வெள்ளி, ஜூன் 25

அய்யா நான் பேமஸ் ஆயிட்டேன்

ஹாய் பிரண்ட்ஸ்,


நானும் செம்மொழி மாநாடு வரைக்கும் பேமஸ் ஆயிட்டேன். I am Happy. I am very very happy.. இத முதல்ல படிங்க. ஆனா இந்த விளம்பரத்துக்கு சத்தியமா நான் செலவு பண்ணலைன்னு சொன்னா நம்பவா போறீங்க....

http://nattunadappu.blogspot.com/2010/06/blog-post_26.html

தேங்க்ஸ் அரவிந்தன்...

40 கருத்துகள்:

Jey சொன்னது…

மீ த் 1ன்னு

dheva சொன்னது…

என் தம்பி புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவியிருச்சா....! தம்பி சிரிப்பு போலிஸ் வாழ்க....உன் புகழ்!

King Viswa சொன்னது…

வாழ்த்துக்கள்.

டிரீட் வேணும். இப்பவே சொல்லிபுட்டேன்.

அப்புறம், இன்னிக்கு நைட்டும் மூணு மணிக்கு கால் பண்ணட்டுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி jey
@ நன்றி தேவா அண்ணே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ King Viswa
தமிழ்ல எனக்கு பிடிக்காத இங்கிலீஷ் வார்த்தை ட்ரீட்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

:-)

Software Engineer சொன்னது…

நானும் பதிவர்தான்! நானும் பதிவர்தான் ! வாழ்துக்கள்!

பட்டாபட்டி.. சொன்னது…

ஆகா.. இனிமேல உங்கிட்ட ஜாக்கிரதையாத்தான் இருக்கனும் போல போலீஸ் சார்..இப்ப பாருங்க..
.
.
.
.


\ \
>-->-(:)
/ /.
.
( சார்.. கை கொடுத்து தூக்கி விடலாமில்ல...ஹி..ஹி)

அனு சொன்னது…

அவர் உங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே??

அனு சொன்னது…

போன கமெண்ட்ல சொல்ல மறந்திட்டேன்.. வாழ்த்துக்கள்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
@ நன்றி Software Engineer

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பட்டா
உங்க முன்னால நான் வெறும் தூசி...

//அவர் உங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே??//
@ அனு அவர் என்னை ரொம்ப நல்லவர்ன்னு சொல்லிட்டார்.
@ நன்றி அனு

Jey சொன்னது…

நான் படிச்ச காலேசுல படிச்ச பயபுள்ள உலக ஃபேமஸானத நெனச்சா நோம்ப சந்தோசமா இருக்குயா.( நாமலும் நைசா இவனோட ட்ராயரை பிடிச்சிகிட்டே ஃபேமஸ்ஸாயிர வேண்டியதுதான், நம்ம லைட்டா பொறாமைபட்டதை கண்டுபிடிச்சிருப்பானோ?)

Jey சொன்னது…

பட்டாபட்டி, டேமேஜர நம்பாதே, தள்ளிவிட்டதே அந்த தலதா, நான் வந்துட்டேன் கை கொடு உசரத்துக்கு தூக்கிவிடிரென்( நெசமா சொன்னாலும் நம்ப மாட்டீங்கரானுகளே)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாமலும் நைசா இவனோட ட்ராயரை பிடிச்சிகிட்டே ஃபேமஸ்ஸாயிர வேண்டியதுதான், நம்ம லைட்டா பொறாமைபட்டதை கண்டுபிடிச்சிருப்பானோ?)//

JEY - அதான் ஸ்டொமக் கருகுற ஸ்மெல் இங்க வருதே. வேணாம் அப்புறம் நான் பக்கம் பக்கமா பஞ்ச் டயலாக் பேச வெடித்திருக்கும்..

//நான் படிச்ச காலேசுல படிச்ச பயபுள்ள உலக ஃபேமஸானத நெனச்சா நோம்ப சந்தோசமா இருக்குயா//
JEY - நம்ம காலேஜ் முன்னால போஸ்டர் அடிச்சு ஒட்ட சொல்லிடுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பட்டாபட்டி, டேமேஜர நம்பாதே, தள்ளிவிட்டதே அந்த தலதா, நான் வந்துட்டேன் கை கொடு உசரத்துக்கு தூக்கிவிடிரென்( நெசமா சொன்னாலும் நம்ப மாட்டீங்கரானுகளே)//

JEY - பட்டாவும் பட்டிக்காட்டனும் சேந்துட்டாங்க. விடு ஜூட்

வெங்கட் சொன்னது…

@ ரமேஷ்.,

// அவர் என்னை ரொம்ப நல்லவர்ன்னு சொல்லிட்டார். //

சொல்லிட்டாரா..? சொல்ல வெச்சி இருக்கீங்க..
உங்கள மாதிரி போலீஸ் ஒரு அப்பாவிய
Station-ல வெச்சி என்ன மாதிரி வேணாலும்
Statement வாங்குவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா..?

எத்தனை தமிழ்படம் பார்த்திருக்கோம்..!!

சரி., சரி.., எவ்ளோ செலவாச்சின்னு
சொல்லுங்க.. நாமளும் ஒரு விளம்பரம்
போடலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்கள மாதிரி போலீஸ் ஒரு அப்பாவிய Station-ல வெச்சி என்ன மாதிரி வேணாலும் Statement வாங்குவீங்கன்னு எங்களுக்கு தெரியாதா..?
@ வெங்கட்
நீங்க குறுக்கு வழில போறதால ஒரு நேர்மையான போலிச பத்தி உங்களுக்கு தெரியாம போயிடுச்சு. வால்டர் வெற்றிவேல், சாமி மாதிரி நேர்மையான ஆளுங்க நாங்க.

//சரி., சரி.., எவ்ளோ செலவாச்சின்னு சொல்லுங்க.. நாமளும் ஒரு விளம்பரம் போடலாம்..//
@ வெங்கட் - உங்க கட்சிக்குதான் விளம்பரம் தேவை. எங்க கட்சிக்கெல்லாம் விளம்பரம் தேவையில்லை. இது அன்பால சேர்ந்த கூட்டம்(ஷ் யப்பா இப்பவே கண்ணை கட்டுதே)

ப.செல்வக்குமார் சொன்னது…

நீங்க பெரிய ஆளுங்க ...!!

அருண் பிரசாத் சொன்னது…

வாழ்த்துக்கள் ரமெஷ்

Jey சொன்னது…

//JEY - நம்ம காலேஜ் முன்னால போஸ்டர் அடிச்சு ஒட்ட சொல்லிடுவோம் //

ஆமா , சீக்கிரம் சீக்கிரம் அதுல பிரபல பதிவர் நு எம்பேர சேக்க மறந்துராதயா.

பிரேமா மகள் சொன்னது…

அவருக்கு எவ்வளவு காசு குடுத்து இப்படி புகழ்ந்து(?) எழுத சொன்னீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி ப.செல்வக்குமார்
@ நன்றி அருண் பிரசாத்
@ jey
//ஆமா , சீக்கிரம் சீக்கிரம் அதுல பிரபல பதிவர் நு எம்பேர சேக்க மறந்துராதயா.//
போஸ்டர் அடிக்கிற செலவே உங்களோடதுதனய்யா. உங்க காசு. நீங்க செலவு பண்றீங்க.

//அவருக்கு எவ்வளவு காசு குடுத்து இப்படி புகழ்ந்து(?) எழுத சொன்னீங்க?//
@ பிரேமா மகள் இது அன்பால செர்ந்ந்த கூட்டம். சத்தியமா நம்புங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ எங்கே அஞ்சப்பருக்கு போவோமா? அயிரை மீன் குழம்பு சாப்புடனும்னு ரொம்ப நாள் ஆசை!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள் ரமேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அப்போ எங்கே அஞ்சப்பருக்கு போவோமா? அயிரை மீன் குழம்பு சாப்புடனும்னு ரொம்ப நாள் ஆசை!//

@பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி. அஞ்சப்பருக்கு இன்னிக்கே போகலாம். offer will expire on ஜூன் 30th. லோக்கல் ஆள்களுக்கு அனுமதி இல்லை.

பேநா மூடி சொன்னது…

congratz... ithuku epoo treat

Jey சொன்னது…

//JEY - அதான் ஸ்டொமக் கருகுற ஸ்மெல் இங்க வருதே. வேணாம் அப்புறம் நான் பக்கம் பக்கமா பஞ்ச் டயலாக் பேச வெடித்திருக்கும்..//

டிடெக்டிவ் நா- ச்சே போலீஸ் தோத்த்ட்டாங்க போ( சிரிப்பு போலீஸூனு பேரவச்சிகிட்டு....)

Jey சொன்னது…

//ஆமா , சீக்கிரம் சீக்கிரம் அதுல பிரபல பதிவர் நு எம்பேர சேக்க மறந்துராதயா.//
போஸ்டர் அடிக்கிற செலவே உங்களோடதுதனய்யா. உங்க காசு. நீங்க செலவு பண்றீங்க. ||||

எந்த ரூட்ல போனலும் தெளிவா இருக்கியே போலீஸூ, நம்ம ரூட்ட மத்த வேண்டியதுதான்.

ஜெயந்தி சொன்னது…

செம்மொழி மாநாட்டுக்கு நீங்க போகாமலே உங்க புகழ் போயிருச்சு.

Chitra சொன்னது…

Congratulations! :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பேநா மூடி
எனக்கு பதில் என் தம்பி ஆனந்த் ட்ரீட் கொடுப்பான் என்பதை மிக மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன்.

//எந்த ரூட்ல போனலும் தெளிவா இருக்கியே போலீஸூ, நம்ம ரூட்ட மத்த வேண்டியதுதான்.//
ஹிஹி

@ நன்றி ஜெயந்தி
@ நன்றி சாந்தி

ILLUMINATI சொன்னது…

//ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்ச நான் மட்டும்தான் கேப்பேன் //

உம்ம பேச்ச இல்லேன்னா மட்டும் எவன்யா கேப்பான்?தமாசு பீசுயா நீரு... :)

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் ரமேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பெயரில்லா தேங்க்ஸ்

//உம்ம பேச்ச இல்லேன்னா மட்டும் எவன்யா கேப்பான்?தமாசு பீசுயா நீரு... :)//

ராசா ILLUMINATI அதான் யாரும் கேக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டனே

வெடிகுண்டு வெங்கட் சொன்னது…

மக்களே,
நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு அளிக்கும் / பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs ௨௦௦௯ என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

முத்து சொன்னது…

அய்யா நான் பேமஸ் ஆயிட்டேன்////////////////////


நீங்க எப்பையோ பேமஸ் ஆகிடீங்க இப்போ போயி இத சொல்லிக்கிட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@நன்றி முத்து
@ நன்றி வெடிகுண்டு வெங்கட்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

இந்த அரவிந்தன் நெனச்சு கூட பாத்திருக்க மாட்டாரு.. சொந்த செலவுல போஸ்டர் ஓட்டுற ஆள பாப்போமுன்னு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்த அரவிந்தன் நெனச்சு கூட பாத்திருக்க மாட்டாரு.. சொந்த செலவுல போஸ்டர் ஓட்டுற ஆள பாப்போமுன்னு//

சொந்த செலவு இல்ல செந்தில் அண்ணா அடுத்தவங்க காசுல போஸ்டர் ஓட்டுற ஆள பாப்போமுன்னு

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது