Horoscope

திங்கள், மே 17

தலைப்பில்லா பதிவு


மதியம் ஒரு மணி ஆனாலே நம்ம வயிறுக்கு பசி எடுத்து அலாரம் அடிக்க ஆரமிச்சிடும். நமக்கு எவ்ளோ வேலை இருந்தாலும் அப்புறம் சாப்பிட்டுகலாம்ன்னு ஒத்தி வைக்க கூடாது. ஏன்னா நாம சம்பாதிக்கிறதே சாப்பிடுரதுக்குதான.

மதியம் பரோட்டா,சப்பாத்தின்னு சாப்பிடாம Meals சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லது. ஏன்னா தினமும் ஒரு வேளையாவது Meals சாப்பிட்டாதான் உடம்புக்கு தெம்பு கிடைக்கும். Meals ல ஏகப்பட்ட சத்துகள் இருக்குது.

ஹோட்டலுக்கெல்லாம் போனா நிறைய விரைட்டி Meals கிடைக்கும். ஆந்திரா Meals,பெங்காலி Meals,கேரளா Meals,சவாஸ்தா Meals.

மதியம் Meals, இரவுல டிபன் சாப்பிடுங்க. ஒரு மணியிலிருந்து ரெண்டு மணிக்குள்ள Meals சாப்டுடுங்க. நேரம் ரொம்ப முக்கியம். என்னடா இவன் இன்னிக்கு Meals பத்தியே பேசுறான்னு பாக்குறீங்களா?
.
.
.
.
.
.
.
இது ஒரு மீள்(ஸ்) பதிவு அதான். ஹி ஹி ஹி....(ஆளாளுக்கு மீள் பதிவு போடும்போது நான் போடக்கூடாதா?

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

இன்னைக்கு போகல ரமேஷ்,
அப்புறம் மீல்ஸ் நல்லாருக்கு ...

King Viswa சொன்னது…

மீள் பதிவு போட்டு காலையிலேயே மீல்ஸ் சாப்பிடும் நல்லவர் வாழ்க.

Chitra சொன்னது…

பழைய சோறும் (மீள்ஸ் - மீல்ஸ்) நல்லா இருக்குதுங்க. :-)

ஜானகிராமன் சொன்னது…

எப்படியெல்லாம் யோசிக்கறாங்க... இதுக்கு எதாவது தனியா கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் படிச்சீங்களோ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ நன்றி செந்தில் அண்ணே
@ King Viswaநன்றி
@சித்ரா நன்றி
@ ஜானகிராமன்.நாஉங்களை மாதுரி அறிவாளிங்ககிட்ட கத்துகிட்டதுதான் பாஸ்
@ ஸ்ரீராம் நன்றி.

க ரா சொன்னது…

நல்ல பார்ம்க்கு வந்துட்ட கலக்கு.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது