புதன், ஆகஸ்ட் 10

விளையாட்டு விளையாட்டாத்தான் இருக்கோணும்!!!!

ஹல்லோ தன்ராஜா சொல்லுங்க சொல்லுங்க....
 
டெரர் கும்மில ஏதோ போட்டி நடத்துறாங்களாம். சிரிப்பு போலீஸ் மாதிரி அறிவாளிங்கலாலையே விளையாட முடியலையாம். பின்ன யாரால விளையாட முடியும்? இதாவது சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம். நான்தான் பரிசெல்லாம் கொடுக்கணுமாம். நான்தான் தலைமை வேற தாங்கனுமாம். நான் என்ன இம்சைஅரசன் பாபுவா இல்ல வைகையா வெட்டியா இருக்குறதுக்கு. ஒரே குஷ்டமப்பா. இருந்தாலும் என்ன பண்றது? நம்ம பசங்க கெஞ்சி கேக்குறாங்க. அதனால நானே கேமை துவங்கி வைக்கிறேன். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்கு. இந்த கேமை பண்ணினவங்க சோப்பு போட்டு விளக்கினா நல்லா இருக்கும்!!!

1. இந்த கேமை எங்க ஆரமிக்க போறீங்க? நேரு ஸ்டேடியம்?
2. ஊக்க மருந்து சாப்பிட்டுட்டு இந்த கேமை விளையாடலாமா?
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா?
4. இந்த கேம்க்கு சியர்ஸ் கேர்ல்ஸ்சா யார் ஆட போறா?
5. இந்த கேமுக்கு எத்தனை ஓவர்? Head & Tails யாரு போட போறா?
6. எந்த டிவில நேரடி ஒளிபரப்பாக போகுது?
7. தோத்து போய் வெளில போனா கட்டிபிடிச்சு பாராட்டுவாங்களா?
8. இந்த கேம்ல என்னமாதிரி சின்ன பசங்களும் விளையாடலாமா? இல்லை 18+ ஆ?
9. ரியாலிட்டி ஷோ மாதிரி ஜெயிச்சா தரையில விழுந்து அழுதுட்டு ஆனந்த கண்ணீர்ன்னு சொல்லனுமா?

10. Pass..ஹிஹி ...


மேலும் விவரங்களுக்கு இங்க போயி பாருங்க. விளையாடுங்க. பரிசை வெல்லுங்க...

60 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

வடை எனக்கே ...ஹ ஹா

பெயரில்லா சொன்னது…

இந்த விளையாட்டு பத்தி ஒரு '' விம் '' ப்ளீஸ் !!

வைகை சொன்னது…

பனங்காட்டு நரி கூறியது...
இந்த விளையாட்டு பத்தி ஒரு '' விம் '' ப்ளீஸ் !!//


என்கிட்டே ஏறியல்தான் இருக்கு?

வைகை சொன்னது…

சிரிப்பு போலீஸ் மாதிரி அறிவாளிங்கலாலையே விளையாட முடியலையாம். பின்ன யாரால விளையாட முடியும்?//

யோவ்.. நல்லா படிச்சியா? இது சாப்பாட்டு போட்டி இல்லை :)

எஸ்.கே சொன்னது…

கப்பு குடுப்பாங்களான்னு கேக்காம விட்டுட்டீங்களே!

பெயரில்லா சொன்னது…

யோவ் நான் விளையாட்ட பத்தி விம் கேட்டேன் விம்ம்ம்ம்

வைகை சொன்னது…

நான் என்ன இம்சைஅரசன் பாபுவா இல்ல வைகையா வெட்டியா இருக்குறதுக்கு. //

ஆங்.. இவரு அப்பிடியே அமேரிக்கா கடன அடைக்கிரதுக்கு ஐடியா கொடுத்துகிட்டு இருக்காரு? த்தூ...

வைகை சொன்னது…

எஸ்.கே கூறியது...
கப்பு குடுப்பாங்களான்னு கேக்காம விட்டுட்டீங்களே!//


அது ஏற்க்கனவே அவரு மேல அடிக்கும் எஸ்,கே :))

வைகை சொன்னது…

அதனால நானே கேமை துவங்கி வைக்கிறேன். //

இது உனக்கே ஓவரா இல்லை? உன் ரேஞ்சுக்கு ஏதோ டிக்கிலோனா.. சப்ளிங்... இந்தமாதிரி வெளையாடு ராசா :))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////டெரர் கும்மில ஏதோ போட்டி நடத்துறாங்களாம். சிரிப்பு போலீஸ் மாதிரி அறிவாளிங்கலாலையே விளையாட முடியலையாம். ////////

ப்ப்ப்ர்ர்ர்ர்...... ம்மூதேவி..... அது புதிர் போட்டிடா.... போட்டி சாப்பாடுன்னு நெனச்சிட்டியா?

வைகை சொன்னது…

1. இந்த கேமை எங்க ஆரமிக்க போறீங்க? நேரு ஸ்டேடியம்? //


பட்டாவ கேளு.. சூப்பர் இடம் சொல்லுவாரு.. நல்லா வழு வழுன்னு :))

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

hi hi ஹி ஹி

வைகை சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
வடை எனக்கே ...ஹ ஹா//


சொன்னா கேட்டியா மக்கா? இந்த ப்ளாக்ல வடை வாங்கி எவன் உயிரோட திரும்பியிருக்கான்? பார்த்தீங்களா.. ஆளே காணும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// நான்தான் பரிசெல்லாம் கொடுக்கணுமாம். ///////

பரிசு கொடுக்கறதுன்னா மேடைல நின்னு சிரிச்சிக்கிட்டே கொடுக்கறதுன்னு நெனச்சிட்டியா? படுவா... நீதான் போயி பரிசு தயார் பண்ணி, ஒவ்வொருத்தரா ஆளுகளை தேடிப்பிடிச்சி கொடுக்கனும்..

வைகை சொன்னது…

2. ஊக்க மருந்து சாப்பிட்டுட்டு இந்த கேமை விளையாடலாமா? //

எங்க.. சேலத்துல வாங்கினியே? அதுவா?

வைகை சொன்னது…

3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //


ஸ்டேஜ் தாங்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பனங்காட்டு நரி கூறியது...
இந்த விளையாட்டு பத்தி ஒரு '' விம் '' ப்ளீஸ் !!///////

இல்ல அவரு சர்ஃப் எக்செல் தான் யூஸ் பண்றாரு........

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////// வைகை கூறியது...
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //


ஸ்டேஜ் தாங்குமா?
///////

மொதல்ல இவன் தாங்குவானா?

வைகை சொன்னது…

4. இந்த கேம்க்கு சியர்ஸ் கேர்ல்ஸ்சா யார் ஆட போறா? //


தேனீ குஞ்சராம்பாலும், பரவை முனியம்மாவும் :)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////நான் என்ன இம்சைஅரசன் பாபுவா இல்ல வைகையா வெட்டியா இருக்குறதுக்கு.////////

அதானே, நீய்யி வெட்டியாக்கூட இருக்க லாயக்கில்லாதவனாச்சே?

வைகை சொன்னது…

இந்த கேமுக்கு எத்தனை ஓவர்? Head & Tails யாரு போட போறா? //


படுவா.. உன் சில்ற புத்தி போகுதா பாரு? டேஸ் போட்டதும் காச தூக்கிட்டு ஓடறதுக்கு :))

வைகை சொன்னது…

6. எந்த டிவில நேரடி ஒளிபரப்பாக போகுது?//

குறள் டிவில வருதாம்.. பார்க்கிறியா?

வைகை சொன்னது…

7. தோத்து போய் வெளில போனா கட்டிபிடிச்சு பாராட்டுவாங்களா?

கட்டிபிடிக்கிரவங்க ஒருமாதம் குளிக்காம கட்டிபிடிப்பாங்கலாம்? பரவாயில்லையா?

வைகை சொன்னது…

8. இந்த கேம்ல என்னமாதிரி சின்ன பசங்களும் விளையாடலாமா? இல்லை 18+ ஆ?//

எனக்காக இந்த கேள்விய கேட்ட பாரு.. ...நண்பேண்டா :))

வைகை சொன்னது…

9. ரியாலிட்டி ஷோ மாதிரி ஜெயிச்சா தரையில விழுந்து அழுதுட்டு ஆனந்த கண்ணீர்ன்னு சொல்லனுமா?//


நீ ஏன் இவ்ளோ திங் பண்ற? அந்த அளவுக்கெல்லாம் நீ போகமாட்ட :))

வைகை சொன்னது…

10. Pass..ஹிஹி ...//


நீ Fail ஹி..ஹி :))

வைகை சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////// வைகை கூறியது...
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //


ஸ்டேஜ் தாங்குமா?
///////

மொதல்ல இவன் தாங்குவானா?//


நம்ம உதவமாட்டமா மச்சி :))

விக்கியுலகம் சொன்னது…

hehehehe!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////விளையாட்டு விளையாட்டாத்தான் இருக்கோணும்!!!!///////

இல்லேன்னா வேற என்னவா இருக்கும்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////எஸ்.கே கூறியது...
கப்பு குடுப்பாங்களான்னு கேக்காம விட்டுட்டீங்களே!///////

கப்புதான் அவங்கிட்ட ஏற்கனவே இருக்கே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////விளையாட்டு விளையாட்டாத்தான் இருக்கோணும்!!!!///////

இல்லேன்னா வேற என்னவா இருக்கும்?//

Playingகா மாறிடும்..

நாகராஜசோழன் MA சொன்னது…

நான் ஓட்டுப் போட்டுட்டேன்.. மத்தபடி இதுல என்ன இருக்குன்னு படிக்கலை!!

அருண் பிரசாத் சொன்னது…

இந்த விளையாட்டு எந்த கிரெளண்ட்ல நடக்குது

மங்குனி அமைச்சர் சொன்னது…

1. இந்த கேமை எங்க ஆரமிக்க போறீங்க? நேரு ஸ்டேடியம்? ///

திஹார் , டெல்லி

மங்குனி அமைச்சர் சொன்னது…

3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? ///


இவுகள்லாம் நடுவுல வந்து நின்னுக்கிட்டா நீ எப்படி விளையாடுவ ??

மங்குனி அமைச்சர் சொன்னது…

//4. இந்த கேம்க்கு சியர்ஸ் கேர்ல்ஸ்சா யார் ஆட போறா? ///

கொல்லங்குடி கருப்பாயி, காந்திமதி

மங்குனி அமைச்சர் சொன்னது…

//5. இந்த கேமுக்கு எத்தனை ஓவர்? Head & Tails யாரு போட போறா? ///

மூனுக்கு மேல போயிட்டாளே ஓவர்தான் , நாங்க ஹெட் போட்டுக்கிர்றோம் , நரி வந்து டெயில்ஸ் போடுவான் ....ஏன்னா அவன் கிட்ட தான் வால் இருக்கு

மங்குனி அமைச்சர் சொன்னது…

10. Pass..ஹிஹி ...///

எத்தின மார்க் ???

தமிழ்வாசி - Prakash சொன்னது…

விளையாடு... கொண்டாடு..

தமிழ்வாசி - Prakash சொன்னது…

தமிழ்மணம் ஏழாவது நானே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எலேய் மரியாதையா பணத்தை எல்லாம் அண்ணனுக்கு அனுப்பி தந்துரு ராஸ்கல், அருவாளோட காலையிலேயே உன் வீட்டு பாத்ரூம் முன்னாடி நிக்கவேண்டி வரும் சாக்குரதை.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
வடை எனக்கே ...ஹ ஹா//

பதிவுலகம் மேல சத்தியமா இந்த வடையில பெரிய கோல்மால் நடந்துருக்கு அதனாலை, இந்த வடையை திங்குறவன் நாலுநாள் பாத்ரூமை விட்டு விழியே வராம நாறனும் ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////// வைகை கூறியது...
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //


ஸ்டேஜ் தாங்குமா?
///////

மொதல்ல இவன் தாங்குவானா?//

அதானே இவன் விடுற ஜோள்ளுல மேடையே நாறி போகுமே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 42

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
வடை எனக்கே ...ஹ ஹா//

பதிவுலகம் மேல சத்தியமா இந்த வடையில பெரிய கோல்மால் நடந்துருக்கு அதனாலை, இந்த வடையை திங்குறவன் நாலுநாள் பாத்ரூமை விட்டு விழியே வராம நாறனும் ஹி ஹி....
//
ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////// வைகை கூறியது...
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //


ஸ்டேஜ் தாங்குமா?
///////

மொதல்ல இவன் தாங்குவானா?//

அதானே இவன் விடுற ஜோள்ளுல மேடையே நாறி போகுமே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////// வைகை கூறியது...
3. நடுவரா நமீதா, மும்தாஜ், கலாக்கா வருவாங்களா? //


ஸ்டேஜ் தாங்குமா?
///////

மொதல்ல இவன் தாங்குவானா?//

அதானே இவன் விடுற ஜோள்ளுல மேடையே நாறி போகுமே.....//

im very decent u know?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

எலேய் மரியாதையா பணத்தை எல்லாம் அண்ணனுக்கு அனுப்பி தந்துரு ராஸ்கல், அருவாளோட காலையிலேயே உன் வீட்டு பாத்ரூம் முன்னாடி நிக்கவேண்டி வரும் சாக்குரதை.....//

Me Paavam...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...
நான் ஓட்டுப் போட்டுட்டேன்.. மத்தபடி இதுல என்ன இருக்குன்னு படிக்கலை!!//

படுபாவி அரசியல்வாதி புத்தியை காட்டிட்டு போறான் பாரு, பிடிங்கடா அவனை அறுத்துருவோம்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வைகை கூறியது...
6. எந்த டிவில நேரடி ஒளிபரப்பாக போகுது?//

குறள் டிவில வருதாம்.. பார்க்கிறியா?//

எலேய் என்ன என்னை தற்கொலை பண்ணிக்க சொல்றியா...?? பிச்சிபுடுவேன் பிச்சி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////பனங்காட்டு நரி கூறியது...
இந்த விளையாட்டு பத்தி ஒரு '' விம் '' ப்ளீஸ் !!///////

இல்ல அவரு சர்ஃப் எக்செல் தான் யூஸ் பண்றாரு........//

ஏன் சோடா யூஸ் பண்ணமாட்டாராமா...???

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

im very decent u know?//

அதை நாங்களும், நமீதா [[ஹி ஹி]]வும் மும்தாஜும் [[ஹி ஹி]] கலாக்கா [[உவ்வே]]வும்தான் சொல்லணும் ஹே ஹே ஹே ஹே...

Chitra சொன்னது…

ரியாலிட்டி ஷோ மாதிரி ஜெயிச்சா தரையில விழுந்து அழுதுட்டு ஆனந்த கண்ணீர்ன்னு சொல்லனுமா?


..... ஆமாம் என்றால் சந்தோஷமா? இல்லை என்றால் சந்தோஷமா? ஹி,ஹி,ஹி,ஹி....

NAAI-NAKKS சொன்னது…

ஏ..மக்களே நல்ல பார்த்துக்கோங்க...
http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post.html

WILPER S.RAJ FAN said...
இப்பவாச்சும் தெரிஞ்சுதா என் தலைவன் தெறமை....

..இந்த பதிவை மேலும் terror kummi groups மற்றும் காமெடி கும்முவர்கள் தொடருவார்கள் ...

அந்த நினைப்பு வேற இருக்கா???

ஜாக்கிரதை/////!!!!!

என்னா தெகிறியம் ????/

நீச்சல்காரன் சொன்னது…

ஒலிம்பிக்ல உங்க போட்டியை எப்போ இணைக்கப் போறீங்க?
போட்டியில கலந்துகிட்டா அர்ஜுனா அவார்ட் கிடைக்குமா?

Lakshmi சொன்னது…

பின்னூட்டம் போட வந்தா மத்தவங்க ளோட பின்னூட்டங்களைப்படிச்சு ரசித்து சிரித்து, சிரித்து நான் என்ன சொல்ல வந்தேன்னே மறந்துட்டேன்.

செங்கோவி சொன்னது…

அவ்வப்போது பதிவும் எழுதி, பதிவுலகை வாழ வைக்கும்படி சிரிப்பு போலீஸை கேட்டுக்கொள்கிறேன்.

கோமாளி செல்வா சொன்னது…

இந்த விளையாட்டால என்னாகும் ?

FOOD சொன்னது…

நல்ல விஷயம், நயமான அறிமுகம், நானும் முயற்சிக்கிறேன்.

பாரத்... பாரதி... சொன்னது…

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

பாரத்... பாரதி... சொன்னது…

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது