திங்கள், மே 16

வீராதி வீரன்!!!

சிரிப்பு போலீசையும் அவரது நண்பரையும் வரவேற்கும் சிங்கை அரசாங்கம்..
 
மரியாதை தெரிந்த போலீஸ் பெரியவரிடம் ஆசி வாங்கும் காட்சி  

 
 போலிசுக்காக  உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..

 போலிசுக்காக  உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..

 போலிசை பார்க்க ஆர்வத்துடன் அப்பாவிடம் அனுமதி கேட்கும் பையன்..

 உணவு தயாரித்து போலிசுக்காக காத்திருக்கும் பணிப்பெண்..

 போலிசை வரவேற்கும் வண்ணத்தி பூச்சிகள்..


 சிங்கப்பூர் உயர் அதிகாரியுடன் போலீஸ்

தைரியமாக புலி வாலை பிடித்த வீராதி வீரன் போலீஸ் 

வீர சாகசத்திற்கு தயாராகும் போலிசும் அவரது நண்பரும்..


போலிசின் வீர தீர சாகசத்தை பார்த்து அவரிடம் "I Love U" சொன்ன சீன பெண்

  சந்தோசத்தில் தாளம் போடும் போலீஸ்

இதை எல்லாம் பார்க்க சகிக்காத நம்ம பன்னிகுட்டி ராம்சாமி மயக்கத்தில்..ஹிஹி 

48 கருத்துகள்:

தமிழ்வாசி - Prakash சொன்னது…

வடை....

தமிழ்வாசி - Prakash சொன்னது…

பரவாயில்லையே...உங்களுக்கு இத்தனை உபசரிப்பா?

தம்பி கூர்மதியன் சொன்னது…

இங்க ப்ரகாஷ் வந்துட்டாரா.?

தம்பி கூர்மதியன் சொன்னது…

என்னது போலீஸூக்கு மரியாதையா.? லவ்வெல்லாம் சொல்லுச்சா.? இதை பாத்து பன்னி.???

உங்களை ஏத்த பன்னியை தாழ்த்தாதீங்க.. பன்னிக்கு செய்யாத உபசரிப்பா.? பன்னிக்கிட்ட லவ் சொல்லாத பொண்ணுங்களா.? போங்க பாஸ்

Mohamed Faaique சொன்னது…

ஏர் ஓட்டுரவன் இழிச்சவாயன்னா எருமை மாடு மச்சான்னுமாமே!!!! உண்மையா???

நிரூபன் சொன்னது…

போலிசுக்காக உணவு தயாரிக்கும் சீன பெண்கள்.//

ஆஹா.. எங்கேயோ மசாஜ் செண்டரிலை சுட்ட போட்டோ மாதிரி இருக்கே...

படங்கள் கலக்கல். சிங்கையினை ரணகளப்படுத்தியிருக்கிறீங்க.

Chitra சொன்னது…

ஆஹா.. museum ஒன்றை பார்த்ததை இப்படி கூட சொல்லலாமா? :-))))))

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

தக்காளி திரும்பவும் படம் போட்டு பதிவு போட ஆரம்பிச்சுட்டான்

வெங்கட் சொன்னது…

// மரியாதை தெரிந்த போலீஸ் பெரியவரிடம்
ஆசி வாங்கும் காட்சி //

ஆசி வாங்கற மாதிரி தெரியலையே..
மோதிரத்தை உருவற மாதிரியே இருக்கு.!

வெங்கட் சொன்னது…

// உணவு தயாரித்து போலிசுக்காக
காத்திருக்கும் பணிப்பெண்..//

போன வாரம் பண்ணின இந்த
சாப்பாடெல்லாம் வீணா போகுதே.,
நாய்க்கு போட்டா கூட அது கடிக்க
வருதே.. எடுத்து குப்பை தொட்டியில
போடலாமான்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்..

நல்லவேளை போலீஸ் வர்ரறாம்..

மங்குனி அமைச்சர் சொன்னது…

poleesu paravaayillai correcttaa pommaiyellaam thodaichchu vachchu irukka .......... tholilla suththamaa irukka very good

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வீர தீர போலீஸ் வால்க...

வீர தீர போலீஸ் வால்க...
வீர தீர போலீஸ் வால்க...

வீர தீர போலீஸ் வால்க...
வீர தீர போலீஸ் வால்க...

Speed Master சொன்னது…

ஹி ஹி எல்லா பொம்மயா போட்டு யார ஏமாத்தறீங்க

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
சார்லி சாப்ளின் “The Kid”

http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வலைச்சரத்தில் இன்று..

மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடங்கொன்னியா.... இவன் பொம்மைய கூட விட்டு வெக்க மாட்டேங்கிறானே....? அய்யோ ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி பன்னாடைங்க கூட கூட்டு சேக்குற?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///சிரிப்பு போலீசையும் அவரது நண்பரையும் வரவேற்கும் சிங்கை அரசாங்கம்..//////

அவனுங்கள பாத்தா நன்கொடை வாங்க உக்காந்திருக்கற மாதிரி தெரியுதே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///மரியாதை தெரிந்த போலீஸ் பெரியவரிடம் ஆசி வாங்கும் காட்சி ///

ஆசி வாங்கனும்னா கால்ல விழுகனும், நீ கைய புடிச்சிட்டு இருக்கறத பாத்தா கைமாத்தா கடன் கேட்டு கெஞ்சற மாதிரி இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////போலிசுக்காக உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..//////

அதுல இரு பொண்ணு கைய பிசைஞ்சுக்கிட்டு மேல பாக்குதே ஏன்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////போலிசை பார்க்க ஆர்வத்துடன் அப்பாவிடம் அனுமதி கேட்கும் பையன்..///////

ஸ்பெல்லிங் மிஸ்டேக்...
“போலிசை அடிக்க ஆர்வத்துடன் அப்பாவிடம் அனுமதி கேட்கும் பையன்..”

இதுதான் கரெக்ட்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////போலிசை வரவேற்கும் வண்ணத்தி பூச்சிகள்../////

எல்லாம் சாப்பாட்டு பிளெட்ல நிக்கிறத பாத்தா இதுதான் சாப்பாடு போல? டேஸ்ட் எப்படி இருந்துச்சு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///////சிங்கப்பூர் உயர் அதிகாரியுடன் போலீஸ்///////

”இனிமே பொண்ணுங்ககிட்ட சேட்ட பண்ண மாட்டேன் சார், இந்த ஒருவாட்டி மட்டும் மன்னிச்சு விட்ருங்க....” இதானே அவர்கிட்ட நீ பேசுனது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////தைரியமாக புலி வாலை பிடித்த வீராதி வீரன் போலீஸ் /////

எங்கே புலியவே காணோம்? அத பாத்தா தண்ணியடிக்கிற பம்புக்கு பெயிண்ட் அடிச்சி வெச்சிருக்க மாதிரி தெரியுது....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////வீர சாகசத்திற்கு தயாராகும் போலிசும் அவரது நண்பரும்..///

என்னது ட்ரெய்னேஜ்ல இறங்கி கிளீன் பண்ணீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////போலிசின் வீர தீர சாகசத்தை பார்த்து அவரிடம் "I Love U" சொன்ன சீன பெண்////////

கடைசில போலீசு நெலம இப்பிடி ஆகிடிச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////சந்தோசத்தில் தாளம் போடும் போலீஸ்///////

அப்பாடா ஒருவழியா இன்னிக்கு ரிலீசு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இதை எல்லாம் பார்க்க சகிக்காத நம்ம பன்னிகுட்டி ராம்சாமி மயக்கத்தில்..ஹிஹி
///////

ஆமா இந்தக் கருமாந்திர கண்றாவிய பாத்துட்டு யாராலதான் சும்மா இருக்கமுடியும்.....?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் சிரிப்பு போலீசு, ஒழுக்கமா மரியாதையா வந்து எல்லா கமெண்ட்டுக்கும் பதில் சொல்லனும், இல்லேன்னா சேதாரம் ரொம்ப அதிகமா இருக்கும்.....!

! சிவகுமார் ! சொன்னது…

//தைரியமாக புலி வாலை பிடித்த வீராதி வீரன் போலீஸ் //

புலி என்ன தி.மு.க. கலர்ல வாலை வச்சிக்கிட்டு இருக்கு.

! சிவகுமார் ! சொன்னது…

//போலிசின் வீர தீர சாகசத்தை பார்த்து அவரிடம் "I Love U" சொன்ன சீன பெண்//

இல்லையே. ஏதோ கெட்ட வார்த்தைல திட்டுற மாதிரில்லா இருக்கு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ்வாசி - Prakash கூறியது...

பரவாயில்லையே...உங்களுக்கு இத்தனை உபசரிப்பா?//

S

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தம்பி கூர்மதியன் கூறியது...

என்னது போலீஸூக்கு மரியாதையா.? லவ்வெல்லாம் சொல்லுச்சா.? இதை பாத்து பன்னி.???

உங்களை ஏத்த பன்னியை தாழ்த்தாதீங்க.. பன்னிக்கு செய்யாத உபசரிப்பா.? பன்னிக்கிட்ட லவ் சொல்லாத பொண்ணுங்களா.? போங்க பாஸ்//

பன்னி அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Mohamed Faaique கூறியது...

ஏர் ஓட்டுரவன் இழிச்சவாயன்னா எருமை மாடு மச்சான்னுமாமே!!!! உண்மையா???//

நீ எப்ப மச்சி மச்சான்னு சொன்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நிரூபன் கூறியது...

போலிசுக்காக உணவு தயாரிக்கும் சீன பெண்கள்.//

ஆஹா.. எங்கேயோ மசாஜ் செண்டரிலை சுட்ட போட்டோ மாதிரி இருக்கே...

படங்கள் கலக்கல். சிங்கையினை ரணகளப்படுத்தியிருக்கிறீங்க.//

Thanks :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 9

// மரியாதை தெரிந்த போலீஸ் பெரியவரிடம்
ஆசி வாங்கும் காட்சி //

ஆசி வாங்கற மாதிரி தெரியலையே..
மோதிரத்தை உருவற மாதிரியே இருக்கு.!/
யார் என்ன பண்ணுவாங்களோ அப்படித்தான் தோணுமாம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வெங்கட் சொன்னது… 10

// உணவு தயாரித்து போலிசுக்காக
காத்திருக்கும் பணிப்பெண்..//

போன வாரம் பண்ணின இந்த
சாப்பாடெல்லாம் வீணா போகுதே.,
நாய்க்கு போட்டா கூட அது கடிக்க
வருதே.. எடுத்து குப்பை தொட்டியில
போடலாமான்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்..

நல்லவேளை போலீஸ் வர்ரறாம்..//

ஆமா ஒயின் எல்லாம் உடனே தயாரிக்க மாட்டாங்க. ஆறு மாசம் ஆகும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 16

///சிரிப்பு போலீசையும் அவரது நண்பரையும் வரவேற்கும் சிங்கை அரசாங்கம்..//////

அவனுங்கள பாத்தா நன்கொடை வாங்க உக்காந்திருக்கற மாதிரி தெரியுதே?//

கண்ணை தொடைச்சிட்டு பாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 17

///மரியாதை தெரிந்த போலீஸ் பெரியவரிடம் ஆசி வாங்கும் காட்சி ///

ஆசி வாங்கனும்னா கால்ல விழுகனும், நீ கைய புடிச்சிட்டு இருக்கறத பாத்தா கைமாத்தா கடன் கேட்டு கெஞ்சற மாதிரி இருக்கே?//

காலை கையா நினைச்சு கும்பிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 18

/////போலிசுக்காக உணவு தயாரிக்கும் சீன பெண்கள்..//////

அதுல இரு பொண்ணு கைய பிசைஞ்சுக்கிட்டு மேல பாக்குதே ஏன்?//

என்னை நினைத்து கனவில் மிதக்குது மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 19

/////போலிசை பார்க்க ஆர்வத்துடன் அப்பாவிடம் அனுமதி கேட்கும் பையன்..///////

ஸ்பெல்லிங் மிஸ்டேக்...
“போலிசை அடிக்க ஆர்வத்துடன் அப்பாவிடம் அனுமதி கேட்கும் பையன்..”

இதுதான் கரெக்ட்.....!
//

Its false statement

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 20

//////போலிசை வரவேற்கும் வண்ணத்தி பூச்சிகள்../////

எல்லாம் சாப்பாட்டு பிளெட்ல நிக்கிறத பாத்தா இதுதான் சாப்பாடு போல? டேஸ்ட் எப்படி இருந்துச்சு?//

நான் சுத்த சைவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 21

///////சிங்கப்பூர் உயர் அதிகாரியுடன் போலீஸ்///////

”இனிமே பொண்ணுங்ககிட்ட சேட்ட பண்ண மாட்டேன் சார், இந்த ஒருவாட்டி மட்டும் மன்னிச்சு விட்ருங்க....” இதானே அவர்கிட்ட நீ பேசுனது?//

இல்லை. பன்னிகுட்டின்கிற அயோக்கிய ராஸ்களை பிடிச்சி குடுங்கன்னு கேட்டாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 22

//////தைரியமாக புலி வாலை பிடித்த வீராதி வீரன் போலீஸ் /////

எங்கே புலியவே காணோம்? அத பாத்தா தண்ணியடிக்கிற பம்புக்கு பெயிண்ட் அடிச்சி வெச்சிருக்க மாதிரி தெரியுது....!//

நீ புலியை பார்த்திருக்கியா? நானெல்லாம் நேருக்கு நேரா மோதுவேன் புலி கூட..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 23

////வீர சாகசத்திற்கு தயாராகும் போலிசும் அவரது நண்பரும்..///

என்னது ட்ரெய்னேஜ்ல இறங்கி கிளீன் பண்ணீங்களா?//

உன் புத்து உன்னை விட்டு போகுமா? உனக்கு போட்டியா நான் வர மாட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

! சிவகுமார் ! சொன்னது… 29

//போலிசின் வீர தீர சாகசத்தை பார்த்து அவரிடம் "I Love U" சொன்ன சீன பெண்//

இல்லையே. ஏதோ கெட்ட வார்த்தைல திட்டுற மாதிரில்லா இருக்கு..//

சீன மொழி உங்களுக்கு புரியாது

Madhavan Srinivasagopalan சொன்னது…

ரூம் கன்ஸ்ட்ரக்ட் பண்ணி தின்க்குவீங்களா ?

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

எங்கே இருக்கு இந்த மியூசியம் போலீஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது… 46

எங்கே இருக்கு இந்த மியூசியம் போலீஸ்..
//

Singapore madam

ராஜி சொன்னது…

ஏன்? ஏன்? அட ஏன் இந்த வெட்டி விளம்பரம் உனக்கு?

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது