நேற்று பனிக்கட்டி வயது நாலு படத்துக்கு போகலாம்ன்னு மூணு அனுமதிச்சீட்டு
(நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன். வீட்டில் இருவராலும் வர
முடியாததால் சிங்கம் தனியாகவே(சிங்கம்ன்னு நான் என்னை சொன்னேன்) படத்திற்கு
கிளம்பியது. அங்கு போயி மிச்சம் உள்ள ரெண்டு அனுமதிச்சீட்டை வித்திட்டு
படத்துக்கு போனேன்.

ஆங்கில படம் என்பதால் எனக்கு கதை அரைகுறையாகத்தான் புரிந்தது. பாபுவின் கன அளவிலும் என்னோட வண்ணத்திலும் ஒரு யானை. அந்த யானைக்கு ஒரு பொண்ணு. பனிச்சரிவினால் பொண்ணும் அப்பாவும் பிரிந்து விடுகிறார்கள். அப்பா யானை போற வழியில் டெரர் போல உருவமுள்ள ஒரு குரங்கினால் ஆபத்து வருகிறது. அப்பா யானைக்கு துணையாக இருக்கும் புலி(கொட்டை எடுத்ததா என்ற கருத்துக்கள் தடை செய்யப்படுகிறது) எதிர் அணியில் உள்ள பெண் புலியை பார்த்து ஜொள்ளு விடுகிறது.
ஏகப்பட்ட முப்பரிமான மாயாஜால காட்சிகளுக்கு பிறகு அப்பா யானையும் பெண் யானையும் ஒன்று சேருகிறார்கள். அவ்ளோதான் படம் முடிந்தது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். என்னை மாதிரி குழந்தைகள் விரும்பி பார்க்க வேண்டிய திரைப்படம்.
குறிப்பு: இந்த பதிவு ஆங்கிலம் கலக்காமல் தமிழால் எழுதப்பட்டது. ஏனென்றால் இந்த வாரம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு போகிறேன். டெரர் என்பது பெயர்ச்சொல் என்பதால் இதை ஆங்கிலமாக கருத கூடாது.
நீதி: வெட்டியாக இல்லாமல் அலுவலகத்தில் வேலை செய்யவும்

56 கருத்துகள்:
பனிகட்டி கண்ட பெயர்ச்சி முதல் 3 பாகத்தை பார்க்கவும்...அப்படியே சோட்டா பீம் படத்தயும் பார்க்கவும்....
All out for no loss.
நேற்று பனிக்கட்டி வயது நாலு படத்துக்கு போகலாம்ன்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன்.
//
விடு மச்சி...
நான் ஏதாவது சொல்லப்போய்.. அப்பால தெய்வ குத்தம் ஆகிடப்போகுது...
:-)))
படத்துக்கு போகலாம்ன்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன்/////
என்னை மாதிரி குழந்தைகள் விரும்பி பார்க்க வேண்டிய திரைப்படம்.////
ஒன்னு பால்ய விவாகமாக இருக்கணும்.....
இல்லை நான் மனசளவுல குழந்தை எனில்....நீங்க....
,,,,ம்ம்ம்ம்,,,அதேதான்.....
இதில் எது உண்மை....??????
நேற்று பனிக்கட்டி வயது நாலு படத்துக்கு போகலாம்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன்////புரியுது!மூணு பேருமே சின்ன வயசுக்காரங்கன்னு சொல்ல வரீங்க!
ஹாஹாஹா...
அந்த ரெண்டு டிக்கெட்டையும் யாருக்கு வித்தீங்கன்னு சொல்லவே இல்லையே
ப்ளாக்ல டிக்கெட் வித்ததைகூட பெருமையாப் பேசறீங்களே..ஐ லைக் யு ஊர்ஸ்!
மொக்கராசா சொன்னது…
பனிகட்டி கண்ட பெயர்ச்சி முதல் 3 பாகத்தை பார்க்கவும்...அப்படியே சோட்டா பீம் படத்தயும் பார்க்கவும்....
////
பார்த்தாச்சு பார்த்தாச்சு
Madhavan Srinivasagopalan சொன்னது…
All out for no loss.
//
what?
முனைவ்வ்வர் பட்டாபட்டி.... வாழ்க
NAAI-NAKKS சொன்னது…
படத்துக்கு போகலாம்ன்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன்/////
என்னை மாதிரி குழந்தைகள் விரும்பி பார்க்க வேண்டிய திரைப்படம்.////
ஒன்னு பால்ய விவாகமாக இருக்கணும்.....
இல்லை நான் மனசளவுல குழந்தை எனில்....நீங்க....
,,,,ம்ம்ம்ம்,,,அதேதான்.....
இதில் எது உண்மை....??????
//
சென்னை வாருமையா செம்மையா கவனிக்கிறேன் :)
Yoga.S. சொன்னது…
நேற்று பனிக்கட்டி வயது நாலு படத்துக்கு போகலாம்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன்////புரியுது!மூணு பேருமே சின்ன வயசுக்காரங்கன்னு சொல்ல வரீங்க!
//
:))
NIZAMUDEEN சொன்னது…
ஹாஹாஹா..///
thanks
வெறும்பய சொன்னது…
அந்த ரெண்டு டிக்கெட்டையும் யாருக்கு வித்தீங்கன்னு சொல்லவே இல்லையே//
என்கிட்டே வாங்கினவங்களுக்கு வித்தேன்
செங்கோவி சொன்னது…
ப்ளாக்ல டிக்கெட் வித்ததைகூட பெருமையாப் பேசறீங்களே..ஐ லைக் யு ஊர்ஸ்!//
im not block as like babu. Im white Mr.White :)
"கண்டப்பெயர்ச்சியால் காணாமல் போன கன்றினை கண்டறிந்த களிறு " -
இனி வரும் காலத்தில் தமிழ் பட்டறிவை மேன்மேலும் பட்டை தீட்டிக்கொண்டு, இதுபோல் கன்னாபின்னாவென எழுதி, எப்படியாவது கவிஞர் ஆகிவிட வாழ்த்துக்கள் :)"
புலிக்கு எடுத்துக்காட்டு உவமைகள் எதுவும் சொல்லப்படாததால் அது எவ்வளவு கொடூரமாக இருக்கும் என கற்பனை செய்வது கடினமாக உள்ளது :)
நகைச்சுவை காவலர் வலைப்பதிவில் புதிய இடுகை ஒன்றினைக் கண்டு மகிழ்கிறேன்.
நல்லாத்தான் மொக்கை போடறீங்க!
இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
/// நேற்று பனிக்கட்டி வயது நாலு படத்துக்கு போகலாம்ன்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன். வீட்டில் இருவராலும் வர முடியாததால் சிங்கம் தனியாகவே(சிங்கம்ன்னு நான் என்னை சொன்னேன்) படத்திற்கு கிளம்பியது. ////
ஏன்டா திருட்டுத்தனமா ஒரு பிட்டுப்படம் பார்க்கறதுக்கு எப்படியெல்லாம் பிராடு வேல பண்ணி இருக்கே?
////ஆங்கில படம் என்பதால் எனக்கு கதை அரைகுறையாகத்தான் புரிந்தது. ////
பிட்டுப்படத்துக்கு எதுக்குடா கதை? (ஓ.. உனக்கு அதுவே புரியலையா......?)
//////பாபுவின் கன அளவிலும் என்னோட வண்ணத்திலும் ஒரு யானை. ////
கருப்புன்னு ஒத்துக்கிண்டாண்டா.....
/////அப்பா யானை போற வழியில் டெரர் போல உருவமுள்ள ஒரு குரங்கினால் ஆபத்து வருகிறது. /////
டெரர் போல உருவம் - குரங்கு... பொருந்தவே இல்லியே?
//////அப்பா யானைக்கு துணையாக இருக்கும் புலி(கொட்டை எடுத்ததா என்ற கருத்துக்கள் தடை செய்யப்படுகிறது) //////
அதான் நீயே சொல்லிட்டியே.....?
//////அவ்ளோதான் படம் முடிந்தது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். //////
அப்போ மத்தவங்கள்லாம் படம் முடிஞ்ச உடனே அங்கேயே தங்கிட்டாங்களா.....?
/////குறிப்பு: இந்த பதிவு ஆங்கிலம் கலக்காமல் தமிழால் எழுதப்பட்டது. ///////
என்னமோ சோடா கலக்காம அப்படியே அடிச்சேங்கிற மாதிரி சொல்றான்.....?
///// ஏனென்றால் இந்த வாரம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு போகிறேன். //////
என்னது உலகத்தமிழர் மாநாடா? அப்போ உள்ளூர் பதிவர் நீ ஏன் போறே?
/////நீதி: வெட்டியாக இல்லாமல் அலுவலகத்தில் வேலை செய்யவும் /////
இதை பிரிண்ட் அவுட் எடுத்து தங்கள் டேபிளில் வைத்துக் கொள்ளவும்....!
//ஏகப்பட்ட முப்பரிமான மாயாஜால காட்சிகளுக்கு பிறகு அப்பா யானையும் பெண் யானையும் ஒன்று சேருகிறார்கள். //
அப்பா யானையும் மகள் யானையும் சொல்லி தொலைடா வெண்ணை...
////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//ஏகப்பட்ட முப்பரிமான மாயாஜால காட்சிகளுக்கு பிறகு அப்பா யானையும் பெண் யானையும் ஒன்று சேருகிறார்கள். //
அப்பா யானையும் மகள் யானையும் சொல்லி தொலைடா வெண்ணை...//////
இவன் ஒண்ணு இந்தப் பதிவ படிச்சிருக்கனும், இல்ல படத்த பார்த்திருக்கனும்.... பதிவ படிச்சிட்டு இப்படி தெம்பா கமெண்ட் போட்டிருக்க வாய்ப்பே இல்லேங்கிறதால, படத்ததான் பார்த்திருக்கனும்னு தீர்ப்ப சொல்லி பஞ்சாயத்த கலைக்கிறேன்....
ஆங்கில படம் என்பதால் எனக்கு கதை அரைகுறையாகத்தான் புரிந்தது//
ஆமா.. தமிழா இருந்தா மட்டும் இவருக்கு அப்பிடியே வெளங்கிரும்! :-)
பாபுவின் கன அளவிலும் என்னோட வண்ணத்திலும் ஒரு யானை//
தம்பி.. வெள்ளையா இருந்தா அது கலர் இல்லை, வியாதி! போய் சீக்கிரம் டாக்டர பாரு :-)
இருக்கும் புலி(கொட்டை எடுத்ததா என்ற கருத்துக்கள் தடை செய்யப்படுகிறது) எதிர் அணியில் உள்ள பெண் புலியை பார்த்து ஜொள்ளு விடுகிறது.//
அப்ப கேள்வியே இல்லை, எடுக்காததுதான் :-)
அவ்ளோதான் படம் முடிந்தது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன்.////
இல்லையே.... அங்க சிந்தி கிடக்குற பாப்கார்ன் எல்லாம் பொறுக்கி பாக்கெட்டுல போட்டுகிட்டுல வந்துருப்ப? :-)
என்ன எழவுடா இது தூ ......இதுக்கு பேரு பதிவாம் .......
ரசிகன் சொன்னது…
"கண்டப்பெயர்ச்சியால் காணாமல் போன கன்றினை கண்டறிந்த களிறு " -
இனி வரும் காலத்தில் தமிழ் பட்டறிவை மேன்மேலும் பட்டை தீட்டிக்கொண்டு, இதுபோல் கன்னாபின்னாவென எழுதி, எப்படியாவது கவிஞர் ஆகிவிட வாழ்த்துக்கள் :)"
//
வதனமே சந்திர பிம்பமோ :)
ரசிகன் சொன்னது…
புலிக்கு எடுத்துக்காட்டு உவமைகள் எதுவும் சொல்லப்படாததால் அது எவ்வளவு கொடூரமாக இருக்கும் என கற்பனை செய்வது கடினமாக உள்ளது :)//
டெரர் மூஞ்சியை நினைத்துக்கொள்ளவும் :)
ரசிகன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. //
nice :)
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
நகைச்சுவை காவலர் வலைப்பதிவில் புதிய இடுகை ஒன்றினைக் கண்டு மகிழ்கிறேன்.//
மகிழ்ச்சியை பணமாக கூட வெளிப்படுத்தலாம் :)
s suresh சொன்னது…
நல்லாத்தான் மொக்கை போடறீங்க!
இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
///
thanks
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
/// நேற்று பனிக்கட்டி வயது நாலு படத்துக்கு போகலாம்ன்னு மூணு அனுமதிச்சீட்டு (நான்,அம்மா,என் மனைவி) பதிவு செய்தேன். வீட்டில் இருவராலும் வர முடியாததால் சிங்கம் தனியாகவே(சிங்கம்ன்னு நான் என்னை சொன்னேன்) படத்திற்கு கிளம்பியது. ////
ஏன்டா திருட்டுத்தனமா ஒரு பிட்டுப்படம் பார்க்கறதுக்கு எப்படியெல்லாம் பிராடு வேல பண்ணி இருக்கே?///
நாதாரி எப்பவுமே இதே நினைப்புத்தானா? குடும்பத்தொடையா பிட்டு படத்துக்கு போவாங்க?
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
//////பாபுவின் கன அளவிலும் என்னோட வண்ணத்திலும் ஒரு யானை. ////
கருப்புன்னு ஒத்துக்கிண்டாண்டா.....
//
Im sekappu
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
/////அப்பா யானை போற வழியில் டெரர் போல உருவமுள்ள ஒரு குரங்கினால் ஆபத்து வருகிறது. /////
டெரர் போல உருவம் - குரங்கு... பொருந்தவே இல்லியே?//
அப்போ ஜெயந்த் மாதிரியா இருந்துச்சு?
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
//////அவ்ளோதான் படம் முடிந்தது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். //////
அப்போ மத்தவங்கள்லாம் படம் முடிஞ்ச உடனே அங்கேயே தங்கிட்டாங்களா.....?//
ஆமா தியேட்டர் ஆப்பரேட்டர், டிக்கெட் கிழிக்கிரவநேல்லாம் வரவேயில்லை
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
/////குறிப்பு: இந்த பதிவு ஆங்கிலம் கலக்காமல் தமிழால் எழுதப்பட்டது. ///////
என்னமோ சோடா கலக்காம அப்படியே அடிச்சேங்கிற மாதிரி சொல்றான்.....?
//
im very decent
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
///// ஏனென்றால் இந்த வாரம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு போகிறேன். //////
என்னது உலகத்தமிழர் மாநாடா? அப்போ உள்ளூர் பதிவர் நீ ஏன் போறே?
//
im international tamil blogger
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
/////நீதி: வெட்டியாக இல்லாமல் அலுவலகத்தில் வேலை செய்யவும் /////
இதை பிரிண்ட் அவுட் எடுத்து தங்கள் டேபிளில் வைத்துக் கொள்ளவும்....!///
பிரின்ட் அவுட் டேபிள் இதெல்லாம் தமிழா?
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
//ஏகப்பட்ட முப்பரிமான மாயாஜால காட்சிகளுக்கு பிறகு அப்பா யானையும் பெண் யானையும் ஒன்று சேருகிறார்கள். //
அப்பா யானையும் மகள் யானையும் சொல்லி தொலைடா வெண்ணை...
//
ur so brilliant
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//ஏகப்பட்ட முப்பரிமான மாயாஜால காட்சிகளுக்கு பிறகு அப்பா யானையும் பெண் யானையும் ஒன்று சேருகிறார்கள். //
அப்பா யானையும் மகள் யானையும் சொல்லி தொலைடா வெண்ணை...//////
இவன் ஒண்ணு இந்தப் பதிவ படிச்சிருக்கனும், இல்ல படத்த பார்த்திருக்கனும்.... பதிவ படிச்சிட்டு இப்படி தெம்பா கமெண்ட் போட்டிருக்க வாய்ப்பே இல்லேங்கிறதால, படத்ததான் பார்த்திருக்கனும்னு தீர்ப்ப சொல்லி பஞ்சாயத்த கலைக்கிறேன்....
//
u r not country tortoise
வைகை சொன்னது…
ஆங்கில படம் என்பதால் எனக்கு கதை அரைகுறையாகத்தான் புரிந்தது//
ஆமா.. தமிழா இருந்தா மட்டும் இவருக்கு அப்பிடியே வெளங்கிரும்! :-)//
im basically generally intelligent
வைகை சொன்னது… பாபுவின் கன அளவிலும் என்னோட வண்ணத்திலும் ஒரு யானை//
தம்பி.. வெள்ளையா இருந்தா அது கலர் இல்லை, வியாதி! போய் சீக்கிரம் டாக்டர பாரு :-)//
அது வெள்ளை இல்லை தம்பி செகப்பு
வைகை சொன்னது…
அவ்ளோதான் படம் முடிந்தது. கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன்.////
இல்லையே.... அங்க சிந்தி கிடக்குற பாப்கார்ன் எல்லாம் பொறுக்கி பாக்கெட்டுல போட்டுகிட்டுல வந்துருப்ப? :-)//
ஆமா. எதிர் பக்கத்துல இருந்து பொறுக்கிட்டு வந்தது நீதான?
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
என்ன எழவுடா இது தூ ......இதுக்கு பேரு பதிவாம் .......//
நேத்து நீ எழுதினதுக்கு பேரு என்னடா? ராஸ்கல்
//ஆங்கில படம் என்பதால் எனக்கு கதை அரைகுறையாகத்தான் புரிந்தது///
இந்த ஒரு தகுதியே போதும்,, நீங்க மாநாட்டுக்கு போறதுக்கு...
கருத்துரையிடுக