பிறந்தோம் வளர்ந்தோம்னு இருந்து என்ன பிரயோஜனம். வாழும் வாழ்க்கைல நாலு பேருக்கு நல்லது பண்ணணும்ல(என்னது பிளாக் எழுதுறத நிறுத்தனுமா. நோ நெவெர்). அதான் மக்களுக்கு சில பயனுள்ள தகவல்கள் சொல்லு அவங்களை உஷார் படுத்தலாம் அப்டின்னு இந்த பதிவை எழுதுறேன். ஏதோ என்னால முடிஞ்சது.
உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது)
ஆம்புலன்சுக்கு - 108 (1800-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)
சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும்(நோ நோ நான் ரொம்ப பிஸி. நான் தரிசனம் தர மாட்டேன்)
துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்(அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது)
படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்(விருதகிரி பாருங்க. சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)
நல்ல பதிவுகள் படிக்க - என்ன யோசனை. யோசிக்காம என் பிளாக் வாங்க(யோசிச்சா வர முடியாதில்ல. இல்லன்னா வலைச்சரத்துல பன்னிக்குட்டி சார் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)
வீட்டுல களவு போனா - போலீஸ் ஸ்டேஷன் போகணும்(என்னை மாதிரி நேர்மையான போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும்)
கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும்(நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)
டிஸ்கி 1: "மழையே மழையே" உருப்படியா ஒரு பதிவு போட்டியே. அந்த மாதிரி உருப்படியா எப்ப பதிவு போடுவேன்னு கேட்ட என் நண்பன் டெரர் அவர்களுக்காக இந்த உருப்படியான பதிவு.
டிஸ்கி 2: தலைப்பில் உள்ளது போல "உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ண கூடாது. அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.
டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.ஆங்...........
.........
Horoscope
புதன், டிசம்பர் 8
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உயிர் இருக்குது
இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது
-
ஆளாளுக்கு நம்ம இளைய தளபதி விஜயை கால்ய்ச்சிக்கிட்டு இருக்கீங்க. கேக்க யாருமே இல்லியா. அவர் எவ்ளோ அருமையான நடிகர்( யாருப்பா அங்க சிரிக்கிறது ...
-
இந்த குளத்துல குளிச்சா அதிகமா ஹிட்ஸ் வரும். ஹிஹி இந்த கோவில்ல சாமி கும்பிட்டா தமிழ்மணம்ல, இன்ட்லில ஓட்டு விழும்.. கடவுளே இந்த கோபுர...
-
இது நான் சின்ன வயதில் படித்த கதைதான். கதையின் பெயர் நியாபகம் இல்லை. அதை மூலகதையாக எடுத்துக் கொண்டு எனக்கு பிடித்த மாதிரி என்னோட ஸ்டைல்ல சொல...
139 கருத்துகள்:
/TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 1
. //
வடை போச்சே
//அன்பரசன் சொன்னது… 2
/TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 1
. //
வடை போச்சே//
அன்பு உங்களுக்குதான் வடை. அதெல்லாம் ஒரு கமாண்டா?
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
.///
இந்த முற்றுப்புள்ளி யாருக்கு மச்சி. உனக்கா?
//டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.ஆங்...........
இன்னும் ஒரு நாள்ல சாகப்போறமா.. அடக்கடவுளே (உங்களை இல்ல)..
கிழிச்சுட்டீங்க ...
உள்குத்து பலமா இருக்கே!
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 3
//அன்பரசன் சொன்னது… 2
//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 1
. //
வடை போச்சே//
அன்பு உங்களுக்குதான் வடை. அதெல்லாம் ஒரு கமாண்டா?//
நன்றி போலிஸ்கார்
//பிரியமுடன் ரமேஷ் கூறியது...
//டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.ஆங்...........
இன்னும் ஒரு நாள்ல சாகப்போறமா.. அடக்கடவுளே (உங்களை இல்ல)..///
hehe
//படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்(விருதகிரி பாருங்க. சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)//
விருதகிரி படத்த தேட்டர்ல பாக்காதவன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
என்று புரட்சி காவிய தளபதி சிரிப்பு போலீஸே
கூக்குரலிடு.....
உன் பின்னே கலாச்சார காவலன் பன்னிகுட்டி தலமையில் தமிழகம் அணி திரளட்டும்
//ப்ரியமுடன் வசந்த் கூறியது...
கிழிச்சுட்டீங்க ...
உள்குத்து பலமா இருக்கே!///
just for fun
//வார்த்தை கூறியது...
//படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்(விருதகிரி பாருங்க. சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)//
விருதகிரி படத்த தேட்டர்ல பாக்காதவன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
எவனா இருந்தாலும் வெட்டுவேன்
என்று புரட்சி காவிய தளபதி சிரிப்பு போலீஸே
கூக்குரலிடு.....
உன் பின்னே கலாச்சார காவலன் பன்னிகுட்டி தலமையில் தமிழகம் அணி திரளட்டும்////
கண்டிப்பா. எவனா இருந்தாலும் வெட்டுவேன்(அது வரைக்கும் இருப்பானுகளா)
விருதகிரிக்கு முன்னாலேயே ..... இந்த டிங்.....டொயிங் ....... படம் பார்த்த பிறகு என்ன ஆக போகுதோ? எதற்கும் உஷாரா, நான் அடுத்த மாதமே இந்த ப்லாக் பக்கம் வாறேனுங்கோ.....
//சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும்//
//துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்//
//படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்//
எவ்வளவு ஐடியாக்கள்.
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//கண்டிப்பா. எவனா இருந்தாலும் வெட்டுவேன்(அது வரைக்கும் இருப்பானுகளா)//
வெரி டெலிகேட் பொஸிசன்....
//
Chitra சொன்னது… 12
விருதகிரிக்கு முன்னாலேயே ..... இந்த டிங்.....டொயிங் ....... படம் பார்த்த பிறகு என்ன ஆக போகுதோ? எதற்கும் உஷாரா, நான் அடுத்த மாதமே இந்த ப்லாக் பக்கம் வாறேனுங்கோ.....///
அதான் நான் இருக்கனே என்ன பயம்..
இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்/
//அன்பரசன் சொன்னது… 13
//சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும்//
//துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்//
//படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்//
எவ்வளவு ஐடியாக்கள்.
///
உருப்படியா ஏதாச்சும் பண்ணனுமே. சினிமா quiz போட்டா பட்டாபடி வந்து மிரட்டுறாரு
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
.///
இந்த முற்றுப்புள்ளி யாருக்கு மச்சி. உனக்கா?//
இல்லை உனக்கும் கேப்டனுக்கும்! இதோட நிறுத்திக்கணும்.
//நாகராஜசோழன் MA கூறியது...
இந்த பொழப்புக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்////
போயேன். உன்னை யாரு பிடிச்சு வச்சிருக்கா?
//வார்த்தை கூறியது...
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//கண்டிப்பா. எவனா இருந்தாலும் வெட்டுவேன்(அது வரைக்கும் இருப்பானுகளா)//
வெரி டெலிகேட் பொஸிசன்....///
hehe
////டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் /////
என்ன போலீசு பொடி வெக்கிறான், பின்னாடி வெடி வெக்க போறானா?
///// இல்லன்னா வலைச்சரத்துல பன்னிக்குட்டி சார் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)//////
என்றா... கொடுத்த காசுக்கு மேல கூவுற? சின்ராசு கட்றா வண்டிய...!
/////துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்(அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது) /////
ஆமா அத சிப்பு போலீசு மட்டும் தான் பண்ணலாம்!
/////உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது)/////
அதாவது சிப்பு போலீசு என்ன சொல்ல வர்ராருன்னா, டாகுடர் விஜய்காந்துகிட்ட போகனுமாம்..!
//////ஆம்புலன்சுக்கு - 108 (108-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)/////
ஏன்னா நிர்வாகமே வாங்கிக்கட்டிக்கிட்டுதான் இருக்கு.....!
//////படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்(விருதகிரி பாருங்க. சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)//////
யோவ் இப்பிடியே சொல்லிக்கிட்டு இரு, எல்லாரும் வருத்தகரி பாத்துட்டு அம்பேல் ஆயிட்டா அப்புறம் உனக்கு ஓட்டு எவன் போடுவான்?
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 20
////டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் /////
என்ன போலீசு பொடி வெக்கிறான், பின்னாடி வெடி வெக்க போறானா?
////
haahaa
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 21
///// இல்லன்னா வலைச்சரத்துல பன்னிக்குட்டி சார் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)//////
என்றா... கொடுத்த காசுக்கு மேல கூவுற? சின்ராசு கட்றா வண்டிய...!
///
அதெல்லாம் வேணாம். பதிலுக்கு விருதகிரி பாத்திடுங்க
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 22
/////துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்(அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது) /////
ஆமா அத சிப்பு போலீசு மட்டும் தான் பண்ணலாம்!
////
எனக்கு அடுத்த வீடும் என்னோடதுதான். தொப்பி தொப்பி
//////வீட்டுல களவு போனா - போலீஸ் ஸ்டேஷன் போகணும்(என்னை மாதிரி நேர்மையான போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும்)//////
டேசன்ல களவு போனா, சிப்பு போலீச புடிக்கோனும்...!
//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 23
/////உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது)/////
அதாவது சிப்பு போலீசு என்ன சொல்ல வர்ராருன்னா, டாகுடர் விஜய்காந்துகிட்ட போகனுமாம்..!
////
yes. க க க போ
//
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 24
//////ஆம்புலன்சுக்கு - 108 (108-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)/////
ஏன்னா நிர்வாகமே வாங்கிக்கட்டிக்கிட்டுதான் இருக்கு.....!//
கைப்புள்ள எடுடா வண்டிய சிங்கைக்கு
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////வீட்டுல களவு போனா - போலீஸ் ஸ்டேஷன் போகணும்(என்னை மாதிரி நேர்மையான போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும்)//////
டேசன்ல களவு போனா, சிப்பு போலீச புடிக்கோனும்...!///
கண்டு பிடிச்சு தர சொல்லி கெஞ்சியா?
//////டிஸ்கி 1: "மழையே மழையே" உருப்படியா ஒரு பதிவு போட்டியே. அந்த மாதிரி உருப்படியா எப்ப பதிவு போடுவேன்னு கேட்ட என் நண்பன் டெரர் அவர்களுக்காக இந்த உருப்படியான பதிவு.//////
இதுவே உருப்படியான பதிவுன்னா, உருப்படியான பதிவ என்னான்னு சொல்றது?
நிறைய உருப்படிகள் இருக்கு! இது நிச்சயம் உருப்படியான பதிவுதான்!
//////டிஸ்கி 2: தலைப்பில் உள்ளது போல "உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ண கூடாது. அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.//////
அப்போ மாலாவ உஷார் பண்ணா நிர்வாகம் பொறுப்பு எடுத்துக்குமா?
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////டிஸ்கி 2: தலைப்பில் உள்ளது போல "உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ண கூடாது. அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.//////
அப்போ மாலாவ உஷார் பண்ணா நிர்வாகம் பொறுப்பு எடுத்துக்குமா?///
காலம் போன காலத்துல கட்டைல போற வயசுல இது தேவையா?
/////கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும்(நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)/////
அப்போ டெலிபோன் இல்லேன்னா எக்சேஞ்சுக்கு போன் பண்ணனுமா?
//அப்போ மாலாவ உஷார் பண்ணா நிர்வாகம் பொறுப்பு எடுத்துக்குமா?//
என்ன பொறுப்பு? கல்யாணம் பண்ணி வைக்குமான்னு கேட்கிறீங்களா?
//எஸ்.கே கூறியது...
நிறைய உருப்படிகள் இருக்கு! இது நிச்சயம் உருப்படியான பதிவுதான்!///
thanks
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////டிஸ்கி 1: "மழையே மழையே" உருப்படியா ஒரு பதிவு போட்டியே. அந்த மாதிரி உருப்படியா எப்ப பதிவு போடுவேன்னு கேட்ட என் நண்பன் டெரர் அவர்களுக்காக இந்த உருப்படியான பதிவு.//////
இதுவே உருப்படியான பதிவுன்னா, உருப்படியான பதிவ என்னான்னு சொல்றது?//
இது என்ன கேள்வி? உருப்படியான உருப்படியான பதிவு அப்டின்னுதான்
////எஸ்.கே கூறியது...
//அப்போ மாலாவ உஷார் பண்ணா நிர்வாகம் பொறுப்பு எடுத்துக்குமா?//
என்ன பொறுப்பு? கல்யாணம் பண்ணி வைக்குமான்னு கேட்கிறீங்களா?/////
இல்ல, கழட்டிவிட்டா பதில் சொல்லுமான்னு...ஹி....ஹி...!
//என்னை மாதிரி நேர்மையான போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும்//
இந்த காலத்தில எங்கே நேர்மையான போலீஸ்? மிச்சம் இருக்கிற போலீசும் இரண்டாவது தடவை கல்லால அடிச்சா பூந்தொட்டியால அடிக்கிறவங்களா இருக்கிறாங்க!
படம் பார்க்கிறதுக்கு முன்னாடியே உங்க நிலைமை இப்படி இருக்குது.. பாத்த அப்புறம் என்ன ஆக போகுதோ..
//படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்(விருதகிரி பாருங்க. சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)//
ஐயோ...ஐயோ...போதும் சாமி.
//வலைச்சரத்துல பன்னிக்குட்டி சார் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க//
லின்க் கொடுங்க.. :)
//"மழையே மழையே" உருப்படியா ஒரு பதிவு போட்டியே. அந்த மாதிரி உருப்படியா எப்ப பதிவு போடுவேன்னு கேட்ட என் நண்பன் டெரர் அவர்களுக்காக இந்த உருப்படியான பதிவு//
வாழ்க டெர்ரர்..
// 108-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது //
அது 1800-ங்கொய்யால...
//சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும்(நோ நோ நான் ரொம்ப பிஸி. நான் தரிசனம் தர மாட்டேன்)
துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்(அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது)
படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்(விருதகிரி பாருங்க. சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)//
எப்படிண்ணே இது உங்களால மட்டுந்தாண்ணே முடியும்
சூப்பர்....
//டிஸ்கி 1: "மழையே மழையே" உருப்படியா ஒரு பதிவு போட்டியே. அந்த மாதிரி உருப்படியா எப்ப பதிவு போடுவேன்னு கேட்ட என் நண்பன் டெரர் அவர்களுக்காக இந்த உருப்படியான பதிவு.//
உருப்படியான பதிவு எங்கே?
//டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.ஆங்...........//
அப்ப தப்பிக்க வாய்ப்பே இல்லையா.....
49
50ஆவது வடை, போண்டா, பஜ்ஜி எல்லாம் எனக்குதான்........
ஊர்ல மிட்நைட்ல ஏதாவது பலான படத்த பாத்துக்கிட்டே அந்த நேரத்திலே பதிவு போட வேண்டியது! மனுஷ மக்க இங்க தூங்க வேண்டாமா?!!
சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும்//
//துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்//
//படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்////////////
சாமி கும்பிட - பரங்கிமல ஜோதி //துணி எடுக்க - நமீதாவோட வீடு //
//படம் பார்க்க - என்ன படம்னு தெளிவா சொல்லல அதனால பாஸ் டு சிபி
/////கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும்(நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)///////
பிகரே இல்லைனா லேடீஸ் ஹாஸ்டலுக்கு போன் பண்ணலாமா?!!!
உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது//////////
யாரு உடம்பு சரி இல்லைனா?!!!
ஐயையையையோ..., சிரிப்பு போலீசு தொல்லைத் தாங்கலியே..,எல்லாரும் கொஞ்ச நாளைக்கு எங்கிட்டாவது போயிட்டு திரும்ப வரலாமே pleaseeeeeeeeeee
இன்னையிலிருந்து ஒரு வாரத்திற்கு உங்க ப்ளாக் பக்கம் வரதில்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்..
உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது)
//
டாக்டர் விஜயகாந்த்ஓகே வா..
//
எஸ்.கே சொன்னது… 42
//என்னை மாதிரி நேர்மையான போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும்//
இந்த காலத்தில எங்கே நேர்மையான போலீஸ்? மிச்சம் இருக்கிற போலீசும் இரண்டாவது தடவை கல்லால அடிச்சா பூந்தொட்டியால அடிக்கிறவங்களா இருக்கிறாங்க!//
எருமைக்கும் ச்சீ பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு பாஸ்..
/அனு சொன்னது… 43
படம் பார்க்கிறதுக்கு முன்னாடியே உங்க நிலைமை இப்படி இருக்குது.. பாத்த அப்புறம் என்ன ஆக போகுதோ..
///
ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே ங்கே
@ சுபத்ரா
முதல் வருகைக்கு நன்றி. மறக்காம விருதகிரி பல தடவை பார்க்கவும்...
////வலைச்சரத்துல பன்னிக்குட்டி சார் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க//
லின்க் கொடுங்க.. :)///
pannikkutti.akilaulakafraud.com
//philosophy prabhakaran சொன்னது… 45
// 108-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது //
அது 1800-ங்கொய்யால...
//
yes. நானும் அப்படித்தான போட்டிருக்கேன். ஹிஹி
@ மாணவன் Thanks
மாணவன் சொன்னது… 47
//டிஸ்கி 1: "மழையே மழையே" உருப்படியா ஒரு பதிவு போட்டியே. அந்த மாதிரி உருப்படியா எப்ப பதிவு போடுவேன்னு கேட்ட என் நண்பன் டெரர் அவர்களுக்காக இந்த உருப்படியான பதிவு.//
உருப்படியான பதிவு எங்கே?
//
http://urssimbu.blogspot.com/2010/12/blog-post_08.html
//வைகை சொன்னது… 51
ஊர்ல மிட்நைட்ல ஏதாவது பலான படத்த பாத்துக்கிட்டே அந்த நேரத்திலே பதிவு போட வேண்டியது! மனுஷ மக்க இங்க தூங்க வேண்டாமா?!!
////
இன்னும் ஒருநாள் தான் இருக்கு என்ன தூக்கம். ரெக்ஸ் ல நம்ம தலைவர் படம் வருதா?
//
வைகை சொன்னது… 52
சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும்//
//துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும்//
//படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும்////////////
சாமி கும்பிட - பரங்கிமல ஜோதி //துணி எடுக்க - நமீதாவோட வீடு //
//படம் பார்க்க - என்ன படம்னு தெளிவா சொல்லல அதனால பாஸ் டு சிபி///
சாரி பா நான் பொதுவா சொன்னேன். உன்னை பத்தி யோசிக்கலை
//
வைகை சொன்னது… 53
/////கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும்(நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)///////
பிகரே இல்லைனா லேடீஸ் ஹாஸ்டலுக்கு போன் பண்ணலாமா?!!!///
அது உன் இஷ்டம்
//
வைகை சொன்னது… 54
உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது//////////
யாரு உடம்பு சரி இல்லைனா?!!!///
பக்கத்து வீட்டு ஆயா..
//
ராஜி சொன்னது… 55
ஐயையையையோ..., சிரிப்பு போலீசு தொல்லைத் தாங்கலியே..,எல்லாரும் கொஞ்ச நாளைக்கு எங்கிட்டாவது போயிட்டு திரும்ப வரலாமே pleaseeeeeeeeeee///
அப்படியே போயிடுங்க. வர வேணாம்...
//வெறும்பய சொன்னது… 56
இன்னையிலிருந்து ஒரு வாரத்திற்கு உங்க ப்ளாக் பக்கம் வரதில்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்..
///
அப்படின்னா என் ப்ளோக்ல ஜோதி ஒளிராதா?
//வெறும்பய சொன்னது… 57
உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது)
//
டாக்டர் விஜயகாந்த்ஓகே வா..
//
yes dear
பரவாஇல்லை உருப்படியா உன் களிமண்ணை யோசிக்க வைத்து எழுதி இருக்க .....நல்ல பதிவு ....நீ என் நண்பன்டா .....
சிரிப்பு போலிஸ் இதையும் சேர்த்துங்க்கோ
1.ஆயி வந்த கக்கூஸ் தான் போகனும் சிரிப்பு போலிஸ் ஸ்டேசன் போக கூடாது.
2.சொரி, அரிப்பு வந்த நீங்க தான் சொறிஞ்சுகனும் சிரிப்பு போலிஸ்ச கூப்பிடகூடாது
3.வாந்தி வந்த வாஷ்பேசின் போகனும் , கமெண்ட்டுகிற பேருல இந்த பிளாக் வந்து வாந்தி எடுக்க கூடாது
//மொக்கராசா சொன்னது… 73

Good idea. keep it up
/இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 72
பரவாஇல்லை உருப்படியா உன் களிமண்ணை யோசிக்க வைத்து எழுதி இருக்க .....நல்ல பதிவு ....நீ என் நண்பன்டா .....
////
Thanks hehe
"உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ண கூடாது//
நான் அப்டியெல்லாம் ட்ரை பண்ண மாட்டேன். அந்த உஷா நெம்பர் கெடைக்குமா?
எதுக்குப்பா இந்த கவுன்ட்டவுண்..
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அன்பரசன் சொன்னது… 2
/TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 1
. //
வடை போச்சே//
அன்பு உங்களுக்குதான் வடை. அதெல்லாம் ஒரு கமாண்டா?
ரமேஷ்,நீங்க டெரர் பாண்டியனை கிண்டல் பண்றேன் பேர்வழின்னு அன்பரசன் அவர்களையும் கிண்டல் பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன்
ரமேஷ்,ஏதோ விழிப்புணர்வு பதிவு போட்டதா சொன்னீங்களே அது எங்கே?
டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.ஆங்...///
யே இந்த கவுன்டவுன் சொல்ற வேலைய எல்லாம் என்கிட்டே வைச்சுக்காதே...தென்னவன் பட வசனம்
//நல்ல பதிவுகள் படிக்க - என்ன யோசனை. யோசிக்காம என் பிளாக் வாங்க//
நல்ல்ல்ல்ல்ல்ல பதிவுனு சொல்லிட்டு உங்க ப்ளாக்குக்கு வர சொல்றீங்களே... ஏனிந்த கொலைவெறி ரமேஷ்????
eppo unga blogku varava venama?? Giving too much mokka pathivu nu oru award tharanum..
1800-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது
//
ஹி..ஹி...
அவ்வளவு கெட்டவனா நானு?..
உடம்பு சரி இல்லைன்னா - டாக்டர் கிட்ட போகணும்(டாக்டர் விஜய் கிட்ட போகக் கூடாது)//
அவர் படம் பார்த்துட்டுத்தானே ஜன்னி வருது அப்புறம் அவர் கிட்டியே போவமா
உஷாரா இருக்கணும்...நல்ல போலிஸ்கிட்ட கொடுக்க வேண்டிய புகாரை சிரிப்பு போலிஸ் கிட்ட கொடுத்துற கூடாது
ரமேஷ் கிட்ட வந்து விருதகிரி மொக்கைன்னு சொல்ல கூடாது
உருப்படியா ஏதாச்சும் பண்ணனுமே. சினிமா quiz போட்டா பட்டாபடி வந்து மிரட்டுறாரு//
அடப்பாவி.. ஒழுக்கமா பதிவ போடுனு சொன்னது.. மிரட்டலா?...
இரு-லா.. வரேன்...
ஹி..ஹி...
அப்பு.. விருதகிரி வருமா?...
வந்தா ஓடுமா?..
இதில என்ன ஆப்கானிஸ்தானா?...
ஆமா.. உங்கள் தலவன் இடுப்புல , புளிமூட்டிய கட்டிக்கிட்டு சண்டை போடும் அழகு இருக்கே.. யம்மா.....
முடியலே சாமி...
ஹி..ஹி
ரமேழ்ழ்ழ்ழ்ழ்சு..
அடுத்து எப்ப சிங்கை..பய்ய்ய்யணம்...
ஆகா.. சூப்பர்..
.
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
ம்..ம்..
Online...
வடைபோச்சே....
98
99
100
வட போச்சே..
@பட்டாபட்டி
ஏன் இந்த கொல வெறி..?
//karthikkumar சொன்னது… 76
"உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ண கூடாது//
நான் அப்டியெல்லாம் ட்ரை பண்ண மாட்டேன். அந்த உஷா நெம்பர் கெடைக்குமா?
////
அணுக வேண்டிய முகவரி பன்னிக்குட்டி பிளாக்
/அமுதா கிருஷ்ணா சொன்னது… 77
எதுக்குப்பா இந்த கவுன்ட்டவுண்..
///
விருதகிரிக்குதான் ஹிஹி
/சி.பி.செந்தில்குமார் சொன்னது… 78
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அன்பரசன் சொன்னது… 2
/TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 1
. //
வடை போச்சே//
அன்பு உங்களுக்குதான் வடை. அதெல்லாம் ஒரு கமாண்டா?
ரமேஷ்,நீங்க டெரர் பாண்டியனை கிண்டல் பண்றேன் பேர்வழின்னு அன்பரசன் அவர்களையும் கிண்டல் பண்ணுவதை வன்மையாக கண்டிக்கிறேன்
///
நானும் கண்ணடிக்கிறேன் ச்சே கண்டிக்கிறேன்
//சி.பி.செந்தில்குமார் சொன்னது… 79
ரமேஷ்,ஏதோ விழிப்புணர்வு பதிவு போட்டதா சொன்னீங்களே அது எங்கே?
//
விழிப்புணர்வுடன் பாக்கணும். தூங்கிட்டே பாக்க கூடாது
/சௌந்தர் சொன்னது… 80
டிஸ்கி 3: இன்னும் ஒரே நாள்தான் பாக்கி. கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் நௌ.ஆங்...///
யே இந்த கவுன்டவுன் சொல்ற வேலைய எல்லாம் என்கிட்டே வைச்சுக்காதே...தென்னவன் பட வசனம்
//
will meet tomorrow
/இந்திரா சொன்னது… 81
//நல்ல பதிவுகள் படிக்க - என்ன யோசனை. யோசிக்காம என் பிளாக் வாங்க//
நல்ல்ல்ல்ல்ல்ல பதிவுனு சொல்லிட்டு உங்க ப்ளாக்குக்கு வர சொல்றீங்களே... ஏனிந்த கொலைவெறி ரமேஷ்????
///
என் பிளாக்குக்கு என்ன? நான் என்ன கவிதை எழுதி மொக்கை போடுறனா?(உங்கள சொல்லல ஹிஹி)
/Anu சொன்னது… 82
eppo unga blogku varava venama?? Giving too much mokka pathivu nu oru award tharanum..
///
cool cool
//பட்டாபட்டி.... சொன்னது… 83
1800-ங்கொய்யாலக்கு தவறாக போன் செய்து பட்டாபட்டியிடம் வாங்கி கட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது
//
ஹி..ஹி...
அவ்வளவு கெட்டவனா நானு?..
//
அப்படியில்ல உங்களுக்கு பிடிச்ச ஜெர்மன் மொழில பேசலைன்னா என்ன பண்றது
/ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 86
ரமேஷ் கிட்ட வந்து விருதகிரி மொக்கைன்னு சொல்ல கூடாது
///
Exactly Exactly
ஹரிஸ் சொன்னது… 103
@பட்டாபட்டி
ஏன் இந்த கொல வெறி..?
//
சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா டமாசு.. மீட்டிங் போக இன்னும் 10 நிமிசம் இருக்கு.. அதுக்குள்ள ரமேஸ் சிக்குவாரானு பார்த்தேன்.. ஹி..ஹி .. தப்புச்சுட்டார்....
/பட்டாபட்டி.... சொன்னது… 88
அப்பு.. விருதகிரி வருமா?...
வந்தா ஓடுமா?..
இதில என்ன ஆப்கானிஸ்தானா?...
ஆமா.. உங்கள் தலவன் இடுப்புல , புளிமூட்டிய கட்டிக்கிட்டு சண்டை போடும் அழகு இருக்கே.. யம்மா.....
முடியலே சாமி...
ஹி..ஹி
///
இதற்க்கு நான் நூறாவது நாள் விழாவுல (இந்த படம் ஓடலைன்னாலும் எதோ ஒரு படத்தோட நூறாவது நாள் விழாவுல) பதில் சொல்றேன்
/
பட்டாபட்டி.... சொன்னது… 89
ரமேழ்ழ்ழ்ழ்ழ்சு..
அடுத்து எப்ப சிங்கை..பய்ய்ய்யணம்...//
என் வாயை கிளராத மச்சி அசிங்கமா திட்டிடுவேன்
/பட்டாபட்டி.... சொன்னது… 99
98
9 டிசம்பர், 2010 12:30 am
பட்டாபட்டி.... சொன்னது… 100
99
9 டிசம்பர், 2010 12:30 am
பட்டாபட்டி.... சொன்னது… 101
100
///
அருமை கமெண்டின் ராஜ தந்திரங்களை கரைத்து குடித்துள்ளீர்கள். செல்வாவிடம் பயிற்சியோ?
/ஹரிஸ் சொன்னது… 103
@பட்டாபட்டி
ஏன் இந்த கொல வெறி..?
///
எதோ உள்குத்து பாஸ்
என் வாயை கிளராத மச்சி அசிங்கமா திட்டிடுவேன்
//
ஹி..ஹி.. அதுக்குத்தானே இவ்வலவு கஷ்டப்பட்டது..
ஹி..ஹி
எங்கே.. லைட்டா ஆரம்பி..( திட்ட..)
ஹி..ஹி..
என்னாத்த பதிவு போடுரதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்.. கரும்பு தின்ன கூலியா?..
/பட்டாபட்டி.... சொன்னது… 113
ஹரிஸ் சொன்னது… 103
@பட்டாபட்டி
ஏன் இந்த கொல வெறி..?
//
சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா டமாசு.. மீட்டிங் போக இன்னும் 10 நிமிசம் இருக்கு.. அதுக்குள்ள ரமேஸ் சிக்குவாரானு பார்த்தேன்.. ஹி..ஹி .. தப்புச்சுட்டார்....
///
அப்பாடி நான் லேட்டு
99
9 டிசம்பர், 2010 12:30 am
பட்டாபட்டி.... சொன்னது… 101
//
ஆமாய்யா.. அவ்வளவு கோடிய வழிச்சு நக்*&^%#ட்டி போனானுக.. நான் என்ன ஒரு நம்பர்லதானே விட்டேன்... ஹி..ஹி
விடு..விடு.. காரியத்தை கவனி...
//பட்டாபட்டி.... கூறியது...
ஹி..ஹி
எங்கே.. லைட்டா ஆரம்பி..( திட்ட..)
ஹி..ஹி..
என்னாத்த பதிவு போடுரதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்.. கரும்பு தின்ன கூலியா?..////
வேணாம் ராசா உன் சகவாசம். அப்புறம் எனக்கு டை கட்டுறது எப்படின்னு சொல்லி தர ஆரமிப்ப. எனக்கு இது தேவையா?
வேணாம் ராசா உன் சகவாசம். அப்புறம் எனக்கு டை கட்டுறது எப்படின்னு சொல்லி தர ஆரமிப்ப. எனக்கு இது தேவையா?
//
இப்படி சொன்னா எப்படி அப்பு..
இன்னும் காலம் எங்கே..
கடல் எங்கே..
ஆமா.. சென்னை வந்தா முதல்வரை பார்க்கமுடியுமா?...
கேட்டுச்சொல்லேன்..
( அட..சுட்டதுல எனக்கு வரவேண்டிய பங்கு இன்னும் வரலேயா...)
/பட்டாபட்டி.... கூறியது...
வேணாம் ராசா உன் சகவாசம். அப்புறம் எனக்கு டை கட்டுறது எப்படின்னு சொல்லி தர ஆரமிப்ப. எனக்கு இது தேவையா?
//
இப்படி சொன்னா எப்படி அப்பு..
இன்னும் காலம் எங்கே..
கடல் எங்கே..
ஆமா.. சென்னை வந்தா முதல்வரை பார்க்கமுடியுமா?...
கேட்டுச்சொல்லேன்..
( அட..சுட்டதுல எனக்கு வரவேண்டிய பங்கு இன்னும் வரலேயா...)///
இருப்பா இளைஞன் படத்துல தலைவர் ரொம்ப பிஸி. நீ என்ன நமிதாவா உடனே பார்க்க
//என் பிளாக்குக்கு என்ன? நான் என்ன கவிதை எழுதி மொக்கை போடுறனா?(உங்கள சொல்லல ஹிஹி) //
என்ன பண்றது ரமேஷ்? சிலர் பதிவுங்குற பேர்ல எழுதுற எல்ல்ல்ல்லாமே மொக்கையாய்டுது.. அவங்க இம்சை தாங்க முடில.. அதையெல்லாம் வச்சுப் பாக்கும்போது இந்த கவிதை மொக்கையெல்லாம் சாதாரணம் தான்.
(நானும் உங்கள சொல்லல.. ஹிஹி)
//இந்திரா கூறியது...
//என் பிளாக்குக்கு என்ன? நான் என்ன கவிதை எழுதி மொக்கை போடுறனா?(உங்கள சொல்லல ஹிஹி) //
என்ன பண்றது ரமேஷ்? சிலர் பதிவுங்குற பேர்ல எழுதுற எல்ல்ல்ல்லாமே மொக்கையாய்டுது.. அவங்க இம்சை தாங்க முடில.. அதையெல்லாம் வச்சுப் பாக்கும்போது இந்த கவிதை மொக்கையெல்லாம் சாதாரணம் தான்.
(நானும் உங்கள சொல்லல.. ஹிஹி)///
அய்யய்யோ ஆள் வச்சு அடிப்பாங்க போல. அவ்
16 ஓட்டு... 125 கமெண்ட்டு....
பதிவு ஜீப்பரு
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//அன்பரசன் சொன்னது… 2
/TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 1
. //
வடை போச்சே//
அன்பு உங்களுக்குதான் வடை. அதெல்லாம் ஒரு கமாண்டா?//
இரு டெரர் கிட்ட போட்டு கொடுத்துட்டு வரேன்
@ரமேஷ்
//அன்பு உங்களுக்குதான் வடை. அதெல்லாம் ஒரு கமாண்டா? //
ஆமாம் நீ எழுதினது மட்டும் ராம காவியம். இதுக்கு வந்து இவருக்கு கலைஞர் உரை எழுதுவாரு... Me the First, வடை எனக்கு சொல்லி எல்லாம் கமெண்ட் போட்ட அக்சப்ட் பண்ணுவ புள்ளிவச்ச மட்டும் அச்சப்ட் பண்ண மாட்டியா?? மாவனே ஏதுக்கு என் கமெண்ட் கலைச்ச சொல்லி பதில் சொல்ல நீ செத்த...
// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//அன்பு உங்களுக்குதான் வடை. அதெல்லாம் ஒரு கமாண்டா? //
ஆமாம் நீ எழுதினது மட்டும் ராம காவியம். இதுக்கு வந்து இவருக்கு கலைஞர் உரை எழுதுவாரு... Me the First, வடை எனக்கு சொல்லி எல்லாம் கமெண்ட் போட்ட அக்சப்ட் பண்ணுவ புள்ளிவச்ச மட்டும் அச்சப்ட் பண்ண மாட்டியா?? மாவனே ஏதுக்கு என் கமெண்ட் கலைச்ச சொல்லி பதில் சொல்ல நீ செத்த...///
நண்பர்களுக்குள் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்கலாமா? நீங்கள் என் நண்பன். உங்களுக்கு வடை கொடுத்தால் நண்பனுக்காக வடை கொடுத்தான் என்ற அவச் சொல் எனக்கு வந்து விடாதா. நண்பனுக்கு அவச் சொல் என்றால் அது தங்களுக்கும் தானே. அதுதான் வடையை அவருக்கு கொடுத்தேன் . சோடா ப்ளீஸ்...
சுப்பர் எப்படி இப்படிலாம் சிந்திகிறீங்க??
நல்லா சிரிச்சேன்
//Gayathri சொன்னது… 130
சுப்பர் எப்படி இப்படிலாம் சிந்திகிறீங்க??
நல்லா சிரிச்சேன்
////
Thanks
நல்ல சிந்தனைகள் இதை தொகுத்து அப்படியே ஒரு புத்தகம் போடுங்க..
நெறைய சிரிச்சேன்...
ரமேசு கூறியது,
என்னாது பிளாக்க நிறுத்தனுமா? (நோ நெவர்)//
இன்னும் ஒருநாள்தான் இருக்கு..
கவுன்ட் டவுன் ஸ்டார்ட்//
உலகம் விரைவில் அழியபோகுது னு டி.வி ல. பேப்பர்ல லாம் சொன்னாங்க. ஆனால், நான் நம்பலை. ஆனால் உங்க பதிவை படிச்சபின் நம்பறேன். பதிவுலக நண்பர்களே உலகம் அழியப் போகுது. எனவே, அவங்கவங்க பிளாக்குல என்னென்ன பதிவிடனுமோ பதிவிட்டுக்கோங்கோ. என்னென்ன ஆசை இருக்கோ அத்தனையும் ஆண்டு அனுபவிச்சுடுங்கோ
/அரசன் சொன்னது… 132
நல்ல சிந்தனைகள் இதை தொகுத்து அப்படியே ஒரு புத்தகம் போடுங்க..
நெறைய சிரிச்சேன்...
////
ஏற்கனவே மதுரை காமராஜர் university சிலபஸ் க்காக வாங்கிட்டு போயிட்டாங்க
/ராஜி கூறியது...
ரமேசு கூறியது,
என்னாது பிளாக்க நிறுத்தனுமா? (நோ நெவர்)//
இன்னும் ஒருநாள்தான் இருக்கு..
கவுன்ட் டவுன் ஸ்டார்ட்//
உலகம் விரைவில் அழியபோகுது னு டி.வி ல. பேப்பர்ல லாம் சொன்னாங்க. ஆனால், நான் நம்பலை. ஆனால் உங்க பதிவை படிச்சபின் நம்பறேன். பதிவுலக நண்பர்களே உலகம் அழியப் போகுது. எனவே, அவங்கவங்க பிளாக்குல என்னென்ன பதிவிடனுமோ பதிவிட்டுக்கோங்கோ. என்னென்ன ஆசை இருக்கோ அத்தனையும் ஆண்டு அனுபவிச்சுடுங்கோ///
ஆயிரம் கைகள் மறைத்தாலும் விருதகிரி மறைவதில்லை
ஏற்கனவே பத்து நண்பர்கள் கொண்ட குழு ரிசர்வ் பண்ணிட்டோம்ல.. விருதகிரி!
சிவகுமார் கூறியது...
ஏற்கனவே பத்து நண்பர்கள் கொண்ட குழு ரிசர்வ் பண்ணிட்டோம்ல.. விருதகிரி!//
all the best...........
நல்லா இருக்கு :))))
///S பாரதி வைதேகி சொன்னது… 138
நல்லா இருக்கு :))))
///
thanks
கருத்துரையிடுக