Terror Pandian : மச்சி ஜந்து ஜந்து ஜந்து அப்டின்னு ஒரு படம் ரிலீஸ் ஆயிருக்காமே?
Pannikkutti : மூதேவி அது ஜந்து ஜந்து ஜந்து இல்லை. ஐந்து ஐந்து ஐந்து. எப்பபார்த்தாலும் உன்ன பத்தியே நினைப்பு. ===================
Terror Pandian : !!!!!
=======================
====================
=======================
நேத்து கொஞ்சம் அசதியா இருக்கேன்னு சேர்ல உக்காந்து தூங்கிட்டேன்.
என் மனைவி: எந்திரிச்சு கட்டில்ல போயி தூங்குங்க
நான்: பரவாயில்லை. இங்கே வசதியாத்தான் இருக்கு.
என் மனைவி: சேர்ல தூங்குனா வசதியா இருக்கீங்களா?
நான்: ஆமா..
என் மனைவி: அப்போ எனக்கு ஒரு டயமண்ட் நெக்லஸ் வாங்கித்தாங்க.
நான்: அவ் எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!!!
============================
டிஸ்கி: இதெல்லாம் ஒரு ஜோக்கான்னு மொக்கை மற்றும் டெரர் கும்மி பாய்ஸ் காரி துப்புவாங்க. அதனால நானே என்னை துப்பிக்கிட்டேன். ஏன்னா என்னை யாரும் காரி துப்ப முடியாது. நானே துப்பிக்கிவேன். !!!
10 கருத்துகள்:
கர்ர்ர்
ரொம்ப வசதியா இருக்கீங்க போல! அதனால வைரத்துல ஒட்டியாணம் வாங்கி குடுங்க உங்க வொயிஃப்க்கு!!
க.ர்.ர்..ர்..ர்..ர்...ர்................த்தூ!!!!!!
அப்ப இனி சேர்ல உக்காந்து வசதியாத் தூங்கப்படாது போல...
ஹா...ஹா....
க.ர்.ர்..ர்..ர்..ர்...ர்................த்தூ!!!!!! க.ர்.ர்..ர்..ர்..ர்...ர்................த்தூ!!!!!! க.ர்.ர்..ர்..ர்..ர்...ர்................த்தூ!!!!!!
அய்யோ!!!!!!!!!!!!காமெண்டு கூடவா 'காப்பி பேஸ்ட்' டு ??????????
வணக்கம். நன்றி!
முடியலிங்க என் இப்படி :P
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!(08.09.13)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-
கருத்துரையிடுக