சனி, பிப்ரவரி 26

பிரபல பதிவரின் ஏமாற்று வேலை-ஒரு பதிவரின் கண்ணீர் கதை

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

நேத்து சூரியனின் வலைவாசல் அருண் போன் பண்ணி இன்னிக்கு சென்னைல நாம மீட் பண்ணலாம்ன்னு சொன்னார். நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடுங்கன்னு சொன்னார். ஆகா இந்த மாச கோட்டாவுக்கு ஓசி சோறு கிடைக்க போகுதேன்னு ஆசைப்பட்டு சரின்னு சொன்னேன். நம்ம நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கன்னு சொன்னார். 

(அருண்,ஆயிரத்தில் ஒருவன் மணி)

நானும் மங்குனி, பனங்காட்டு நரி,ஆயிரத்தில் ஒருவன் மணி, பட்டிக்காட்டான் ஜெய் எல்லோருக்கும் போன் பண்ணினேன். நம்ம வீடு வசந்தபவனில் மீட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு மங்குனி வெஜிடேரியன்னா நான் வரலைன்னு சொல்லிட்டாரு(தொல்லை விட்டது).
(ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). பத்து நிமிசத்துல ஜெய் அண்ணன் வந்தார். அப்புறம் ஆயிரத்தில் ஒருவன் மணி, அருண் பிரசாத் வந்தனர். நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா).
(நரி)

அரைமணி நேரம் கழித்துதான் நரி வந்தான். எல்லோரும் சாப்பிட்டோம். இடையில் பிரபல பதிவர், பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ஆனால் அந்த நேரம் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று சத்தியமா எனக்கு தெரியாது.

 (அருண்,நரி,ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)

பில் வந்தது. வழக்கம் போல யாராவது கொடுப்பாங்க அப்டின்னு நினைச்சேன். நரி "மச்சி எனக்கு கலெக்சன் ஆகலை. காசும் இல்லை" அப்டின்னு சொல்லிட்டான். ஆயிரத்தில் ஒருவன் மணிகிட்ட வாங்க முடியாது(பாவம் பலியாடா வந்து மாட்டிக்கிட்டாரு). ஜெய் அண்ணன் பர்சையே எடுத்துட்டு வரலை.

அருண் "என்கிட்டே மொரிசியஸ் ரூபா தான் இருக்கு" அப்டின்னு சொல்லிட்டாரு. எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்டது(சாப்பாட்டுல உப்பு அதிகமோ?). சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.
(நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?)

மொரிசியஸ்ல இருந்து சென்னை வந்து என்னை ஏமாற்றிய பிரபல பதிவர் அருண் பிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதையே முன் உதாரணமாக வச்சு இனி வர்றவங்க ஓசி சோறு வாங்கி தரலைன்னா என் நிலைமை என்ன ஆவுறது. என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?

வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது.
..

86 கருத்துகள்:

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... த்தூ.................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... த்தூ.................//

விடு மச்சி என்ன இருந்தாலும் அருண் நம்ம பய...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அட நாதாரி.............

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////நேத்து சூரியனின் வலைவாசல் அருண் போன் பண்ணி இன்னிக்கு சென்னைல நாம மீட் பண்ணலாம்ன்னு சொன்னார். நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடுங்கன்னு சொன்னார்.////////

ஆமா பெரிய்ய ஒலகத் தலைவர்கள்லாம் மீட் பண்றாங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///ஆகா இந்த மாச கோட்டாவுக்கு ஓசி சோறு கிடைக்க போகுதேன்னு ஆசைப்பட்டு சரின்னு சொன்னேன். நம்ம நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கன்னு சொன்னார். /////////

ஓஹோ இந்தக் கண்றாவிக்கு கோட்டா வேறயா..... ராஸ்கல்.........!

அனு சொன்னது…

என்னது.. நீங்க பில் பே பண்ணுனீங்களா??
உங்க இமேஜ் என்ன ஆகுறது??..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// நம்ம வீடு வசந்தபவனில் மீட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு மங்குனி வெஜிடேரியன்னா நான் வரலைன்னு சொல்லிட்டாரு(தொல்லை விட்டது).///////

பார்ரா.......? படுவா தண்ணி இல்லேன்னா வரலேன்னு ஓப்பனா சொல்ல வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). ///////

எலேய்ய்ய் அது ஹோட்டல்ரா..... இடம்லாம் கிடைக்கும்.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா).//////

அவனாவது பரவால்ல.... நீயும் இருக்கியே பன்னாட...?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அரைமணி நேரம் கழித்துதான் நரி வந்தான். எல்லோரும் சாப்பிட்டோம். இடையில் பிரபல பதிவர், பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ////////

என்னமோ பெரிய அயல்நாட்டு அதிபர்கூட பேசுன மாதிரியே சொல்ற? நீ ஒரு பன்னாடைன்னா அவன் ஒரு பரதேசி.... இதுக்கு ஒரு டெலிபோன் கால் வேற த்தூ..........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்டது(சாப்பாட்டுல உப்பு அதிகமோ?). சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.
(நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?)/////////

நீ மொதல்ல கிரெடிட் கார்ட் வவுச்சர், பில் எல்லாம் சப்மிட் பண்ணு......! படுவா சைலண்ட்டா எல்லாப் பயலும் உக்காந்து மாவாட்டிட்டு வந்து பேச்சப் பாரு? ஏன் ரொம்ப லேட்டு, இப்போதான் மாவு முடிஞ்சதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////மொரிசியஸ்ல இருந்து சென்னை வந்து என்னை ஏமாற்றிய பிரபல பதிவர் அருண் பிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ////////

அருண்... கைய்யக் கொடுய்யா... சிரிப்பு போலீஸையே பில்லுக்கு காசு கொடுக்க வெச்சிட்டியே...? சங்கத்துல சொல்லி ஏதாவது பாத்து பண்ணச் சொல்றேன்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////இதையே முன் உதாரணமாக வச்சு இனி வர்றவங்க ஓசி சோறு வாங்கி தரலைன்னா என் நிலைமை என்ன ஆவுறது. //////////

ஆகவே மகாஜனங்களே... இனிசென்னைக்கு போற எல்லோரும் அருணுடைய டெக்னிக்கையே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது. /////////

என்னது வயசுல பெரியவங்களா? நான் வேற மரியாதை இல்லாம பேசிட்டேனே? ஆமா இப்போ என்ன எதுக்கு நீ குழந்த பதிவருங்கிற? அவங்க என்னை ஏமாத்திட்டாங்கன்னு வேற சொல்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சோத்துப் பார்ட்டி முடிஞ்சது, தண்ணிப் பார்ட்டி எப்போ? அதுக்கும் நீதானே ஸ்பான்சரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?///////

ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பாத்தீங்களா மக்களே..... பதிவை போட்டுட்டு பம்மிட்டாரு சிரிப்பு போலீசு..! இதுல இருந்தே தெரியலியா இன்னிக்கு நிஜமாவே அவரு தான் பில் பே பண்ணி இருப்பாருன்ன்னு?

vanathy சொன்னது…

iyyo! pavam neenga?? kodumaiya irukku!!!!

செங்கோவி சொன்னது…

உங்களை யாருங்க பர்ஸ் எடுத்துட்டு போகச் சொன்னது...

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

ஹி....ஹி.... ஹி.... படத்தில் இருப்பவர்தான் சிரிப்பு போலீசா? ம் மீசையைப் பார்க்கும் போதே புரிகிறது!

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

யோவ் எப்ப பார்த்தாலும் சாப்பாடு பத்திதான் எழுதுவியா? அப்போ செந்தில்குமார் சொன்னது உண்மையா?

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?


உங்க ப்ளாக் படிக்க விடலாம்!

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

" ............. குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது."

என்ன இது கல்யாணமே ஆகலைன்னு ஊர்பூரா பேசிக்கறாங்க அதுக்குள்ளே குழந்தையா? சம்திங் ராங் சம்வெயார்!

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

ஸோ உங்ககிட்ட இருந்து பணத்த கறக்கணும் னா உங்களுக்கு கோபம் வரப்பண்ணனும்! ஆஹா.... சொல்லிட்டாருய்யா வீக் பாயிண்ட! இனிமே செஞ்சு பாத்திடுவோம்!!

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

பாத்தீங்களா மக்களே..... பதிவை போட்டுட்டு பம்மிட்டாரு சிரிப்பு போலீசு..! இதுல இருந்தே தெரியலியா இன்னிக்கு நிஜமாவே அவரு தான் பில் பே பண்ணி இருப்பாருன்ன்னு?

ஓட்ட வட நாராயணன் சொன்னது…

ஆமா எவ்வளவு செலவு பண்ணினாரு?

மாணவன் சொன்னது…

வணக்கம் பிரபல பதிவர் அவர்களே,

:)

மாணவன் சொன்னது…

//சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.//

போங்கண்ணே எப்பபாரு காமெடி பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு...

மாணவன் சொன்னது…

//வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது.////

ஹிஹி

மாணவன் சொன்னது…

அப்ப ஏப்ரல் மாசம் இந்தோனிஷியாவுக்கு போயிட வேண்டியதுதான்....எஸ்கேப்

:)

இராமசாமி சொன்னது…

நல்ல இலக்கியதரமான பதிவு!

ஜெய்லானி சொன்னது…

//ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது. //


யாருங்க அது குழந்தை பதிவர்..???? :-))

சௌந்தர் சொன்னது…

நம்ம நண்பர்களுக்கு போன் பண்ணி சொல்லிடுங்கன்னு சொன்னார்.///


ஆமா நீங்க யாருக்கு போன் பண்ணிங்க யாருக்கும் போன் பண்ணா ஓசி சோறுக்கு பங்குக்கு வருவாங்கன்னு யாருக்கும் போன் பண்ணலையா

சௌந்தர் சொன்னது…

மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). ///

வந்தது ஒரு மணி சரி அது ஏன் முன் நாள் நைட் இருந்து பட்னியா இருந்தே...

சௌந்தர் சொன்னது…

நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" ///

உங்க வேலையை அவர் பார்த்துட்டு வந்து இருக்கார்

சௌந்தர் சொன்னது…

பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ஆனால் அந்த நேரம் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று சத்தியமா எனக்கு தெரியாது.///

ஆமா ஆமா நான் பேச கூப்பிட்டும் போது யார் கூடவோ பேசிட்டு இருந்தார்

சௌந்தர் சொன்னது…

அருண் "என்கிட்டே மொரிசியஸ் ரூபா தான் இருக்கு" அப்டின்னு சொல்லிட்டாரு. எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்ட///

சாப்பாட்டில் காரம் அதிகம் நினைக்குறேன் அதான்

வெங்கட் சொன்னது…

அருண் போன் பேசிட்டு இருக்கறது
யாரோ ஒரு பிரபல பதிவர்கிட்ட
போல தெரியுதே..

போன்லயே சூர்ய வெளிச்சம் வருதே
அதான் கேட்டேன்..!!

வெங்கட் சொன்னது…

@ அனு.,

// என்னது.. நீங்க பில் பே பண்ணுனீங்களா??
உங்க இமேஜ் என்ன ஆகுறது??.. //

1. தமிழ் நாட்டின் அடுத்த CM கார்த்திக்.,

2. ICC World Cup 2011-ஐ ஜெயிக்க
போறது " நைஜீரியா "

அப்படியே இதையெல்லாம் கூட
நம்பிட்டு போங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 4

//////நேத்து சூரியனின் வலைவாசல் அருண் போன் பண்ணி இன்னிக்கு சென்னைல நாம மீட் பண்ணலாம்ன்னு சொன்னார். நண்பர்கள் எல்லோரையும் கூப்பிடுங்கன்னு சொன்னார்.////////

ஆமா பெரிய்ய ஒலகத் தலைவர்கள்லாம் மீட் பண்றாங்க.......
//

ஆமா
ஆமா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனு சொன்னது… 6

என்னது.. நீங்க பில் பே பண்ணுனீங்களா??
உங்க இமேஜ் என்ன ஆகுறது??..//

ஹிஹி. என்னாலையே நம்ப முடியலை. என்ன பண்றது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 7

///// நம்ம வீடு வசந்தபவனில் மீட் பண்ணுவோம்னு சொன்னதுக்கு மங்குனி வெஜிடேரியன்னா நான் வரலைன்னு சொல்லிட்டாரு(தொல்லை விட்டது).///////

பார்ரா.......? படுவா தண்ணி இல்லேன்னா வரலேன்னு ஓப்பனா சொல்ல வேண்டியதுதானே?//

மங்குனி தண்ணி அடிப்பாரா?#டவுட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8

/////மதியம் ஒருமணிக்கே போயிட்டேன்(ஓசி சோறுன்னா சீக்கிரமே போகணும்ல). ///////

எலேய்ய்ய் அது ஹோட்டல்ரா..... இடம்லாம் கிடைக்கும்.......//

லேட்டா வந்தா எஸ்கேப் ஆகிட்டா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 9

/////நரிக்கு போன் பண்ணினேன். எங்கடா இருக்கேன்னு கேட்டதுக்கு "மச்சி நீ எப்படியும் சாப்பாட்டுக்கு காசு தர மாட்ட. எங்கிட்டயும் காசு இல்லை. அதான் வடபழனி கோவில் வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா).//////

அவனாவது பரவால்ல.... நீயும் இருக்கியே பன்னாட...?
//

அவனாவது பரவால்ல.... நீயும் இருக்கியே பன்னாட

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 10

/////அரைமணி நேரம் கழித்துதான் நரி வந்தான். எல்லோரும் சாப்பிட்டோம். இடையில் பிரபல பதிவர், பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ////////

என்னமோ பெரிய அயல்நாட்டு அதிபர்கூட பேசுன மாதிரியே சொல்ற? நீ ஒரு பன்னாடைன்னா அவன் ஒரு பரதேசி.... இதுக்கு ஒரு டெலிபோன் கால் வேற த்தூ..........//

இவ்ளோ கேவலமா திட்டுவேன்னு தெரிஞ்சிருந்தா வெங்கட்டுக்கு போன் பண்ணினதையும் சொல்லிருப்பனே. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 11

//////எப்பவுமே வராத சூடு, சுரணை,கோவம்,ரோசம் எனக்கு வந்திட்டது(சாப்பாட்டுல உப்பு அதிகமோ?). சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். கூடவே பீடா செலவு வேற. இன்னிக்குன்னு பார்த்தா எனக்கு கோவம் வரணும். போச்சே போச்சே பணம் போச்சே.
(நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?)/////////

நீ மொதல்ல கிரெடிட் கார்ட் வவுச்சர், பில் எல்லாம் சப்மிட் பண்ணு......! படுவா சைலண்ட்டா எல்லாப் பயலும் உக்காந்து மாவாட்டிட்டு வந்து பேச்சப் பாரு? ஏன் ரொம்ப லேட்டு, இப்போதான் மாவு முடிஞ்சதா?
//

கையேந்தி பவன்ல ஏதுலே கிரைண்டரு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 12

/////மொரிசியஸ்ல இருந்து சென்னை வந்து என்னை ஏமாற்றிய பிரபல பதிவர் அருண் பிரசாத்தை வன்மையாக கண்டிக்கிறேன். ////////

அருண்... கைய்யக் கொடுய்யா... சிரிப்பு போலீஸையே பில்லுக்கு காசு கொடுக்க வெச்சிட்டியே...? சங்கத்துல சொல்லி ஏதாவது பாத்து பண்ணச் சொல்றேன்.....!//

அருண் ஒழிக அருண் ஒழிக அருண் ஒழிக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 13

///////இதையே முன் உதாரணமாக வச்சு இனி வர்றவங்க ஓசி சோறு வாங்கி தரலைன்னா என் நிலைமை என்ன ஆவுறது. //////////

ஆகவே மகாஜனங்களே... இனிசென்னைக்கு போற எல்லோரும் அருணுடைய டெக்னிக்கையே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்...
//

ங்கொய்யால சிரிப்பு போலீஸ் சென்னைல இல்லை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 14

/////வயசுல பெரியவங்க அருணும், ஜெய்யும் ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த செயல் கண்டு பதிவுலகமே பரபரப்பாக இருக்கிறது. /////////

என்னது வயசுல பெரியவங்களா? நான் வேற மரியாதை இல்லாம பேசிட்டேனே? ஆமா இப்போ என்ன எதுக்கு நீ குழந்த பதிவருங்கிற? அவங்க என்னை ஏமாத்திட்டாங்கன்னு வேற சொல்ற?
//

குழந்த பதிவரு பத்தி சொன்னேன். குழந்தை பெத்த பதிவர் இல்ல மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 15

சோத்துப் பார்ட்டி முடிஞ்சது, தண்ணிப் பார்ட்டி எப்போ? அதுக்கும் நீதானே ஸ்பான்சரு?
//

Im a very good boy................

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

/////என் சோக கதைய கேளுங்க பதிவர்களே. இந்த அருணை என்ன பண்ணலாம்?///////

ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்.....
///

அவருக்குதான் கார் ஓட்ட தெரியாதே. பதிவுலகை விட்டு ஒதுக்கி வைக்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 17

பாத்தீங்களா மக்களே..... பதிவை போட்டுட்டு பம்மிட்டாரு சிரிப்பு போலீசு..! இதுல இருந்தே தெரியலியா இன்னிக்கு நிஜமாவே அவரு தான் பில் பே பண்ணி இருப்பாருன்ன்னு?
//

இன்னுமாடா நம்பலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vanathy சொன்னது… 18

iyyo! pavam neenga?? kodumaiya irukku!!!!
//

என்னோட சோக கதைய புரிஞ்சதுக்கு தேங்க்ஸ்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//சடார்ன்னு என் வேலிட் கிரெடிட் கார்டை எடுத்து வைச்சிட்டேன். //

எலேய் சோத்து மேல சத்தியமா சொல்லு
..அது வெளிட் கார்ட் ன்னு ..அது இந்த வாட்டி நானும் நீயும் போய் வாங்கினா வோடேர்ஸ் ஐ டி தானே அது ..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

சரிடா விடு இந்தா வாட்டி உன்னை அழ வைச்ச பதிவர்களுக்கு பதிலா ..அடுத்த மாசம் டெர்ரர் ஊருக்கு வாரும் பொழுது அவனை அழ வைப்போம் ...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//இடையில் பிரபல பதிவர், பதிவுலக பன்னாடை சீ பகலவன், அஞ்சா நெஞ்சன், துபாய் மானம் காக்கும் மகான் டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம்//

கால் பண்ணி சாப்டு முடிச்சிடோம் பில்லுக்கு காசு கொடு மச்சி அப்படினு அங்க இருந்து கேட்ட பண்ணாடதானடா நீ... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

போட்டோ 1 & 4 பற்றி சந்தேகம் : உங்களை பார்த்தா சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை. எவனோ சாப்பிட்ட எச்சி தட்டு முன்னடி உக்காந்து போட்டோ எடுத்தா மாதிரி இருக்கு... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ஆயிரத்தில் ஒருவன் மணி

சார் என்ன கப் அது அருண் கிட்ட நகத்தி வைக்கறிங்க? போன் பேசற கேப்ல நீங்களே அதையும் உள்ள தள்ளி இருக்க வேண்டாம்? இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கிங்க.. :))

அனு சொன்னது…

@டெரர்
//போட்டோ 1 & 4 பற்றி சந்தேகம்//

போட்டோ 4-இல் இருப்பவர் சிரிப்பு போலிஸே அல்ல.. இதுல ரமேஷ் யாருன்னு உங்களுக்கு தெரியுமா என்பது பற்றி எனக்கு சந்தேகம் :)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>டெரர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ஆனால் அந்த நேரம் அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்று சத்தியமா எனக்கு தெரியாது.


hi hi good knose cut

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நரி

போட்டோ நாலு : அப்படி என்னதாண்ட அந்த கப்ல இருக்கு? இப்படி தாவற. தருவாங்க இருடா. உனக்கு தான் எடுத்துவராரு... :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அனு

//போட்டோ 4-இல் இருப்பவர் சிரிப்பு போலிஸே அல்ல.. இதுல ரமேஷ் யாருன்னு உங்களுக்கு தெரியுமா என்பது பற்றி எனக்கு சந்தேகம் :)//

உங்க கணக்கு படி வர போட்டோ நாலுல இருக்கவன நான் மனுஷனாவே மதிக்கலை. அதனால அந்த போட்டோ கவுண்ட் இல்லை. நல்லா பாருங்க அங்க எச்சி தட்டு கூட இல்லை... :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//நான் வாங்கி கொடுத்தாதா யாராச்சும் நம்ம்புவாங்களா?//

மாட்டேன். நீ பில் கொடுத்த சமயத்துல போட்டோ எடுத்தேன் சொன்னாங்க அது எங்க? அந்த சரித்திர முக்கிய்த்துவன் வாய்ந்த தரித்திர புகைப்படம் எங்கே? :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//நானும் மங்குனி, பனங்காட்டு நரி,ஆயிரத்தில் ஒருவன் மணி, பட்டிக்காட்டான் ஜெய் எல்லோருக்கும் போன் பண்ணினேன்.//

எல்லாருக்கும் லிங்க் கொடுத்த நீ ஏன் மணி சாருக்கு மட்டும் லிங்க் கொடுக்கவில்லை? அவரு உன் ஐஸ்க்ரிமை சாப்டார? இல்லை இந்த கேவலமான ஜென்மங்ககூட சேர்க்க வேண்டாம் விட்டியா? :)

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//ஒரு அப்பாவி குழந்தை பதிவரை //

ஒரு குழந்தையின் அப்பா பதிவரை அப்படினு சொல்லுடா!!

(அது நீ சொன்னா செல்லாது. உனக்கு எவன் பொண்ணு கொடுக்கரான் பாக்கலாம்)

karthikkumar சொன்னது…

(ஜெய், பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ்)////
ஜெய் அண்ணன் தெரியும் ஓகே அது யாரு பிரபல பதிவர் சிரிப்பு போலிஸ்?...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

என்னய்யா முன்னாடி டேபிளை சரி பண்ண மாட்டீங்க ஃப்ரைட் ரைஸை குதறி எடுத்திருக்கீங்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மூன்று முகமா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

மூன்று முகமா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கண்ணீர் கதையா காசு நீ கொடுத்தியா

எஸ்.கே சொன்னது…

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்!
ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்!

ரசிகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ரசிகன் சொன்னது…

@venkat
//அருண் போன் பேசிட்டு இருக்கறது
யாரோ ஒரு பிரபல பதிவர்கிட்ட
போல தெரியுதே..

போன்லயே சூர்ய வெளிச்சம் வருதே
அதான் கேட்டேன்..!!//

அருண் எவ்ளோ ஏக்கமா சூப் கப்ப பாக்கறாரு பாருங்க‌
அவர‌ குடிக்க விடாம கடிச்சிட்டிருந்த ப்ராப்ள பதிவர் நீங்கதானா?

ரசிகன் சொன்னது…

@terror
// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ஆயிரத்தில் ஒருவன் மணி

சார் என்ன கப் அது அருண் கிட்ட நகத்தி வைக்கறிங்க? போன் பேசற கேப்ல நீங்களே அதையும் உள்ள தள்ளி இருக்க வேண்டாம்? இன்னும் பச்ச புள்ளையாவே இருக்கிங்க.. :))

நாட்டுல‌ ஒரே ஒரு ந‌ல்ல‌வ‌ரு கூட‌ இருக்க‌ விட‌மாட்டீங்க‌ளா... அவ‌ர‌ ஏன் "கப்ப‌ ல‌வ‌ட்டிய‌ த‌மிழ‌ன்" ஆக்க‌ பாக்குறீங்க‌..

ரசிகன் சொன்னது…

@வான‌த்த‌ போல‌ ம‌ன‌ம் ப‌ட‌ச்ச‌ ந‌ல்ல‌வ‌ரே..

//ஒரு அப்பாவி குழந்தை பதிவரை ஏமாற்றி கண்ணீர் வரவைத்த//

அந்த‌ வான‌ம் அழுதாத்தான்.. இந்த‌ பூமியே சிரிக்கும்...
அந்த‌ வான‌ம் போல் சில‌ பேர் சொந்த‌ வாழ்க்கையும் இருக்கும்..
ம‌ன‌ச தேத்திகிட்டு அடுத்த‌ த‌ட‌வ‌ உஷாரா இருங்க‌...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......... த்தூ.................//

ஹா ஹா ஹா ஹா ஹா இது தேவையா மக்கா......

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//விடு மச்சி என்ன இருந்தாலும் அருண் நம்ம பய...//

நாசமா போச்சு போ....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//ஆமா பெரிய்ய ஒலகத் தலைவர்கள்லாம் மீட் பண்றாங்க.......//

ஹே ஹே ஹே ஹே ஹே அதானே....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//"பிரபல பதிவரின் ஏமாற்று வேலை-ஒரு பதிவரின் கண்ணீர் கதை//

வெளக்குமாரு எங்கே வச்சேன் காணோமே.....

வானம் சொன்னது…

வாழ்க்கை ஒரு வட்டம்யா.ஓசி சாப்பாடு மட்டும் வாங்கித்தின்ன ஆள இன்னைக்கு காசு செலவு பண்ண வச்சுடுசில்ல...

! சிவகுமார் ! சொன்னது…

முதன் முறை காசு கைய வுட்டு போச்சின்னு சொல்லுங்க..!! So sad.

கோமாளி செல்வா சொன்னது…

முதல் முறையாக அண்ணன் போலீசு அவர்கள் மற்றவர்களுக்கு சாப்பாடு வாங்கித்தந்து தானும் ஒரு வள்ளல் என்பதை நிலைநாட்டி உள்ளார்கள் .. இதனைக் கொண்டாடும் விதமாக வரும் நாட்களில் சென்னை செல்வோர் போலீஸ் அவர்களிடம் சொல்லிவிட்டால் உடனே அவர் தனது வேலையே விட்டுவிட்டு உங்களுக்கு ஓசி சாப்பாடு வாங்கித்தர சம்மதிப்பார் என்று அறிவிக்கபப்டுகிறது .

கோமாளி செல்வா சொன்னது…

//வாசல்ல உக்கார்ந்திருக்கேன். கலெக்சன் ஆனதும் வரேன்" அப்டின்னு சொல்லிட்டான்(நண்பேண்டா)./

இதத்தான் அவரும் அவர் பதிவுல சொல்லிருந்தாரு .. ஆனா இவ்ளோ உண்மையாவா இருக்குறது .. ஹி ஹி

FOOD சொன்னது…

பதிவர்கள் சந்திப்பு. சந்தோசம்

ராஜி சொன்னது…

நல்ல்லா மாட்டுனியா? உங்களுக்கு இது தேவையா? இதுக்கு, ஒழுங்கா வீட்டுல பழைய கஞ்சி குடிச்சு இருக்கலாம் இல்ல,
இப்ப யார் காசு பாழாப் போச்சு‌

சாமக்கோடங்கி சொன்னது…

ஓசி சாப்பாட்டுக்கு ஒரு பதிவா... எப்படியோ பர்சு காலியா..

யப்பா யாராவது அடுத்த தடவ அண்ணன் கூட சாப்ட போகும்போது, கிரெடிட் கார்டு எக்ஸ்பையர் தேதி பாதுக்குன்கப்பா.. இல்லன்னா, இப்ப எல்லாம் ஹோட்டல்ல மாவாட்டற கல்லு இல்லையாம்.. டேபிள தொடைக்க விட்டுடுவாங்க..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது