அன்புள்ள மகனே,
சின்னச்சிறு குழந்தையாய் கைகளில் தவழ்ந்தாய்
என்னை நீ தாங்கிடும் வயதும் வந்தது.
உன்னிடம் கேட்பதெல்லாம் அன்பும் அரவணைப்பும்
என்னிடம் இருப்பதெல்லாம் பரிவும் புன்சிரிப்பும்.
உரையாடல் நம்மிடையே ஊடகம்தானே
விரையாமல் உடன் அமர்ந்து மகிழ்விப்பாயா?
கைப்பிடித்து நடைபழக்கி உவகை கொண்டேனே
கைதாங்கி கனிவுடனே அமர வைப்பாயா?
மறக்காமல் மீண்டும் மீண்டும் கதை சொல்வேனே
வெறுக்கிறாய் இன்று சொன்னதையே சொல்வதாய்.
அன்று சுத்தமும் ஒழுக்கமும் உனக்கு நான் கற்பித்தேன்
இன்று கைநடுங்கி சிதறும் உணவால் சினம் கொள்ளாதே.
விரிந்து வரும் விஞ்ஞானம் மனதில் பதிவதில்லை
புரிந்துகொள்ள சற்றே அவகாசம் தருவாயா?
போதும் இந்த வாழ்க்கையென இறைவனை அழைத்திட்டால்
ஆதரவாய் நீபேசி என்மனம் தேற்றுவாயா?
முதுமையில் தனிமை ஒரு தீராத கொடுமை
அது என்னை வதைத்திடாமல் அணைத்திருப்பாயா?
என்றும் அன்புடன்
உன் அப்பா...
டிஸ்கி 1: திருச்சி ஐயப்பன் கோவில் சுவற்றில் எழுதி இருந்தது. படித்ததில் பிடித்தது.
டிஸ்கி 2: திருச்சி Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு எதுக்கு பேர் வச்சாங்கன்னு தெரியலை. மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி
டிஸ்கி 3: இன்று என் பழைய ஆபீஸ் Team Leader பையன் பிறந்தநாள் அழைப்பு வந்தது. இன்று இரவு வழக்கம் போல் ஓசி சாப்பாடில்(பிரான் பிரியாணி) முடிந்தது.
டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?
...
Horoscope
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இந்த வார திருடன்: நாமெல்லாம் ஆட்டோகாரன், டாக்ஸிகாரன் ஏமாத்துறான்னு புலம்புறோம். ஆனா டாக்ஸிகாரங்களை நம்ம மக்கள் ஏமாத்த ஆரமிச்சிட்டாங்க. டாக்...
101 கருத்துகள்:
Mangal la nagai vaangi oru mangalaarama ponnuku kudunganu artham
பதிவு சூப்பர் தம்பி.......
டிஸ்கி.....மங்கல் அன் மங்கல்.....ROFL
//பெயரில்லா கூறியது...
Mangal la nagai vaangi oru mangalaarama ponnuku kudunganu artham///
நகை ஓகே. பொண்ணும் அவங்களே கொடுப்பாங்களா? # டவுட்டு..
dheva கூறியது...
பதிவு சூப்பர் தம்பி.......
டிஸ்கி.....மங்கல் அன் மங்கல்.....ROFL//
Thanks na
சே.!! அருமை.. வயசானவங்க இப்படி சத்தியமா பேசிடகூடாது.. இப்படி பேசுனாங்கன்னா ஆம ஏதோ பெரிய குறை வச்சிட்டோம்னு அர்த்தம்.. சீரியஸா மனசு பாதிச்சுது.. இதுபோல நிறைய கேட்டிருந்தாலும் திரும்ப திரும்ப கேக்கும்போது வலிக்குது தான்..
அப்பரம் அந்த டிஸ்கி.. என்ன கொடும இது..??? எனக்கு எவனுமே ஓசி சாப்பாடு போடமாட்டேங்குறானே...!!!
படிச்சதும் கவிதைங்குற விசக்கிருமி உங்களையும் பாதிச்சிருச்சோன்னு பயந்து போயிட்டேன்.
அப்புறம்தான் இது போலீசோட வழக்கமான copy&paste ஐட்டம்னு தெரிஞ்சதுல நிம்மதியாச்சு..
தொட்டில் கட்டி பிற்காலத்தில் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வளர்த்த பெற்றோருக்கு இவர்களும் நன்றியை காட்டுகிறார்கள், முதியோர் இல்லத்தில் பணம் கட்டி..
பெற்றோர்களிடம் இருந்து பெற்ற அன்பில் ஒரு பத்து சதவிகிதத்தை கூட திருப்பி கொடுக்க முடியாதவர்களை என்ன சொல்வது?? ஹூம்..
i'm seeing many articles on the same line. any spl day today?
காப்பி பேஸ்ட் பண்ணாலும் உருப்படியாத்தான்யா பண்ணியிருக்கான்.
என்ன செண்டிமெண்டா எழுதுனாலும் கடேசியா ஓசில பிரான் பிரியாணி சாப்பிட்டதை சொல்லி முடிக்கும்போது ஒரு சாரு நிவேதிதா டச் தெரியுது. பாராட்டுகள்(???)
/////டிஸ்கி 2: திருச்சி Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு எதுக்கு பேர் வச்சாங்கன்னு தெரியலை. /////
அது கரண்ட்டு கண்டுபுடிக்க முன்னாடி ஆரம்பிச்ச கடையா இருக்கப்போவுது மச்சி!
////டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?////
பெயிண்ட்டரு மப்புல இருந்திருப்பான்னு நெனைக்கிறேன்... !
திருச்சில சாரதாஸ் போகலியா?
கடிதம் நெஞ்சை பாரமாக்கியது
டிஸ்கி பயங்கரமா சிரிக்க வச்சுட்டது
எப்படி இந்தமாதிரிலாம்? டிஸ்கி தான் ஹைலைட்
எப்போதோ இமெயிலில் இந்தக் கவிதையைப் படித்த நியாபகம்...கவிதை வலியைக் கொடுத்தது.
டிஸ்கீஸ் சிரிக்க வைத்தது.
நல்ல பகிர்வு..( அய்யாம் நோ டெம்ப்ளேட்)
டிஸ்கி 2: திருச்சி Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு எதுக்கு பேர் வச்சாங்கன்னு தெரியலை. மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி
........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... ஓனர் பேரு மாங்கிலால் (மார்வாடி அங்கிள்). அதை தமிழ் படுத்தி மங்கள்னு பேரு வச்சு இருக்காங்க. அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு திருச்சியில் கிடைத்தது. அவர் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். (சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை.) :-)
இனிய காலை வணக்கம்
"அப்பா மகனுக்கு எழுதிய கடிதம்"
ஓகே ரைட்டு நல்லாருக்குண்ணே சூப்பர்
இது நம்ம பட்டாஜி உங்கள தொடர்பதிவுக்கு அழைச்சிருந்தாரா???? சொல்லவே இல்ல....ஹிஹி
"அப்பா மகனுக்கு எழுதிய கடிதம்" இந்த கடித கவிதையை எழுதியவருக்கும் அதை படித்து பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் கோடாணகோடி நன்றிகள்...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி :-))
தம்பி கூர்மதியன் சொன்னது… 5
சே.!! அருமை.. வயசானவங்க இப்படி சத்தியமா பேசிடகூடாது.. இப்படி பேசுனாங்கன்னா ஆம ஏதோ பெரிய குறை வச்சிட்டோம்னு அர்த்தம்.. சீரியஸா மனசு பாதிச்சுது.. இதுபோல நிறைய கேட்டிருந்தாலும் திரும்ப திரும்ப கேக்கும்போது வலிக்குது தான்..
அப்பரம் அந்த டிஸ்கி.. என்ன கொடும இது..??? எனக்கு எவனுமே ஓசி சாப்பாடு போடமாட்டேங்குறானே...!!!
//
அதுக்கு நல்ல மனசு வேணும்
வானம் சொன்னது… 6
படிச்சதும் கவிதைங்குற விசக்கிருமி உங்களையும் பாதிச்சிருச்சோன்னு பயந்து போயிட்டேன்.
அப்புறம்தான் இது போலீசோட வழக்கமான copy&paste ஐட்டம்னு தெரிஞ்சதுல நிம்மதியாச்சு..
//
copy&paste ஐட்டமா என்ன விலை?
அனு சொன்னது… 7
தொட்டில் கட்டி பிற்காலத்தில் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி வளர்த்த பெற்றோருக்கு இவர்களும் நன்றியை காட்டுகிறார்கள், முதியோர் இல்லத்தில் பணம் கட்டி..
பெற்றோர்களிடம் இருந்து பெற்ற அன்பில் ஒரு பத்து சதவிகிதத்தை கூட திருப்பி கொடுக்க முடியாதவர்களை என்ன சொல்வது?? ஹூம்..
i'm seeing many articles on the same line. any spl day today?
//
nothing spl anu. Just sharing...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8
காப்பி பேஸ்ட் பண்ணாலும் உருப்படியாத்தான்யா பண்ணியிருக்கான்.
//
danks machi..
இராமசாமி சொன்னது… 9
Good one :)
//
thanks da
பதிவும் அருமை டிஸ்கியும் கலக்கல்...
வானம் சொன்னது… 10
என்ன செண்டிமெண்டா எழுதுனாலும் கடேசியா ஓசில பிரான் பிரியாணி சாப்பிட்டதை சொல்லி முடிக்கும்போது ஒரு சாரு நிவேதிதா டச் தெரியுது. பாராட்டுகள்(???)//
என்னா வில்லத்தனம். விடு அடுத்தட தடவை உன்னையும் கூட்டி போறேன்
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 11
/////டிஸ்கி 2: திருச்சி Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு எதுக்கு பேர் வச்சாங்கன்னு தெரியலை. /////
அது கரண்ட்டு கண்டுபுடிக்க முன்னாடி ஆரம்பிச்ச கடையா இருக்கப்போவுது மச்சி!//
இதுக்குதான் ஊருக்குள்ள உன்னை மாதிரி அறிவாளிங்க வேணும்கிறது. எப்படி பிடிச்சான் பாத்தீங்களா!!!
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 12
////டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?////
பெயிண்ட்டரு மப்புல இருந்திருப்பான்னு நெனைக்கிறேன்... !//
ஓ நீதான் அந்த பெயிண்டரா?
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 13
திருச்சில சாரதாஸ் போகலியா?//
போய் டிரஸ் எடுத்தோம். எனக்கு என் நண்பன் பேமிலிக்கு..
ஆமினா சொன்னது… 14
கடிதம் நெஞ்சை பாரமாக்கியது
டிஸ்கி பயங்கரமா சிரிக்க வச்சுட்டது
//
thanks
THOPPITHOPPI சொன்னது… 15
எப்படி இந்தமாதிரிலாம்? டிஸ்கி தான் ஹைலைட்//
தானா வருது பாஸ்
சுபத்ரா சொன்னது… 16
எப்போதோ இமெயிலில் இந்தக் கவிதையைப் படித்த நியாபகம்...கவிதை வலியைக் கொடுத்தது.
டிஸ்கீஸ் சிரிக்க வைத்தது.
நல்ல பகிர்வு..( அய்யாம் நோ டெம்ப்ளேட்)
///
ரைட்டு ரைட்டு
Chitra சொன்னது… 17
டிஸ்கி 2: திருச்சி Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு எதுக்கு பேர் வச்சாங்கன்னு தெரியலை. மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி
........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... ஓனர் பேரு மாங்கிலால் (மார்வாடி அங்கிள்). அதை தமிழ் படுத்தி மங்கள்னு பேரு வச்சு இருக்காங்க. அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு திருச்சியில் கிடைத்தது. அவர் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். (சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை.) :-)
///
தகவல்களுக்கு நன்றி. இனிமே எவனாவது இந்த கடையை பத்தி டவுட் கேட்டீங்க பிச்சுபுடுவேன்.
மாணவன் சொன்னது… 19
"அப்பா மகனுக்கு எழுதிய கடிதம்"
ஓகே ரைட்டு நல்லாருக்குண்ணே சூப்பர்
இது நம்ம பட்டாஜி உங்கள தொடர்பதிவுக்கு அழைச்சிருந்தாரா???? சொல்லவே இல்ல....ஹிஹி
//
என்னா அறிவு. இந்த கமெண்ட் நான் எதிர்பார்த்தேன். ஹிஹி
வெறும்பய உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"அப்பா மகனுக்கு எழுதிய கடிதம்":
பதிவும் அருமை டிஸ்கியும் கலக்கல்... //
Thanks machi...
நல்ல தான் எழுதுறான் பய .திருச்சி போயிட்டு வந்ததுல இருந்து பய ஒரு மார்க்காம தான் பதிவு எழுதுறான் .
அன்னைக்கு தான் பட்டா அப்பாவை பற்றி ஒரு போஸ்ட் போட்டான் இன்னைக்கு இவன் போட்டுட்டான் ...
///டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?////
பெயிண்ட்டரு மப்புல இருந்திருப்பான்னு நெனைக்கிறேன்... //
அட போ மக்கா....... இவன் மப்புல தலைகீழ நின்னு பார்த்து இருப்பான்
@ரமேஷ்
பதிவும் அருமை டிஸ்கியும் கலக்கல்...
கமெண்ட் உதவி வெறும்பய - நன்றி
///திருச்சி ஐயப்பன் கோவில் சுவற்றில் எழுதி இருந்தது. படித்ததில் பிடித்தது.///
ஐயப்பன் கோவிலுக்கு பிச்சை எடுக்கப் போன பயபுள்ள, பிச்சை போடுராங்களா, ஓசில பிரசாதமோ/சாப்பாடோ போடுறாங்களானு பாக்காம சொவத்தல எழுதீருந்ததை படிச்சிருக்கே!!!( ஆச்சர்யக் குறி).
//Team Leader//
பதிவை தமிழில் எழுதவும்.
//மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி//
நல்லா தெளிவாத்த்த்த் தெரிஞ்சதா?, என்னமோ போடா சிப்பு....
@ஜெய்
//ஓசில பிரசாதமோ/சாப்பாடோ போடுறாங்களானு பாக்காம சொவத்தல எழுதீருந்ததை படிச்சிருக்கே!!!//
தல! அது சுவத்த படிச்சதே இங்கு பிரசாதம் தரப்படும் சொல்லி போர்டு எங்க போட்டு இருக்கு சொல்லி பாக்கதான்.
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//Team Leader//
பதிவை தமிழில் எழுதவும்.//
சிப்புவோட டீம் லீடர்னா, சிப்பு டீம் மெம்பர்தானே?, பயபுள்ள மேனேகர்னு நம்மல இந்த்தனை நாளும் ஏமத்திருச்சே... அடச் சே.....:)
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ஜெய்
//ஓசில பிரசாதமோ/சாப்பாடோ போடுறாங்களானு பாக்காம சொவத்தல எழுதீருந்ததை படிச்சிருக்கே!!!//
தல! அது சுவத்த படிச்சதே இங்கு பிரசாதம் தரப்படும் சொல்லி போர்டு எங்க போட்டு இருக்கு சொல்லி பாக்கதான்.//
பாண்டி சிக்சர்......:)
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
திருச்சில சாரதாஸ் போகலியா?//
பன்னி அது என்ன சரக்கு விக்கிற எடமா?..., நீ கேக்குரியே அதான் சின்ன டவுட்டு...):
சுவரிலிருந்து சுட்டதாக இருந்தாலும் நிஜமாகவே மனதயும் சுட்டது.
பதிவை விட டிஸ்க்கி நல்லா இருக்கு... பதிவும் தான்...
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com
யதார்த்தமான கடிதம்.
//அன்று சுத்தமும் ஒழுக்கமும் உனக்கு நான் கற்பித்தேன்
இன்று கைநடுங்கி சிதறும் உணவால் சினம் கொள்ளாதே.//
ஃபீல் பண்ண வச்ச வரிகள்.
உங்க டிஸ்கிய வச்சே ஒரு பதிவு போட்டுடலாம் போலயே..
படித்ததில் பிடித்ததுனு சொன்னா மட்டும் போதுமா???
அத எழுதுன பெயிண்டர் பேர் போடாம விட்டதுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ரமேஷ் ஒழிக.. சிரிப்பு போலீஸ் ஒழிக..
--- அப்படினு யாராவது கமெண்ட் போடுவாங்களே.. யாரும் இல்லையா??
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 37
நல்ல தான் எழுதுறான் பய .திருச்சி போயிட்டு வந்ததுல இருந்து பய ஒரு மார்க்காம தான் பதிவு எழுதுறான் .
///
கடவுள் கண்ணை திறந்திட்டாரு
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 38
அன்னைக்கு தான் பட்டா அப்பாவை பற்றி ஒரு போஸ்ட் போட்டான் இன்னைக்கு இவன் போட்டுட்டான் ...//
தொடர்பதிவு விளக்கெண்ணை
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 39
///டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?////
பெயிண்ட்டரு மப்புல இருந்திருப்பான்னு நெனைக்கிறேன்... //
அட போ மக்கா....... இவன் மப்புல தலைகீழ நின்னு பார்த்து இருப்பான்
//
தன்னைப்போல் பிறரையும் நினை அப்டிங்கிறது இதானா?
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 40
@ரமேஷ்
பதிவும் அருமை டிஸ்கியும் கலக்கல்...
கமெண்ட் உதவி வெறும்பய - நன்றி
//
திருந்திட்டாராமா...
Jey சொன்னது… 41
///திருச்சி ஐயப்பன் கோவில் சுவற்றில் எழுதி இருந்தது. படித்ததில் பிடித்தது.///
ஐயப்பன் கோவிலுக்கு பிச்சை எடுக்கப் போன பயபுள்ள, பிச்சை போடுராங்களா, ஓசில பிரசாதமோ/சாப்பாடோ போடுறாங்களானு பாக்காம சொவத்தல எழுதீருந்ததை படிச்சிருக்கே!!!( ஆச்சர்யக் குறி).
///
அட எங்க அண்ணன் வந்துட்டாரு. சண்டே அண்ணன் வீட்டில் விருந்து யார் வாரா?
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 42
//Team Leader//
பதிவை தமிழில் எழுதவும்.
///
டீம் லீடர் . ஓகே வா மச்சி(விளக்கெண்ணை தமிழ்ல எழுதினா மட்டும் படிக்க தெரியுமா?)
Jey சொன்னது… 43
//மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி//
நல்லா தெளிவாத்த்த்த் தெரிஞ்சதா?, என்னமோ போடா சிப்பு....
//
hehe
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 44
@ஜெய்
//ஓசில பிரசாதமோ/சாப்பாடோ போடுறாங்களானு பாக்காம சொவத்தல எழுதீருந்ததை படிச்சிருக்கே!!!//
தல! அது சுவத்த படிச்சதே இங்கு பிரசாதம் தரப்படும் சொல்லி போர்டு எங்க போட்டு இருக்கு சொல்லி பாக்கதான்.
///
ஆமா அதுக்குதான கோவிலுக்கு போனது. ஹிஹி
jey சொன்னது… 45
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//Team Leader//
பதிவை தமிழில் எழுதவும்.//
சிப்புவோட டீம் லீடர்னா, சிப்பு டீம் மெம்பர்தானே?, பயபுள்ள மேனேகர்னு நம்மல இந்த்தனை நாளும் ஏமத்திருச்சே... அடச் சே.....:)//
ஒழுங்கா படிக்கவும்."இன்று என் பழைய ஆபீஸ் Team Leader
Jey சொன்னது… 47
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
திருச்சில சாரதாஸ் போகலியா?//
பன்னி அது என்ன சரக்கு விக்கிற எடமா?..., நீ கேக்குரியே அதான் சின்ன டவுட்டு...):
//
பன்னி அசிங்கப்பட்டார்
@ இனியவன்
@ Madurai pandi
@ இந்திரா
thanks
இந்திரா சொன்னது… 51
உங்க டிஸ்கிய வச்சே ஒரு பதிவு போட்டுடலாம் போலயே..
//
நல்ல ஐடியா முதல்லையே சொல்ல கூடாது. ஒரு பதிவ தேதிருக்கலாம்
டிஸ்கி 1: திருச்சி ஐயப்பன் கோவில் சுவற்றில் எழுதி இருந்தது. படித்ததில் பிடித்தது.///
அதான பாத்தேன் ........ நல்ல வேல நீ எதுவும் இப்படி சிந்திச்சிட்டியோன்னு பயந்து போயிட்டேன் போலீசு ......... ஒரு நிமிஷம் என் இதயத்துடிப்பே நின்னு போச்சுன்னா பாத்துக்கயேன்
Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு/////
யோவ் அது இங்கிலீசு காரனுகளுக்காக வச்சது ...அவுங்க வந்து பாத்தா மங்கலாத்தான் இருக்கும்
ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் ////
அவன் ஒழுங்கா தான் போட்டு இருந்திருப்பான் .................... ஆமா நீ எவ்ளோ சரக்கு அடிச்சிருந்த ????
இன்று இரவு வழக்கம் போல் ஓசி சாப்பாடில்(பிரான் பிரியாணி) முடிந்தது.
///
அடப்பாவி பக்கத்துல தான இருக்கேன் ...ஒரு மிச்சுடு கால் .........
மீ ப்ரேசென்ட்டு
மச்சி காலையிலேயே பார்த்தேன் அந்த time stamp சூப்பர் அப்பு
//நேரம் ரொம்ப முக்கியம்//
//அந்த time stamp சூப்பர் அப்பு//
இதுல நேரம் காட்ட, உடம்பை வளைக்கிறது, ”சாரு”-வா பாஸ்?
சூப்பர் மச்சி....
//படிச்சதும் கவிதைங்குற விசக்கிருமி உங்களையும் பாதிச்சிருச்சோன்னு பயந்து போயிட்டேன்.
அப்புறம்தான் இது போலீசோட வழக்கமான copy&paste ஐட்டம்னு தெரிஞ்சதுல நிம்மதியாச்சு..///
அடபாவி மனுஷா....
//
மறக்காமல் மீண்டும் மீண்டும் கதை சொல்வேனே
வெறுக்கிறாய் இன்று சொன்னதையே சொல்வதாய்./
இது நல்லா இருக்கு ..
//விரிந்து வரும் விஞ்ஞானம் மனதில் பதிவதில்லை
புரிந்துகொள்ள சற்றே அவகாசம் தருவாயா?//
இதுவும் நல்லா இருக்கு
//மங்கலா இல்லாம கடை நல்லா தெளிவாத்தான் தெரிஞ்சது. ஹிஹி/
நீங்க ஒரு தமிழறிஞர் !!
//டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?//
அவர் உங்க ப்ளாக் படிசிருப்பரோ ?
//முதுமையில் தனிமை ஒரு தீராத கொடுமை
அது என்னை வதைத்திடாமல் அணைத்திருப்பாயா?//
வாழ்க்கையில் முதுமையின் பிரச்சினைகளில் ஒன்று இந்த தனிமை!
disc E எல்லாமே சூப்பர்!
மங்குனி அமைச்சர் சொன்னது… 65
டிஸ்கி 1: திருச்சி ஐயப்பன் கோவில் சுவற்றில் எழுதி இருந்தது. படித்ததில் பிடித்தது.///
அதான பாத்தேன் ........ நல்ல வேல நீ எதுவும் இப்படி சிந்திச்சிட்டியோன்னு பயந்து போயிட்டேன் போலீசு ......... ஒரு நிமிஷம் என் இதயத்துடிப்பே நின்னு போச்சுன்னா பாத்துக்கயேன்
//
நான் திருந்திட்டேன் மச்சி
மங்குனி அமைச்சர் சொன்னது… 66
Mangal & Mangal கடைக்கு ஷாப்பிங் போனேன். Mangal & Mangal ன்னு/////
யோவ் அது இங்கிலீசு காரனுகளுக்காக வச்சது ...அவுங்க வந்து பாத்தா மங்கலாத்தான் இருக்கும்
//
O Thanks for info
மங்குனி அமைச்சர் சொன்னது… 67
ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் ////
அவன் ஒழுங்கா தான் போட்டு இருந்திருப்பான் .................... ஆமா நீ எவ்ளோ சரக்கு அடிச்சிருந்த ????
//
சரக்குன்னா?
மங்குனி அமைச்சர் சொன்னது… 68
இன்று இரவு வழக்கம் போல் ஓசி சாப்பாடில்(பிரான் பிரியாணி) முடிந்தது.
///
அடப்பாவி பக்கத்துல தான இருக்கேன் ...ஒரு மிச்சுடு கால் .........
//
இதுக்கெலாம் நோ கூட்டணி
vinu சொன்னது… 70
மச்சி காலையிலேயே பார்த்தேன் அந்த time stamp சூப்பர் அப்பு
//
thanks
பட்டாபட்டி.... சொன்னது… 71
//நேரம் ரொம்ப முக்கியம்//
//அந்த time stamp சூப்பர் அப்பு//
இதுல நேரம் காட்ட, உடம்பை வளைக்கிறது, ”சாரு”-வா பாஸ்?
//
என் இந்த ரத்த வெறி? அது நம்ம டெரர் பயதான்
MANO நாஞ்சில் மனோ சொன்னது… 72
சூப்பர் மச்சி....
//
thanks மச்சி
கோமாளி செல்வா சொன்னது… 77
//டிஸ்கி 4:திருச்சி பஸ்டாண்ட் பக்கத்துல உள்ள ஒரு கடைல மாடிக்கு செல்லும் வழி அப்டின்னு போர்டு போட்டு ஆரோ மார்க் கீழ் நோக்கி இருந்தது. ஒரு வேளை படில போற எல்லாமே மாடின்னு நினைச்சிருப்பாங்களோ?//
அவர் உங்க ப்ளாக் படிசிருப்பரோ ?
///
நானும் கேட்டேன் உன் மொக்கையை படிச்சாராம்
எஸ்.கே சொன்னது… 79
disc E எல்லாமே சூப்பர்!
//
thanks எஸ்.கே
@ தம்பி கூர்மதியான்.,
// என்ன கொடும இது..???
எனக்கு எவனுமே ஓசி சாப்பாடு
போடமாட்டேங்குறானே...!!! //
ம்ம்... இப்படி புலம்பிட்டு மட்டும்
இருந்தா மட்டும் போதுமா..? கொஞ்சம்
சிரமம் பாக்காம கஷ்ட்டப்படணும்ங்க
இதென்ன ஈஸின்னு நினைச்சீங்களா..?
தட்டத்தை தூக்கணும்.,
வீடு வீடா நாலு தெரு போகணும்.,
நாய் துரத்தினா ஓடணும்..
இதுல எவ்ளோ கஷ்டம் இருக்குன்னு
பாவம் ரமேஷ்க்கு தானே தெரியும்..
உங்க பிறந்த நாளுக்கு வந்து பர்சை காலி ஆக்கணும்.
இன்று இரவு வழக்கம் போல் ஓசி சாப்பாடில்(பிரான் பிரியாணி) முடிந்தது.
///////////////////////அது (பிரான் பிரியாணி) இல்ல. எங்க பிராணனை(உயிரை) எடுக்கும் பிரியாணி(எப்படியும் அடுத்த பதிவு அதை பத்திதான்)
வானம் கூறியது...
என்ன செண்டிமெண்டா எழுதுனாலும் கடேசியா ஓசில பிரான் பிரியாணி சாப்பிட்டதை சொல்லி முடிக்கும்போது ஒரு சாரு நிவேதிதா டச் தெரியுது. பாராட்டுகள்(???)
//////////////////////
இப்படி இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எங்க உயிரை எடுக்க தூண்டி உடுங்க.
//@ பன்னிக்குட்டி ராம்சாமி "அது கரண்ட்டு கண்டுபுடிக்க முன்னாடி ஆரம்பிச்ச கடையா இருக்கப்போவுது மச்சி!" //
அப்படிலாம் இல்லை..
பளிச்.. பளிச் சி.எஃப்.எல் பல்பு கண்டுபிடிக்கலை, பேரு வெச்சிப்ப..
கோவில் ள என்ன சாப்பாட்டு எத்தனை தேங்காய் எடுத்தீங்க அதை எல்லாம் சொல்ல வேண்டி தானே
Mangal & Mangal ////
ஒரு வேளை அங்கே நகை வாங்கி கல்யாணம் பண்ண பொண்ணு மங்கள தெரியுமோ
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8
காப்பி பேஸ்ட் பண்ணாலும் உருப்படியாத்தான்யா பண்ணியிருக்கான்.
//
danks machi..///
மக்களே நல்லா பாருங்க 45 வயசு ஆளை இவர் மச்சி சொல்றார் அப்போ ரமேஷ்க்கு என்ன வயசு பாருங்க
வெங்கட் சொன்னது… 89
@ தம்பி கூர்மதியான்.,
// என்ன கொடும இது..???
எனக்கு எவனுமே ஓசி சாப்பாடு
போடமாட்டேங்குறானே...!!! //
ம்ம்... இப்படி புலம்பிட்டு மட்டும்
இருந்தா மட்டும் போதுமா..? கொஞ்சம்
சிரமம் பாக்காம கஷ்ட்டப்படணும்ங்க
இதென்ன ஈஸின்னு நினைச்சீங்களா..?
தட்டத்தை தூக்கணும்.,
வீடு வீடா நாலு தெரு போகணும்.,
நாய் துரத்தினா ஓடணும்..
இதுல எவ்ளோ கஷ்டம் இருக்குன்னு
பாவம் ரமேஷ்க்கு தானே தெரியும்..//
அனுபவம் பேசுகிறது...
சிவகுமார் சொன்னது… 90
உங்க பிறந்த நாளுக்கு வந்து பர்சை காலி ஆக்கணும்.
//
Who r u?
சௌந்தர் சொன்னது… 94
கோவில் ள என்ன சாப்பாட்டு எத்தனை தேங்காய் எடுத்தீங்க அதை எல்லாம் சொல்ல வேண்டி தானே
///
Secret
சௌந்தர் சொன்னது… 96
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8
காப்பி பேஸ்ட் பண்ணாலும் உருப்படியாத்தான்யா பண்ணியிருக்கான்.
//
danks machi..///
மக்களே நல்லா பாருங்க 45 வயசு ஆளை இவர் மச்சி சொல்றார் அப்போ ரமேஷ்க்கு என்ன வயசு பாருங்க
//
பன்னிக்கு 45 வயசா? யூதனு சொல்லி ஏமாத்திடுச்சே
101
நான் நினச்சேன். இந்த அளவு கவிதை எழுத ??? இருக்குதானு...
|
}
இருக்கு...try it..
கருத்துரையிடுக