அனைத்து பதிவுல நண்பர்களுக்கும்,அவர்களது குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள். பட்டொளி வீசி உங்கள் இல்லங்களில் இன்பம் பொங்கட்டும். நாளை காலை தீபாவளியை கொண்டாட சிங்கப்பூர் செல்வதால் இன்றே அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.
பட்டாசு சுத்தி சுத்தி போடட்டுமா!
தீவாளிக்கு தீவாளி என்னை தேச்சு நீ குளி...
தீபாவளி தல தீபாவளி
தினம் தினம் தினம் தீபவாளி
உங்கள் திருவடிகளில் புஷ்பாஞ்சலி
நான் சிரித்தால் தீபாவளி
நாளும் இங்கே ஏகாதசி
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான
சூறாவளி சூறாவளி சூறாவளி நீதாண்டா..
28 கருத்துகள்:
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
சிங்கப்பூர் செல்லும் ரமேஷ் வாழ்க
அங்கு வெடி வெடித்து
கொண்டாட வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டுல இருக்கவங்களுக்கு இனிய தீபாவளிதான்.... ஆனா எங்களுக்கு? :))
siva கூறியது...
சிங்கப்பூர் செல்லும் ரமேஷ் வாழ்க
அங்கு வெடி வெடித்து
கொண்டாட வாழ்த்துக்கள்//
ஹி..ஹி.. வந்து வெடிக்கட்டும்... அவரு சீட்டுக்கு கீழ வெடி வச்சிருவாங்க :))
தங்களின் பொன்னான பணி தொடரட்டும்..
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
வாத்துக்கள்...
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
விக்கி போல நீங்களும் வீடியோ போஸ்ட் போடுரிங்களா ?
இன்று என் வலையில்
விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?
வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துகள்
வீடியோ விக்கிக்கு மட்டுமே உள்ள உரிமையை அவர் அனுமதி இல்லாமல் உபயோகித்ததற்காக உங்களை இந்தப்பதிவுலகம் வன்மையாக கண்டிப்பதோடு இன்று முதல் இந்த பிளாக் உலகம் சி போ ரமேஷை ஆதரிப்போர், எதிர்ப்போர் என 2 பிரிவுகளாக பிரிந்து இயங்கும் என தெரிவித்துக்கொள்கிறேன் ஹி ஹி
இனிய தீபாவளி வாழ்த்துகள் சிப்பு...
//நாளை காலை தீபாவளியை கொண்டாட சிங்கப்பூர் செல்வதால் இன்றே அனைவருக்கும் //
நம்மூரு பேரு கோவில்பட்டி தானே..அதை சிங்கப்பூர்னு மாத்திட்டாங்களா?
மிட்டாய் [[இனிய]] தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
நீ சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதசி, பாடல் மும்பை ரெட் லைட் போயி புகுந்து விளையாடியமை [[அதுக்கு அல்ல]]நினைவுக்கு வருகிறது, இளையராஜா ராக்ஸ்...!!!!
நன்றி ரமேஷ்.உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ஒரு பாட்டல் ஓசி பீருக்காக சிங்கப்பூர் செல்லும் சிரிப்பு போலீசின் கடமை உணர்ச்சியை பாராட்டுகிறேன்.
பட்டாசு சுத்தி சுத்தி போடட்டுமா!
தீவாளிக்கு தீவாளி என்னை தேச்சு நீ குளி./////மத்த நாளெல்லாம்..................?!ஹி!ஹி!ஹி!!!!!சிங்கப்பூர் தீபாவளி வாழ்த்துகள்!!!!!
தீவாளிக்கு தீவாளி என்னை தேச்சு நீ குளி...
>>
என்னாது தீபாவளிக்கு தீபாவளிதான் நீ குளிப்பியா? உவ்வ்வேவேவே
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
அருமையான தொகுத்து காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்..!! அருமை சகோதரரரே..!!!
பதிவை இன்று தான் பார்த்தேன்..
ஒவ்வொரு பாடலும் அருமை..!!
ஃபாலோவராகவும் இணைந்துவிட்டேன்..
எனது வலையில் இன்று:
தமிழ்நாடு உருவான வரலாறு
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
கருத்துரையிடுக