கப்பல் விமர்சனம்
வைபவ்,கருணாகரன்,குண்டு
அர்ஜுன் இன்னும் ரெண்டு பேர் நண்பர்கள். கல்யாணம் ஆனால் நட்பு
போயிடும்ன்னு கல்யாணமே வேணாம் என சின்ன வயசிலையே முடிவெடுக்கின்றனர்.ஆனால்
வைபவுக்கு லவ் பண்ணனும்ன்னு ஆசை.
ஒவ்வொரு தடவையும் வைபவுக்கு பதில் VTV கணேஷ் மாட்டிக்கொண்டு அடிவாங்கும் காட்சி நல்ல காமடி.