சனி, பிப்ரவரி 5

சிங்கப்பூர் பதிவர்களின் அட்டகாசம்

நேத்து நம்ம உளவுத்துறை(விஜயகாந்த் படமா?) போன் பண்ணி சிங்கை பதிவர்கள் பற்றிய சில தகவல்களை கொடுத்தனர். அமெரிக்ககாரங்க இந்தியா மாணவர்கள் கால்ல ஏதோ மிசின் மாட்டுன மாதிரி துப்பறிவதற்காக நம்ம மாணவன் கால்ல ஒரு மிசின மாட்டுனோம். நேத்து அவங்க பண்ணின அட்டகாசம் இருக்கே. அப்பப்பா..

இப்போ சிங்கையில் சைனீஸ் நியூ இயர். அதனால் அங்கு ஐந்து நாள் லீவ். வியாழக்கிழமை இரவு ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது மாணவன் அவரோட மேனேஜர் ரூம்ல இருந்த பத்து சரக்கு பாட்டிலை ஆட்டையை போடும்போது மேனேஜர் கிட்ட மாட்டிக்கிட்டார். அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்.

வெள்ளிக்கிழமை காலைல வெறும்பய,வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு ஜூராங் வேஸ்ட் சீ வெஸ்ட்ல இருந்து கிளம்பி செந்தோசா தீவுக்கு போறதுக்காக ட்ரெயின் ஏறினாங்க. ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.
வெறும்பயலும், லக்கி பிளாசா பிகரும்

பாவம் மாணவன் அங்க போயி எதையோ பார்த்து பயந்துட்டாப்புல. எது கேட்டாலும் "உங்கள் பொன்னான பணி தொடரட்டும்" அப்டின்னு சொன்னதையே சொல்ல ஆரமிச்சிட்டாரு. பிறகு அபிநயாக்கு போன் பண்ணி பேசினதுக்கு அப்புறம்தான் தெளிவானாரு.
வெறும்பய முழு போதையில்
 
பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர். பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.
வெறும்பயலும், அந்த சைனீஸ் பிகரும்(பின்னால் மாணவன்)

அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். அட போங்கடா வெண்ணைகளா "நானே அந்த பதிவை போதைல இருக்கும்போதுதான் எழுதினேன்". அந்த பதிவு எழுதினதே எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு மட்டையாகி விட்டார்.

வெறும்பயலோ நன்றாக குடித்துவிட்டு சைனீஸ் பிகருடன் டான்ஸ் ஆட கிளம்பிவிட்டார். அவர் வாழ்வில் ஜோதி ஒளிரட்டும். பாவம் கருணாகரசு பிரபல பதிவர்கள்ன்னு நம்பி இந்த கூட்டத்துல வந்து மாட்டிக்கிட்டாரு. அவருக்கு என் அனுதாபங்கள்.

பிரபல பதிவர், பதிவுலக மாமேதை, பதிவுலக சக்கரவர்த்தி, பதிவுலக டான் Mr.Dr.பட்டாப்பட்டி அவர்களை ஒரு பதிவராக மதிக்காமல் அவரை கூப்பிடாமல் பதிவர் சந்திப்பு நடத்திய வெறும்பய,மாணவன் மற்றும் வைகை அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் # இப்படிக்கு டாக்டர் பட்டாபட்டியின் கம்பவுண்டர் சங்கம்.

டிஸ்கி 1: என்னடா போட்டோ எல்லாம் இருட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா. வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.

டிஸ்கி 2: இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..
...

168 கருத்துகள்:

மங்குனி அமைச்சர் சொன்னது…

vetraa avana

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....

மங்குனி அமைச்சர் சொன்னது…

வெறும்பயன்னா என்ன அர்த்தம் ???? பைசா இல்லாத வெறும்பயலா ? இல்லை டிரஸ் போடாத வெறும்பயலா ? # மெகா டவுட் ?????

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்./////

ராங் டீலிங்கா இருக்கே....?

வெறும்பய சொன்னது…

hi

மங்குனி அமைச்சர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....///

ஐய்யே பண்ணி அவன கைல எல்லாம் தொடாத .......... .........அந்த சைனாகாரி அவன் மேல வாந்தி எடுத்து விட்டு இருக்கா ............பேட் பாய்

மங்குனி அமைச்சர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்./////

ராங் டீலிங்கா இருக்கே....?////

பல்லுள்ளவன் பக்கோடா சாப்புடுறான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வெள்ளிக்கிழமை காலைல வெறும்பய,வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு ஜூராங் வேஸ்ட் சீ வெஸ்ட்ல இருந்து கிளம்பி செந்தோசா தீவுக்கு போறதுக்காக ட்ரெயின் ஏறினாங்க. //////

நல்லா சேர்ந்திருக்கானுக பாரு, ஏர்ல பூட்டுன எருமைக மாதிரி... அப்புறம்...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....///

ஐய்யே பண்ணி அவன கைல எல்லாம் தொடாத .......... .........அந்த சைனாகாரி அவன் மேல வாந்தி எடுத்து விட்டு இருக்கா ............பேட் பாய்/////

இப்போதானே ஸ்டார்ட் பண்ணானுங்க, அதுக்குள்ள வாந்தியா?

மங்குனி அமைச்சர் சொன்னது…

வெறும்பய கூறியது...

ஹாய்////

வெறும்பய

வாழ்க

வெறும்பய

வாழ்க,வாழ்க

வெறும்பய

வாழ்க,வாழ்க,வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் கூறியது...

வெறும்பயன்னா என்ன அர்த்தம் ???? பைசா இல்லாத வெறும்பயலா ? இல்லை டிரஸ் போடாத வெறும்பயலா ? # மெகா டவுட் ?????////

அவருக்கு சைனீஸ், இந்தியன் பிகர்ஸ் எல்லாம் பிரண்டா இருக்காம். பிலிப்பைன் பிகர் மட்டும் இல்லியாம். அதான் பிலிப்பைன் பிகர் இல்லாத வெறும்பய

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

டெர்ரர் இத பார்த்தே வாய தொச்சிகிட்டு இருக்கான ஆளை காணலை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.///////

இவனுகளை கடத்துனதுக்கு ஒரு பிலிப்பைனிய கடத்தி இருந்தாலாவது..... சரி விடுய்யா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 4

/////அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்./////

ராங் டீலிங்கா இருக்கே....?//

சரி விடு அவனுக்கு பிகரை விட சரக்கு முக்கியம். ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8

//////வெள்ளிக்கிழமை காலைல வெறும்பய,வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு ஜூராங் வேஸ்ட் சீ வெஸ்ட்ல இருந்து கிளம்பி செந்தோசா தீவுக்கு போறதுக்காக ட்ரெயின் ஏறினாங்க. //////

நல்லா சேர்ந்திருக்கானுக பாரு, ஏர்ல பூட்டுன எருமைக மாதிரி... அப்புறம்...?
//

வெறும்பய போட்டோ இன்னும் வரல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 12

டெர்ரர் இத பார்த்தே வாய தொச்சிகிட்டு இருக்கான ஆளை காணலை
//

நானும் அந்த குழந்தையத்தான் தேடிட்டு இருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 13

//////ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.///////

இவனுகளை கடத்துனதுக்கு ஒரு பிலிப்பைனிய கடத்தி இருந்தாலாவது..... சரி விடுய்யா.....
//

என்ன பண்றது சகவாசம் சரியில்லை

மங்குனி அமைச்சர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....///

ஐய்யே பண்ணி அவன கைல எல்லாம் தொடாத .......... .........அந்த சைனாகாரி அவன் மேல வாந்தி எடுத்து விட்டு இருக்கா ............பேட் பாய்/////

இப்போதானே ஸ்டார்ட் பண்ணானுங்க, அதுக்குள்ள வாந்தியா?////

அந்த பிகரு ஏற்கனவே நாலஞ்சு வண்டி ஓட்டிட்டு இப்ப கடைசியா வெறும்பயல புடிச்சு இருக்கு பண்ணி ....... ஏற்கனவே புல் மப்பு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பாவம் மாணவன் அங்க போயி எதையோ பார்த்து பயந்துட்டாப்புல. எது கேட்டாலும் "உங்கள் பொன்னான பணி தொடரட்டும்" அப்டின்னு சொன்னதையே சொல்ல ஆரமிச்சிட்டாரு./////

எதச் சொன்னாலும் தெளிவா சொல்லனும், "உங்கள் பொண்ணான பணி தொடரட்டும்" னுதானே சொன்னாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 9

//////மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....///

ஐய்யே பண்ணி அவன கைல எல்லாம் தொடாத .......... .........அந்த சைனாகாரி அவன் மேல வாந்தி எடுத்து விட்டு இருக்கா ............பேட் பாய்/////

இப்போதானே ஸ்டார்ட் பண்ணானுங்க, அதுக்குள்ள வாந்தியா?
//

Verumpaya means sema speed..

வெறும்பய சொன்னது…

ஐயோ படுத்திரான்களே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 19

Exactly Exactly

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய கூறியது...

ஐயோ படுத்திரான்களே..//

யோவ் போட்டோ எங்க. பாவம் மங்குனி

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 9

//////மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....///

ஐய்யே பண்ணி அவன கைல எல்லாம் தொடாத .......... .........அந்த சைனாகாரி அவன் மேல வாந்தி எடுத்து விட்டு இருக்கா ............பேட் பாய்/////

இப்போதானே ஸ்டார்ட் பண்ணானுங்க, அதுக்குள்ள வாந்தியா?
//

Verumpaya means sema speed..

//

இப்படி வேற இருக்கா... எனக்கு தெரியாதே..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர்./////

யோவ் வெறும்பய அப்போ வெறும் சோத்துப்பானைதானா, தண்ணிக்கு லாயக்கில்லையா?

வெறும்பய சொன்னது…

பிளாகர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

வெறும்பய கூறியது...

ஐயோ படுத்திரான்களே..//

யோவ் போட்டோ எங்க. பாவம் மங்குனி///

On the way

மங்குனி அமைச்சர் சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 19

எதச் சொன்னாலும் தெளிவா சொல்லனும், "உங்கள் பொண்ணான பணி தொடரட்டும்" னுதானே சொன்னாரு?
//

Exactly எசேக்ட்லி ////////////ஏன் தொற இத முதல்லே சொல்லி இருக்கலாமுல்ல ............ நான் என்னென்னமோ நினைச்சிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?/////

நீ மொதல்ல டவுசர மாத்திக்கிட்டு வா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர்./////

யோவ் வெறும்பய அப்போ வெறும் சோத்துப்பானைதானா, தண்ணிக்கு லாயக்கில்லையா?///

யோவ் அதுக்குதான லக்கி பிளாசா போனாரு

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.//////

அவமானம், அவமானம், மாண்வன்கற பேருக்கே இழுக்கு!

மங்குனி அமைச்சர் சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?///

பிளடி நான்சென்ஸ் நான் நேத்துல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்

வெறும்பய சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர்./////

யோவ் வெறும்பய அப்போ வெறும் சோத்துப்பானைதானா, தண்ணிக்கு லாயக்கில்லையா?

//

அப்படியெல்லாம் செல்ல முடியாது , என்னை ஏமாத்தி குடிச்சிட்டாங்க...படுபாவிங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர்./////

யோவ் வெறும்பய அப்போ வெறும் சோத்துப்பானைதானா, தண்ணிக்கு லாயக்கில்லையா?///

யோவ் அதுக்குதான லக்கி பிளாசா போனாரு//////

அதாவது லக்கிபிளாசா அஞ்சப்பர்ல நாலு சட்டி சோறும் கறீக்கொழம்பும் அடிக்க........?

மங்குனி அமைச்சர் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.//////

அவமானம், அவமானம், மாண்வன்கற பேருக்கே இழுக்கு!////

யோவ் அந்த மூடில ஹெராயின் இருந்ததுய்யா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// வெறும்பய கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர்./////

யோவ் வெறும்பய அப்போ வெறும் சோத்துப்பானைதானா, தண்ணிக்கு லாயக்கில்லையா?

//

அப்படியெல்லாம் செல்ல முடியாது , என்னை ஏமாத்தி குடிச்சிட்டாங்க...படுபாவிங்க.../////

சோத்த வெச்ச உடனே அதுல இருந்து கைய எடுக்கவே இல்லையாமே, அப்புறம் தண்ணிக்கு எங்கே இடம் இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். ///////

உனக்கு ஏன் இந்த வேல....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 29

////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?/////

நீ மொதல்ல டவுசர மாத்திக்கிட்டு வா!
//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 31

//////பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.//////

அவமானம், அவமானம், மாண்வன்கற பேருக்கே இழுக்கு!
///

அப்போ பிகரை அடகு வச்சது நல்ல மரியாதையான விசயமா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//சரி விடு அவனுக்கு பிகரை விட சரக்கு முக்கியம். ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்//

உனக்கு அவன் குடிச்சிட்டு தூக்கி போடறா பாட்டில் முக்கியம். சிங்கபூர் போய் மூனு மாசம் எச்ச பாட்டில் பொறுக்கின பயதான நீ.. :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மங்குனி அமைச்சர் சொன்னது… 32

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?///

பிளடி நான்சென்ஸ் நான் நேத்துல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்
//

வெறும்பய இன்னும் 5 நிமிசத்தில் போட்டோ வரைலைனா மங்குனி டீ குடிப்பார்

வெறும்பய சொன்னது…

மங்குனி அமைச்சர் கூறியது...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?///

பிளடி நான்சென்ஸ் நான் நேத்துல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்

//

பொறுமை பொறுமை... இன்னும் சிறு நேறத்தில் பார்வைக்கு வைக்கப்படும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 33

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////பின்ன எல்லோரும் செந்தோசா தீவுக்கு போனாங்க. அங்க மாணவன் கொண்டு போன சரக்கை முக்கால்வாசி வைகை அவர்களும், மீதி கால்வாசியை வெறும்பயலும் குடித்துவிட்டனர்./////

யோவ் வெறும்பய அப்போ வெறும் சோத்துப்பானைதானா, தண்ணிக்கு லாயக்கில்லையா?

//

அப்படியெல்லாம் செல்ல முடியாது , என்னை ஏமாத்தி குடிச்சிட்டாங்க...படுபாவிங்க...
//

Who is the bloody idiot? Vaigai?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மங்குனி அமைச்சர் சொன்னது… 32

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?///

பிளடி நான்சென்ஸ் நான் நேத்துல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்
//

வெறும்பய இன்னும் 5 நிமிசத்தில் போட்டோ வரைலைனா மங்குனி டீ குடிப்பார்///////

அவரு ஏற்கனவே மூணு டீ குடிச்சிட்டாரு, இனி காசில்லை தண்ணி தான் குடிப்பாரு...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 37

/////அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். ///////

உனக்கு ஏன் இந்த வேல....?
//

ஹிஹி ஒரு விளம்பரம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 40

@ரமேஷ்

//சரி விடு அவனுக்கு பிகரை விட சரக்கு முக்கியம். ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்//

உனக்கு அவன் குடிச்சிட்டு தூக்கி போடறா பாட்டில் முக்கியம். சிங்கபூர் போய் மூனு மாசம் எச்ச பாட்டில் பொறுக்கின பயதான நீ.. :)
//

எங்க போனாலும் கேமரா வைக்கிரானுகளே. அவ்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//சரி விடு அவனுக்கு பிகரை விட சரக்கு முக்கியம். ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்//

உனக்கு அவன் குடிச்சிட்டு தூக்கி போடறா பாட்டில் முக்கியம். சிங்கபூர் போய் மூனு மாசம் எச்ச பாட்டில் பொறுக்கின பயதான நீ.. :)//////

சொந்தமா பிசினஸ் பண்ணேன்னு சொன்னானே அது இதுதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 42

மங்குனி அமைச்சர் கூறியது...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?///

பிளடி நான்சென்ஸ் நான் நேத்துல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்

//

பொறுமை பொறுமை... இன்னும் சிறு நேறத்தில் பார்வைக்கு வைக்கப்படும்..
//

அப்படியே மியூசியத்துல வை. ங்கொயாள இவங்க அப்படியே புனித யாத்திரை போனாங்க. பார்வைக்கு வைக்கிறாரு. ராஸ்கல்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////அட போங்கடா வெண்ணைகளா "நானே அந்த பதிவை போதைல இருக்கும்போதுதான் எழுதினேன்". அந்த பதிவு எழுதினதே எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு மட்டையாகி விட்டார்.////////

கேள்விகேட்டே ஒருத்தர மட்டையாக்கி இருக்காம்பாரு..... ராஸ்கல்.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 44

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மங்குனி அமைச்சர் சொன்னது… 32

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?///

பிளடி நான்சென்ஸ் நான் நேத்துல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்
//

வெறும்பய இன்னும் 5 நிமிசத்தில் போட்டோ வரைலைனா மங்குனி டீ குடிப்பார்///////

அவரு ஏற்கனவே மூணு டீ குடிச்சிட்டாரு, இனி காசில்லை தண்ணி தான் குடிப்பாரு...!
//

கழனித் தண்ணியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 47

///////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//சரி விடு அவனுக்கு பிகரை விட சரக்கு முக்கியம். ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்//

உனக்கு அவன் குடிச்சிட்டு தூக்கி போடறா பாட்டில் முக்கியம். சிங்கபூர் போய் மூனு மாசம் எச்ச பாட்டில் பொறுக்கின பயதான நீ.. :)//////

சொந்தமா பிசினஸ் பண்ணேன்னு சொன்னானே அது இதுதானா?
//

என்ன இருந்தாலும் என் கடைக்கு நான்தான் owner

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?////

இந்தப் பன்னாட, டார்ச் லைட்ட திருப்பி புடிச்சி அடிச்சுக்கிட்டு இருந்திருக்கு.!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 49

@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?
//

அது வேற இடம் மச்சி. லைட் போட்டாலும் இருட்டாவே இருக்கு

வெறும்பய சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?

//

வழக்கமா டார்ச் எடுக்கிறது ரமேஷ் தானே...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 44

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மங்குனி அமைச்சர் சொன்னது… 32

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//

இரண்டு மணி நேரமா?? மீதி?///

பிளடி நான்சென்ஸ் நான் நேத்துல இருந்து காத்துக்கிட்டு இருக்கேன்
//

வெறும்பய இன்னும் 5 நிமிசத்தில் போட்டோ வரைலைனா மங்குனி டீ குடிப்பார்///////

அவரு ஏற்கனவே மூணு டீ குடிச்சிட்டாரு, இனி காசில்லை தண்ணி தான் குடிப்பாரு...!
//

கழனித் தண்ணியா?//////

கரெக்டா சொல்றியே... ஆனா அதுல கொஞ்சம் புண்ணாக்கு உடச்சி போட்டுத்தான் குடிப்பாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 53

///// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?////

இந்தப் பன்னாட, டார்ச் லைட்ட திருப்பி புடிச்சி அடிச்சுக்கிட்டு இருந்திருக்கு.!
//

அவ்ளோ வெளிச்சத்துளையும் இந்த வெறும்பய டிம்மாத்தான் தெரிஞ்சான் நான் என்ன பண்றது

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//சொந்தமா பிசினஸ் பண்ணேன்னு சொன்னானே அது இதுதானா?//

இல்லை இது பார்ட் டைம். மெயின் பிஸினஸ் வேற. எப்பவும் நாலு பிலிப்பினோ, சீனாகாரி இவன் கூட இருக்கும். அட லேடிஸ் டிரஸ் வித்தான்பா... பிளட்பார்ம்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வெறும்பயலோ நன்றாக குடித்துவிட்டு சைனீஸ் பிகருடன் டான்ஸ் ஆட கிளம்பிவிட்டார். அவர் வாழ்வில் ஜோதி ஒளிரட்டும். //////

அப்போ ஜோதி சைனீசா... சொல்லவே இல்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////பிரபல பதிவர், பதிவுலக மாமேதை, பதிவுலக சக்கரவர்த்தி, பதிவுலக டான் Mr.Dr.பட்டாப்பட்டி அவர்களை ஒரு பதிவராக மதிக்காமல் அவரை கூப்பிடாமல் பதிவர் சந்திப்பு நடத்திய வெறும்பய,மாணவன் மற்றும் வைகை அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் # இப்படிக்கு டாக்டர் பட்டாபட்டியின் கம்பவுண்டர் சங்கம்.///////

ஆமா அவர கூப்பிட்டாலும் உடனே வந்துட்டுத்தான் மறுவேல பார்ப்பாரு....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//இந்தப் பன்னாட, டார்ச் லைட்ட திருப்பி புடிச்சி அடிச்சுக்கிட்டு இருந்திருக்கு.!//

செஞ்சி இருப்பான் இவன். கடையில சேம்பிள் வச்சி இருந்த செண்ட அடிச்சிகிட்டு குளிச்சா வாசனை போய்டும் சொல்லி ஒரு மாசம் குளிக்காம அலஞ்ச பையன் இவன்.

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....///

ஐய்யே பண்ணி அவன கைல எல்லாம் தொடாத .......... .........அந்த சைனாகாரி அவன் மேல வாந்தி எடுத்து விட்டு இருக்கா ............பேட் பாய்/////

இப்போதானே ஸ்டார்ட் பண்ணானுங்க, அதுக்குள்ள வாந்தியா////

பெரும்பய தொட்டாலே வாந்திதான்!

வைகை சொன்னது…

மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்./////

ராங் டீலிங்கா இருக்கே....?////

பல்லுள்ளவன் பக்கோடா சாப்புடுறான்////

பக்கோடாவுக்கு பன்ணுல தொட்டுகிறாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////# இப்படிக்கு டாக்டர் பட்டாபட்டியின் கம்பவுண்டர் சங்கம்./////

பட்டாபட்டி நாடாவை அவிழ்ப்போர் சங்கம்னு வெச்சுக்கறது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 62

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

டேய்ய்ய்ய்ய்ய் புடிங்கய்யா அவனை.....///

ஐய்யே பண்ணி அவன கைல எல்லாம் தொடாத .......... .........அந்த சைனாகாரி அவன் மேல வாந்தி எடுத்து விட்டு இருக்கா ............பேட் பாய்/////

இப்போதானே ஸ்டார்ட் பண்ணானுங்க, அதுக்குள்ள வாந்தியா////

பெரும்பய தொட்டாலே வாந்திதான்!
///

போதை தெளிந்து கடைக்கு வந்த வைகை அவர்களை வரவேற்கிறோம்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//இந்தப் பன்னாட, டார்ச் லைட்ட திருப்பி புடிச்சி அடிச்சுக்கிட்டு இருந்திருக்கு.!//

செஞ்சி இருப்பான் இவன். கடையில சேம்பிள் வச்சி இருந்த செண்ட அடிச்சிகிட்டு குளிச்சா வாசனை போய்டும் சொல்லி ஒரு மாசம் குளிக்காம அலஞ்ச பையன் இவன்./////

அப்போ நல்லா டேஸ்ட்டா ஏதாவது சாப்பிட்டான்னா.............?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.//////

அவமானம், அவமானம், மாண்வன்கற பேருக்கே இழுக்கு/////

இதனால் மாணவனின் அருமை அண்ணன் போலிஸ் நாளை தீக்குளிப்பார்!

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பெரும்பய தொட்டாலே வாந்திதான்!
///

போதை தெளிந்து கடைக்கு வந்த வைகை அவர்களை வரவேற்கிறோ///

இன்னும் போதையிலே பதிவெழுதும் போலிசை......வெட்டப்போகிறோம்

karthikkumar சொன்னது…

ம்ம்.... வெளங்கிருச்சு....

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். ///////

உனக்கு ஏன் இந்த வேல..../////

அதானே......இவரு என்ன நல்ல போலீசா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////டிஸ்கி 1: என்னடா போட்டோ எல்லாம் இருட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா. வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.//////

அந்தக் கையே காலு மாதிரிதான் இருக்கும் சரி விடு, தண்ணில படம் எடுத்தா இப்பிடித்தான் வருமாம்!

karthikkumar சொன்னது…

பேடு பாய்ஸ்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 70

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். ///////

உனக்கு ஏன் இந்த வேல..../////

அதானே......இவரு என்ன நல்ல போலீசா?
//

ரொம்ப ரொம்ப நல்ல போலீஸ்

karthikkumar சொன்னது…

@ பன்னிகுட்டி ராமசாமி
அந்தக் கையே காலு மாதிரிதான் இருக்கும் சரி விடு, தண்ணில படம் எடுத்தா இப்பிடித்தான் வருமாம்///

படம் எடுத்தவர் தண்ணில இருந்தாரா.....

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 49

@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?
//

அது வேற இடம் மச்சி. லைட் போட்டாலும் இருட்டாவே இருக்கு///

பயபுள்ள வேலைக்கு புடிச்சத எவ்வளவு டீசண்டா சொல்லுது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 69

ம்ம்.... வெளங்கிருச்சு....
//

சரி கிளம்பு

karthikkumar சொன்னது…

75

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////டிஸ்கி 2: இந்த போட்டோவுக்காக ரெண்டு மணிநேரமா ஜொள்ளுவிட்டு காத்து கிடந்த பன்னிகுட்டி மற்றும் டெரர் ஜொள்ளு வழியிற வாயை துடைக்கவும். ஹிஹி..//////

அதுக்குத்தானே உன்ன வேல மெனக்கெட்டு வெச்சிருக்கு, படுவா அத ஒழுங்கா செய்யாம இங்க வந்து என்ன பண்ணிட்டிருக்கே ராஸ்கல்.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 68

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பெரும்பய தொட்டாலே வாந்திதான்!
///

போதை தெளிந்து கடைக்கு வந்த வைகை அவர்களை வரவேற்கிறோ///

இன்னும் போதையிலே பதிவெழுதும் போலிசை......வெட்டப்போகிறோம்
//

ஆமா என்னிடம் இருப்பது அன்பு போதை அறிவு போதை பக்தி போதை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 67

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////பாவம் மாணவன் வெறும் மூடியை மோந்து பார்த்து போதை ஏற்றிகொண்டார்.//////

அவமானம், அவமானம், மாண்வன்கற பேருக்கே இழுக்கு/////

இதனால் மாணவனின் அருமை அண்ணன் போலிஸ் நாளை தீக்குளிப்பார்!
///

குளிக்கிரதுன்னா என்ன?

வைகை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 60

///////பிரபல பதிவர், பதிவுலக மாமேதை, பதிவுலக சக்கரவர்த்தி, பதிவுலக டான் Mr.Dr.பட்டாப்பட்டி அவர்களை ஒரு பதிவராக மதிக்காமல் அவரை கூப்பிடாமல் பதிவர் சந்திப்பு நடத்திய வெறும்பய,மாணவன் மற்றும் வைகை அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் # இப்படிக்கு டாக்டர் பட்டாபட்டியின் கம்பவுண்டர் சங்கம்.///////

ஆமா அவர கூப்பிட்டாலும் உடனே வந்துட்டுத்தான் மறுவேல பார்ப்பாரு....
//

சிங்கம் சீக்கிரம் வரும்

karthikkumar சொன்னது…

அந்த சைனா பிகர் போட்டோவை எனக்கு தனியாக மெயில் அனுப்ப முடியுமா ....
ஏக்கத்துடனும் தவிப்புடனும் உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.///////

எதுக்கும் எல்லாரையும் மானிட்டர நல்ல வெளிச்சத்துல வெச்சு பாக்க சொல்லு மச்சி, எனக்கு எல்லாமே தெரியுது.....!

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////டிஸ்கி 1: என்னடா போட்டோ எல்லாம் இருட்டா இருக்கேன்னு பாக்குறீங்களா. வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.//////

அந்தக் கையே காலு மாதிரிதான் இருக்கும் சரி விடு, தண்ணில படம் எடுத்தா இப்பிடித்தான் வருமாம்////

அப்ப காலு என்னவா இருக்கும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 72

பேடு பாய்ஸ்.....
//

இங்க வந்து ஏன் உனக்கு விளம்பரம் பண்ணுற..

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///////வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.///////

எதுக்கும் எல்லாரையும் மானிட்டர நல்ல வெளிச்சத்துல வெச்சு பாக்க சொல்லு மச்சி, எனக்கு எல்லாமே தெரியுது.....///

கொஞ்சம் விளக்கவும்!

வைகை சொன்னது…

karthikkumar கூறியது...
அந்த சைனா பிகர் போட்டோவை எனக்கு தனியாக மெயில் அனுப்ப முடியுமா ....
ஏக்கத்துடனும் தவிப்புடனும் உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு ..///

மாணவன் அக்கவுன்ட்கு பணம் போடு மச்சி

karthikkumar சொன்னது…

@ வைகை
கொஞ்சம் விளக்கவும்///

DOUBLE MEANING ஆ இருக்கும்போல ROSCAL :)

karthikkumar சொன்னது…

@ VAIGAI
மாணவன் அக்கவுன்ட்கு பணம் போடு மச்சி///

வேண்டாம் அந்த மேனேஜெர் மாதிரி நானும் எதாவது டீலிங் போட்டுக்கலாம்னு இருக்கேன் ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///////வெறும்பய என் கையை காலா நினைச்சு கெஞ்சினதால அவரோட படங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. இருட்டுன்னா கருப்புதான. அதான் போட்டோ கருப்பா இருக்கு.///////

எதுக்கும் எல்லாரையும் மானிட்டர நல்ல வெளிச்சத்துல வெச்சு பாக்க சொல்லு மச்சி, எனக்கு எல்லாமே தெரியுது.....///

கொஞ்சம் விளக்கவும்!

/////////

மானிட்டர்னா தண்ணி இல்ல, கம்ப்யூட்டர் மானிட்டரு இப்போ புரிஞ்சதா....?

karthikkumar சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
karthikkumar சொன்னது… 72

பேடு பாய்ஸ்.....
//

இங்க வந்து ஏன் உனக்கு விளம்பரம் பண்ணுற.////

நமக்குன்னு சொல்லுங்க ஹி ஹி

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

///

குளிக்கிரதுன்னா என்ன////

இங்க இருக்கும்போது லக்கி பிளாசா போயிட்டு வந்ததும் செஞ்சிகளே அதான்!

எஸ்.கே சொன்னது…

ஒரே கருப்பா இருக்கு! மை பூசி இருப்பாங்களோ!

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

கொஞ்சம் விளக்கவும்!

/////////

மானிட்டர்னா தண்ணி இல்ல, கம்ப்யூட்டர் மானிட்டரு இப்போ புரிஞ்சதா....////

நல்லா புரியுது போலிசு பதிவு மாதிரி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////karthikkumar கூறியது...
அந்த சைனா பிகர் போட்டோவை எனக்கு தனியாக மெயில் அனுப்ப முடியுமா ....
ஏக்கத்துடனும் தவிப்புடனும் உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு .../////

அது வேற ஒண்ணுமில்லப்பா, அந்த ஃபிகரு நம்ம கலாக்கா மஞ்சள் பெயிண்ட்டுல விழுந்தா எப்பிடி இருக்குமோ அப்படி இருக்கும், அவ்வளவுதான், போதுமா? இல்ல இதுக்கும் மேல படம்தான் வேணுமா?

வைகை சொன்னது…

karthikkumar கூறியது...
@ வைகை
கொஞ்சம் விளக்கவும்///

DOUBLE MEANING ஆ இருக்கும்போல ROSCAL ://///

யோவ்.....நல்ல இருந்தா புடிக்காதே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////வைகை கூறியது...
karthikkumar கூறியது...
அந்த சைனா பிகர் போட்டோவை எனக்கு தனியாக மெயில் அனுப்ப முடியுமா ....
ஏக்கத்துடனும் தவிப்புடனும் உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு ..///

மாணவன் அக்கவுன்ட்கு பணம் போடு மச்சி////////

இங்கேயும் ஆரம்பிச்சுட்டேளா.........?

வைகை சொன்னது…

karthikkumar கூறியது...
@ VAIGAI
மாணவன் அக்கவுன்ட்கு பணம் போடு மச்சி///

வேண்டாம் அந்த மேனேஜெர் மாதிரி நானும் எதாவது டீலிங் போட்டுக்கலாம்னு இருக்கேன் ஹி ///

அப்ப அபிநயாவ காண்டாக்ட் பண்ணு மச்சி!

வைகை சொன்னது…

100

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////வைகை கூறியது...
karthikkumar கூறியது...
@ வைகை
கொஞ்சம் விளக்கவும்///

DOUBLE MEANING ஆ இருக்கும்போல ROSCAL ://///

யோவ்.....நல்ல இருந்தா புடிக்காதே?////////

எது ஃபிகரா.........? அப்படி இருக்காதே?

எஸ்.கே சொன்னது…

அழகான படங்கள்!

(கருப்பா இருந்தாலும் படங்கள் போடுவதை விடமாட்டார் ஃபோட்டோகிராபர் ரமேஷ்!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போட்டோக்கள்லாம் கருப்பா இருந்தாலும் களையா இருக்குல மச்சி?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////karthikkumar கூறியது...
அந்த சைனா பிகர் போட்டோவை எனக்கு தனியாக மெயில் அனுப்ப முடியுமா ....
ஏக்கத்துடனும் தவிப்புடனும் உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு .../////

அது வேற ஒண்ணுமில்லப்பா, அந்த ஃபிகரு நம்ம கலாக்கா மஞ்சள் பெயிண்ட்டுல விழுந்தா எப்பிடி இருக்குமோ அப்படி இருக்கும், அவ்வளவுதான், போதுமா? இல்ல இதுக்கும் மேல படம்தான் வேணுமா////

அது யாரு கலா அக்கா? போலிசோட ஆளா?

எஸ்.கே சொன்னது…

சிங்கப்பூர் பதிவர்களின் அட்டகாசமே இப்படி இருக்குன்னா, இன்னும் துபாய், சென்னை, கோவைன்னு பெரிய பெரிய கேங்க்லாம் இருக்கே?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
போட்டோக்கள்லாம் கருப்பா இருந்தாலும் களையா இருக்குல மச்சி////

இதெல்லாம் அநியாயம்.....போட்டாவ பாத்துட்டு கிண்டல் வேறயா? யோவ்...போலிசு இதுக்காக நான் ஊருக்கு வரேன்யா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////karthikkumar கூறியது...
அந்த சைனா பிகர் போட்டோவை எனக்கு தனியாக மெயில் அனுப்ப முடியுமா ....
ஏக்கத்துடனும் தவிப்புடனும் உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு .../////

அது வேற ஒண்ணுமில்லப்பா, அந்த ஃபிகரு நம்ம கலாக்கா மஞ்சள் பெயிண்ட்டுல விழுந்தா எப்பிடி இருக்குமோ அப்படி இருக்கும், அவ்வளவுதான், போதுமா? இல்ல இதுக்கும் மேல படம்தான் வேணுமா////

அது யாரு கலா அக்கா? போலிசோட ஆளா?//////

வாய்ல அடி...வாய்ல அடி...வாய்ல அடி....... மாத்தி சொல்லாதேய்யா, போலீசுதான் அவங்க ஆளு.... இப்போ வெளங்குச்சா...?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////////வைகை கூறியது...
karthikkumar கூறியது...
@ வைகை
கொஞ்சம் விளக்கவும்///

DOUBLE MEANING ஆ இருக்கும்போல ROSCAL ://///

யோவ்.....நல்ல இருந்தா புடிக்காதே?////////

எது ஃபிகரா.........? அப்படி இருக்காதே/////

ஜோதிய வச்சு அப்பிடி சொல்லக்கூடாது

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அதிலேயும் அந்த 2-வது போட்டோவுல 3-வதா நிக்கும் பிகரு லுக்கே ஒருமாதிரியா இருக்கு மச்சி, சான்சே இல்ல, கொஞ்சம் ட்ரை பண்ணி ஃபோன் நம்பர் வாங்கித்தரயா.....?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அது யாரு கலா அக்கா? போலிசோட ஆளா?//////

வாய்ல அடி...வாய்ல அடி...வாய்ல அடி....... மாத்தி சொல்லாதேய்யா, போலீசுதான் அவங்க ஆளு.... இப்போ வெளங்குச்சா.../////

ஆத்தீ.....அப்ப போலிசு பெரிரிரிரிய இடமோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நான் சாருவை பார்க்க போறேன்(அட யுத்தம் செய் படத்துக்கு போறேம்பா) நாளைக்கு வரேன்

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அதிலேயும் அந்த 2-வது போட்டோவுல 3-வதா நிக்கும் பிகரு லுக்கே ஒருமாதிரியா இருக்கு மச்சி, சான்சே இல்ல, கொஞ்சம் ட்ரை பண்ணி ஃபோன் நம்பர் வாங்கித்தரயா.....////

எனக்கு தெரிஞ்சிருச்சு.......அது ரெம்ப பெரிய எடம்

Speed Master சொன்னது…

உண்மையை சொல்லுங்க போட்டாக்கள் இருட்டடிப்பு செய்ய பட்டதா அல்லது
உண்மையான கலேரே அதுதானா?

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நான் சாருவை பார்க்க போறேன்(அட யுத்தம் செய் படத்துக்கு போறேம்பா) நாளைக்கு வரேன்////

கூட யாரு கலா அக்காவா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நான் சாருவை பார்க்க போறேன்(அட யுத்தம் செய் படத்துக்கு போறேம்பா) நாளைக்கு வரேன்//////

இனி இதை வேற, விமர்சனம், கண்ணொட்டம்,முன்னோட்டம், 10-வது நாள், 150வது நாள், 50-வது நாளுன்னு சாவடிப்பானே...?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வைகை,மாணவன் 2 பேரையும் நல்லவங்கன்னு நினைச்சேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வைகை,மாணவன் 2 பேரையும் நல்லவங்கன்னு நினைச்சேன்

அருண் பிரசாத் சொன்னது…

மேல கமெண்ட்டையும் வெள்ளையடிப்பு செஞ்சிட்டேன்..

விக்கி உலகம் சொன்னது…

சந்தர்பத்தை உருவாக்கிக்கொண்டு போதைப்பதிவை எழுதிய சரக்கு சங்கிளியாண்டிகளுக்கு கண்டனங்கள் ஹி ஹி

பாரத்... பாரதி... சொன்னது…

வணக்கங்களும்,வாக்குகளும்...

ராவணன் சொன்னது…

சிங்கப்பூரிலே என்னவெல்லாமோ நடக்குது.
லக்கிப்பிளாசா வாசலில் மூடிய மோந்து பாத்தது யாரு?
எனக்கு ஒரு முடி... சாரி ....ஒரு மூடி கெடைக்குமா?

! சிவகுமார் ! சொன்னது…

>>> செம காமடி! Keep Rocking!!

பாட்டு ரசிகன் சொன்னது…

ஏன் இந்த கொலை வெறி...

அதனாலதான் சிங்ப்பூரில் இருந்து துரத்தி விட்டுட்டாங்ளா..

நம்ம பன்னிக்குட்டி ராமசாமி அண்ணனுக்கு நிறைய டவுட்டு இருக்கு முதலில் அவருக்கு ஒரு ஆப் கொடுத்து ஆப்பண்ங்க...

கரடிமடை ஆனந்தன் சொன்னது…

ரொம்ப நல்ல இருக்கு

கரடிமடை ஆனந்தன் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...

வைகை,மாணவன் 2 பேரையும் நல்லவங்கன்னு நினைச்சேன்"

ரொம்ப நல்லவங்க

கலாநேசன் சொன்னது…

123 அப்புறம் 1234 ரைட்டா.?

வைகை சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...
வைகை,மாணவன் 2 பேரையும் நல்லவங்கன்னு நினைச்சேன்////

அதுல என்ன டவுட்டு இப்ப? டுபாக்கூர் போலிஸ் பதிவெல்லாம் நம்பிகிட்டு...

ஷ்ஷ்ஷ்..........எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?

டோட்டலி டேமேஜ்...........

சி.கருணாகரசு சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 116
வைகை,மாணவன் 2 பேரையும் நல்லவங்கன்னு நினைச்சேன்//

அப்படின்னா... நானும் வெறும்பயலும்.... ராவா குடிச்ச மாதில்ல இருக்கு.

வெளங்காதவன் சொன்னது…

கொலை, கொலை,கொலை...

சி.கருணாகரசு சொன்னது…

ராவணன் கூறியது...
சிங்கப்பூரிலே என்னவெல்லாமோ நடக்குது.
லக்கிப்பிளாசா வாசலில் மூடிய மோந்து பாத்தது யாரு?
எனக்கு ஒரு முடி... சாரி ....ஒரு மூடி கெடைக்குமா?//

லக்கி பிளாசான்னா எது.... அவரு மூடிய மோந்து பார்த இடமா இருக்குமோ!!

சி.கருணாகரசு சொன்னது…

அப்பவே நெனச்சேன் நம்ம யாரோ கவனிப்பது போலவே ஒரு உணர்வு....

சி.கருணாகரசு சொன்னது…

பாட்டில் எடுத்து போனது நெசந்தான்....

100+ ஒன்னு
ஐஸ் லெமன் டீ ஒன்னு
மாசா ஒன்னு
....... ஒன்னு

சி.கருணாகரசு சொன்னது…

பாட்டில் எடுத்து போனது நெசந்தான்....

100+ ஒன்னு
ஐஸ் லெமன் டீ ஒன்னு
மாசா ஒன்னு
....... ஒன்னு//

மன்னிக்க ...... இப்படி புள்ளிவச்சி ஒன்னுன்னு சொன்னது....
வெறுந்தண்ணின்னு கணக்கில் கொல்க.

சி.கருணாகரசு சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.///////

இவனுகளை கடத்துனதுக்கு ஒரு பிலிப்பைனிய கடத்தி இருந்தாலாவது..... சரி விடுய்யா....//

பன்னிகுட்டி உங்க பேச்ச கேட்டா...."சிங்கப்பூர் பதிவர்களின் அட்டகாசம்"ம்முன்னு இருக்குறத்துக்கு பதிலா..... “சிங்கப்பூர் பதிவர்கள்...சிறைவாசம்முன்னு தான் தலைப்பு இருக்கும்.

சி.கருணாகரசு சொன்னது…

" பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.///////

இவனுகளை கடத்துனதுக்கு ஒரு பிலிப்பைனிய கடத்தி இருந்தாலாவது..... சரி விடுய்யா.....//

எங்க மேல அப்படி என்ன கொலவெறி?

சி.கருணாகரசு சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////ஆனா நம்ம வெறும்பய குழந்தை பசங்களான வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு மூணு பேரையும் லக்கி பிளாசாவுக்கு கூட்டி கடத்திக்கிட்டு போயிட்டாரு.///////

இவனுகளை கடத்துனதுக்கு ஒரு பிலிப்பைனிய கடத்தி இருந்தாலாவது..... சரி விடுய்யா.....//

உங்க பொன்னான பணி தொடரட்டும்....

சி.கருணாகரசு சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?//

போட்டா எடுத்தப்ப... லென்சு மேல இருந்த கருப்பு மூடிய எடுக்க மறந்துட்டாங்க.....

சி.கருணாகரசு சொன்னது…

வெறும்பய கூறியது...
TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//ஹிஹி //

என்ன சிரிப்பு? ப்ளாஷ் போடாம இருட்டுல படம் எடுத்துட்டு இங்க வந்து சமாளி. இதுல வேற வெறும்பய உன் கையில டார்ச் லைட் கொடுத்து இருந்தானமில்ல?

//

படம் எடுக்கையில.... லன்சு கருப்பா தெரிஞ்சிது...அப்பவே சந்தேகம்.

சி.கருணாகரசு சொன்னது…

பாட்டு ரசிகன் கூறியது...
ஏன் இந்த கொலை வெறி...

அதனாலதான் சிங்ப்பூரில் இருந்து துரத்தி விட்டுட்டாங்ளா..

நம்ம பன்னிக்குட்டி ராமசாமி அண்ணனுக்கு நிறைய டவுட்டு இருக்கு முதலில் அவருக்கு ஒரு ஆப் கொடுத்து ஆப்பண்ங்க...//

உங்க நேர்மைய பாராட்டுறேன்.... உங்க பொன்னானா பணீயும் தொடரட்டும்.

சி.கருணாகரசு சொன்னது…

karthikkumar கூறியது...
ம்ம்.... வெளங்கிருச்சு...//

உங்க புரிதலுக்கு நன்றிங்க...

உங்க பொன்னான பணியும் தொடரட்டும்.

சி.கருணாகரசு சொன்னது…

மங்குனி அமைச்சர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்./////

ராங் டீலிங்கா இருக்கே....?////

பல்லுள்ளவன் பக்கோடா சாப்புடுறான்//

உங்க நேர்மை பிடிச்சிருக்கு...

உங்க பொன்னான பணியும் தொடரட்டும்....

சி.கருணாகரசு சொன்னது…

உங்க பொன்னான பணியும் தொடரட்டும்...//

அட கெரகமே இது எப்படி எனக்கு ஒட்டிக்கிச்சி???

சி.கருணாகரசு சொன்னது…

இந்த ஒலகத்த திருத்தனுமே... அதுக்கென்ன வழின்னு.... நாலு பதிவர்கள் கூடி ஆலோசனை பண்ணுனத போயி..... இப்படியா.... தப்பு தப்பா எழுதுவாங்க....

சி.கருணாகரசு சொன்னது…

நாங்க பேசுனது....
மீனவ பிரட்சணை (அதுவும் தண்ணியிலதான இருக்குன்னு கேட்காதிங்க)

சி.கருணாகரசு சொன்னது…

அப்புறம்.... விசயகாந்த்.... (அவரும் தான் குடிக்கிறார்... அப்படிங்காதிங்க)

சி.கருணாகரசு சொன்னது…

karthikkumar கூறியது...
பேடு பாய்ஸ்.....//

இல்ல சார்....பேடு வாய்ஸ்.

சி.கருணாகரசு சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...
>>> செம காமடி! Keep Rocking!!//

சிக்குனது நாங்கள்ள....

தொடர்க உங்க பன்னான பணி....

சி.கருணாகரசு சொன்னது…

கலாநேசன் கூறியது...
123 அப்புறம் 1234 ரைட்டா.?//

ஏன் என்னையும் தப்பா நினைக்குறிங்க???
நானெல்லாம் ஊருல நல்ல பையன் சார்.

சி.கருணாகரசு சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
டெர்ரர் இத பார்த்தே வாய தொச்சிகிட்டு இருக்கான ஆளை காணலை//

நீங்க அறுவாள வச்சி மறைச்சிக்கிட்டிங்கன்னு நினைக்கிறேன்.

சி.கருணாகரசு சொன்னது…

150

சி.கருணாகரசு சொன்னது…

Speed Master கூறியது...
உண்மையை சொல்லுங்க போட்டாக்கள் இருட்டடிப்பு செய்ய பட்டதா அல்லது
உண்மையான கலேரே அதுதானா?//

அதான் சொல்லுறமுள்ள போட்டா எடுக்கும் போது... லென்சுக்கு மேல கருப்பா வட்டமா இருந்தத எடுக்கலன்னு?

மாணவன் சொன்னது…

காலை வணக்கம் அண்ணே, ஏதோ புதுசா பதிவு போட்டுறீக்கீங்கபோல...

படிச்சுட்டு வரேன்.....

மாணவன் சொன்னது…

அடப்பாவி.... எங்களபத்திதான் எழுதியிருக்கியா????

மாணவன் சொன்னது…

//நேத்து நம்ம உளவுத்துறை(விஜயகாந்த் படமா?) போன் பண்ணி சிங்கை பதிவர்கள் பற்றிய சில தகவல்களை கொடுத்தனர். அமெரிக்ககாரங்க இந்தியா மாணவர்கள் கால்ல ஏதோ மிசின் மாட்டுன மாதிரி துப்பறிவதற்காக நம்ம மாணவன் கால்ல ஒரு மிசின மாட்டுனோம். நேத்து அவங்க பண்ணின அட்டகாசம் இருக்கே. அப்பப்பா..///

நங்க லிட்டில் இந்தியாவுல mrt ஏறும்போதே மைல்டா ஒரு ட்வுட்டு வந்தது உண்மைதான்போல..

மாணவன் சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////வெள்ளிக்கிழமை காலைல வெறும்பய,வைகை,மாணவன் மற்றும் கருணாகரசு ஜூராங் வேஸ்ட் சீ வெஸ்ட்ல இருந்து கிளம்பி செந்தோசா தீவுக்கு போறதுக்காக ட்ரெயின் ஏறினாங்க. //////

நல்லா சேர்ந்திருக்கானுக பாரு, ஏர்ல பூட்டுன எருமைக மாதிரி... அப்புறம்...?//

அய்யயோ போட்டோவ பாத்துட்டீங்களோ????ஹிஹி

மாணவன் சொன்னது…

// வெறும்பய கூறியது...
ஐயோ படுத்திரான்களே..//

இதுக்குதான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா???
போலிசுக்கு போன் பண்ணாதீங்கன்னு....

பெயரில்லா சொன்னது…

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ..போலீஸ் ஓ ...போலீஸ் குறும்புகள் தொடருது அரும்புகள் மலருது ஓ..போலீஸ் ஓ ...போலீஸ் தளிர் இது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா ஒரு மனம் இனையுது இரு கிளி தழுவுது ஓ..போலீஸ் ஓ ...போலீஸ்

போலீஸ் !! கிளப்புறா கிளப்புறா.. என்சாய்...

பூபதி
:
:
:
”ஆள்தோட்ட” பூபதி

Madhavan Srinivasagopalan சொன்னது…

வழக்கம்போல வெளங்கிருச்சு.

பெயரில்லா சொன்னது…

டாய் ...,பன்னாடை ,பரதேசி பயலே ..,கடைசி வரை போட்டோ போடலை ....,இருடி மவனே ..,நீ பண்ற அலபரைக்கி புடரியிலே ஒரு நாள் இல்ல ஒரு நாள் போட போறேன் பாரு

மாணவன் சொன்னது…

160...

siva சொன்னது…

:)

ராஜி சொன்னது…

லேட்டா வந்துட்டனோ, சரி அடுத்த பதிவுக்கு கண்டிப்பா சீக்கிரம் வந்துடுரேன்
bye

Jey சொன்னது…

உங்கைலயும் ஆடுக மாட்டிருக்கு போலயே..., ஆடு ராசா...ஆடு..., கொஞ்ச நாள்தான்.....:)

கோமாளி செல்வா சொன்னது…

// அவரோட மேனேஜர் ரூம்ல இருந்த பத்து சரக்கு பாட்டிலை ஆட்டையை போடும்போது மேனேஜர் கிட்ட மாட்டிக்கிட்டார். அப்புறம் மேனேஜர் கிட்ட நம்ம மாணவன் நான் சரக்கை வச்சிக்கிறேன் என் சைனீஸ் பிகர நீங்க வச்சிகொங்கன்னு சொல்லி டீல் முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டார்.//

அட கொடுமையே ?

கோமாளி செல்வா சொன்னது…

// எது கேட்டாலும் "உங்கள் பொன்னான பணி தொடரட்டும்" அப்டின்னு சொன்னதையே சொல்ல ஆரமிச்சிட்டாரு. /

பாவம் அவரு ..

கோமாளி செல்வா சொன்னது…

//அங்கு வைகையிடம் குடிப்பது தப்புன்னு பதிவு எழுதிட்டு இப்படி குடிக்கிறீங்களே நியாமான்னு கேட்டோம். அட போங்கடா வெண்ணைகளா "நானே அந்த பதிவை போதைல இருக்கும்போதுதான் எழுதினேன்". அந்த பதிவு எழுதினதே எனக்கு தெரியாது என்று கூறிவிட்டு மட்டையாகி விட்டார்./

ஆனா அவர் நல்லவர் அப்படிங்கிற மாதிரி பில்ட் அப் கொடுத்திருந்தார் ..?

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

Very Nicely presented.

பட்டாபட்டி.... சொன்னது…

பாருய்யா அநியாயத்தை.. என்னை கூப்பிடாமலேயே தண்ணி அடிச்சிருக்காங்க..!!

அவ்..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது