வெள்ளி, பிப்ரவரி 18

நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு

நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். எவன் கண்ணு பட்டதோ தெரியலை. அடுத்தவன் காசுல சாப்பிட கூட நேரம் இல்லை. அவ்ளோ வேலை இப்போ. வீட்டுக்கு வந்து ப்ளாக் பக்கம் வரலாம்னு பார்த்தா வேளச்சேரி ஏரியாவுல ரோடு அகலப்படுத்துறேன்னு சொல்லி நைட் BSNL Connection Wire-ரையும் சேர்த்து கட் பண்ணிடுறாங்க.

ஒரு வாரமா வீட்டுலையும் நெட் சரியா வேலை செய்யலை. சரி ஒரு பிரபல பதிவரின் வளர்ச்சியை தடுக்க கவர்மெண்டே சதி செஞ்சா என்ன பண்ண முடியும்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பன் துபாய்ல இருந்து இந்தியா வந்தான். அவனோட Engagement-க்கு. இன்னிக்கு ட்ரீட் தர்றேன்னு சொன்னான். சரி இன்னிக்கு ராத்திரி ஓசி சாப்பாடு சாப்பிடலாம்னு மதியத்திலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. 

இன்னிக்கு காலைல இன்னொரு நண்பன் "எனக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு. ட்ரீட் தர்றேன். ராத்திரி வாடா" அப்டின்னு போன் பண்ணினான். 

நான்: இல்லடா என்னோட இன்னொரு பிரண்டு பாரின்ல இருந்து வந்திருக்கான் அவனோட ட்ரீட் இன்னிக்குன்னு 

பிரண்டு: அப்டின்னா உள்ளூர்காரன் கூப்டா வர மாட்ட அப்டித்தான?

நான்: இல்லடா. நாம எப்ப வேணாலும் மீட் பண்ணிக்கலாம். அவன் பாரின்ல இருந்து வந்திருக்கான். பாரின் சாக்கலேட் கிடைக்கும். சென்ட் பாட்டில் வேற தருவான். அதான். ஹிஹி

பிரண்டு: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூதூதூதூதூதூ(Just miss)..

நான்: விடு விடு. இன்னொரு நாள் ட்ரீட் கொடு

பிரண்டு: இன்னிக்கு வந்தா வா. இல்லைன்னா ட்ரீட் கிடையாது.   

சரி அங்க போய் சாப்பிட்டு இவன் ட்ரீட்டுக்கு நாளைக்கு வருவோம்னு பார்த்தா இன்னிக்கு நைட் இவன் துபாய் கிளம்புறான். 

அட பாவிகளா. நான் என்ன பண்றது சார். ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக? 
அநியாமா ஒரு ஓசி சாப்பாடு போச்சே. அவ்வ்வ்வ்வ்வ்வ்..

டிஸ்கி: அடுத்த மாசம் என் பிரண்ட்ஸ் ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம். ரெண்டு பயலுகளும் சேர்ந்தே ட்ரீட் கொடுக்க போறானுகலாம். நான் மட்டும் ரெண்டு கல்யாணத்துலையும் தனித்தனியா மொய் வைக்கணும்(எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்). ஆனா அவனுக ரெண்டு பெரும் சேர்ந்து ஒரே ட்ரீட் தான் கொடுப்பாங்களாம். இவனுகளை என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?
...

101 கருத்துகள்:

தினேஷ்குமார் சொன்னது…

நான் தலைப்ப மட்டும்தான் படிச்சேன் ... இன்னும் பதிவ படிக்கல ... சூழ்நிலைகள் மாற்றாத மாற்றம் எங்கும் நிலை இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// தினேஷ்குமார் கூறியது...
நான் தலைப்ப மட்டும்தான் படிச்சேன் ... இன்னும் பதிவ படிக்கல ... சூழ்நிலைகள் மாற்றாத மாற்றம் எங்கும் நிலை இல்லை/////

யோவ் நல்ல வேள படிக்கல, தல தப்புச்சுன்னு நெனச்சுக்கிட்டு அப்பிடியே எஸ்கேப் ஆயிருய்யா.....

செங்கோவி சொன்னது…

//இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன்// நீங்க ஏன் பாஸ் தீக்குளிக்கக் கூடாது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////"நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு"/////

நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////செங்கோவி கூறியது...
//இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன்// நீங்க ஏன் பாஸ் தீக்குளிக்கக் கூடாது?////

அவரு பச்சத்தண்ணிலேயே குளிக்க மாட்டாரு, அவர போயி....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். /////

அது என்ன வேலை..... பல்லாவரத்துல கல்லு ஒடைக்கிறதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////எவன் கண்ணு பட்டதோ தெரியலை. அடுத்தவன் காசுல சாப்பிட கூட நேரம் இல்லை. //////

கண்ணுபட்டும்கூட சொந்தப் பாக்கெட்ல கை வெக்க மாட்டேங்கிறானுகளே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வேளச்சேரி ஏரியாவுல ரோடு அகலப்படுத்துறேன்னு சொல்லி நைட் BSNL Connection Wire-ரையும் சேர்த்து கட் பண்ணிடுறாங்க.//////

தப்பா wire மட்டும் கட் பண்ணிட்டானுங்க பாவிங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ஒரு வாரமா வீட்டுலையும் நெட் சரியா வேலை செய்யலை. சரி ஒரு பிரபல பதிவரின் வளர்ச்சியை தடுக்க கவர்மெண்டே சதி செஞ்சா என்ன பண்ண முடியும்./////

இப்படி சொல்லியே ஒரு பதிவ தேத்திட்டியே இந்தக் கனக்சன் என்ன வானத்துல இருந்தா குதிச்சு வந்துச்சி? ஆமா அந்த பிரபல பதிவர்னு சொன்னியே யாரு, சிபியா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பன் துபாய்ல இருந்து இந்தியா வந்தான். /////

மச்சி துபாய்ல எல்லாம் ஃபிரண்டு வெச்சிருக்கியா? பெரியாளுதான்யா நீ.....

மதுரை சரவணன் சொன்னது…

அட பாவமே... அதுவும் ஒரே நேரத்திலா..காலை ஒருவருடனும் , இரவு ஒருவருடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது தானே... நண்பேண்டா..நல்ல டயலாக். வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அவனோட Engagement-க்கு. இன்னிக்கு ட்ரீட் தர்றேன்னு சொன்னான். சரி இன்னிக்கு ராத்திரி ஓசி சாப்பாடு சாப்பிடலாம்னு மதியத்திலிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. //////

உன்னப் பத்தி முழுசா தெரியாம இப்பிடி ட்ரீட்டுக்கு கூப்பிட்டுட்டாரே பாவம்யா அந்த பிரண்டு...... !

எஸ்.கே சொன்னது…

கவலை வேண்டாம்! அந்த வீணா ஒரு கணக்கை தீர்த்து வைக்க மங்குனி, சௌந்தர், பாபு, டெரர், ராம்சாமி, செல்வா போன்றோர் தயாரக உள்ளனர். இன்னும் தொடர்ந்து வருகின்றனர்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இன்னிக்கு காலைல இன்னொரு நண்பன் "எனக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு. ட்ரீட் தர்றேன். ராத்திரி வாடா" அப்டின்னு போன் பண்ணினான். //////

இதெல்லாம் உண்மைதானா? நீயே ஆளு வெச்சு செட்டப் பண்ணி ட்ரீட் கொடுத்துக்கறதா ஊருல ஒரு பேச்சு இருக்கே......?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நான்: இல்லடா. நாம எப்ப வேணாலும் மீட் பண்ணிக்கலாம். அவன் பாரின்ல இருந்து வந்திருக்கான். பாரின் சாக்கலேட் கிடைக்கும். சென்ட் பாட்டில் வேற தருவான். அதான். ஹிஹி//////

ஓ இதுதான் மேட்டரா..... அப்போ நான் வரும்போது ஒட்டகத்துக்கு போடுற புண்ணாக்குத்தான்டியேய்......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////அட பாவிகளா. நான் என்ன பண்றது சார். ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக? அநியாமா ஒரு ஓசி சாப்பாடு போச்சே. அவ்வ்வ்வ்வ்வ்வ்../////////

அடப்போடா..... வெளக்கெண்ண... ரெண்டு பேரையும் ஒரே இடத்துக்கு வரச் சொல்லி, ஒருத்தனை தண்ணியும் இன்னொருத்தனை சாப்பாடும் வாங்கிக் கொடுக்க சொல்லி இருந்தா மேட்டர் ஓவர், அத விட்டுப்புட்டு.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம். ரெண்டு பயலுகளும் சேர்ந்தே ட்ரீட் கொடுக்க போறானுகலாம். நான் மட்டும் ரெண்டு கல்யாணத்துலையும் தனித்தனியா மொய் வைக்கணும்(எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்)./////

மொய் வெச்சே ஆகனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ஆனா அவனுக ரெண்டு பெரும் சேர்ந்து ஒரே ட்ரீட் தான் கொடுப்பாங்களாம். இவனுகளை என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு. இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?.../////////

போயி பண்ணு நானா வேணாங்கிறேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா அது என்ன ஆ ஊன்னா கண்ட பயலும் போராட்டம், புலியாட்டம்னு கெளம்பிடுறீங்க? படுவா.... உள்ள வெச்சி குமுறி எடுத்தா தெரியும் அப்புறம்...! நீ வேணா இந்த மாதிரி அகிம்சை போராட்டம் பண்ணேன், அதாவது ஒரு மாசத்துக்கோ 2 மாசத்துக்கோ பதிவு எழுதுறத நிறுத்திப் பாரேன்... அப்புறம் பாரு எஃபக்ட்ட.... !

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

anne ungala engellaam thedurathu?

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

i will send some scent bottles to SP

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

Panni anne; party naa thanniyum saappaadum maddum thaanaa?

தம்பி கூர்மதியன் சொன்னது…

ஹலோ.!! நான் இருக்கேன் பாஸ்.. ட்ரீட் தானே.!! நீங்க துபாய் ஃப்ரண்ட்ட அட்டண்ட் பண்ணுங்க நான் உள்ளூர் ஃப்ரண்ட பாத்துகிடுறன்.. எப்படி நம்ம டீலிங்..

Chitra சொன்னது…

த்சோ...த்சோ..... அய்யோ...பாவம்..... (நீங்களா அல்லது உங்கள் நண்பர்களா என்பதையே நீங்களே முடிவு செய்து கொள்ளவும்... ) :-)

! சிவகுமார் ! சொன்னது…

/// (எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்)//

அதையே உங்க கல்யாணத்துல செஞ்சிட போறாங்க ரமேஷ்!

மாணவன் சொன்னது…

வணக்கம் :)

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…

ஏரியாவுக்கு விஜயம் செய்யவும்!!

மாணவன் சொன்னது…

உன்னையெல்லாம் அண்ணன்னு சொல்லிக்கவே........சரி வேணாம் விடுங்க. :)

மாணவன் சொன்னது…

//ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக? அநியாமா ஒரு ஓசி சாப்பாடு போச்சே. அவ்வ்வ்வ்வ்வ்வ்..//

இந்த பொழப்புக்கு....... ஹிஹி

மாணவன் சொன்னது…

//இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?...//

எப்படி சாகும்வரை உண்ணாவிரத போராட்டமா?? ஹிஹி

பண்ணுங்க பண்ணுங்க....

மொக்கராசா சொன்னது…

//ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக?

யோவ் போலிஸ் ஒரு பெரிய அண்டாவை வாங்குயா சீக்கரம்.ஒரு பிரண்டு வாங்கி குடுக்கும் ஓசி சாப்பாட்டை நல்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு அடுத்த பிரண்டு வாங்கி குடுக்கும் ஓசி சாப்பாட்டை அண்டாவில் நிரப்பிக்கோ அடுத்த 2 நாளைக்கு கவலையில்லை

Madhavan Srinivasagopalan சொன்னது…

அப்ப நண்பர்கள் இல்லைனு சொல்ல வேண்டியதுதான...

அல்லது

எதிரிகள்னு சொல்லலாமே ?
---------------
யானை மாதிரி வயிறு வேணும்னு கடவுள் கிட்ட வேண்டிகலாமே !

விக்கி உலகம் சொன்னது…

எங்கள் தானைதலைவனை முறையாக விருந்துக்கு அழைக்காமல் இரண்டு பேர் வறுத்து எடுத்தற்காக கண்டனம் தெரிவிக்கிறோம்.........இப்படிக்கி கருத்துகளா கொட்டற ப்ளாக் வச்சிருக்கும் சங்கம்!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

hum... good friend

சௌந்தர் சொன்னது…

உங்களை புரிந்து கொண்ட நண்பர்கள்....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

// இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?...//

எல்லோரும் ஓடி வாங்க ..ஓடி வாங்க ..டிக்கெட் ரெண்டு ரூபாய் தான் ..லைவ் ஷோ ...ரமேஷ் பான்ட் போடாம ரமேஷ் போராட்டம் பண்ண போறாரு ..டிக்கெட் ரெண்டே ரூபாய் தான்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ரெண்டு கல்யாணத்துலையும் தனித்தனியா மொய் வைக்கணும்(எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்//

எத்தனை கல்யாணத்துக்கு தாண்ட அந்த கிளிஞ்ச ரூபாயை கவர் ல எல்லோரும் பார்க்கிற மாதிரி வச்சிகிட்டு ..அதை எடுத்துகிட்டு வெறும் கவர் கொடுப்ப வெளங்காதவான

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

///நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். /////

அது என்ன வேலை..... பல்லாவரத்துல கல்லு ஒடைக்கிறதா?//

மக்க பன்னி அவன் எப்போ உடம்பு உழைச்சு வேலை பார்த்து இருக்கான் ...பிச்சை எடுக்குறது தானே அவன் தொழில் ...ஆனா ரமேஷ் தொழில் பகதி உள்ளவன் மக்கா

அனு சொன்னது…

ஒருத்தர் கிட்ட ட்ரீட் வாங்கிட்டு, இன்னொருத்தர் கிட்ட பார்சல் வாங்கி அடுத்த நாள் சாப்பிட வேண்டியது தானே.. இதையெல்லாமா நாங்க சொல்லி தரணும்??
சும்மா கிடைக்கிற சாப்பாட்ட இப்படி சும்மா விட்டுங்களே, ரமேஷ்..

கவிதை காதலன் சொன்னது…

போராட்டதுல நானும் கலந்துக்கலாமா...

கவிதை காதலன்

அஞ்சா சிங்கம் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இதெல்லாம் உண்மைதானா? நீயே ஆளு வெச்சு செட்டப் பண்ணி ட்ரீட் கொடுத்துக்கறதா ஊருல ஒரு பேச்சு இருக்கே......?....///////////

ஓஹோ இதுதான் தனக்கு தானே திட்டமா ?(நமக்கு நாமே)...............

இரவு வானம் சொன்னது…

முதல்ல கருப்பு கொடி காட்டுங்க ரமேஷ்:-)

நாகராஜசோழன் MA சொன்னது…

:))))

நாகராஜசோழன் MA சொன்னது…

எல்லாரும் ஓடிவாங்க ரமேஷ் தீக்குளிகிறார்.

karthikkumar சொன்னது…

"நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு////

இதுக்குதான் இந்த மாதிரி பசங்க கூட கூட்டு சேர கூடாதுன்னு சொல்றது ,......:))

பாலா சொன்னது…

பேசாம பார்சல் வாங்கி இருக்கலாம்.

ரஹீம் கஸாலி சொன்னது…

நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html

வெங்கட் சொன்னது…

@ ரஹீம் கஸாலி.,

// நண்பரே தங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கிறேன் //

என்ன கொடுமை இது..?

ஏற்கனவே வலைசரத்துல ஆசிரியரா
ஒரு வாரம் குப்பை கொட்டின இவருக்கு
மறுபடியும் அறிமுகமா..?

FOOD சொன்னது…

நல்லாத்தான் கஷ்டபட்டிருக்கீங்க. ச்சோ ச்சோ!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அட...50 வது மொய்

ஜீ... சொன்னது…

என்னது?! மறுபடியும் ஒரு உண்ணாவிரதமா? :-)

வானம் சொன்னது…

எந்த அறிவுகெட்டவன்யா இந்தாளுக்கு புடுங்கிவிட்ட நெட் கனெக்சன திருப்பிக்கொடுத்தது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தினேஷ்குமார் சொன்னது… 1

நான் தலைப்ப மட்டும்தான் படிச்சேன் ... இன்னும் பதிவ படிக்கல ... சூழ்நிலைகள் மாற்றாத மாற்றம் எங்கும் நிலை இல்லை
//

படிச்சா ஆள் வச்சு அடிப்பாரோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 3

//இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன்// நீங்க ஏன் பாஸ் தீக்குளிக்கக் கூடாது?
//

எனக்கு எப்படின்னு தெரியாதே. டெமோ ப்ளீஸ்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 4

/////"நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு"/////

நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு....
//

ஆமா தயவு செஞ்சு இந்த பக்கம் வந்திடாத..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 6

/////நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். /////

அது என்ன வேலை..... பல்லாவரத்துல கல்லு ஒடைக்கிறதா?
///

Babu will reply...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 7

/////எவன் கண்ணு பட்டதோ தெரியலை. அடுத்தவன் காசுல சாப்பிட கூட நேரம் இல்லை. //////

கண்ணுபட்டும்கூட சொந்தப் பாக்கெட்ல கை வெக்க மாட்டேங்கிறானுகளே?
//

லட்சியம் முக்கியம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 10

//////ரெண்டு நாளைக்கு முன்னாடி என் நண்பன் துபாய்ல இருந்து இந்தியா வந்தான். /////

மச்சி துபாய்ல எல்லாம் ஃபிரண்டு வெச்சிருக்கியா? பெரியாளுதான்யா நீ.....
//

ஒட்டகம் மேய்க்கிற பசங்க சகவாசமே இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மதுரை சரவணன் சொன்னது… 11

அட பாவமே... அதுவும் ஒரே நேரத்திலா..காலை ஒருவருடனும் , இரவு ஒருவருடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது தானே... நண்பேண்டா..நல்ல டயலாக். வாழ்த்துக்கள்
//

ரெண்டு பேருமே இரவு சாப்பட்டுக்குதான கூப்டாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே சொன்னது… 13

கவலை வேண்டாம்! அந்த வீணா ஒரு கணக்கை தீர்த்து வைக்க மங்குனி, சௌந்தர், பாபு, டெரர், ராம்சாமி, செல்வா போன்றோர் தயாரக உள்ளனர். இன்னும் தொடர்ந்து வருகின்றனர்...
//

welcome welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 14

/////இன்னிக்கு காலைல இன்னொரு நண்பன் "எனக்கு பிரமோசன் கிடைச்சிருக்கு. ட்ரீட் தர்றேன். ராத்திரி வாடா" அப்டின்னு போன் பண்ணினான். //////

இதெல்லாம் உண்மைதானா? நீயே ஆளு வெச்சு செட்டப் பண்ணி ட்ரீட் கொடுத்துக்கறதா ஊருல ஒரு பேச்சு இருக்கே......?
///

no no wrong info

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 15

//////நான்: இல்லடா. நாம எப்ப வேணாலும் மீட் பண்ணிக்கலாம். அவன் பாரின்ல இருந்து வந்திருக்கான். பாரின் சாக்கலேட் கிடைக்கும். சென்ட் பாட்டில் வேற தருவான். அதான். ஹிஹி//////

ஓ இதுதான் மேட்டரா..... அப்போ நான் வரும்போது ஒட்டகத்துக்கு போடுற புண்ணாக்குத்தான்டியேய்.....//

நல்ல டேஸ்டா இருக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

//////அட பாவிகளா. நான் என்ன பண்றது சார். ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக? அநியாமா ஒரு ஓசி சாப்பாடு போச்சே. அவ்வ்வ்வ்வ்வ்வ்../////////

அடப்போடா..... வெளக்கெண்ண... ரெண்டு பேரையும் ஒரே இடத்துக்கு வரச் சொல்லி, ஒருத்தனை தண்ணியும் இன்னொருத்தனை சாப்பாடும் வாங்கிக் கொடுக்க சொல்லி இருந்தா மேட்டர் ஓவர், அத விட்டுப்புட்டு.......
//

தண்ணி அடிக்காத தன்மான சிங்கம் டா நான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 17

//////ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம். ரெண்டு பயலுகளும் சேர்ந்தே ட்ரீட் கொடுக்க போறானுகலாம். நான் மட்டும் ரெண்டு கல்யாணத்துலையும் தனித்தனியா மொய் வைக்கணும்(எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்)./////

மொய் வெச்சே ஆகனுமா?
///

செல்லாத நோட்டை எல்லாம் என்ன பண்றது. இந்த மாதிரிதான் தள்ளி விடனும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 19

ஆமா அது என்ன ஆ ஊன்னா கண்ட பயலும் போராட்டம், புலியாட்டம்னு கெளம்பிடுறீங்க? படுவா.... உள்ள வெச்சி குமுறி எடுத்தா தெரியும் அப்புறம்...! நீ வேணா இந்த மாதிரி அகிம்சை போராட்டம் பண்ணேன், அதாவது ஒரு மாசத்துக்கோ 2 மாசத்துக்கோ பதிவு எழுதுறத நிறுத்திப் பாரேன்... அப்புறம் பாரு எஃபக்ட்ட.... !
//

என்னோட காவியங்கள் வரமா மக்கள் ஏமாந்திட மாட்டாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது… 20

anne ungala engellaam thedurathu?
//

vanthen

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தம்பி கூர்மதியன் சொன்னது… 23

ஹலோ.!! நான் இருக்கேன் பாஸ்.. ட்ரீட் தானே.!! நீங்க துபாய் ஃப்ரண்ட்ட அட்டண்ட் பண்ணுங்க நான் உள்ளூர் ஃப்ரண்ட பாத்துகிடுறன்.. எப்படி நம்ம டீலிங்..
//

Deal ok

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Chitra சொன்னது… 24

த்சோ...த்சோ..... அய்யோ...பாவம்..... (நீங்களா அல்லது உங்கள் நண்பர்களா என்பதையே நீங்களே முடிவு செய்து கொள்ளவும்... ) :-)
//

நான் ரொம்ப பாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 25

/// (எப்படியும் அந்த கிழிஞ்ச ரெண்டு பத்து ரூபா நோட்டுகளையும் மொய்ல தள்ளிடனும்)//

அதையே உங்க கல்யாணத்துல செஞ்சிட போறாங்க ரமேஷ்!
//

நோ மொய். கிப்ட் மட்டும்தான் வாங்குவேன். வாசிங் மிசின், டிவி இந்த மாதிரி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மாணவன் சொன்னது… 28

உன்னையெல்லாம் அண்ணன்னு சொல்லிக்கவே........சரி வேணாம் விடுங்க. :)//

பெருமையா இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசா சொன்னது… 31

//ரெண்டு பயபுள்ளைகளும் ஒரே நாள் ட்ரீட் கொடுத்தா நான் எப்படி சாப்பிடுறது. நண்பர்களா சார் இவனுக. ஒரு நண்பனுக்கு ஒரே நாள் ரெண்டு பேர் ட்ரீட் கொடுத்தா எப்படி சாப்பிட முடியும்னு யோசிக்க மாட்டானுக?

யோவ் போலிஸ் ஒரு பெரிய அண்டாவை வாங்குயா சீக்கரம்.ஒரு பிரண்டு வாங்கி குடுக்கும் ஓசி சாப்பாட்டை நல்ல மூக்கு பிடிக்க சாப்பிட்டு அடுத்த பிரண்டு வாங்கி குடுக்கும் ஓசி சாப்பாட்டை அண்டாவில் நிரப்பிக்கோ அடுத்த 2 நாளைக்கு கவலையில்லை
///

நீங்க அப்படித்தான் பண்றீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 32

அப்ப நண்பர்கள் இல்லைனு சொல்ல வேண்டியதுதான...

அல்லது

எதிரிகள்னு சொல்லலாமே ?
---------------
யானை மாதிரி வயிறு வேணும்னு கடவுள் கிட்ட வேண்டிகலாமே !
//

super idea..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விக்கி உலகம் சொன்னது… 33

எங்கள் தானைதலைவனை முறையாக விருந்துக்கு அழைக்காமல் இரண்டு பேர் வறுத்து எடுத்தற்காக கண்டனம் தெரிவிக்கிறோம்.........இப்படிக்கி கருத்துகளா கொட்டற ப்ளாக் வச்சிருக்கும் சங்கம்!
//

haha

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 34

hum... good friend
18 பிப்ரவரி, 2011 6:38 pm
சௌந்தர் சொன்னது… 35

உங்களை புரிந்து கொண்ட நண்பர்கள்....
////

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 36

// இதை கண்டித்து ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?...//

எல்லோரும் ஓடி வாங்க ..ஓடி வாங்க ..டிக்கெட் ரெண்டு ரூபாய் தான் ..லைவ் ஷோ ...ரமேஷ் பான்ட் போடாம ரமேஷ் போராட்டம் பண்ண போறாரு ..டிக்கெட் ரெண்டே ரூபாய் தான்
//

இந்த பொழப்புக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 38

///நான் உண்டு என் வேலை உண்டு, என் ப்ளாக் உண்டுன்னு நிம்மதியா இருந்தேன். /////

அது என்ன வேலை..... பல்லாவரத்துல கல்லு ஒடைக்கிறதா?//

மக்க பன்னி அவன் எப்போ உடம்பு உழைச்சு வேலை பார்த்து இருக்கான் ...பிச்சை எடுக்குறது தானே அவன் தொழில் ...ஆனா ரமேஷ் தொழில் பகதி உள்ளவன் மக்கா
///

என்னோட கொலிக் அப்டின்னு நிருபிக்கிற

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 39

ஒருத்தர் கிட்ட ட்ரீட் வாங்கிட்டு, இன்னொருத்தர் கிட்ட பார்சல் வாங்கி அடுத்த நாள் சாப்பிட வேண்டியது தானே.. இதையெல்லாமா நாங்க சொல்லி தரணும்??
சும்மா கிடைக்கிற சாப்பாட்ட இப்படி சும்மா விட்டுங்களே, ரமேஷ்..
//

ஊசி போன சாப்பாட சாப்பிட நான் என்ன டெரரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கவிதை காதலன் சொன்னது… 40

போராட்டதுல நானும் கலந்துக்கலாமா...

கவிதை காதலன்
//

welcome welcome

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அஞ்சா சிங்கம் சொன்னது… 41

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
இதெல்லாம் உண்மைதானா? நீயே ஆளு வெச்சு செட்டப் பண்ணி ட்ரீட் கொடுத்துக்கறதா ஊருல ஒரு பேச்சு இருக்கே......?....///////////

ஓஹோ இதுதான் தனக்கு தானே திட்டமா ?(நமக்கு நாமே)...............
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இரவு வானம் சொன்னது… 42

முதல்ல கருப்பு கொடி காட்டுங்க ரமேஷ்:-)
//

எதுக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 44

எல்லாரும் ஓடிவாங்க ரமேஷ் தீக்குளிகிறார்.
//

3@342545
#@$#$@#$#@$#@$

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karthikkumar சொன்னது… 45

"நண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு////

இதுக்குதான் இந்த மாதிரி பசங்க கூட கூட்டு சேர கூடாதுன்னு சொல்றது ,......:))
//

நிறைய அடி வான்கிருப்பான் போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாலா சொன்னது… 46

பேசாம பார்சல் வாங்கி இருக்கலாம்.
//

ஆரி போயிடுமே. நாம நாறி போனாலும் ஆறி போனத சாப்ட கூடாது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரஹீம் கஸாலி சொன்னது… 47

நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் வருகை தரவும் .
http://blogintamil.blogspot.com/2011/02/5-saturday-in-valaichcharam-rahim.html
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 48

@ ரஹீம் கஸாலி.,

// நண்பரே தங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கிறேன் //

என்ன கொடுமை இது..?

ஏற்கனவே வலைசரத்துல ஆசிரியரா
ஒரு வாரம் குப்பை கொட்டின இவருக்கு
மறுபடியும் அறிமுகமா..?
//

ஆசிரியர் மறுபடியும் மாணவன் ஆக கூடாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

FOOD சொன்னது… 49

நல்லாத்தான் கஷ்டபட்டிருக்கீங்க. ச்சோ ச்சோ!
//

ss

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

.. சொன்னது… 51

என்னது?! மறுபடியும் ஒரு உண்ணாவிரதமா? :-)
//

nono உண்ணும் விரதம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வானம் சொன்னது… 52

எந்த அறிவுகெட்டவன்யா இந்தாளுக்கு புடுங்கிவிட்ட நெட் கனெக்சன திருப்பிக்கொடுத்தது?
//

GOD

Speed Master சொன்னது…

கடவுலே

ம.தி.சுதா சொன்னது…

என்னையா சொன்னிங்க...

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃநண்பர்கள்ன்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்குஃஃஃஃ

அப்ப நண்பென்டா என்று சொல்லங்க.. ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

ராஜி சொன்னது…

சாரி ரொம்ப லேட்டா வந்துட்டேனோ

ராஜி சொன்னது…

//////நான்: இல்லடா. நாம எப்ப வேணாலும் மீட் பண்ணிக்கலாம். அவன் பாரின்ல இருந்து வந்திருக்கான். பாரின் சாக்கலேட் கிடைக்கும். சென்ட் பாட்டில் வேற தருவான். அதான். ஹிஹி//////

இன்னும் நீங்க சாக்லேட் லெவல்லதான் இருக்கிங்களா? நீ இன்னும் வளரனும் காம்ப்ளான் குடி தம்பி

ராஜி சொன்னது…

பிளாகர் வெங்கட் கூறியது...

@ ரஹீம் கஸாலி.,

// நண்பரே தங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கிறேன் //

என்ன கொடுமை இது..?

ஏற்கனவே வலைசரத்துல ஆசிரியரா
ஒரு வாரம் குப்பை கொட்டின இவருக்கு
மறுபடியும் அறிமுகமா..?

///////////////////////////
விடுங்க விடுங்க, போலீசு பிளாக்குக்கு வந்துட்டாலே இதுப் போல கொடுமைலாம் அனுபவிக்க வேண்டி இருக்கும் நு உங்களுக்கு தெரியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

பாலா சொன்னது… 46

பேசாம பார்சல் வாங்கி இருக்கலாம்.
//

ஆரி போயிடுமே. நாம நாறி போனாலும் ஆறி போனத சாப்ட கூடாது
///////////////////////////
நல்ல கொள்கை

சீமான்கனி சொன்னது…

ரமேஷ் ஜி அப்படி என்ன கோபம்....??

balajikannan சொன்னது…

ஓசி சாப்பாட்டை தவிர மாத்தி யோசிக்கவே மாட்டியா?

அரசன் சொன்னது…

போலிசு அண்ணே உங்க கவலை எனக்கு புரியுது ...
ம்ம்ம் என்ன பண்றது சதி சதி தான் ...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது