வெள்ளி, டிசம்பர் 17

ஈசன்-திரை விமர்சனம்


குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு..
குடிப்பழக்கம் குடியை அழித்துவிடும்...

நம்ம எஸ்.ஏ.சந்திரசேகர் பலவருடமா பிழிய பிழிய எடுத்த கதையை நம்ம சசிகுமார் அவர்கள் 10455676788 வது தடைவையா தடவையா திரும்பி எடுத்திருக்காரு. அதுக்காகவே அவரை பாராட்டலாம். ஆமாங்க எஸ்.ஏ.சி படத்துல தங்கச்சியை ரேப் பண்ணினவங்கள அண்ணன் பழி வாங்குவாரு. சசிகுமார் கொஞ்சம் வித்தியாசமா சிந்திச்சு அக்காவை ரேப் பண்ணினவங்களை தம்பி பழி வாங்குற மாதிரி கதை பண்ணிருக்காரு.

சரி திரைக்கதையாவது வித்தியாசமா இருக்கான்னா அதுவும் இல்லை. முதல் காட்சி காலேஜ் பசங்க பப்ல தண்ணி அடிக்கிறாங்க. ஹீரோயின்னும்(அபர்ணா பாஜ்பாய்) சேர்ந்து தண்ணி அடிக்கிறாப்பா(வித்தியாசமா யோசிக்கிறாரோ?). அடுத்த காட்சில போலீஸ், அரசியல்வாதி விசாரணை அப்டின்னு ஓடுது. மறுபடியும் காலேஜ் பசங்க பப்ல தண்ணி அடிக்கிறாங்க. ஹீரோயின்(அபர்ணா பாஜ்பாய்) போலீஸ் ரைடுல மாட்டுறா(நல்ல குடும்பத்து பொண்ணு). ஹீரோ அரசியல்வாதி பையன். ஹீரோயின்ன(அபர்ணா பாஜ்பாய்) போலீஸ்ல இருந்து தள்ளிக்கிட்டு வரான். உடனே லவ் வந்திடுது.
அரசியல்வாதி அப்பா இதுக்காக பையன அடிச்சிடுறாரு. பப்புக்கு போற பையன் கோவிச்சிக்கிட்டு கொஞ்சம் வித்தியாசமா சுண்டக்கஞ்சி சாப்பிட போறான். 

அப்பாகிட்ட ஹீரோயின்(அபர்ணா பாஜ்பாய்) லவ் சொல்றா. அப்பா ஒத்துக்கலை. அப்பா முன்னாடியே அவர் வச்சிருந்த சரக்கை எடுத்து குடிச்சிட்டு கோவமா போயிடுறா(சோசியலிசமோ?.என்ன கொடுமை சசி சார்?). மறுபடியும் பப். சரக்கு. எவனாவது ஒருத்தன் கூட இருக்குற பொண்ணை தள்ளிட்டு போறான். இடைவேளை வரை இதாங்க(பணத்த தண்ணியா செலவழிக்கிறதுங்கிறது  இதுதானா?). இடைவேளையின் போது ஹீரோவின் தலைல யாரோ இரும்பால அடிக்கிறாங்க(நம்ம தலையிலையும்தான்).

ஹீரோ மற்றும் அவரோட நண்பனையும் கொலை செஞ்சிடுறாங்க. அப்புறம் போலீஸ் விசாரணை எல்லாம் பண்ணி கொலையாளி யாருன்னு கண்டு பிடிக்கிறாங்க. அதான் சொன்னனே ஹீரோயினை(அபிநயா) அவள் கூட படிச்ச(சீனியர்) பசங்க ரெண்டு பேர் ரேப் பண்ணிடுறாங்க. இந்த ஹீரோயினையாவது(அபிநயா) நல்லவளா காட்டுனாங்களா. அதுவும் இல்லை. அவளும்  பசங்களோட பப்புக்கு போய் தண்ணி அடிக்கிறா(பின்ன ரேப் பண்ணாம என்ன பண்ணுவாங்க).அதுக்கு ஸ்கூல் படிக்கிற தம்பி பழி வாங்குறான்(தம்பி உனக்கு நல்ல எதிகாலம் இருக்கு).
 
கடைசில போலீஸ் என்ன பண்ணினாங்க அப்டிங்கிறது மைனா கிளைமேக்ஸ்.

ரசிக்கவைத்தவை:

1. சமுத்திரக்கனியின் நடிப்பு(போலீஸ் கெட்டப் மற்றும் நடிப்பு பிரமாதம்)

2. அபிநயா(சில நேரமே வந்தாலும் கலக்கல் நடிப்பு)

3. நாடோடிகள் படத்துல அரசியல்வாதியா வந்து போஸ்டர் அடிச்சு விளம்பரம் பண்ணுவாரே அவரோட நடிப்பு சூப்பர்.

4. வைபவ்க்கு ஜோடியாக வரும் பிகர். செம க்யூட். அந்த பிகர் பேர் அபர்ணா பாஜ்பாய்.

5. கிளைமேக்ஸ்(அதான் படம் முடிஞ்சதே)


கொடுமை:

1. வில்லனாக வரும் தயாரிப்பாளர் அழகப்பனின் நடிப்பு. நோ ரியாக்ஷன். ஒரே மாதிரி பாவனைகள்.

2. சசிகுமார் படம்னா குடும்பத்தோட பாக்கலாம். ஆனா இதுல பப், ரேப், ஒருத்தன் ஒருத்திய தள்ளிகிட்டு போறது இது மட்டும்தான் இருக்கு. குடும்பத்தோட சத்தியமா பாக்க முடியாது.

3. ஸ்கூல் பையன் பழி வாங்குற மாதிரி காட்டினது(ஏற்கனவே ஒரு நியூஸ் பாத்தேன். ஒரு 8th படிக்கிற பொண்ணு லவ் பெயிலியர்ல கையை வெட்டிக்கிட்டா. அந்த பொண்ணு சொன்ன காரணம் சீரியல்ல அப்படி ஒரு காட்சி வருதாம். படத்துல குழந்தைலையே லவ் பண்றாங்களாம்). சசிகுமார் சார் இந்த மாதிரி கெட்ட விசயங்களுக்கு நீங்கள் உதாரணமாக இருக்க வேண்டாம். 

4. அந்த பையனுக்கு அந்த இரும்பை தூக்கவே சக்திஇல்லை. அதை தூக்கி சர்வ சாதாரணமா சுத்துறான். வில்லன்கள் அதே இரும்பை தூக்கி அவனை அடி பின்றாங்க. தமிழ் சினிமா இலக்கணப்படி பையன் உயிரோட இருக்கான்.

5. நடிகர் விக்ரம் ஏன் பாதில விலகிட்டாருன்னு இப்பதான் தெரியுது.

டிஸ்கி டு சசிகுமார்: சார், உங்களுக்காகத்தான் மக்கள் இந்த படத்துக்கு வந்தாங்கன்னு தியேட்டர்ல எல்லோரும் பேசும்போது நல்லா தெரிஞ்சது. இந்த மாதிரி படம் எடுக்க நிறைய பேர் இருக்காங்க. இந்த படத்துக்கு போறதுக்கு டாஸ்மாக் போகலாம்னு தியேட்டர்ல கமெண்ட் வேற.(அவ்ளோ சரக்கிருக்கு இந்த படத்துல). சாரி சசிகுமார் சார். அடுத்த படத்துல பாக்கலாம்...
..
டிஸ்கி டு மக்கள்: குடிக்கிறது பிடிக்கும்னா போகலாம். நிறைய பப் சரக்கு, சுண்டக்கஞ்சி எல்லாமுமே இங்க இருக்கு. ஹிஹி..
....

119 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

சுடச்சுட விமர்சனமா...

மாணவன் சொன்னது…

முடிவா என்னாதான் சொல்ல வர்றீங்க படத்தை பார்க்கலாமா வேண்டாமா...

மாணவன் சொன்னது…

//டிஸ்கி டு சசிகுமார்: சார், உங்களுக்காகத்தான் மக்கள் இந்த படத்துக்கு வந்தாங்கன்னு தியேட்டர்ல எல்லோரும் பேசும்போது நல்லா தெரிஞ்சது. இந்த மாதிரி படம் எடுக்க நிறைய பேர் இருக்காங்க. இந்த படத்துக்கு போறதுக்கு டாஸ்மாக் போகலாம்னு தியேட்டர்ல கமெண்ட் வேற.(அவ்ளோ சரக்கிருக்கு இந்த படத்துல). சாரி சசிகுமார் சார். அடுத்த படத்துல பாக்கலாம்...//

சசிக்குமார் சார் மேல நல்ல ஒரு மரியாதை இருந்தது ஏன் இப்படி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

More review pls visit

http://sengovi.blogspot.com/2010/12/blog-post_17.html

Madhavan Srinivasagopalan சொன்னது…

வடை கிடைக்காததால்.. நோ கமென்ட்..
பதிவப் படிக்கவும் மாட்டேன்..

எஸ்.கே சொன்னது…

என்னக் கொடுமை இது!
சரி அப்புறம் படத்துக்கு பேர் ஏன் ஈசன்?

செங்கோவி சொன்னது…

ஒய் ப்ளட்...சேம் ப்ளட்..!!!


---செங்கோவி
ஈசன் - விமர்சனம்

மாணவன் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 4
More review pls visit

http://sengovi.blogspot.com/2010/12/blog-post_17.html//

பார்த்துட்டேன் அண்ணே, ஆக மொத்தத்துல டிக்கெட் காசு மிச்சம் பண்ணி கொடுத்துட்டீங்க நீங்க சிங்கைக்கு வரும்போது உங்களுக்கு ஒரு பெரிய ட்ரீட் இருக்குண்ணே ஆமாம் இந்த மாதிரி எதிர்பார்த்த படங்களின் டிக்கெட் காசெல்லாம் மிச்சமாத்தான் இருக்கு அதான் கிரேண்டா கொண்டாடிடுவோம்...

waiting for u.........

சௌந்தர் சொன்னது…

நான் காலை வந்து பார்க்குறேன் கமெண்ட் போடுறேன்

இராமசாமி சொன்னது…

என்ன கொடுமை ரமேஷ் இது ... நீயும் மொக்கை படம்லாம் பார்த்து விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டியா...நல்ல விமர்சனம் நண்பா

வைகை சொன்னது…

me the 11th

வைகை சொன்னது…

online

வைகை சொன்னது…

irunga padichittu varen

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்ப படத்துக்கு குஞ்சாங்க்கா....?

வைகை சொன்னது…

ஹீரோயின்னும்(புது பிகர்) சேர்ந்து தண்ணி அடிக்கிறாப்பா(வித்தியாசமா யோசிக்கிறாரோ?). அடுத்த காட்சில போலீஸ், அரசியல்வாதி விசாரணை அப்டின்னு ஓடுது. மறுபடியும் காலேஜ் பசங்க பப்ல தண்ணி அடிக்கிறாங்க. ஹீரோயின்(புது பிகர்) போலீஸ் ரைடுல மாட்டுறா(நல்ல குடும்பத்து பொண்ணு). ஹீரோ அரசியல்வாதி பையன். ஹீரோயின்ன(புது பிகர்) ///////

இது மூனும் வேற வேற பிகரா? இல்ல ஒரே பிகரா ?!!!!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா, அது என்ன புது பிகர்? அதுகூட தெரியாம நீ படம் பார்த்ததே தப்பு, இதுல விமர்சனம் வேற? பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஈசன் ஈசன்னு கெளப்பிவிட்டு ஆப்பு கொடுத்துட்டாய்ங்க போல, இதுக்கு விருதகிரியே தேவல?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்ப படத்துக்கு குஞ்சாங்க்கா....//////


ஏனுங்கோ இதுக்கு என்ன அர்த்தம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா, அது என்ன புது பிகர்? அதுகூட தெரியாம நீ படம் பார்த்ததே தப்பு, இதுல விமர்சனம் வேற? பிச்சிபுடுவேன் பிச்சி!///

அதான் புது பிகர் பேர கடைசில போட்டிருக்கனே. ஒழுங்க படிச்சிட்டு வா படவா. மூனும் ஒரே பிகர்தான் வைகை. கொல்றானுகளே...

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ஆமா, அது என்ன புது பிகர்? அதுகூட தெரியாம நீ படம் பார்த்ததே தப்பு, இதுல விமர்சனம் வேற? பிச்சிபுடுவேன் பிச்சி//////////


நல்லா கேளுங்க ஓபிசர்! இந்த போலிசுக்கு இதே வேலையா போச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஈசன் ஈசன்னு கெளப்பிவிட்டு ஆப்பு கொடுத்துட்டாய்ங்க போல, இதுக்கு விருதகிரியே தேவல?//

ஈசன் ஈசா, சிவன்னு பேர் வச்சா படம் ஓடாதுன்னு கோடம்பாக்கம் செண்டிமெண்ட். சசிகுமார் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு சொன்னாரு. கடைசில வடக்கம்பட்டி ராம்சாமி ஊ ஊ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா, அது என்ன புது பிகர்? அதுகூட தெரியாம நீ படம் பார்த்ததே தப்பு, இதுல விமர்சனம் வேற? பிச்சிபுடுவேன் பிச்சி!///

அதான் புது பிகர் பேர கடைசில போட்டிருக்கனே. ஒழுங்க படிச்சிட்டு வா படவா. மூனும் ஒரே பிகர்தான் வைகை. கொல்றானுகளே...///////

இத நான் ஒத்துக்கவே மாட்டேன்...... புதுபிகரு பேர போடவேண்டிய எடத்துல போடாம இருட்டடிப்பு செய்த சிரிப்பு போலீஸ் ஒழிக....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா, அது என்ன புது பிகர்? அதுகூட தெரியாம நீ படம் பார்த்ததே தப்பு, இதுல விமர்சனம் வேற? பிச்சிபுடுவேன் பிச்சி!///

அதான் புது பிகர் பேர கடைசில போட்டிருக்கனே. ஒழுங்க படிச்சிட்டு வா படவா. மூனும் ஒரே பிகர்தான் வைகை. கொல்றானுகளே...///////

இத நான் ஒத்துக்கவே மாட்டேன்...... புதுபிகரு பேர போடவேண்டிய எடத்துல போடாம இருட்டடிப்பு செய்த சிரிப்பு போலீஸ் ஒழிக....!///

யோவ் பன்னி. அந்த புது பிகர் பேரு வாயில நுழையல. நானும் டிரை பண்ணினேன். உனக்கும் புரியலை. அதான பிரச்சனை ..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஈசன் ஈசன்னு கெளப்பிவிட்டு ஆப்பு கொடுத்துட்டாய்ங்க போல, இதுக்கு விருதகிரியே தேவல?//

ஈசன் ஈசா, சிவன்னு பேர் வச்சா படம் ஓடாதுன்னு கோடம்பாக்கம் செண்டிமெண்ட். சசிகுமார் இதுல எல்லாம் நம்பிக்கை இல்லைன்னு சொன்னாரு. கடைசில வடக்கம்பட்டி ராம்சாமி ஊ ஊ/////

சும்மா கெடந்த மாட்ட சொறீஞ்சு விட்டுட்டானுகடா....!

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆமா, அது என்ன புது பிகர்? அதுகூட தெரியாம நீ படம் பார்த்ததே தப்பு, இதுல விமர்சனம் வேற? பிச்சிபுடுவேன் பிச்சி!///

அதான் புது பிகர் பேர கடைசில போட்டிருக்கனே. ஒழுங்க படிச்சிட்டு வா படவா. மூனும் ஒரே பிகர்தான் வைகை. கொல்றானுகளே..///////////


யோவ் போலிசு உன் பதிவெல்லாம் யாருயா கடைசி வரை படிப்பா?!!

வைகை சொன்னது…

ஐ வடை எனக்கே

வானம் சொன்னது…

எச்சூஸ்மி ஆப்பீசர், மே அய் கம்மின்?

வைகை சொன்னது…

இத நான் ஒத்துக்கவே மாட்டேன்...... புதுபிகரு பேர போடவேண்டிய எடத்துல போடாம இருட்டடிப்பு செய்த சிரிப்பு போலீஸ் ஒழிக..../////////


இதை நான் வழிமொழிகிறேன்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

படத்தை அக்கு வேற ஆணி வேற பிச்சி விமர்சனம் பண்ணிட்டீங்க..

நீங்க ரசித்தவை, கொடுமைன்னு பிரிச்சு சொன்னது நல்லா இருக்கு.....

படம் பற்றி வார்ன் பண்ணினதுக்கு ரெம்ப நன்றிங்கோ :-))

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இத நான் ஒத்துக்கவே மாட்டேன்...... புதுபிகரு பேர போடவேண்டிய எடத்துல போடாம இருட்டடிப்பு செய்த சிரிப்பு போலீஸ் ஒழிக.../////////////

இதுல ஏதாவது உள்குத்து...................?!

வைகை சொன்னது…

offline

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...

படத்தை அக்கு வேற ஆணி வேற பிச்சி விமர்சனம் பண்ணிட்டீங்க..

நீங்க ரசித்தவை, கொடுமைன்னு பிரிச்சு சொன்னது நல்லா இருக்கு.....

படம் பற்றி வார்ன் பண்ணினதுக்கு ரெம்ப நன்றிங்கோ :-))////

Thank you.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Vaigai & Panni....

சாவடிக்கிறாங்களே. மாத்தியாச்சு மாத்தியாச்சு

வானம் சொன்னது…

நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்ல எனக்கு நாந்தான் மயங்குறேன்..
டொடடொட்ட டொடடொட்ட டொய்ங்க்..

வானம் சொன்னது…

ஈசன் -னா அழிப்பவன்னு அர்த்தமாம். அதான் புரொடியூசர் வச்சுருந்த பணத்தையும்,( நல்ல) பேரையும் அழிச்சுடுச்சு போல

THOPPITHOPPI சொன்னது…

பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி

THOPPITHOPPI சொன்னது…

ஹிஹிஹி...............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வானம் சொன்னது… 27

எச்சூஸ்மி ஆப்பீசர், மே அய் கம்மின்?
////


Welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI கூறியது...

பயனுள்ள பதிவு
பகிர்வுக்கு நன்றி//

Most welcome

செங்கோவி சொன்னது…

//வடை கிடைக்காததால்.. நோ கமென்ட்..
பதிவப் படிக்கவும் மாட்டேன்//..படிக்காம படத்துக்குப் போனீங்கன்னா பொங்கல் வச்சுருவாங்க பாஸ்!

vinu சொன்னது…

online...........

vinu சொன்னது…

வூட்டுல யாராவது இர்ருகீன்களா

vinu சொன்னது…

ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்

vinu சொன்னது…

ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu கூறியது...

ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்//

nos will be deleted

எஸ்.கே சொன்னது…

//vinu கூறியது...

ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்//

அப்படியெல்லாம் நினைக்காதீங்க மாயாவிகள் நிறைந்த உலகமிது! மறைஞ்சிருந்து 49திலிருந்து கமெண்டை ஆரம்பிப்பாங்க!

vinu சொன்னது…

ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்


அப்பா! இன்னைக்கு வடை எனக்குதானா

vinu சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
vinu கூறியது...

ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்//

nos will be deleted

இது ஏன்பா ?

vinu சொன்னது…

எஸ்.கே கூறியது...
//vinu கூறியது...

ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்//

அப்படியெல்லாம் நினைக்காதீங்க மாயாவிகள் நிறைந்த உலகமிது! மறைஞ்சிருந்து 49திலிருந்து கமெண்டை ஆரம்பிப்பாங்க
வாங்க வாங்க நீங்களும் முளிச்சுட்டுதான் இருக்கீங்களா

வைகை சொன்னது…

50

vinu சொன்னது…

என்னப்பா வூட்டுல யாராவ்யும காணோம் எனக்கு பயமா இருக்கு நானும் தூங்கப்போறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/வைகை கூறியது...

50///

சிங்கப்பூர் மகராஜா வந்தார் வென்றார்

vinu சொன்னது…

வைகை கூறியது...
50


ஏம்பா வூடு ஒனறு சொன்னதை கவனிக்கலையா

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

nos will be deleted///////////

வானம் சொன்னது…

// vinu கூறியது...
ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்


அப்பா! இன்னைக்கு வடை எனக்குதானா//

அதிகமாக வடை வாங்கினால் வாந்தி வந்து, பேதி புடுங்கி அல்பாயுசுலேயே
மேலே போய்விட வாய்ப்பு இருப்பதாக பன்னிக்குட்டியார் தனது அடுத்த பதிவில் வெளியிட (வழக்கம்போல காப்பி பதிவுதான்) வடை வாங்குவோர் கவனத்துடன் இருக்கவும்

vinu சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
/வைகை கூறியது...

50///

சிங்கப்பூர் மகராஜா வந்தார் வென்றார்இது போங்கு ஆட்டம் உங்க ஊருக்காரருக்கு மட்டும் வாழ்த்து சொல்லுறீங்க நான் உங்க கிட்டே "கா"! பை பை பை

வைகை சொன்னது…

Vadaikku nandringo!!!!!!!!!!!

vinu சொன்னது…

வானம் கூறியது...
// vinu கூறியது...
ஓகே ஓகே போட்டிக்கு யாரும் இல்லே பொறுமையா 50 வது வடை பறிக்கலாம்


அப்பா! இன்னைக்கு வடை எனக்குதானா//

அதிகமாக வடை வாங்கினால் வாந்தி வந்து, பேதி புடுங்கி அல்பாயுசுலேயே
மேலே போய்விட வாய்ப்பு இருப்பதாக பன்னிக்குட்டியார் தனது அடுத்த பதிவில் வெளியிட (வழக்கம்போல காப்பி பதிவுதான்) வடை வாங்குவோர் கவனத்துடன் இருக்கவும்

உங்க சங்கத்துக்கு பேரு "வடை வாங்க முடியாது வயத்தெரிச்சல் பட்டு சாபம் விடுவோர் சங்கம்"- ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//vinu கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
/வைகை கூறியது...

50///

சிங்கப்பூர் மகராஜா வந்தார் வென்றார்இது போங்கு ஆட்டம் உங்க ஊருக்காரருக்கு மட்டும் வாழ்த்து சொல்லுறீங்க நான் உங்க கிட்டே "கா"! பை பை பை///

ok cool baby

வானம் சொன்னது…

//உங்க சங்கத்துக்கு பேரு "வடை வாங்க முடியாது வயத்தெரிச்சல் பட்டு சாபம் விடுவோர் சங்கம்"- ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ//

அப்படியா. அவ்வ்வ்வ்..

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

சரியா விமர்சனம் பண்ணிருக்கீங்க ரமேஷ்... நானும் இப்பதான் இந்தப் படம் பாத்துட்டு வரேன்.. கொஞ்சம் முன்னவே பதிவு போடக்கூடாதா.. அடப்போங்க பாஸ்... இப்படி சிக்க விட்டுட்டீங்களே...

Chitra சொன்னது…

அவளும் பசங்களோட பப்புக்கு போய் தண்ணி அடிக்கிறா(பின்ன ரேப் பண்ணாம என்ன பண்ணுவாங்க)


.....என்னா ஒரு male chauvinistic பார்வை! அப்போ பொண்ணுங்களோட போய் தண்ணி அடிக்கிற பசங்களுக்கு? இந்த கொடுமையான படத்தை பத்து தடவை பார்க்க வைக்கணும் போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

பதிவுலகில் பாபு சொன்னது…

நல்ல விமர்சனம்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

ஐ!!! மச்சி! நல்லா விமர்சனம் எழுதி இருக்க.... வாழ்த்துகள்... :))

வினோ சொன்னது…

காப்பாத்திடீங்க நண்பா நன்றி...

ஜெய்லானி சொன்னது…

அண்ணே..!! ஒரே ஒரு சந்தேகம் ..பாட்டாவது குடும்பத்தோடு உட்கார்ந்து பாக்கிற மாதிரி இருக்கா ?

சிவகுமார் சொன்னது…

இன்று மதியம் ஈசன் பார்த்தேன் ரமேஷ்!! வைபவை கொலை செய்யும் காட்சி வன்முறையின் உச்சம்!! நாடோடிகள் சொக்கத்தங்கம்!! ஈசன்....Nothing to say!!!

siva சொன்னது…

நல்ல விமர்சனம் போலீஸ் அண்ணா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கேபிள்சங்கருக்கு போட்டியாக களம் இறங்கிய சென்னை பதிவர்,பதிவுலகம் அதிர்ச்சி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உண்மைத்தமிழன் உறைந்தார்,அவருக்கு முன்பாகவே தியேட்டருக்கு ரமேஷ் விரைந்தார்,விமர்சனத்தை பிளாக்கில் வரைந்தார்.பதிவுலகில் பரபரப்பு

பட்டாபட்டி.... சொன்னது…

போலீஸ்ல இருந்து தள்ளிக்கிட்டு வரான். உடனே லவ் வந்திடுது.//

தள்ளிக்கிட்டு(?) போனா, குழந்தை வந்திருக்கும்... சரி..சரி விடு...


( ஏய்யா.. இந்த படத்தை ஓசில பார்க்க, பதிவர்களை யாரும் அழைகலையா?.. இல்ல.. சும்மா கேட்டேன்..)

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் ஜெய்லானி கூறியது...

அண்ணே..!! ஒரே ஒரு சந்தேகம் ..பாட்டாவது குடும்பத்தோடு உட்கார்ந்து பாக்கிற மாதிரி இருக்கா ?
//

ஏண்ணே.. உங்கூர்ல, பாட்டு மட்டும், தனியா தியேட்டர்ல போடுவாங்களா?..


இல்ல.. இதுவும்...ஹி..ஹி சும்மா கேட்டுப்பார்த்தேன்...

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் TERROR-PANDIYAN(VAS) கூறியது...

ஐ!!! மச்சி! நல்லா விமர்சனம் எழுதி இருக்க.... வாழ்த்துகள்... :))
//

வாழ்த்தா?.. ஏய்யா போலீஸ்.. ரேப்..கீப் பண்ணீட்டானா?.. ஹி..ஹி

மாணவன் சொன்னது…

குட் மார்னிங்.... அண்ணே,

ஏதேனும் சிறப்பு செய்திகள்...

வெறும்பய சொன்னது…

vanthittu poyirukken offeesar..

பட்டாபட்டி.... சொன்னது…

அவளும் பசங்களோட பப்புக்கு போய் தண்ணி அடிக்கிறா(பின்ன ரேப் பண்ணாம என்ன பண்ணுவாங்க).
//

யோவ்.. அந்த பப் அட்ரஸ் குடு.. நானும் ரேப் பண்ணி ரொம்ப நாளாச்சு...
ஹி..ஹி

அய்யோ ரமேசு....ரமேசு..
என்னமோ பன்ணு-லே....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நல்ல விமர்சனம் .அந்த ஒரு பாட்டு எப்படி இருக்கு ரமேஷு .....ஜில்ல ஜில்லா ..வந்து .....அந்த பாட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜெய்லானி சொன்னது… 65

அண்ணே..!! ஒரே ஒரு சந்தேகம் ..பாட்டாவது குடும்பத்தோடு உட்கார்ந்து பாக்கிற மாதிரி இருக்கா ?
///

பாட்ட மட்டும் பாத்து என்ன செய்ய போற ராசா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 76

நல்ல விமர்சனம் .அந்த ஒரு பாட்டு எப்படி இருக்கு ரமேஷு .....ஜில்ல ஜில்லா ..வந்து .....அந்த பாட்டு
//

நம்ம பிரபுவை விட ரெண்டு மடங்கு பெருத்த ஆண்டி பாடும். நிறைய பேர் ஆடுவாங்க போய் பாரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 72

பிளாகர் TERROR-PANDIYAN(VAS) கூறியது...

ஐ!!! மச்சி! நல்லா விமர்சனம் எழுதி இருக்க.... வாழ்த்துகள்... :))
//

வாழ்த்தா?.. ஏய்யா போலீஸ்.. ரேப்..கீப் பண்ணீட்டானா?.. ஹி..ஹி
///

grrrrrrrrrrrrrrrrrrrrrrr

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பட்டாபட்டி.... சொன்னது… 71

பிளாகர் ஜெய்லானி கூறியது...

அண்ணே..!! ஒரே ஒரு சந்தேகம் ..பாட்டாவது குடும்பத்தோடு உட்கார்ந்து பாக்கிற மாதிரி இருக்கா ?
//

ஏண்ணே.. உங்கூர்ல, பாட்டு மட்டும், தனியா தியேட்டர்ல போடுவாங்களா?..


இல்ல.. இதுவும்...ஹி..ஹி சும்மா கேட்டுப்பார்த்தேன்...
///


இது ஒரு நல்ல கேள்வி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 70

போலீஸ்ல இருந்து தள்ளிக்கிட்டு வரான். உடனே லவ் வந்திடுது.//

தள்ளிக்கிட்டு(?) போனா, குழந்தை வந்திருக்கும்... சரி..சரி விடு...


( ஏய்யா.. இந்த படத்தை ஓசில பார்க்க, பதிவர்களை யாரும் அழைகலையா?.. இல்ல.. சும்மா கேட்டேன்..)
///

அதான நானும் ஏமாந்துட்டனே. படம் ஓடாது. அதனால அப்புறமா கூப்பிடுவாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 69

உண்மைத்தமிழன் உறைந்தார்,அவருக்கு முன்பாகவே தியேட்டருக்கு ரமேஷ் விரைந்தார்,விமர்சனத்தை பிளாக்கில் வரைந்தார்.பதிவுலகில் பரபரப்பு
///

Stomach burning???????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//siva சொன்னது… 67

நல்ல விமர்சனம் போலீஸ் அண்ணா
///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவகுமார் சொன்னது… 66

இன்று மதியம் ஈசன் பார்த்தேன் ரமேஷ்!! வைபவை கொலை செய்யும் காட்சி வன்முறையின் உச்சம்!! நாடோடிகள் சொக்கத்தங்கம்!! ஈசன்....Nothing to say!!!
//

ஆமா. அதுவும் அந்த சின்ன பையன் பண்றது மகா கொடுமை...

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

அட, நெகடிவ் வோட்டு. ரமேஷ் பிரபல பதிவர் ஆயிட்டாரு டோய்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலகில் பாபு சொன்னது… 62

நல்ல விமர்சனம்..
///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 63

ஐ!!! மச்சி! நல்லா விமர்சனம் எழுதி இருக்க.... வாழ்த்துகள்... :))
///

மச்சி எனி உள்குத்து?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் சொன்னது… 60

சரியா விமர்சனம் பண்ணிருக்கீங்க ரமேஷ்... நானும் இப்பதான் இந்தப் படம் பாத்துட்டு வரேன்.. கொஞ்சம் முன்னவே பதிவு போடக்கூடாதா.. அடப்போங்க பாஸ்... இப்படி சிக்க விட்டுட்டீங்களே...
///

விதி வலியது நண்பா

Super Cook சொன்னது…

Yennoda weekend weenagama kapathiteenga

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra சொன்னது… 61

அவளும் பசங்களோட பப்புக்கு போய் தண்ணி அடிக்கிறா(பின்ன ரேப் பண்ணாம என்ன பண்ணுவாங்க)


.....என்னா ஒரு male chauvinistic பார்வை! அப்போ பொண்ணுங்களோட போய் தண்ணி அடிக்கிற பசங்களுக்கு? இந்த கொடுமையான படத்தை பத்து தடவை பார்க்க வைக்கணும் போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
17 டிசம்பர், 2010 9:55 am ///

ரொம்ப பெரிய தண்டனையாச்சே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Super Cook கூறியது...

Yennoda weekend weenagama kapathiteenga//

Great eskeppaa?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சேம் பிஞ்ச் :(

சௌந்தர் சொன்னது…

நம்ம எஸ்.ஏ.சந்திரசேகர் பலவருடமா பிழிய பிழிய எடுத்த கதையை நம்ம சசிகுமார் அவர்கள் 10455676788 வது தடைவையா தடவையா திரும்பி எடுத்திருக்காரு.///

இந்த படத்தை நான் பார்க்கலாம் இருந்தேன் போச்சு

சௌந்தர் சொன்னது…

முதல் காட்சி காலேஜ் பசங்க பப்ல தண்ணி அடிக்கிறாங்க. ஹீரோயின்னும்(அபர்ணா பாஜ்பாய்) சேர்ந்து தண்ணி அடிக்கிறாப்பா///

அட பாவிங்களா உண்மைய சொல்லிடாங்களா

சௌந்தர் சொன்னது…

(நல்ல குடும்பத்து பொண்ணு). ஹீரோ அரசியல்வாதி பையன். ஹீரோயின்ன(அபர்ணா பாஜ்பாய்) போலீஸ்ல இருந்து தள்ளிக்கிட்டு வரான். உடனே லவ் வந்திடுது.///


என்ன சொல்றிங்க குடும்பத்து பொண்ணு சொல்றிங்க தள்ளிக்கிட்டு வரான் சொல்றிங்க ஒன்னும் சரி இல்லையே

சௌந்தர் சொன்னது…

அப்பாகிட்ட ஹீரோயின்(அபர்ணா பாஜ்பாய்) லவ் சொல்றா. அப்பா ஒத்துக்கலை. அப்பா முன்னாடியே அவர் வச்சிருந்த சரக்கை எடுத்து குடிச்சிட்டு கோவமா போயிடுறா(சோசியலிசமோ?.என்ன கொடுமை சசி சார்?)////

உங்க அப்பா அப்படி இல்லைன்னு வருத்தம்...

சௌந்தர் சொன்னது…

2. சசிகுமார் படம்னா குடும்பத்தோட பாக்கலாம். ஆனா இதுல பப், ரேப், ஒருத்தன் ஒருத்திய தள்ளிகிட்டு போறது இது மட்டும்தான் இருக்கு. குடும்பத்தோட சத்தியமா பாக்க முடியாது.///

நீங்க விமர்சனம் எழுதும் போதே தெரியுது இது குடும்படம் இல்லைனு

சௌந்தர் சொன்னது…

இந்த படத்துக்கு போறதுக்கு டாஸ்மாக் போகலாம்னு தியேட்டர்ல கமெண்ட் வேற.///

இது உன் கமெண்ட் சொல்லு

சௌந்தர் சொன்னது…

99

சௌந்தர் சொன்னது…

விமர்சனம் உங்கள் பாதிப்பு தெரிகிறது

THOPPITHOPPI சொன்னது…

அண்ணே உங்களால மட்டும் எப்படி தினமும் பதிவு போடா முடிது. அடிக்கடி எங்கள சிரிக்கவும் வைக்கிறிங்க.

நன்றி

THOPPITHOPPI சொன்னது…

எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதிகம் படிப்பது உங்களுடைய தளம், மங்குனி, ஸ்டார்ட் மியூசிக் தான்.

நல்லா எழுதுறிங்க.

karthikkumar சொன்னது…

குடிப்பழக்கம் உடல்நலத்துக்கு கேடு..
குடிப்பழக்கம் குடியை அழித்துவிடும்///
BY விஜயகாந்த்..?

இரவு வானம் சொன்னது…

பிரிச்சி மேஞ்சிட்டீங்க

மங்குனி அமைச்சர் சொன்னது…

அப்போ சசி எமாத்திட்டாரா ?????

Arun Prasath சொன்னது…

எல்லா வடையும் போச்சே

பட்டாபட்டி.... சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 105

அப்போ சசி எமாத்திட்டாரா ?????

//

ஆமா மச்சி.. நீ கேசு போட்டு உள்ள தள்ள பாரு....

போய்யா. போய் குழந்தை கிட்டிய படிக்க வை...

( ரமேசு பயலுக்கு இன்னும் கண்ணாலம் ஆகலேனு கேள்விப்பட்டேன்.. டெல்லி வரை போட்டோ அனுப்பியிருக்கேன்..

பார்ப்போம்.. நீரா ராடியா மாறி ஒரு பொன்ணு கிடைக்காமலா போயிடும்..ஹி..ஹி )

ஆகாயமனிதன்.. சொன்னது…

//ரசிக்கவைத்தவை:
1. சமுத்திரக்கனியின் நடிப்பு(போலீஸ் கெட்டப் மற்றும் நடிப்பு பிரமாதம்)//

ஒரிஜினல் போலீஸ்...

//2.கொடுமை//

சிரிப்பு போலீசு...

கோமாளி செல்வா சொன்னது…

பாருயா போலீசுக்கு கூட மைனஸ் ஒட்டு போட்டிருக்காங்க ..!!

கோமாளி செல்வா சொன்னது…

/ஹீரோயின்னும்(அபர்ணா பாஜ்பாய்)//

எதுக்கு இப்ப வாஜ்பாய் வாஜ்பாய் னு சொல்லுறீங்க ..?

கோமாளி செல்வா சொன்னது…

// மறுபடியும் பப். சரக்கு. எவனாவது ஒருத்தன் கூட இருக்குற பொண்ணை தள்ளிட்டு போறான். இடைவேளை வரை இதாங்க//

ஹி ஹி ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... சொன்னது… 107

மங்குனி அமைச்சர் சொன்னது… 105

அப்போ சசி எமாத்திட்டாரா ?????

//

ஆமா மச்சி.. நீ கேசு போட்டு உள்ள தள்ள பாரு....

போய்யா. போய் குழந்தை கிட்டிய படிக்க வை...

( ரமேசு பயலுக்கு இன்னும் கண்ணாலம் ஆகலேனு கேள்விப்பட்டேன்.. டெல்லி வரை போட்டோ அனுப்பியிருக்கேன்..

பார்ப்போம்.. நீரா ராடியா மாறி ஒரு பொன்ணு கிடைக்காமலா போயிடும்..ஹி..ஹி )
////

Thank u sir...............

அன்பரசன் சொன்னது…

//0455676788 வது வடையா வடையா திரும்பி எடுத்திருக்காரு. அதுக்காகவே அவரை பாராட்டலாம்//

ஒண்ணும் புரியலியே

ரஹீம் கஸாலி சொன்னது…

இந்த முறை உங்கள் தளம் தமிழ் மணத்தில் 5-ஆவது இடம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்

பாரத்... பாரதி... சொன்னது…

அருமையான விமர்சனம். ஆரம்ப வரிகள் நல்லா இருக்குங்க.
சசிக்குமார் சறுக்கியதில் ரொம்ப வருத்தமே.
ஸ்கோர் செய்த சமுத்திர கனிக்கு வாழ்த்துக்கள்.

பாரத்... பாரதி... சொன்னது…

(//நம்ம தலையிலையும்தான்).
கிளைமேக்ஸ்(அதான் படம் முடிஞ்சதே)
//
// நடிகர் விக்ரம் ஏன் பாதில விலகிட்டாருன்னு இப்பதான் தெரியுது//.

ரசித்த வரிகள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரஹீம் கஸாலி சொன்னது… 114

இந்த முறை உங்கள் தளம் தமிழ் மணத்தில் 5-ஆவது இடம் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்
///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாரத்... பாரதி... ///

Thanks

மதுரை பாண்டி சொன்னது…

Why blood? same blood~~~

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது