Horoscope

summa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
summa லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 7

ஐடி டவுன்

இப்போ ஐடி டவுன் ஆயிடுச்சே. இனிமே என்ன பண்ணலாம். பத்து யோசனைகள்:
1. விஷால் படத்துக்கு பன்ச் டயலாக் எழுதலாம்.2

2. விஜய் படத்துக்கு கதை ரெடி பண்ணலாம்.

3. ஜெயலலிதா வுக்கு தமிழ்நாடு நிலவரதப் பத்தி கோட நாட்டுக்கு ரிப்போர்ட் அனுப்பலாம்.

4. கலைஞர்க்கு தந்தி (டேலேக்ராம்) வாங்கி கொடுக்கலாம்.

5. ராம தாஸ்க்கு மெமரி பிளஸ் அனுப்பலாம்.

6. வை கோ வுக்கு கிளிசரின் வாங்கி தரலாம்.

7. ஜெ.கே.ரித்திஷ் கொடுக்குற பிரியாணி பொட்டலம் கான்ராக்ட் எடுக்கலாம்.

8தேவா, ஸ்ரீகாந்த் தேவா க்கு ஜெராக்ஸ் கடை வச்சு கொடுக்கலாம்.

இன்னும் ரெண்டு என்னனு யோசிக்கல. நான் சொல்லியா கேக்க போறீங்க. எதாச்சும் பன்னுட்டு போங்க.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது