புதன், மே 11

அழகான பொண்ணுதான்

நான் காலேஜ் படிச்சிக்கிட்டு(யாராச்சும் நான் படிச்சானான்னு பீல் பண்ணினா காலேஜ் போய் வந்துக்கிட்டு இருந்த சமயம்னு வச்சிகோங்க) சமயம் நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.

ஒரு நாள் நானும் என் பிரண்டும் காலேஜ் போறதுக்காக வீட்டுல இருந்து சைக்கிள்ள கிளம்பினோம். அன்னிக்கு ரெண்டு பெரும் ஒரே சைக்கிள்ள போனோம்.

அப்போ தூரத்துல ஒரு பொண்ணு பாவாடை தாவணி போட்டுக்கிட்டு தலை நிறைய மல்லிகை பூ வச்சிக்கிட்டு கைல புக்ஸ் வச்சிக்கிட்டு போய்க்கிட்டு இருந்தது. நானு என் பிரண்டு கிட்ட டேய் நண்பா ஒரு பிகர் போகுது சீக்கிரம் போய் அவங்க முகத்தை பாக்கலாம்டா அப்டின்னு சொல்லிட்டு சைக்கிளை வேகமா ஓட்டிட்டு போனேன்.

சைக்கிள்ள டபுள்ஸ் போறது எவ்ளோ கஷ்டம். அதெல்லாம் பார்த்தா முடியுமா? வேகமா போய் அந்த பொண்ண தாண்டி போய் திரும்பி பார்க்கிறோம்.

அந்த பொண்ணு "டேய் ரமேஷ், அறிவு கெட்டவனே மெயின் ரோட்டுல சைக்கிள்ள இவ்ளோ வேகமாவா வருவே" அப்டின்னு திட்ட என் பிரண்டு என்னை கேவலமா பார்க்க!!!

அது ஒண்ணுமில்லை அந்த பொண்ணு எங்க மாமா பொண்ணு. அட கொடுமையே இந்த மூஞ்சியத்தான் தினமும் பார்க்குறனே. இதுக்கா இவ்ளோ வேகமா கஷ்டப்பட்டு வந்தேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
...

31 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

கர்ர்ர்ர்ர்ர்ர்.............து .தூ ....தூ ..நாயே ...என் மானத்த வாங்க இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்க

மனோவி சொன்னது…

நெசமாவா சொல்லுதீக..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு //
ரயில்வேபிளாட் பாரம்ல போய் துண்ட விரிச்சு பிச்சை எடுப்பான் ....

Chitra சொன்னது…

பல்பு! :-))))))

Speed Master சொன்னது…

வர மெக்க போல

மாணவன் சொன்னது…

:)

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Oh . . God . . What a shame . . Maanam(erunthu erunthal) poairukum. . .

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மலரும் நினைவுகள்.

பிரதீபா சொன்னது…

//சமயம் நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு // - நான் ட்ரைன்ல போவீங்கன்னு இல்ல நெனச்சேன் !

ஜீ... சொன்னது…

என்னா பல்பு! :-)

Mohamed Faaique சொன்னது…

//அது ஒண்ணுமில்லை அந்த பொண்ணு எங்க மாமா பொண்ணு. அட கொடுமையே இந்த மூஞ்சியத்தான் தினமும் பார்க்குறனே. இதுக்கா இவ்ளோ வேகமா கஷ்டப்பட்டு வந்தேன்//

அட கொடுமையே இந்த பதிவை படிக்கவா இந்த ப்லாக்’கு வந்தேன்...

பாரத்... பாரதி... சொன்னது…

ஏமாந்து போற சங்கத்து தலைவருக்கு, இப்படி ஏமாறுவது ஒண்ணும் புதுசில்லையே... கெளப்புங்க வண்டிய அடுத்த ரூட்டுல...

செங்கோவி சொன்னது…

சாதா பல்பு இல்லை, ஃப்யூஸ் போன பல்பு.(நாங்கள்லாம் கமெண்ட் போட்டா போட்டதது தான்..அழிக்க மாட்டோம்)

பட்டாபட்டி.... சொன்னது…

சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

சரி படிச்சித் தொலைவோம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.//////

அது என்ன ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டுட்டு, பஸ்ல போறது? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா ட்ரெயின்லதானே போகனும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////அந்த பொண்ணு "டேய் ரமேஷ், அறிவு கெட்டவனே மெயின் ரோட்டுல சைக்கிள்ள இவ்ளோ வேகமாவா வருவே" அப்டின்னு திட்ட என் பிரண்டு என்னை கேவலமா பார்க்க!!!/////

என்ன இவ்வளவு டீசண்ட்டா திட்டி இருக்காங்க? உனக்கெல்லாம் இது உரைக்காதே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பட்டாபட்டி.... கூறியது...
சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.
////////

அண்ணே அண்ணே, அவரு பேண்ட்டு போட மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதாண்ணே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 18

//////பட்டாபட்டி.... கூறியது...
சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.
////////

அண்ணே அண்ணே, அவரு பேண்ட்டு போட மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதாண்ணே?//

ஆமா நான் தமிழன் வேட்டிதான் கட்டுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு //

ரயில்வேபிளாட் பாரம்ல போய் துண்ட விரிச்சு பிச்சை எடுப்பான் ....////////

மக்கா அந்த மேட்டரையும் போட்டு உடைச்சிடு.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

////// நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.//////

அது என்ன ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டுட்டு, பஸ்ல போறது? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா ட்ரெயின்லதானே போகனும்?///

ரயில்வே ஸ்டேசன்க்கு பஸ் வராதா? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா டிரைன்லதான் போகணும்னு எவன் சொன்னான். நான்சென்ஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு //

ரயில்வேபிளாட் பாரம்ல போய் துண்ட விரிச்சு பிச்சை எடுப்பான் ....////////

மக்கா அந்த மேட்டரையும் போட்டு உடைச்சிடு.....!//

உடைச்சா யார் ஒட்ட வைக்கிறது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

///////

இதுக்கு ஒரு ஆள சம்பளத்துக்கா வெக்க முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 18

//////பட்டாபட்டி.... கூறியது...
சைக்கிள் ஓட்டும்போது,நீங்கள் போட்டிருந்த பேண்ட் கலரை.. குறிப்பிட மறந்துவிட்டீர்கள் போல..

சரி செய்து.. இந்த கண்றாவியை... மீள் பதிவு செய்யவும்..

-இப்படிக்கு தெருவீதி ரசிகர் மன்றம்.
////////

அண்ணே அண்ணே, அவரு பேண்ட்டு போட மாட்டாருன்னு உங்களுக்கு தெரியாதாண்ணே?//

ஆமா நான் தமிழன் வேட்டிதான் கட்டுவேன்//////

ஆமாங்க, இவருதான் கலாச்சார பாதுகாவலர்......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

////// நானும் என் பிரண்டும் வீட்டுல இருந்து சைக்கிள்ல கிளம்பி ரயில்வே -ஸ்டேஷன்ல போய் சைக்கிள போட்டுட்டு பஸ்ல காலேஜ் போவோம்.//////

அது என்ன ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டுட்டு, பஸ்ல போறது? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா ட்ரெயின்லதானே போகனும்?///

ரயில்வே ஸ்டேசன்க்கு பஸ் வராதா? ரயில்வே ஸ்டேசன்ல சைக்கிள விட்டா டிரைன்லதான் போகணும்னு எவன் சொன்னான். நான்சென்ஸ்///////

ரயில்வே ஸ்டேசனுக்கு மட்டும்தான் பஸ் வருமா? ராஸ்கல், பஸ்ச புடிக்க பஸ் ஸ்டாண்டுக்குத்தானே போகனும், ரயில்வே ஸ்டேசனுக்கு எவனாவது போவானா......?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரயில்வே ஸ்டேசனுக்கு மட்டும்தான் பஸ் வருமா? ராஸ்கல், பஸ்ச புடிக்க பஸ் ஸ்டாண்டுக்குத்தானே போகனும், ரயில்வே ஸ்டேசனுக்கு எவனாவது போவானா......?//

ராஸ்கல். பஸ் ஸ்டான்ட் எங்க வீட்டுல இருந்து மூணு கிலோ மீட்டர். ரயில்வே ஸ்டேஷன்தான் பக்கம். அதான் அங்கிருந்து பஸ் ஏறுவேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ரயில்வே ஸ்டேசனுக்கு மட்டும்தான் பஸ் வருமா? ராஸ்கல், பஸ்ச புடிக்க பஸ் ஸ்டாண்டுக்குத்தானே போகனும், ரயில்வே ஸ்டேசனுக்கு எவனாவது போவானா......?//

ராஸ்கல். பஸ் ஸ்டான்ட் எங்க வீட்டுல இருந்து மூணு கிலோ மீட்டர். ரயில்வே ஸ்டேஷன்தான் பக்கம். அதான் அங்கிருந்து பஸ் ஏறுவேன்///////

இருந்தாலும் நீ பஸ் ஸ்டாண்ட்ல போய்த்தான் பஸ் புடிச்சிருக்கனும்....! அத விட்டுட்டு ரயில்வே ஸ்டேசன்ல போய் பஸ்ச புடிச்சி, செண்ட்ரல் கெவர்மெண்ட்டுக்கும், ஸ்டேட் கெவர்மெண்ட்டுக்கும் இடையே பிரச்சனை உண்டாக்க பாத்திருக்க....! இது அநியாயம், அக்கிரம், அரஜாகம்......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இருந்தாலும் நீ பஸ் ஸ்டாண்ட்ல போய்த்தான் பஸ் புடிச்சிருக்கனும்....! அத விட்டுட்டு ரயில்வே ஸ்டேசன்ல போய் பஸ்ச புடிச்சி, செண்ட்ரல் கெவர்மெண்ட்டுக்கும், ஸ்டேட் கெவர்மெண்ட்டுக்கும் இடையே பிரச்சனை உண்டாக்க பாத்திருக்க....! இது அநியாயம், அக்கிரம், அரஜாகம்......!//

நல்லா கிளப்புறானுக பீதிய

மாணவன் சொன்னது…

//உங்கள் கருத்துரையை வழங்குக//

கருத்துரை வழங்கியும் எனது கருத்துரைக்கு ரிப்ளை பண்ணாத சிரிப்பு போலீஸ் ஒழிக ஒழிக ஒழிக... :)

! சிவகுமார் ! சொன்னது…

நாலு நிமிஷம் நாசமா போச்சி!

ராஜி சொன்னது…

ரமேசு உனக்கு மாமா பொண்ணுலாம் வேற இருக்கா? அதுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ஏன் கேட்குறேன்னா உன் அப்பா அம்மா எதாவது தப்பான முடிவை எடுத்து அந்தப் பொண்ணோட லைஃப்ப கெடுத்துடப் போறாங்க.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது