என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

Hunt For Hint-2

திங்கள், பிப்ரவரி 21

" உலக கோப்பை சவால் " - பரிசு போட்டி..!

முஸ்கி: டிஸ்கியை படிக்கவும்.
இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக
VAS & VKS இணைந்து வழங்கும்
மாபெரும் ( மாசிறும்.?! ) பரிசுப்போட்டி..!!

உலக கோப்பை ஆரம்பிச்சாச்சுல்ல

முதல்ல இந்த பரிசு போட்டியை
VAS மட்டும் தான் நடத்தறதா இருந்தது..
ஆனா VKS-ம் சேர்த்துக்க 2 காரணம்

1. இதுல VKS ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

2. எங்களை விட அதிகமா பரிசு Sponser
பண்றேன்னு வேற சொன்னாங்க.
( So., சூடு சுரணை எல்லாம் விட்டுட்டு
அவங்க நல்ல மனசை பாராட்டி சேர்த்துக்க
வேண்டிதா போச்சு)

போட்டி என்னான்னா..

உலககோப்பை லீக் ரவுண்ட்ல ஒரளவு
சமபலம் பொருந்திய Teams மோதும்
15 Matches இங்கே கொடுத்து இருக்கோம்..

இந்த Matches-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும் அவ்ளோ தான்..

நீங்க கணிக்க வேண்டிய Matches..

1. Feb 24 - South Africa Vs West Indies

2. Feb 25 - Australia Vs New Zealand

3. Feb 26 - Sri Lanka Vs Pakistan

4. Feb 27 - India Vs England

5. Mar 04 - Bangladesh Vs West Indies

6. Mar 05 - Sri Lanka Vs Australia

7. Mar 06 - England Vs South Africa

8. Mar 07 - Kenya Vs Canada

9. Mar 08 - Pakistan Vs New Zealand

10. Mar 12 - India Vs South Africa

11. Mar 17 - England Vs West Indies

12. Mar 18 - Sri Lanka Vs New Zealand

13. Mar 18 - Ireland Vs Netherland

14. Mar 19 - Australia Vs Pakistan

15. Mar 20 - India Vs West Indies

விதிமுறைகள் :

1. ஒரு சரியான விடைக்கு ஒரு Point.
So., அதிக Points எடுத்தவர் Winner..

2. Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!
( பரிசு மதிப்பு அதிகமாகவும்
வாய்ப்பு உண்டு..! )

3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..

4. கணிப்பு Comment-போடுவோர்.,
அவர்கள் Mail ID-ஐ அடுத்த Comment-ஆக
போடவும்., ( கணிப்பு Comment மட்டும்
Publish செய்யப்படும்.. )

5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!

6. Last Date : FEB 24 , மதியம் 12 மணி.

7. 15 கணிப்பையும் ஒரே Comment-ல்
போட வேண்டும்..

8. ஒரு ID-க்கு ஒரு கணிப்பு மட்டுமே
ஏற்றுக்கொள்ளப்படும். ( ஒரு கணிப்புக்கு
மேல் அனுப்பினால்.. கடைசியாக வரும்
கணிப்பை எடுத்துக்கொள்வோம் )

9. Anony Comment ஏற்றுக்கொள்ளபடாது.

10. போட்டியில் VAS & VKS சேர்ந்தவர்களும்
கலந்து கொள்ளலாம்.

11. இந்த பதிவில் கும்மி Avoid செய்யவும்.
வேறு சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்.

டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு.  அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. வெங்கட்டை கலாய்ப்பவர்கள் இங்கு கலாய்க்கலாம்.No Comment moderation. Enjoyyyy. உண்மையாக போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெங்கட் ப்ளாக் செல்லவும்.
..

97 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. வெங்கட்டை கலாய்ப்பவர்கள் இங்கு கலாய்க்கலாம்.No Comment moderation. Enjoyyyy.///

இவர் தான் உண்மையான...நண்பன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆஹா.... சிரிப்பு போலீஸ் வால்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இந்தப் போட்டில நிறைய பினாமிகள் கலந்துக்கறதா பேசிக்கிறாங்களே உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////முதல்ல இந்த பரிசு போட்டியை
VAS மட்டும் தான் நடத்தறதா இருந்தது..
ஆனா VKS-ம் சேர்த்துக்க 2 காரணம்

1. இதுல VKS ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

2. எங்களை விட அதிகமா பரிசு Sponser
பண்றேன்னு வேற சொன்னாங்க.
( So., மனசை கல்லாக்கிட்டு., வேற வழியில்லாம
அவங்கள சேர்த்துக்க வேண்டியதா போச்சு.!! )//////

நான் ஒரு 1 ரூவா கொடுக்கறேன், பேனர்ல எம்பேரு போடுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////முஸ்கி: டிஸ்கியை படிக்கவும். இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக
VAS & VKS இணைந்து வழங்கும்
மாபெரும் ( மாசிறும்.?! ) பரிசுப்போட்டி..!!///////

மாசிறும் போட்டி? ஓ பரிசு அமௌண்ட்ட சொல்றீங்களா? கொடுக்கறது கொடுக்கறீங்க, பெரிய அமௌண்ட்டா கொடுக்கலாமே? சிரிப்பு போலீஸ் கிட்ட சொல்லிட்டா ரெண்டு நாள்ல கோயில், குளம்னு கலக்சன் பண்ணி, இல்ல ஜேப்படியாவது பண்ணிக் கொடுத்திருவாருல?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////இந்த Matches-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும் அவ்ளோ தான்../////

இது பெட்டிங்ல வராதா? போலீசுக்குத் தெரிஞ்சா புடிச்சி..... ஓ அல்ரெடி உள்ள போய்ட்டாரா.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////2. Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!
( பரிசு மதிப்பு அதிகமாகவும்
வாய்ப்பு உண்டு..! )//////

காசா கொடுத்திட்டீங்கன்னா கூழோ கஞ்சியோ வாங்கிக் குடிச்சுக்குவோம்ல?

நாகராஜசோழன் MA சொன்னது…

//
டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------

அ. நாண்டு கிட்டு சாகலாம்
ஆ. கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இந்தப் போட்டில நிறைய பினாமிகள் கலந்துக்கறதா பேசிக்கிறாங்களே உண்மையா?//

பினாமின்னா பினாயில் விக்கிறவர?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..//////

நாசமா போச்சு...... ஏற்கனவே பலபேரு ஒரே கமெண்ட்ட காப்பி பண்ணி போட்டு இருக்காய்ங்க....

ராஜகோபால் சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி

இது பெட்டிங்ல வராதா? போலீசுக்குத் தெரிஞ்சா புடிச்சி..... ஓ அல்ரெடி உள்ள போய்ட்டாரா.....?//

KFC ஒரு நாள் வருமானம் போச்சு செரிப்பு போலீஸ்க்கு ஒரு நாள் கோட்டா ஊ! ஊ!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நாகராஜசோழன் MA கூறியது...
//
டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------

அ. நாண்டு கிட்டு சாகலாம்
ஆ. கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)/////////

இ. நமீதாவுக்கு மேனேஜரா வேல செய்யலாம்

இதானே?

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)/////////

இ. நமீதாவுக்கு மேனேஜரா வேல செய்யலாம்

இதானே?//

இதுவும் ஒண்ணு. இன்னும் நெறைய இருக்கு மாம்ஸ்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

சிரிப்பு போலீஸ்..
பரிசு தொகை எவ்வளவு..

ரிசல்ட் நான் கடைசியா சொல்றன்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

//////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஆஹா என்ன ஒரு சுதந்திரம்...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அவர் மிகப்பெரும் ஸ்டார் பதிவர் போலிருக்கே

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பரிசு என்னங்க...நமீதாவோட விருந்தா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////முதல்ல இந்த பரிசு போட்டியை
VAS மட்டும் தான் நடத்தறதா இருந்தது..
ஆனா VKS-ம் சேர்த்துக்க 2 காரணம்

1. இதுல VKS ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

2. எங்களை விட அதிகமா பரிசு Sponser
பண்றேன்னு வேற சொன்னாங்க.
( So., மனசை கல்லாக்கிட்டு., வேற வழியில்லாம
அவங்கள சேர்த்துக்க வேண்டியதா போச்சு.!! )//////

நான் ஒரு 1 ரூவா கொடுக்கறேன், பேனர்ல எம்பேரு போடுங்க....///

பன்னிகுட்டின்னு போட்டா அசிங்கமா இருக்காது?

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஹல்லோ பரிசு டெரரா இருக்கணும்...கிரிக்கெட் பிடிக்காதவங்களுக்கு ஒரு போட்டி வைக்கங்கப்பா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
அவர் மிகப்பெரும் ஸ்டார் பதிவர் போலிருக்கே/////

அவர் என்ன ஸ்டார் டீவில வேல பாக்குறாரா?

சௌந்தர் சொன்னது…

இது ஒரு சூதாட்டம் இவரை கைது செய்ய வேண்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////முஸ்கி: டிஸ்கியை படிக்கவும். இது கிரிக்கெட் ரசிகர்களுக்காக
VAS & VKS இணைந்து வழங்கும்
மாபெரும் ( மாசிறும்.?! ) பரிசுப்போட்டி..!!///////

மாசிறும் போட்டி? ஓ பரிசு அமௌண்ட்ட சொல்றீங்களா? கொடுக்கறது கொடுக்கறீங்க, பெரிய அமௌண்ட்டா கொடுக்கலாமே? சிரிப்பு போலீஸ் கிட்ட சொல்லிட்டா ரெண்டு நாள்ல கோயில், குளம்னு கலக்சன் பண்ணி, இல்ல ஜேப்படியாவது பண்ணிக் கொடுத்திருவாருல?///

அப்படியே நீ ஒட்டகம் மேய்க்கிற காசையும் கொடுத்தா நல்லா இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ஹல்லோ பரிசு டெரரா இருக்கணும்...கிரிக்கெட் பிடிக்காதவங்களுக்கு ஒரு போட்டி வைக்கங்கப்பா//////

அதைத்தானே இப்போ வெள்ளாடிக்கிட்டு இருக்கோம்....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 6

/////இந்த Matches-ல யார் Win பண்ணுவான்னு
நீங்க கணிச்சு எங்களுக்கு கமெண்ட்ல
போடணும் அவ்ளோ தான்../////

இது பெட்டிங்ல வராதா? போலீசுக்குத் தெரிஞ்சா புடிச்சி..... ஓ அல்ரெடி உள்ள போய்ட்டாரா.....?
//

சிறைக்கஞ்சா சிங்கம்ல நான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 7

////2. Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!
( பரிசு மதிப்பு அதிகமாகவும்
வாய்ப்பு உண்டு..! )//////

காசா கொடுத்திட்டீங்கன்னா கூழோ கஞ்சியோ வாங்கிக் குடிச்சுக்குவோம்ல?
//
யோவ் இன்னுமாயா நாங்க பரிசு கொடுப்போம்னு நம்புற..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது… 8

//
டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------

அ. நாண்டு கிட்டு சாகலாம்
ஆ. கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)
///

ஈ. MLA எழுதுற போஸ்ட் படிக்கலாம்,.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பரிசு என்னங்க...நமீதாவோட விருந்தா?/////

ஏண்ணே.....? அவர் ரேஞ்சுக்கு இத விட பெருசா பண்ணுவாருண்ணே.........!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 10

//////3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..//////

நாசமா போச்சு...... ஏற்கனவே பலபேரு ஒரே கமெண்ட்ட காப்பி பண்ணி போட்டு இருக்காய்ங்க....
//

Sample comment ட கூட காப்பி பண்ணின ஆளுதான நீ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜகோபால் சொன்னது… 11

//பன்னிக்குட்டி ராம்சாமி

இது பெட்டிங்ல வராதா? போலீசுக்குத் தெரிஞ்சா புடிச்சி..... ஓ அல்ரெடி உள்ள போய்ட்டாரா.....?//

KFC ஒரு நாள் வருமானம் போச்சு செரிப்பு போலீஸ்க்கு ஒரு நாள் கோட்டா ஊ! ஊ!
///

KFC means?

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஹா.. ஹா....
அதான நமக்கு கும்மி அடிக்காம இருக்க முடியாதே..
கைலாம் நம நமக்குத்து.. ரெடி ஸ்டார்ட் மியூசிக்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது… 14

சிரிப்பு போலீஸ்..
பரிசு தொகை எவ்வளவு..

ரிசல்ட் நான் கடைசியா சொல்றன்..
//

வெங்கட் ப்ளாக் செல்லவும் .ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 18

பரிசு என்னங்க...நமீதாவோட விருந்தா?//

யோவ் ஜோசியத்துல பார்த்து கரெக்டா சொல்லுங்க பாப்போம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நாகராஜசோழன் MA சொன்னது… 8

//
டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------

அ. நாண்டு கிட்டு சாகலாம்
ஆ. கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)
///

ஈ. MLA எழுதுற போஸ்ட் படிக்கலாம்,.///////

அவ்ரு என்ன போஸ்ட்டாபீஸ்ல வேல பாக்குறாரா? அப்பிடிப் பாத்தாலும், அவரு சீல்தானே அடிப்பாரு.....?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் சொன்னது… 22

இது ஒரு சூதாட்டம் இவரை கைது செய்ய வேண்டும்//

போராடுவோம் போராடுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 21

////////ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
அவர் மிகப்பெரும் ஸ்டார் பதிவர் போலிருக்கே/////

அவர் என்ன ஸ்டார் டீவில வேல பாக்குறாரா?
//

கிறிஸ்துமஸ் ஸ்டார் விக்கிறவரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 20

ஹல்லோ பரிசு டெரரா இருக்கணும்...கிரிக்கெட் பிடிக்காதவங்களுக்கு ஒரு போட்டி வைக்கங்கப்பா///

டெரர் - இவர வச்சி நீங்க என்ன பண்ண போறீங்க. ஓ அட்ரா ராமான்னு சொல்லி வித்தை காட்டவா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது… 31

ஹா.. ஹா....
அதான நமக்கு கும்மி அடிக்காம இருக்க முடியாதே..
கைலாம் நம நமக்குத்து.. ரெடி ஸ்டார்ட் மியூசிக்..
//

ஸ்டார்ட் மியூசிக்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 34

//////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
நாகராஜசோழன் MA சொன்னது… 8

//
டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------

அ. நாண்டு கிட்டு சாகலாம்
ஆ. கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)
///

ஈ. MLA எழுதுற போஸ்ட் படிக்கலாம்,.///////

அவ்ரு என்ன போஸ்ட்டாபீஸ்ல வேல பாக்குறாரா? அப்பிடிப் பாத்தாலும், அவரு சீல்தானே அடிப்பாரு.....?
///

போஸ்ட் ஆபீஸ்ல டி வாங்கி கொடுக்குறவன் சீல் அடிப்பானா?

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
ஆமா. பரிசு என்னங்க??

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 10

//////3. ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சமமான
Points எடுத்து இருந்தா.. Prize பகிர்ந்து
அளிக்க படும் ( or ) Winner குலுக்கல்
முறையில் Select செய்யப்படுவார்..//////

நாசமா போச்சு...... ஏற்கனவே பலபேரு ஒரே கமெண்ட்ட காப்பி பண்ணி போட்டு இருக்காய்ங்க....
//

Sample comment ட கூட காப்பி பண்ணின ஆளுதான நீ//////

ஆமா இவ்ரு மட்டும் விலைக்கு வாங்கித்தான் காப்பி பண்ணுவாரு....... படுவா நாங்கள்லாம் எதையும் விட்டு வைக்காம கரெக்டா பண்ற ஆளுக தெரியும்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வேடந்தாங்கல் - கருன் கூறியது...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....
ஆமா. பரிசு என்னங்க??//

விரைவில் அறிவிப்போம்

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
அவ்ரு என்ன போஸ்ட்டாபீஸ்ல வேல பாக்குறாரா? அப்பிடிப் பாத்தாலும், அவரு சீல்தானே அடிப்பாரு.....?
///

போஸ்ட் ஆபீஸ்ல டி வாங்கி கொடுக்குறவன் சீல் அடிப்பானா?//

நீ எப்போ போலிஸ் வேலையை விட்டுட்டு போஸ்ட் ஆபிசில் டீ வங்கிக் குடுக்கிற வேலையில் சேர்ந்தே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////10. போட்டியில் VAS & VKS சேர்ந்தவர்களும்
கலந்து கொள்ளலாம்.////////

என்ன அநியாயம்.....? இது செல்லாது........ செல்லாது செல்லாது...........

அப்போ பரிசு யாருக்குன்னு இப்பவே சொல்லிடலாம்..........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////நாகராஜசோழன் MA கூறியது...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
அவ்ரு என்ன போஸ்ட்டாபீஸ்ல வேல பாக்குறாரா? அப்பிடிப் பாத்தாலும், அவரு சீல்தானே அடிப்பாரு.....?
///

போஸ்ட் ஆபீஸ்ல டி வாங்கி கொடுக்குறவன் சீல் அடிப்பானா?//

நீ எப்போ போலிஸ் வேலையை விட்டுட்டு போஸ்ட் ஆபிசில் டீ வங்கிக் குடுக்கிற வேலையில் சேர்ந்தே?///////

ஆமா இது பெரிய கலக்டர் போஸ்ட்டிங்கு, இவரு நாலு எக்சாம் எழுதி செலக்ட் ஆகி சேர்ந்திருக்காரு..... !

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////உண்மையாக போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெங்கட் ப்ளாக் செல்லவும். ..//////

ஆமா இங்க வந்து மொக்க போட்டீங்கன்னா அப்புறம் அத வெச்சி போலீசு போட்டீல கலந்துக்கிட்டு பரிசு வாங்கிடுவாரு......

இந்திரா சொன்னது…

//Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!//

அப்டினா தோத்தவங்களுக்கு என்ன Gift'னு சொல்லவேயில்லையே..
அதுனால நா வெளிநடப்பு செய்யுறேன்.

பட்டாபட்டி.... சொன்னது…

5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!
//

யோவ்.. இது எனக்காகவே போட்ட நிபந்தனையா?..

போங்கய்யா போங்க..

இதுக்குமேல ஒரு தமிழனுக்கு அவமானம் இல்லை..

பன்னி.. தீக்குளிச்சு போய் சேர்..

ஹி..ஹி

:-)

யோவ்.. திட்டிட்டு ஸ்மைலி எல்லாம் போட்டிருக்கேன்.. பார்த்து நானே ஜெயிச்சமாறி அறிக்கை விடுங்கய்யா.. ஹி..ஹி

பட்டாபட்டி.... சொன்னது…

49

பட்டாபட்டி.... சொன்னது…

வடை 50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...

வடை 50//

யோவ். இந்த காவாலி பயலுகளோட சேர்ந்து நீயும் இப்படி ஆயிட்டியே.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பட்டாபட்டி.... கூறியது...5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!
//

யோவ்.. இது எனக்காகவே போட்ட நிபந்தனையா?..

போங்கய்யா போங்க..

இதுக்குமேல ஒரு தமிழனுக்கு அவமானம் இல்லை..///

மச்சி வேணும்னா இந்தியால உள்ள உங்கள் தானிய தலைவருக்கு அனுப்பிடலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////உண்மையாக போட்டியில் கலந்து கொள்பவர்கள் வெங்கட் ப்ளாக் செல்லவும். ..//////

ஆமா இங்க வந்து மொக்க போட்டீங்கன்னா அப்புறம் அத வெச்சி போலீசு போட்டீல கலந்துக்கிட்டு பரிசு வாங்கிடுவாரு......//

hehe

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பட்டாபட்டி.... கூறியது...

வடை 50//

யோவ். இந்த காவாலி பயலுகளோட சேர்ந்து நீயும் இப்படி ஆயிட்டியே.//////

யோவ்... இந்த காவாலி பயலுகளோட சேர்ந்து நீயும் இப்படி ஆயிட்டியே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இந்திரா கூறியது...

//Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!//

அப்டினா தோத்தவங்களுக்கு என்ன Gift'னு சொல்லவேயில்லையே..
அதுனால நா வெளிநடப்பு செய்யுறேன்.//

தோத்தவங்க இந்திரா ப்ளாக் படிக்கணும்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ். இந்த காவாலி பயலுகளோட சேர்ந்து நீயும் இப்படி ஆயிட்டியே.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ். இந்த காவாலி பயலுகளோட சேர்ந்து நீயும் இப்படி ஆயிட்டியே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

யோவ். இந்த காவாலி பயலுகளோட சேர்ந்து நீயும் இப்படி ஆயிட்டியே....//

இவ்ளோ நேரம் நல்லாத்தானையா இருந்தான்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ். இந்த காவாலி பயலுகளோட சேர்ந்து நீயும் இப்படி ஆயிட்டியே....

இந்திரா சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

இந்திரா கூறியது...

//Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!//

அப்டினா தோத்தவங்களுக்கு என்ன Gift'னு சொல்லவேயில்லையே..
அதுனால நா வெளிநடப்பு செய்யுறேன்.//

தோத்தவங்க இந்திரா ப்ளாக் படிக்கணும்//

அப்பாடா.. நல்ல வேளை.. சிரிப்பு போலீஸ் ப்ளாக்க படிக்கிற தண்டனைய சொல்லல..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இந்திரா கூறியது...

//Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!//

அப்டினா தோத்தவங்களுக்கு என்ன Gift'னு சொல்லவேயில்லையே..
அதுனால நா வெளிநடப்பு செய்யுறேன்.//

தோத்தவங்க இந்திரா ப்ளாக் படிக்கணும்/////

அப்போ ஏறகனவே படிச்சவங்கள்லாம் எதுல தோத்தாங்க?

எஸ்.கே சொன்னது…

உலக் கோப்பை பரிசா கிடைக்க போகுதே!!!

! சிவகுமார் ! சொன்னது…

கணிப்புகளை உங்கள் மெயிலுக்கு அனுப்புகிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 63

கணிப்புகளை உங்கள் மெயிலுக்கு அனுப்புகிறேன்!
//

Please send to venkat

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இந்திரா கூறியது...

//Winner-க்கு Rs 900 மதிப்புள்ள
ஒரு Surprise Gift VAS & VKS
சார்பா வழங்கப்படும்...!!//

அப்டினா தோத்தவங்களுக்கு என்ன Gift'னு சொல்லவேயில்லையே..
அதுனால நா வெளிநடப்பு செய்யுறேன்.//

தோத்தவங்க இந்திரா ப்ளாக் படிக்கணும்/////

அப்போ ஏறகனவே படிச்சவங்கள்லாம் எதுல தோத்தாங்க?//

வாழ்க்கைல

Madhavan Srinivasagopalan சொன்னது…

1 ) எதுக்காக நீங்க பதிவுலத்தில எழுதறீங்க ?

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

HI..... SP... MAY I PARTICIPATE?

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

I WILL WIN THE PRICE? IF I WIN.......... RAMESH CAN YOU GET IT?

வைகை சொன்னது…

டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------//

அவரு பதிவ அவரே படிக்கலாம்

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

I WILL WIN THE PRICE? IF I WIN.......... RAMESH CAN YOU GET IT?

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

I WILL WIN THE PRICE? IF I WIN.......... RAMESH CAN YOU GET IT?

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

I WILL WIN THE PRICE? IF I WIN.......... RAMESH CAN YOU GET IT?

வைகை சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பரிசு என்னங்க...நமீதாவோட விருந்தா?///

........வே விருந்தாம் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஓட்ட வட நாராயணன் சொன்னது… 72

I WILL WIN THE PRICE? IF I WIN.......... RAMESH CAN YOU GET IT?
/

sure

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வைகை சொன்னது… 73

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
பரிசு என்னங்க...நமீதாவோட விருந்தா?///

........வே விருந்தாம் :))
//

வயசான காலத்துல உனக்கு ஏன் இந்த வேலை..

வைகை சொன்னது…

இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!///

சுட்டி காட்டும் நபர இங்க அனுப்ப முடியுமா?

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////நாகராஜசோழன் MA கூறியது...
//
டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------

அ. நாண்டு கிட்டு சாகலாம்
ஆ. கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)/////////

இ. நமீதாவுக்கு மேனேஜரா வேல செய்யலாம்//

இதுல எது செய்யணும்? ரெண்டு வேலை இருக்கு :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ஓட்ட வட நாராயணன் சொன்னது… 70 I WILL WIN THE PRICE? IF I WIN.......... RAMESH CAN YOU GET IT?////////

நாராயணா நீ சொல்லலேன்னாலும் அவரு இதத்தான்யா பண்ண போறாரு........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////நாகராஜசோழன் MA கூறியது...
//
டிஸ்கி: இது வெங்கட்டோட பதிவு. அங்கு கும்மிக்கு அனுமதி இல்லை. //

சொந்தமாக எழுத முடியல. இந்த பொழப்புக்கு --------------------

அ. நாண்டு கிட்டு சாகலாம்
ஆ. கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
இ. !@#@$#%^^&*#$@#@*(%#@$#@%$#

(போலீஸ் நீங்களே முடிவு பண்ணிக்குங்க)/////////

இ. நமீதாவுக்கு மேனேஜரா வேல செய்யலாம்//

இதுல எது செய்யணும்? ரெண்டு வேலை இருக்கு :))//////

இவருக்கு அந்த ரெண்டுவேலையும் தெரியாது, சும்மா பினாமி.........

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வெங்கட் நல்லவர் தான்... ரமேஷூம் நல்லவர் தான். ஆனா 2 பேரும் சேர்ந்துட்டா....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////பட்டாபட்டி.... கூறியது...
5. இந்தியாவுக்குள் மட்டுமே Prize அனுப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர் வெற்றி பெற்றால்
அவர் சுட்டிகாட்டும் இந்தியாவில் இருக்கும்
நபருக்கு பரிசு அனுப்படும்.!!
//

யோவ்.. இது எனக்காகவே போட்ட நிபந்தனையா?..

போங்கய்யா போங்க..

இதுக்குமேல ஒரு தமிழனுக்கு அவமானம் இல்லை..

பன்னி.. தீக்குளிச்சு போய் சேர்..

ஹி..ஹி

:-)

யோவ்.. திட்டிட்டு ஸ்மைலி எல்லாம் போட்டிருக்கேன்.. பார்த்து நானே ஜெயிச்சமாறி அறிக்கை விடுங்கய்யா.. ஹி..ஹி///////

நாம வெளிநாட்ல இருக்கோம்னு சொன்னாத்தானே? உள்நாடு சொல்லி பரிச வாங்கிடுவோம்.. எப்பூடி?

(யோவ் பட்டா அப்படி ஒரு அறிக்கை வர்ர மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், என்ன கொஞ்சம் செலவுதான் ஜாஸ்தியாயிடுச்சு, பரிசுல கழிச்சுக்கலாம்..என்ன?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////சி.பி.செந்தில்குமார் கூறியது...
வெங்கட் நல்லவர் தான்... ரமேஷூம் நல்லவர் தான். ஆனா 2 பேரும் சேர்ந்துட்டா....///////

இப்படியெல்லாம் சொல்லி எப்படியாவது பரிச ஆட்டைய போட்ரலாம்னு பாக்குறீங்களா?

பட்டாபட்டி.... சொன்னது…

@பன்னி
(யோவ் பட்டா அப்படி ஒரு அறிக்கை வர்ர மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், என்ன கொஞ்சம் செலவுதான் ஜாஸ்தியாயிடுச்சு, பரிசுல கழிச்சுக்கலாம்..என்ன?) //
//

நண்பேண்ண்ண்ண்ண்ண்டா.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பட்டாபட்டி.... கூறியது...
@பன்னி
(யோவ் பட்டா அப்படி ஒரு அறிக்கை வர்ர மாதிரி எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், என்ன கொஞ்சம் செலவுதான் ஜாஸ்தியாயிடுச்சு, பரிசுல கழிச்சுக்கலாம்..என்ன?) //
//

நண்பேண்ண்ண்ண்ண்ண்டா.....//////

இதுக்கே உணர்ச்சிவசப்பட்டா எப்பிடி, இன்னும் சிபிஐ, கமிசன், கூட்டுக்குழு, இன்கம் டேக்ஸ்னு எவ்வளவு இருக்கே?

வெங்கட் சொன்னது…

ரமேஷூ.. இதுவரை பதிவை உல்டா
தான் பண்ணினீங்க.. இப்ப அப்படியே
காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க..

இதுக்கு பேசாம..

அதான் எல்லொரும் சொல்லிட்டாங்களே...
நான் வேற தனியா சொல்லணுமா..?

வெங்கட் சொன்னது…

@ பன்னிகுட்டி.,

// நாம வெளிநாட்ல இருக்கோம்னு
சொன்னாத்தானே? உள்நாடு சொல்லி
பரிச வாங்கிடுவோம்.. எப்பூடி? //

அதான் நடக்காது.. ஒருவேளை நீங்க
ஜெயிச்சா.. உங்களுக்கு பதிலா பரிசு
வாங்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி..

சாட்சாத் நானே தான்..

பன்னிகுட்டி என் நண்பேண்டா..
( செண்டிமென்ட் டயலாக் ஓ.கே தானே..?! )

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////பிப்ரவரி, 2011 1:22 am

வெங்கட் கூறியது...
@ பன்னிகுட்டி.,

// நாம வெளிநாட்ல இருக்கோம்னு
சொன்னாத்தானே? உள்நாடு சொல்லி
பரிச வாங்கிடுவோம்.. எப்பூடி? //

அதான் நடக்காது.. ஒருவேளை நீங்க
ஜெயிச்சா.. உங்களுக்கு பதிலா பரிசு
வாங்க போகும் அந்த அதிர்ஷ்டசாலி..

சாட்சாத் நானே தான்..

பன்னிகுட்டி என் நண்பேண்டா..
( செண்டிமென்ட் டயலாக் ஓ.கே தானே..?! )///////

எப்படியும் அந்தக் காசு, KFC-க்குத்தான் போகப் போகுது, யாரு கொடுத்தா என்ன? (இதுக்கு பேசாம நீங்களே போய் KFC-ல சாப்ட்டு வந்திடலாம்......)

சீமான்கனி சொன்னது…

ஏ...மாம்ள இப்போ இந்த வியாபாரந்தே ஓடுதா...

மாணவன் சொன்னது…

ஆஹா.... சிரிப்பு போலீஸ் வால்க :)

மாணவன் சொன்னது…

இந்தப் போட்டில நிறைய பினாமிகள் கலந்துக்கறதா பேசிக்கிறாங்களே உண்மையா?

மாணவன் சொன்னது…

ரமேஷூ.. இதுவரை பதிவை உல்டா
தான் பண்ணினீங்க.. இப்ப அப்படியே
காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க..

இதுக்கு பேசாம..

அதான் எல்லொரும் சொல்லிட்டாங்களே...
நான் வேற தனியா சொல்லணுமா..?

"குறட்டை " புலி சொன்னது…

எனக்கு கிரிக்கெட் என்றால் பயம்.அதனால்,என்னை விட்டு விடுங்க.

ஆதவா சொன்னது…

1. RSA
2. Aus
3. Sri
4. Ind
5. Ban
6. Sri
7. RSA
8. Ken
9. Pak
10. Ind
11. Eng
12. Sri
13. Net
14. Aus
15. Ind

aadava@gmail.com

கோமாளி செல்வா சொன்னது…

எங்க தலைவர் ப்ளாக் ல இருந்து திருடினதா ? ஹி ஹி ஹி

ராஜி சொன்னது…

உங்களை எல்லாம்...,!!?? ஒண்ணும் சொல்ற‌துக்கில்லை

ராஜி சொன்னது…

திருடனுங்கெல்லாம் match fixing செஞ்சா போலீசுக்கிட்ட சொல்லலாம். ஆனால் போலீசே match fixing செஞ்சா நாங்களாம் யார்கிட்ட போய் சொல்றது

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு