Horoscope

திங்கள், ஆகஸ்ட் 16

Process Engineer-ன் திருமண அழைப்பிதழ்

எனக்கு மெயில்ல  வந்த திருமண அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு...

எப்படி இருக்கு?????

42 கருத்துகள்:

Jey சொன்னது…

பாவம் பயபுள்ள ஆஃபீஸ்லயே வாழ்க்கைய ஓட்டிருக்கும் போல...., வாழக்கையோட ஒவ்வெரு கட்டத்துக்கும் ஒரு ஃப்லோ சார்ட் போட்டா வெளங்கிரும்...

Jey சொன்னது…

ஆமா லீவில இருக்கேன்னுதான சொன்னே, அப்படியே நல்லா ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்க வேண்டியதுதான ரமெஷ், என்ன் இந்த கொலைவெறி...எங்க மேல அவ்வளவு கோவமா...???

கருடன் சொன்னது…

:) :)) :))) :)))) :))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போய... இனி உன் ப்ளாக் வரமாட்டேன்....

செல்வா சொன்னது…

அண்ணா ரொம்ப நல்லவர் நீங்க ..
ஆனா அந்த engineer ல g போட மறந்துட்டீங்க ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//:) :)) :))) :)))) :))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போய... இனி உன் ப்ளாக் வரமாட்டேன்....///

ay happy jolly wonderfull excellent awasome nice superb.........ey dandanakkaa ey damukkunakkaaa

அருண் பிரசாத் சொன்னது…

99 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரமெஷ்.

100வது வித்தியாசமா சூப்பரா இருக்கட்டும்.

S.M.Raj சொன்னது…

super....

S.M.Raj சொன்னது…

:) :)) :))) :)))) :))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் போய... இனி உன் ப்ளாக் வரமாட்டேன்....

பொன் மாலை பொழுது சொன்னது…

:))))))))Before!
:(((((((( after!!

அனு சொன்னது…

ஹாஹாஹா.. சூப்பரா இருக்கு..

உங்க கல்யாண பத்திரிக்கைல லாட்டி, துப்பாக்கி எல்லாம் போட்டு ப்ரிண்ட் பண்ணுவீங்களா??

எல் கே சொன்னது…

hahaha

க ரா சொன்னது…

மக்கா 99 முடிஞ்சிருச்சா.. செம ஸ்பிடு.. தொடர்ந்து கலக்கு :)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

போலீஸ் ,
இதுல சரக்கு எங்க கிடைக்கும் போடலையே :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஹா ஹா ஹா... என்னமா தின்க் பண்றாங்கப்பா...!!
இந்த திறமையை வேலையில் காமிச்சி.. அப்படியே ஒரு பிரமோஷன்.....வாங்கி இருக்கலாம்..!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. சொன்னது…

நல்லவேளை
"issued for tender"ன்னு
ட்ராயிங்ல இல்ல!!!

Chitra சொன்னது…

novel idea! :-)

சீமான்கனி சொன்னது…

வேலைய கட்டிட்டு அழபோறாரு பாவம்...அப்டியே இதை பட்டுருங்க நண்பா...

http://ganifriends.blogspot.com/2009/08/blog-post_16.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

”HR” கல்யாண அழைப்பிதழ் நான் ரெடி பண்ணிக்கொடுக்கேன்.. டீலா.. ஹிஹி..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

Kalyana valthukal.Ramesh nee eppa intha mathiri invitation kodukka pora .

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

Ramesh nee eppa intah mathiri invitation thara pora

babu சொன்னது…

ramesh nee intha mathiri eppa invitation thara pora

Unknown சொன்னது…

great

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உங்க கல்யாண பத்திரிக்கைல லாட்டி, துப்பாக்கி எல்லாம் போட்டு ப்ரிண்ட் பண்ணுவீங்களா??//

வாங்க மேடம் என்ன ரொம்ப நாளா ஆளக் காணோம். வெங்கட் வேற எனக்கு பயந்து அனு தலை மறைவு ஆயிட்டாங்கன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நல்லவேளை
"issued for tender"ன்னு
ட்ராயிங்ல இல்ல!!!//

இப்படி வேற இருக்கா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Ramesh nee eppa intah mathiri invitation thara pora//

கூடிய சீக்கிரம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Jey catch tha vadai

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ S.M.Raj எதுனாலும் பேசி தீத்துக்கலாம்(டேரரை)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண் பிரசாத் நன்றி தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ கக்கு - மாணிக்கம் & LK நன்றி

@ இராமசாமி கண்ணண் &Ananthi & கே.ஆர்.பி.செந்தில் அண்ணே நன்றி

//போலீஸ் ,
இதுல சரக்கு எங்க கிடைக்கும் போடலையே :)//

நரி துபாய் குறுக்கு சந்துல டெரர் கடைல கிடைக்கும்..

@ Chitra எந்த நாவல் ஐடியா மேடம் (ராஜேஷ்குமார்?)

//”HR” கல்யாண அழைப்பிதழ் நான் ரெடி பண்ணிக்கொடுக்கேன்.. டீலா.. ஹிஹி..//

டீல் பட்டா..

மங்குனி அமைச்சர் சொன்னது…

பேச்சுலர் பார்டி எங்க எப்பன்னு டீடைல் இல்லையே ?

வெங்கட் சொன்னது…

@ அனு.,

// உங்க கல்யாண பத்திரிக்கைல லாட்டி,
துப்பாக்கி எல்லாம் போட்டு ப்ரிண்ட்
பண்ணுவீங்களா?? //

ஹி., ஹி., ஹி..!!
அதல்லாம் கல்யாணம் நடந்தாதானே..?!!

இவரை கட்டிக்க எந்த
பொண்ணாவது O.K சொன்னா...

நான் அந்த பொண்ணுக்கு
இவரோட Blog அட்ரஸ்
அனுப்புவேன்..

அப்புறம் அந்த பொண்ணும்
வழக்கம் போல தப்பிச்சுக்கும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ மங்குனி அமைசர் நியூ வாட்டர் போதுமா பாஸ்?

ஜில்தண்ணி சொன்னது…

அவர் "Process Engineer" எஞ்சினியர் அப்டி அடிச்சிட்டார், நீங்க உங்க கன்னாலத்துக்கு புதுசா சாப்டுவேர் எதாவது உருவாக்கியே ஆகனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹி., ஹி., ஹி..!!
அதல்லாம் கல்யாணம் நடந்தாதானே..?!!

இவரை கட்டிக்க எந்த
பொண்ணாவது O.K சொன்னா...

நான் அந்த பொண்ணுக்கு
இவரோட Blog அட்ரஸ்
அனுப்புவேன்..

அப்புறம் அந்த பொண்ணும்
வழக்கம் போல தப்பிச்சுக்கும்..//

அடப்பாவி எனக்கு வர்ற வரன் எல்லாம் தட்டி போகுறதுக்கு இதான் காரணமா? என் லைப் இப்படி ஆகிறதுக்கு VAS சதிதான் காரணமோ? ஏய் டெரர் நீறு jey கூட சேர்ந்து பூக்குழி இறங்கி பாவத்தை போக்குங்க...

கருடன் சொன்னது…

@ரமேஷ்
//ay happy jolly wonderfull excellent awasome nice superb.........ey dandanakkaa ey damukkunakkaaa //

ரொம்ப சந்தோஷ படாதஅப்பு... நான் சொன்னது நேத்து மட்டும்தான்..

//கூடிய சீக்கிரம்//

ஆடு எதாவது சிக்கி இருக்குமோ?? விடக்கூடாது...

//@ S.M.Raj எதுனாலும் பேசி தீத்துக்கலாம்(டேரரை)//

டெரர் தீத்துட்டுதான் பேசுவான்... (நான் சொன்னது வடை)

//நரி துபாய் குறுக்கு சந்துல டெரர் கடைல கிடைக்கும்..//

எலேய் என்ன பாத்த சரக்கு விக்கற மாதிரியா இருக்கு? டெரர்லே.... இங்க வெறும் ஊறுகாய் மட்டும் கிடைக்கும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ரொம்ப சந்தோஷ படாதஅப்பு... நான் சொன்னது நேத்து மட்டும்தான்..//

avvvvvvvvvvvvvvvv

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எலேய் என்ன பாத்த சரக்கு விக்கற மாதிரியா இருக்கு? டெரர்லே.... இங்க வெறும் ஊறுகாய் மட்டும் கிடைக்கும்...//

i like u dear

கருடன் சொன்னது…

//என் லைப் இப்படி ஆகிறதுக்கு VAS சதிதான் காரணமோ? //

VAS சதி இல்ல.... உனக்கு நீயே வச்சிக்கிற சூனியம்... மொக்க போடறத நிறுத்து...உன் ப்ளாக் படிச்சி ஒரு பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணுச்சாம் இல்ல...

//ஏய் டெரர் நீறு jey கூட சேர்ந்து பூக்குழி இறங்கி பாவத்தை போக்குங்க... //

அது பாவம் இல்ல புண்ணியம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//VAS சதி இல்ல.... உனக்கு நீயே வச்சிக்கிற சூனியம்... மொக்க போடறத நிறுத்து...உன் ப்ளாக் படிச்சி ஒரு பொண்ணு தற்கொலை முயற்சி பண்ணுச்சாம் இல்ல...//

பதிவை படிச்சு இல்ல. உங்க கமெண்ட் படிச்சு ராசா...

பெயரில்லா சொன்னது…

என்னோட ப்ளாக்க படிக்காதீங்க“னு சொன்னா நாங்க போய்டுவோம்ல.. அதுக்காக ஏன் இப்படி எல்லாம் மொக்கை போட்டு கொடுமைப் படுத்துறீங்க????

Kiruthigan சொன்னது…

கடவுள் காக்க...

ச.சத்தியதாஸ் சொன்னது…

very nice invitation.Different idea

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது