ஞாயிறு, மார்ச் 13

செல்வா கதைகள்

செல்வா மிகப்பெரிய அறிவாளி என்பது செல்வா கதைகள் படிக்கும் எல்லோருக்கும் தெரியும். செல்வா ஒரு நாள் வெளியூரிலிருந்து வரும் அவரது நண்பர் இம்சை பாபுவை வரவேற்க ரயில்வே ஸ்டேஷன் சென்றார். 

அங்கு வாசலில் இருந்த ரயில்வே ஊழியர் செல்வாவிடம் பிளாட்பாரம் டிக்கெட்க்கு மூன்று ரூபாய் கேட்டார். அதற்க்கு செல்வா நானும்,பாபுவும் பிச்சை எடுக்குற பிளாட்பாரம்ல எங்களுக்குத்தான் காசு போடுவாங்க. இங்க நீங்க கேக்குறீங்களே. நீங்கதான் இந்த ஏரியா  பிச்சைக்காரரா என்று கேட்டார் அப்பாவியாக.

அதற்க்கப்புறம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்ல பாபுவும்,செல்வாவும் கதற கதற அடிவாங்கியது குறிப்பிடத்தக்கது.

நீதி: செல்வாவுக்கு பிச்சைகாரர்கள் சங்கம் தலைவர் பதவியை வழங்கியது...
...

49 கருத்துகள்:

! சிவகுமார் ! சொன்னது…

//நீங்கதான் இந்த ஏரியா பிச்சைக்காரரா என்று கேட்டார் அப்பாவியாக//

ரமேஷ் கதைகள் எப்ப வருமோ..

எஸ்.கே சொன்னது…

அப்ப அந்த ஏரியா மேனேஜர் யாரு?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//மச்சி
boss came from US. Today

chicken fry,
chilli chicken
Rabbit fry,
Scrab..
Ice cream with fruit salad....

செம சாப்பாடு மச்சி.... //

நீ எல்லாம் ஒரு மனுஷனா?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//பாஸ் இருக்குற வரைக்கும் அவர் செலவுதான. தனியா போய் எப்படி சாப்பிடுவாரு...//

இதுக்கு நீ நாண்டுகிட்டு சாகலாம்... :)

(பதிவாடா போடர நீ ராஸ்கல்...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 3

//மச்சி
boss came from US. Today

chicken fry,
chilli chicken
Rabbit fry,
Scrab..
Ice cream with fruit salad....

செம சாப்பாடு மச்சி.... //

நீ எல்லாம் ஒரு மனுஷனா?//

போரம் ரகசியத்தை வெளியில் சொன்ன டெரர் அவர்களை போரமை விட்டு தூக்க வேண்டும்...

Madhavan Srinivasagopalan சொன்னது…

// எஸ்.கே சொன்னது… 2

அப்ப அந்த ஏரியா மேனேஜர் யாரு? //

மேனேஜர் -- சிரிப்பு போலீஸ்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//போரம் ரகசியத்தை வெளியில் சொன்ன டெரர் அவர்களை போரமை விட்டு தூக்க வேண்டும்...//

அடுத்து இந்த பதிவு போட்டதுக்கு உன்னை போரம்ல திட்டினது எல்லாம் போடவா? :)))

Madhavan Srinivasagopalan சொன்னது…

இப்படிக் கூட பதிவு போடலாமா ?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

உன் அராஜக போக்கை கண்டித்து நான் நெகடிவ் ஓட்டு போடரேன்.. :))

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

நெகடிவ் ஓட்டு போட்டதை கண்டித்து சண்டைக்கு வராத நீ எல்லாம் ஒரு மானமுள்ள பதிவரா? :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 10

நெகடிவ் ஓட்டு போட்டதை கண்டித்து சண்டைக்கு வராத நீ எல்லாம் ஒரு மானமுள்ள பதிவரா? :)///

எதிரிகள் தூரத்தில் இல்லை. உன்னை சுற்றியே இருக்காங்க அப்டின்னு அவ்வையார் சொன்னது சரிதான் போல?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//எதிரிகள் தூரத்தில் இல்லை. உன்னை சுற்றியே இருக்காங்க அப்டின்னு அவ்வையார் சொன்னது சரிதான் போல?//

இப்படி எல்லாம் பேசினா செல்லாது. போய் உன் குரூப்ப கூட்டிகிட்டுவா... :)

எஸ்.கே சொன்னது…

பதிவு ரொம்ப சின்னதா இருக்கு! வழக்கமான காரம் இல்ல பதிவுல!

எஸ்.கே சொன்னது…

எங்கே செந்தமிழ் நடையில் இருக்கும் புகைப்படங்கள்?

எஸ்.கே சொன்னது…

//
எதிரிகள் தூரத்தில் இல்லை. உன்னை சுற்றியே இருக்காங்க அப்டின்னு அவ்வையார் சொன்னது சரிதான் போல?//

அவ்வையார் இது மட்டுமா சொன்னாங்க!

”ஒருவர் பொறை இருவர் நட்பு”

இதுவும் அவ்வையார் சொன்னதுதான்!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

:)

(smilie mattum poduvor sangam)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//போரம் ரகசியத்தை வெளியில் சொன்ன டெரர் அவர்களை போரமை விட்டு தூக்க வேண்டும்...
//

போரத்துல இப்படிதான் பேசினோம்னு பதிவுல சொன்ன போலீசை பதிவுலகை விட்டே வெளியேற்றவேண்டும்

பாரத்... பாரதி... சொன்னது…

இந்த பதிவுக்கு நெகட்டிவ் ஓட்டா, யாரோட விளையாட்டு இது?

பாரத்... பாரதி... சொன்னது…

ஆகா... இம்சை பாபுவையும் இழுத்து விட்டாச்சா...

பாரத்... பாரதி... சொன்னது…

//வெளியிட்டவர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)//


இதெல்லாம் சிரிப்பு போலீஸ் செஞ்ச சதியா?

பாரத்... பாரதி... சொன்னது…

//செல்வாவுக்கு பிச்சைகாரர்கள் சங்கம் தலைவர் பதவியை வழங்கியது...//

சென்னையில மாநாடு போட்டு, ஏதாவது ஒரு கூட்டணியில சீட்டு கேட்க வேண்டியது தானே..

FOOD சொன்னது…

அங்கு வாசலில் இருந்த ரயில்வே ஊழியர் செல்வாவிடம் பிளாட்பாரம் டிக்கெட்க்கு மூன்று ரூபாய் கேட்டார். அதற்க்கு செல்வா நானும்,பாபுவும் பிச்சை எடுக்குற பிளாட்பாரம்ல எங்களுக்குத்தான் காசு போடுவாங்க. இங்க நீங்க கேக்குறீங்களே. நீங்கதான் இந்த ஏரியா பிச்சைக்காரரா என்று கேட்டார் அப்பாவியாக.//
டைம்லி கமெண்ட்

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

:(
disappointed . . .

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

GOOD STORY...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

WHY DIDNT SIRIPPU POLICE RUSH TO THE SPOT TO SAVE HIS FRIENDS?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

HOW DOES SP KNOW ABT THIS ICDNT?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

WHO WAS THE EX PRESIDENT OF ALL BEGGER ASSOCIATIONS?

SP?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாரத்... பாரதி... சொன்னது… 21

//செல்வாவுக்கு பிச்சைகாரர்கள் சங்கம் தலைவர் பதவியை வழங்கியது...//

சென்னையில மாநாடு போட்டு, ஏதாவது ஒரு கூட்டணியில சீட்டு கேட்க வேண்டியது தானே..//

யாரங்கே பாரத்... பாரதிக்கு ஒரு சீட் சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது… 23

:(
disappointed . . .
//

Y?

வினோ சொன்னது…

பதிவு போடுற அளவுக்கு சந்தோசமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ.....................

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இரு போய் தண்ணி குடிச்சிட்டு மறுக்கா வர்ரேன்...........

செங்கோவி சொன்னது…

எப்படி பாஸ் இப்படிக் கலக்குறீங்க...

வைகை சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
உன் அராஜக போக்கை கண்டித்து நான் நெகடிவ் ஓட்டு போடரேன்.. :))////

மச்சி...நானும் போட்டுட்டன்...

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
அப்ப அந்த ஏரியா மேனேஜர் யாரு?//

இது என்ன கேள்வி எஸ்.கே? இந்த கேள்வி போலிச அவமானப்படுத்துற மாதிரி இருக்கு.. :))

வைகை சொன்னது…

நெகடிவ் ஓட்டு போட்டதை கண்டித்து சண்டைக்கு வராத நீ எல்லாம் ஒரு மானமுள்ள பதிவரா? :)

வைகை சொன்னது…

செல்வாவுக்கு பிச்சைகாரர்கள் சங்கம் தலைவர் பதவியை வழங்கியது...//

அதுக்கு முன்னாடி அந்த பதவி உன்கிட்ட இருந்துதா?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//போரம் ரகசியத்தை வெளியில் சொன்ன டெரர் அவர்களை போரமை விட்டு தூக்க வேண்டும்..//

எலேய் நீ போரும் ல மட்டுமா போட்டா எனக்கு எதனை sms அனுப்பின ..நண்டு சாப்பிடுறேன் ...சிக்கன் சாப்பிடுறேன் ..இப்ப கக்கூஸ் போறேன் ..இப்படி எத்தனை அனுப்பின ...நாதாரி பயலே ..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நான் இங்க சும்மா இருந்தாலும் எண்ணை சொறிஞ்சு உட்டுயட்டே இருப்பான் ...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

இவனை எதிர்த்து ஒரு மொக்கை சிறுகதை எழுதுவான் என் தம்பி செல்வா ...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாபுவும், செல்வாவும் பார்க்க அப்பாவிகளா இருந்தாலும் ரோஷகாரப்பசங்க..இந்தப்பதிவினால் ஏற்படபோகும் பின் விளைவுகள், முன் விளைவுகள் ,சைடு விளைவுகள் எல்லாத்தையும் நினைச்சா எனக்கு கவலையா இருக்கு..ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>போரம் ரகசியத்தை வெளியில் சொன்ன டெரர் அவர்களை போரமை விட்டு தூக்க வேண்டும்...

தலைவ்ரையே தூக்க நினைக்கும் தொண்டன்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>TERROR-PANDIYAN(VAS) கூறியது...

நெகடிவ் ஓட்டு போட்டதை கண்டித்து சண்டைக்கு வராத நீ எல்லாம் ஒரு மானமுள்ள பதிவரா? :)

பாண்டியன் பகுத்தறிவு மிக்கவர் தான். ஆனால் ரமேஷ் மேட்டர்ல மட்டும் ஸ்லிப் ஆகிட்டார்

கோமாளி செல்வா சொன்னது…

இது என்ன கதை ? ஹிஹிஹி

ராஜி சொன்னது…

செல்வா கதைவிட, ரமேசுகதைனு போட்டிருந்தால் பதிவு ஹிட்டயிருக்கும், தமிழ்மணம், இண்ட்லி, ரேட்டிங்லாம் பிச்சிக்கிட்டு போயிருக்குமில்ல.

ராஜி சொன்னது…

எஸ்.கே கூறியது...

பதிவு ரொம்ப சின்னதா இருக்கு! வழக்கமான காரம் இல்ல பதிவுல!
/////////////////////////
ரிப்பீட்டேய்

பட்டாபட்டி.... சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 9

உன் அராஜக போக்கை கண்டித்து நான் நெகடிவ் ஓட்டு போடரேன்.. :))
//

இதை நான் கன்னாபின்னா என வழிமொழிகிறேன்..

ஆமா..ஏன் மச்சி நெகடிவ் ஓட்டு போட்ட?..
ரமேஸ்ஸு டீ வாங்கித்தரலையா?...
ஹி..ஹி

India Free Traffic சொன்னது…

Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

செங்கோவி சொன்னது…

ரொம்ப நாளா போலீஸ்காரை ஆளைக் காணோமே..என்னாச்சு..கல்யாணம் ஏதாவது பண்ணிக்கிட்டாரா?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது