கோ படம் பார்க்க போகலாமே படம் எப்படி இருக்கும்னு தெரியலை. நெட்ல போய் விமர்சனம் படிச்சிட்டு அப்புறம் போகலாமேன்னு நெட்ல தேடினேன். இந்த லிங்க் எல்லாம் கிடைச்சது.
என்னய்யா விமர்சனம் எழுதிருக்கீங்க. விமர்சனத்துல ஒரு கிக் வேணாமா? எதாச்சும் ஒயின்ஷாப் போனமா, ஒரு கட்டிங் விட்டமா அதை பதிவுல வந்து வாந்தி எடுத்தமான்னு இல்லாம இப்படியா எழுதுறது.
ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை. ஒரு மைனஸ் ஒட்டு இல்லை(ஒரு வேலை உங்க பதிவை படிக்க அறிவாளிங்க மட்டும் வர்றாங்க போல). இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு தத்துவம் பேசிக்கிட்டு பித்து பிடிச்சு அலையுற ஒருத்தன் வேணும்கிறது. அண்ணனோட விமர்சனம் படிங்க. எவ்ளோ அழகா வாந்தி எடுத்திருக்கார் சீ விமர்சனம் எழுதிருக்கார்.
சீனே இல்லாத நல்ல படத்தை 18+ ன்னு போட்டு உங்களால விமர்சனம் எழுத முடியுமா? உலகத்துல இப்படி ஒரு விமர்சனம் முடியுமா? என்னது அந்த லிங்கு வேணுமா? அட போங்க பாஸ். போய் இந்த வீடியோ பார்த்துட்டு புள்ளை குட்டிகளை படிக்க வைங்க..
இந்த வீடியோவுக்கும் அந்த பதிவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நம்புங்க. ப்ளீஸ். ஹிஹி..
...
62 கருத்துகள்:
மொத கிக்
கிக்குன்னா உதைன்னு ஒரு அர்த்தம் இருக்கு ஹி ஹி
என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்//
எப்படீங்க??
அப்போ நாளைக்கு கம் விமர்சனமா.....?
இராஜராஜேஸ்வரி கூறியது...
என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்//
எப்படீங்க??//
பாருங்க நடக்கும். நம்பிக்கைதான் வாழ்க்கை. அப்படி இல்லன்னா பேரை மகாராஜா/மகாராணின்னு மாத்திடலாம்.
சி.பி.செந்தில்குமார் கூறியது...
கிக்குன்னா உதைன்னு ஒரு அர்த்தம் இருக்கு ஹி ஹி//
விஜயகாந்த் மாதிரி லெப்ட் லெக்கா?
டேய் ..இது என்னடா .சாவடிக்கிறானே ....
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ நாளைக்கு கம் விமர்சனமா.....?//
கோ என்றால் அரசன். தமிழ் தெரியாத பக்கிகளை வச்சிக்கிட்டு என்ன பண்றது?
////கோ படம் பார்க்க போகலாமே படம் எப்படி இருக்கும்னு தெரியலை. நெட்ல போய் விமர்சனம் படிச்சிட்டு அப்புறம் போகலாமேன்னு நெட்ல தேடினேன்./////
ராஸ்கல்.. இது என்ன புது பழக்கம்...? வழக்கம் போல போஸ்டர் பாத்து தலைய சொறிஞ்சிட்டு, ஒரு குவார்ட்டர ஏத்திக்கிட்டு போக வேண்டியதுதானே?
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////கோ படம் பார்க்க போகலாமே படம் எப்படி இருக்கும்னு தெரியலை. நெட்ல போய் விமர்சனம் படிச்சிட்டு அப்புறம் போகலாமேன்னு நெட்ல தேடினேன்./////
ராஸ்கல்.. இது என்ன புது பழக்கம்...? வழக்கம் போல போஸ்டர் பாத்து தலைய சொறிஞ்சிட்டு, ஒரு குவார்ட்டர ஏத்திக்கிட்டு போக வேண்டியதுதானே?//
கோ அப்டின்னா என்னன்னு நெட்ல தேடினேன் மச்சி. அதான் ஹிஹி
////சி.பி.செந்தில்குமார் கூறியது...
கிக்குன்னா உதைன்னு ஒரு அர்த்தம் இருக்கு ஹி ஹி//////
இது நம்ம பெரிய டாகுடர் பார்முலாவாச்சே?
என்னய்யா விமர்சனம் எழுதிருக்கீங்க. விமர்சனத்துல ஒரு கிக் வேணாமா? எதாச்சும் ஒயின்ஷாப் போனமா, ஒரு கட்டிங் விட்டமா அதை பதிவுல வந்து வாந்தி எடுத்தமான்னு இல்லாம இப்படியா எழுதுறது.
ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை. ஒரு மைனஸ் ஒட்டு இல்லை///
ஹி ஹி அந்த எலவைத்தான் நானும் கேக்குறேன் ... தலைப்புலயே கெட்டவார்த்தை வந்திருக்கணுமே..:)
@ ரமேஷ் மாம்ஸ் //
நீங்களாவது கோ படத்துக்கு நல்ல விமர்சனம் போடுங்க .
குறிப்பு : விமர்சனம் போடும் முன் அந்த ஒயின்ஷாப் பதிவரிடம் சென்று சில கெட்டவார்த்தைகளை கடன்வாங்கிவிட்டு வரவும் ...:))
///ரசிகன்கேபிள் சங்கர்சிபி செந்தில்ஜாக்கி சேகர்
என்னய்யா விமர்சனம் எழுதிருக்கீங்க. விமர்சனத்துல ஒரு கிக் வேணாமா? /////
இதுக்காக கேப்டன்கிட்ட போயி ட்ரெயினிங்கா எடுத்துட்டு வரமுடியும்? பாவம் அவரே கலங்கிப் போயி கெடக்காரு...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ நாளைக்கு கம் விமர்சனமா.....?//
கோ என்றால் அரசன். தமிழ் தெரியாத பக்கிகளை வச்சிக்கிட்டு என்ன பண்றது?
///////
ங்கொய்யால இது தமிழ் கோன்னு பர்ஸ்ட்டே சொல்லி இருக்க வேணாமா?
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அப்போ நாளைக்கு கம் விமர்சனமா.....?//
கோ என்றால் அரசன். தமிழ் தெரியாத பக்கிகளை வச்சிக்கிட்டு என்ன பண்றது?
///////
ங்கொய்யால இது தமிழ் கோன்னு பர்ஸ்ட்டே சொல்லி இருக்க வேணாமா?//
யோவ் விளக்கெண்ணை . கோன்னு தமிழ்லதான எழுதிருக்கேன்.
karthikkumar கூறியது...
என்னய்யா விமர்சனம் எழுதிருக்கீங்க. விமர்சனத்துல ஒரு கிக் வேணாமா? எதாச்சும் ஒயின்ஷாப் போனமா, ஒரு கட்டிங் விட்டமா அதை பதிவுல வந்து வாந்தி எடுத்தமான்னு இல்லாம இப்படியா எழுதுறது.
ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை. ஒரு மைனஸ் ஒட்டு இல்லை///
ஹி ஹி அந்த எலவைத்தான் நானும் கேக்குறேன் ... தலைப்புலயே கெட்டவார்த்தை வந்திருக்கணுமே..:)
@ ரமேஷ் மாம்ஸ் //
நீங்களாவது கோ படத்துக்கு நல்ல விமர்சனம் போடுங்க .
குறிப்பு : விமர்சனம் போடும் முன் அந்த ஒயின்ஷாப் பதிவரிடம் சென்று சில கெட்டவார்த்தைகளை கடன்வாங்கிவிட்டு வரவும் ...:))//
அதத்தான் செய்யணும் மச்சி
யோவ்.. விமர்சனம் படிக்கனும்னா ஏதாவது நல்ல ப்ளாக்ல போய் படி.. ஏன்யா பிராந்திக்கடைக்கு போன?
/////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////கோ படம் பார்க்க போகலாமே படம் எப்படி இருக்கும்னு தெரியலை. நெட்ல போய் விமர்சனம் படிச்சிட்டு அப்புறம் போகலாமேன்னு நெட்ல தேடினேன்./////
ராஸ்கல்.. இது என்ன புது பழக்கம்...? வழக்கம் போல போஸ்டர் பாத்து தலைய சொறிஞ்சிட்டு, ஒரு குவார்ட்டர ஏத்திக்கிட்டு போக வேண்டியதுதானே?//
கோ அப்டின்னா என்னன்னு நெட்ல தேடினேன் மச்சி. அதான் ஹிஹி
////////////
ஆமா என்னன்னு தெரியாம இவரு படம் பாக்க போகமாட்டாரு.... படுவா முக்குல நின்னு பிட்டு பட போஸ்டர பாத்துட்டு நாலு நாளு மல்லாக்க படுக்கற பன்னாட நீய்யி.... பேச்ச பாரு, எகத்தாளத்த பாரு.....!
ஒரு கட்டிங் விட்டமா அதை பதிவுல வந்து வாந்தி எடுத்தமான்னு இல்லாம இப்படியா எழுதுறது.//
ஓஒ...ஒரு கட்டிங்கே வாந்தி எடுக்கிற பயலா?
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////////////
ஆமா என்னன்னு தெரியாம இவரு படம் பாக்க போகமாட்டாரு.... படுவா முக்குல நின்னு பிட்டு பட போஸ்டர பாத்துட்டு நாலு நாளு மல்லாக்க படுக்கற பன்னாட நீய்யி.... பேச்ச பாரு, எகத்தாளத்த பாரு.....///
வரலாறு முக்கியம்.. குப்புற படுப்பாரு :))
//////// வைகை கூறியது...
யோவ்.. விமர்சனம் படிக்கனும்னா ஏதாவது நல்ல ப்ளாக்ல போய் படி.. ஏன்யா பிராந்திக்கடைக்கு போன?////////
என்னது நல்ல ப்ளாக்கா.....? அப்போ கெட்ட ப்ளாக்லாம் வேற இருக்கா? அட்ரஸ் எதுனா இருந்தா கொடுய்யா...!
சீனே இல்லாத நல்ல படத்தை 18+ ன்னு போட்டு உங்களால விமர்சனம் எழுத முடியுமா?//
ஓ..உனக்கு இதுதான் கோவமா? உன் கவலை உனக்கு.. :))
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////// வைகை கூறியது...
யோவ்.. விமர்சனம் படிக்கனும்னா ஏதாவது நல்ல ப்ளாக்ல போய் படி.. ஏன்யா பிராந்திக்கடைக்கு போன?////////
என்னது நல்ல ப்ளாக்கா.....? அப்போ கெட்ட ப்ளாக்லாம் வேற இருக்கா? அட்ரஸ் எதுனா இருந்தா கொடுய்யா...//
பதிவுலக மாமேதை மாலுமியோட பதிவ படிக்கலையா இன்னும்?
போலிசின் இந்த விமர்சனம் இனிமை :-) ஹி ஹி
அட போங்க பாஸ். போய் இந்த வீடியோ பார்த்துட்டு புள்ளை குட்டிகளை படிக்க வைங்க.//
புள்ளைய நீ படிக்க வையி.. குட்டிய நான் படிக்க வைக்கிறேன் :))
இந்த வீடியோவுக்கும் அந்த பதிவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நம்புங்க. ப்ளீஸ்.//
அப்ப அந்துபோகாத பதிவர் யாருயா?
////// வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////////////
ஆமா என்னன்னு தெரியாம இவரு படம் பாக்க போகமாட்டாரு.... படுவா முக்குல நின்னு பிட்டு பட போஸ்டர பாத்துட்டு நாலு நாளு மல்லாக்க படுக்கற பன்னாட நீய்யி.... பேச்ச பாரு, எகத்தாளத்த பாரு.....///
வரலாறு முக்கியம்.. குப்புற படுப்பாரு :))///////
யோவ் சிரிப்பு போலீசு மல்லாக்க படுத்தா வரலாறு ஏன்யா முக்குது? புவியியலை முக்க சொல்லுய்யா.......!
//ராஸ்கல்.. இது என்ன புது பழக்கம்...? வழக்கம் போல போஸ்டர் பாத்து தலைய சொறிஞ்சிட்டு, ஒரு குவார்ட்டர ஏத்திக்கிட்டு போக வேண்டியதுதானே?//
பன்னிகுட்டி அண்ணன் வழக்கம் போல பார்ம் ஆகிட்டார் :-))
(ஒரு வேலை உங்க பதிவை படிக்க அறிவாளிங்க மட்டும் வர்றாங்க போல)//
இவங்க ப்ளாக்கெல்லாம் நான் படிக்கிறேன்னு தெரிஞ்சுகிட்டு இப்படி ஒரு வரிய சேர்த்திருக்க வேண்டாம்.. உனக்கு என்னைய புகழலைனா தூக்கம் வராதே?
//////என்னய்யா விமர்சனம் எழுதிருக்கீங்க. விமர்சனத்துல ஒரு கிக் வேணாமா? எதாச்சும் ஒயின்ஷாப் போனமா, ஒரு கட்டிங் விட்டமா அதை பதிவுல வந்து வாந்தி எடுத்தமான்னு இல்லாம இப்படியா எழுதுறது.//////
அப்போ அது வாந்தி இல்லியா? யோவ் என்னய்யா நெனச்சுக்கிட்டு இருக்கே நீ.... வாந்திய வாந்தின்னு வேற ப்ரூஃப் வேற பண்ணனுமா? இதெல்லாம் ஓவர் நக்கல் ஆமா....!
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/
வரலாறு முக்கியம்.. குப்புற படுப்பாரு :))///////
யோவ் சிரிப்பு போலீசு மல்லாக்க படுத்தா வரலாறு ஏன்யா முக்குது? புவியியலை முக்க சொல்லுய்யா.......//
பாவம் அவரே எல்லாத்துக்கும் முக்கிக்கிட்டு இருக்காரு.. அவருகிட்ட போய் அத முக்க சொல்லு இதை முக்க சொல்லுனுகிட்டு? :))
///கோமாளி செல்வா கூறியது...
//ராஸ்கல்.. இது என்ன புது பழக்கம்...? வழக்கம் போல போஸ்டர் பாத்து தலைய சொறிஞ்சிட்டு, ஒரு குவார்ட்டர ஏத்திக்கிட்டு போக வேண்டியதுதானே?//
பன்னிகுட்டி அண்ணன் வழக்கம் போல பார்ம் ஆகிட்டார் :-))///////
வா செல்வா... அப்புறம் அந்த புள்ள மேட்டர் என்னாச்சு.....?
//வா செல்வா... அப்புறம் அந்த புள்ள மேட்டர் என்னாச்சு.....?
//
எந்த புள்ள மேட்டர் ? இது என்ன புதுக்கதையா இருக்கு ?
/// இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு தத்துவம் பேசிக்கிட்டு பித்து பிடிச்சு அலையுற ஒருத்தன் வேணும்கிறது. அண்ணனோட விமர்சனம் படிங்க. எவ்ளோ அழகா வாந்தி எடுத்திருக்கார் சீ விமர்சனம் எழுதிருக்கார் ///
மச்சி ஒரு புல் ரெடி பண்ணு......
நான் போயி சரக்கு அடிச்சுட்டு அந்த கடைக்கு போயிட்டு வரேன்........
அந்த கடைக்கு போகொனுமுனா சரக்கு அடிச்சுட்டு தான் போகனுமா ????
ஏன் நாத்தம் ஜாஸ்தியா??????????
////கோமாளி செல்வா கூறியது...
//வா செல்வா... அப்புறம் அந்த புள்ள மேட்டர் என்னாச்சு.....?
//
எந்த புள்ள மேட்டர் ? இது என்ன புதுக்கதையா இருக்கு ?//////
எந்தப்புள்ளன்னு தெரியாத அளவுக்கு போயிடுச்சு.....?
////ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை. ஒரு மைனஸ் ஒட்டு இல்லை(ஒரு வேலை உங்க பதிவை படிக்க அறிவாளிங்க மட்டும் வர்றாங்க போல).///////
ஓஹோ அறிவாளிகள்லாம் கெட்டவார்த்த இருந்தா படிக்க மாட்டாங்களா? இது முன்னாடியே தெரியாம போச்சே?
சீனே இல்லாத நல்ல படத்தை 18+ ன்னு போட்டு உங்களால விமர்சனம் எழுத முடியுமா? உலகத்துல இப்படி ஒரு விமர்சனம் முடியுமா? என்னது அந்த லிங்கு வேணுமா? அட போங்க பாஸ். போய் இந்த வீடியோ பார்த்துட்டு புள்ளை குட்டிகளை படிக்க வைங்க..//
அடப் பாவி, ஒத்துக்கிறேன், நீங்க நிசமாத் தான் நல்லவங்க.
பதிவுக்கு செம கிக்... பின்னாடி உள்ள ஒயின் சாப் வீடியோ.
அண்ணன், பன்னிக்குட்டி, பார்ட்னர் பன்னிக் குட்டி மீண்டு வந்திட்டார்!
வருக, வருக பன்னிக்குட்டியாரே!
இது என்ன சிங்கப்பூர் பெஸ்ட் சோ விமர்சனமா;-))))
அட அவன் கோ படம் விமர்சனம் எழுதலாவ் ங்கோ பத்தி விமர்சனம் எழுதி இருக்கான் இப்போ தான் முதல் முறையா சொல்றான் பையன் அதான்
இந்த வீடியோவுக்கும் அந்த பதிவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.நம்புங்க. ப்ளீஸ். ஹிஹி..///
யாருக்கு சம்பந்தம் இல்லை அந்த பிரபா ஒயின் ஷாப் ஓனரா அவ எப்போவும் மூடி இருக்க கடைக்குள்ள தான் இருப்பான் திறந்து வைச்சு இருந்தா அடிச்சுடுவாங்களே
இப்படியும் விமர்சனம் எழுதலாமா?
எனக்கொரு சந்தேகம்? இது கோ படத்தோட விமர்சனமா? இல்லை...விமர்சனம் எழுதியவருக்கு விமர்சனமா?
மொதல்ல நீ படத்தை பாத்தியாய்யா....
//சி.பி.செந்தில்குமார் கூறியது...
கிக்குன்னா உதைன்னு ஒரு அர்த்தம் இருக்கு ஹி ஹி///
இந்த நாதாரிக்குதான் எத்துனை அனுபவம் பாருங்க....
//இராஜராஜேஸ்வரி கூறியது...
என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்//
எப்படீங்க??//
முடியல போங்க....
//என்னது நல்ல ப்ளாக்கா.....? அப்போ கெட்ட ப்ளாக்லாம் வேற இருக்கா? அட்ரஸ் எதுனா இருந்தா கொடுய்யா...!//
எனக்கும் அந்த லிங்க் குடுய்யா....
// அப்போ நாளைக்கு கம் விமர்சனமா.....?
எல்லாருக்கும் தலையில தான் மூளை ஆனா எங்கள் அண்ணன் பன்னிகுட்டிக்கு உடம்பெல்லாம் மூளை...
எப்படி யோசிச்சுருக்காரு பார்த்திகளா....
ஆட்டம் முடிஞ்சுடுச்சா?? இன்னொரு ரவுண்டு போலாமா?? :))
en blog padikiravanga periya panakkarar aavaanga...
mee the firstu...
mee the fifty...
vadai pochey..:(
இப்படியும் விமர்சனம் எழுதலாமா?
வடை எனக்கு!!
சண்டைக்கு இழுத்திருக்க போல.... மச்சி!
பதிவை படிச்சதும் அடிவயிறு கலங்கிருச்சூ!!
பதிவை படிச்சதும் அடிவயிறு கலங்கிருச்சூ!! ஹிஹி உன்னோட பதிவ சொன்னேன்..
பயமாவே இல்லையா உனக்கு!?
பட்டாபட்டி.... கூறியது...
பயமாவே இல்லையா உனக்கு!?//
காப்பாத்த நீ இருக்கியே மச்சி
பட்டாபட்டி.... கூறியது...
வடை எனக்கு!!
சண்டைக்கு இழுத்திருக்க போல.... மச்சி!//
ஒரு விளம்பரம்..
பட்டாபட்டி.... கூறியது...
பதிவை படிச்சதும் அடிவயிறு கலங்கிருச்சூ!! ஹிஹி உன்னோட பதிவ சொன்னேன்..//
ங்கோ விமர்சனம் படிக்கவும்...
படம் நெஜம்மா நல்லா இருக்கு.. வொர்த்
yaarunga adhu thathu pithu??? :)
உனக்கு ஏன் இந்த வேலை "அவனுங்களைப்" போலவே நீயும் ஆர்ம்பிச்சுட்டியா?
கருத்துரையிடுக