ஞாயிறு, டிசம்பர் 26

பதிவர்களுக்கு மிகப்பெரிய ஆபர்!!

என்னங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா? இன்னுக்கு சரியான வேலை. அது சரி எல்லோரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஓ விசயமே தெரியாதா? ஒரு பிரபல பதிவருடைய காவியம் இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம்ல வரப்போகுதாம். நிறைய பேரு லீவ் போட்டு படிக்க போறாங்களாம்.

வெங்கட் கூட ஒருவாரம் அவர் பிளாக்குக்கு லீவ் விட்டுட்டு வலைச்சரம் படிக்க போறார்னா பாத்துக்கோங்க. போனா வராது. வந்தா போகாது. சீக்கிரம் வலைச்சரத்துல வந்து நல்ல விசயங்களை இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கத்துக்கிட்டு போங்க. நானும் கூட ஒரு வாரத்துக்கு அங்க படிக்க போயிடுவேன். நானும் முடிஞ்சா இந்த பக்கம் வரேன். எல்லாரும் சீக்கிரம் வலைச்சரத்துக்கு ஒடுங்க..

முக்கிய தகவல்: 

2006 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: சுனாமி
2010 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: வெங்கட்டின் சென்னை வருகை.
....

26 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் வலைச்சரத்திற்கும்!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள்

philosophy prabhakaran சொன்னது…

இங்கு எங்களை எல்லாம் சிரிக்கவும் ரசிக்கவும் வைப்பது போல வலைச்சரத்திலும் கலக்குவதற்கு வாழ்த்துக்கள் ரமேஷ்...

வினோ சொன்னது…

வாழ்த்துக்கள் தல...

அன்பரசன் சொன்னது…

முக்கிய தகவல்:

2006 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: சுனாமி
2010 December: பதிவுலக மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: சிரிப்பு போலீஸ் வலைச்சரத்துல.

இது இப்படி இருக்கணும் கண்ணு..

கலாநேசன் சொன்னது…

//இன்னுக்கு சரியான வேலை.//
அப்படின்னா என்னங்க?

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//பதிவர்களுக்கு மிகப்பெரிய ஆபர்!!//

ஆபர் இல்லப்பா, ஆபத்து!

மாணவன் சொன்னது…

//ஒரு பிரபல பதிவருடைய காவியம் இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம்ல வரப்போகுதாம். நிறைய பேரு லீவ் போட்டு படிக்க போறாங்களாம்.//

காவியமா.... நடத்துங்க நடத்துங்க.....

மாணவன் சொன்னது…

வலைச்சரத்தில் உங்கள் பொன்னான பணி தொடர்ந்து சிறக்க எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் அண்ணே

வெறும்பய சொன்னது…

வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் வலைச்சரத்திற்கும்!

விக்கி உலகம் சொன்னது…

வாழ்த்துக்கள்

சௌந்தர் சொன்னது…

நல்லவேளை அந்த பக்கம் போய் இருப்பேன்...

ராஜி சொன்னது…

நல்ல வேளை சொல்லிட்டீங்க. இல்லனா வலைச்சரம் பக்கம் போய் இருப்பேன்,?! நன்றி தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றியதற்கு

மொக்கராசா சொன்னது…

யோவ் இதல்லொம் ஓவரு, ஊருக்குள்ள இப்படியா பீதியை கிளப்புறது, உன்னையேவே சமாளிச்சிட்டோம், வெங்கட் எல்லாம் எங்களுக்கு ஜுஜிபி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஓடுங்க ஓடுங்க, அது வந்துடுச்சு...... அது நம்மல நோக்கிதான் வருது...... திரும்பிப் பார்க்காம ஓடுங்க........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வெங்கட் கூட ஒருவாரம் அவர் பிளாக்குக்கு லீவ் விட்டுட்டு வலைச்சரம் படிக்க போறார்னா பாத்துக்கோங்க. /////

ஒரு வாரம் லீவு விடுறதுக்கு அவரு என்ன பள்ளிக்கொடமா வெச்சு நடத்திக்கிட்டு இருக்காரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////முக்கிய தகவல்:
2006 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: சுனாமி
2010 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: வெங்கட்டின் சென்னை வருகை.//////

ஏன் முக்காம சொன்னா எங்களுக்கு புரியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////போனா வராது. வந்தா போகாது. ..... /////

இத எங்கேயோ கேட்டமாதிரி இருக்கே? ஆங்... வாலிப வயோதிக அன்பர்களே....தெரிந்தோ தெரியாமலோ.....

கன்பர்ம்... இது அதுதான்.....!

அருண் பிரசாத் சொன்னது…

//முக்கிய தகவல்:

2006 December: சென்னை மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: சுனாமி
2010 December: பதிவுலக மக்கள் பீதி மற்றும் உயிர் பயம். காரணம்: சிரிப்பு போலீஸ் வலைச்சரத்துல.

இது இப்படி இருக்கணும் கண்ணு.. //
Repeatuuuuuu

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் தல

பெயரில்லா சொன்னது…

ஏதோ ஆஃபர்னு கேள்விப்பட்டேன்..
எவ்வளவு தருவீங்க???

பெயரில்லா சொன்னது…

சிரிப்பு போலீஸ் வலைச்சரத்துலயா???
அப்ப நிச்சயம் கும்மியடிக்க வந்துட்றோமங்க..

பெயரில்லா சொன்னது…

//வெங்கட் கூட ஒருவாரம் அவர் பிளாக்குக்கு லீவ் விட்டுட்டு வலைச்சரம் படிக்க போறார்னா பாத்துக்கோங்க//

வெங்கட்டுக்கு இவ்ளோ முக்கியதுவம் தரும் போதே தெரியுது நீங்க VAS ஆளு னு ;)

அனு நோட் திஸ் பாயிண்ட்

THOPPITHOPPI சொன்னது…

யாரு அந்த வெங்கட்

கோமாளி செல்வா சொன்னது…

//வெங்கட் கூட ஒருவாரம் அவர் பிளாக்குக்கு லீவ் விட்டுட்டு வலைச்சரம் படிக்க போறார்னா பாத்துக்கோங்க. போனா வராது. வந்தா போகாது. //

அவரு அதுக்கு போகல , அப்படி ஏதும் படிசிடக் கூடாது அப்படின்னு தான் வெளியூருக்குப் போயிட்டார் ..!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சூப்பர்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது