Terror Pandian : மச்சி ஜந்து ஜந்து ஜந்து அப்டின்னு ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்காமே?
Pannikkutti : மூதேவி அது ஜந்து ஜந்து ஜந்து இல்லை. ஐந்து ஐந்து ஐந்து. எப்பபார்த்தாலும் உன்ன பத்தியே நினைப்பு. ===================
Terror Pandian : !!!!!
=======================
====================
=======================
நேத்து கொஞ்சம் அசதியா இருக்கேன்னு சேர்ல உக்காந்து தூங்கிட்டேன்.
என் மனைவி: எந்திரிச்சு கட்டில்ல போயி தூங்குங்க
நான்: பரவாயில்லை. இங்கே வசதியாத்தான் இருக்கு.
என் மனைவி: சேர்ல தூங்குனா வசதியா இருக்கீங்களா?
நான்: ஆமா..
என் மனைவி: அப்போ எனக்கு ஒரு டயமண்ட் நெக்லஸ் வாங்கித்தாங்க.
நான்: அவ் எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!!!
============================
டிஸ்கி: இதெல்லாம் ஒரு ஜோக்கான்னு மொக்கை மற்றும் டெரர் கும்மி பாய்ஸ் காரி துப்புவாங்க. அதனால நானே என்னை துப்பிக்கிட்டேன். ஏன்னா என்னை யாரும் காரி துப்ப முடியாது. நானே துப்பிக்கிவேன். !!!