வியாழன், டிசம்பர் 23

பதிவு எழுதுவது எப்படி?

ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே. என்ன பண்ணலாம்? மக்களுக்கு உருப்படியா ஏதாச்சும் பண்ணலாமா? 2011 வேற வர போகுது. இந்த வருசத்துல மக்களுக்கு நல்லது பண்ணனுமேன்னு யோசிச்சேன்(!!!).

1. சினிமா விமர்சனம் எழுதலாமா? 

வேணாம். முதல்நாள் முதல் ஷோ வேலையெல்லாம் விட்டுட்டு படத்துக்கு போகணும். இல்லைனா ஹிட்ஸ் கிடைக்காது. வேலைதான் முக்கியம்(என்ன வேலைன்னு யாராவது கேட்டா காதுல கட்டெறும்பை விட்டுடுவேன்)

2. அரசியல் பதிவு?

வேணாம். அதுக்கு தினமும் நியூஸ் பாக்கணும். பேப்பர் படிக்கணும். நமக்குதான் அந்த ரெண்டு பழக்கமும் கிடையாதே. அப்புறம் விஜய் படம் ரிலீஸ் பண்ணவிடாம பண்ற மாதிரி என்னை பதிவு எழுத விடாம பண்ணிடாங்கன்னா?(சந்தோஷமா? ஆசை தோசை அப்பளம் வடை)

3. புனைவு?

வேணாம். எனக்கு இளகின மனசு. சம்மந்த பட்டவங்க அழுதா எனக்கு ரொம்ப கஷ்டமாயிடும். அப்புறம் எதிர் பதிவு எழுதுரதுக்குன்னே டெரரா ஒருத்தன் பிளாக் ஓபன் பண்ணி வச்சிருக்கான். ஹிஹி

4. கவிதை?

வேணாம். அப்புறம் காதலிக்கிறவன் எல்லாம் வரிசைல நின்னுக்கிட்டு கவிதை எழுதி தர சொல்லுவான். அப்புறம் எங்க அண்ணன் தேவாக்கு போட்டியா நானா? நோ நோ...

5. கதை?

க்கும். ஏற்கனவே ஆரமிச்ச கதைக்கு ரெண்டாவது பாகம் எழுதி கிழிக்க முடியலை. இது வேறையா?(அந்த புக் வேற தொலைஞ்சு போச்சு. அவ்)

சரி என்ன பண்ணலாம். புது பதிவர்களுக்கு பதிவு எழுதுவதெப்படின்னு சொல்லி கொடுக்கலாமா? சரி எல்லோரும் நோட், பென்சில், பேனா எடுத்துட்டு(சிபி கிட்ட எல்லாம் போய் கேட்க கூடாது. அவர் நம்பர் 1 பதிவர்) வாங்க பதிவு எழுதுவதெப்படின்னு சொல்லி தரேன்.

1. முதல்ல | இப்படி ஒரு கோடு போடுங்க.
2. அப்புறம் | கோட்டுக்கு கீழ  அதோட சேருவது போல இடமிருந்து வலம் _ இப்படி ஒரு கோடு போடவும்.  
3. அப்புறம் அது முடியும் இடத்தில் | இப்படி ஒரு கோடு போடுங்க. இப்போ உங்களுக்கு ப ரெடி.
4. அப்புறம் தமிழ் பாண்ட் Use பண்ணி தி டைப் பண்ணுங்க. 
5. அதுக்கப்புறம் தமிழ் பாண்ட் Use பண்ணி வு டைப் பண்ணுங்க. 
6. இப்போ உங்களுக்கு பதிவு ரெடி.

என்ன காறி துப்பனும்னு முடிவு பண்ணிடீங்க. துப்பிட்டு போங்க. மனிதருள் மாணிக்கம், தெய்வப் பிறவி, தெய்வத்துள் தெய்வத்தை காறி துப்பினால் 2011-வது வருடம் சிறப்பாக அமையும்னு காரமடை ஜோசியர் சொல்லிருக்காரு. வாழ்க வளமுடன். ஹிஹி...
.....

120 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

வடை

சௌந்தர் சொன்னது…

ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே.///

அப்படினு யார் சொன்னா..? பிரபல பதிவர் னா என்னனு தெரியுமா பல சண்டை போட்டு இருக்கணும் பல சண்டை வர காரணமா இருக்கணும் இது எல்லாம் இருந்தா தான் பிரபல பதிவர்

சௌந்தர் சொன்னது…

1. சினிமா விமர்சனம் எழுதலாமா? ///

சி.பி செந்தில் அடிப்பார் பரவாயில்லையா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே.///

அப்படினு யார் சொன்னா..? பிரபல பதிவர் னா என்னனு தெரியுமா பல சண்டை போட்டு இருக்கணும் பல சண்டை வர காரணமா இருக்கணும் இது எல்லாம் இருந்தா தான் பிரபல பதிவர்//

அய்யயோ அப்போ நான் பிரபல பதிவர் இல்லியா. பாபு பய அப்படித்தான சொன்னான்..

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 4
//சௌந்தர் கூறியது...

ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே.///

அப்படினு யார் சொன்னா..? பிரபல பதிவர் னா என்னனு தெரியுமா பல சண்டை போட்டு இருக்கணும் பல சண்டை வர காரணமா இருக்கணும் இது எல்லாம் இருந்தா தான் பிரபல பதிவர்//

அய்யயோ அப்போ நான் பிரபல பதிவர் இல்லியா. பாபு பய அப்படித்தான சொன்னான்..///

ஆமா பாபு யார் பதிவரா எனக்கு தெரியாதே நீ ஏன் சின்ன பையன் சொல்வதை கேட்குறே...

கும்மி சொன்னது…

எங்க கடைல போடற மாதிரி பதிவுகளா போட வேண்டியதுதானே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 4
//சௌந்தர் கூறியது...

ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே.///

அப்படினு யார் சொன்னா..? பிரபல பதிவர் னா என்னனு தெரியுமா பல சண்டை போட்டு இருக்கணும் பல சண்டை வர காரணமா இருக்கணும் இது எல்லாம் இருந்தா தான் பிரபல பதிவர்//

அய்யயோ அப்போ நான் பிரபல பதிவர் இல்லியா. பாபு பய அப்படித்தான சொன்னான்..///

ஆமா பாபு யார் பதிவரா எனக்கு தெரியாதே நீ ஏன் சின்ன பையன் சொல்வதை கேட்குறே...///

அவனும் பதிவர் இல்லியா? இப்படித்தான் வெள்ளந்தியா இருந்திருக்கேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

கொஞ்ச நாள்ல ஒரு ஆளூ வாங்கப் போறான்டோய்....!

சௌந்தர் சொன்னது…

வேணாம். அதுக்கு தினமும் நியூஸ் பாக்கணும். பேப்பர் படிக்கணும். நமக்குதான் அந்த ரெண்டு பழக்கமும் கிடையாதே.///

அப்போ எந்த டிவி தான் பார்ப்பீங்க ஆடை அலங்கார டிவி பார்ப்பீங்களா..?

கும்மி சொன்னது…

//கொஞ்ச நாள்ல ஒரு ஆளூ வாங்கப் போறான்டோய்....! //

அதுக்குதான் நான் ஐடியா கொடுத்தேன்!

சௌந்தர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8
கொஞ்ச நாள்ல ஒரு ஆளூ வாங்கப் போறான்டோய்....!///

அது யாருங்க அண்ணா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கும்மி கூறியது...

எங்க கடைல போடற மாதிரி பதிவுகளா போட வேண்டியதுதானே?///

me the பாவம். அண்ணே விட்டுடுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கொஞ்ச நாள்ல ஒரு ஆளூ வாங்கப் போறான்டோய்....!//

எப்படி மச்சி நேத்து நீ என் பிளாக்குல அடி வாங்கின மாதிரியா?

சௌந்தர் சொன்னது…

3. புனைவு?///

புனைவு எழுதினா சீக்கிரம் பதிவுலகம் விட்டு போய்விடனும் ஓகே வா

அன்பரசன் சொன்னது…

//ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே.//

இதுக்கே யோசனையா?

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ஆமா பாபு யார் பதிவரா எனக்கு தெரியாதே நீ ஏன் சின்ன பையன் சொல்வதை கேட்குறே..

அவனும் பதிவர் இல்லியா? இப்படித்தான் வெள்ளந்தியா இருந்திருக்கேன்.///

அவர் முதல் மனுசனா...????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

3. புனைவு?///

புனைவு எழுதினா சீக்கிரம் பதிவுலகம் விட்டு போய்விடனும் ஓகே வா///

எங்க போகணும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//ரெண்டு நாளா யோசனை. நான்தான் இப்போ ரொம்ப பிரபல பதிவர் ஆயிட்டனே.//

இதுக்கே யோசனையா?//

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ஆமா பாபு யார் பதிவரா எனக்கு தெரியாதே நீ ஏன் சின்ன பையன் சொல்வதை கேட்குறே..

அவனும் பதிவர் இல்லியா? இப்படித்தான் வெள்ளந்தியா இருந்திருக்கேன்.///

அவர் முதல் மனுசனா...????//

அத எப்படி கண்டு பிடிக்கிறது?

அன்பரசன் சொன்னது…

//1. முதல்ல | இப்படி ஒரு கோடு போடுங்க.
2. அப்புறம் | கோட்டுக்கு கீழ அதோட சேருவது போல இடமிருந்து வலம் _ இப்படி ஒரு கோடு போடவும்.
3. அப்புறம் அது முடியும் இடத்தில் | இப்படி ஒரு கோடு போடுங்க. இப்போ உங்களுக்கு ப ரெடி.//

நாங்களும் தமிழ் படிச்சிருக்கோம்லே....

சௌந்தர் சொன்னது…

4. கவிதை?///

ஏற்கனவே ஒருத்தர் கவிதை எழுதுறேன் சொல்லி ஏதோ எழுதுறார் இது இவர் வேற .....

சுபத்ரா சொன்னது…

//சரி எல்லோரும் நோட், பென்சில், பேனா எடுத்துட்டு//

பென்சில், பேனா ரெண்டும் வேணுமா? ஒன்னு போதாது??

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கொஞ்ச நாள்ல ஒரு ஆளூ வாங்கப் போறான்டோய்....!//

எப்படி மச்சி நேத்து நீ என் பிளாக்குல அடி வாங்கின மாதிரியா?/////

இல்ல அதவிட மோசமா......

அன்பரசன் சொன்னது…

//விஜய் படம் ரிலீஸ் பண்ணவிடாம பண்ற மாதிரி என்னை பதிவு எழுத விடாம பண்ணிடாங்கன்னா?(//

அந்த மாதிரி ஆசை வேற இருக்கா????

சௌந்தர் சொன்னது…

என்ன காறி துப்பனும்னு முடிவு பண்ணிடீங்க. துப்பிட்டு போங்க////

கர்....கர்....கர்....தூஊஊஊஊஊஊ

கேட்டு வாங்குறார் சத்தியமா இவர் ரொம்ப நல்லவர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

4. கவிதை?///

ஏற்கனவே ஒருத்தர் கவிதை எழுதுறேன் சொல்லி ஏதோ எழுதுறார் இது இவர் வேற ...../

அது வேற மொழி. இது தமிழ்

சௌந்தர் சொன்னது…

சுபத்ரா சொன்னது… 22
//சரி எல்லோரும் நோட், பென்சில், பேனா எடுத்துட்டு//

பென்சில், பேனா ரெண்டும் வேணுமா? ஒன்னு போதாது??///

இதோ பார் ஒரு குழந்தை வந்து இருக்கு அதுக்கு சொல்லி கொடு

சுபத்ரா சொன்னது…

//இப்போ உங்களுக்கு பதிவு ரெடி//

அடி ஆத்தாடி....பதிவு எழுதுறது இவ்வளவு கஷ்டமா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

என்ன காறி துப்பனும்னு முடிவு பண்ணிடீங்க. துப்பிட்டு போங்க////

கர்....கர்....கர்....தூஊஊஊஊஊஊ

கேட்டு வாங்குறார் சத்தியமா இவர் ரொம்ப நல்லவர்//

25-வது துப்பு வாங்கிய சௌந்தர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சுபத்ரா கூறியது...

//சரி எல்லோரும் நோட், பென்சில், பேனா எடுத்துட்டு//

பென்சில், பேனா ரெண்டும் வேணுமா? ஒன்னு போதாது??//

பெரிய பதிவு எழுத ஆசைப்பட்டா என்ன பண்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

//1. முதல்ல | இப்படி ஒரு கோடு போடுங்க.
2. அப்புறம் | கோட்டுக்கு கீழ அதோட சேருவது போல இடமிருந்து வலம் _ இப்படி ஒரு கோடு போடவும்.
3. அப்புறம் அது முடியும் இடத்தில் | இப்படி ஒரு கோடு போடுங்க. இப்போ உங்களுக்கு ப ரெடி.//

நாங்களும் தமிழ் படிச்சிருக்கோம்லே....//

Good boy

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 17
//சௌந்தர் கூறியது...

3. புனைவு?///

புனைவு எழுதினா சீக்கிரம் பதிவுலகம் விட்டு போய்விடனும் ஓகே வா///

எங்க போகணும்?///

எல்லா சாட் historyயும் காலி ஆனா பிறகு

சுபத்ரா சொன்னது…

//1. முதல்ல | இப்படி ஒரு கோடு போடுங்க.
2. அப்புறம் | கோட்டுக்கு கீழ அதோட சேருவது போல இடமிருந்து வலம் _ இப்படி ஒரு கோடு போடவும்.
3. அப்புறம் அது முடியும் இடத்தில் | இப்படி ஒரு கோடு போடுங்க. இப்போ உங்களுக்கு ப ரெடி//

ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்றேன் டாடி :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கொஞ்ச நாள்ல ஒரு ஆளூ வாங்கப் போறான்டோய்....!//

எப்படி மச்சி நேத்து நீ என் பிளாக்குல அடி வாங்கின மாதிரியா?/////

இல்ல அதவிட மோசமா......///

நான் ரெடி. நீங்க ரெடி யா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சுபத்ரா கூறியது...

//இப்போ உங்களுக்கு பதிவு ரெடி//

அடி ஆத்தாடி....பதிவு எழுதுறது இவ்வளவு கஷ்டமா??//

ஆமா. உங்களை மாதிரி குழந்தைகளுக்கு சொல்லி தர்ரதுதான என்னை மாதிரி சீனியர்சோட வேலை.

சுபத்ரா சொன்னது…

//சௌந்தர் கூறியது...

இதோ பார் ஒரு குழந்தை வந்து இருக்கு அதுக்கு சொல்லி கொடு//

ஆமா. நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சுபத்ரா கூறியது...

//1. முதல்ல | இப்படி ஒரு கோடு போடுங்க.
2. அப்புறம் | கோட்டுக்கு கீழ அதோட சேருவது போல இடமிருந்து வலம் _ இப்படி ஒரு கோடு போடவும்.
3. அப்புறம் அது முடியும் இடத்தில் | இப்படி ஒரு கோடு போடுங்க. இப்போ உங்களுக்கு ப ரெடி//

ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்றேன் டாடி :-)///

நல்லா ட்ரை பண்ணுங்க. கொஞ்சம் கூட ஈரம் இருக்க கூடாது...

சௌந்தர் சொன்னது…

சிபி கிட்ட எல்லாம் போய் கேட்க கூடாது. அவர் நம்பர் 1 பதிவர்) வாங்க பதிவு எழுதுவதெப்படின்னு சொல்லி தரேன்.///

நம்பர் ஒன்னு னா எப்படி நம்பர் 1 சரக்கு அடிப்பாரா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///சுபத்ரா கூறியது...

//சௌந்தர் கூறியது...

இதோ பார் ஒரு குழந்தை வந்து இருக்கு அதுக்கு சொல்லி கொடு//

ஆமா. நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு.////

நாட்டாமையே சொல்லிட்டாரா?

ஐத்ருஸ் சொன்னது…

Ithaivida padhivupoda simpilana vazhiyai sollitharavum.

சௌந்தர் சொன்னது…

சுபத்ரா சொன்னது… 36
//சௌந்தர் கூறியது...

இதோ பார் ஒரு குழந்தை வந்து இருக்கு அதுக்கு சொல்லி கொடு//

ஆமா. நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு////

இந்த தங்கச்சிக்கு ரத்த பூமியில் விளையாடுவதே வேலை போமா தங்கச்சி போ ...

சுபத்ரா சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

நல்லா ட்ரை பண்ணுங்க. கொஞ்சம் கூட ஈரம் இருக்க கூடாது...//

அடிச்சு துவைச்சு காய போடுறேன்..

சௌந்தர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 39
///சுபத்ரா கூறியது...

//சௌந்தர் கூறியது...

இதோ பார் ஒரு குழந்தை வந்து இருக்கு அதுக்கு சொல்லி கொடு//

ஆமா. நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு.////

நாட்டாமையே சொல்லிட்டாரா?////

சரி விடுங்க அந்த பிள்ளைக்கு நாட்டாமை யாருன்னு தெரியலை தேவா தான் நாட்டமை தெரியலை போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஐத்ருஸ் கூறியது...

Ithaivida padhivupoda simpilana vazhiyai sollitharavum.//

இன்னுமா இந்த ஊர் என்னை நம்புது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சுபத்ரா கூறியது...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

நல்லா ட்ரை பண்ணுங்க. கொஞ்சம் கூட ஈரம் இருக்க கூடாது...//

அடிச்சு துவைச்சு காய போடுறேன்..//

பனி காலமா இருக்கு. பகல்ல வெயில்ல காய போடவும்

சுபத்ரா சொன்னது…

//சௌந்தர் கூறியது...

இந்த தங்கச்சிக்கு ரத்த பூமியில் விளையாடுவதே வேலை போமா தங்கச்சி போ ...//

”இது ரத்த பூமி”னு ஒரு போர்டு வைக்கப்படாது? அபிஷ்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சுபத்ரா கூறியது...

//சௌந்தர் கூறியது...

இந்த தங்கச்சிக்கு ரத்த பூமியில் விளையாடுவதே வேலை போமா தங்கச்சி போ ...//

”இது ரத்த பூமி”னு ஒரு போர்டு வைக்கப்படாது? அபிஷ்டு///

ஓ உங்களுக்கு படிக்க தெரியும்னு ஒரு தகவல் சொல்ல கூடாது?

சௌந்தர் சொன்னது…

சுபத்ரா சொன்னது… 46
//சௌந்தர் கூறியது...

இந்த தங்கச்சிக்கு ரத்த பூமியில் விளையாடுவதே வேலை போமா தங்கச்சி போ ...//

”இது ரத்த பூமி”னு ஒரு போர்டு வைக்கப்படாது? அபிஷ்டு///

அதான் ரமேஷ் போட்டோ மாட்டி வைத்து இருக்கே நீ பார்க்கலையா

சுபத்ரா சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சரி விடுங்க அந்த பிள்ளைக்கு நாட்டாமை யாருன்னு தெரியலை தேவா தான் நாட்டமை தெரியலை போல//

அந்தப் பதவியையும் விட்டு வைக்கலையா நீங்க?

சுபத்ரா சொன்னது…

50

சுபத்ரா சொன்னது…

எனக்குத் தான் வடை :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சுபத்ரா கூறியது...

50///

Super

சௌந்தர் சொன்னது…

சுபத்ரா சொன்னது… 49
//சௌந்தர் கூறியது...

சரி விடுங்க அந்த பிள்ளைக்கு நாட்டாமை யாருன்னு தெரியலை தேவா தான் நாட்டமை தெரியலை போல//

அந்தப் பதவியையும் விட்டு வைக்கலையா நீங்க?////

அந்த பதவி எனக்கு இல்லை தேவா பதவி

எல் கே சொன்னது…

//நோட், பென்சில், பேனா//

ரப்பர் வேணுமே??

இராமசாமி சொன்னது…

எவன் எவன் பிளாக்யோ ஹாக் பன்றாய்ங்க.. இந்த பிளாக்க ஹாக் பன்னுங்கடா எவனாச்சும்.. பன்னிங்கன்னா உங்களுக்கு வருசா வருசம் கடா வெட்டி விருந்து தாரேன் ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எல் கே சொன்னது… 54

//நோட், பென்சில், பேனா//

ரப்பர் வேணுமே??
///

அது எதுக்கு. இன்னும் பால் புட்டிலையா பால் சாப்டுகிட்டு இருக்கீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இராமசாமி சொன்னது… 55

எவன் எவன் பிளாக்யோ ஹாக் பன்றாய்ங்க.. இந்த பிளாக்க ஹாக் பன்னுங்கடா எவனாச்சும்.. பன்னிங்கன்னா உங்களுக்கு வருசா வருசம் கடா வெட்டி விருந்து தாரேன் ....
//

ஏன் உனக்கு போட்டியா கவிதை எழுதிடுவேன்னு பயமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// இராமசாமி கூறியது...
எவன் எவன் பிளாக்யோ ஹாக் பன்றாய்ங்க.. இந்த பிளாக்க ஹாக் பன்னுங்கடா எவனாச்சும்.. பன்னிங்கன்னா உங்களுக்கு வருசா வருசம் கடா வெட்டி விருந்து தாரேன் ....//////

ஏண்ணே, நீங்களே அத பண்ணுங்கண்ணே, சேந்து கெடா வெட்டிருவோம்.......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// இராமசாமி கூறியது...
எவன் எவன் பிளாக்யோ ஹாக் பன்றாய்ங்க.. இந்த பிளாக்க ஹாக் பன்னுங்கடா எவனாச்சும்.. பன்னிங்கன்னா உங்களுக்கு வருசா வருசம் கடா வெட்டி விருந்து தாரேன் ....//////

ஏண்ணே, நீங்களே அத பண்ணுங்கண்ணே, சேந்து கெடா வெட்டிருவோம்.......!//

கூப்டதும் கரெக்டா வந்துட்டான் பாரு ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///// இராமசாமி கூறியது...
எவன் எவன் பிளாக்யோ ஹாக் பன்றாய்ங்க.. இந்த பிளாக்க ஹாக் பன்னுங்கடா எவனாச்சும்.. பன்னிங்கன்னா உங்களுக்கு வருசா வருசம் கடா வெட்டி விருந்து தாரேன் ....//////

ஏண்ணே, நீங்களே அத பண்ணுங்கண்ணே, சேந்து கெடா வெட்டிருவோம்.......!//

கூப்டதும் கரெக்டா வந்துட்டான் பாரு ...//////

ஒரு போஸ்ட்டு ரெடி பண்ணிகிட்டு இருக்கேன், அதான் பிசி.......ஹி..ஹி..ஹி....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஒரு போஸ்ட்டு ரெடி பண்ணிகிட்டு இருக்கேன், அதான் பிசி.......ஹி..ஹி..ஹி....!//

Namithaa?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//ஒரு போஸ்ட்டு ரெடி பண்ணிகிட்டு இருக்கேன், அதான் பிசி.......ஹி..ஹி..ஹி....!//

Namithaa?//////

த்தூ....நாதாரி.....!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//த்தூ....நாதாரி.....!!//

Super title. உன்னை பத்தியா?

சந்ரு சொன்னது…

அடடா... இப்படித்தான் பதிவு போடுவதா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சந்ரு கூறியது...

அடடா... இப்படித்தான் பதிவு போடுவதா..///

s. hehe

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//த்தூ....நாதாரி.....!!//

Super title. உன்னை பத்தியா?////

இல்ல உன்னப்பத்தி....!

சந்ரு சொன்னது…

அடடா... இப்படித்தான் பதிவு போடுவதா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//த்தூ....நாதாரி.....!!//

Super title. உன்னை பத்தியா?////

இல்ல உன்னப்பத்தி....!//

விளக்கெண்ணை. நானும் அதைதான சொன்னேன். மப்புல இருக்கியா?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

:)///

:))

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

என்ன எதெடுத்தாலும் வேணாம் வேணாம்னுட்டு... ஆணியே புடுங்க வேணாம்ங்கறீங்க போல..

எப்பூடி.. சொன்னது…

சூப்பர் மொக்கை :-)

வினோ சொன்னது…

ரமேஷ் நீங்க ரொம்ப நல்லவரு.. பதிவு எழுதறத நல்லா கத்துகிட்டேன்... :(

மாணவன் சொன்னது…

good morning....

மாணவன் சொன்னது…

முதல்ல மிட்நைட்டுல பதிவ போடுறது நிருத்துங்க....

நாங்களெல்லாம் தூங்கறதா வேண்டாமா?

மாணவன் சொன்னது…

//3. புனைவு?//

புனைவுன்னா என்னாண்ணே?

கலாநேசன் சொன்னது…

பதிவு. (நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே எழுதிட்டேன்)

siva சொன்னது…

wonderful..

beautiful..

colorful..

useful..

வைகை சொன்னது…

யோவ் போலிசு ஒரு நாள் பொட்டில இல்லைனா எத்தன பேருயா பதிவு போடுவிக?!! அநியாமா இருக்கு!!

வெறும்பய சொன்னது…

ஐயோ காலையிலையே கொல்றாங்களே...

வைகை சொன்னது…

என்னதான் இருந்தாலும்!!..நீங்க ஒரு சீனியர்னு நிரூபிச்சிட்டிங்க அங்கிள்!!

வெறும்பய சொன்னது…

ஏண்டா உனக்கு அறிவில்ல... காலையில முதல் பதிவா இத தான் படிக்கனுமா... எத்தனையோ பேரு பதிவு எழுதுறாங்க.. உனக்கு இந்த பதிவு தான கண்ணுல பட்டிச்சா... அப்பவே சொன்னேன் கேட்டியா.. கேட்டியா.. இப்ப தற்கொலை பண்ணிக்க போறது யாரு..

வெறும்பய சொன்னது…

வைகை கூறியது...

யோவ் போலிசு ஒரு நாள் பொட்டில இல்லைனா எத்தன பேருயா பதிவு போடுவிக?!! அநியாமா இருக்கு!!\

//

நல்லா கேளு மாமு இந்த ராக்கோழி பண்ற அலும்பு தாங்க முடியலப்பா...

வெறும்பய சொன்னது…

FLASH NEWS >>>>>
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
இந்த பதிவை படித்த பன்னிகுட்டியும், மங்குனியும் தற்கொலை முயற்சி...

இன்ஸ்பெக்டர் டெரர் பாண்டியன் தலைமையில் சிரிப்பு போலீசை பிடிக்க தனிப்படி அமைக்கப்பட்டுள்ளது.

வெங்கட் சொன்னது…

Becareful...!!

( ஹி., ஹி., ஹி...
Siva சொல்ல மறந்தது.. )

ரஹீம் கஸாலி சொன்னது…

வாங்க நான் உங்களுக்கு கவிதை எழுத சொல்லித்தாரேன்.
பார்க்க....http://ragariz.blogspot.com/2010/10/blog-post_25.html

வெங்கட் சொன்னது…

@ வெறும்பய.,

// மங்குனியும் தற்கொலை முயற்சி... //

சே.. எப்ப பாத்தாலும் வெறும் முயற்சி
மட்டும் தான்.. ஒரு தடவை கூட
Success ஆகறதில்ல... சுத்த வேஸ்ட்..!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கா ..க .......க .....து ........ மூதேவி ........ஐயோ இவன் கொடுமை வேற தாங்க முடியலை ..திருடி வேற பதிவு போடுறான்

எஸ்.கே சொன்னது…

ஆகா மிக அருமையான பதிவு தொடருங்கள்!

பெயரில்லா சொன்னது…

நீங்க பிரபல பதிவரா?? சொல்லவேயில்ல..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ங்கொக்கா மக்கா

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நீங்க இப்படி எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியுது?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>சௌந்தர் கூறியது...

சிபி கிட்ட எல்லாம் போய் கேட்க கூடாது. அவர் நம்பர் 1 பதிவர்) வாங்க பதிவு எழுதுவதெப்படின்னு சொல்லி தரேன்.///

நம்பர் ஒன்னு னா எப்படி நம்பர் 1 சரக்கு அடிப்பாரா

யோவ்,நான் காபி டீயே குடிக்க மாட்டேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெங்கட் கூறியது...

@ வெறும்பய.,

// மங்குனியும் தற்கொலை முயற்சி... //

சே.. எப்ப பாத்தாலும் வெறும் முயற்சி
மட்டும் தான்.. ஒரு தடவை கூட
Success ஆகறதில்ல... சுத்த வேஸ்ட்..!!

கும்மறதுலகூட வன்முறையா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இராமசாமி கூறியது...

எவன் எவன் பிளாக்யோ ஹாக் பன்றாய்ங்க.. இந்த பிளாக்க ஹாக் பன்னுங்கடா எவனாச்சும்.. பன்னிங்கன்னா உங்களுக்கு வருசா வருசம் கடா வெட்டி விருந்து தாரேன் ....

ரிப்பீட்டு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெறும்பய கூறியது...

ஐயோ காலையிலையே கொல்றாங்களே...

மத்தியானம் கொன்னா பரவால்லியா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//ஒரு போஸ்ட்டு ரெடி பண்ணிகிட்டு இருக்கேன், அதான் பிசி.......ஹி..ஹி..ஹி....!//

Namithaa?

ராம்சாமி மறுபடியும் போஸ்ட்போடறீங்க்லள்ளா?போச்சு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

98

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

99

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

100

karthikkumar சொன்னது…

:))

Arun Prasath சொன்னது…

காலங்காத்தால தேவையா எனக்கு

இரவு வானம் சொன்னது…

தூ தூ தூ துப்பிட்டேன், 2011 நல்லாயிருக்குமாங்க?

அருண் பிரசாத் சொன்னது…

தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ...........

akbar சொன்னது…

................ நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள்.. ஹிஹிஹிஹி

ரசிகன் சொன்னது…

//மனிதருள் மாணிக்கம், தெய்வப் பிறவி, தெய்வத்துள் தெய்வத்தை காறி துப்பினால் 2011-வது வருடம் சிறப்பாக அமையும்னு காரமடை ஜோசியர் சொல்லிருக்காரு. //

நிசமாவா...?? ஒரே குரூப்பாச்சேன்னு யோசிச்சேன்.. பரவால்ல.. அப்புறம் தெய்வ குத்தம் ஆகிட போகுது.. கொஞ்சம் எதிர்ல வந்து நில்லுங்க..

மொக்கராசா சொன்னது…

நீங்கள் எழுதியதில் சிறந்த 'பதிவு' இதுதான்.

ஆனா சிரிப்பு போலிஸ் இப்படி மனசாட்சி இல்லாம எழுதுறதுக்கும் தைரியம் வேணும்.
அது உங்கிட்ட இருக்கு keeeeeep it up !!!

பெயரில்லா சொன்னது…

உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்..

கோமாளி செல்வா சொன்னது…

///க்கும். ஏற்கனவே ஆரமிச்ச கதைக்கு ரெண்டாவது பாகம் எழுதி கிழிக்க முடியலை. இது வேறையா?(அந்த புக் வேற தொலைஞ்சு போச்சு. அவ்)//

ஹி ஹி ஹி .. நல்ல வேளை நாங்க தப்பிச்சோம் .!

கோமாளி செல்வா சொன்னது…

// காறி துப்பினால் 2011-வது வருடம் சிறப்பாக அமையும்னு காரமடை ஜோசியர் சொல்லிருக்காரு. வாழ்க வளமுடன். ஹிஹி/

அது யாரு காரமடை ஜோசியர் ..?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

மச்சி ஆங்கிள சரி இல்லை மச்சி கொஞ்சம் நேர நில்லு.. லைட்டா ரைட்ல நகரு மச்சி! முகத்த ஆட்டாத.. என்னை நல்லா உத்து பாரு.... க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் சாரி மச்சி உன்னை துப்பி துப்பி எச்சி எல்லாம் தீர்ந்து போச்சி அதானால இந்தா கண்ணாடி நீயே பார்த்து துப்பிகோ... :))

பிரேமா மகள் சொன்னது…

தமிழ் நாட்டில் இந்த கொடுமை எல்லாம் தாங்க முடியாம தான் கண்டம் விட்டு கண்டம் வந்து வாழறோம்.. இப்படி ஆன்லைன் வழியா வந்து கழுத்த நெறிச்சா எப்படி?

மங்குனி அமைச்சர் சொன்னது…

மங்கு லேட்டா வந்து யாருமே இல்லாத கடைல எப்படிடா டீ ஆத்தப் போற ??

NSE-NIFTY சொன்னது…

உங்கள் 'ப' 'தி' 'வு'- அருமை

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

கவிதை எழுதுவது எப்படி?
http://ulagamahauthamar.blogspot.com/2010/06/blog-post.html

ரஹீம் கஸாலி சொன்னது…

தமிழ்மணத்தில் 18-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு "அவார்ட்" கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!! http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நீ தான் பிரபல பதிவர் ஆயிட்டியே எழுதுறதை நிறுத்திடலாமே...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பதிவு எழுத கத்துகொடுத்தீங்களா இன்னிக்கு ஆடு நாந்தானா

Abi சொன்னது…

சிபி பதிவுலகில் no-1 ஆகஇருந்தாலும் ஒன்னும் சொல்லிக்கொடுக்க மாட்டார். நம்பி பலி ஆடு ஆகாதிங்கோ...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது