ஞாயிறு, மே 8

எங்கேயும் காதல்!!!!


 1.ஆலந்தூரில் +2 படிக்கும் மாணவன் அருணுக்கும் அதே வகுப்பை சேர்ந்த ராணி என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது: பள்ளிக்கூட காதல்

2. சேலத்தில் உள்ள முக்கியமான கல்லூரியில் இந்து மதத்தை சேர்ந்த பெண்ணுக்கும், கிருஸ்துவ மதத்தை சேர்ந்த பையனுக்கும் காதல். பெற்றோர்கள் எதிர்ப்பு: கல்லூரி காதல்

3. சிவகாசி அருகில் முப்பத்தி ஏழு வயதான கந்தன் என்பவர் கொத்த வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்த இடத்தில் பிச்சையம்மா என்ற பெண்ணுடன் காதல்: ஏழைக் காதல்

4. IT துறையில் சென்னையில் வேலை செய்யும் ரம்யா என்ற பெண்ணுக்கும், அதே ஆபீஸ்ல மேனேஜராக பணிபுரியும் ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது: IT காதல்

5. நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்: சினிமா காதல்

6. கரூர் அருகே நகைக்கடை நடத்தி வரும் கணேஷ் என்பவர் அதே ஊரை சேர்ந்த வாணி என்ற கல்லூரிப்பெண்ணை காதலித்து வருகிறார். கணேஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது: கள்ளக் காதல்

# விமர்சனம் படித்தும் கொழுப்பெடுத்து மொக்கை படத்துக்கு போய் மெண்டல் ஆனோர் சங்கம். எங்களுக்கு கிளைகள் ஏதும் கிடையாது!!!

# எங்கேயும் காதல்- பிரபுதேவா & நயன்தாராவுக்கு மட்டும்..

31 கருத்துகள்:

! சிவகுமார் ! சொன்னது…

ஏற்கனவே இளைஞன் விமர்சனம் போட்டு கடுப்பு ஏத்துனது பத்தாதா? நாஞ்சில் மனோவை உங்க மேல ஏவி விட்டுருவேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! கூறியது...

ஏற்கனவே இளைஞன் விமர்சனம் போட்டு கடுப்பு ஏத்துனது பத்தாதா? நாஞ்சில் மனோவை உங்க மேல ஏவி விட்டுருவேன்!//

avvvvvvvvvvvv. me the paavam

இராமசாமி சொன்னது…

செரிங்கப்பு... ஏற்கனவே இந்த படம் பாக்கற மாதிரி ஐடியா இல்ல...

நிரூபன் சொன்னது…

சகோ, போன பட விமர்சனம் போல இதில் உள் கூத்து இல்லையா?

நிரூபன் சொன்னது…

# விமர்சனம் படித்தும் கொழுப்பெடுத்து மொக்கை படத்துக்கு போய் மெண்டல் ஆனோர் சங்கம். எங்களுக்கு கிளைகள் ஏதும் கிடையாது!!!//

ஏலவெ, யாரோ சொல்லுறாங்க, சிங்கப்பூரிலும், ஈரோட்டிலும் கிளைகள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றனவே.
அப்போ இது பொய்யா,

நாகராஜசோழன் MA சொன்னது…

நான் அப்பவே சொன்னேன்ல.

middleclassmadhavi சொன்னது…

:-))))

Madhavan Srinivasagopalan சொன்னது…

என்னிக்கு வரும் 'ரமேஷ் காதல்' ?

செங்கோவி சொன்னது…

// IT துறையில் சென்னையில் வேலை செய்யும் ரம்யா என்ற பெண்ணுக்கும், அதே ஆபீஸ்ல மேனேஜராக பணிபுரியும் ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது:// அது ராகேஷ் இல்லை, ரமேஷ்..சரியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி கூறியது...

// IT துறையில் சென்னையில் வேலை செய்யும் ரம்யா என்ற பெண்ணுக்கும், அதே ஆபீஸ்ல மேனேஜராக பணிபுரியும் ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது:// அது ராகேஷ் இல்லை, ரமேஷ்..சரியா?///


யோவ் வயித்திரிச்ச்சலை கிளப்பாதே. எங்க ஆபீஸ்ல பொண்ணுங்களே கிடையாது

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// யோவ் வயித்திரிச்ச்சலை கிளப்பாதே.
எங்க ஆபீஸ்ல பொண்ணுங்களே கிடையாது //

அப்ப கூட்ட்றது., பெருக்கறது. கழுவறது
எல்லாம் நீங்களேவா ரமேஷூ..?

பெயரில்லா சொன்னது…

//அப்ப கூட்ட்றது., பெருக்கறது. கழுவறது
எல்லாம் நீங்களேவா ரமேஷூ..?
//
ha ha sollave illa ramesh...
idhaan than kaiye thanakkudhavi ya?

ok jokes apart,venkat idhu mattum dhaan ponnunga seiyanuma?
yen sweepers gents iruka maataangala? [naanum nalla patha vaikiren illa ]

//யோவ் வயித்திரிச்ச்சலை கிளப்பாதே. எங்க ஆபீஸ்ல பொண்ணுங்களே கிடையாது//
why avasaram ramesh konja naal jollya irungalen udane poi maatikanuma?

//நாஞ்சில் மனோவை உங்க மேல ஏவி விட்டுருவேன்!//
yov avar ena naaya? peiya? ipdi solreenga

மாணவன் சொன்னது…

வணக்கம் பிரபல பதிவர் சிரிப்பு போலீஸ் அவர்களே... :)

மாணவன் சொன்னது…

அருமை...அருமை தங்கள் விமர்சனம்கண்டு பிரமித்துப்போனேன்...சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி :)

மாணவன் சொன்னது…

இன்னும் இதுபோன்ற பல விமர்சனங்களை உங்களுக்கே உரிய எழுத்து நடையுடனும், இலக்கிய நடையுடனும்...இன்னும் பல நடையுடனும் எழுதி எங்களை கொண்டு கொலையறுக்குமாறு கேட்டுக்கொல்கிறோம்....

:)

மாணவன் சொன்னது…

தொடரட்டும் உங்கள் பொன்னான விமர்சனப்பணி....

:)

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//தொடரட்டும் உங்கள் பொன்னான விமர்சனப்பணி....

:)//

இப்படியே அவனை உசுப்பேத்தி விடுங்க ..அவன் இப்படி எழுதி எல்லோரையும் சாகடிக்கட்டும் ...#^%$%$%^$^

மாலுமி சொன்னது…

@ பாபு
மச்சி, அப்புறம் நல்ல இருக்கீயா?????
நம்ப பன்னாட ரமேசுக்கும் பிச்சகாரிக்கும் இருக்குற காதல் என்ன காதல் மச்சி????
(கேட்ட கேள்விக்கு பதில் வராமல் சரக்கு அடித்துக்கொண்டு எப்பொதும் டவுடோட யோசிக்கும் சங்கம்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 11

@ ரமேஷ்.,

// யோவ் வயித்திரிச்ச்சலை கிளப்பாதே.
எங்க ஆபீஸ்ல பொண்ணுங்களே கிடையாது //

அப்ப கூட்ட்றது., பெருக்கறது. கழுவறது
எல்லாம் நீங்களேவா ரமேஷூ..?//

யாரும் வெங்கட் மீது ஆணாதிக்கவாதி என கோவப்பட்டு அவர் மீது முட்டை தக்காளி வீச வேண்டாம். நான் சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த மருந்து சாப்பிட்டு இப்போது குணமாகி கொண்டிருக்கிறார் என்று சந்தோசப் படுவோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

டேய்... போங்கடா.. போயி பிள்ளைகள படிக்க வைங்கடா....., இல்லேன்னா அதுக்கு ஏற்பாடாவது பண்ணுங்கடா.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
செங்கோவி கூறியது...

// IT துறையில் சென்னையில் வேலை செய்யும் ரம்யா என்ற பெண்ணுக்கும், அதே ஆபீஸ்ல மேனேஜராக பணிபுரியும் ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது:// அது ராகேஷ் இல்லை, ரமேஷ்..சரியா?///


யோவ் வயித்திரிச்ச்சலை கிளப்பாதே. எங்க ஆபீஸ்ல பொண்ணுங்களே கிடையாது///////

ங்கொய்யால நீ இருக்கற எடத்துல பொண்ணுகள நடமாட விட முடியுமா......? ராஸ்கல் இதுக்கு பெருமைவேற பட்டுக்க.........!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வெங்கட் சொன்னது… 11

@ ரமேஷ்.,

// யோவ் வயித்திரிச்ச்சலை கிளப்பாதே.
எங்க ஆபீஸ்ல பொண்ணுங்களே கிடையாது //

அப்ப கூட்ட்றது., பெருக்கறது. கழுவறது
எல்லாம் நீங்களேவா ரமேஷூ..?//

யாரும் வெங்கட் மீது ஆணாதிக்கவாதி என கோவப்பட்டு அவர் மீது முட்டை தக்காளி வீச வேண்டாம். நான் சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த மருந்து சாப்பிட்டு இப்போது குணமாகி கொண்டிருக்கிறார் என்று சந்தோசப் படுவோம்..//////

நீ வாங்கிட்டு வந்தது கக்கூசு கழுவுற ஆசிட்னு சொன்னியே? அதையா வெங்கட்டு சாப்புட்டு குணமாகுறாரு...? அப்போ அவரு வயிறு என்ன கக்கூசா? படுவா என்ன தைரியத்துல நீ இப்படி பேசி பழகற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/// மாணவன் கூறியது...
தொடரட்டும் உங்கள் பொன்னான விமர்சனப்பணி....

:)
//////////

க்க்க்க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........................

கோமாளி செல்வா சொன்னது…

அடச்சே இந்த விமர்சனத்த நான் ஏன் படிச்சேன் ?!
ஆமா இது விமர்சனமா ?
எங்கேயும் காதல் படத்தை மொக்கை என்று சொன்ன போலீஸ் ஒழிக!

கோமாளி செல்வா சொன்னது…

//IT துறையில் சென்னையில் வேலை செய்யும் ரம்யா என்ற பெண்ணுக்கும், அதே ஆபீஸ்ல மேனேஜராக பணிபுரியும் ராகேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது:// அது ராகேஷ் இல்லை, ரமேஷ்..சரியா?//

ரொம்ப சரிங்க ... ஆனா வெளிய சொல்லிராதீங்க

பெயரில்லா சொன்னது…

//விமர்சனம் படித்தும் கொழுப்பெடுத்து மொக்கை படத்துக்கு போய் மெண்டல் ஆனோர் சங்கம். எங்களுக்கு கிளைகள் ஏதும் கிடையாது//


ஹய்யோ... ஹய்ய்ய்ய்யோ...

மொக்கராசா சொன்னது…

டேய்... போங்கடா.. போயி பிள்ளைகள படிக்க வைங்கடா....., இல்லேன்னா அதுக்கு ஏற்பாடாவது பண்ணுங்கடா.....!

அய்!!! இது புதுசா இருக்கே... ஏற்பாடு பன்னுறேன்...

பன்னி நீங்களும் ஸ்டார்ட் பன்னுங்கோ.....அந்த ஓரமா நானும் ஸ்டார்ட் பன்னுறேன்...

அமுதா கிருஷ்ணா சொன்னது…

அசத்தலான விமர்சனம்..தாங்ஸ் காப்பாதீட்டீங்க என் பணத்தை.

பாரத்... பாரதி... சொன்னது…

எல்லாவகை காதலும் துன்பத்தில் தான் முடிகிறது போல, நல்லாவே யோசித்து இருக்கீங்க.

பாரத்... பாரதி... சொன்னது…

//தொடரட்டும் உங்கள் பொன்னான விமர்சனப்பணி.//

ha..ha..ha..ha...

ராஜி சொன்னது…

படத்தை பார்த்துட்டியா?! ஹையோ! ஹையோ!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது