ஞாயிறு, டிசம்பர் 19

பிரபல பதிவருக்கு உதவுங்கள்


இந்த பதிவரை உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும். மிகப் பெரிய பிரபல பதிவர். நாடு விட்டு நாடு இருந்தாலும் தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் மாறா(தாரா இல்லை) பற்று கொண்டவர்.

ஆனாலும் பாருங்க அவருக்கு குழந்தை மனசு. உலகத்தை தெரிந்த அளவுக்கு பதிவுலகம் பத்தி தெரியாது. அதனால ஓசில படத்துக்கு போகும்போது கூட அவரை யாரும் கூப்பிடுறதில்லை. அதனால் அவருக்கு மனக்குறைகள் இருந்தாலும் யாரிடமும் உதவி கேட்டதில்லை(இவ்ளோ ஏன் கம்ப்யூட்டர்ல கூட உதவிக்கு F1 button Press பண்ண மாட்டார்னா பாத்துக்கோங்க) .

ஆனால் விதி வலியதாச்சே. நல்லவங்களுக்கு சோதனை கட்டாயம் வரும். அது போல இந்த பதிவருக்கும் சோதனை காலம் வந்தது.

தமிழ்மணம் வாரா வாரம் Top-20 பதிவர்கள் லிஸ்ட் வெளியிடுறாங்க. இவருக்கு அதை பத்தி ஒண்ணுமே தெரியாது. இந்த அவார்டை வீட்டுல எங்க வைக்கனும்னு கூட தெரியாது. அவ்ளோ அப்பாவி இவரு.

ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் நான் அவரை பாராட்டி இப்படி ஒரு கமெண்ட் போட்டேன் "இந்த வாரம் தமிழ்மணத்துல top-20 க்குள் வர வாழ்த்துக்கள். நானும் தமிழ்மணத்துல ஒட்டு போட்டுடேன். நான் கரெக்டாதான பேசுறேன். ஹிஹி".

ஆனா நம்ம பதிவர்தான் அப்பாவி ஆச்சே. இந்த அவார்டை என்ன பண்ணனும்னு தெரியாம ஒரு கேள்வி கேட்டார் பாருங்க "ஓய்.. எனக்கேவா?..ஆமா.. இந்த Top-20 வாங்கி, எங்கே செருகனுமுனு சொல்லீட்டு போ மச்சி.. உபயோகமாயிருக்கமில்ல. அதான்.."

எப்பவுமே நல்லவங்க வாக்கு பலிக்கும்ல. அதான் என் வாக்கு பலிச்சிடுச்சு. இந்த வாரம் தமிழ்மணம் மகுடம்ல நம்ம பதிவர் பெயர் வந்திடுச்சு.
இதனால எல்லா பதிவர்களுக்கும் நான் சொல்லிக்கிறது என்னன்னா, நம்ம பிரபல பதிவருக்கு இந்த அவார்டை என்ன பண்ணனும், எங்க வைக்கனும்னு சொன்னா கொஞ்சம் உபயோகமா இருக்கும். ப்ளீஸ்.
...

188 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

i am first

karthikkumar சொன்னது…

வடை போச்சே

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

தன் மான சிங்கம், தானைய தலைவன் பட்டாபடிக்கு மகுடம் கிடைச்சிருக்கு ...... வாழ்த்துக்கள் மக்கா

karthikkumar சொன்னது…

ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்க? கொடுங்க நான் என் வீட்ல வெச்சுக்கிறேன்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இந்த வாரம் தமிழ்மணத்துல top-20 க்குள் வர வாழ்த்துக்கள். நானும் தமிழ்மணத்துல ஒட்டு போட்டுடேன்.//

உன் வாக்கு பலிச்சதுனால.......பட்டா பட்டி அவர்கள் உனக்கு சிங்கைல இருந்து தேன் பாட்டில் அனுப்பி விடுவார்கள் .......

karthikkumar சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
தன் மான சிங்கம், தானைய தலைவன் பட்டாபடிக்கு மகுடம் கிடைச்சிருக்கு ...... வாழ்த்துக்கள் மக்கா//

வாழ்த்துக்கள் சார். ( நானும் வாழ்த்து சொல்லிட்டேன். நமக்கும் தேன் பாட்டில் வருமா)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

அடபாவி!! இப்பொ அடுத்தவன் மகுடம்ல வருவது எல்லாம் வச்சி பதிவு போடறியா?? கொய்யால இரு உன்னை போட்டு கொடுக்கறேன்.

@பட்டா

யோ பட்டா! விளம்பரம் பிடிக்காது சொல்லிட்டு இப்படி ஆள் வச்சி விளம்பரம் பண்ற... :))

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//எங்கே செருகனுமுனு சொல்லீட்டு போ மச்சி.. உபயோகமாயிருக்கமில்ல. அதான்.//

இவ்வளவு மானங்கெட்ட தனமாவ கேட்டாரு????எபாடி ராசா நீ இன்னும் உயிரோட இருக்கா ....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்கார்.. போலீஸ்கார்....அந்த மகுடத்த வெச்சுக்கிட்டு ரெண்டு சொம்பு கொடுங்க.....

(அட தண்ணி குடிக்கவாவது உதவும்ல.....?)

சௌந்தர் சொன்னது…

"இந்த வாரம் தமிழ்மணத்துல top-20 க்குள் வர வாழ்த்துக்கள். நானும் தமிழ்மணத்துல ஒட்டு போட்டுடேன். நான் கரெக்டாதான பேசுறேன். ஹிஹி".///

யோவ் இது வாரம் வாரம் போடுறது இல்லை தினம் போடுவாங்க

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//வாழ்த்துக்கள் சார். ( நானும் வாழ்த்து சொல்லிட்டேன். நமக்கும் தேன் பாட்டில் வருமா)//

யோவ் தினேஷ் குமார் தேன் பாட்டில் எதுக்கு தருவாருன்னு ரமேஷ் கிட்ட கேளு ......அதுக்கப்புறம் கிடைக்குமா கிடைக்காத ன்னு நான் சொல்லுறேன் .........

பாரத்... பாரதி... சொன்னது…

//தன் மான சிங்கம், தானைய தலைவன் பட்டாபடிக்கு மகுடம் கிடைச்சிருக்கு ...... வாழ்த்துக்கள் மக்கா //

எவர்சில்வர் குடம் சாரி மகுடம்..

பாரத்... பாரதி... சொன்னது…

தேன் பாட்டில் ????

பாரத்... பாரதி... சொன்னது…

//யோ பட்டா! விளம்பரம் பிடிக்காது சொல்லிட்டு இப்படி ஆள் வச்சி விளம்பரம் பண்ற... :))//

பாரத்... பாரதி... சொன்னது…

//அவருக்கு மனக்குறைகள் இருந்தாலும் யாரிடமும் உதவி கேட்டதில்லை(இவ்ளோ ஏன் கம்ப்யூட்டர்ல கூட உதவிக்கு F1 button Press பண்ண மாட்டார்னா பாத்துக்கோங்க) //.
ha..ha..haa..

karthikkumar சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//வாழ்த்துக்கள் சார். ( நானும் வாழ்த்து சொல்லிட்டேன். நமக்கும் தேன் பாட்டில் வருமா)//

யோவ் தினேஷ் குமார் தேன் பாட்டில் எதுக்கு தருவாருன்னு ரமேஷ் கிட்ட கேளு ......அதுக்கப்புறம் கிடைக்குமா கிடைக்காத ன்னு நான் சொல்லுறேன் .......///

தினேஷ் குமார் எங்கே வந்தாரு. நல்லா பாருங்க கார்த்திக்குமார்.

சௌந்தர் சொன்னது…

அவர் பிரபல பதிவர் அவரை பற்றி நீங்கள் எழுதி நீங்க பிரபலம் ஆகலாம் பாக்குறீங்களா...பட்டா நீங்க சொன்ன மாதிரி சொல்லிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஆனா நம்ம பதிவர்தான் அப்பாவி ஆச்சே. இந்த அவார்டை என்ன பண்ணனும்னு தெரியாம ஒரு கேள்வி கேட்டார் பாருங்க "ஓய்.. எனக்கேவா?..ஆமா.. இந்த Top-20 வாங்கி, எங்கே செருகனுமுனு சொல்லீட்டு போ மச்சி.. உபயோகமாயிருக்கமில்ல. அதான்.."////

அட மக்குப்பயலுகளா... எங்கிட்ட கேட்டிருக்கப்படாதா? சரி இப்ப சொல்றன் கேட்டுக்க, இன்னில இருந்து 48 நாளைக்கு வெளக்ககெண்ணைல அவர வெதைய ஊர வெச்சு, அதுல அம்மில அரைச்ச பச்ச மொளாகாய போட்டூ, வாழமட்டைல கொட்டி அப்பிட்யே எடுத்துப் பின்னாடி சேத்துக் கட்டிக்கனும்....!
அப்புறம் கட்டப்பிரிச்சிட்டு வாங்க எங்க செருகனும்னு சொல்றேன் .

வைகை சொன்னது…

போலிசு இது நல்லாயில்ல சொல்லிப்புட்டேன் ஆமா! இப்பிடி அவரு பதிவ ஆட்டைய போட்டது நியாமா?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//

யோவ் தினேஷ் குமார் தேன் பாட்டில் எதுக்கு தருவாருன்னு ரமேஷ் கிட்ட கேளு ......அதுக்கப்புறம் கிடைக்குமா கிடைக்காத ன்னு நான் சொல்லுறேன் .......///

தினேஷ் குமார் எங்கே வந்தாரு. நல்லா பாருங்க கார்த்திக்குமார்.//சாரி மக்கா கார்த்திக் குமார்

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
போலீஸ்கார்.. போலீஸ்கார்....அந்த மகுடத்த வெச்சுக்கிட்டு ரெண்டு சொம்பு கொடுங்க.....

(அட தண்ணி குடிக்கவாவது உதவும்ல.....?/////

அது இல்லைனா தண்ணி அடிக்கவாது ஆகும் பாருங்க

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

@பன்னி

//

அட மக்குப்பயலுகளா... எங்கிட்ட கேட்டிருக்கப்படாதா? சரி இப்ப சொல்றன் கேட்டுக்க, இன்னில இருந்து 48 நாளைக்கு வெளக்ககெண்ணைல அவர வெதைய ஊர வெச்சு, அதுல அம்மில அரைச்ச பச்ச மொளாகாய போட்டூ, வாழமட்டைல கொட்டி அப்பிட்யே எடுத்துப் பின்னாடி சேத்துக் கட்டிக்கனும்....!
அப்புறம் கட்டப்பிரிச்சிட்டு வாங்க எங்க செருகனும்னு சொல்றேன் .//

இவ்வளவும் செய்துகிட்டு இப்ப தான் ரமேஷ் தேன் பாட்டில் எங்கன்னு தேடுறான் சீக்கிரம் பட்டாகிட்ட சொல்லி அனுப்பிவிடு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
@பன்னி

//

அட மக்குப்பயலுகளா... எங்கிட்ட கேட்டிருக்கப்படாதா? சரி இப்ப சொல்றன் கேட்டுக்க, இன்னில இருந்து 48 நாளைக்கு வெளக்ககெண்ணைல அவர வெதைய ஊர வெச்சு, அதுல அம்மில அரைச்ச பச்ச மொளாகாய போட்டூ, வாழமட்டைல கொட்டி அப்பிட்யே எடுத்துப் பின்னாடி சேத்துக் கட்டிக்கனும்....!
அப்புறம் கட்டப்பிரிச்சிட்டு வாங்க எங்க செருகனும்னு சொல்றேன் .//

இவ்வளவும் செய்துகிட்டு இப்ப தான் ரமேஷ் தேன் பாட்டில் எங்கன்னு தேடுறான் சீக்கிரம் பட்டாகிட்ட சொல்லி அனுப்பிவிடு////

கட்ட பிரிச்ச எடத்துல ஒரு பாட்டில வெச்சி புடிச்சுக்க சொல்லுய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
போலீஸ்கார்.. போலீஸ்கார்....அந்த மகுடத்த வெச்சுக்கிட்டு ரெண்டு சொம்பு கொடுங்க.....

(அட தண்ணி குடிக்கவாவது உதவும்ல.....?/////

அது இல்லைனா தண்ணி அடிக்கவாது ஆகும் பாருங்க/////

அட அததாம்ல நானும் சொல்லுதேன்....!

வைகை சொன்னது…

25

karthikkumar சொன்னது…

@ பன்னிகுட்டி
அட அததாம்ல நானும் சொல்லு"தேன்"...//

இதிலும் தேன் வருதே நீங்க ரொம்ப ஆர்வமா இருப்பீங்க போல

SENTHIL சொன்னது…

good luck

வைகை சொன்னது…

கட ஒனர காணும்?

வைகை சொன்னது…

karthikkumar கூறியது...
@ பன்னிகுட்டி
அட அததாம்ல நானும் சொல்லு"தேன்"...//

இதிலும் தேன் வருதே நீங்க ரொம்ப ஆர்வமா இருப்பீங்க போ///////////


பாரேன்... இந்த புள்ளக்குல என்னமோ இருந்திருக்கு?!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//


பன்னிகுட்டி
அட அததாம்ல நானும் சொல்லு"தேன்"...//

இதிலும் தேன் வருதே நீங்க ரொம்ப ஆர்வமா இருப்பீங்க போல///என்ன கார்த்திக் தேன் பாட்டில் எதுக்குன்னு கமெண்ட்ஸ் பார்த்து புரிஞ்சுதா ......

karthikkumar சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//


பன்னிகுட்டி
அட அததாம்ல நானும் சொல்லு"தேன்"...//

இதிலும் தேன் வருதே நீங்க ரொம்ப ஆர்வமா இருப்பீங்க போல///என்ன கார்த்திக் தேன் பாட்டில் எதுக்குன்னு கமெண்ட்ஸ் பார்த்து புரிஞ்சுதா ......///

ஐயா அத நீங்களே பங்கு போட்டு வெச்சுக்குங்க. நான் எதோ தெரியாம இந்த கடைல புதுசா சரக்கு போற்றுகான்களே வட வாங்கலாம்னு வந்தேன். வடகூட வேணாம். விட்ருங்க. (குறிப்பு என் பதிவுலக குரு, தானைத்தலைவன், அரசியல் சாணக்கியன் திரு பன்னிகுட்டி ராமசாமிக்கு அதை பகிர்ந்து கொடுக்கவும்) :)

மாணவன் சொன்னது…

பட்டாபட்டி சாருக்கு வாழ்த்துக்கள்....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//


ஐயா அத நீங்களே பங்கு போட்டு வெச்சுக்குங்க. நான் எதோ தெரியாம இந்த கடைல புதுசா சரக்கு போற்றுகான்களே வட வாங்கலாம்னு வந்தேன். வடகூட வேணாம். விட்ருங்க. (குறிப்பு என் பதிவுலக குரு, தானைத்தலைவன், அரசியல் சாணக்கியன் திரு பன்னிகுட்டி ராமசாமிக்கு அதை பகிர்ந்து கொடுக்கவும்) :)//

எலேய் ரமேஷு உன் பதிவ படிச்சுட்டு ஒருத்தன் தலை தெறிக்க தேன் பாட்டில் வாங்க ஓடுறான் புடிடா .....விடாதே ....புடி

மாணவன் சொன்னது…

// வைகை கூறியது...
25//

வைகை அண்ணே போலிஸ் உங்க கடையில் வந்து 25 ஆவது வடை வாங்குனாருன்னு நீங்க இங்க வாங்கிட்டீங்க போல...

பதிலுக்கு பதில்...

வைகை சொன்னது…

மாணவன் கூறியது...
// வைகை கூறியது...
25//

வைகை அண்ணே போலிஸ் உங்க கடையில் வந்து 25 ஆவது வடை வாங்குனாருன்னு நீங்க இங்க வாங்கிட்டீங்க போல...

பதிலுக்கு பதில்..//////////

அதே! விடுவமா என்ன?!!

karthikkumar சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...//
எலேய் ரமேஷு உன் பதிவ படிச்சுட்டு ஒருத்தன் தலை தெறிக்க தேன் பாட்டில் வாங்க ஓடுறான் புடிடா .....விடாதே ....புடி//
நோ நோ நான் ஏன் வாங்க ஓடுறேன். அவங்களே வாங்கிக்கட்டும். சண்ட போடாம பிரிசிக்கணும். :)

மாணவன் சொன்னது…

எங்கபா போலீஸ் திடீர்ன்னு காணாமப் போயிடுறாரு.......

விக்கி உலகம் சொன்னது…

என்னாது அவரு ஊர்ல இல்லையா ஸ்ஸ் ஸ் முடியல

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன நேயர்களே இப்போது வாழ்த்துமழை நிகச்சியைக் கண்டு ரசித்தீர்கள். அடுத்ததாக சிரிப்பு போலீஸ் தன்னைத் தானே வாழ்த்திக் கொள்ளும் வினோத நிக்ழ்ச்சியான ஜலபுலஜங் தொடரும்.... கண்டுகளியுங்கள் நேயர்களே! இந்நிகழ்ச்சியின் விளம்பரதாரர் குஞ்சாக்கோ குருவி ரொட்டீஸ்.....!

Madhavan Srinivasagopalan சொன்னது…

அது யாரது. 'பட்டா பட்டி'.. ?
அதென்ன 'தமிழ்மணம்' ?

Madhavan Srinivasagopalan சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன நேயர்களே இப்போது வாழ்த்துமழை நிகச்சியைக் கண்டு ரசித்தீர்கள். அடுத்ததாக சிரிப்பு போலீஸ் தன்னைத் தானே வாழ்த்திக் கொள்ளும் வினோத நிக்ழ்ச்சியான ஜலபுலஜங் தொடரும்.... கண்டுகளியுங்கள் நேயர்களே! இந்நிகழ்ச்சியின் விளம்பரதாரர் குஞ்சாக்கோ குருவி ரொட்டீஸ்.....! //

ஹா.. ஹா.. ஹா..
அதுக்குத்தான் இவ்ளோ பீடிகையா?

சௌந்தர் சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 40
அது யாரது. 'பட்டா பட்டி'.. ?///

யாரா அவர் சிங்கப்பூரில் பெட்டி கடை வைத்து இருக்கிறார்

அனு சொன்னது…

ஹிஹி..

பட்டாபட்டிக்கு வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// சௌந்தர் கூறியது...
Madhavan Srinivasagopalan சொன்னது… 40
அது யாரது. 'பட்டா பட்டி'.. ?///

யாரா அவர் சிங்கப்பூரில் பெட்டி கடை வைத்து இருக்கிறார்/////


என்ன பெட்டி விக்கிறார்? எனக்கு விஐபி வேணும்....கிடைக்குமா ?

வானம் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///// சௌந்தர் கூறியது...
Madhavan Srinivasagopalan சொன்னது… 40
அது யாரது. 'பட்டா பட்டி'.. ?///

யாரா அவர் சிங்கப்பூரில் பெட்டி கடை வைத்து இருக்கிறார்/////


என்ன பெட்டி விக்கிறார்? எனக்கு விஐபி வேணும்....கிடைக்குமா ?//

நான் ஏதோ இஸ்திரி பெட்டி, தீப்பெட்டி, கருப்பட்டி விக்கிற கடைன்னு நெனச்சேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சே.... இத்தன கமென்ட் போட்டு பட்டாஜட்டிக்கு..சே.. பட்டாபட்டிக்கு வாழ்த்துச் சொல்ல மறந்துட்டேனே?

பட்டாஜி, பட்டாஜி, வாழ்த்துக்கள், நிம்பல் ராகுல்ஜீய எப்போ மீட் பண்ணுது?

vinu சொன்னது…

ok me at 50thuuuuuuuuuu onlineuuuuuuuuuuuuuuuuuu

வானம் சொன்னது…

ராகுல்ஜீன்னா யாரு, கொலம்பிய மொழில கழிவு ச்சீ பதிவு போடுரவரா?

வானம் சொன்னது…

’’மிக மிக பிரபல பதிவருக்கு உதவுங்கள்’’ன்னு டைட்டில் வக்காம என்ன மொட்டையா பிரபல பதிவருக்கு உதவுங்கள்-னு டைட்டில்?

வானம் சொன்னது…

யாருமே இல்லையா?

வானம் சொன்னது…

// vinu கூறியது...
ok me at 50thuuuuuuuuuu onlineuuuuuuuuuuuuuuuuuu//

கூட்டிக்கழிச்சு பாருங்க, கணக்கு தப்பாதான் வரும்

ம.தி.சுதா சொன்னது…

அட இது தான பிரச்சனை அடகு கடையில வையுங்களேன்...

மொக்கராசா சொன்னது…

/இன்னில இருந்து 48 நாளைக்கு வெளக்ககெண்ணைல அவர வெதைய ஊர வெச்சு, அதுல அம்மில அரைச்ச பச்ச மொளாகாய போட்டூ, வாழமட்டைல கொட்டி அப்பிட்யே எடுத்துப் பின்னாடி சேத்துக் கட்டிக்கனும்....!//

யேவ் பன்னி நீ தான் ஒவ்வொற லாட்ஜா போய் சிட்டுகுருவி லேகியம் விக்குற டாக்குடரு.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

பட்டாபட்டி.... சொன்னது…

அடப்பாவி... என்னைய வெச்சு காமடி
பண்றயே....!!!

ஏதோ கை நாட்டு கேசுதான் நான்.. அதுக்காக இப்படியா?...

அய்யோ..அய்யோ...

பட்டாபட்டி.... சொன்னது…

யோவ்.. இது வெயிட்டா இருக்குமா?..
தலையில வெச்சா, தலகனம் வருமா?..

பார்த்தியா.. எவ்வளவு ’மா’?...

சரி.. இதுக்குமேல பதிவு எழுதினா நல்லாயிருக்காது..

பட்டாபட்டி மைதானம் விற்பனக்கு...
ரமேசு.. 10% கமிஷந்தான் தருவேன்..

டீல் ஓகேனா, என்னோட டோல்ப்ரீ நம்பருக்கு கூப்பிடு...

"1800-ங்கொய்யாலே"

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் Madhavan Srinivasagopalan கூறியது...

அது யாரது. 'பட்டா பட்டி'.. ?
அதென்ன 'தமிழ்மணம்' ?
//

அண்ணே , என்னை பற்றி நான் சொல்லுவதை விட, ’நண்பேண்ண்ண்டா’ டோமரை கேட்கவும்.. நல்ல்ல்ல்லாச்சொல்லும்..
ஒரே வரில சொல்லனுமுனா, “ நான் ஒரு பன்னாடை..”

ஹி..ஹி.. அவ்வள்வுதான்..


@ரமேஸ்.. இந்த பீஸ் யாரு.. போட்டு தள்ளீடலாமா?.. உம்னுனா என்னோட நம்பர்க்கு கூப்பிடு..
ஆங்..

வானம் சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...
யோவ்.. இது வெயிட்டா இருக்குமா?..
தலையில வெச்சா, தலகனம் வருமா?..//

இதுக்கு மேலயும் தலகனம் வரனுமா?

//பட்டாபட்டி மைதானம் விற்பனக்கு...
ரமேசு.. 10% கமிஷந்தான் தருவேன்..
//
இவ்வளவு நாளா மத்திய சிறையில இருந்தீங்களா? இப்பயெல்லாம் மினிமம் கமிசன் 15%. ஒரே புரோக்கருன்னா இன்னும் அதிகம். ஏதோ பாத்து செய்யுங்க போலிசுக்கு.

பட்டாபட்டி.... சொன்னது…

அடப்பாவி..அதுவும் ஏறிடுச்சா?...

10% யே அதிகம்ண்ணே...

பட்டாபட்டி.... சொன்னது…

இதுக்கு மேலயும் தலகனம் வரனுமா?
//

அட.. அப்பிடியா?..

இது தெரியாம சுத்திக்கிட்டு இருந்திருக்கேன்.. ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

’’மிக மிக பிரபல பதிவருக்கு உதவுங்கள்’’ன்னு டைட்டில் வக்காம என்ன மொட்டையா பிரபல பதிவருக்கு உதவுங்கள்-னு டைட்டில்?
//

அட.. இன்னுமா உலகம் என்னை நம்புது?..


போ..சார்... போ...ஹி..ஹி

வானம் சொன்னது…

வெலபோகாத பிளாக்க வித்துக்குடுக்க 10%தான் கமிசனா? இதுக்கு பதிலா போலீசு கோயம்பேடு பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு...

வானம் சொன்னது…

திருச்சி,மதுர,கோயமுத்தூருன்னு டிக்கட் புடிச்சி கமிசன் பாக்கலாமுன்னு சொல்லவந்தேன்

அன்பரசன் சொன்னது…

//(இவ்ளோ ஏன் கம்ப்யூட்டர்ல கூட உதவிக்கு F1 button Press பண்ண மாட்டார்னா பாத்துக்கோங்க)//

தல செம நக்கல் போங்க...

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

வெலபோகாத பிளாக்க வித்துக்குடுக்க 10%தான் கமிசனா? இதுக்கு பதிலா போலீசு கோயம்பேடு பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு...

//

அட.. விலை போகாததுக்குஏ 10% கொடுக்கிறேன்.. இதுக்கு மேல என்ன வேணும்?..

சரி.. உம்ம ஆசைய கெடுப்பானேன்?..
பஸ் ஸ்டேண்ட் வேலை சூப்பரா இருந்தா, பார்க்க சொல்லும் ஓய்.. நான் வேற ஆள பார்க்கேன்.. ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

திருச்சி,மதுர,கோயமுத்தூருன்னு டிக்கட் புடிச்சி கமிசன் பாக்கலாமுன்னு சொல்லவந்தேன்
//

ஹி..ஹி.. நானும் டிக்கெட் பற்றிதான் பேசினேன்..ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

ரமேஸுக்கு நன்னி.. ஒரு ஆடு கன்பார்ம்...தேங்க்ஸ் ,மச்சி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...

ரமேஸுக்கு நன்னி.. ஒரு ஆடு கன்பார்ம்...தேங்க்ஸ் ,மச்சி....//

யாரு மச்சி அந்த ஆடு?

பட்டாபட்டி.... சொன்னது…

@இவ்வளவு நாளா மத்திய சிறையில இருந்தீங்களா?
///

ஆமா..
நம்ம வீட்டுக்கு எப்ப வரீக?..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//(இவ்ளோ ஏன் கம்ப்யூட்டர்ல கூட உதவிக்கு F1 button Press பண்ண மாட்டார்னா பாத்துக்கோங்க)//

தல செம நக்கல் போங்க...///

ஹிஹி

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//பட்டாபட்டி.... கூறியது...

ரமேஸுக்கு நன்னி.. ஒரு ஆடு கன்பார்ம்...தேங்க்ஸ் ,மச்சி....//

யாரு மச்சி அந்த ஆடு?
//

அட.. இங்கனதான் இருக்கியா?..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன நேயர்களே இப்போது வாழ்த்துமழை நிகச்சியைக் கண்டு ரசித்தீர்கள். அடுத்ததாக சிரிப்பு போலீஸ் தன்னைத் தானே வாழ்த்திக் கொள்ளும் வினோத நிக்ழ்ச்சியான ஜலபுலஜங் தொடரும்.... கண்டுகளியுங்கள் நேயர்களே! இந்நிகழ்ச்சியின் விளம்பரதாரர் குஞ்சாக்கோ குருவி ரொட்டீஸ்.....!///

Live relay?

பட்டாபட்டி.... சொன்னது…

@வானம் கூறியது...
நான் ஏதோ இஸ்திரி பெட்டி, தீப்பெட்டி, கருப்பட்டி விக்கிற கடைன்னு நெனச்சேன்.
//

சே..சே.. சவப்பெட்டி விக்கிற கடை தொரை..

நல்லா வெட்டி, அழகா பேக் பண்ணி அனுப்புவோம்..

அட.. ஆமா.. எல்லாம் ப்ரீ டெலிவரிதான்..

சாம்பிள் வேணுமா பாஸ்?

வானம் சொன்னது…

சவப்பெட்டியில வி.அய்.பி ப்ராண்டு இருக்குதா?

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

சவப்பெட்டியில வி.அய்.பி ப்ராண்டு இருக்குதா?
//

இருக்கு.. அதுல பாடி குப்புற படுத்துட்டு இருக்கும்....

வானம் சொன்னது…

அப்ப அது எனக்கு சரிப்பட்டு வராது. நான் வேற கடய பாக்குறேன்

பட்டாபட்டி.... சொன்னது…

’வி.அய்.பி ’ யா?..

நான் ’ஐ’-னு நினச்சுக்கிட்டேன்..

சரி .. கஸ்டமர்ஸ் முக்கியம்..
உமக்கு ’அய்’ வேணும் ஏன்றாலும் ரெடி பன்ணிடலாம்... ஒண்ணும் பிரச்சனை இல்ல...ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

அப்ப அது எனக்கு சரிப்பட்டு வராது. நான் வேற கடய பாக்குறேன்
//

என்ன தொரை.. இப்படி கோவிச்சுட்டு போறீங்க..

மார்கழி மாசம் வேற.. ஏதோ பார்த்து போட்டு குடுங்க..ஹி..ஹி

வானம் சொன்னது…

’ஐ’க்கு என்ன பொத்தான அமுக்கறதுன்னு தெரியல. அதான் பெரியார் வழி தமிழ் ’அய்’ய எடுத்துகிட்டேன்.

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

’ஐ’க்கு என்ன பொத்தான அமுக்கறதுன்னு தெரியல. அதான் பெரியார் வழி தமிழ் ’அய்’ய எடுத்துகிட்டேன்.
//

அய்.. அப்ப செரி...ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

நமக்கு பொத்தானா முக்கியம் முதலாளி..?

பிஸ்னஸ்தான் முக்கியம்.. ஆங்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...

நமக்கு பொத்தானா முக்கியம் முதலாளி..?

பிஸ்னஸ்தான் முக்கியம்.. ஆங்....//

மச்சி புல் பார்முலா இருக்க. நடத்து.. வானம் பொழியட்டும். ஹிஹி

பட்டாபட்டி.... சொன்னது…

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

மூளக்காரன்யா நீ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி.... கூறியது...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//

மூளக்காரன்யா நீ...//

உன் இனம் மச்சி நான்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மொக்கராசா கூறியது...

/இன்னில இருந்து 48 நாளைக்கு வெளக்ககெண்ணைல அவர வெதைய ஊர வெச்சு, அதுல அம்மில அரைச்ச பச்ச மொளாகாய போட்டூ, வாழமட்டைல கொட்டி அப்பிட்யே எடுத்துப் பின்னாடி சேத்துக் கட்டிக்கனும்....!//

யேவ் பன்னி நீ தான் ஒவ்வொற லாட்ஜா போய் சிட்டுகுருவி லேகியம் விக்குற டாக்குடரு.///

Exactly Exactly

பட்டாபட்டி.... சொன்னது…

உன் இனம் மச்சி நான்...
//

ஹா.. ஹா... மெயில் அனுப்பியிருக்கேன்....!!!

வானம் சொன்னது…

@பட்டாபட்டி,
@ரமேஷ்,
என்ன நடக்குது இங்க, ஏதோ குருணாநிதி பாராட்டுவிழாவுக்கு வந்தமாதிரி ஒரு ப்பீலிங்ங்கு

பட்டாபட்டி.... சொன்னது…

ன்னில இருந்து 48 நாளைக்கு வெளக்ககெண்ணைல அவர வெதைய ஊர வெச்சு, அதுல அம்மில அரைச்ச பச்ச மொளாகாய போட்டூ, வாழமட்டைல கொட்டி அப்பிட்யே எடுத்துப் பின்னாடி சேத்துக் கட்டிக்கனும்...
//

உம்.. அப்பாலே.. ?

வேற யாரையாவது கூட, இலவச இணைப்பா கட்டிக்கிலாமா பன்னி சார்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வானம் கூறியது...

@பட்டாபட்டி,
@ரமேஷ்,
என்ன நடக்குது இங்க, ஏதோ குருணாநிதி பாராட்டுவிழாவுக்கு வந்தமாதிரி ஒரு ப்பீலிங்ங்கு///

அஜித் மாதிரி உங்களையும் யாரும் மிரட்டி கூப்டாங்களா?

வானம் சொன்னது…

’குருவி’ லேகியம்(லேகியமா அது, பேதி மருந்துன்னு நெனச்சேன்) வித்த டாகுடரு வேற ஆளாச்சே. ஏன் நம்ம பன்னிக்குட்டிய இழுக்குறீங்க?

பட்டாபட்டி.... சொன்னது…

ஆளாச்சே. ஏன் நம்ம பன்னிக்குட்டிய இழுக்குறீங்க?
//

ஏன் இழுக்ககூடாதுனு சொல்லுங்க முதல்ல...

பன்னிய இழுத்தா, 10 தேர் இழுத்ததுக்கு சமானம்னு சாஸ்திரம் சொல்லுது.!!
:-)

பட்டாபட்டி.... சொன்னது…

@உமக்கு

கல்லூரியில் கரடி.... ஊருக்குள்ள கரடி-லே நாங்க...

வானம் சொன்னது…

பட்டாபட்டி, நீர் புல் பார்முல இருக்கறத பாத்துட்டு எல்லாரும் பயந்து ஓடிபோயிட்டாங்களே, இப்ப என்ன பண்றது?

பட்டாபட்டி.... சொன்னது…

வானம் சொன்னது… 93

பட்டாபட்டி, நீர் புல் பார்முல இருக்கறத பாத்துட்டு எல்லாரும் பயந்து ஓடிபோயிட்டாங்களே, இப்ப என்ன பண்றது?

//

அய்யே.. நான் எப்பவும் புல்தான்.. ஹி..ஹி ஆமா.. கோவையா நீர்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யாருல அது பட்டாவ கலாய்க்கறவன், நான் இருக்கும் போது, பிச்சிபுடுவேன் பிச்சி!

வைகை சொன்னது…

எச் சூஸ் மீ

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வானம் கூறியது...
பட்டாபட்டி, நீர் புல் பார்முல இருக்கறத பாத்துட்டு எல்லாரும் பயந்து ஓடிபோயிட்டாங்களே, இப்ப என்ன பண்றது?/////

என்ன.... பண்றதா..... உடனே 48 நாளு ட்ரீட்மென்ட்ட ஆரம்பிய்யா....

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யாருல அது பட்டாவ கலாய்க்கறவன், நான் இருக்கும் போது, பிச்சிபுடுவேன் பிச்சி!
//

வாய்யா.. அதான் நீ இருக்கும்போது, எப்படி என்னை கலாய்க்கலாம்.. ஹா..ஹா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
எச் சூஸ் மீ////

இது ரிஜக்டட்...... நெக்ஸ்ட்....

பட்டாபட்டி.... சொன்னது…

100

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
யாருல அது பட்டாவ கலாய்க்கறவன், நான் இருக்கும் போது, பிச்சிபுடுவேன் பிச்சி////

அதானே!(என்ன நொதானே?!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பட்டாபட்டி.... கூறியது...
பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யாருல அது பட்டாவ கலாய்க்கறவன், நான் இருக்கும் போது, பிச்சிபுடுவேன் பிச்சி!
//

வாய்யா.. அதான் நீ இருக்கும்போது, எப்படி என்னை கலாய்க்கலாம்.. ஹா..ஹா//////ஆமா... புல்ரைட்ஸையும் போனவாரம் தானே ஏலத்துல எடுத்து வெச்சிருக்கேன்....

வானம் சொன்னது…

சோறுடைத்த சோழநாட்டின் தலைநகராம், தமிழ்நாட்டின் (முன்னாள்) நெற்களஞ்சியமாம் தஞ்சை மண் ஈண்றெடுத்த தங்கத்தமிழ்மகன் நான்.
(கொஞ்சம் ஓவராத்தான் போறனோ)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

பட்டாபட்டி.... சொன்னது… 100

100//
யோவ் பட்டா உன்னை பத்தி பதிவு போடும்போது நீயே 100 போட கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியும்ல. செல்லாது செல்லாது.

பட்டாபட்டி.... சொன்னது…

பன்னி.. கை நமநமங்குது... ஏதாவது ’வானத்’தை பார்த்து, யாரையாவது போட்டு தள்ளலாமா?..

பேரு கெடுமா?..

அட..விடுயா.. நாமதான் மயிரேனு போவமில்ல.....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

வானம் பொழிகிறது பூமி விளைகிறது.. தூ மானம் கெட்டவனே உனக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி.... :)) என்றா ரமேஷ்.. கடைல ஒரே சத்தம்... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////பட்டாபட்டி.... கூறியது...
பிளாகர் பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யாருல அது பட்டாவ கலாய்க்கறவன், நான் இருக்கும் போது, பிச்சிபுடுவேன் பிச்சி!
//

வாய்யா.. அதான் நீ இருக்கும்போது, எப்படி என்னை கலாய்க்கலாம்.. ஹா..ஹா//////ஆமா... புல்ரைட்ஸையும் போனவாரம் தானே ஏலத்துல எடுத்து வெச்சிருக்கேன்....///

Ok Officer

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பட்டாபட்டி.... கூறியது...
100////


பார்ரா......?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////வானம் கூறியது...
பட்டாபட்டி, நீர் புல் பார்முல இருக்கறத பாத்துட்டு எல்லாரும் பயந்து ஓடிபோயிட்டாங்களே, இப்ப என்ன பண்றது?/////

என்ன.... பண்றதா..... உடனே 48 நாளு ட்ரீட்மென்ட்ட ஆரம்பிய்யா...////

ரெண்டு தேன் பாட்டில் வாங்கிட்டு வர சொல்லுங்க! விடிய விடிய பேசுவோம்!

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

சோறுடைத்த சோழநாட்டின் தலைநகராம், தமிழ்நாட்டின் (முன்னாள்) நெற்களஞ்சியமாம் தஞ்சை மண் ஈண்றெடுத்த தங்கத்தமிழ்மகன் நான்.
(கொஞ்சம் ஓவராத்தான் போறனோ)
//

ரைட்டு.. மச்சி நல்லாயிருக்கியா.. காலையில பார்த்தது.... ஹி..ஹி

வானம் சொன்னது…

பட்டாபட்டிக்கு ஒரு ப்தில அடிக்கிறதுக்குள்ள இத்தன கமெண்டா...
உஸ்ஸ்ஸ்.. முடியல

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
வானம் பொழிகிறது பூமி விளைகிறது.. தூ மானம் கெட்டவனே உனக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி.... :)) என்றா ரமேஷ்.. கடைல ஒரே சத்தம்... :))////

ரமேசுக்கு அந்த 48 நாளு ட்ரீட்மென்ட்ட ஸ்டார்ட் பண்றாங்களாம்... நீயும் வந்து ஒரு கால புடிச்சுக்க....

வைகை சொன்னது…

வானம் கூறியது...
சோறுடைத்த சோழநாட்டின் தலைநகராம், தமிழ்நாட்டின் (முன்னாள்) நெற்களஞ்சியமாம் தஞ்சை மண் ஈண்றெடுத்த தங்கத்தமிழ்மகன் நான்.
(கொஞ்சம் ஓவராத்தான் போறனோ////

நம்மள நோக்கி வருது! ஒடுங்க! ஒடுங்க!

பட்டாபட்டி.... சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

வானம் பொழிகிறது பூமி விளைகிறது.. தூ மானம் கெட்டவனே உனக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி.... :)) என்றா ரமேஷ்.. கடைல ஒரே சத்தம்... :))
//

பாத்திரம் உருண்டு ஓடிடுச்சு முதலாளி...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வானம்

//சோறுடைத்த சோழநாட்டின் தலைநகராம், தமிழ்நாட்டின் (முன்னாள்) நெற்களஞ்சியமாம் தஞ்சை மண் ஈண்றெடுத்த தங்கத்தமிழ்மகன் நான்.
(கொஞ்சம் ஓவராத்தான் போறனோ)//

என்னாதூ நீ மண்ணுல இருந்து பொறந்தியா?? அதுவும் தங்கமாம்.... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 106

வானம் பொழிகிறது பூமி விளைகிறது.. தூ மானம் கெட்டவனே உனக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி.... :)) என்றா ரமேஷ்.. கடைல ஒரே சத்தம்... :))//
ஞாயிற்றுக்கிழமை காலைல ஆறுமணிக்கு ஆணி புடுங்கபோன மானங்கெட்ட பய நீதான?

பட்டாபட்டி.... சொன்னது…

ஆமா... புல்ரைட்ஸையும் போனவாரம் தானே ஏலத்துல எடுத்து வெச்சிருக்கேன்....
//

பார்த்து மச்சி.. கால் அகட்டி நடக்காதே.. மறந்தாப்புல கீழ விழுந்துடும்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
வானம் பொழிகிறது பூமி விளைகிறது.. தூ மானம் கெட்டவனே உனக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி.... :)) என்றா ரமேஷ்.. கடைல ஒரே சத்தம்... :))////

ரமேசுக்கு அந்த 48 நாளு ட்ரீட்மென்ட்ட ஸ்டார்ட் பண்றாங்களாம்... நீயும் வந்து ஒரு கால புடிச்சுக்க....///

என் காலை புடிச்சி கெஞ்சினாலும் ஒன்னும் கிடைக்காது..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வானம்

//சோறுடைத்த சோழநாட்டின் //

மச்சி இந்த பீசா, பர்கர் எல்லாம் எங்க மச்சி உடைக்கறாங்க?? :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பட்டாபட்டி.... கூறியது...
ஆமா... புல்ரைட்ஸையும் போனவாரம் தானே ஏலத்துல எடுத்து வெச்சிருக்கேன்....
//

பார்த்து மச்சி.. கால் அகட்டி நடக்காதே.. மறந்தாப்புல கீழ விழுந்துடும்......////

இல்ல சுறுக்குப் போட்டுல்ல வெச்சிருக்கேன்....!!!

பட்டாபட்டி.... சொன்னது…

என் காலை புடிச்சி கெஞ்சினாலும் ஒன்னும் கிடைக்காது..
//

பன்னி உனக்கு பெருத்த அவமானம்..

பேண்ட் போட்டுக்கிட்டு, உடனே, வெளிய வா... பேசலாம்....

பட்டாபட்டி.... சொன்னது…

இல்ல சுறுக்குப் போட்டுல்ல வெச்சிருக்கேன்....!!
//

பார்த்துலே.. செத்துட கித்துட போகுது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
வானம் பொழிகிறது பூமி விளைகிறது.. தூ மானம் கெட்டவனே உனக்கு ஏன் தர வேண்டும் கிஸ்தி.... :)) என்றா ரமேஷ்.. கடைல ஒரே சத்தம்... :))////

ரமேசுக்கு அந்த 48 நாளு ட்ரீட்மென்ட்ட ஸ்டார்ட் பண்றாங்களாம்... நீயும் வந்து ஒரு கால புடிச்சுக்க....///

என் காலை புடிச்சி கெஞ்சினாலும் ஒன்னும் கிடைக்காது../////

டேய்... அந்தக் கம்ப எட்றா.... தம்பி நீ கயிரு எடு..... புடி புடி..... விட்றாத....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//என் காலை புடிச்சி கெஞ்சினாலும் ஒன்னும் கிடைக்காது..//

ஏன் ரமேசு... ஏற்க்கனவே யாரவது எடுத்துட்டு போய்ட்டாங்களா? அப்பொ அங்க ஒன்னும் இல்லியா?? :))

வானம் சொன்னது…

அண்ணே, நீங்கள்ளாம் குரூப்பா சேந்து அடிக்கிற அளவுக்கு நான் வொர்த்து இல்லிங்கண்ணா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பட்டாபட்டி.... கூறியது...
இல்ல சுறுக்குப் போட்டுல்ல வெச்சிருக்கேன்....!!
//

பார்த்துலே.. செத்துட கித்துட போகுது.../////


யோவ் சுறுக்கு மேலதான் போட்டிருக்கேன்...... கீழ போட முடியல... டைட்டா இருக்கு....

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் வானம் கூறியது...

அண்ணே, நீங்கள்ளாம் குரூப்பா சேந்து அடிக்கிற அளவுக்கு நான் வொர்த்து இல்லிங்கண்ணா
//

அட.. மார்கழிமாசம்.... கறி தின்னு நாளாச்சு.. ஏதோ கிடைப்பதை சாப்பிடலாமுனு பார்த்தாஃ...!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வானம் கூறியது...
அண்ணே, நீங்கள்ளாம் குரூப்பா சேந்து அடிக்கிற அளவுக்கு நான் வொர்த்து இல்லிங்கண்ணா/////


யோவ் இப்பிடி நடுவுல வந்து தலைய விட்டீனா, படாத எடத்துல பட்டுடப் போவுது....!

பட்டாபட்டி.... சொன்னது…

வானம் கூறியது...

அண்ணே, நீங்கள்ளாம் குரூப்பா சேந்து அடிக்கிற அளவுக்கு நான் வொர்த்து இல்லிங்கண்ணா
//

அண்ணே.. பயப்படாதீங்கண்ணே.. ரொம்ப வேர்த்தா,அப்புறம்... பிரியாணில உப்பு கரிக்கும்..ஹி..ஹி

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வானம்

//அண்ணே, நீங்கள்ளாம் குரூப்பா சேந்து அடிக்கிற அளவுக்கு நான் வொர்த்து இல்லிங்கண்ணா //

அட உங்களை பத்தி உங்களுக்கு தெரியாது. நீங்க எவ்வளவு பெரிய பதிவரு. சவபெட்டிய சாதரனமா வெலை கேட்டவரு. அதுவும் வி.ஐ.பி பொட்டி... பன்னிகுட்டி சாருக்கு ரெடி பண்ணியா இல்லையா?... கஸ்டமர் கோவபடராரு பாரு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//என் காலை புடிச்சி கெஞ்சினாலும் ஒன்னும் கிடைக்காது..//

ஏன் ரமேசு... ஏற்க்கனவே யாரவது எடுத்துட்டு போய்ட்டாங்களா? அப்பொ அங்க ஒன்னும் இல்லியா?? :))////


டேய் நீ வாழமட்டைய எடு....!

வானம் சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...


மச்சி இந்த பீசா, பர்கர் எல்லாம் எங்க மச்சி உடைக்கறாங்க?? :)
//

அது தெரியாதா, நம்ம பட்டாபட்டியின் தானைத்தலைவி, ஈழத்தமிழர்களின் காவல் தெய்வத்தின் ஊருலதான்.

பட்டாபட்டி.... சொன்னது…

அது தெரியாதா, நம்ம பட்டாபட்டியின் தானைத்தலைவி, ஈழத்தமிழர்களின் காவல் தெய்வத்தின் ஊருலதான்.
//

உஷ்... சத்தமா சொல்லதீர்.. தங்கபாலு, தலைக்கு எண்ணெய் வெச்சுக்கிட்டு , ஓடி வந்துடப்போறான்...

பட்டாபட்டி.... சொன்னது…

@பன்னி
டேய் நீ வாழமட்டைய எடு....!
//
ஏன் பீடி சுருட்ட போறியா?

பட்டாபட்டி.... சொன்னது…

என்னாங்கடி..ஒரு பய புள்ளையும் காணோம்?

வானம் சொன்னது…

என்னது, யாரையும் காணோமா?

வைகை சொன்னது…

பயமம்ம்ம்மா இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

என்னாபா ரத்த சரித்திரம் ஆரமிக்க போகுதோ?

பட்டாபட்டி.... சொன்னது…

வானம் கூறியது...

என்னது, யாரையும் காணோமா?
//

அப்பாடா.. ஒரு நிமிசம் , பிரியாணி போச்சேனு பயந்தே போயிட்டேன்..

ஹி..ஹி

வாங்க அப்பு...

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
என்னாபா ரத்த சரித்திரம் ஆரமிக்க போகுதோ///////

நல்ல வேளை போலிசு வந்தாரு

பட்டாபட்டி.... சொன்னது…

என்னாபா ரத்த சரித்திரம் ஆரமிக்க போகுதோ?
//

சே,,சே..

நல்ல பையனுககிட்ட, இது என்ன நாறக்கேள்வி?....

வைகை சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...
வானம் கூறியது...

என்னது, யாரையும் காணோமா?
//

அப்பாடா.. ஒரு நிமிசம் , பிரியாணி போச்சேனு பயந்தே போயிட்டேன்..

ஹி..ஹி

வாங்க அப்பு..//////

எனக்கு லெக் பீசு

பட்டாபட்டி.... சொன்னது…

பீர் அடிக்குற பய புள்ளைக, எல்லாம் ’சூராங் ஈஸ்ட்’ வந்து சேருங்க...

பட்டாபட்டி கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தேங்காய் சாதம், உருளைகிழங்கு குழம்பு. சாப்டு வரேன்..

வானம் சொன்னது…

@பட்டாபட்டி
@வைகை

எப்பவுமே தனிச்சுதான் செயல்படனும், தெரியுதா?

வைகை சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...
பீர் அடிக்குற பய புள்ளைக, எல்லாம் ’சூராங் ஈஸ்ட்’ வந்து சேருங்க...

பட்டாபட்டி கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்..//////


கரெக்டா சொல்லுங்க டேக்சி எடுத்தாவது வர்றேன்

பட்டாபட்டி.... சொன்னது…

@வைகை கூறியது...
எனக்கு லெக் பீசு
//

எல்லா பயலும் லெக் பீஸுக்கே அடிபோட்டா, எப்படி?..

( பேசாம பன்னிய் அபோடலாமா... 4 பீஸாவது தேரும்..)

ஆனா, ’ஹாட் டாக்’ நம்ம வானம் சார்க்கு.. யாராவது சண்டைக்கு வந்தீஙக்.. அப்ப தெரியும் சேதி...

வைகை சொன்னது…

வானம் கூறியது...
@பட்டாபட்டி
@வைகை

எப்பவுமே தனிச்சுதான் செயல்படனும், தெரியுதா//////

என்னய்யா அநியாமா இருக்கு? அண்ணன் தம்பிய பிரிக்க பாக்குற?

வைகை சொன்னது…

149

வைகை சொன்னது…

150

பட்டாபட்டி.... சொன்னது…

பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

தேங்காய் சாதம், உருளைகிழங்கு குழம்பு. சாப்டு வரேன்..
//

யோவ்.. பார்த்து.. உருளைகிழங்கா?

.. எதுக்கும் நாளை காலையில, கம்பிய இறுக்கமா பிடிச்சுக்க..

இல்ல பாக்கெட்ல பாஸ்போர்ட் வெச்சுக்க..

திரும்பி வரும்போது ப்ளைட்ல வந்திரலாம்....
ஹி..ஹி

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பட்டா

யோ!! எல்லாம் இருக்கிங்களா?? நான் போய்டிங்க நினைத்தேன்... :))

வைகை சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...
@வைகை கூறியது...
எனக்கு லெக் பீசு
//

எல்லா பயலும் லெக் பீஸுக்கே அடிபோட்டா, எப்படி?..

( பேசாம பன்னிய் அபோடலாமா... 4 பீஸாவது தேரும்..)

ஆனா, ’ஹாட் டாக்’ நம்ம வானம் சார்க்கு.. யாராவது சண்டைக்கு வந்தீஙக்.. அப்ப தெரியும் சேதி..////

சரி சரி முடிஞ்சதும் சொல்லி அனுப்புங்க

வைகை சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பட்டா

யோ!! எல்லாம் இருக்கிங்களா?? நான் போய்டிங்க நினைத்தேன்... :)////


பிரியாணி ஒன்னு உருவாகுது

பட்டாபட்டி.... சொன்னது…

கரெக்டா சொல்லுங்க டேக்சி எடுத்தாவது வர்றேன்
//

அடப்பாவி.. நீர் ’லோக்கல்’னு மறந்துட்டேன்..

ஜாக்கி அண்ணே.. இது வைகைக்கு சொன்னது..நீங்க கோவிச்சுக்காதீங்க..!!!!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வானம்

ஆமாம் சார் வானத்துக்கு ஏது காலு? இவனுங்க நாலு காலூ கேக்கரானுங்க?

வானம் சொன்னது…

// பட்டாபட்டி.... கூறியது...

ஆனா, ’ஹாட் டாக்’ நம்ம வானம் சார்க்கு.. யாராவது சண்டைக்கு வந்தீஙக்.. அப்ப தெரியும் சேதி...//

ஆகா, ஆகாகா..
மனம் மகிழ்ந்தேன்,
உளம் குளிர்ந்தேன்.
கண்கள் இரண்டும் கண்ணீரில் நிறைய,
இதயம்முழுதும் பெருமிதத்தில் உறைய..
அய்யகோ........

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வானம்

//ஆகா, ஆகாகா..
மனம் மகிழ்ந்தேன்,
உளம் குளிர்ந்தேன்.
கண்கள் இரண்டும் கண்ணீரில் நிறைய,
இதயம்முழுதும் பெருமிதத்தில் உறைய..
அய்யகோ........ //

பாட்டா அறுத்துட்டியா?? ஆடு இப்படி கதறுது?? :))

பட்டாபட்டி.... சொன்னது…

@TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@வானம்

ஆமாம் சார் வானத்துக்கு ஏது காலு? இவனுங்க நாலு காலூ கேக்கரானுங்க?
//

.. யோவ்.. கோழிக்கு வெயிட் ஏத்த, தன்ணி காட்டறதில்லையா.. அட விடுயா..

வைகை சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வானம்

//ஆகா, ஆகாகா..
மனம் மகிழ்ந்தேன்,
உளம் குளிர்ந்தேன்.
கண்கள் இரண்டும் கண்ணீரில் நிறைய,
இதயம்முழுதும் பெருமிதத்தில் உறைய..
அய்யகோ........ //

பாட்டா அறுத்துட்டியா?? ஆடு இப்படி கதறுது?? :)///////

மஞ்ச தண்ணிக்கே இப்புடி?

மாணவன் சொன்னது…

161 online.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தெரியாம இந்த போஸ்ட் போட்டுடமோ?

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
தெரியாம இந்த போஸ்ட் போட்டுடமோ/////


Why?????????????????????????????

பட்டாபட்டி.... சொன்னது…

தெரியாம இந்த போஸ்ட் போட்டுடமோ?
//

ஆமாம் போல தோனுது மச்சி....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பட்டா

//ஆமாம் போல தோனுது மச்சி.... //

இன்னும் பிரியானி வரலை.... :))

வானம் சொன்னது…

நானும் எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?
அவ்வ்வ்வ்....
கெளம்பிக்கிறேன்.
( நீங்க ஓரு வீரன அடிச்சுருந்தா நானே தலைமதாங்கி தமிழ்மணம் விருத வாங்கி கொடுத்துருப்பேன். ஆனா நீங்க அடிச்சது ஒரு பிள்ளப்பூச்சிய.அதனால உங்க எல்லாருக்கும் விருதகிரி டிக்கட்ட அனுப்புறேன்)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@வானம்

//நானும் எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?
அவ்வ்வ்வ்....
கெளம்பிக்கிறேன்.//

நீ இரு மச்சி நா கவனிச்சிகிறேன் இந்த பசங்களை... :) உனக்கு பட்டா பிரியானி வேனுமா இல்லை பன்னி பிரியானி வேணுமா? :))

பட்டாபட்டி.... சொன்னது…

@டெரர்..
இன்னும் பிரியானி வரலை.... :))

விடுயா.. ஆடு தப்பிச்சு போயிடுச்சு..

இன்னைக்கு பன்னிக்கறினு நம்ம தலையில எழுதியிருக்கு போல..

:-))

வைகை சொன்னது…

வானம் கூறியது...
நானும் எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?
அவ்வ்வ்வ்....
கெளம்பிக்கிறேன்.
( நீங்க ஓரு வீரன அடிச்சுருந்தா நானே தலைமதாங்கி தமிழ்மணம் விருத வாங்கி கொடுத்துருப்பேன். ஆனா நீங்க அடிச்சது ஒரு பிள்ளப்பூச்சிய.அதனால உங்க எல்லாருக்கும் விருதகிரி டிக்கட்ட அனுப்புறேன்//////////////

பிரியாணி போச்சே!!

வைகை சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...
@டெரர்..
இன்னும் பிரியானி வரலை.... :))

விடுயா.. ஆடு தப்பிச்சு போயிடுச்சு..

இன்னைக்கு பன்னிக்கறினு நம்ம தலையில எழுதியிருக்கு போல..

:-))/////////////////


ரெண்டாவது சொன்னது நல்லாயிருக்குமா?

மாணவன் சொன்னது…

என்னாபா இது ஒரே பிரியாணி வாசமா இருக்கு அப்படியே இங்க கொஞ்சம் பார்சல் அனுப்புங்க பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு..........

ஹிஹிஹி....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மாணவன் கூறியது...

என்னாபா இது ஒரே பிரியாணி வாசமா இருக்கு அப்படியே இங்க கொஞ்சம் பார்சல் அனுப்புங்க பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு..........

ஹிஹிஹி....//

School boys not allowed

மாணவன் சொன்னது…

//School boys not allowed //

ஒகே, போலீஸ் அண்ணன் சொன்னா சரியாத்தான் இருக்கும்

வானம் சொன்னது…

தன்னானே..தன்னானே..
திரும்பி நானும் வந்தேனே..
ஆணி புடுங்கி முடிச்சுட்டு
அவசரமா வந்தேனே..
தன்னானே..தன்னானே..

வானம் சொன்னது…

அடப்பாவிகளா, தனியா தெம்மாங்கு பாட்டு பாடவிட்டுட்டு ஓடிட்டாங்களே.

THOPPITHOPPI சொன்னது…

ஒன மேன் ஆர்மி "ரமேஷ்"

siva சொன்னது…

வாழ்த்துக்கள் மக்கா

மாணவன் சொன்னது…

வந்தேன் வந்தேன்....

காலை வணக்கம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடேங்கப்பா 200 கிட்டே வந்தாச்சா?

அபிநயா சொன்னது…

போலீஸ் மாமோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நீங்க எங்க இருக்கீங்க?

hehehehehe.....

அருண் பிரசாத் சொன்னது…

181

வெளங்காதவன் சொன்னது…

கொர்ர்ர்...
(அயம் டோமர் ஹியர்)

வெளங்காதவன் சொன்னது…

எங்கள் பட்டாஜியை தாறுமாறாகக் கிழிக்கும் போலீஸ் அராஜகம் ஒழிக!

தானையத் தலைவன் பட்டாபட்டி வாழ்க!

இரவு வானம் சொன்னது…

பட்டாபட்டி நாடால கட்டி வச்சிருங்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பட்டாபட்டிக்கு வாழ்த்துக்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கூவி..கூவி விக்குறாங்கப்பா

பட்டாபட்டி.... சொன்னது…

@வானம்
( நீங்க ஓரு வீரன அடிச்சுருந்தா நானே தலைமதாங்கி தமிழ்மணம் விருத வாங்கி கொடுத்துருப்பேன். ஆனா நீங்க அடிச்சது ஒரு பிள்ளப்பூச்சிய.அதனால உங்க எல்லாருக்கும் விருதகிரி டிக்கட்ட அனுப்புறேன்//////////////)

யோவ்.. பிரச்சனையே, விருது எதுக்குனுதான்?..

இப்பவந்து வாங்கி கொடுக்கேனு சொன்னா என்னா அர்த்தம்?...


அய்யோ..அய்யோ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கொலைகார குடும்பம்'ய்யா நம்ம குடும்பம்....
உள்ள வந்துட்டு ஒரு பய வெளிய போக முடியாது ஹா ஹா ஹா.....

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது