வெள்ளி, பிப்ரவரி 4

கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?

பையன் எக்ஸாம்ல பெயில்:

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத.

பையன்: அய்யோ அப்பா இது எக்ஸாம் ரிசல்ட். DNA ரிசல்ட் இல்லை.
======================================
இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"
======================================
பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்.

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி
======================================
உன்னோட சட்டைல முதல் பட்டனை
தப்பா போட்டா எல்லா பட்டனும் தப்பா போயிடும்.
தத்துவம் சொன்னது...
.
.
.
.
.
.
டெய்லர் தண்டபாணி
======================================
லவ்வரோட தங்கச்சி நமக்கு missed call
கொடுத்தா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா?

"கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?"
======================================
Happy News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.
======================================
புது சிம் "Spacetel" வந்திருக்கு.
Sim rate: Rs.59
SMS: 20000/ month
Incoming: 1000 calls free/month
GPRS: unlimitted free
Lifetime validity
ஆனா ஒரு கண்டிசன். டவர் நீங்கதான் நட்டுக்கணும்.
======================================
எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் .
======================================
ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.

- வக்கீல் வண்டு முருகன்
======================================
மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?
======================================

டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது. என் மொபைல்ல உள்ள எஸ்.எம்.எஸ் எல்லாத்தையும் பார்த்து டைப் பண்ணிக்கிட்டு இருக்கும்போது என் பிரண்டு எனக்கு அனுபிச்ச எஸ்.எம்.எஸ் சையும் சேர்த்து டைப் பண்ணிட்டேன். (நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...

109 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

வடை..

எஸ்.கே சொன்னது…

உண்மைச் சொல்லுங்க கடைசி உங்க பிரண்டு உங்களுக்கு அனுப்பினதா? இல்ல நீங்க உங்க ஃபிரண்டுக்கு அனுப்பினதா?

எஸ்.கே சொன்னது…

//பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்.

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி//

அவர் ராம் லவ்வர் பக்கத்தில உட்கார பிளான் பண்ணியிருக்கலாம்!

சௌந்தர் சொன்னது…

ஆஹா அருமை அருமை தொடருங்கள் .....வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 2

உண்மைச் சொல்லுங்க கடைசி உங்க பிரண்டு உங்களுக்கு அனுப்பினதா? இல்ல நீங்க உங்க ஃபிரண்டுக்கு அனுப்பினதா?//

எஸ்.கே எப்பவும் அலர்ட்டு. அவரை யாரும் ஏமாத்த முடியாது ஹிஹி

சௌந்தர் சொன்னது…

ஆஹா அருமை அருமை தொடருங்கள் .....வாழ்த்துக்கள்

சௌந்தர் சொன்னது…

ஆஹா அருமை அருமை தொடருங்கள் .....வாழ்த்துக்கள்

சௌந்தர் சொன்னது…

ஆஹா அருமை அருமை தொடருங்கள் .....வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்.

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி//

அவர் ராம் லவ்வர் பக்கத்தில உட்கார பிளான் பண்ணியிருக்கலாம்!//

ச்சே ச்சே டெரர் ரொம்ப நல்லவர்

எஸ்.கே சொன்னது…

//இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.//

இது தெரியாம விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

ஆஹா அருமை அருமை தொடருங்கள் .....வாழ்த்துக்கள்//

பார்டா தூக்கத்துல கமென்ட் போடுற வியாதியா உனக்கு?

சௌந்தர் சொன்னது…

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி////

இப்போ தான் தெரியுது உனக்கு ஏன் ஒரு பிகரும் செட் ஆகலைன்னு

எஸ்.கே சொன்னது…

//எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் .//

எல்லோரோட எதிரிகளையுமா? அப்படின்னா அடியாள் வேலைக்கு பிளான் சொல்றீங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி////

இப்போ தான் தெரியுது உனக்கு ஏன் ஒரு பிகரும் செட் ஆகலைன்னு//

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.//

இது தெரியாம விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்காங்க!//

அதான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் .//

எல்லோரோட எதிரிகளையுமா? அப்படின்னா அடியாள் வேலைக்கு பிளான் சொல்றீங்க!//

ஆமா ஆமா

எஸ்.கே சொன்னது…

//
"கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?"//

பூந்தியே கிடைக்காதவங்க லட்டு எப்படி திங்கறது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

//
"கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?"//

பூந்தியே கிடைக்காதவங்க லட்டு எப்படி திங்கறது!///

இது ஒரு நல்ல கேள்வி

சி. கருணாகரசு சொன்னது…

அத்தனையும் ரசிக்கும்படி இருக்கு ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி. கருணாகரசு கூறியது...

அத்தனையும் ரசிக்கும்படி இருக்கு ....//

வந்துடீங்களா? உங்களை செந்தோசால அடகு வச்சிட்டதா பசங்க சொன்னாங்களே. ஹிஹி

வைகை சொன்னது…

பையன் எக்ஸாம்ல பெயில்:

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத.

பையன்: அய்யோ அப்பா இது எக்ஸாம் ரிசல்ட். DNA ரிசல்ட் இல்லை,இத்தன வயசுக்கு அப்பறம் போலிச என்னால அப்பாவா ஏத்துக்க முடியாது!

வைகை சொன்னது…

இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"///

பொண்ணே செத்ததுக்கு அப்பறம் நீ ஏன்யா சைட் அடிக்கிற? சைக்கோவா நீ?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி//

நான் சொன்னதான செஞ்சேன் அதுக்கு ஏன் இந்த பன்னிகுட்டி என்னை ஒட்டகத்து கால்ல கட்டி போட்டான்... :(

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்.

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி//////

Cause- Police Burning

வைகை சொன்னது…

25

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பையன் எக்ஸாம்ல பெயில்://////

இது எப்போ? கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கறதா தானே பேச்சு? ஓ..... அதுவா... அதான்யா அது..லிவ்ங் டுகெதர்....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"////

செத்த பின்னாடியாவது அடுத்தவனை நிம்மதியா இருக்க விடுங்கடா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்.

டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி//////

Cause- Police Burning//

ஆமா அவர் வச்சிருக்குற மொக்கை பிலிபைனிக்கு பொறாமை வேற

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"///

பொண்ணே செத்ததுக்கு அப்பறம் நீ ஏன்யா சைட் அடிக்கிற? சைக்கோவா நீ?//

Question pass to Pannikutti

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்./////

என்னது லவ்வரா எங்கே எங்கே....?

வைகை சொன்னது…

உன்னோட சட்டைல முதல் பட்டனை
தப்பா போட்டா எல்லா பட்டனும் தப்பா போயிடும்.
தத்துவம் சொன்னது...
.
.
.
.
.
.
டெய்லர் தண்டபாணி////

நீ பாலோ பண்ற மொத ப்ளாக் போளிசொடதா இருந்தா உன் பதிவுலக எதிர்காலமே கேள்விக்குறிதான்!
தத்துவம் சொன்னது.............

எசக்கி பாண்டி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

பையன் எக்ஸாம்ல பெயில்:

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத.

பையன்: அய்யோ அப்பா இது எக்ஸாம் ரிசல்ட். DNA ரிசல்ட் இல்லை,இத்தன வயசுக்கு அப்பறம் போலிச என்னால அப்பாவா ஏத்துக்க முடியாது!//

avvvvvvvvvvvvv

Chitra சொன்னது…

பையன் எக்ஸாம்ல பெயில்:

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத.

பையன்: அய்யோ அப்பா இது எக்ஸாம் ரிசல்ட். DNA ரிசல்ட் இல்லை.

..... HILARIOUS!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நீ பாலோ பண்ற மொத ப்ளாக் போளிசொடதா இருந்தா உன் பதிவுலக எதிர்காலமே கேள்விக்குறிதான்!
தத்துவம் சொன்னது.............

எசக்கி பாண்டி...//

u mean stomach burning?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra கூறியது...

பையன் எக்ஸாம்ல பெயில்:

அப்பா: இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத.

பையன்: அய்யோ அப்பா இது எக்ஸாம் ரிசல்ட். DNA ரிசல்ட் இல்லை.

..... HILARIOUS!!!//

:) thanks

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி//////

அப்புறம் டெ்ர்ரரையும் சிரிப்பு போலீசையும் படம் பாக்க வெச்சுட்டு, நாங்க வேற ஒரு எடத்துக்கு போயிட்டோம்....ஹி..ஹி..!

வைகை சொன்னது…

லவ்வரோட தங்கச்சி நமக்கு missed call
கொடுத்தா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா?

"கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?"///////

கண்ணா....மூணாவது லட்டு எப்ப வரும்?

இப்படிக்கு,

கொளுந்தியாளால் கொடுமைபட்டோர் சங்கம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////உன்னோட சட்டைல முதல் பட்டனை
தப்பா போட்டா எல்லா பட்டனும் தப்பா போயிடும்.
தத்துவம் சொன்னது...
.
.
.
.
.
.
டெய்லர் தண்டபாணி///////

இதுக்குத்தான் டீசர்ட் போடனும்கறது.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 26

//////பையன் எக்ஸாம்ல பெயில்://////

இது எப்போ? கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருக்கறதா தானே பேச்சு? ஓ..... அதுவா... அதான்யா அது..லிவ்ங் டுகெதர்....?
//

நான் அவன் இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 27

/////இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"////

செத்த பின்னாடியாவது அடுத்தவனை நிம்மதியா இருக்க விடுங்கடா....
//

this question pass to Terror

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////தங்கச்சி நமக்கு missed call
கொடுத்தா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா?///////

நீ உன் மொக்க ஃபிகருக்கு வாங்கிகொடுத்த டுபாக்குரு செல் போனு புட்டுக்கிச்சுன்னு சொல்லும்!

வைகை சொன்னது…

Happy News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு////

Sad News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியும், என்னா போலிஸ் இன்னும் பதிவு போடறத நிப்பாட்டல....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 30

//////பன்னிக்குட்டி டெரர் கிட்ட "என் லவர் கூட படத்துக்கு போகணும். ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வா" அப்டின்னு சொன்னார்./////

என்னது லவ்வரா எங்கே எங்கே....?
//

அதான் டெரர் தள்ளிகிட்டு போயிட்டாரே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 36

//////டெரர் ரெண்டு கார்னர் சீட் டிக்கெட் எடுத்துட்டு வந்தார்: A1 & A25. டெரர் ராக்ஸ். ஹிஹி//////

அப்புறம் டெ்ர்ரரையும் சிரிப்பு போலீசையும் படம் பாக்க வெச்சுட்டு, நாங்க வேற ஒரு எடத்துக்கு போயிட்டோம்....ஹி..ஹி..!
//

இது வேற நடந்ததா? இருடி அமேரிக்கா காரன் மாதிரி உன் கால்ல அந்த மிசினை மாத்துறேன்

வைகை சொன்னது…

புது சிம் "Spacetel" வந்திருக்கு.
Sim rate: Rs.59
SMS: 20000/ month
Incoming: 1000 calls free/month
GPRS: unlimitted free
Lifetime validity
ஆனா ஒரு கண்டிசன். டவர் நீங்கதான் நட்டுக்கணும்///////////

அதுக்குள்ளே புட்டுகிட்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 37

லவ்வரோட தங்கச்சி நமக்கு missed call
கொடுத்தா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா?

"கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?"///////

கண்ணா....மூணாவது லட்டு எப்ப வரும்?

இப்படிக்கு,

கொளுந்தியாளால் கொடுமைபட்டோர் சங்கம்.
//

இந்த கமெண்ட் ஊர்ல உள்ள அண்ணிக்கு பார்வேர்டு செய்யப் படுகிறது. ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 27

/////இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"////

செத்த பின்னாடியாவது அடுத்தவனை நிம்மதியா இருக்க விடுங்கடா....
//

this question pass to Terror//////

ங்கொய்யா நாங்க என்ன குவிஸ்சா வெச்சுக்கிட்டு இருக்கோம், படுவா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 38

//////உன்னோட சட்டைல முதல் பட்டனை
தப்பா போட்டா எல்லா பட்டனும் தப்பா போயிடும்.
தத்துவம் சொன்னது...
.
.
.
.
.
.
டெய்லர் தண்டபாணி///////

இதுக்குத்தான் டீசர்ட் போடனும்கறது.....
//

ஒண்ணுமே போடலைன்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////Happy News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு./////

அப்போ 20140ல அழிஞ்சுடுமா?

வைகை சொன்னது…

எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் ./////

அப்ப பன்னி, டெரர் ரெடியா? ங்கொய்யால அனுப்பிருவோம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 41

//////தங்கச்சி நமக்கு missed call
கொடுத்தா இந்த சமுதாயம் என்ன சொல்லும் தெரியுமா?///////

நீ உன் மொக்க ஃபிகருக்கு வாங்கிகொடுத்த டுபாக்குரு செல் போனு புட்டுக்கிச்சுன்னு சொல்லும்!
///

ரீசார்ஜுதான பண்ணுவானுக. இப்ப மொபைல் வேற வாங்கி தர்ரானுகளா. விவரம் தெரியாத அப்பாவியா இருந்திருக்கனே. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 42

Happy News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு////

Sad News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியும், என்னா போலிஸ் இன்னும் பதிவு போடறத நிப்பாட்டல....
///

உலகம் அழியாது. தமிழ் படிக்கிறவங்க அழிவாங்க. ஹிஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆனா ஒரு கண்டிசன். டவர் நீங்கதான் நட்டுக்கணும்.//////

ஏன் செல்போன்லேயே டவர் காட்டுமே?

மாத்தி யோசி சொன்னது…

sema comedy boss! pannikkuddi " matter " super.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 47

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 27

/////இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா. ரொம்ப ஈசி. "கண் தானம் செய்யுங்கள்"////

செத்த பின்னாடியாவது அடுத்தவனை நிம்மதியா இருக்க விடுங்கடா....
//

this question pass to Terror//////

ங்கொய்யா நாங்க என்ன குவிஸ்சா வெச்சுக்கிட்டு இருக்கோம், படுவா...
///

குவிஸ் பத்தி எல்லாம் தெரியிற அளவுக்கு அறிவாளியா மச்சி நீ?

வைகை சொன்னது…

ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.////

அது சரி.....அப்ப ரஞ்சிதா என்னமோ அவரோட.......தேடுனாங்களே அது என்னவா இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் .///////

இல்லேன்னா மட்டும் இங்கேயே தங்கிடுவானுங்களாக்கும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 49

//////Happy News

இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு./////

அப்போ 20140ல அழிஞ்சுடுமா?
//

படுவா நீ ஒட்டகம் மேய்கிறத நிறுத்தினாலே உலகம் அழிஞ்சிடும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 50

எதிரிகளை தண்டிப்பதோ, மன்னிப்பதோ கடவுளின் வேலை. அதை அவர் பார்த்துக் கொள்வார். எதிரிகளை கடவுளிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம பார்த்துக் கொள்(ல்)வோம் ./////

அப்ப பன்னி, டெரர் ரெடியா? ங்கொய்யால அனுப்பிருவோம்....
//

கடவுள் என்னை மன்னித்து உங்களை தண்டிப்பார். ஏன்னா நான் ரொம்ப நல்லவன் ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 53

/////ஆனா ஒரு கண்டிசன். டவர் நீங்கதான் நட்டுக்கணும்.//////

ஏன் செல்போன்லேயே டவர் காட்டுமே?
//

Wov Brilliyant

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 54

sema comedy boss! pannikkuddi " matter " super.
//

என்னது பன்னிகுட்டி மேட்டரா? cd வந்திருச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.

- வக்கீல் வண்டு முருகன்//////

சேலைக்குள்ள கட்டெறும்புன்னா, ரஞ்சிதா கிட்டயே ஏதாவது பழைய சேலைய வாங்கி தேடிப்பார்த்திருக்கலாம்ல? அத விட்டுப்புட்டு.............?

வைகை சொன்னது…

மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?/////

ங்கொய்யால.......உலகமே அழிஞ்சு உன்ன கொண்டு போய் நரகத்துல விட்டாலும்....எமன பாத்து இந்த கேள்விதான்யா கேப்ப..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 56

ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.////

அது சரி.....அப்ப ரஞ்சிதா என்னமோ அவரோட.......தேடுனாங்களே அது என்னவா இருக்கும்?
//

அட பாவிகளா. இப்படி எல்லாமா கேள்வி கேப்பீங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 62

///////ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.

- வக்கீல் வண்டு முருகன்//////

சேலைக்குள்ள கட்டெறும்புன்னா, ரஞ்சிதா கிட்டயே ஏதாவது பழைய சேலைய வாங்கி தேடிப்பார்த்திருக்கலாம்ல? அத விட்டுப்புட்டு.............?
//

உங்க அறிவு யாருக்கு வரும். ஜூனியர் நித்யானந்தா பன்னி வாழ்க

வைகை சொன்னது…

டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது.////

ங்கொய்யால....அப்ப அதுக்கு மொதல்ல உள்ளதெல்லாம் ஜோக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 63

மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?/////

ங்கொய்யால.......உலகமே அழிஞ்சு உன்ன கொண்டு போய் நரகத்துல விட்டாலும்....எமன பாத்து இந்த கேள்விதான்யா கேப்ப..
//

யோவ் பதிவை ஒழுங்க படியா. கேட்டது என் நண்பன். இன்னும் போதை தெளியலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////வைகை கூறியது...
ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.////

அது சரி.....அப்ப ரஞ்சிதா என்னமோ அவரோட.......தேடுனாங்களே அது என்னவா இருக்கும்?///////

ம்ம்ம்ம் வேற ஒண்ணுமில்ல அது அவருக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருக்க மிருகம்......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 66

டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது.////

ங்கொய்யால....அப்ப அதுக்கு மொதல்ல உள்ளதெல்லாம் ஜோக்கா?
//

இது ஒரு நல்ல கேள்வி. நீங்கள் இன்னிக்கு பதிவர் சந்திப்புல எத்தனை பாட்டில் சரக்கடித்தீர்கள் என்பதை கூறவும்(ஒழிந்தான் விரோதி)

வைகை சொன்னது…

வைகை சொன்னது… 63

மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?/////

ங்கொய்யால.......உலகமே அழிஞ்சு உன்ன கொண்டு போய் நரகத்துல விட்டாலும்....எமன பாத்து இந்த கேள்விதான்யா கேப்ப..
//

யோவ் பதிவை ஒழுங்க படியா. கேட்டது என் நண்பன். இன்னும் போதை தெளியலியா?////

நீங்க சொன்னா நம்பனுமா? அதான் எஸ்.கே சொல்லிட்டாருல்ல?!

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அது சரி.....அப்ப ரஞ்சிதா என்னமோ அவரோட.......தேடுனாங்களே அது என்னவா இருக்கும்?///////

ம்ம்ம்ம் வேற ஒண்ணுமில்ல அது அவருக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டு இருக்க மிருகம்.....////

ரெம்ப பயங்கரமா இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?//////

இந்த மாதிரி ஒரு SMS உனக்கு வந்திருக்க வாய்ப்பே இல்ல. இப்போ நான் சொல்றேன், அது என்ன SMS-னு!

“மச்சி இங்க ஒரு எடத்துல ஓசி சாப்பாடு போடுறாங்க, சீக்கிரம் கெளம்பி வாடா”

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 70

வைகை சொன்னது… 63

மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?/////

ங்கொய்யால.......உலகமே அழிஞ்சு உன்ன கொண்டு போய் நரகத்துல விட்டாலும்....எமன பாத்து இந்த கேள்விதான்யா கேப்ப..
//

யோவ் பதிவை ஒழுங்க படியா. கேட்டது என் நண்பன். இன்னும் போதை தெளியலியா?////

நீங்க சொன்னா நம்பனுமா? அதான் எஸ்.கே சொல்லிட்டாருல்ல?!
//

ஹிஹி மன்னிக்கணும். நான் இந்த எஸ்.எம்.எஸ் jokes எல்லாம் ன்னோட sent item-ல இருந்து எடுத்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 72

//////மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?//////

இந்த மாதிரி ஒரு SMS உனக்கு வந்திருக்க வாய்ப்பே இல்ல. இப்போ நான் சொல்றேன், அது என்ன SMS-னு!

“மச்சி இங்க ஒரு எடத்துல ஓசி சாப்பாடு போடுறாங்க, சீக்கிரம் கெளம்பி வாடா”
//

Yov this is my sent item message. hehe

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது. என் மொபைல்ல உள்ள எஸ்.எம்.எஸ் எல்லாத்தையும் பார்த்து டைப் பண்ணிக்கிட்டு இருக்கும்போது என் பிரண்டு எனக்கு அனுபிச்ச எஸ்.எம்.எஸ் சையும் சேர்த்து டைப் பண்ணிட்டேன். (நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...//////

அப்புறம் அந்த ஓசி சோறு கெடச்ச்சுதா, இல்ல இன்னிக்கும் பன்னுதானா?

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ங்கொய்யால....அப்ப அதுக்கு மொதல்ல உள்ளதெல்லாம் ஜோக்கா?
//

இது ஒரு நல்ல கேள்வி. நீங்கள் இன்னிக்கு பதிவர் சந்திப்புல எத்தனை பாட்டில் சரக்கடித்தீர்கள் என்பதை கூறவும்(ஒழிந்தான் விரோதி/////

சரக்குனா....இங்க உள்ளதுக்கு சொல்லவா? இல்ல....அங்க உள்ளதுக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 75

//////டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது. என் மொபைல்ல உள்ள எஸ்.எம்.எஸ் எல்லாத்தையும் பார்த்து டைப் பண்ணிக்கிட்டு இருக்கும்போது என் பிரண்டு எனக்கு அனுபிச்ச எஸ்.எம்.எஸ் சையும் சேர்த்து டைப் பண்ணிட்டேன். (நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...//////

அப்புறம் அந்த ஓசி சோறு கெடச்ச்சுதா, இல்ல இன்னிக்கும் பன்னுதானா?
///

பிப்ரவரி மாசத்துல இதுவரைக்கும் ஓசி சோறு கிடைக்கல. அருணுக்காக வெயிடிங்

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...//////

அப்புறம் அந்த ஓசி சோறு கெடச்ச்சுதா, இல்ல இன்னிக்கும் பன்னுதானா////

ஓசில ஜாம் வெச்சே கொடுத்தாங்களாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////"கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?"////

அவனவன் 4-5 ன்னு போயிக்கிட்டு இருக்கான்... இவரு ரெண்டுக்கே கேல்வி கேட்டுக்கிட்டு இருக்காரு...

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////"கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?"////

அவனவன் 4-5 ன்னு போயிக்கிட்டு இருக்கான்... இவரு ரெண்டுக்கே கேல்வி கேட்டுக்கிட்டு இருக்காரு..///

ஒன்னுக்கே வழியிருந்தால் இந்த கேள்வி வரத்து.....க்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 75

//////டிஸ்கி: கடைசில உள்ளது என்ன எழவுடா? ஜோக் மாதிரியும் இல்லை. தத்துவம் மாதிரியும் இல்லைன்னு கேட்குறது எனக்கு புரியுது. என் மொபைல்ல உள்ள எஸ்.எம்.எஸ் எல்லாத்தையும் பார்த்து டைப் பண்ணிக்கிட்டு இருக்கும்போது என் பிரண்டு எனக்கு அனுபிச்ச எஸ்.எம்.எஸ் சையும் சேர்த்து டைப் பண்ணிட்டேன். (நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...//////

அப்புறம் அந்த ஓசி சோறு கெடச்ச்சுதா, இல்ல இன்னிக்கும் பன்னுதானா?
///

பிப்ரவரி மாசத்துல இதுவரைக்கும் ஓசி சோறு கிடைக்கல. அருணுக்காக வெயிடிங்///////

ஆமா வெங்கட் கூட போயி KFC-ல அந்த 12 ருவா குடுக்க முடியாம மாவாட்டுனதா கேள்விப்பட்டேனே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 79

/////"கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?"////

அவனவன் 4-5 ன்னு போயிக்கிட்டு இருக்கான்... இவரு ரெண்டுக்கே கேல்வி கேட்டுக்கிட்டு இருக்காரு...
//

இங்க ஒரு லட்டுக்கே வழிய காணோம். அவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 81

இந்த தடவை வேற ஐடியா வச்சிருக்கேன். வெளில சொன்ன அடுத்தவன் அந்த ஐடியாவ யூஸ் பண்ணிடுவானே

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 79

/////"கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?"////

அவனவன் 4-5 ன்னு போயிக்கிட்டு இருக்கான்... இவரு ரெண்டுக்கே கேல்வி கேட்டுக்கிட்டு இருக்காரு...
//

இங்க ஒரு லட்டுக்கே வழிய காணோம். அவ்/////

வெறும்பயல காண்டாக்ட் பண்ணு, ஏற்பாடு பண்ணுவாரு!

Madhavan Srinivasagopalan சொன்னது…

எல்லாமே சூப்பர்..
தனித் தனியா சிரிச்சேன்.. ஒன்னொண்ணுக்கும்..
டிஸ்கி தான் எல்லாத்தையும் விட 'செம'

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

(நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி நம்பிட்டோம்

பட்டாபட்டி.... சொன்னது…

ஜெய்ஹிந்த் படத்துல ரஞ்சிதா "கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்துடுச்சுன்னு" பாடினதால நித்யானந்தா அதை தேடும்போது அதை வீடியோ எடுத்து எதிர்கட்சிக்காரர்கள் வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறிக் கொள்கிறேன்.//

இப்ப இதுக்கு அவசரமா வரலாற்றை மாற்றுகிறாய் போலீஸ்?..

கட்டெரும்பை தேடியது நித்தியல்ல... ரஞ்சிதா..

ஹி..ஹி

( பாவம் ..அவரு சிவனேனு படுத்துக்கிட்டு இருந்தாரு.. அந்த வெள்ள மனுசக்காரனைப்போயி..>!!!()

Ramani சொன்னது…

இந்த பதிவுக்கான பதிலின் எண்ணிக்கையை
கொண்டே இதன் சிறப்பு தெரிந்து போகிறது
இதுல நான் வேற பதில் போடனுமான்னு நினைச்சேன்
நல்ல சிரிச்சுப்புட்டு பதில் போடாட்டி தப்புன்னு
மனச்சாட்சி உறுத்திச்சு .நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கணேஷ் சொன்னது…

மச்சி ரூம்ல இன்னிக்கு என்ன சமையல். சாப்பாடு இருக்கா?//

இந்த ஜோக்தாங்க அருமையாக இருக்கு))))

நல்லா இருக்கு..

கலாநேசன் சொன்னது…

ஹைய்யோ...ஹைய்யோ

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

??<>>>(நாங்கெல்லாம் பிள்ளையார் சுழிய கூட அடுத்தவன் எக்ஸாம் பேப்பர்ல இருந்து காப்பி அடிக்கிறவங்கலாச்சே. ஹிஹி)
...

kalakkal

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நாங்களும் போடுவோம்ல கொஞ்சம் வெயிட் பண்ணு இன்னும் ரெண்டு நாளுல போடுறேன்

நாகராஜசோழன் MA சொன்னது…

//சௌந்தர் சொன்னது… 7

ஆஹா அருமை அருமை தொடருங்கள் .....வாழ்த்துக்கள்
//

இதை நானும் வழிமொழிகிறேன்..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

டவர் நீங்கதான் நட்டுக்கணும்.//
ஆஹா செம கலக்கல்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

லட்டு செம டேஸ்ட்

அனு சொன்னது…

//இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.//

எல்லாம் சரி.. ஆனா, அதுல போட்டிருந்தது 2013 AD-யா இல்ல 2013 BC-யான்னு பாத்தீங்களா?? :) :)

வால்பையன் சொன்னது…

முதல் ஜோக்கோ செம கலாய்ப்பு!

karthikkumar சொன்னது…

"கண்ணா 2 லட்டு திங்க ஆசையா?"///

உங்களுக்கு முதல் லட்டு கெடச்சுதா அத சொல்லுங்க ஹி ஹி

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அருமை...

போதுங்க நிறைய பேருக்கு கமாண்ட் போடனும்...

karthikkumar சொன்னது…

100

மாணவன் சொன்னது…

101...

மாணவன் சொன்னது…

ஆஹா அருமை அருமை தொடருங்கள் .....வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

அத்தனையும் ரசிக்கும்படி இருக்கு ..

மாணவன் சொன்னது…

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி....

மாணவன் சொன்னது…

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

Speed Master சொன்னது…

////இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.

அடடடா என்ன ஒரு ஆராய்ச்சீ

2 ஜின்னா என்ன- செல்போன் பரிசு
http://speedsays.blogspot.com/2011/02/2_04.html

விக்கி உலகம் சொன்னது…

இதுக்கு பேருதான் அவியலா ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 96

//இந்த உலகம் 2012-ல கண்டிப்பா அழியாது. ஏன்னா நேத்து வாங்கின தக்காளி ஜாஸ் பாட்டில்ல Expire date 2013 அப்டின்னு போட்டிருக்கு.//

எல்லாம் சரி.. ஆனா, அதுல போட்டிருந்தது 2013 AD-யா இல்ல 2013 BC-யான்னு பாத்தீங்களா?? :) :)
//

good question..

ராஜ நடராஜன் சொன்னது…

டிஸ்கி சிவப்பு!சும்மா சொல்லக்கூடாது,அள்ளிட்டு போகுது:)

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது