அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
நானும் என் நண்பனும் பொங்கல் அன்னிக்கு கோயிலுக்கு போனோம். போயிட்டு வரும்போது கோவில் வாசல்ல உள்ள கடையில நல்ல புக்ஸ் வாங்கனும்னு சொன்னான். சரி வாடா வாங்கலாம்னு கூட்டிட்டு போனேன்.
படிச்ச பய புள்ள போலிருக்கு. "அத்தனைக்கும் ஆசைப்படு", மகரிஷி எழுதிய புக்ஸ், சுகிசிவம் எழுதிய புக்ஸ் வாங்கினான். நமக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை. வேடிக்கை மட்டும் பாத்துகிட்டு இருந்தேன்.
மொத்தம் Rs.320 வந்தது. பில் போடவான்னு கடைக்காரர் கேட்டார். பில் போட சொன்னோம். அப்புறம் ஓலைசுவடி வடிவில் அழகாக திருக்குறள் புக் இருந்தது. அது வேணும்னு சொன்னான். என்ன விலைன்னு கேட்டேன். Rs.100 ன்னு சொன்னார். 1330 குரலுக்கு 100 ரூபாய். 1000 குறளுக்கு 100 ரூபாய் வைத்தாலும் நமக்கு 330 குறள் ப்ரீயாதான் கிடைக்குது நச்மக்கு லாபம்தான்(என்ன அறிவு) வாங்குடான்னு சொன்னேன்.
கடைக்காரன் சொன்னதுதான் ஹைலைட். ஏற்கனவே 320 ரூபாய் ஆச்சு. திருக்குறள் வாங்கினா நீங்க 420(Four twenty) அப்டின்னார். So, ஒரு திருக்குறள் புக் வாங்கினதால என் நண்பன் 420 ஆயிட்டான்.ஹிஹி...
......
40 கருத்துகள்:
வடை எனக்கே...
வடை போச்சே.!!!
ஏன் இப்படி?
இந்த தலைப்புல ஏதோ உண்மை இருக்குற மாதிரி தெரியுது.. உண்மைய சொல்லுங்க நீங்க காசு கொடுத்து வாங்குனீங்ளா.???
அதான் கடக்காரரே போலீச பாத்து 420ன்னு சொல்லிட்டாரே. அப்புறம் எப்படி போலீசு பணம் கொடுத்து வாங்குவாரு?
ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி போட்ட வரலாற்று சிறப்புமிக்க உலகத்தின் அதி உன்னத பதிவு எங்கே?
எங்கே??
எங்கே?????
// 1330 குரலுக்கு 100 ரூபாய்.
1000 குறளுக்கு 100 ரூபாய் வைத்தாலும்
நமக்கு 330 குறள் ப்ரீயாதான் கிடைக்குது //
இந்த கொடுமையை எல்லாம்
பாக்க கூடாதுன்னு தான் திருவள்ளுவர்
முன்னமே சொர்க்கம் போயிட்டார் போல..
தாங்க முடியாத கடி......
இப்படி ஒரு பதிவு போட்டு, தான் ஒரு 420 என்பதை உலகிற்கு உணர்த்திய போலீசுக்கு ஜே!
யாரப்பா அந்த அப்பாவி நண்பன்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
.
.
அய்யய்யோ, எல்லா ப்லாக்ளையும் போயி இதே கமென்ட் போட்டு இங்கயும் அப்படியே போட்டுட்டேனே. நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க, போலீஸ்கார். அடுத்த வருஷம் நீங்க வாங்கப் போற விருதுக்கு நான் இந்த வருசமே வாழ்த்து சொல்லிட்டதா நெனைச்சிக்குங்க
இப்படியுமா வந்து மாட்டும் மாட்டு பொங்கல்
மூளக்காரன்யா நீ.!!!
அடுத்த பதிவுகளில், திருக்குறளை வைத்து விளக்கங்கள் எதிர்பார்கலாம்..
( tips..ஹி..ஹி)
:))
உண்மைய சொல்லுங்க காச கொடுத்து தானே வாங்குனீங்க
மூளக்காரன்யா நீ.!!!
மூளக்காரன்யா நீ.!!!
மூளக்காரன்யா நீ.!!!
மூளக்காரன்யா நீ.!!!
சிறுத்தை விமர்சனம் எப்ப?????????
சிறுத்தை விமர்சனம் எப்ப????????
23
24
25வது வடை கிடச்சிடுச்சு...
thirukkural vaanginathaala avaru 420yaa illai ummakooda friendship vachchu irrukurathaalayaaa
#doubttu
420 க்கு அர்த்தம் தெரியுமாதலால் நன்றாகச்சிரிக்க முடிந்தது
தைரியமாக தலைப்பில் ரி தெரியும்படி வண்ணமிடலாம்
வாழ்த்துக்களுடன்....
vennam valikithu
உங்களை இங்கே அழைக்கிறேன்.
Tamil Bloggers Bio-Data
// 1000 குறளுக்கு 100 ரூபாய் வைத்தாலும் நமக்கு 330 குறள் ப்ரீயாதான் கிடைக்குது நச்மக்கு லாபம்தான்(என்ன அறிவு) வாங்குடான்னு சொன்னேன்.//
நீங்க தான் உண்மைலேயே அறிவாளி !! எதுலயும் கணக்கு இருக்கணும் !
மூளக்காரண்டா நீ.......
ஆமா அந்த மூளைய ப்ரை பண்ணித்தானே சாப்புடுறீங்க?
////திருக்குறள் வாங்கியதால் 420 ஆன நண்பன்"/////
ஆமா ஏன்னா இவருதான் ஏற்கனவே ஆயிட்டாருல்ல?
no net connection reply later
/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
no net connection reply later////
ம்ம்ம்...வெளங்கிருச்சு....
>>> நேர்ல பாத்தா ரொம்ப நல்லவர் மாதிரி போஸ் குடுக்கறீங்க.ரொம்ப நல்லவன் சத்தியமா..ரைட்! ப்ளாக்ல என்னா ரவுசு! கண்காட்சில என்ன புத்தகம் வாங்குனீங்க??
320 - 420 GOOD IDEA
அட திருக்குறள் வாங்காமலே நீங்க 420 தானே
//நேர்ல பாத்தா ரொம்ப நல்லவர் மாதிரி போஸ் குடுக்கறீங்க.//
அட கடவுளே...
பிரதர் எப்ப உங்க ப்ளாக்கோட டெம்ப்ளேட்டை மாத்துனீங்க. அந்த டைட்டில் கார்டு நல்லா இருக்கு.
கருத்துரையிடுக