Horoscope

ஞாயிறு, பிப்ரவரி 13

காதலர் தின வாழ்த்துக்கள்- எச்சரிக்கை

அன்பே
ஆருயிரே
இந்த வருசமாவது
ஈட்டி குத்தியது போல் வலிக்கும் என் மனது
உன்னோடு 
ஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோசமாக இருக்க
என் மனது
ஏக்கம் கொண்டு
ஐலேசா பாடுகிறது
ஒரு நாள் என்னுடன் காதலாகி
ஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்
ஓளவையார் எழுதிய ஆத்திசூடியுடன்(காதலிக்கும்போது இது எதுக்கு. ஓள-ல தமிழ்  வார்த்தை எதுவுமே இல்லியா?. அவ்வ்வ்வ்வ்வ்வ்)
காத்திருக்கும் அன்புக்காதலன்

-- ரமேஷ்

டிஸ்கி 1: காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (!!!ஸ்டமக் பர்னிங்)

டிஸ்கி 2: பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..

டிஸ்கி 3: இது ஒரு காலத்துல இந்திரா அழைத்த தொடர்பதிவுக்காக எழுதினது. அப்பாடி ஒரு வேலை முடிஞ்சது.
...

64 கருத்துகள்:

வைகை சொன்னது…

நல்லா.............

வைகை சொன்னது…

வாழ்த்துக்கள்...............

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அட...

வைகை சொன்னது…

இந்த வருசமாவது
ஈட்டி குத்தியது போல் வலிக்கும் என் மனது////


உங்க பதிவ படிக்கிறப்ப எங்களுக்கு இருக்குமே அப்பிடியா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்த வருஷமாவது ஆளை மாத்தாம அதே பொண்ணை தொட அடச்சே தொடர வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

வைகை சொன்னது…

உன்னோடு
ஊஞ்சல் ஆடிக்கொண்டு சந்தோசமாக இருக்க////


நீ இருப்பையா..! அந்த பொண்ணு கதி!

கணேஷ் சொன்னது…

கவிதையில் நமது எழுத்துலக சிகரம் terror அவர்களின் நடை தெரிகின்றதே எப்படி..)))

வைகை சொன்னது…

என் மனது
ஏக்கம் கொண்டு
ஐலேசா பாடுகிறது/////////


அஞ்சு வருஷம் ஆனாலும் ஐலேசாதான்............

வைகை சொன்னது…

அன்பே
ஆருயிரே//////////


எஸ்.ஜே.சூர்யா படமா?.

வைகை சொன்னது…

ஒரு நாள் என்னுடன் காதலாகி
ஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்///


இது கலா அக்காவ பாத்துதானே?.....

வைகை சொன்னது…

ஓளவையார் எழுதிய ஆத்திசூடியுடன்(காதலிக்கும்போது இது எதுக்கு. ஓள-ல தமிழ் வார்த்தை எதுவுமே இல்லியா?. அவ்வ்வ்வ்வ்வ்வ்)///

ஓளரங்கசீப்பின் தாடியோடு.......கடைசிவரைக்கும் இதாண்டி.......

ராஜி சொன்னது…

அடுத்த வருடமாவது உங்களை காதலிக்க நல்ல குணவதியான கிழவி அடச்சே பொண்ணு கிடைக்க வாழ்த்துக்கள்

வைகை சொன்னது…

காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (!!!ஸ்டமக் பர்னிங்) ///


வாழ்த்துக்களுக்கு நன்றி!

வைகை சொன்னது…

பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//////


@ ஆல்...கவலைப்படாதிங்க..அடுத்தவருசமும் சிரிக்கலாம்........

ராஜி சொன்னது…

உன்னோடு ஊஞ்சல் ஆடிக்கொண்டு
ஃஃஃஃஃஃ
ஒருவேளை காதலி கிடைத்த சந்தோசத்தில் வேகமா ஊஞ்சல் ஆடினா உனக்கு இருக்குற உடம்புக்கு பறந்துடாம இருப்பியா? டவுட்டு

ராஜி சொன்னது…

ஐலேசா பாடிக்கொண்டு
ஃஃஃஃஃ
சிக்னல்ல பிச்சை எடுக்கபோறியா?

Madhavan Srinivasagopalan சொன்னது…

அன்பு ரமேஷ்,
ஆருயிர் தோழனே!
இதோ நீ கேட்ட பணத்தினை
ஈட்டிக் காரனிடம் கடன் வாங்கி
உனக்காகவே.. தருகிறேன்
ஊர் ஊராய் சுத்தினாலும்
எல்லா பிகரை (கண்டபடி) சைட்டடித்தாலும்
ஏதுமே செட் ஆகாமல்
ஐயத்தோட காத்திருக்கிறாயே..
ஒரு நாள் வரும் உனக்காக
ஓடிப்போகுமுன் துயரம்.
ஓளரங்கசீப்பின் தாடி எடுக்கும் நாள்
ஃபாஸ்டாய் வரும் உன்னை நோக்கியே ('நோக்கியா' இல்ல டேய், 'நோக்கியே' )

ராஜி சொன்னது…

ஓடி வருவாய் என்ற
ஃஃஃஃ
அப்போ ஓடி போகப்போறீங்களா? நீ மட்டும் எல்லா கல்யாணத்துக்கு போய் ஓசில சாப்பிடு. ஆனால் அவங்களுக்கெல்லாம் நீ போட்டுடாத் கஞ்ச பய

ராஜி சொன்னது…

ஔ ல வார்த்தையே இல்லியா?


இருக்கே ஔடதம். ஔடதம் னா மருந்துனு அர்த்தம். உன்னை காதலிச்சா கண்டிப்பா பைத்தியம் புடிச்சுடும் அப்போ உதவும் இல்ல அதனால
ஔடதத்துடன் காத்திருக்கிறேன் னு மாத்திக்க

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஓள-ஓளஷதம்

:)

செங்கோவி சொன்னது…

காதல் ஆத்தீசூடியா...யப்பா..கண்ணைக் கட்டுதே..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

// பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//

என்னை ஏண்டா வம்புக்கு இழுக்கிற லூசு? நானு உன்னை மாதிரி தான சுத்தரேன். எதோ என் பின்னாடி ஐஸ்வரியா ராய் அலையர மாதிரி... சும்ம வயித்து எரிச்சல கிளப்பிட்டு... :(

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
// பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//

என்னை ஏண்டா வம்புக்கு இழுக்கிற லூசு? நானு உன்னை மாதிரி தான சுத்தரேன். எதோ என் பின்னாடி ஐஸ்வரியா ராய் அலையர மாதிரி... சும்ம வயித்து எரிச்சல கிளப்பிட்டு... :(////////

ஆமா ஐஸ்வர்யா ராய் கெடைக்கலேன்னுதான் சும்மா இருக்கார், இல்லேன்னா....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஒரு நாள் என்னுடன் காதலாகி
ஓடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்//////

மாட்டுக்கு புல்ல வெச்சா ஓடி வந்துடப் போவுது....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சி.பி.செந்தில்குமார் கூறியது...
இந்த வருஷமாவது ஆளை மாத்தாம அதே பொண்ணை தொட அடச்சே தொடர வாழ்த்துக்கள்///////

அப்போ ஒரு வருசத்து ஒரு ஆளுதானா? என்னங்க இது? என்னதான் பொறாமையா இருந்தாலும் அதுக்காக சிரிப்பு போலீசோட தெறமய இப்படி கொறச்சி சொல்லப்படாதுங்கோ.....!

அனு சொன்னது…

அடிக்கு அஞ்சாமல்
ஆப்புக்கு பயப்படாமல்
இலக்கை நோக்கி
ஈடுபாட்டுடன் பயணித்தால்..
உங்கள் வெற்றிக்கு
ஊக்கம் அளிக்கும்
எங்களைப் போன்ற
ஏனையோர் ஆதரவுடன்...
ஐம்பது வருடமானாலும் ---------

(இதுக்கு மேல யோசிக்க முடியல.. தூக்கம் வருது.. நீங்களே எதையாவது போட்டு நிரப்பிக்கோங்க..)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அனு கூறியது...
அடிக்கு அஞ்சாமல்
ஆப்புக்கு பயப்படாமல்
இலக்கை நோக்கி
ஈடுபாட்டுடன் பயணித்தால்..
உங்கள் வெற்றிக்கு
ஊக்கம் அளிக்கும்
எங்களைப் போன்ற
ஏனையோர் ஆதரவுடன்...
ஐம்பது வருடமானாலும் ---------

ஐம்பது வருடமானாலும்
ஒன்றாவது சிக்கும் என்று
ஓரமாய், திருவோட்டுடன்
ஔவையாரின் ஆச்சிச்சூடியைப் பாடிக்கொண்டு
ஃபிகருக்காக ட்ராஃபிக் சிக்னலில் காத்திருக்கும் அன்புக்காதலன்

-- ரமேஷ்

பெயரில்லா சொன்னது…

http://thillumullu2011.blogspot.com/2011/02/1-2-3.html

வாருங்கள் மக்களே ..,நானும் பன்னிகுட்டி ராம்சாமி எழுதின கவிதையை நம்ம போலிசுக்கு டெடிகேட் பண்றோம்

மாணவன் சொன்னது…

வணக்கம் அண்ணே :))

மாணவன் சொன்னது…

//"காதலர் தின வாழ்த்துக்கள்//

என்னாது இன்னைக்கு காதலர் தினமா?? சொல்லவே இல்ல...ஹிஹி

மாணவன் சொன்னது…

//காத்திருக்கும் அன்புக்காதலன்

-- ரமேஷ்//

நீங்க லவ் பண்றீங்களா??ஹிஹி அண்ணன் ஜோக் பண்றாரு... ஹிஹி

மாணவன் சொன்னது…

//
வைகை கூறியது...
நல்லா.........///

ஏண்ணே, சொல்ல வந்தத முழுசா சொல்லிடுங்க.. இல்லன்னா தெய்வ குத்தமாயிடும்... :)

மாணவன் சொன்னது…

// வைகை கூறியது...
வாழ்த்துக்கள்...............//

யாருக்கு??? ஹிஹி

மாணவன் சொன்னது…

// சி.பி.செந்தில்குமார் கூறியது...
இந்த வருஷமாவது ஆளை மாத்தாம அதே பொண்ணை தொட அடச்சே தொடர வாழ்த்துக்கள்//

ஆமாம்... ஒன்னுக்கே அங்க வழிய காணோம்... ஹிஹி

மாணவன் சொன்னது…

//காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள்//

ஹிஹி... வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணே... :)

ராஜி சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

// பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//

என்னை ஏண்டா வம்புக்கு இழுக்கிற லூசு? நானு உன்னை மாதிரி தான சுத்தரேன். எதோ என் பின்னாடி ஐஸ்வரியா ராய் அலையர மாதிரி... சும்ம வயித்து எரிச்சல கிளப்பிட்டு... :(

////////////////////////////

oh same blood

சௌந்தர் சொன்னது…

விடுங்க ரமேஷ் இந்த பாபு பயலுக்கு பொறாமை அப்படி தான் இருப்பார்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//

ஹி ..........ஹி ....அடுத்த வருசமும் இதே சிரிப்பு தாண்டி .......

எஸ்.கே சொன்னது…

Happy valentine's day!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

அன்பு ரமேஷ்
ஆனை போல உடம்பு
இஞ்சி இடுப்பு
ஈய தட்டுடன்
உன் அருகில்
ஊத்த பல்லுடன்
எச்சி பிரியாணியுடன்
ஏந்திய தட்டுடன் ...ஒரு பிச்சை காரியை பார்க்கா ஆவலுடன் உன் நண்பன் பாபு காத்து இருக்கேன்

RAMESH'S LOVER சொன்னது…

அன்புக் காதலனே
ஆசை நாயகனே
இன்பம் அளிப்பவனே
ஈடில்லா திருமகனே
உன்னால்தான் வாழ்கிறேன்
ஊரெல்லாம் சொல்கிறேன்
என் மனம்
ஏக்கம் கொண்டு
ஐயமில்லாமல் நம்புகிறேன்
ஒருநாள் உன்னோடு
ஒய்யாரமாய் வாழ்வேன் ஏனென்றால் நீயே என்
ஔடதம்.

ஓடிவா அன்பே காத்திருக்கும்.....
அன்புக் காதலி

Arun Prasath சொன்னது…

ஒரு பொண்ணு லவ் பண்ணா சிரிப்பு போலீஸ் தான் லவ் பண்ணுவேன்ன்னு ஒத்த கால்ல நிக்குது... இன்றோ தர சொல்லுது.. போலீஸ் என்ன பண்ண?

Arun Prasath சொன்னது…

கடை ஓனர் எங்கே?

Arun Prasath சொன்னது…

யாரும் இல்ல?

Arun Prasath சொன்னது…

ஹையா வடை

karthikkumar சொன்னது…

Arun Prasath கூறியது...
ஹையா வடை///

ச்சே மிஸ் பண்ணிட்டனே ..

மங்குனி அமைச்சர் சொன்னது…

டிஸ்கி 1: காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கேல்லாம் காதலர் தின வாழ்த்துக்கள் (!!!ஸ்டமக் பர்னிங்)///

பல்லுள்ள நாங்க பக்கோடா சாப்பிடுறோம் ......................

பெயரில்லா சொன்னது…

காதலர் தினம் கொண்டாடும் எல்லா காதலர்களுக்கும் ரோஜா அடங்கிய பொக்கே சிரிப்பு போலிஸ் சார்பாக் இலவசமாக வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

///ரகசிய போலிஸ் படை

மாத்தி யோசி சொன்னது…

நண்பா மன்னிக்கணும்! அவசரமாக செல்வதால் வாக்குகள் மட்டும் போட்டுவிட்டு கிளம்புகிறேன்! ( ஆமாங்க இது டெம்ப்ளேட் கமெண்டுதான்! ஒத்துக்கறேன் - இன்னிக்கு மட்டும் மன்னிச்சிடுங்க )

! சிவகுமார் ! சொன்னது…

LOVELY!

ஆதவா சொன்னது…

நண்பரே... ஒரு ஜாலி கவிதைக்கு வாழ்த்துக்கள்.
ஒள க்கு பதிலாக அவ் என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.. உதாரணத்திற்கு “அவ்விதம்”, “அவ்வண்ணம்” போன்றவை!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆதவா சொன்னது… 56

நண்பரே... ஒரு ஜாலி கவிதைக்கு வாழ்த்துக்கள்.
ஒள க்கு பதிலாக அவ் என்ற வார்த்தையை உபயோகிக்கலாம்.. உதாரணத்திற்கு “அவ்விதம்”, “அவ்வண்ணம்” போன்றவை!!
//


thanks ஆதவா

கோமாளி செல்வா சொன்னது…

ரமேசு அண்ணா இது என்ன ? மேல என்னமோ கவிதை எழுதிருக்கீங்க ?

கோமாளி செல்வா சொன்னது…

//டிஸ்கி 2: பன்னிகுட்டி, டெரர், பாபு நல்லா சிரிங்கடா சிரிங்க. அடுத்த வருஷம் நானும் காதலர் தினம் கொண்டாடுவேண்டா..//

இத நம்பிக்கனுமா ? சரி சரி .. வாழ்த்துக்கள் ..

Speed Master சொன்னது…

அடுத்த வருடம் கொண்டாட வாழ்த்துக்கள்


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

அகர வரிசை கவிதை அருமை
இன்னைக்கு ஏதும் போடலாயா பாஸ்..
அதாங்க கவிதை.. கவிதை..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

கவிதை வீதி தங்களை அன்போடு வரவேற்கிறது..

Part Time Jobs சொன்னது…

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

மைந்தன் சிவா சொன்னது…

உங்கள பத்தி எதோ சொல்லிருக்கப்புலே..
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_15.html

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது