செவ்வாய், பிப்ரவரி 8

தொழிலாளி.... கிர்ர்ர்ர்ர் (எதிர் பதிவு)

இந்த பதிவு இதற்கு எதிர்பதிவு..

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் தொழிலாளி. எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல பஸ்ல ஏறி உக்கார்றது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல இன்னிக்கு எப்படி வேலை செய்யாம ஓப்பி அடிக்கலாம்னு யோசிக்கிறது.

உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள அரைமணி நேரம் டீ பிரேக் போயிடுவாங்க. அடுத்த அரை மணி நேரம் சிகரெட் பிடிக்க கிளம்பிடுவாங்க. சரி சீட்டுக்கு போங்க அப்டின்னு மேனேஜர் சொல்லுவாரு.

அடுத்த அஞ்சி நிமிஷத்துல(அவங்க சீட்டுக்கு வந்து உக்காரும்போதே ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருக்கும்)ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா அப்டின்னு மேனேஜர் கேட்பாரு. அப்போ கேனத்தனமா சிரிப்பாங்க பாருங்க அப்போ வரும் கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்(சீட்டுல வந்தும் வேலை செய்யாம அரசியல், சினிமான்னு கதை பேசியே ரெண்டு மணி நேரம் போயிடும்).

சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு  வேலைக்கு வந்தவன் எல்லாம் ரொம்ப ஏமாத்த மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு BE பாஸ் பண்ணி முடிச்சிட்டு எவனாவது சொந்தக்காரன்  ரெகமேண்டேசன்ல வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க அவங்க அட்டகாசம் தாங்க முடியாது.

அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவளாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் சினிமா நடிகை பேர சொல்றது(தமிழ் சினிமா பார்க்க மாட்டானுகலாம். ஒன்லி இங்கிலீஷ் படம்தான்) அந்த ஹீரோயின் எவ்ளோ அழகா இருக்கா தெரியுமான்னு கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு பிகரு எப்படி இருந்தா எனக்கு என்ன?

அப்படி என்னடா அந்த நடிகை நடிச்சிருக்கான்னு கேட்டா, வித்தியாசமா நடிச்சிருக்காங்க அப்டின்னு சொல்லுவான். இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க. அதே மாதிரி வர்ற தமிழ் படத்தை விட்டுட்டு இங்கிலீஷ் படத்தை சத்யம் தியேட்டர்ல Rs.200 கொடுத்து பார்த்துட்டு வந்து வெட்டியா சீன் போடுவானுக.

அது மாதிரி எப்பவுமே வெட்டியா இருந்துட்டு மீட்டிங் வச்சா அந்த நேரத்துல செல்போன்ல பிகர்கிட்ட வெட்டியா எதாவது பேசும். "போன வாரம் ஏன் நீ பீச்சுக்கு வரலை?இந்த வாரம் படத்துக்கு போகலாம். சாரிடா செல்லம்." ஏண்டா காலைல இருந்து ஒரு வேலை பார்க்கலை அப்டின்னு மீட்டிங் வச்சா பிகரோட கடலை போடுவானுக. பின்ன மேனேஜர்க்கு கோவம் வந்து பேச ஆரமிச்சா நீ பி.பி ஏறி செத்து போய்டுவடா அப்படினு மனசுகுள்ள நினைச்சி நம்ம பி.பி தான் ஏறும்.

என் நண்பன் மாலுமி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா மேனேஜர் கிட்ட முழு விபரம் கேளுங்க. அரை குறையா டீடேய்ல் கேட்டுக்க வேண்டியது அப்புறம் தப்பா வேலைய செஞ்சிட்டு அப்பாவி மேனேஜரை மனசுக்குள்ள திட்ட வேண்டியது. எப்போ தான் சரியா சொல்லுவீங்கன்னு சொல்லி கேள்வி வேற. நீ எப்போதாண்டா உனக்கு என்னா டீடைல்ஸ் வேணும்னு மேனேஜர் கிட்ட சரியா கேட்டு தெரிஞ்சுக்குவ? அப்ரைசல் டயத்துல மட்டும் எப்படிடா கரெக்டா வேலை செய்யுறீங்க?


இந்த அப்ரைசல் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் வேலை செய்யரவன திறனாய்வு பண்ணி அதுக்கு தகுந்த மாதிரி ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுக்க அவரு கண்டு பிடிச்சாரு. ஆன இந்த சாவுகிராக்கிங்க அதை அப்பாவி மேனேஜர்க்கு ஜால்ரா போடற வேலை எல்லாம் செய்யுது. மேனேஜர் சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பாசம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....


இந்த லூசுகளுக்கு கீழ ஒரு சின்ன லூசு(ஜூனியர்ஸ்) இருக்கும் இந்த லூசு மாச மாசம் அந்த லூச கூப்பிட்டு ரிப்போர்ட் கேக்கும். சின்ன லூசு கரைக்டா ரிப்போர்ட் கொடுக்க பெரிய லூசு பேர மட்டும் நோட்டுல எழுதும் (இது எதோ பெருசா நோட்ஸ் எடுத்து கிழிக்கிது அது சந்தோஷபடும்). பெரிய லூசு, மேனேஜர் கிட்ட வந்து என்னவோ அதுவே யோசிச்சு எழுதின மாதிரி சீன் போடும். நல்ல ரிபோர்டா இருந்து மேனேஜர் பாராட்டினா ஹிஹின்னு பல்லை இளிக்கும். ரிப்போர்ட் மோசமா இருந்தா இது ஜூனியர்ஸ் பண்ணினது அப்டின்னு சொல்லி அவங்க மேல பழியை போடும்.


டெரர் : ஏண்டா நாயே, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு. ஆபீஸ் வர வேண்டியது. பிகர் கூட கடலை போட வேண்டியது. ஏன்டா வேலை செய்யலைன்னு மேனேஜர் கேட்டா அவனை திட்ட வேண்டியது (இவன் ஒரு கம்பனில அடிமாடா இருக்கான்)


டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...
...

97 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

வந்துட்டேன் ல

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நான் முதல்ல வந்துட்டேன்..
கமண்ட் போட்டுட்டு பதிவை படிக்கிறேன்..

Arun Prasath சொன்னது…

சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...//

அப்போ இந்த பதிவு டெரர் க்காக மட்டுமா

கோமாளி செல்வா சொன்னது…

VADA POCHE :-((((((

எஸ்.கே சொன்னது…

உங்க நிலைமையை நினைச்சா எனக்கு கஷ்டமா இருக்கு பாவமா இருக்கு வேதனையா இருக்கு.

உங்களுக்கு நல்ல அடிமைகள் கிடைக்க வேண்டுகிறேன்!

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

லேட்டா போய் ஆபிஸ்ல திட்டு வாங்க வேண்டியது.. அதை ஒரு பதிவா போட்டு ஊர்ல இருக்கிறவங்க உசுர எடுக்கிறது..

என்னமோ செய்யிங்க...

அதுக்குள்ள ஒருத்தரா..

மாணவன் சொன்னது…

உங்க நிலைமையை நினைச்சா எனக்கு கஷ்டமா இருக்கு பாவமா இருக்கு வேதனையா இருக்கு.

உங்களுக்கு நல்ல அடிமைகள் கிடைக்க வேண்டுகிறேன்!

:))))

சௌந்தர் சொன்னது…

அந்த தொழிலாளி புண்ணியத்தில் எப்படியோ ஒரு பதிவ்சு தேத்தியாச்சி

மாணவன் சொன்னது…

//சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு வேலைக்கு வந்தவன் எல்லாம் ரொம்ப ஏமாத்த மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு BE பாஸ் பண்ணி முடிச்சிட்டு எவனாவது சொந்தக்காரன் ரெகமேண்டேசன்ல வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க அவங்க அட்டகாசம் தாங்க முடியாது.
//

ரொம்பவும்தான் பாதிக்கப்பட்டிருப்பீங்களோ??? ஹிஹி

மாணவன் சொன்னது…

ஓ... எதிர்பதிவா இது?? நல்லாருக்கு நல்லாருக்கு..

மாணவன் சொன்னது…

//சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...
...///

இதுக்கு டெரர் என்ன சொல்வாருன்னு எதிர்பார்ப்புடன்.......

கோமாளி செல்வா சொன்னது…

//சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு வேலைக்கு வந்தவன் எல்லாம் ரொம்ப ஏமாத்த மாட்டான். ஆன குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு BE பாஸ் பண்ணி முடிச்சிட்டு எவனாவது சொந்தக்காரன் ரெகமேண்டேசன்ல வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க அவங்க அட்டகாசம் தாங்க முடியாது. //

நீங்க யார சொல்லுறீங்க ?

வெங்கட் சொன்னது…

இதெல்லாம் ரமேஷூ வேலைக்கு போன
புதுசுல அவர் மேனேஜர் எழுதி வெச்சது..

கோமாளி செல்வா சொன்னது…

//நீ எப்போதாண்டா உனக்கு என்னா டீடைல்ஸ் வேணும்னு மேனேஜர் கிட்ட சரியா கேட்டு தெரிஞ்சுக்குவ? அப்ரைசல் டயத்துல மட்டும் எப்படிடா கரெக்டா வேலை செய்யுறீங்க?//

ஹி ஹி ஹி ...

வெங்கட் சொன்னது…

// எவனாவது சொந்தக்காரன் ரெகமேண்டேசன்ல
வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க
அவங்க அட்டகாசம் தாங்க முடியாது. //

எவனாவது குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு
கூட BE பாஸ் பண்ண வழி இல்லாம. பேப்பரை
சேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டு..,

இங்கே வேலையே கிடைக்காம.., சிங்கப்பூர்
வரை போய் எவனாவது இளிச்சவாய் கம்பெனி
கிடைக்குதான்னு பாத்து., அப்புறம் சிங்கப்பூர்
கவர்மெண்ட் நாடு கடத்தி..,

அப்புறம் இங்கே வந்து எவனாவது சொந்தகாரன்
ரெகமேண்டேசன்ல ஒரு வேலைக்கு சேர்ந்துட்டு
ஒரு 2 வருஷம் ஓப்பி அடிச்சு., எப்படியோ ஐஸ் வெச்சு
இப்ப புதுசா மேனேஜர் ஆயிருப்பாங்க பாருங்க..

அவங்க தொல்லை தாங்காது..

நான் ரமேசை சொல்லலைன்னு சொன்னா..
நீங்கல்லாம் நம்பவா போறீங்க..?

வெறும்பய சொன்னது…

இந்த விஷயம் டேரருக்கு தெரியுமா.. தெரிஞ்சா தற்கொலை பண்ணிப்பாறே..

கோமாளி செல்வா சொன்னது…

//பெரிய லூசு, மேனேஜர் கிட்ட வந்து என்னவோ அதுவே யோசிச்சு எழுதின மாதிரி சீன் போடும். நல்ல ரிபோர்டா இருந்து மேனேஜர் பாராட்டினா ஹிஹின்னு பல்லை இளிக்கும்//

இவ்ளோ தெரிஞ்ச நீங்க ஏன் ஜூனியர்ஸ பாராட்டக்கூடாது ?

எஸ்.கே சொன்னது…

ஸ்கூல் படிக்கிறப்ப புடிக்கத டீச்சரை/ஹெட்மாஸ்ட்டரை பசங்க சேர்ந்து அடிச்சதா/அவர் வண்டிகளை நாசம் செய்ததா கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி தொழிற்சாலைகளில் நடக்கின்றதா?

கோமாளி செல்வா சொன்னது…

//டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...//

இதனை நான் கண்டிக்கிறேன் .. ஏன்னா நீங்களும் ஹி ஹி

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க//
super

மாத்தி யோசி சொன்னது…

super boss! nallaa thiddureenga!

karthikkumar சொன்னது…

போலிசுக்கு இதே வேலையா போச்சு.. கமென்ட் மட்டும்தான் காபி அடிச்சு போட்ராருன்னு நெனச்சேன். ஆனா இப்போ பதிவும்.... ஹி ஹி போலிஸ் ஒழிக ( @ டெரர் மாம்ஸ் நீங்க சொல்லிகொடுத்த மாதிரி சொல்லிட்டேன் நம்மள கொஞ்சம் கவனிச்சிக்கோங்க)..... :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இது எதிர்பதிவு மாதிரி தெரியலியே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் தொழிலாளி. எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? //////

அப்போ நீயும் இதைதானேடா பண்ணிக்கிட்டு இருக்கே? என்னைக் கேட்டா டேமேஜரும் தொழிலாளியும் ஒத்துப் போறது இந்த ஒரு விஷயத்துல மட்டும்தான்..........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வர வழி எல்லாம் ஆபிஸ்ல இன்னிக்கு எப்படி வேலை செய்யாம ஓப்பி அடிக்கலாம்னு யோசிக்கிறது.///////

இதுக்காகவாவது யோசிக்கிறாய்ங்களே......?

பெயரில்லா சொன்னது…

இங்க ஏதோ புகையுதே..

//டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...//


ஓகே ஓகே.. நல்லா எஸ்கேப் ஆகுறீங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. //////

அப்போ டுபாக்கூர் மேனேஜர்கள்லாம் என்ன பண்ணுவாங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////சீட்டுல வந்தும் வேலை செய்யாம அரசியல், சினிமான்னு கதை பேசியே ரெண்டு மணி நேரம் போயிடும்)//////

ஏன் டேமேஜர் சார், அந்த 2 மணீ நேரமும் நீங்க என்னத்த கிழிச்சிக்கிட்டு இருந்தீங்க? போயி ஒழுங்கா வேலைய பாருங்கடான்னு திட்ட வேண்டியதுதானே? படுவா, எவனாவது ஏமாந்த கொட்டாவி வாயனுக கிட்ட இருக்கற வேலையெல்லாத்தையும் கொடுக்க வேண்டியது, அப்புறம் கம்ப்யூட்டர்ல உக்காந்து கண்ட கண்ட படத்தையும் பார்க்க வேண்டியது..... அஞ்சு மணீ ஆனதும் எவனும் வேலை செய்ய மாட்டேங்கிறானுங்கன்னு திட்டிப்புட்டு வீட்டுக்கு ஓட வேண்டியது....... த்தூ....

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. //////

அப்போ டுபாக்கூர் மேனேஜர்கள்லாம் என்ன பண்ணுவாங்க////

இப்ப போலிஸ் பண்றத பண்ணுவாங்க!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சும்மா இருக்குறவன சொரைன்ச்சு விடுறதே இந்த டெர்ரர் தான் .....இப்ப பாரு இவன் தொளிலாளின்னு ஒரு பதிவ போட்டு இருக்கான் .......நான் அடுத்தது முதலாளி நான் ஒரு பதிவு போடுறேன் ....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. //////

அப்போ டுபாக்கூர் மேனேஜர்கள்லாம் என்ன பண்ணுவாங்க////

இப்ப போலிஸ் பண்றத பண்ணுவாங்க!/////

ஓஹோ இதுதான் எல்லாருக்கும் முன்மாதிரியா இருக்கறதா... நல்லாருக்குய்யா...... போலீசு.....

வைகை சொன்னது…

கடவுள் படச்சதுல மிக அற்புதமான விஷயம் தொழிலாளி./////

பொதுவா நாமதானே கடவுளுக்கு படைப்போம்? அவரு ஏன் படைக்கிறாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
சும்மா இருக்குறவன சொரைன்ச்சு விடுறதே இந்த டெர்ரர் தான் .....இப்ப பாரு இவன் தொளிலாளின்னு ஒரு பதிவ போட்டு இருக்கான் .......நான் அடுத்தது முதலாளி நான் ஒரு பதிவு போடுறேன் ....//////

இதெல்லாம் வேணாம் மொதலாளி, இந்தப்பயலுகள பண்ற இம்சையே தாங்க முடியல....

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...


இப்ப போலிஸ் பண்றத பண்ணுவாங்க!/////

ஓஹோ இதுதான் எல்லாருக்கும் முன்மாதிரியா இருக்கறதா... நல்லாருக்குய்யா...... போலீசு....///

இவரு முன்மாதிரியாவும் இருப்பாரு.....பொண்ணுங்க முன்னாடி ஒரு மாதிரியாவும் இருப்பாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு வேலைக்கு வந்தவன் எல்லாம் ரொம்ப ஏமாத்த மாட்டான்.//////

அப்போ மத்தவிங்கள்லாம் பொறந்த உடனேயே BE-ல சேர்ந்துட்டாய்ங்களா? படுவா படிக்கும் போது ஒழுங்கா படிக்காம, பெயிலாயி பெயிலாயி படிச்சிப்புட்டு இப்போ பில்டப்ப பாரு... பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்.....

வைகை சொன்னது…

காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது//////


என்ன மாதிரி கல்யாணம் ஆகாத தொழிலாளிஎல்லாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////வைகை கூறியது...
காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது//////


என்ன மாதிரி கல்யாணம் ஆகாத தொழிலாளிஎல்லாம்?/////

திட்டு வாங்கறதுக்குன்னு ஒரு ஆளை வாடகைக்கு கூட்டிட்டு வந்தா வெக்க முடியும்...? நீங்களே பாத்து ரோட்ல போற ஏதாவது டிக்கட்ட கைய புடிச்சி இழுத்தா ஒரு மாசத்துக்கு தேவையான அளவுக்கு வாங்கிடலாம்ல?

வைகை சொன்னது…

அடுத்த அஞ்சி நிமிஷத்துல ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா அப்டின்னு மேனேஜர் கேட்பாரு.///////


சீட்டுக்கு போங்கன்னு சொல்லி அஞ்சு நிமிசத்துல எப்பிடியா வேலைய முடிக்க முடியம்? அந்த மேனேஜரு என்ன லூசா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவளாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் சினிமா நடிகை பேர சொல்றது(தமிழ் சினிமா பார்க்க மாட்டானுகலாம். ஒன்லி இங்கிலீஷ் படம்தான்)////////

இங்கிலீசு தெரிஞ்சவன் பாக்கிறான்.....

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/

திட்டு வாங்கறதுக்குன்னு ஒரு ஆளை வாடகைக்கு கூட்டிட்டு வந்தா வெக்க முடியும்...? நீங்களே பாத்து ரோட்ல போற ஏதாவது டிக்கட்ட கைய புடிச்சி இழுத்தா ஒரு மாசத்துக்கு தேவையான அளவுக்கு வாங்கிடலாம்ல/////

கண்ண தொறந்தா கலா அக்காதான் வர்றாங்க....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

டாய் மேனேஜர்ர்ர்ர்ர்!!!! உன் டேமேஜர் புத்திய காட்டிட்ட பாத்தியா. ஒரு தொழிலாலி கஷ்ட்டபட்டு எழுதினத வரிக்கு வரி காப்பி அடிச்சி இருக்க... :)))

டேமேஜர் பார்ட் -2 போட்டு உன்னை டேமேஜ் பண்றேண்ட.... உன் பதிவுல நீ எனக்கு நிறையா பாயின்ட்ஸ் கொடுத்து இருக்க. டேமேஜர் ரமேஷ் ஒழிக!!!!..... :)))

பின்குறிப்பு :- இது மானம், ரோசம், சூடு , சொரணை இல்லாத டேமேஜர் ரமேஷ்க்கும் மானத்தின் மறுபிறப்பு, உண்மை தொழிலாளி டெரர்க்கும் நடக்கும் உரிமை போர்... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Panni & Vaigai

Im very busy. Appaalikkaa varen

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அந்த ஹீரோயின் எவ்ளோ அழகா இருக்கா தெரியுமான்னு கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு பிகரு எப்படி இருந்தா எனக்கு என்ன?////

ஆமா, இப்போ இப்படிச் சொல்லிட்டு அப்ரைசல் டைம்ல நைசா அந்த டீவிடிய வாங்கி அது டேமேஜாகுற அளவுக்கு பாக்க வேண்டியது!

வைகை சொன்னது…

சீட்டுல வந்தும் வேலை செய்யாம அரசியல், சினிமான்னு கதை பேசியே ரெண்டு மணி நேரம் போயிடும்)////


அவங்கள்ட்ட வேலை வாங்காம ரெண்டு மணி நேரமா நீ என்னயா பண்ணுன? நீ யாருகிட்ட கடலை போட்டியோ?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ Panni & Vaigai

Im very busy. Appaalikkaa varen///////

ராஸ்கல்...... ஆப்பீசுல எல்லாப் பயலுக்கும் ஏதோ கஷ்டமான வேலைய கொடுத்துப்புட்டு, கம்ப்யூட்டர்ல் உக்காந்து மாயக்கா படம் பாத்துக்கிட்டு இருக்கற பன்னாடைக்கி பேச்சப் பாத்தியா.....?

வைகை சொன்னது…

சின்ன லெவல்ல இருந்து நல்ல படியா படிப்படியா படிச்சு வேலைக்கு வந்தவன்////

ஏன் படி படியா படிக்கணும்? ஒரே எடத்துல ஒக்காந்து படிக்க வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

டாய் மேனேஜர்ர்ர்ர்ர்!!!! உன் டேமேஜர் புத்திய காட்டிட்ட பாத்தியா. ஒரு தொழிலாலி கஷ்ட்டபட்டு எழுதினத வரிக்கு வரி காப்பி அடிச்சி இருக்க... :)))

டேமேஜர் பார்ட் -2 போட்டு உன்னை டேமேஜ் பண்றேண்ட.... உன் பதிவுல நீ எனக்கு நிறையா பாயின்ட்ஸ் கொடுத்து இருக்க. டேமேஜர் ரமேஷ் ஒழிக!!!!..... :)))

பின்குறிப்பு :- இது மானம், ரோசம், சூடு , சொரணை இல்லாத டேமேஜர் ரமேஷ்க்கும் மானத்தின் மறுபிறப்பு, உண்மை தொழிலாளி டெரர்க்கும் நடக்கும் உரிமை போர்... :)///////

என்றா உனக்காகத்தான் நாங்களே வரிஞ்சுக் கட்டிக்கிட்டு களத்துல எறங்கி இருக்கோம்.. அப்புறம் ஏன் இந்த ரத்த வெறி.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அது மாதிரி எப்பவுமே வெட்டியா இருந்துட்டு மீட்டிங் வச்சா அந்த நேரத்துல செல்போன்ல பிகர்கிட்ட வெட்டியா எதாவது பேசும். "போன வாரம் ஏன் நீ பீச்சுக்கு வரலை?இந்த வாரம் படத்துக்கு போகலாம். சாரிடா செல்லம்." ஏண்டா காலைல இருந்து ஒரு வேலை பார்க்கலை அப்டின்னு மீட்டிங் வச்சா பிகரோட கடலை போடுவானுக. //////

பின்னே பிகருகிட்டதான் கடலை போட முடியும், உங்கிட்டேயா........?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////என் நண்பன் மாலுமி சார்பா உங்களுக்கு ஒன்னு சொல்றேன். வேலை கொடுத்தா மேனேஜர் கிட்ட முழு விபரம் கேளுங்க. அரை குறையா டீடேய்ல் கேட்டுக்க வேண்டியது அப்புறம் தப்பா வேலைய செஞ்சிட்டு அப்பாவி மேனேஜரை மனசுக்குள்ள திட்ட வேண்டியது.///////

அந்தளவுக்கு கேட்க தெரிஞ்சா அவன் ஏன் தொழிலாளியா இருக்கான், எப்பவோ டேமேஜராயிருப்பானே?

வைகை சொன்னது…

அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் எவளாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் சினிமா நடிகை////


அந்த நடிகை ஏன்யா உன் வாயில நுழையணும்?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//@ Panni & Vaigai

Im very busy. Appaalikkaa varen//

என்ன பிஸிஸிஸி.. Staff Meetinga? :)))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////மேனேஜர் சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பாசம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.....///////

ங்கொய்யா.... அப்ரைசல் டைமு என்னை கொஞ்சம் கவனின்னு ட்ராபிக்கு ஏட்டு மாதிரி எல்லாரையும் கெஞ்ச வேண்டியது, அப்புறம் போட்டுத்தள்ள வேண்டியது....! அப்ரைசல்னு சொல்லி ஓசி, டீ, தம்முன்னு வாங்கி அடிக்கிறீங்கள்ல, அப்புறம் ஒழுங்கா அப்ரைசல் போட்டுத் தொலைய வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்

//@ Panni & Vaigai

Im very busy. Appaalikkaa varen//

என்ன பிஸிஸிஸி.. Staff Meetinga? :)))///////

அது என்ன கருமாந்திரம் புடிச்ச மீட்டிங்கின்னு மேல என் கமெண்ட்ட பாரு....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி & வைகை

மச்சி!!! சும்ம சொல்லகூடாது நல்லா தான் பொங்குறிங்க இரண்டு பேரும். இன்னும் இரண்டு நாள் ரமேஷ் பிஸியாதான் இருப்பான். இன்னும் நரி வேற வருவான்.... :)))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பெரிய லூசு, மேனேஜர் கிட்ட வந்து என்னவோ அதுவே யோசிச்சு எழுதின மாதிரி சீன் போடும். நல்ல ரிபோர்டா இருந்து மேனேஜர் பாராட்டினா ஹிஹின்னு பல்லை இளிக்கும். ரிப்போர்ட் மோசமா இருந்தா இது ஜூனியர்ஸ் பண்ணினது அப்டின்னு சொல்லி அவங்க மேல பழியை போடும். //////

இது உன்னைப்பத்தி நீயே சொல்லிகிட்டதுனால தனியா நான் எதுவும் சொல்ல விரும்பல.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி & வைகை

மச்சி!!! சும்ம சொல்லகூடாது நல்லா தான் பொங்குறிங்க இரண்டு பேரும். இன்னும் இரண்டு நாள் ரமேஷ் பிஸியாதான் இருப்பான். இன்னும் நரி வேற வருவான்.... :)))//////

நரி ராஸ்கல், டெய்லி நைட்டு 11 மணீக்கு வந்து சாவடிக்கிறான்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////டெரர் : ஏண்டா நாயே, பரதேசி இது எல்லாம் ஒரு பொழப்பாடா உனக்கு. ஆபீஸ் வர வேண்டியது. பிகர் கூட கடலை போட வேண்டியது. ஏன்டா வேலை செய்யலைன்னு மேனேஜர் கேட்டா அவனை திட்ட வேண்டியது (இவன் ஒரு கம்பனில அடிமாடா இருக்கான்)///////

அவனாவது கடலையாவது போடுறான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...
.../////////

இந்தக் கருமம் புடிச்ச டிஸ்கி போடுறதுக்கு, நீ எல்லா எடத்துலேயும் தொழிலாளிக்குப் பதிலா டெர்ரர்னே போட்டிருக்கலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்தக் கடை ஓனர் எங்க ஒளிஞ்சிருக்கான்னு தெரியும், படுவா பேசாம நீயா வந்திடு, இல்லே எத்தனை நாளு ஆனாலும் இங்கேயே வெயிட் பண்ணுவோம்.....

வைகை சொன்னது…

அதானே.....கலா அக்கா வீட்ல எத்தன நாள்தான் இருக்க முடியும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இந்தக் கடை ஓனர் எங்க ஒளிஞ்சிருக்கான்னு தெரியும், படுவா பேசாம நீயா வந்திடு, இல்லே எத்தனை நாளு ஆனாலும் இங்கேயே வெயிட் பண்ணுவோம்.....//


நாங்கெல்லாம் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுரோம்ல

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இந்தக் கடை ஓனர் எங்க ஒளிஞ்சிருக்கான்னு தெரியும், படுவா பேசாம நீயா வந்திடு, இல்லே எத்தனை நாளு ஆனாலும் இங்கேயே வெயிட் பண்ணுவோம்.....//


நாங்கெல்லாம் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுரோம்ல//////

நாங்க மட்டும் என்ன விக்கிற சம்பளத்துக்கா வேலை செய்யுறோம்.....?

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இந்தக் கடை ஓனர் எங்க ஒளிஞ்சிருக்கான்னு தெரியும், படுவா பேசாம நீயா வந்திடு, இல்லே எத்தனை நாளு ஆனாலும் இங்கேயே வெயிட் பண்ணுவோம்.....//


நாங்கெல்லாம் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுரோம்////

இதுக்கு சம்பளம் வேற உண்டா?ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இந்தக் கடை ஓனர் எங்க ஒளிஞ்சிருக்கான்னு தெரியும், படுவா பேசாம நீயா வந்திடு, இல்லே எத்தனை நாளு ஆனாலும் இங்கேயே வெயிட் பண்ணுவோம்.....//


நாங்கெல்லாம் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யுரோம்////

இதுக்கு சம்பளம் வேற உண்டா?ஹி ஹி//

வைகை அண்ணே உங்களைபத்தின உண்மைகளை சொல்ல வேண்டிதிருக்கும். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது… 1

வந்துட்டேன் ல
//

Welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

நான் முதல்ல வந்துட்டேன்..
கமண்ட் போட்டுட்டு பதிவை படிக்கிறேன்..//

welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Arun Prasath கூறியது...

சில நல்ல திறமையுள்ள தொழிலாளிகள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் டெரர் தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...//

அப்போ இந்த பதிவு டெரர் க்காக மட்டுமா//

Yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 7

உங்க நிலைமையை நினைச்சா எனக்கு கஷ்டமா இருக்கு பாவமா இருக்கு வேதனையா இருக்கு.

உங்களுக்கு நல்ல அடிமைகள் கிடைக்க வேண்டுகிறேன்!

:))))
//

நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 13

இதெல்லாம் ரமேஷூ வேலைக்கு போன
புதுசுல அவர் மேனேஜர் எழுதி வெச்சது..
///

ஹிஹி நாங்கெல்லாம் டைரெக்டா மேனேஜர் தான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 15

// எவனாவது சொந்தக்காரன் ரெகமேண்டேசன்ல
வந்து வேலைக்கு சேர்ந்து இருப்பாங்க பாருங்க
அவங்க அட்டகாசம் தாங்க முடியாது. //

எவனாவது குத்து மதிப்பா படிச்சி பிட்டடிச்சு
கூட BE பாஸ் பண்ண வழி இல்லாம. பேப்பரை
சேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டு.., ///

நல்லவேளை நான் BE படிக்கலை. நான் M.Sc ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெறும்பய சொன்னது… 16

இந்த விஷயம் டேரருக்கு தெரியுமா.. தெரிஞ்சா தற்கொலை பண்ணிப்பாறே..
//

அது இப்பவே ஆவியாத்தான் அலையுது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 17

//பெரிய லூசு, மேனேஜர் கிட்ட வந்து என்னவோ அதுவே யோசிச்சு எழுதின மாதிரி சீன் போடும். நல்ல ரிபோர்டா இருந்து மேனேஜர் பாராட்டினா ஹிஹின்னு பல்லை இளிக்கும்//

இவ்ளோ தெரிஞ்ச நீங்க ஏன் ஜூனியர்ஸ பாராட்டக்கூடாது ?
//

திறமைசாலிகள் எங்கிருந்தாலும் பாராட்டுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 18

ஸ்கூல் படிக்கிறப்ப புடிக்கத டீச்சரை/ஹெட்மாஸ்ட்டரை பசங்க சேர்ந்து அடிச்சதா/அவர் வண்டிகளை நாசம் செய்ததா கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி தொழிற்சாலைகளில் நடக்கின்றதா?
//

இதுவரைக்கும் இல்லை. ஏன்னா என் ஆபீஸ் ல யாரும் டெரர் மாதிரி இல்லை. எல்லோரும் வேலை செய்பவர்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 20

இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க//
super
//
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தி யோசி சொன்னது… 21

super boss! nallaa thiddureenga!
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 22

போலிசுக்கு இதே வேலையா போச்சு.. கமென்ட் மட்டும்தான் காபி அடிச்சு போட்ராருன்னு நெனச்சேன். ஆனா இப்போ பதிவும்.... ஹி ஹி போலிஸ் ஒழிக ( @ டெரர் மாம்ஸ் நீங்க சொல்லிகொடுத்த மாதிரி சொல்லிட்டேன் நம்மள கொஞ்சம் கவனிச்சிக்கோங்க)..... :)
//

போயி அவரு வச்சிர்க்குற எச்சி பீடி வாங்கி குடி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 27

/////உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. //////

அப்போ டுபாக்கூர் மேனேஜர்கள்லாம் என்ன பண்ணுவாங்க?
//

வேலைய ரிசைன் பண்ணுவாங்க

பட்டாபட்டி.... சொன்னது…

டெரர்..

ஆமா யாரோ ஒரு மேனேஷரை போட்டுதள்ளனுமுனு துடிச்சியே?..

அந்த பீஸ் யாரு?.. சொல்லு..ஹி..ஹி ஆடு வெட்டி நாளாச்சு

பட்டாபட்டி.... சொன்னது…

யாரையோ துடிக்கதுடிக்க அறுக்கனுமுனு சொன்னியே டெரரு....

யாரைனு சொல்லாம இருக்கியே..!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////பட்டாபட்டி.... கூறியது...
டெரர்..

ஆமா யாரோ ஒரு மேனேஷரை போட்டுதள்ளனுமுனு துடிச்சியே?..

அந்த பீஸ் யாரு?.. சொல்லு..ஹி..ஹி ஆடு வெட்டி நாளாச்சு///////

அந்த மேனேஜரு இங்கதான் குத்த வெச்சி உக்கார்ந்திருக்குது... ஓசி பீடி குடுத்தா ஓடியாரும்.... கப்புன்னு புடிச்சிக்கலாம்..!

Chitra சொன்னது…

ஹா,ஹா,ஹா,ஹா... நடத்துங்க... நடத்துங்க....

ராஜி சொன்னது…

சபாஷ் சரியான போட்டி

vanathy சொன்னது…

haha... super post!

Madhavan Srinivasagopalan சொன்னது…

சபாஷ்.. சரியான போட்டி..

மாணவன் சொன்னது…

85...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

tittle super.

அனு சொன்னது…

ஏதோ சீரியஸான மேட்டர்னு நினைச்சு படிச்சேன், இந்த லைன படிக்கிற வரைக்கும்..

//உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர்//

இதை பார்த்ததும் தான் இது ஒரு கற்பனை பதிவு-ன்னு தெரிஞ்சது.. உங்க கற்பனை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்!!

ராஜி சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. //////

அப்போ டுபாக்கூர் மேனேஜர்கள்லாம் என்ன பண்ணுவாங்க?
////////////////////////
மங்குனிக்கு எதிர்பதிவு போடுவாரு

siva சொன்னது…

VADA POCHE :-((((((

siva சொன்னது…

90..

மழலைப் பேச்சு சொன்னது…

முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.

Jey சொன்னது…

ஒரு ஆடு புலியை பார்த்து உறுமுகிறதே.... ஆச்சர்யகுறி....ச்சே ச்சே ... கேவலக் குறி......( போடாங் ந்க்கொய்யாலே பாண்ட்ய் இப்படி கேவலப்பட்ட்ருக்கியேடா. அய்யகோ.. அவமானம்...

! சிவகுமார் ! சொன்னது…

// மேனேஜர் சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பாசம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா.//

>>>
உயர் அதிகாரியை தம் அடிக்க தனியா இழுத்துட்டு போய் நெனச்சதை சாதிக்கிற கூட்டம் ஒண்ணு இருக்கு.

இன்றைய கவிதை சொன்னது…

ரொம்ப நொந்து இருக்கராப்பல தெரியுது ஆனா என்ன பதிவு செய்தாலும் இரு தரப்பு தொழிலாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்

இதில் டெர்ர் வகை கொஞ்கம் கம்மி தான் அதனால் அவங்களை exclude பண்ணிணா வேறே எதுவுமே சொல்லிகிறாப்போல மிஞ்காது இந்த பதிவை தவிர

நல்ல பதிவு ரசித்தேன்

நன்றி ரமேஷ்

ஜேகே

பெயரில்லா சொன்னது…

இதில் நகைச்சுவையான விடயம் என்ன வென்றால் கூகிளில் யாழ்ப்பாணத்திலுள்ள பெண்களுக்கு வரன் பார்ப்பதற்காக, யாழ்ப்பாண பெண்கள் எனும் தலைப்பில் தேடும் போது முதலி வரும் விடயம் யாழில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை மாணவியின் Scandal காட்சியினைப் பற்றிய விபரம் தான்.

அன்னு சொன்னது…

//நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க////

he he he ha ha ha ... nalla thathuvam anna. :)

mani சொன்னது…

Same story with Visual effects

jakkuboys :

jakkuboys


-http://www.scubeproductions.com/movies/jakkuboys.html

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது