வியாழன், அக்டோபர் 20

தமிழ் சினிமா வீணாக்கிய அழுக்கன்கள்- பார்ட் 2

அம்சவிர்தன்:

நடிகர் ரவிசந்திரனின் வாரிசு. இதுவரை தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்த மம்மூட்டி முதன் முறையாக பிளாப் கொடுத்தது இவருடன் சேர்ந்து நடித்த சீனியர் ஜூனியர் படம்தான். அவ்ளோ ராசியான நடிகர். வடிவேலு,விவேக் சேர்ந்து நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆகும் அல்லது average மூவி. ஆனால் இருவரும் சேர்ந்து நடித்து படு மொக்கையான படம் வடுகபட்டி மாப்பிள்ளை. ஹிட் மட்டுமே கொடுத்து கொண்டிருந்த RB சவுத்ரிக்கு பிளாப் கொடுத்ததும் அண்ணணிண் புன்னகை தேசம் படம்தான். இவ்ளோ அழகான ராசியான நடிகரை ஏன் தமிழ் சினிமா ஒதுக்கு வைத்திருக்கிறது என்பது விளங்கவில்லை.

மனோஜ்:

ஜித்தன் ரமேஷுக்கு அப்புறம் தமிழை அழகாக பேசக்கூடிய நடிகர். காதலின் சின்னம் தாஜ்மஹாலை ரசிப்பவர்கூட அதை வெறுப்பதற்கு காரணமாக இருந்த நல்ல(!!) நடிகர் இவர். பல்லவன் அப்டின்னு பஸ் பேர்ல படம் எடுத்தாங்க. அந்த கொடுமை தாங்காம பஸ்க்கு கவர்மென்ட் பொதுவான பேரையே மாத்திடுச்சு. இந்த நல்ல விசயத்துக்காவது நாம இவருக்கு பாராட்டு விழா எடுக்கணும். ஈர நிலம் படம் இவரது படங்களில் ஒரு பாறாங்கல். ச்சீ மைல் கல்.

ஜெய் ஆகாஷ்:

ஏகப்பட்ட படங்கள் நடித்தவர். அதில் ஒன்று கூட ஹிட் ஆகவில்லை என்பதுதான் இவரது ஸ்பெஷல். ராமகிருஷ்ணா, இனிது இனிது காதல் இனிது(இதில் சிம்ரன் கூட ஆடுற பாட்டு மட்டும் ஷோக்கா இருக்கும்.ஹிஹி). எல்லாமே காவியங்கள். யாருமே இவரை வச்சு படம் எடுக்காததால் ஆயுதப் போராட்டம், மதன் அப்டின்னே இவரே படம் இயக்கி தயாரிக்கிறார். இவரே பாப்பார் போல.

பாலா:

இவரும் ஒரு தேர்ந்தெடுத்த நடிகர். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் போன்றவை இவரது நடிப்புக்கு ஒரு சான்று. பன்னிக்குட்டி அடுத்து எடுக்கப்போற படத்துக்கு இவர்தான் ஹீரோன்னா பார்த்துகோங்க

57 கருத்துகள்:

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள நீங்க சொன்னதிலேயே நச்சுன்னு சொன்னது அந்த ரெண்டாவது மவராசன்....பய புள்ள பல்லவன் பஸ்சு பேரு மாற காரணம்னு நெனைக்கரப்ப எதோ(சும்மா!) திட்டனும்போல இருக்குய்யா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

விக்கியுலகம் சொன்னது… 1

மாப்ள நீங்க சொன்னதிலேயே நச்சுன்னு சொன்னது அந்த ரெண்டாவது மவராசன்....பய புள்ள பல்லவன் பஸ்சு பேரு மாற காரணம்னு நெனைக்கரப்ப எதோ(சும்மா!) திட்டனும்போல இருக்குய்யா!
//

:))

ஆமினா சொன்னது…

நல்ல தொகுப்பு :-)

வெளங்காதவன் சொன்னது…

தங்கள் பொன்னான பணி தொடரட்டும்...

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Where is power start?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

What about sibiraj, viknesh?

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Visit http://rajamelaiyur.blogspot.com/2011/10/blog-post_21.html

Dr. Butti Paul சொன்னது…

என்னய்யா நீரு, அவனவன் கூட்டத்தோட கொல பண்றதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு படம் நடிச்சு டாகுடர் ஆகுறான், நீரு இந்த புள்ளப் பூச்சிகளுக்கு விஷம் வச்சிக்கிட்டு.. ஆனா சிந்தனை அருமை. அதுலயும் ராசிக்காரனும் பல்லவன் மேட்டரும் செம. கடைசியில இருக்கற நல்ல மனுசன்தானே அன்பு படம் நடிச்சது, அவரும் ஒரு வாரிசாமே?

ராஜி சொன்னது…

இன்னும் தொடருமா??

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

Heeeeeeeeeeeeeeeeeeeeee!!

NAAI-NAKKS சொன்னது…

He.....he....
Ivanuinga nadichatha
ivanungaley maranthuttu
vera velaiya pakkauranga...
Neer thiruppi ninaivu
paduthi meendum
nadikka poraanunga....
Intha pavam ungalaiey
serum......

Yoga.S.FR சொன்னது…

என்னது ப.ரா.படம் எடுக்கப் போறாரா?

பாலா சொன்னது…

போன மாசம் கே டிவியில தாஜ்மகால் படம் போட்டான். எப்போ பார்த்தாலும் பத்திக்கிட்டு வரும்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

த RB சவுத்ரிக்கு பிளாப் கொடுத்ததும் அண்ணணிண் புன்னகை தேசம் படம்தான். இவ்ளோ அழகான ராசியான நடிகரை ஏன் தமிழ் சினிமா ஒதுக்கு வைத்திருக்கிறது என்பது விளங்கவில்லை.

நல்ல தொகுப்பு :-)!!????/

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

நல்ல அலசல் இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கே? எல்லாம் அவங்க நேரம் சரியில்லை அவ்வளவுதான்

தினேஷ்குமார் சொன்னது…

அடுத்த அழுக்கன் யாரு மாம்ஸ் ...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////இவ்ளோ அழகான ராசியான நடிகரை ஏன் தமிழ் சினிமா ஒதுக்கு வைத்திருக்கிறது என்பது விளங்கவில்லை./////

அவ்ளோ ராசியான(?) நடிகர் போட்டோவ ஆரம்பத்துலயே போட்டு வெச்சிருக்க, பாத்து சூதானமா இருந்துக்கப்பு....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//// காதலின் சின்னம் தாஜ்மஹாலை ரசிப்பவர்கூட அதை வெறுப்பதற்கு காரணமாக இருந்த நல்ல(!!) நடிகர் இவர்.//////

அதப்பத்தி மட்டும் பேசாத.... ராஸ்கல்.......

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///// ஈர நிலம் படம் இவரது படங்களில் ஒரு பாறாங்கல். ச்சீ மைல் கல். ////

அந்தக் கல்லத் தூக்கி உன் தலைல போட....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////யாருமே இவரை வச்சு படம் எடுக்காததால் ஆயுதப் போராட்டம், மதன் அப்டின்னே இவரே படம் இயக்கி தயாரிக்கிறார். இவரே பாப்பார் போல. //////

ங்கொய்யால என்னத்த எடுத்தாலும், பார்த்தாலும் எங்க பவர் ஸ்டார் பக்கத்துல வரமுடியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////பன்னிக்குட்டி அடுத்து எடுக்கப்போற படத்துக்கு இவர்தான் ஹீரோன்னா பார்த்துகோங்க//////

அஞ்சு லிட்டர் பாலிடால் ப்ளீஸ்......

siva சொன்னது…

:)MIGA VUM PAYAN ULLA PATHIVU.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////Yoga.S.FR கூறியது...
என்னது ப.ரா.படம் எடுக்கப் போறாரா?//////

ஆமாண்ணே..... பாஸ்போர்ட் போட்டோ....!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தாஜ்மஹால் சூப்பர் ஹிட் படம் ஆச்சே!!!

Yoga.S.FR சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 23
/////Yoga.S.FR கூறியது...
என்னது ப.ரா.படம் எடுக்கப் போறாரா?//////

ஆமாண்ணே..... பாஸ்போர்ட் போட்டோ....!///அப்போ இத்தன நாளா பாஸ்போர்ட் எடுக்கவேயில்லியா?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

போறபோக்குல பன்னிகுட்டியை கோர்த்து விட்டுட்டு போகுது பாரு அவ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா "மனோஜ்" சான்ஸே இல்லை அந்த படத்தை பார்த்துட்டு, ஆக்ரா போறதையே கைவிட்டுட்டேன்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ச்சே இப்பிடி நல்ல நல்ல நடிகர்களை நாம் இழந்துருப்பதை நினைச்சா நெஞ்சு பொறுக்குதில்லையே...!!!

செங்கோவி சொன்னது…

மனோஜ்...ஹா..ஹா..கலக்கீட்டய்யா..

செங்கோவி சொன்னது…

அம்சவிர்தன் ஒரு அமுல்பேபிய்யா..ஷகீலாவை வழக்கமா ஒரு சின்ன பையன் ரூட் விடுவானே,அதே மாதிரி முகக்கட்டு..மல்லுப் பக்கம் போனா ஜெயிக்கலாம்.

செங்கோவி சொன்னது…

ஜெய் ஆகாஷ்க்கு முதல்ல வேற பேர் இருந்துச்சே..வெறும் ஆகாஷ்-ன்னா?

செங்கோவி சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 23
/////Yoga.S.FR கூறியது...
என்னது ப.ரா.படம் எடுக்கப் போறாரா?//////

ஆமாண்ணே..... பாஸ்போர்ட் போட்டோ....!//

அண்ணே, எனக்கும் ஒன்னு எடுக்கணும்ணே..

RAMVI சொன்னது…

நல்ல ஆராய்ச்சி.. தொடருங்கள்..

ஜெய்லானி சொன்னது…

//பன்னிக்குட்டி அடுத்து எடுக்கப்போற படத்துக்கு இவர்தான் ஹீரோன்னா பார்த்துகோங்க //

ஏன் பன்னிகுட்டி மேலே இந்த கொலவெறி ஹா..ஹா... :-)))

தமிழ்வாசி - Prakash சொன்னது…

அண்ணே அழுக்கன்கள் இவ்ளோ தானா????

பெயரில்லா சொன்னது…

//ஜித்தன் ரமேஷுக்கு அப்புறம் தமிழை அழகாக பேசக்கூடிய நடிகர்...////

செம காமெடி... ஆமா பவர் ஸ்டார இதுல மூணாவது பார்ட்ல போடுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆமினா
வெளங்காதவன்

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா

they will come to part 3

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

viknesh//

see part 1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Dr. Butti Paul//

இந்த வாரிசுங்க தொல்லை தாங்கமுடியலி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ராஜி சொன்னது… 9

இன்னும் தொடருமா??
.//\

definitely definitely

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

NAAI-NAKKS சொன்னது… 11

He.....he....
Ivanuinga nadichatha
ivanungaley maranthuttu
vera velaiya pakkauranga...
Neer thiruppi ninaivu
paduthi meendum
nadikka poraanunga....
Intha pavam ungalaiey
serum...//

:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

Yoga.S.FR சொன்னது… 12

என்னது ப.ரா.படம் எடுக்கப் போறாரா?//

உங்ககிட்ட சொல்லலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாலா சொன்னது… 13

போன மாசம் கே டிவியில தாஜ்மகால் படம் போட்டான். எப்போ பார்த்தாலும் பத்திக்கிட்டு வரும்...//

AR ரஹ்மான் தான் ஹீரோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது… 14

த RB சவுத்ரிக்கு பிளாப் கொடுத்ததும் அண்ணணிண் புன்னகை தேசம் படம்தான். இவ்ளோ அழகான ராசியான நடிகரை ஏன் தமிழ் சினிமா ஒதுக்கு வைத்திருக்கிறது என்பது விளங்கவில்லை.

நல்ல தொகுப்பு :-)!!????/
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜ.ரா.ரமேஷ் பாபு thanks for coming

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தினேஷ்குமார் சொன்னது… 16 அடுத்த அழுக்கன் யாரு மாம்ஸ் ..//

நான் இல்லிங்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சி.பி.செந்தில்குமார் சொன்னது… 24

தாஜ்மஹால் சூப்பர் ஹிட் படம் ஆச்சே!!!
//

ரியா சென்னுக்காக முப்பதுதடவ பார்த்தது நீங்கதானா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

MANO நாஞ்சில் மனோ சொன்னது… 27

ஹா ஹா ஹா ஹா "மனோஜ்" சான்ஸே இல்லை அந்த படத்தை பார்த்துட்டு, ஆக்ரா போறதையே கைவிட்டுட்டேன்...//

haa haa haa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 29

மனோஜ்...ஹா..ஹா..கலக்கீட்டய்யா..
//

thanks oors

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

செங்கோவி சொன்னது… 31

ஜெய் ஆகாஷ்க்கு முதல்ல வேற பேர் இருந்துச்சே..வெறும் ஆகாஷ்-ன்னா?
//

ஜெய் ஆகாஷ் thaan

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

RAMVI சொன்னது… 33

நல்ல ஆராய்ச்சி.. தொடருங்கள்..
//

thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஜெய்லானி சொன்னது… 34

//பன்னிக்குட்டி அடுத்து எடுக்கப்போற படத்துக்கு இவர்தான் ஹீரோன்னா பார்த்துகோங்க //

ஏன் பன்னிகுட்டி மேலே இந்த கொலவெறி ஹா..ஹா... :-)))
//

hehe

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தமிழ்வாசி - Prakash சொன்னது… 35

அண்ணே அழுக்கன்கள் இவ்ளோ தானா????
//

wait wait

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மொக்கராசு மாமா சொன்னது… 36

//ஜித்தன் ரமேஷுக்கு அப்புறம் தமிழை அழகாக பேசக்கூடிய நடிகர்...////

செம காமெடி... ஆமா பவர் ஸ்டார இதுல மூணாவது பார்ட்ல போடுவீங்களா?//

யோவ் பவர் ஸ்டார் கிட்ட சொல்லி ஆபரேஷன் பண்ணிடுவேன்

மோகன் குமார் சொன்னது…

Nice collection Ramesh

ஆமினா சொன்னது…

தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

வாழ்த்துக்கள்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது