Horoscope
வெள்ளி, அக்டோபர் 8
சூப்பர் ஹீரோ
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்(யாருப்பா அங்க சிரிக்கிறது). அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே.
- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார். நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.
- தேவா படத்துல கூட பிறந்தவன் தப்பு பண்ணினா கூட தட்டி கேக்கனும்னு சொன்னவர். நீதி: மக்களுக்கு முன் குடும்பம் கால் தூசி.
- ரசிகன் படத்துல ப்ளாக் டிக்கெட் விக்கிறவன் கூட ஏழைதான். அவனையும் ஆதரிக்கனும்ன்னு ப்ளாக் டிக்கெட் வாங்கி காதலியோட படத்துக்கு போவார். நீதி: ஏழைகளுக்கு உதவ வேண்டும்.
- விஷ்ணு படத்துல சங்கவிய பத்திரமா அவங்க வீட்டுல போய் சேர்ப்பார். நீதி: பெண்கள் நம் நாட்டின் கண்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும்.(கில்லி கூட)
- கோயம்புத்தூர் மாப்ளே படத்துல வேலைக்கு போகாம வள்ளுவர் கோட்டத்துல போய் தூங்கி எந்திச்சி வந்து கவுண்டமணிகிட்ட ரீல் விடுவார். நீதி: வேலை இல்லைனா நண்பன் பீல் பன்னுவானேன்னு நண்பனுக்காக உண்மையை மறைத்தவர்.
- நினைத்தேன் வந்தாய் படத்துல அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் கொள்கையை அப்பவே கடை பிடித்தவர். நீதி: ஜனாதிபதி சொன்னதை அப்பவே கேட்டிருக்கார்.
- புதியகீதை. நீதி: பைக் சைடு stand போட்டு ஓட்டினால் ஆபத்து.
- புதியகீதை. நீதி:ஆறு விரல் வைத்து கெட்டப் மாத்தி மேக்கப் செலவை குறைத்து தயாரிப்பாளருக்கு லாபம் சேர்த்தவர்.
- பத்ரி. நீதி: அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.
- தமிழன். நீதி: ஐந்து பைசாவானாலும் நம்ம காசானால் திரும்பி கேட்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டிய படம்.
- யூத்: நீதி: செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வலியுறித்திய படம்.
- சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர்.
இன்னும் நிறைய இருக்கு. இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் அப்பாலிக்கா வரேன்.இனிமே யாராவது அவரை கலாய்த்தால் அப்புறம் நானும்............................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல...
209 கருத்துகள்:
209 இல் 1 – 200 புதியவை› புத்தம் புதியவை›ennaku than first vadai........
நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.///
யாருக்கு உடம்பு முக்கியம் இல்லை ?
//
மங்குனி அமைசர் சொன்னது…
நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.///
யாருக்கு உடம்பு முக்கியம் இல்லை ?//
தட்டி கேக்குறவருக்கு.
//இம்சைஅரசன் பாபு.. கூறியது...
ennaku than first vadai........//
take it
என் "அறிவு" கண்ணை திறந்துட்டீங்க... நன்றி.
நீதி: ஜனாதிபதி சொன்னதை அப்பவே கேட்டிருக்கார்.
//
வருங்கால ஜனாதிபதி தானைத்தலைவன் டாகுடர் விஜய் வாழ்க
//
Chitra சொன்னது…
என் "அறிவு" கண்ணை திறந்துட்டீங்க... நன்றி.//
அது. இததான் எங்க தலைவர் எல்லா படத்துலயும் சொல்றார். யாராவது கேட்டாதான..
// மங்குனி அமைசர் கூறியது...
நீதி: ஜனாதிபதி சொன்னதை அப்பவே கேட்டிருக்கார்.
//
வருங்கால ஜனாதிபதி தானைத்தலைவன் டாகுடர் விஜய் வாழ்க//
write. superb
இன்னும் நிறைய இருக்கு. இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் அப்பாலிக்கா வரேன்.இனிமே யாராவது அவரை கலாய்த்தால் அப்புறம் நானும்............................////
ஆமா ரமேசு இப்ப உன்னோட இந்த பதிவ பாத்தவுடன் நானும் உன்மைகள தெரிஞ்சுக்கிட்டேன் . இன் எவனாவது நம்ம டாக்குடர் விஜய் பத்தி தாப்பா பேசட்டும் ...........????????????
///அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே///
ஆமா, படத்தப் பாத்தாலே இந்தக்கோண வாயன் தூங்கு மூஞ்சிதான் வருது, அப்புறம் வேற எதப் பாக்க முடியும்?
சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். ///
தமனா டவுசர் கழற்ற சீன நான் பாக்கவே இல்லையா , ஒரு வாட்டி போட்டு காட்டேன்
//ன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே///
ஆமா, படத்தப் பாத்தாலே இந்தக்கோண வாயன் தூங்கு மூஞ்சிதான் வருது, அப்புறம் வேற எதப் பாக்க முடியும்?//
உனக்கு பொறாமை. இன்னிக்கு காலைல கேபிள் டிவி ல கண்ணுக்குள் நிலவு படம் போட்டான். அவரோட நடிப்புக்கு கால் தூசி நாம் பெறமாட்டோம்...
பண்ணி என் ப்ளாக் பாத்தியா ? எல்லாரும் மறக்காம ஒட்டு போடுங்க
//மங்குனி அமைசர் கூறியது...
சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். ///
தமனா டவுசர் கழற்ற சீன நான் பாக்கவே இல்லையா , ஒரு வாட்டி போட்டு காட்டேன்//
public public
//மங்குனி அமைசர் கூறியது...
பண்ணி என் ப்ளாக் பாத்தியா ? எல்லாரும் மறக்காம ஒட்டு போடுங்க//
போட்டாச்சு. நல்ல விஷயம் பாஸ்
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே///
ஆமா, படத்தப் பாத்தாலே இந்தக்கோண வாயன் தூங்கு மூஞ்சிதான் வருது, அப்புறம் வேற எதப் பாக்க முடியும்?////
யார்ரா அவன் ? அடிங்கடா அவன , அடிங்கடா ,தப்பாவா பேசுற
//சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். //
விஜய் ஆரம்பிக்க போற கட்சியில கொ.ப.செ. பதவி வாங்கிடாலம்ங்கிற எண்ணம் தானே உங்களுக்கு.
//மங்குனி அமைசர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///அவர் சினிமாவுல எவ்ளோ நல்ல விசயங்கள் சொல்லிருக்காரு. அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே///
ஆமா, படத்தப் பாத்தாலே இந்தக்கோண வாயன் தூங்கு மூஞ்சிதான் வருது, அப்புறம் வேற எதப் பாக்க முடியும்?////
யார்ரா அவன் ? அடிங்கடா அவன , அடிங்கடா ,தப்பாவா பேசுற//
பொறாமை பிடிச்ச பய
// கவிதை காதலன் கூறியது...
//சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். //
விஜய் ஆரம்பிக்க போற கட்சியில கொ.ப.செ. பதவி வாங்கிடாலம்ங்கிற எண்ணம் தானே உங்களுக்கு.//
hehe
அருமையான விழிப்புனர்வு பதிவு... மிக்க நன்றி!!
//
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
அருமையான விழிப்புனர்வு பதிவு... மிக்க நன்றி!!/
மச்சி நீ மனுஷன்
@ரமேஷ்
//மச்சி நீ மனுஷன்//
இப்படி ஒரு பதிவை வெளியிட்ட ரமேஷ் அவர்களை கௌரவிக்கும் விதமாக பொது மக்கள் முன்னிலையில் சாகும்வரை தூக்கில் இடவும்... செத்த பிறமும் தூக்கில் இடவும்...
/ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...//
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
அருமையான விழிப்புனர்வு பதிவு... மிக்க நன்றி!!///
மச்சி இதுல உள்குத்து ஏதும் இல்லியே?
//மங்குனி அமைசர் கூறியது...
இன்னும் நிறைய இருக்கு. இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் அப்பாலிக்கா வரேன்.இனிமே யாராவது அவரை கலாய்த்தால் அப்புறம் நானும்............................////
ஆமா ரமேசு இப்ப உன்னோட இந்த பதிவ பாத்தவுடன் நானும் உன்மைகள தெரிஞ்சுக்கிட்டேன் . இன் எவனாவது நம்ம டாக்குடர் விஜய் பத்தி தாப்பா பேசட்டும் ...........????????????//
பாதாள சிறையில் அடைத்து விடுவோம்.
// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//மச்சி நீ மனுஷன்//
இப்படி ஒரு பதிவை வெளியிட்ட ரமேஷ் அவர்களை கௌரவிக்கும் விதமாக பொது மக்கள் முன்னிலையில் சாகும்வரை தூக்கில் இடவும்... செத்த பிறமும் தூக்கில் இடவும்...//
சனிக்கிழமை ஆதலால் சனி பிணம் தனியா போகாது. டெரரையும் சேர்த்து தூக்கிலிடவும்.(நல்லவேளை பதிவ சனிக்கிழமை போட்டேன்)
24 கமெண்ட் மட்டும் வந்திருக்கு ., 3 வோட்டுதான் வந்திருக்கு .. எல்லோரும் டாகுடருக்கு வோட் போட மாட்டீங்களோ ..?
நினைத்தேன் வந்தாய்-க்கு முன்னாடி அவர் இத்தனைப் படங்கள்-ல நடிச்சுருக்காரா??
மிகவும் பயனுள்ள தகவல்கள்..
//இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் //
எனக்கும் எனக்கும்..
//நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.//
விஜய் ரசிகர் ரமேஷ் அண்ணன் வாழ்க ..!!
@ரமேஷ்
//பாதாள சிறையில் அடைத்து விடுவோம்.//
சிறையில் அடைத்து. அவர்கள் திருந்தும்வரை விஜய் படங்கள் காண்பிக்கபடும்....
// நீதி: வேலை இல்லைனா நண்பன் பீல் பன்னுவானேன்னு நண்பனுக்காக உண்மையை மறைத்தவர்.//
இப்படி கூட நீதி சொல்லிட்டு திரியுறீங்களா ..?
//ப.செல்வக்குமார் கூறியது...
24 கமெண்ட் மட்டும் வந்திருக்கு ., 3 வோட்டுதான் வந்திருக்கு .. எல்லோரும் டாகுடருக்கு வோட் போட மாட்டீங்களோ ..?//
அதான என்னனு கேளு..
அனு கூறியது...
நினைத்தேன் வந்தாய்-க்கு முன்னாடி அவர் இத்தனைப் படங்கள்-ல நடிச்சுருக்காரா??
மிகவும் பயனுள்ள தகவல்கள்..
//இப்பவே எனக்கு கண்ணை கட்டுவதால் //
எனக்கும் எனக்கும்..//
உங்களுக்குமா?
// ப.செல்வக்குமார் கூறியது...
//நீதி: தப்பை தட்டி கேட்ட்க உடம்பு முக்கியம் இல்லை. தன்னம்பிக்கை போதும்னு அப்பவே நிருபிச்சவர்.//
விஜய் ரசிகர் ரமேஷ் அண்ணன் வாழ்க ..!!//
நீ வேற புது புரளிய கிளப்பாத
/TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//பாதாள சிறையில் அடைத்து விடுவோம்.//
சிறையில் அடைத்து. அவர்கள் திருந்தும்வரை விஜய் படங்கள் காண்பிக்கபடும்....//
Excellant
//நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். //
அதென்னங்க எல்லோருக்கும் இந்த மூவ்மென்ட் மேல அவ்வளவு எரிச்சல் .
அது எவ்வளவு பெரிய டான்ஸ் மூவ்மென்ட் தெரியுமா ..?
//ப.செல்வக்குமார் கூறியது...
// நீதி: வேலை இல்லைனா நண்பன் பீல் பன்னுவானேன்னு நண்பனுக்காக உண்மையை மறைத்தவர்.//
இப்படி கூட நீதி சொல்லிட்டு திரியுறீங்களா ..?//
நன்பேண்டா..
//ப.செல்வக்குமார் கூறியது...
//நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். //
அதென்னங்க எல்லோருக்கும் இந்த மூவ்மென்ட் மேல அவ்வளவு எரிச்சல் .
அது எவ்வளவு பெரிய டான்ஸ் மூவ்மென்ட் தெரியுமா ..?//
விஜய பத்தி சொன்னா கோமாளிக்கு கோவம் வருது...பன்னி சார் என்னான்னு கேளுங்க
@ரமேஷ்
//சனிக்கிழமை ஆதலால் சனி பிணம் தனியா போகாது. டெரரையும் சேர்த்து தூக்கிலிடவும்.(நல்லவேளை பதிவ சனிக்கிழமை போட்டேன்)//
கவலை வேண்டாம் இந்த பதிவை படித்த பலபேர் தூக்கில் தொங்குவார்கள்... மங்குனி, இம்சை கயிறு தேடி கொண்டு இருப்பதாக கேள்வி...
//சனிக்கிழமை ஆதலால் சனி பிணம் தனியா போகாது. டெரரையும் சேர்த்து தூக்கிலிடவும்.(நல்லவேளை பதிவ சனிக்கிழமை போட்டேன்)
//
சூ , இதுக்கெல்லாமா தூக்குல போடுறது .,
இந்த மாதிரி பதிவு போட்டதுக்கு டாக்குட்டரோட 3 இடியட்ஸ் ,
படத்துல ஒரு வேடம் நம்ம ரமேஷ் அண்ணன் நடிப்பார் ..
//கவலை வேண்டாம் இந்த பதிவை படித்த பலபேர் தூக்கில் தொங்குவார்கள்... மங்குனி, இம்சை கயிறு தேடி கொண்டு இருப்பதாக கேள்வி...
//
வேண்டாவென தடுத்து நிறுத்துங்கள் ..
நம்ம ரமேஷ் அண்ணன்தான் டாக்குட்ட்டரோட நடிக்கறதுக்கு சரின்னு சொல்லிட்டாரே ..
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//சனிக்கிழமை ஆதலால் சனி பிணம் தனியா போகாது. டெரரையும் சேர்த்து தூக்கிலிடவும்.(நல்லவேளை பதிவ சனிக்கிழமை போட்டேன்)//
கவலை வேண்டாம் இந்த பதிவை படித்த பலபேர் தூக்கில் தொங்குவார்கள்... மங்குனி, இம்சை கயிறு தேடி கொண்டு இருப்பதாக கேள்வி...//
அய்யயோ அப்ப கொலை முயற்சி கேசுல என்னை பிடிப்பாங்களா?
// ப.செல்வக்குமார் கூறியது...
//சனிக்கிழமை ஆதலால் சனி பிணம் தனியா போகாது. டெரரையும் சேர்த்து தூக்கிலிடவும்.(நல்லவேளை பதிவ சனிக்கிழமை போட்டேன்)
//
சூ , இதுக்கெல்லாமா தூக்குல போடுறது .,
இந்த மாதிரி பதிவு போட்டதுக்கு டாக்குட்டரோட 3 இடியட்ஸ் ,
படத்துல ஒரு வேடம் நம்ம ரமேஷ் அண்ணன் நடிப்பார் ..//
இதுக்கு நான் போய் துபைல டெரர் கூட பிச்சை எடுக்கலாம்
@ மங்கு & இம்சை
கயிறு கிடைச்சதா?
@ரமேஷ்
//விஜய பத்தி சொன்னா கோமாளிக்கு கோவம் வருது...பன்னி சார் என்னான்னு கேளுங்க//
பன்னி அவர்கள் பதிவை படித்து தன் தவறை உணர்ந்து பைத்தியம் பிடித்து இ.சி.ஆர் ரோட்டில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடி கொண்டு இருக்கிறார்...
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//விஜய பத்தி சொன்னா கோமாளிக்கு கோவம் வருது...பன்னி சார் என்னான்னு கேளுங்க//
பன்னி அவர்கள் பதிவை படித்து தன் தவறை உணர்ந்து பைத்தியம் பிடித்து இ.சி.ஆர் ரோட்டில் மணிக்கு 100 மைல் வேகத்தில் ஓடி கொண்டு இருக்கிறார்...//
மச்சி பெட்ரோல் கொஞ்சம் குடிச்சிட்டு ஓட சொல்லு. வேகமா ஓடலாம்..
//மச்சி பெட்ரோல் கொஞ்சம் குடிச்சிட்டு ஓட சொல்லு. வேகமா ஓடலாம்..
//
இல்லை அவரு கிட்ட டாக்குட்டர் தொரத்துராறு அப்படின்னு சொல்லிட்டங்களாம் ..
@ரமேஷ்
//இதுக்கு நான் போய் துபைல டெரர் கூட பிச்சை எடுக்கலாம்//
மன்னிக்க வேண்டும் இந்த பதிவை நீங்கள் வெளியிட்ட காரணத்தால் உங்கள் பெயர் சர்வதேச தீவிரவாதி லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கும் செல்ல முடியாது....
//சர்வதேச தீவிரவாதி லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கும் செல்ல முடியாது..../
இருந்தாலும் இவர் டாக்குட்டருடன் இணைந்து நடிக்கவிருக்கும் செய்தி பரவியதால் போலீசார் அச்சம் ..
இன்னும் விஜயை விடுற மாதிரி இல்லை /...
கலக்குங்க ராசாக்களா...
//ப.செல்வக்குமார் கூறியது...
//மச்சி பெட்ரோல் கொஞ்சம் குடிச்சிட்டு ஓட சொல்லு. வேகமா ஓடலாம்..
//
இல்லை அவரு கிட்ட டாக்குட்டர் தொரத்துராறு அப்படின்னு சொல்லிட்டங்களாம் ..//
அப்ப இன்னும் வேகமா ஓடுவாரே..
51
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//இதுக்கு நான் போய் துபைல டெரர் கூட பிச்சை எடுக்கலாம்//
மன்னிக்க வேண்டும் இந்த பதிவை நீங்கள் வெளியிட்ட காரணத்தால் உங்கள் பெயர் சர்வதேச தீவிரவாதி லிஸ்டில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கும் செல்ல முடியாது....//
ஏதாச்சும் பரிகாரம், பரிஇனிப்பு, பரிஉப்பு எதுவும் இல்லிங்களா?
தம்பி.........
1) உன் யோசிப்புக்கு ஆஸ்கார் அவார்ட்
2) ஒரு கருத்தோட எழுது தம்பி சொன்னதுக்க்கு.. கழுத்த அறுக்குற மாதிரி எழுதியதற்கு ஒரு அவார்ட்
3) பதிவுலகத்தை உன்னிடம் இருந்து யார் காப்பத்த போறா?
4) முக்கியமான கேள்வி.... நோட் பண்ணிக்கோ...
நீ வலைப்பூ வச்சிருக்கிய இல்லை அது மூலமா பொண்ணு பாக்குற வேலை பாக்குறியா....
(புரொபைல் போட்டோ பொண்ணு பாக்கறதுக்கு குடுக்குற மாதிரியே இருந்துச்சு...அதான் கேட்டென்...ஹா..ஹா..ஹா.. நீ ஒண்ணும் தப்பா எடுத்துகாத... ஒரு பொண்ணு பாக்க வலைப்பூ வச்சிருக்க ஒரு இந்திய இளைஞன்னு நான் கின்னஸ்ல ரெக்கார்ட்ல அப்டேட் பண்ண சொல்றேன்...)
அப்போ வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா
/கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
இன்னும் விஜயை விடுற மாதிரி இல்லை /...
கலக்குங்க ராசாக்களா...//
ஹிஹி நீங்க கவிதை எழுதுறத நிறுத்துங்க. நாங்க நிறுத்துறோம்..
//புரொபைல் போட்டோ பொண்ணு பாக்கறதுக்கு குடுக்குற மாதிரியே இருந்துச்சு...அதான் கேட்டென்...ஹா..ஹா..ஹா.. நீ ஒண்ணும் தப்பா எடுத்துகாத... ஒரு பொண்ணு பாக்க வலைப்பூ வச்சிருக்க ஒரு இந்திய இளைஞன்னு நான் கின்னஸ்ல ரெக்கார்ட்ல அப்டேட் பண்ண சொல்றேன்...//
@ தேவா அண்ணா
இது நல்லா இருக்கே. உலக ப்ளாக் வரலாற்றில் முதன் முறையாகன்னு ஒரு விளம்பரம் கொடுத்துடவா?
dheva கூறியது...தம்பி.........
1) உன் யோசிப்புக்கு ஆஸ்கார் அவார்ட் - நன்றி
2) ஒரு கருத்தோட எழுது தம்பி சொன்னதுக்க்கு.. கழுத்த அறுக்குற மாதிரி எழுதியதற்கு ஒரு அவார்ட் - மிக்க நன்றி
3) பதிவுலகத்தை உன்னிடம் இருந்து யார் காப்பத்த போறா? - நீங்க தமிழ்ல எழுதுனா, நான் எழுதுறத நிறுத்திடுறேன்...
@ரமேஷ்
//ஏதாச்சும் பரிகாரம், பரிஇனிப்பு, பரிஉப்பு எதுவும் இல்லிங்களா?//
சுவிட்ச் ஆப் செய்த டிவியில் விஜய் நடித்த எல்லா படமும் பார்க்க வேண்டும்.
//பதிவுலகத்தை உன்னிடம் இருந்து யார் காப்பத்த போறா? - நீங்க தமிழ்ல எழுதுனா, நான் எழுதுறத நிறுத்திடுறேன்...
/.
இரண்டுமே இந்த ஜென்மத்துல நடக்கப் போறது இல்லை ..
//ப.செல்வக்குமார் கூறியது...
//பதிவுலகத்தை உன்னிடம் இருந்து யார் காப்பத்த போறா? - நீங்க தமிழ்ல எழுதுனா, நான் எழுதுறத நிறுத்திடுறேன்...
/.
இரண்டுமே இந்த ஜென்மத்துல நடக்கப் போறது இல்லை ..//
ஆமாங்க
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//ஏதாச்சும் பரிகாரம், பரிஇனிப்பு, பரிஉப்பு எதுவும் இல்லிங்களா?//
சுவிட்ச் ஆப் செய்த டிவியில் விஜய் நடித்த எல்லா படமும் பார்க்க வேண்டும்.//
வேற வழியே இல்லியா?
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//ஏதாச்சும் பரிகாரம், பரிஇனிப்பு, பரிஉப்பு எதுவும் இல்லிங்களா?//
சுவிட்ச் ஆப் செய்த டிவியில் விஜய் நடித்த எல்லா படமும் பார்க்க வேண்டும்.////
கூடவே ரெண்டு சுறாமீனையும் வைத்துக்கொள்ளவும் (உயிரோடு )
//கூடவே ரெண்டு சுறாமீனையும் வைத்துக்கொள்ளவும் (உயிரோடு )
//
சுறா படமா ..?
சாரி ரமேஸ் கட்ச்சிமாரி கமன்ட் போட்டேன் , தனக்கு சிலிப் ஆயிடுச்சு ....
டேய் ........................ எவண்டா அவன் ரமேசா கலாயிக்கிறது , எல்லாத்துக்கு மிளகாய்பொடி தண்டனை கிடைக்கும்
// மங்குனி அமைசர் கூறியது...
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//ஏதாச்சும் பரிகாரம், பரிஇனிப்பு, பரிஉப்பு எதுவும் இல்லிங்களா?//
சுவிட்ச் ஆப் செய்த டிவியில் விஜய் நடித்த எல்லா படமும் பார்க்க வேண்டும்.////
கூடவே ரெண்டு சுறாமீனையும் வைத்துக்கொள்ளவும் (உயிரோடு )//
I need demo. Can u shhow?
@செல்வா
//இருந்தாலும் இவர் டாக்குட்டருடன் இணைந்து நடிக்கவிருக்கும் செய்தி பரவியதால் போலீசார் அச்சம் ..//
ரமேஷ் வீட்டை சுற்றி விஜய் நடித்த படங்களை டி.வியில் ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார் (பாதுகாப்பு). சாதாரண போலீசார் ரமேஷ் வீட்டை நெருங்க அச்சம். கண் தெரியாத மற்றும் காது கேளாத மாற்று திரணாளிகல் கொண்டு தணி படை அமைப்பு....
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@செல்வா
//இருந்தாலும் இவர் டாக்குட்டருடன் இணைந்து நடிக்கவிருக்கும் செய்தி பரவியதால் போலீசார் அச்சம் ..//
ரமேஷ் வீட்டை சுற்றி விஜய் நடித்த படங்களை டி.வியில் ஒளிபரப்பி கொண்டு இருக்கிறார் (பாதுகாப்பு). சாதாரண போலீசார் ரமேஷ் வீட்டை நெருங்க அச்சம். கண் தெரியாத மற்றும் காது கேளாத மாற்று திரணாளிகல் கொண்டு தணி படை அமைப்பு....//
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
//எவண்டா அவன் ரமேசா கலாயிக்கிறது , எல்லாத்துக்கு மிளகாய்பொடி தண்டனை கிடைக்கும்
//
யாரு யாரு ரமேஷ் அண்ணன கலாய்க்கிறது ., எங்கிட்ட சொல்லுங்க ..??
@மங்கு
//எவண்டா அவன் ரமேசா கலாயிக்கிறது , எல்லாத்துக்கு மிளகாய்பொடி தண்டனை கிடைக்கும்//
தயவு செய்து ஒரு மூட்டை மிளகாய் பொடி கொட்டி என் கண் அவிந்து போக செய்யுங்கள் அமைச்சரே. அப்படியே காது கேக்காமல் போக ஏதாவது வழி கூறி விஜய் நடித்த படத்தில் இருந்து என்னை காக்கவும்....
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@மங்கு
//எவண்டா அவன் ரமேசா கலாயிக்கிறது , எல்லாத்துக்கு மிளகாய்பொடி தண்டனை கிடைக்கும்//
தயவு செய்து ஒரு மூட்டை மிளகாய் பொடி கொட்டி என் கண் அவிந்து போக செய்யுங்கள் அமைச்சரே. அப்படியே காது கேக்காமல் போக ஏதாவது வழி கூறி விஜய் நடித்த படத்தில் இருந்து என்னை காக்கவும்....///
இதென்ன என்ன இலவாப்போச்சு , இவன் யாருபக்கமுன்னே தெரியலையே ?
//இதென்ன என்ன இலவாப்போச்சு , இவன் யாருபக்கமுன்னே தெரியலையே ?
//
கண்டிப்பா டாக்குட்டர் பக்கம் கிடையாது ..!!
அதிலும் நேத்து ஆதி படம் பார்த்ததிலிருந்து செம கோவத்துல இருக்காரு ..
தலிவா.... விஜய் மட்டும் இதைப்படிச்சாரு உங்களுக்கும் டாக்டர் பட்டம் sure..:P
ப.செல்வக்குமார் கூறியது...
//இதென்ன என்ன இலவாப்போச்சு , இவன் யாருபக்கமுன்னே தெரியலையே ?
//
கண்டிப்பா டாக்குட்டர் பக்கம் கிடையாது ..!!
அதிலும் நேத்து ஆதி படம் பார்த்ததிலிருந்து செம கோவத்துல இருக்காரு ..////
ரமேசு மன்னிச்சுக்கப்பா , எஒவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது , நம்ம செல்வகுமார் ஆதி படத்த சொன்னுடனே நான் மயங்கி விழுந்துட்டேன் , நேத்து அந்த பட டைட்டில் பாத்துட்டு மயங்கி விழுந்தவன் இன்னைக்கு காலைல தான் எழுந்தேன் இப்ப இது வேற ................
//Bavan கூறியது...
தலிவா.... விஜய் மட்டும் இதைப்படிச்சாரு உங்களுக்கும் டாக்டர் பட்டம் sure..:ப//
வாங்க சார். முதல் வருகைக்கு நன்றி
// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@மங்கு
//எவண்டா அவன் ரமேசா கலாயிக்கிறது , எல்லாத்துக்கு மிளகாய்பொடி தண்டனை கிடைக்கும்//
தயவு செய்து ஒரு மூட்டை மிளகாய் பொடி கொட்டி என் கண் அவிந்து போக செய்யுங்கள் அமைச்சரே. அப்படியே காது கேக்காமல் போக ஏதாவது வழி கூறி விஜய் நடித்த படத்தில் இருந்து என்னை காக்கவும்....//
மவனே காவலன் முதல் ஷோ டிக்கெட் உனக்கு ரெடி/...
/மங்குனி அமைசர் கூறியது...
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@மங்கு
//எவண்டா அவன் ரமேசா கலாயிக்கிறது , எல்லாத்துக்கு மிளகாய்பொடி தண்டனை கிடைக்கும்//
தயவு செய்து ஒரு மூட்டை மிளகாய் பொடி கொட்டி என் கண் அவிந்து போக செய்யுங்கள் அமைச்சரே. அப்படியே காது கேக்காமல் போக ஏதாவது வழி கூறி விஜய் நடித்த படத்தில் இருந்து என்னை காக்கவும்....///
இதென்ன என்ன இலவாப்போச்சு , இவன் யாருபக்கமுன்னே தெரியலையே ?//
யாராவது சரக்கு வாங்கிதரேன்னு சொன்னா அங்க போயிடும்...
@மங்கு
//இதென்ன என்ன இலவாப்போச்சு , இவன் யாருபக்கமுன்னே தெரியலையே ?//
யோ மங்கு!! நானே காலைல திங்க ஒன்னும் கிடைக்காம கடுப்புல இருக்கேன். அப்பொ வந்து இப்படி ஒரு பதிவு போட்ட சும்மா விட முடியுமா?? நீ ஆரஞ்சி பழம் சாப்பிட்டு இருப்ப ஆரஞ்சி காய் சாப்பிட்டு இருக்கியா?? நம்பி வாங்கி வந்தேன்... இப்பொ திங்க முடியாம முழிக்கிறேன்... ஸேம் லைக் விஜய் டி.வி.டி... பாக்கவும் முடியாது தூக்கி போடவும் மனசு வராது.... அவ்வ்வ்
அது எப்படியா உலகத்துல எது நடந்தாலும் கவலை படமா குமிய கரக்டா அடிகிரிங்க......இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு....
//மங்குனி அமைசர் கூறியது...
ரமேசு மன்னிச்சுக்கப்பா , எஒவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது , நம்ம செல்வகுமார் ஆதி படத்த சொன்னுடனே நான் மயங்கி விழுந்துட்டேன் , நேத்து அந்த பட டைட்டில் பாத்துட்டு மயங்கி விழுந்தவன் இன்னைக்கு காலைல தான் எழுந்தேன் இப்ப இது வேற ................///
நம்ம டாக்டர் மழைல ஐஸ் கிரீம் சாப்புடற காட்சி உனக்கு பிடிக்கல?
//GSV கூறியது...
அது எப்படியா உலகத்துல எது நடந்தாலும் கவலை படமா குமிய கரக்டா அடிகிரிங்க......இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு....//
என் சார் லேட்டு. நேத்து ஆதி படம் பார்த்த மயக்கமா?
80
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@மங்கு
//இதென்ன என்ன இலவாப்போச்சு , இவன் யாருபக்கமுன்னே தெரியலையே ?//
யோ மங்கு!! நானே காலைல திங்க ஒன்னும் கிடைக்காம கடுப்புல இருக்கேன். அப்பொ வந்து இப்படி ஒரு பதிவு போட்ட சும்மா விட முடியுமா?? நீ ஆரஞ்சி பழம் சாப்பிட்டு இருப்ப ஆரஞ்சி காய் சாப்பிட்டு இருக்கியா?? நம்பி வாங்கி வந்தேன்... இப்பொ திங்க முடியாம முழிக்கிறேன்... ஸேம் லைக் விஜய் டி.வி.டி... பாக்கவும் முடியாது தூக்கி போடவும் மனசு வராது.... அவ்வ்வ்//
எப்படியெல்லாம் யோசிக்கிற உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்
@மங்கு
//நம்ம செல்வகுமார் ஆதி படத்த சொன்னுடனே நான் மயங்கி விழுந்துட்டேன் , நேத்து அந்த பட டைட்டில் பாத்துட்டு மயங்கி விழுந்தவன் இன்னைக்கு காலைல தான் எழுந்தேன்//
அதிர்ஷ்டகாரன் மங்கு நீ!!! நல்லவேளை உசுரு தப்பிச்சிட்ட... பல பேர் செத்தே போய்ட்டான்...
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@மங்கு
//இதென்ன என்ன இலவாப்போச்சு , இவன் யாருபக்கமுன்னே தெரியலையே ?//
யோ மங்கு!! நானே காலைல திங்க ஒன்னும் கிடைக்காம கடுப்புல இருக்கேன். அப்பொ வந்து இப்படி ஒரு பதிவு போட்ட சும்மா விட முடியுமா?? நீ ஆரஞ்சி பழம் சாப்பிட்டு இருப்ப ஆரஞ்சி காய் சாப்பிட்டு இருக்கியா?? நம்பி வாங்கி வந்தேன்... இப்பொ திங்க முடியாம முழிக்கிறேன்... ஸேம் லைக் விஜய் டி.வி.டி... பாக்கவும் முடியாது தூக்கி போடவும் மனசு வராது.... அவ்வ்வ்////
ஆரஞ்சு பழ தொழியும் சூவோட லேசையும் சூப் செஞ்சு குடி , புடிச்ச சனிஎலாம் ஓடிப்போகும்
ஆதி படத்தை பற்றி சில வரிகள் இங்கே பின்னோட்டம் இடலாம் என்று இருக்கிறேன் .. உங்களது கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் ..
//ப.செல்வக்குமார் கூறியது...
ஆதி படத்தை பற்றி சில வரிகள் இங்கே பின்னோட்டம் இடலாம் என்று இருக்கிறேன் .. உங்களது கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் ..//
நீ போடு செல்வா. நான் சாப்படு வரேன். எவனாச்சும் உயிரோட இருந்தா பாக்கலாம்
//
ஆரஞ்சு பழ தொழியும் சூவோட லேசையும் சூப் செஞ்சு குடி , புடிச்ச சனிஎலாம் ஓடிப்போகும்//
@ mangu demo please
காதலுக்கு மரியாத பண்ணினவர விடுடின்களே மக்கா !!!
@ டெர்ரர்
புளிஞ்சி ஜூஸ் போட்டு குடிக்க வேண்டியது தான் !!! இது எல்லம்மா சொல்லி கொடுபங்க
///ஆரஞ்சு பழ தொழியும் சூவோட லேசையும் சூப் செஞ்சு குடி , புடிச்ச சனிஎலாம் ஓடிப்போகு/ repeatu
GSV கூறியது...
அது எப்படியா உலகத்துல எது நடந்தாலும் கவலை படமா குமிய கரக்டா அடிகிரிங்க......இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு....////
ஹி.ஹி.ஹி...... தமனாவுக்கு உடம்புக்கு ஒண்ணுன்னா சொல்லுங்க ஸ்ட்ரைக் இந்த பதிவுலகத்தையே ரெண்டுநாளைக்கு மூடிடுவோம்
@GSV
//அது எப்படியா உலகத்துல எது நடந்தாலும் கவலை படமா குமிய கரக்டா அடிகிரிங்க......இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு...//
சரி வா மச்சி நம இரண்டு பேரும் போய் அமெரிக்க ஆப்கனிஸ்தான் அமைதி ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டு வரலாம்...
// தமனாவுக்கு உடம்புக்கு ஒண்ணுன்னா சொல்லுங்க ஸ்ட்ரைக் இந்த பதிவுலகத்தையே ரெண்டுநாளைக்கு மூடிடுவோம்
//
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .,
எனக்கு தமன்ன பிடிக்காது .. ஆதலால் ஜெனிலியா என்று மாற்றவும் ..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//
ஆரஞ்சு பழ தொழியும் சூவோட லேசையும் சூப் செஞ்சு குடி , புடிச்ச சனிஎலாம் ஓடிப்போகும்//
@ mangu demo please////
யோவ் எதுக்கெடுத்தாலும் டெமோ கேட்குற , அப்புறம் எனக்கு வாயில ஏதாவது வந்திட போகுது (வாந்தி இல்லையா )
@ டெர்ரர்
நன் ரெடி பங்காளி அனா ஒன்னு அன்னைக்கு மட்டும் நீங்க குளிச்சிட்டு வரனும் ஓகே.. வா
//சரி வா மச்சி நம இரண்டு பேரும் போய் அமெரிக்க ஆப்கனிஸ்தான் அமைதி ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டு வரலாம்...
//
இது வேற பண்ணுறீங்களா .. அடிக்கடி நம்மல திட்டுறது பத்தலையா ..?
@மங்கு
//ஆரஞ்சு பழ தொழியும் சூவோட லேசையும் சூப் செஞ்சு குடி , புடிச்ச சனிஎலாம் ஓடிப்போகும்//
சாரி என் ஷு கிட்ட இப்பொ போக முடியாது. ஸாக்ஸ் துவைத்து ஒரு மாமாங்கம் ஆகிறது அமைச்சரே...
@டெர்ரர்
மணி 2:45 am எதாவது வழி சொல்லு பங்காளி தூக்கமே வர மாட்டேன்கிறது....
//சாரி என் ஷு கிட்ட இப்பொ போக முடியாது. ஸாக்ஸ் துவைத்து ஒரு மாமாங்கம் ஆகிறது அமைச்சரே...
//
மாமாங்கம் அப்படின்னா என்ன ..?
97
98
100
//மணி 2:45 am எதாவது வழி சொல்லு பங்காளி தூக்கமே வர மாட்டேன்கிறது..//
மணி 12.17 pm இப்ப தூக்கம் வருதுங்களா ..
அப்பாட இன்னிக்காவது நூறு போட்டேன்
//மங்குனி அமைசர் கூறியது...
GSV கூறியது...
அது எப்படியா உலகத்துல எது நடந்தாலும் கவலை படமா குமிய கரக்டா அடிகிரிங்க......இது தான் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு....////
ஹி.ஹி.ஹி...... தமனாவுக்கு உடம்புக்கு ஒண்ணுன்னா சொல்லுங்க ஸ்ட்ரைக் இந்த பதிவுலகத்தையே ரெண்டுநாளைக்கு மூடிடுவோம்//
GSV தலைமைல நான் ரெடி...
ரமேஷ் அண்ணன் போட்ட 100 செல்லாது ..
அப்படி செல்லி வடை கிடைச்ச எனக்கு தரனும்
இல்லைனா டாக்குட்டர் படத்தோட முழு திரை விமர்சனம் இங்கே எழுதுவேன் ..
//GSV கூறியது...
@ டெர்ரர்
நன் ரெடி பங்காளி அனா ஒன்னு அன்னைக்கு மட்டும் நீங்க குளிச்சிட்டு வரனும் ஓகே.. வா//
டெரர் க்கு பிடிக்காத வார்த்தை குளிக்கிறது...
@ மங்கு
//யோவ் எதுக்கெடுத்தாலும் டெமோ கேட்குற , அப்புறம் எனக்கு வாயில ஏதாவது வந்திட போகுது (வாந்தி இல்லையா )//
என்னது அந்த எடத்த மத்திடான்களா ....இந்த அமைச்சரபிடிச்சி மியுசிய த்துல வைககப்பா
//ப.செல்வக்குமார் கூறியது...
ரமேஷ் அண்ணன் போட்ட 100 செல்லாது ..
அப்படி செல்லி வடை கிடைச்ச எனக்கு தரனும்
இல்லைனா டாக்குட்டர் படத்தோட முழு திரை விமர்சனம் இங்கே எழுதுவேன் ..//
ஆதி படம் சிறு குறிப்பு வரைக. அப்புறம் வடை
//GSV கூறியது...
@ மங்கு
//யோவ் எதுக்கெடுத்தாலும் டெமோ கேட்குற , அப்புறம் எனக்கு வாயில ஏதாவது வந்திட போகுது (வாந்தி இல்லையா )//
என்னது அந்த எடத்த மத்திடான்களா ....இந்த அமைச்சரபிடிச்சி மியுசிய த்துல வைககப்பா//
பாவம் மியூசியம்
@GSV
//@ டெர்ரர்
நன் ரெடி பங்காளி அனா ஒன்னு அன்னைக்கு மட்டும் நீங்க குளிச்சிட்டு வரனும் ஓகே.. வா//
என்னாது குளிக்கனுமா? அதுக்கு அவங்க அடிச்சிகிட்டு சாகட்டும்...
TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@மங்கு
//ஆரஞ்சு பழ தொழியும் சூவோட லேசையும் சூப் செஞ்சு குடி , புடிச்ச சனிஎலாம் ஓடிப்போகும்//
சாரி என் ஷு கிட்ட இப்பொ போக முடியாது. ஸாக்ஸ் துவைத்து ஒரு மாமாங்கம் ஆகிறது அமைச்சரே...////
மூக்குல ஒரு கிளிப் போட்டு டிரை பண்ணு
@டெர்ர
//சாரி என் ஷு கிட்ட இப்பொ போக முடியாது. ஸாக்ஸ் துவைத்து ஒரு மாமாங்கம் ஆகிறது அமைச்சரே//
பரவாஇல்ல பங்காளி சக்ஸ் கடைசில ஜூஸ் வடிகட்டு றது க்கு மட்டும் யூஸ் பண்ணிகொங்க
- தேவா படத்துல கூட////
என்னது தேவா படத்தில் நடித்து இருக்காரா
@GSV
//@டெர்ரர்
மணி 2:45 am எதாவது வழி சொல்லு பங்காளி தூக்கமே வர மாட்டேன்கிறது....//
ஆபிஸ் பைல் எல்லாம் நினைத்து பாருங்க.. தூக்கம் தான வரும்....
// சௌந்தர் கூறியது...
- தேவா படத்துல கூட////
என்னது தேவா படத்தில் நடித்து இருக்காரா//
கண்ணாடி இல்லாம வந்ததால அடையாளம் தெரியலையோ?
// சௌந்தர் கூறியது...
- தேவா படத்துல கூட////
என்னது தேவா படத்தில் நடித்து இருக்காரா//
கண்ணாடி இல்லாம வந்ததால அடையாளம் தெரியலையோ?
// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@GSV
//@டெர்ரர்
மணி 2:45 am எதாவது வழி சொல்லு பங்காளி தூக்கமே வர மாட்டேன்கிறது....//
ஆபிஸ் பைல் எல்லாம் நினைத்து பாருங்க.. தூக்கம் தான வரும்....//
விஜய் படம் பார்த்தா?
@மங்கு
//மூக்குல ஒரு கிளிப் போட்டு டிரை பண்ணு//
வாய் வழியாக வாசம் சென்று நாதிகமலங்களை எல்லாம் நாசம் ஆகி விட்டது...
//ஆதி படம் சிறு குறிப்பு வரைக. அப்புறம் வடை
//
ஆதி என்பது ஒரு சமூக சேவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ்த்திரைப்படம் ஆகும். இப்படத்தில் டாக்குட்டர் என்று தமிழக மக்களால் பெரும் மரியாதையோடு அழைக்கப்படும் திரு விஜய் அவர்கள் முக்கி , மன்னிக்கவும் முக்கிய கதாப்பத்திரத்தில் நடிப்பது போல நடித்து தமிழக மக்களின் இதயங்களைத் தகர்த்தெறிந்தார் .. மன்னிக்கவும் தமிழக மக்களின் இதயங்களைக் கைப்பற்றினார் .. இதில் இடம்பெறும் ஒல்லி ஒல்லி இடுப்பே பாடல் தத்துவப் பாடலாகும் ... மேலும் சில பஞ்ச வசனங்களும் பேசியிருப்பார். ஒரு இடத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதினாலும் இருவருக்கும் ஒன்றும் ஆகாமல் இருப்பது போன்று காட்டி தன்னை யாராலும் அழிக்க முடியாது என்று தன்னம்பிக்கை ஊட்டுவார் .. இது போன்ற திரைப்படங்கள் மீண்டும் வரவேண்டும் என்று மக்கள் காத்திருக்கின்றனர் . சிரிப்பு போலீசிற்காக கோமாளி. ( இப்ப வடை தருவீங்க அப்படின்னு நினைக்கிறேன் )
இது பத்தலைன சொல்லுங்க ..
/ ப.செல்வக்குமார் கூறியது...//ஆதி படம் சிறு குறிப்பு வரைக. அப்புறம் வடை
//
ஆதி என்பது ஒரு சமூக சேவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தமிழ்த்திரைப்படம் ஆகும். இப்படத்தில் டாக்குட்டர்//
அகில உலக மூதே..சீ தேவதை த்ரிஷாவை பத்தி எதுவும் சொல்லாததால்(அதுவும் இந்தப் படத்தில் கொலை எல்லாம் செய்வார்) வடை தடை செய்யப் படுகிறது..
@ரமேஷ்
//விஜய் படம் பார்த்தா?//
ஒரே அடியா தூங்கிடுவாரு... இல்லைனா தூக்கம் கெட்டு நேஷ்னல் ஹைவேல அலைவாரு...
121
122
125
125
@செல்வகுமார்
//இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .,
எனக்கு தமன்ன பிடிக்காது//
இந்த ஒரு வார்த்தைக்கே உங்களை தண்ணி இல்ல கட்டுக்கு மாற்ற வேண்டும் ...... அல்லது டெர்ரர் போட்ட ஜூஸ் குடிக்க வைகொனும்
// 125 //
அட எவனும் இல்லை... நாமதான் கொஞ்சம் உன்ர்ச்சி வச பட்டுட்டமோ...
//அகில உலக மூதே..சீ தேவதை த்ரிஷாவை பத்தி எதுவும் சொல்லாததால்(அதுவும் இந்தப் படத்தில் கொலை எல்லாம் செய்வார்) வடை தடை செய்யப் படுகிறது..
//
ஆதி படத்தினைப் பற்றி அழகான குறிப்பு வரைந்தும் எனக்கும் வடை தராத சிரிப்பு போலீஸ் அவர்களை எங்கள் terror குறுக்கு விசாரணை செய்வார் என்பதை தெரிவித்துகொள்கிறேன் ..
// 125 //
அட எவனும் இல்லை... நாமதான் கொஞ்சம் உன்ர்ச்சி வச பட்டுட்டமோ...
சாரி, கொஞ்சம் ஆணி!
@ரமேஷ்
//ஆதி படத்தினைப் பற்றி அழகான குறிப்பு வரைந்தும் எனக்கும் வடை தராத சிரிப்பு போலீஸ் அவர்களை எங்கள் terror குறுக்கு விசாரணை செய்வார் என்பதை தெரிவித்துகொள்கிறேன் ..//
ரமேசு மேடைக்கு வரவும்.... வந்து வடை தரவும். இல்லை என்றால் சாகும்வரை விஜய் படம் காண்பிக்கபடும்...
///- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார். ///
ஆமா இப்பெல்லாம் ஒல்லியான வில்லனுங்க கூடதான் சண்ட போடுறாரு? எனி ப்ராப்ளம்?
///- ரசிகன் படத்துல ப்ளாக் டிக்கெட் விக்கிறவன் கூட ஏழைதான். அவனையும் ஆதரிக்கனும்ன்னு ப்ளாக் டிக்கெட் வாங்கி காதலியோட படத்துக்கு போவார். ///
அப்போ சோப்பு போடுறத வெச்சி என்ன கருத்துச் சொல்லியிருக்காருன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சீங்கன்னா.......!
///- கோயம்புத்தூர் மாப்ளே படத்துல வேலைக்கு போகாம வள்ளுவர் கோட்டத்துல போய் தூங்கி எந்திச்சி வந்து கவுண்டமணிகிட்ட ரீல் விடுவார்.///
படுவா வள்ளுவர்கோட்டதுல போயி தூங்குறது கவுண்டரு, டாகுடரு இல்ல! டாகுடரு தூங்குறது பார்க்ல! சாயங்காலமானதும் வாட்ச்மேன் கூட வந்து வெரட்டி விடுவான்! (எப்பூடி?)
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//ஆதி படத்தினைப் பற்றி அழகான குறிப்பு வரைந்தும் எனக்கும் வடை தராத சிரிப்பு போலீஸ் அவர்களை எங்கள் terror குறுக்கு விசாரணை செய்வார் என்பதை தெரிவித்துகொள்கிறேன் ..//
ரமேசு மேடைக்கு வரவும்.... வந்து வடை தரவும். இல்லை என்றால் சாகும்வரை விஜய் படம் காண்பிக்கபடும்...//
கொலை கேசுல உள்ள போயிடாத..
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார். ///
ஆமா இப்பெல்லாம் ஒல்லியான வில்லனுங்க கூடதான் சண்ட போடுறாரு? எனி ப்ராப்ளம்?//
all problem.

சங்கவி மாதிரி சூப்பர் பிகர் இப்ப இல்லியே..
//படுவா வள்ளுவர்கோட்டதுல போயி தூங்குறது கவுண்டரு, டாகுடரு இல்ல! டாகுடரு தூங்குறது பார்க்ல! சாயங்காலமானதும் வாட்ச்மேன் கூட வந்து வெரட்டி விடுவான்! (எப்பூடி?)
//
இப்படி கவுண்டரைப் பற்றி அவதூறாகப் பேசிய சிரிப்பு போலீசிற்கு இந்திய கொடும் தண்டைச் சட்டத்தின் படி டாக்குட்டரின் வில்லு பட dvd வழக்கப்படுகிறது ..
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///- கோயம்புத்தூர் மாப்ளே படத்துல வேலைக்கு போகாம வள்ளுவர் கோட்டத்துல போய் தூங்கி எந்திச்சி வந்து கவுண்டமணிகிட்ட ரீல் விடுவார்.///
படுவா வள்ளுவர்கோட்டதுல போயி தூங்குறது கவுண்டரு, டாகுடரு இல்ல! டாகுடரு தூங்குறது பார்க்ல! சாயங்காலமானதும் வாட்ச்மேன் கூட வந்து வெரட்டி விடுவான்! (எப்பூடி?)//
அட பாவி டாக்டர் படத்த விடாம பாத்திருக்கீங்களே..
// ப.செல்வக்குமார் கூறியது...
//படுவா வள்ளுவர்கோட்டதுல போயி தூங்குறது கவுண்டரு, டாகுடரு இல்ல! டாகுடரு தூங்குறது பார்க்ல! சாயங்காலமானதும் வாட்ச்மேன் கூட வந்து வெரட்டி விடுவான்! (எப்பூடி?)
//
இப்படி கவுண்டரைப் பற்றி அவதூறாகப் பேசிய சிரிப்பு போலீசிற்கு இந்திய கொடும் தண்டைச் சட்டத்தின் படி டாக்குட்டரின் வில்லு பட dvd வழக்கப்படுகிறது ..//
எங்கே செல்லும் இந்த பாதை..
/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///- கோயம்புத்தூர் மாப்ளே படத்துல வேலைக்கு போகாம வள்ளுவர் கோட்டத்துல போய் தூங்கி எந்திச்சி வந்து கவுண்டமணிகிட்ட ரீல் விடுவார்.///
படுவா வள்ளுவர்கோட்டதுல போயி தூங்குறது கவுண்டரு, டாகுடரு இல்ல! டாகுடரு தூங்குறது பார்க்ல! சாயங்காலமானதும் வாட்ச்மேன் கூட வந்து வெரட்டி விடுவான்! (எப்பூடி?)//
அட பாவி டாக்டர் படத்த விடாம பாத்திருக்கீங்களே..///
அதெல்லாம் டாகுடருக்காக பாத்தில்லே, சங்கவிக்காக (கவுண்டருக்காகவும்!), இந்த கோனி வாயன் மூஞ்சி அப்போ எப்பிடி இருந்திச்சின்னு தெரியுமா உங்களுக்கெல்லாம்?
///- புதியகீதை. நீதி:ஆறு விரல் வைத்து கெட்டப் மாத்தி மேக்கப் செலவை குறைத்து தயாரிப்பாளருக்கு லாபம் சேர்த்தவர்.
///
ஆமா காவலன் படத்துல ஏழு வெரலாமே?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///- ரசிகன் படத்துல ப்ளாக் டிக்கெட் விக்கிறவன் கூட ஏழைதான். அவனையும் ஆதரிக்கனும்ன்னு ப்ளாக் டிக்கெட் வாங்கி காதலியோட படத்துக்கு போவார். ///
அப்போ சோப்பு போடுறத வெச்சி என்ன கருத்துச் சொல்லியிருக்காருன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சீங்கன்னா.......!//
ஒருவர் குளிக்காம டெரர் மாதிரி) அழுக்கா இருந்தா அத்தையா இருந்தாலும் சமூக பாதுகாப்புக்காக சோப்பு போட்டு குளிக்க வைக்க வேண்டும்.
///- பத்ரி. நீதி: அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.///
லட்டு மாதிரி பிகரு இருக்கும்போது அட்டு மாதிரி பிகரா தேடிபிடிச்சி லவ் பண்ணனும்னு சொன்ன படம்யா அது! மேட்டர தப்பு தப்பா சொல்லப்படாது!
145
எலேய் GSV இப்பிடி குறுக்க குறுக்கே வந்தீன்னா படாத எடத்துல பட்டுட போகுது!
147
/// - யூத்: நீதி: செய்யும் தொழிலே தெய்வம் என்பதை வலியுறித்திய படம். ///
இந்தப் படத்துலேயே டைரக்டரு டாகுடரப் பத்தி நல்லா வெளங்கி, பொண்ணு கல்யாணத்தன்னிக்கி தப்பிச்சி ஓடுறமாதிரி எடுத்தாரு!
149
வந்ததுலேந்து தனியவே குமி அடிகிரின்களே அதுக்கு தான் நாங்க எல்லாம் பார்த்து கிட்டு இருக்கோம்
150
கிக்கு முக்கு கிக்கு முக்கு கிக்கு முக்கு .....மீ தி 150 எனக்கு இன்னும் தூக்கம் வல்லையே
///- விஷ்ணு படத்துல சங்கவிய பத்திரமா அவங்க வீட்டுல போய் சேர்ப்பார்.///
அப்பத்தானே அவங்க வீடு எங்கேன்னு தெரியும்! ஹி...ஹி...ஹி....!
// GSV கூறியது...
கிக்கு முக்கு கிக்கு முக்கு கிக்கு முக்கு .....மீ தி 150 எனக்கு இன்னும் தூக்கம் வல்லையே
//
ஜஸ்ட் மிஸ் ..
//GSV சொன்னது…
கிக்கு முக்கு கிக்கு முக்கு கிக்கு முக்கு .....மீ தி 150 எனக்கு இன்னும் தூக்கம் வல்லையே
//
நல்ல டாக்டர்(விஜய் இல்ல ) பாருங்க
//அப்பத்தானே அவங்க வீடு எங்கேன்னு தெரியும்! ஹி...ஹி...ஹி....!
/
அந்தளவுக்கு அறிவாளியா அவரு ..?
///GSV கூறியது...
வந்ததுலேந்து தனியவே குமி அடிகிரின்களே அதுக்கு தான் நாங்க எல்லாம் பார்த்து கிட்டு இருக்கோம்///
ஒத்தையாளா நான்ஸ்டாப் கும்மியடிப்பான் இந்த பன்னிக்குட்டி!
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///- பத்ரி. நீதி: அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.///
லட்டு மாதிரி பிகரு இருக்கும்போது அட்டு மாதிரி பிகரா தேடிபிடிச்சி லவ் பண்ணனும்னு சொன்ன படம்யா அது! மேட்டர தப்பு தப்பா சொல்லப்படாது!//
நல்ல பிகர்ன்னு சொல்லலையே. நல்ல பணக்கார பிகர்களை அப்டின்னுதானய்யா சொன்னேன்.
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///GSV கூறியது...
வந்ததுலேந்து தனியவே குமி அடிகிரின்களே அதுக்கு தான் நாங்க எல்லாம் பார்த்து கிட்டு இருக்கோம்///
ஒத்தையாளா நான்ஸ்டாப் கும்மியடிப்பான் இந்த பன்னிக்குட்டி!//+
ஒத்தையாளா நான்ஸ்டாப் தண்ணியடிப்பான் இந்த பன்னிக்குட்டி
//ப.செல்வக்குமார் கூறியது...
//அப்பத்தானே அவங்க வீடு எங்கேன்னு தெரியும்! ஹி...ஹி...ஹி....!
/
அந்தளவுக்கு அறிவாளியா அவரு ..?//
yes. correct...
///ப.செல்வக்குமார் கூறியது...
//அப்பத்தானே அவங்க வீடு எங்கேன்னு தெரியும்! ஹி...ஹி...ஹி....!
/
அந்தளவுக்கு அறிவாளியா அவரு ..?///
அறிவு வெளக்கெண்னையெல்லாம் கெடையாது, வீட்டுக்கு போனா திரும்பி வந்தாதானே அங்கேயே தங்கிடுவாரு!
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///GSV கூறியது...
வந்ததுலேந்து தனியவே குமி அடிகிரின்களே அதுக்கு தான் நாங்க எல்லாம் பார்த்து கிட்டு இருக்கோம்///
ஒத்தையாளா நான்ஸ்டாப் கும்மியடிப்பான் இந்த பன்னிக்குட்டி!//+
ஒத்தையாளா நான்ஸ்டாப் தண்ணியடிப்பான் இந்த பன்னிக்குட்டி///
யாரும் வாங்கிகொடுத்தா....!
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///- பத்ரி. நீதி: அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.///
லட்டு மாதிரி பிகரு இருக்கும்போது அட்டு மாதிரி பிகரா தேடிபிடிச்சி லவ் பண்ணனும்னு சொன்ன படம்யா அது! மேட்டர தப்பு தப்பா சொல்லப்படாது!//
நல்ல பிகர்ன்னு சொல்லலையே. நல்ல பணக்கார பிகர்களை அப்டின்னுதானய்யா சொன்னேன்.///
பணக்கார பிக்ருன்னாலே நல்ல பிகருதான்யா! எங்கே ஒரே ஒரு பணக்கார அட்டு பிகரு ஒன்னு காட்டு பாப்போம்!
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
121
9 அக்டோபர், 2010 12:12 am
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
122
9 அக்டோபர், 2010 12:12 am
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
125
9 அக்டோபர், 2010 12:12 am
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
125
9 அக்டோபர், 2010 12:13 am
TERROR-PANDIYAN(VAS) சொன்னது//////
இது எதுவும் செல்லாது செல்லாது
//அறிவு வெளக்கெண்னையெல்லாம் கெடையாது, வீட்டுக்கு போனா திரும்பி வந்தாதானே அங்கேயே தங்கிடுவாரு!
//
சாப்பிடரக்காக போவாரு போல .. பாவம் ..
///மங்குனி அமைசர் சொன்னது…
சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். ///
தமனா டவுசர் கழற்ற சீன நான் பாக்கவே இல்லையா , ஒரு வாட்டி போட்டு காட்டேன்///
யோவ் நானும் பாக்கலிய்யா, ஏதாவது லிங் இருந்தா அனுப்புங்கப்பா! (அதுவும் சென்சார்ல கட் பண்ண பிட்டு எதுவும் இருந்தா அனுப்புங்க!)
///ப.செல்வக்குமார் கூறியது...
//அறிவு வெளக்கெண்னையெல்லாம் கெடையாது, வீட்டுக்கு போனா திரும்பி வந்தாதானே அங்கேயே தங்கிடுவாரு!
//
சாப்பிடரக்காக போவாரு போல .. பாவம் ..///
அபிஷ்டு அபிஷ்டு!
அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.
அரசு கல்லூரிமாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்./////
இப்படி போடனுமா?????
யோவ் சிரிப்புப்போலீஸ்,ராமசாமி அண்ணனுக்கு போட்டியா பிளாக் நடத்தறமாதிரி தெரியுது,இப்பத்தானே அவரும் இதே மேட்டர் போட்டாரு,அண்ணே ,இவரைக்கொஞ்சம் கவனிங்க.
168 கமெண்ட் விழுந்திருக்காஃ?அடேங்கப்பா,யோவ் இது உலக சாதனைய்யா>
- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார்.
ஏன்னா அவர் இளைய தளபதி என்பதால் அல்ல அவர் ஒரு இளைச்ச தளபதி என்பதால்.
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
///மங்குனி அமைசர் சொன்னது…
சுறா: நீதி: பெண்களுக்கு மானம் முக்கியம் என்பதால் தம்மன்னாவில் நழுவிய டவுசரை தாங்கி பிடித்தவர். ///
தமனா டவுசர் கழற்ற சீன நான் பாக்கவே இல்லையா , ஒரு வாட்டி போட்டு காட்டேன்///
யோவ் நானும் பாக்கலிய்யா, ஏதாவது லிங் இருந்தா அனுப்புங்கப்பா! (அதுவும் சென்சார்ல கட் பண்ண பிட்டு எதுவும் இருந்தா அனுப்புங்க!)
ராமசாமி அண்ணே,அதுக்குத்தான் எந்தப்படமா இருந்தாலும் அடிச்சுப்பிடிச்சு முத ஷோ வே பார்த்துடனும்,
இதுக்கு பேர்தான் வஞ்சப் புகழ்ச்சி அணியோ!
நிறைய நீதி கூறியிருக்கீங்க! நீங்க பெரிய நீதிமான்!
ஐ! மீ தி 175!
ஆறு விரல் வைத்து கெட்டப் மாத்தி மேக்கப் செலவை குறைத்து தயாரிப்பாளருக்கு லாபம் சேர்த்தவர்.//
ஹாஹாஹா..சூப்பர்..டக்டரு விஜயை இத விட கலாய்க்க முடியாது
உங்க ப்ரொஃபில் படம் இன்னும் கொஞ்சம் மாத்தலாம்..இந்தாளா எழுதனுதுன்னு சந்தேகம் வர்ற மாதிரி அப்பாவியா ஒரு மூஞ்சி
178 நாந்தான்
//சௌந்தர் கூறியது...
அரசு மாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்.
அரசு கல்லூரிமாணவர்களுக்கு பெருமை சேர்த்த படம். அவர்களும் நல்ல பணக்கார பிகர்களை செட் பண்ணலாம் என்ற விழிப்புணர்வை ஏற்ப்படுத்திய படம்./////
இப்படி போடனுமா?????//
என்னய்யா சொல்ற ஒண்ணுமே புரியல
//சி.பி.செந்தில்குமார் கூறியது...
யோவ் சிரிப்புப்போலீஸ்,ராமசாமி அண்ணனுக்கு போட்டியா பிளாக் நடத்தறமாதிரி தெரியுது,இப்பத்தானே அவரும் இதே மேட்டர் போட்டாரு,அண்ணே ,இவரைக்கொஞ்சம் கவனிங்க.//
இவர பத்தி போட்டதாம்பா ப்ளாக் ஹிட்ஸ் வருது. நிறைய கமெண்ட்ஸ் வருது...
//சி.பி.செந்தில்குமார் கூறியது...
- நாளைய தீர்ப்பு படத்துல ரொம்ப ஒல்லியா இருந்தாலும் குண்டான வில்லன்கிட்ட சண்டை போடுவார்.
ஏன்னா அவர் இளைய தளபதி என்பதால் அல்ல அவர் ஒரு இளைச்ச தளபதி என்பதால்.//
இது சூப்பர் மேட்டர்...ஹாஹா
// சி.பி.செந்தில்குமார் கூறியது...
ராமசாமி அண்ணே,அதுக்குத்தான் எந்தப்படமா இருந்தாலும் அடிச்சுப்பிடிச்சு முத ஷோ வே பார்த்துடனும்,///
அவங்க ஊர்ல ரிலீஸ் ஆகலியாம் தல.
=================================================
//எஸ்.கே கூறியது...
இதுக்கு பேர்தான் வஞ்சப் புகழ்ச்சி அணியோ!/
இருக்கும் இருக்கும்
====================================================
//எஸ்.கே கூறியது...
நிறைய நீதி கூறியிருக்கீங்க! நீங்க பெரிய நீதிமான்!//
நன்றிங்கோ
=====================================================
//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
ஐ! மீ தி 175!//
சூப்பர் தல
//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ஆறு விரல் வைத்து கெட்டப் மாத்தி மேக்கப் செலவை குறைத்து தயாரிப்பாளருக்கு லாபம் சேர்த்தவர்.//
ஹாஹாஹா..சூப்பர்..டக்டரு விஜயை இத விட கலாய்க்க முடியாது//
அடப் பாவிகளா அவரை நான் பாராட்டி எழுதிருக்கேன்.
=======================
//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
உங்க ப்ரொஃபில் படம் இன்னும் கொஞ்சம் மாத்தலாம்..இந்தாளா எழுதனுதுன்னு சந்தேகம் வர்ற மாதிரி அப்பாவியா ஒரு மூஞ்சி/
உண்மைலயே நான் அப்பாவிதான்
============================
சூரியனைப்பார்த்து நாய் குழைச்சா நாய்க்குத்தான் வாய் வலிக்கும் சூரியனுக்கா வலிக்கும்?
//ப்ரியமுடன் வசந்த் கூறியது...
சூரியனைப்பார்த்து நாய் குழைச்சா நாய்க்குத்தான் வாய் வலிக்கும் சூரியனுக்கா வலிக்கும்?//
அதான. மாப்பு இவ்ளோ சொல்லியும் இந்த பயலுக திருந்த மாட்டேன்றானுகளே..
187
188
189
190
191
192
193
194
// அருண் பிரசாத் கூறியது...
186//
யாருமே இல்லாத டீக்கடையில யாருக்குயா டி ஆத்துற?
196
200
@ arun...
வடை போச்சு போய் தூங்கலாம்...
கடமை உணர்ச்சிய்யா
200...
பிம்பிளிக்கி பீபீ
வடை போச்சு போய் தூங்கலாம்...
இப்போ நான் என் பழைய கமெண்டை டெலிட் பண்ணி விளையாடுவேனாம்
//அருண் பிரசாத் கூறியது...
வடை போச்சு போய் தூங்கலாம்...
இப்போ நான் என் பழைய கமெண்டை டெலிட் பண்ணி விளையாடுவேனாம்//
ஏன் ராசா தூக்கம் வரலியா. நான் வேணா லாலிலாளி பாடவா?
//ஏன் ராசா தூக்கம் வரலியா. நான் வேணா லாலிலாளி பாடவா?///
அய்யோ... பூச்சாண்டி....
நான் தூங்கிடறேன்... பாடாதீங்கஏஏஏஏஏஏஏஏஎ
கருத்துரையிடுக