ஞாயிறு, மே 15

மகிழ்ச்சியான செய்தி


வர வர பதிவுலகம் ரொம்ப போர். நல்ல பதிவுகள் வருவதில்லை. எல்லோரும் பஸ்சில் பிசியாக இருக்கிறார்கள். அதனால் நான் பதிவுலகை விட்டு விலகுகிறேன். இனிமேல் பதிவு எழுத மாட்டேன்.

கேட்கவே சந்தோஷமா இருக்கா. உங்கள் சந்தோசம்தான் எனக்கு முக்கியம்.
.
.
.
.

இத நான் சொல்லைலைங்க. சொன்னது நம்ம பிரபல பதிவர் கோகுலத்தில் சூரியன் வெங்கட். இப்ப எல்லோருக்கும் சந்தோசம்தான?

24 கருத்துகள்:

செங்கோவி சொன்னது…

உளுந்தை வடை.

செங்கோவி சொன்னது…

அப்போ மகிழ்ச்சியான செய்தி கிடையாதா?.....அது எப்போ வரும்?

செங்கோவி சொன்னது…

வழக்கமா பதிவு போட்ட 5 நிமிசத்துல 50 கமெண்ட் விழுமே..இன்னைக்கு யாரையும் காணோமே..ஒருவேளை டெரர் குரூப் டிஎம்கே குரூப்போ? சோகத்துல பம்மிட்டாங்களோ? நான் ரொம்ப ஓவராப் பேசுறனோ?

செங்கோவி சொன்னது…

//வர வர பதிவுலகம் ரொம்ப போர். நல்ல பதிவுகள் வருவதில்லை. // யோவ், அப்போ நாங்க எழுதறதெல்லாம் நல்ல பதிவு இல்லாம, நாறப் பதிவா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

ச்சே! ஏமாந்துட்டனே!

ராஜி சொன்னது…

நிஜமாவே மகிழ்ச்சியான செய்தியைதான் சொல்லி இருக்கே. இன்னிக்குலாம் ஓசி சாப்பாடாவே கிடைக்க வாழ்த்துக்கள்

ராஜி சொன்னது…

வெங்கட் பதிவுலகை விட்டு விலகிட்டா என்னென்ன நன்மைகள் கிடைக்குமென அடுத்த பதிவிடு ரமேஷ்.

வெங்கட் சொன்னது…

இதை தான் எங்க ஊர்ல..

" சிங்கம் சினிமா பார்க்க போயிட்டா.,
சிறு நரி பிலிம் காட்டும்னு சொல்வாங்க..! "

வெங்கட் சொன்னது…

இனிமே இது மாதிரி எதாவது
புரளி கிளப்பினீங்க..

பிச்சி புடுவேன் பிச்சி...!!

மாணவன் சொன்னது…

:-)

வெங்கட் சொன்னது…

@ ராஜி.,

// வெங்கட் பதிவுலகை விட்டு விலகிட்டா
என்னென்ன நன்மைகள் கிடைக்குமென
அடுத்த பதிவிடு ரமேஷ். //

ஆங்.. உங்க மொக்கை கமென்ட்டை
எல்லாம் படிச்சு மக்கள் கஷ்டப்பட
வேணாம்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் கூறியது...

இதை தான் எங்க ஊர்ல..

" சிங்கம் சினிமா பார்க்க போயிட்டா.,
சிறு நரி பிலிம் காட்டும்னு சொல்வாங்க..! "//


சிங்கம் ரொம்ப பழைய படமாச்சே. இப்பத்தான் பார்க்க போறீங்களா?

Jey சொன்னது…

கொசுத்தொல்லை தாங்கமுடியல..., யாராவது வந்து தொரத்திவிடுங்கப்பா...

மாலுமி சொன்னது…

ச்சே........ஜஸ்ட் மிஸ்.............
அப்படி நடந்தா...... நான் எங்க ஊரு மாரியம்மன் கோவிலுக்கு டெரர்ரா பலி கொடுக்கறத வேண்டிக்குறேன்.
அப்புறம் ரமேச கேரளா மந்தரவதி கிட்ட கூட்டிக்கு போயி அவன் மூளைக்கு, கைக்கு வாய்க்கு சூனியம் வச்சு, அந்த ஆளுகிட்ட சூனியம் பண்ண ஒரு மஞ்ச பால்ல கழுத்து கட்டி தொங்க விட்டா.... இப்போ பதிவுல இருக்குற பீட போகுமாம். இது ஆராய்ச்சி பன்னி சொன்னது நம்ப பன்னிகுட்டி ராமசாமியும் மன்குவும் தான்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அய்யய்யோ இருந்த ஒரு கைப்புள்ளையும் போய்ட்டா நாங்கள்லாம் என்னதான் பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////வெங்கட் கூறியது...
இதை தான் எங்க ஊர்ல..

" சிங்கம் சினிமா பார்க்க போயிட்டா.,
சிறு நரி பிலிம் காட்டும்னு சொல்வாங்க..! "///////

நரி இத வேற பண்றானா ராஸ்கல்....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////செங்கோவி கூறியது...
வழக்கமா பதிவு போட்ட 5 நிமிசத்துல 50 கமெண்ட் விழுமே..இன்னைக்கு யாரையும் காணோமே..ஒருவேளை டெரர் குரூப் டிஎம்கே குரூப்போ? சோகத்துல பம்மிட்டாங்களோ? நான் ரொம்ப ஓவராப் பேசுறனோ?///

இல்ல அம்மா பதவியேற்பு விழாவுக்கு கொடி புடிக்க போய்ட்டாய்ங்க...... இன்னும் ஒரு கொடி இருக்கு வர்ரீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
ச்சே! ஏமாந்துட்டனே!
//////

நாராய்ணா அவசரப்பட வேண்டாம், கொஞ்சம் வெய்ட் பண்ணி நீங்க எதிர்பார்த்த விஷயத்தையும் பாத்துட்டே போகலாம்....

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வர வர பதிவுலகம் ரொம்ப போர். நல்ல பதிவுகள் வருவதில்லை. எல்லோரும் பஸ்சில் பிசியாக இருக்கிறார்கள். அதனால் நான் பதிவுலகை விட்டு விலகுகிறேன். இனிமேல் பதிவு எழுத மாட்டேன்.
//
பதிவு எழுதுறவர் ஏன் நல்ல பதிவுகள் வருவதில்லைன்னு சலிச்சுக்கணும் ..இவரே பல நல்ல பதிவுகளை உருவாக்க வேண்டியதுதானே நாங்க படிப்போமில்ல..ஹிஹி

சேலம் தேவா சொன்னது…

VAS சங்கத்தை இதுபோன்ற செய்கைகளால் அழித்து விட முடியாது என்பதை சுத்தி தரமாக தெரிவித்து கொல்கிறேன்.

Mohamed Faaique சொன்னது…

//வர வர பதிவுலகம் ரொம்ப போர். நல்ல பதிவுகள் வருவதில்லை. // யோவ், அப்போ நாங்க எழுதறதெல்லாம் நல்ல பதிவு இல்லாம, நாறப் பதிவா

ரிப்பீட்டு.....

எங்க தல வெங்கட் சிங்கப்பூர் ஹாஸ்பிட்டல் அனுப்பி வச்சி கூட அப்படியே இருக்கீங்களே மாம்ஸ்...

பெயரில்லா சொன்னது…

அப்டினா அந்த சந்தோசமான செய்தி எப்ப வரும்???

பெசொவி சொன்னது…

//வெங்கட் சொன்னது… 9

இனிமே இது மாதிரி எதாவது
புரளி கிளப்பினீங்க..

பிச்சி புடுவேன் பிச்சி...!!
//

பிச்சு புடுவீங்களா, அது ஓகே! பதிவு எழுதறேன்னு சொன்னாதான் எங்களுக்கு "டரியல்"ஆயிடும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வெளங்கிரும் ஹே ஹே ஹே ஹே ஹே...

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது