கு சென்றாலும் என்னை துரத்தும் சவுந்தரை என்ன செய்யலாம் ..?////

நான் ஒன்னும் வேண்டும் என்று வரலை...உன் வயித்தில் அடிக்க மாட்டேன்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

யோவ் பேசாம நம்ம சங்கவி வீட்டுல ஒளிஞ்சிக்க.//
யோவ் டெரர் ஓடிப்போயிடு..டக்டர் அங்க வர்றாராம்

ப.செல்வக்குமார் சொன்னது…

//டிஸ்கி: எங்க ஒளியிறதுன்னு யாராச்சும் ஐடியா கொடுங்களேன். நம்ம டெரர் பிளாக் ஆள் நடமாட்டம் இல்லாம சும்மாதான இருக்கு. அங்க ஒளியலாமா? /

என்ன நக்கலா ..? திடீர்னு ஒரு பதிவு எழுதினார்ணா அப்புறம் அவ்ளோ தான் .!!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வடை போச்சே ., இன்று காலை முதல் எங்கு சென்றாலும் என்னை துரத்தும் சவுந்தரை என்ன செய்யலாம்//
பார்ட்டி செம ஃபார்ம்ல இருக்கும் போல..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விஜயகாந்த் வீட்டுக்கே போயிருங்க//
ஆங்..இது நல்ல ஐடியா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எவ்வளவு தருவீங்க?//
அடுத்த பதிவுல செல்வா க்கு தெரியாம ஒரு வடை

சௌந்தர் சொன்னது…

டிஸ்கி: எங்க ஒளியிறதுன்னு யாராச்சும் ஐடியா கொடுங்களேன். நம்ம டெரர் பிளாக் ஆள் நடமாட்டம் இல்லாம சும்மாதான இருக்கு. அங்க ஒளியலாமா?
////

ஏற்கனவே டெரர் அங்க தான் ஒளிந்து இருக்கார்

நாகராஜசோழன் MA சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

யோவ் பேசாம நம்ம சங்கவி வீட்டுல ஒளிஞ்சிக்க.//
யோவ் டெரர் ஓடிப்போயிடு..டக்டர் அங்க வர்றாராம்//

விருத்தகிரிக்கு டாகுடரே பரவால்லே.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வாச்சு//
என்னய்யா சம்பிரதாயபடி முத வடைன்னு சொல்லாம..தும்முற?இன்னிக்கு ரமேஷ்க்கு யாவாரம் ஆவுமா?

வெங்கட் சொன்னது…

விஜயகாந்த் கொடுமைய விட
இவர் கொடுமை தாங்க முடியலையே..

அவர் ஒரு படம் எடுத்து கொடுமை
பன்ணினா.. இவர் அதை பத்தி 5
பதிவு போட்டு கொல்றாரே..!!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

விருத்தகிரிக்கு டாகுடரே பரவால்லே//
டாக்டரை வெச்சு புது டாக்டர் விஜயகாந்து ஆங் என டைட்டிலில் ஒரு படம் இயக்குவாரா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அவர் ஒரு படம் எடுத்து கொடுமை
பன்ணினா.. இவர் அதை பத்தி 5
பதிவு போட்டு கொல்றாரே..!//
இவர் பிளாக் மனித உரிமை காவலர்களால் தடை செய்யப்படுமா?

ப.செல்வக்குமார் சொன்னது…

25

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

செல்வா கவுண்டிங் தப்பு 26

சௌந்தர் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 22
வாச்சு//
என்னய்யா சம்பிரதாயபடி முத வடைன்னு சொல்லாம..தும்முற?இன்னிக்கு ரமேஷ்க்கு யாவாரம் ஆவுமா?//////

இது என்னய்யா புது புரளியா இருக்கே வடை போட்டா தான் பதிவு பாபுலர் ஆகுமா....அவ்வ்வ்வ்வ்

சௌந்தர் சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...
25////

அது எல்லாம் ஒன்னும் இல்லை வடை கிடைக்க வில்லை அவனுக்கு ஏதோ ஆகி போச்சி

வெறும்பய சொன்னது…

சார் தயவு செஞ்சு இப்படி மிட் நைட் போஸ்ட் போடுறத நிப்பாட்டுங்க...

சௌந்தர் சொன்னது…

வெறும்பய கூறியது...
சார் தயவு செஞ்சு இப்படி மிட் நைட் போஸ்ட் போடுறத நிப்பாட்டுங்க..////

இதுவாவது பரவாயில்லை இவர் நைட் 10 மணிக்கு தான் போஸ்ட் போடுவார்

வெறும்பய சொன்னது…

எப்படியும் பத்தாம் தேதி வரைக்கும் போஸ்ட் போடுறதுக்கு சரக்கு இருக்கு...

வெறும்பய சொன்னது…

இதுவாவது பரவாயில்லை இவர் நைட் 10 மணிக்கு தான் போஸ்ட் போடுவார்

//

ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கேன்..

வெறும்பய சொன்னது…

அண்ணே ஒளியிரதுக்கு ஏர்வாடி okvaa ... போன வாரம் வரைக்கும் அங்கே தான் இருந்தீங்க...

ஹரிஸ் சொன்னது…

விருதகிரி வெற்றி விழாவில் சந்திப்போம்..

வெறும்பய சொன்னது…

உங்க ப்ளாக்ல வலது ஓரத்தில ஒரு ஆள் நிக்குறாரே.. அவரு தான் இந்த ப்ளாக் வாச் மேனா..

Saran சொன்னது…

அடங்கொங்க மக்கா. தலைப்பிலேயுமா?
இங்க குத்துங்க

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நீ இதுக்கு பேசாம நாடு இரவிலே பதிவ போட்டிருக்கலாம் ........

dineshkumar சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
"அடிச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க"//

எவ்வளவு தருவீங்க?

சேம் கொஷ்டியன்

dineshkumar சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
யோவ் பேசாம நம்ம சங்கவி வீட்டுல ஒளிஞ்சிக்க. டாகுடர தவிர யாரும் வரமாட்டாங்க.

நல்ல ஐடியா மச்சி

dineshkumar சொன்னது…

சரி நான் ஒரு சமையல் சென்ச்சிருக்கேன் வந்து சாப்பிடு தானா மறந்ச்சிடுவ

மாணவன் சொன்னது…

//
50 டிக்கெட் நான் எங்க போய் விப்பேன். எனக்கு யாரைத்தெரியும்.//

டிக்கெட் எல்லாத்தையும் இங்க சிங்கைக்கு அனுப்பிடுங்க

மாணவன் சொன்னது…

40

மாணவன் சொன்னது…

இந்தா வந்துட்டோம்ல....

மாணவன் சொன்னது…

சாப்பிடபோன நேரம் பார்த்து பதிவ போட்டுட்டாரே,

இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு போயிருக்கலாமோ...

மாணவன் சொன்னது…

தினமும் ஒரு பதிவா

ஆண்டவா காப்பாத்து.......

மாணவன் சொன்னது…

44

மாணவன் சொன்னது…

45 ஆவது வடை வாங்கியாச்சு...

dheva சொன்னது…

நான் போஸ்ட் படிக்கிறதுக்கு முன்னால விட்ஜெட் பாத்தேன்... ம்ம்ம் என்னாச்சு தம்பிக்கு நெக்ஸ்ட் எலக்சன்ல சீட் கீட் தர்றேன்னு சொல்லிட்டாரு கேப்டன்னு பயந்து கிட்டே படிச்சு..சிரிச்சுட்டேன்...

ஹேட்ஸ் அப் தம்பி... கும்மி மொக்கைனு எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க தீஸ் கைண்ட் ஆஃப் ஸ்டப்ஃஸ் ரியலி சிரிப்பு வரவைக்கிறது ஐ மீன் சிரிப்பு வர்றது தவிர்க்கமுடியாதது...இதை பாராட்டியே ஆகணும்.

தென்.. வாட் இஸ் மொக்கை.. சீரியசா எழுதுற பேர்வழின்னு கொன்னு குதறி உயிர எடுக்குற மேதாவித்தனமான போஸ்ட் எல்லாம் மொக்கைதான்....யெஸ்.. ஒரு ஃபீல் இருக்கணும்.. போஸ்ட்ல..! இப்போ சொல்லு சிரிப்பு ஒரு அழகிய உணர்வு.. நான் படிச்சு முடிச்சும் சிரிச்சுகிட்டு இருக்கேன்....இன்னும்...லவ்லி தம்பி!

சௌந்தர் சொன்னது…

தென்.. வாட் இஸ் மொக்கை.. சீரியசா எழுதுற பேர்வழின்னு கொன்னு குதறி உயிர எடுக்குற//////

@@@dதேவா
ஹலோ ஹலோ ஏன் ஏன் உங்களை நீங்களே தீட்டிக்குறிங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 47

தென்.. வாட் இஸ் மொக்கை.. சீரியசா எழுதுற பேர்வழின்னு கொன்னு குதறி உயிர எடுக்குற//////

@@@dதேவா
ஹலோ ஹலோ ஏன் ஏன் உங்களை நீங்களே தீட்டிக்குறிங்க
//

Self intro paa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

யோவ் பேசாம நம்ம சங்கவி வீட்டுல ஒளிஞ்சிக்க. டாகுடர தவிர யாரும் வரமாட்டாங்க.///

good idea

சௌந்தர் சொன்னது…

50

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 51
50////

தொப்பி தொப்பி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 50

50
///

Paavam selvaa

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 51
50/////

நீங்க கமெண்ட் டெலிட் பண்ணாலும் நாங்க விடமாட்டோம்

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//சௌந்தர் சொன்னது… 50

50
///

Paavam selvaa/////

இப்போ நீங்க தான் பாவம்

மாணவன் சொன்னது…

55

மாணவன் சொன்னது…

நண்பர்களே எல்லோரும் விருதகிரி ட்ரெயிலரை கண்டுகளிக்க இங்கே செல்லவும்:http://www.tubetamil.com/view_video.php?viewkey=1b85d103ee1d6c21bda4&page=1&viewtype=&category=

மாணவன் சொன்னது…

படத்துல ரிச் கேர்ள்ஸ் செம்மயா இருக்காங்கப்பா...

மாணவன் சொன்னது…

“இந்த விருதகிரி கண்ணும் Gunனும் வச்சா குறி தப்பாதுடா”

இதாங்க படத்துல பேமஸ் பஞ்ச் டயலாக்கு

மாணவன் சொன்னது…

கண்டிப்பாக விருதகிரி வெள்ளிவிழாதான்...

மாணவன் சொன்னது…

60 ஆவது வடையும்...

ஜெய்லானி சொன்னது…

படம் பார்த்துட்டு எனக்குமட்டும் கதை சொல்லுங்க போதும் :-)

வைகை சொன்னது…

Hi manavan nw I'm watching movie at Rex,

மாணவன் சொன்னது…

//Hi manavan nw I'm watching movie at Rex, //

என்ன படம் அண்ணே,

நான் இன்னைக்கு லிட்டில் இந்தியா வரமுடியவில்லை...

வைகை சொன்னது…

Chikku pukku

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வைகை கூறியது...

Hi manavan nw I'm watching movie at Rex,////

வெயிட் வெயிட் அடுத்த மாசம் நானும் வந்து join பண்ணிக்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெய்லானி கூறியது...

படம் பார்த்துட்டு எனக்குமட்டும் கதை சொல்லுங்க போதும் :-)///

நானே பயத்துல இருக்கேன். நீங்க வேற

பாரத்... பாரதி... சொன்னது…

ஹா...ஹா...ஹா...

விருத்தகிரி டிரைலர் பாத்த மாதிரி இருக்கு...

ஆங்..

பாரத்... பாரதி... சொன்னது…

//விஜயகாந்த் வீட்டுக்கே போயிருங்க!//
நல்ல ஐடியா..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்,நீங்க கனக்கு பண்ற ஃபிகரு மேட்டர் கூட சொல்ல வேணாம் ,பதிவு போட்டா மட்டும் சொல்லி அனுப்பவும்.(நான் நெட்டை ஆஃப் பண்னனும்ல?)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இது போன்ற சிந்தனையை கிளறும் பதிவுகளை அடிக்கடி போடவும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விருதகிரியை வைத்து கேப்டன் சம்பாதிப்பதை விட நீங்கதான் அதிக சம்பாதிப்பு போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/சி.பி.செந்தில்குமார் சொன்னது… 71

விருதகிரியை வைத்து கேப்டன் சம்பாதிப்பதை விட நீங்கதான் அதிக சம்பாதிப்பு போல
////

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் கூறியது...

இது போன்ற சிந்தனையை கிளறும் பதிவுகளை அடிக்கடி போடவும்///

sure sure

Chitra சொன்னது…

.(காட்டிக்கொடுத்து கொலைகேசுல உள்ள போயிடாதீங்க பாவிகளா)


.....ha,ha,ha,ha,ha,ha....

கலாநேசன் சொன்னது…

75

ராஜி சொன்னது…

presant sir

எஸ்.கே சொன்னது…

ரமேஷ் சார் உங்களுக்கு விஜயகாந்துக்கும் உள்ள நெருக்கம் என்னனு தெரிஞ்டுச்சு!

எஸ்.கே சொன்னது…

சிரிப்பு போலீசும் கருப்பு எம்ஜிஆரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

சிரிப்பு போலீசும் கருப்பு எம்ஜிஆரும்///

என்ன வில்லத்தனம்..

அன்பரசன் சொன்னது…

//டிஸ்கி: எங்க ஒளியிறதுன்னு யாராச்சும் ஐடியா கொடுங்களேன். நம்ம டெரர் பிளாக் ஆள் நடமாட்டம் இல்லாம சும்மாதான இருக்கு. அங்க ஒளியலாமா? //

ஹா ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அய்யய்யோ இவன் தொந்தரவு தாங்க முடியலடா சாமி, யோவ் யாருய்யா அது வெசயகாந்து, படத்த ரீலீஸ் பண்ணித் தொலைய்யா.. அத வெச்சி இவன் பண்ற லோலாயிக்கி அந்தக் கருமம் புடிச்ச படத்தையே பாத்துடலாம் போல.....!

ராஜி சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது
//டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன்.////

இதுதான் தவ‌ளை தன் வாயால் கெடும் என்பது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அய்யய்யோ இவன் தொந்தரவு தாங்க முடியலடா சாமி, யோவ் யாருய்யா அது வெசயகாந்து, படத்த ரீலீஸ் பண்ணித் தொலைய்யா.. அத வெச்சி இவன் பண்ற லோலாயிக்கி அந்தக் கருமம் புடிச்ச படத்தையே பாத்துடலாம் போல.....!//


மவனே முதல்ல நீ டாக்டர் பத்தி எழுதுறத நிறுத்து. நான் நிறுத்துறேன்

ராஜி சொன்னது…

போலிசுக்கார், போலீசுக்கார் தமிழ்நாட்டுக்கு உன்னால்தான் விடிவுகாலம் பிறக்கப்போகுது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது
//டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன்.////

இதுதான் தவ‌ளை தன் வாயால் கெடும் என்பது////

:(((

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அய்யய்யோ இவன் தொந்தரவு தாங்க முடியலடா சாமி, யோவ் யாருய்யா அது வெசயகாந்து, படத்த ரீலீஸ் பண்ணித் தொலைய்யா.. அத வெச்சி இவன் பண்ற லோலாயிக்கி அந்தக் கருமம் புடிச்ச படத்தையே பாத்துடலாம் போல.....!//


மவனே முதல்ல நீ டாக்டர் பத்தி எழுதுறத நிறுத்து. நான் நிறுத்துறேன்/////

பார்ரா... இவ்ரு பெரிய.. நாயகன் கமலு, டயலாக்க அப்பிடியே கக்குறாரு, படுவா.... அந்த முக்குல உக்காந்து துண்டு பீடி அடிக்கப் போவுது, அதுக்கு சவுண்ட பாரு, லொல்லப் பாரு.. பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ராஜி கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது
//டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன்.////

இதுதான் தவ‌ளை தன் வாயால் கெடும் என்பது/////

இது தவள இல்லீங்க, ஆமைங்க ஆமை...!

ராஜி சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது
:(((

////////////////////

:))))

ராஜி சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////// ராஜி கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது
//டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன்.////

இதுதான் தவ‌ளை தன் வாயால் கெடும் என்பது/////

இது தவள இல்லீங்க, ஆமைங்க ஆமை..////////

ஐயையோ ஆமை புகுந்த இடம் உருப்படாதுனு சொல்லுவாங்களே.., நம்ம கனிணிலாம் என்னாகுறது... நம்மவீடுங்க.., ஆபீசுலாம் கோவிந்தா கோவிந்தாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ராஜி கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////// ராஜி கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது
//டிசம்பர் 10-ம் தேதி எங்க தானைய தலைவர் டாக்டர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த விருதகிரி ரிலீஸ் ஆகுது. நான் வேற முத நாள் முத ஷோ பாக்க போறேன்னு சவால் விட்டுட்டேன்.////

இதுதான் தவ‌ளை தன் வாயால் கெடும் என்பது/////

இது தவள இல்லீங்க, ஆமைங்க ஆமை..////////

ஐயையோ ஆமை புகுந்த இடம் உருப்படாதுனு சொல்லுவாங்களே.., நம்ம கனிணிலாம் என்னாகுறது... நம்மவீடுங்க.., ஆபீசுலாம் கோவிந்தா கோவிந்தாவா?//////

நீங்க ஒண்ணூம் கவலப் படாதீங்க, இந்த ஆமைக்கு அம்புட்டு பவர் கிடையாதுங்க, சும்மா டம்மி பீசு... விசயகாந்து போட்டோவக் காட்டுனாவே 50 அடி தூரம் ஜம்ப் பண்ணி ஓடிடும்!

ராஜி சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...//

நீங்க ஒண்ணூம் கவலப் படாதீங்க, இந்த ஆமைக்கு அம்புட்டு பவர் கிடையாதுங்க, சும்மா டம்மி பீசு... விசயகாந்து போட்டோவக் காட்டுனாவே 50 அடி தூரம் ஜம்ப் பண்ணி ஓடிடும்!
//////////////////

Thanks a lot

தம்பி கூர்மதியன் சொன்னது…

பாஸ்.. நான் விருத்தாசலத்து காரன்..
கேப்டன் தான் எங்க எம்.எல.ஏ..,
கவலபடாதீங்க நான் மாட்டி உட மாட்டேன்..
ஏன்னா அவரு எங்க தொகுதியில நிக்கிறார்னு தெரிஞ்சதும் பொட்டிய கட்டிகிட்டு சென்னை வந்தன் இன்னும் ஊரு பக்கம் போகவே இல்ல..
தேர்தல் இல்லாதப்ப கூட ஓட்டு போட சொல்லி நச்சரிக்கிறானுங்க பாஸ்..

தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/

ராஜி சொன்னது…

ரமேஷ் கூறியது

யாராவது ஒளியறதுக்கு நல்ல இடமா சொல்லுங்க ஃஃஃஃ

எப்பவும்போல சிங்கப்பூருக்கு தப்பிச்சுப் போகவேண்டியதுதான. அப்பதான் "விருதகிரியை வென்ற வீணாப்போனவன் சாரி வீராதி வீரன் " னு டைட்டில் பதிவு போட்டு எங்களை கொல்லலாம் சாரி மகிழ்விக்கலாம்

சித்திரகுள்ளன் சொன்னது…

பேசாம உங்க blog-ஐ அழிச்சுடுங்க. யாராலும் உங்கள கண்டுபிடிக்க முடியாது...

சிவகுமார் சொன்னது…

எச்சரிக்கை: இன்று மாலை ஆறு மணிக்கு விருதகிரி இசை வெளியீடு. கேப்டன் டிவியில். வீட்ட வுட்டு ஓடிடுங்க!

அனு சொன்னது…

என்னாது பத்தாம் தேதி ரிலீஸா?? இப்பவே மூட்டைய கட்டிகிட்டு தியேட்டரே இல்லாத அத்துவான காட்டுக்கு கிளம்புறேன்..

(ஆனா, தன்னோட படத்தை தானே பாக்க பயந்துட்டு புரட்சி கலைஞரும் அதே காட்டுக்கு வந்துட்டா என்ன பண்றது??)

அனு சொன்னது…

ஆஹா, இன்னைக்கு வடை ஈஸியா கிடைச்சிடும் போல இருக்கே..

அனு சொன்னது…

செல்வா.. எங்கே இருந்தாலும் கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க.. நான் வடையை வாங்கிட்டு கிளம்புறேன்..

அனு சொன்னது…

ஐ.. வடைக்கும் எனக்கும் இடையில் ஒரே ஒரு கமெண்ட் தான் இருக்கு..

அனு சொன்னது…

100!!!

@செல்வா

வடை போச்சே!!!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

மொய் (அதாவது 101)

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃபிளாக் எழுதுறத நிறுத்துன்னு சொல்லிடாதீங்க. பிளாக்தான் என் மூச்சு. அதுதான் என் பேச்சு.ஃஃஃஃ

சொல்லவே இல்ல.. சரி சரி நடக்கட்டும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சித்திரகுள்ளன் சொன்னது… 94

பேசாம உங்க blog-ஐ அழிச்சுடுங்க. யாராலும் உங்கள கண்டுபிடிக்க முடியாது...
//

குட் ஐடியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ராஜி சொன்னது… 93

ரமேஷ் கூறியது

யாராவது ஒளியறதுக்கு நல்ல இடமா சொல்லுங்க ஃஃஃஃ

எப்பவும்போல சிங்கப்பூருக்கு தப்பிச்சுப் போகவேண்டியதுதான. அப்பதான் "விருதகிரியை வென்ற வீணாப்போனவன் சாரி வீராதி வீரன் " னு டைட்டில் பதிவு போட்டு எங்களை கொல்லலாம் சாரி மகிழ்விக்கலாம்
///

படம் அங்கயும் ரிலீஸ் ஆகுதாம். அதான் போகல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தம்பி கூர்மதியன் //

varen

NIZAMUDEEN சொன்னது…

மாமூலா எப்பவும் என்னைக்கும் அடிக்கடி
பல தடவைகள் வழக்கமாய் எங்கே
ஒளிவிங்களோ அங்கேயே போய் ஒழிங்க...

ராஜி சொன்னது…

ராஜி சொன்னது… 93

ரமேஷ் கூறியது

யாராவது ஒளியறதுக்கு நல்ல இடமா சொல்லுங்க ஃஃஃஃ

எப்பவும்போல சிங்கப்பூருக்கு தப்பிச்சுப் போகவேண்டியதுதான. அப்பதான் "விருதகிரியை வென்ற வீணாப்போனவன் சாரி வீராதி வீரன் " னு டைட்டில் பதிவு போட்டு எங்களை கொல்லலாம் சாரி மகிழ்விக்கலாம்
///

படம் அங்கயும் ரிலீஸ் ஆகுதாம். அதான் போகல..//////

ரொம்ப விவரமாதான் இருக்கீங்க‌

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது