புதன், பிப்ரவரி 16

மளிகைக் கடை பாக்கி

பிஸ்தா(உடல் ஆரோகியத்துக்கு)- Rs.465
பாதாம்(உடல் வலிமைக்கு)- Rs.760
பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. 120
அரிசி(சோத்துக்கு)- Rs.900
கடலை பருப்பு(சத்தியமா கடலை போட இல்லை)- Rs.400
வெங்காயம்(நாங்களும் பணக்காரன்னு காட்டனும்ல)- Rs.300
கடலை எண்ணெய்(இதுவும் சத்தியமா கடலை போட இல்லை)-Rs.320
நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)-Rs,.430
முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்)-Rs.300
அப்பளம்(எதிரிகளை அப்பளமாக நொறுக்க)-Rs.45
பழைய பாக்கி - Rs.3450
Total: Rs.7490/-

இதுதான் என்னோட போன மாச மளிகை கடை பாக்கி. 2010-2011 வருட கணக்கு முடிக்கிறதால tax-லையே என்னோட சம்பளம் போயிடுச்சு. அதனால இந்த மளிகை கடை பாக்கிய(பாக்கியத்தை இல்லை) என் ஆருயிர் நண்பன் டெரர் அவர்கள் செட்டில் செய்வார்கள் என்பதை பதிவுலகிற்கு எருமையுடன் பெருமையுடன் தெரிய படுத்திக் கொள்கிறேன்.

டிஸ்கி 1 :டெரர் பஸ்சா போடுற? நீ போட்ட பஸ்க்குத்தான் இந்த பதிவு. இந்த பதிவு மொக்கைன்னு சொல்றவங்க உன்னை காறி துப்பட்டும்.

டிஸ்கி 2 : டெரர் போட்ட பஸ்:

Terror Pandian - Buzz - Public - Muted
ஊசி போன பாரிக் ரைஸ்சா இருந்தாலும் ஊருக்கா வச்சி சாப்பிட்டா உற்சாகமா தான் இருக்கு.

விளக்கம் : ஊர சுத்திட்டு வந்து. மிஞ்சி போன ரைஸ் வாங்கிட்டு ஹோட்டல்காரன குத்தம் சொல்லி புண்ணியம் இல்லை.. :(

Terror Pandian - அட நீங்க வேற எஸ்.கே சாப்பிட்டு முடிச்சிடேன்... ரைஸ் ஊசி போச்சி, புதுசா ஆர்டர் பண்ண வர 30 மினிட்ஸாகும், பசி வேற. அதானால அதையே ஊருக்கா வச்சி சாப்பிட்டேன். இதை பதிவா போட்டா எனக்கும் ரமேசுக்கும் என்ன வித்தியாசம். அதான் பஸ் போட்டேன்...
 
எஸ். கே - முடிஞ்ச வரை இவ்வளவு லேட்டா சாப்பிடறத மாற்ற முயற்சி பண்ணுங்க! உங்க உடம்புக்கு நலது!
 
எஸ். கே - வலைப்பூ என்பதே டைரி மாதிரி நமக்கு பிடிச்சதை எழுதுறதுக்கு ஆரம்பிக்க பட்டதுதானே! (அவர் மளிகைகடை பாக்கி எழுதாத வரைக்கும் சந்தோசப்படுங்க!:-))))

டிஸ்கி 3 : ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

..............

78 கருத்துகள்:

கோமாளி செல்வா சொன்னது…

vadai!!

கோமாளி செல்வா சொன்னது…

//பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. ௧௨௦//

உங்களுக்கு இல்லையா ?

கோமாளி செல்வா சொன்னது…

// (அவர் மளிகைகடை பாக்கி எழுதாத வரைக்கும் சந்தோசப்படுங்க!:-))))//

அப்படின்னா இந்த ஐடியா எஸ்.கே அண்ணனோடது .

மாணவன் சொன்னது…

mmm

Arun Prasath சொன்னது…

அட சண்ட போடாதீங்க..... எதுக்கு இப்டி பதிவுலகில இன்னொரு சண்டை

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

ஏன்டா தம்பி எஸ்கே சும்மா இருக்குறவன சொறிஞ்சு விடுறீங்க ..இப்ப பாரு என்னாச்சுன்னு ...அந்த பய டெர்ரர் நிம்மதியா தூங்குறான் ...

பெயரில்லா சொன்னது…

//அடப்பாவிகளா விட்டா காலையில எந்திரிச்சு பல்லு விளாக்குனதுல இருந்து கக்கா போனதுல இருந்து எல்லாத்தையும் ப்ளாக்ல எழுதுவாய்ங்களோ??? இருக்கட்டு இருக்கட்டு இதுக்கெல்லாம் மாப்பு சிரிப்பு போலீஸ என்னிக்காவது ஒரு நாள் நிஜ போலீஸ்ல மாட்டிவிடறேன்...//

இத போடவே இல்ல... ஹிஹி

பெயரில்லா சொன்னது…

Terror Pandian - //இதுக்கெல்லாம் மாப்பு சிரிப்பு போலீஸ என்னிக்காவது ஒரு நாள் நிஜ போலீஸ்ல மாட்டிவிடறேன்...//

அவன் தொல்லை தாங்கம போலிஸ்காரன் தூக்குல தொங்கிடுவான்... :))

பெயரில்லா சொன்னது…

babu muthukumar - ரமேஷ் ஏண்டா இப்படி .....ஒரு நல்ல பதிவரை டெர்ரர் இப்படி மாத்தி விட்டுட்டான் (ரமேஷ் உன்ன தான் ம@#$%&$$$$ போடா வேண்டியது தானே )

sakthistudycentre-கருன் சொன்னது…

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....

நாகராஜசோழன் MA சொன்னது…

ரமேஷ் கலக்கீட்டீங்க..

நாகராஜசோழன் MA சொன்னது…

உங்க திறமை யாருக்கு வரும்?

Chitra சொன்னது…

டிஸ்கி 3 : ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

..... சரி...சரி....எதுனாலும் ஊசி ....சாரி ...பேசி தீத்துக்கலாம்!

மாணவன் சொன்னது…

ஆஹா... அருமை அருமை....

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி :))

மாணவன் சொன்னது…

15

மாணவன் சொன்னது…

கொஞ்சம் பொட்டிதட்டுற வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்....ஹிஹி

உங்க பாக்கிய என்னான்னு பார்க்குறேன்... :))

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்க)-Rs.300////

அய் வெறும் 300 ரூவாதானா....
அப்போ முதல்ல அளிக்க வேண்டிய தீய சக்தி மொக்கையன் செல்வாதான்.
இந்தா பிடிங்க 300 ரூபாவை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...
ஏன்டா தம்பி எஸ்கே சும்மா இருக்குறவன சொறிஞ்சு விடுறீங்க ..இப்ப பாரு என்னாச்சுன்னு ...அந்த பய டெர்ரர் நிம்மதியா தூங்குறான் ...//

சொறிஞ்சி சொறிஞ்சி புண்ணாக்குறதே நம்மாளுங்களுக்கு பொழப்பா போச்சு....

! சிவகுமார் ! சொன்னது…

கடன் பட்டியல் சூப்பர்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>>ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

கலக்கல் ரமேஷ்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரமேஷ்.. எனக்கு உங்க கிட்டே பிடிச்சதே.. ஓ சி ல சாப்பிடரதைக்கூட பெருமையா நினைச்சுக்கறீங்களே. அந்த வெள்ளந்தி உள்ளத்தைத்தான்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இப்படிக்கூட பதிவு போடலாமா? தெரிஞ்சிருந்தா நானும் என் கடன் பாக்கு லிஸ்ட்டை போட்டு ஒரு பதிவை தேத்தி இருப்பனே# ஜஸ்ட் மிஸ்ஸு

vinu சொன்னது…

நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

kurippidath thaguntha vasanam

Speed Master சொன்னது…

//பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. 120

இது எதுக்கு சார்
அழகுக்கு எதற்கு அழகு

வைகை சொன்னது…

25

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

Nice :-)

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

ஆமா முன்னூறு ரூபாவுக்கு முட்டை வாங்கி அப்புடி யாரை அழிச்சீங்க? டவுட்?

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

ஆமா முன்னூறு ரூபாவுக்கு முட்டை
வாங்கி அப்புடி யாரை
அழிச்சீங்க?
டவுட் ?

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

என்னது மளிகைகட பாக்கியமா? அட்ரெஸ் கெடைக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்னது மளிகைக் கடை பாக்கியா? ஆரம்பிச்சுட்டியா நீய்யி? அதென்ன அரிசி 900 ரூவான்னு போட்டிருக்கே? இது எப்படி இங்க வந்துச்சு? படுவா தெனைக்கும் ஓசி சோறு கொட்டிக்கிறேல்ல, அப்புறம் எதுக்கு அரிசி வாங்குற? ப்ளாக்ல விக்கவா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////கடலை பருப்பு(சத்தியமா கடலை போட இல்லை)/////

அப்போ கடலை பருப்ப வெச்சித்தான் எல்லாரும் கடலை போடுறாங்கன்னு இம்புட்டு நாளும் நெனச்சிக்கிட்டு இருக்கியா? டேய்ய்ய் இவனை எங்கேவாது கூட்டிட்டுப் போயி நல்ல டாகுடரா காட்டுங்கடா.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)/////

ஒலகத்துலேயே நல்லெண்ண குடிச்சி நல்லவன் ஆன ஒரே ஆளு நீ தாண்டா..... த்தூ......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்க)/////

அதுக்கு ரப்பரு பத்தாது? சரி சரி, சீக்கிரெம் ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வா, இல்லேன்னா நீ வாங்குன முட்ட கூமுட்ட ஆகிட போவுது....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அப்பளம்(எதிரிகளை அப்பளமாக நொறுக்க)/////

நீ என்ன பெரிய டாகுடர் கேப்டனா..... அப்பளத்த வெச்சே எதிரிய நொறுக்க?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////பழைய பாக்கி - Rs.3450Total: Rs.7490/-
இதுதான் என்னோட போன மாச மளிகை கடை பாக்கி.//////

உன்னையும் நம்பி ஒருத்தன் இம்புட்டு பாக்கி வெக்க விட்ருக்கானே...... அது யாருன்னு காட்டு நாங்க மொதல்ல அவன் கால்ல விழுகுறோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// 2010-2011 வருட கணக்கு முடிக்கிறதால tax-லையே என்னோட சம்பளம் போயிடுச்சு. ///////

டேக்ஸ் கட்டுறாராம், கேட்டுக்குங்கப்பா.....

மொக்கராசா சொன்னது…

//பிஸ்தா(உடல் ஆரோகியத்துக்கு)- Rs.465
//பாதாம்(உடல் வலிமைக்கு)- Rs.760

இந்த செலவ பாத்த வேற ஏதோ டெவலப் பண்ணுற மாதிரி தெரியுதே.

குறிப்பு: பிஸ்தா, பாதாம் ஆண்மைக்கு ரெம்ப நல்லதுன்னு பன்னி பிளாக்குல படிச்சிருக்கேன்

எஸ்.கே சொன்னது…

எனக்கு வேணும்! நல்லா வேணும்!

எஸ்.கே சொன்னது…

//பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) //

ஆண்களுக்கு பேர் அண்ட் ஹேண்ட்சம் இருக்கே!

எஸ்.கே சொன்னது…

//ஏன்டா தம்பி எஸ்கே சும்மா இருக்குறவன சொறிஞ்சு விடுறீங்க ..இப்ப பாரு என்னாச்சுன்னு ...அந்த பய டெர்ரர் நிம்மதியா தூங்குறான் .//

நான் என்ன பண்ணுறது? நான் யாதர்த்தமா சொன்னத, இவர் பதார்த்தமா பயன்படுத்திகிட்டாரே!:-)

ராஜி சொன்னது…

ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும்.
/////////////////////////////
அதானே

ஆயிஷா சொன்னது…

கடன் பட்டியல் அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எவனடா மைனஸ் ஒட்டு போட்டது. மரியாதையா உண்மைய சொல்லுங்க

ராஜி சொன்னது…

//பிஸ்தா(உடல் ஆரோகியத்துக்கு)- Rs.465
//பாதாம்(உடல் வலிமைக்கு)- Rs.760
//பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. 120
////////////////////

இதெல்லாம் படிச்சுட்டு நான் ஷாக்காகிட்டேன் தெரியுமா? உடல் வலிமை, அரோக்கியம், அழகு இதெல்லாம் போலிசுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லியேனு, அப்புறம் டெர்ரரோடதுனு தெரிஞ்சப் பிறகுதான் மூச்சே வந்தது.

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)/////

ஒலகத்துலேயே நல்லெண்ண குடிச்சி நல்லவன் ஆன ஒரே ஆளு நீ தாண்டா..... த்தூ.....///

அது குடிச்சி இல்ல பன்னி........சரி விடுங்க வேணாம்............

வைகை சொன்னது…

முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்க)/////

சொந்த ப்ளாக்க ஏன் அழிக்கனும்?

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
எனக்கு வேணும்! நல்லா வேணும்////

எது? கடலைப்பருப்பா?

வைகை சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எவனடா மைனஸ் ஒட்டு போட்டது. மரியாதையா உண்மைய சொல்லுங்க?///

சத்தியமா நான் இல்லை..ஏன்னா நான் ஓட்டே போடல........இதுக்கு ஓட்டு வேற போடணுமா?

வைகை சொன்னது…

50

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எவனடா மைனஸ் ஒட்டு போட்டது. மரியாதையா உண்மைய சொல்லுங்க/////////

டேய்ய்ய் எவன்ன்ண்டா அவன்ன்ன்.... சொல்லுங்கடா....அண்ண்ணன் கேக்குறார்ல.......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)/////

ஒலகத்துலேயே நல்லெண்ண குடிச்சி நல்லவன் ஆன ஒரே ஆளு நீ தாண்டா..... த்தூ.....///

அது குடிச்சி இல்ல பன்னி........சரி விடுங்க வேணாம்............////////

வெளங்கிருச்சு...........

சிரிப்பு போலீஸ் பறக்கும் படை சொன்னது…

சிரிப்பு போலீஸ் இன்று டாஸ்மாக்கில் இருந்து திரும்பும் போது, ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து செருப்படி வாங்கியதால் நாளை கடைக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிரிப்பு போலீஸ் எங்கும் கமெண்ட்டும் அளிக்க மாட்டார். அவருக்கு ஓட்டுப் போட தெரியாது என்பதால் அதைப்பற்றி வழக்கம் போல் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்!
இவண்,
சிரிப்பு போலீஸ் ரகசிய பறக்காத சொறி (படை அல்ல)!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 2

//பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. ௧௨௦//

உங்களுக்கு இல்லையா ?//

நானே அழகு. அழகுக்கு அழகு சேர்க்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோமாளி செல்வா சொன்னது… 3

// (அவர் மளிகைகடை பாக்கி எழுதாத வரைக்கும் சந்தோசப்படுங்க!:-))))//

அப்படின்னா இந்த ஐடியா எஸ்.கே அண்ணனோடது .//

இல்லை எஸ்.கே வோடது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Arun Prasath சொன்னது… 5

அட சண்ட போடாதீங்க..... எதுக்கு இப்டி பதிவுலகில இன்னொரு சண்டை//

எங்க சண்டை எங்க சண்டை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பெயரில்லா சொன்னது… 7

//அடப்பாவிகளா விட்டா காலையில எந்திரிச்சு பல்லு விளாக்குனதுல இருந்து கக்கா போனதுல இருந்து எல்லாத்தையும் ப்ளாக்ல எழுதுவாய்ங்களோ??? இருக்கட்டு இருக்கட்டு இதுக்கெல்லாம் மாப்பு சிரிப்பு போலீஸ என்னிக்காவது ஒரு நாள் நிஜ போலீஸ்ல மாட்டிவிடறேன்...//

இத போடவே இல்ல... ஹிஹி
//

இது புரளி யாரும் நம்பாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

sakthistudycentre-கருன் சொன்னது… 10

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா...//

Welcome welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 12

உங்க திறமை யாருக்கு வரும்?
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra சொன்னது… 13

டிஸ்கி 3 : ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

..... சரி...சரி....எதுனாலும் ஊசி ....சாரி ...பேசி தீத்துக்கலாம்!
///

நாங்கெல்லாம் தீர்த்துட்டுத்தான் பேசவே ஆரமிப்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 16

கொஞ்சம் பொட்டிதட்டுற வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்....ஹிஹி

உங்க பாக்கிய என்னான்னு பார்க்குறேன்... :))
//

யாரு அது பாக்கியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 17

//முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்க)-Rs.300////

அய் வெறும் 300 ரூவாதானா....
அப்போ முதல்ல அளிக்க வேண்டிய தீய சக்தி மொக்கையன் செல்வாதான்.
இந்தா பிடிங்க 300 ரூபாவை...
//

செல்வாவுக்கு எதிரிகள் ஜாஸ்தி ஆகிட்டே இருக்கு போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 19

கடன் பட்டியல் சூப்பர்!
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 20

>>>>ஊசி போன சாப்பாடு தின்ன உனக்கே இவ்ளோ இருந்ததுன்னா தினமும் வித விதமா ஓசி சோறு சாப்புடுற எனக்கு எப்படி இருக்கும். நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

கலக்கல் ரமேஷ்
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 21

ரமேஷ்.. எனக்கு உங்க கிட்டே பிடிச்சதே.. ஓ சி ல சாப்பிடரதைக்கூட பெருமையா நினைச்சுக்கறீங்களே. அந்த வெள்ளந்தி உள்ளத்தைத்தான்
//

விடுங்க பாஸ். கோவப்பட்டா/ரோசப்பட்டா ஓசில சாப்ட முடியுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu சொன்னது… 23

நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?

kurippidath thaguntha vasanam
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Speed Master சொன்னது… 24

//பேர் அண்ட் லவ்லி(அழகுக்கு) -Rs. 120

இது எதுக்கு சார்
அழகுக்கு எதற்கு அழகு
//

அழகை மேலும் மெருகேற்ற

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது… 27

ஆமா முன்னூறு ரூபாவுக்கு முட்டை வாங்கி அப்புடி யாரை அழிச்சீங்க? டவுட்?
//
லிஸ்ட் ரொம்ப பெருசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது… 30

என்னது மளிகைகட பாக்கியமா? அட்ரெஸ் கெடைக்குமா?
//

Contact Mr.Panni

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 31

என்னது மளிகைக் கடை பாக்கியா? ஆரம்பிச்சுட்டியா நீய்யி? அதென்ன அரிசி 900 ரூவான்னு போட்டிருக்கே? இது எப்படி இங்க வந்துச்சு? படுவா தெனைக்கும் ஓசி சோறு கொட்டிக்கிறேல்ல, அப்புறம் எதுக்கு அரிசி வாங்குற? ப்ளாக்ல விக்கவா?
//

கரெக்டா கண்டுபிடிச்சிட்டானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 32

/////கடலை பருப்பு(சத்தியமா கடலை போட இல்லை)/////

அப்போ கடலை பருப்ப வெச்சித்தான் எல்லாரும் கடலை போடுறாங்கன்னு இம்புட்டு நாளும் நெனச்சிக்கிட்டு இருக்கியா? டேய்ய்ய் இவனை எங்கேவாது கூட்டிட்டுப் போயி நல்ல டாகுடரா காட்டுங்கடா.......
//

சின்ன டாக்டர்? பெரிய டாக்டர்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 33

////நல்லெண்ணெய்(நானும் ரொம்ப நல்லவன்)/////

ஒலகத்துலேயே நல்லெண்ண குடிச்சி நல்லவன் ஆன ஒரே ஆளு நீ தாண்டா..... த்தூ......
//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 34

/////முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்க)/////

அதுக்கு ரப்பரு பத்தாது? சரி சரி, சீக்கிரெம் ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வா, இல்லேன்னா நீ வாங்குன முட்ட கூமுட்ட ஆகிட போவுது....
//

சரிங்க ஆபிசர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 36

/////பழைய பாக்கி - Rs.3450Total: Rs.7490/-
இதுதான் என்னோட போன மாச மளிகை கடை பாக்கி.//////

உன்னையும் நம்பி ஒருத்தன் இம்புட்டு பாக்கி வெக்க விட்ருக்கானே...... அது யாருன்னு காட்டு நாங்க மொதல்ல அவன் கால்ல விழுகுறோம்.....
//

அவன் ஒரு தியாகி . கடனுக்குபதில் என் ப்ளாக் படிக்க சொல்லி சொல்லிருக்கேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 37

////// 2010-2011 வருட கணக்கு முடிக்கிறதால tax-லையே என்னோட சம்பளம் போயிடுச்சு. ///////

டேக்ஸ் கட்டுறாராம், கேட்டுக்குங்கப்பா.....
///

Secrete

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 38

//பிஸ்தா(உடல் ஆரோகியத்துக்கு)- Rs.465
//பாதாம்(உடல் வலிமைக்கு)- Rs.760

இந்த செலவ பாத்த வேற ஏதோ டெவலப் பண்ணுற மாதிரி தெரியுதே.

குறிப்பு: பிஸ்தா, பாதாம் ஆண்மைக்கு ரெம்ப நல்லதுன்னு பன்னி பிளாக்குல படிச்சிருக்கேன்
//

OMG

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 39

எனக்கு வேணும்! நல்லா வேணும்!//

என்ன வேணும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 47

முட்டை(பதிவுலகில் சில கூமுட்டைகளை அழிக்க)/////

சொந்த ப்ளாக்க ஏன் அழிக்கனும்?//

எல்லா ப்ளாக்கையும் சொந்த பிளாக்கா நினைக்கும் அண்ணன் வைகை வாழ்க

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது